"கெட்டதிலும் ஒரு நல்லது நடந்திருக்கு"ஆறுதல் கூற வந்த சிவகுமாரிடம் மனமுடைந்து பேசிய சைதை துரைசாமி!

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 372

  • @KavithaB-zm5lc
    @KavithaB-zm5lc 8 месяцев назад +587

    மனம் உடைந்து மனம் பேதலித்து இருப்பது நன்றாக தெரிகிறது.ஆண்டவா அந்த தகப்பனுக்கு மன அமைதி ஆறுதல் தைரியத்தையும் அளிக்க வேண்டும் 🙏😢

    • @dev08058
      @dev08058 8 месяцев назад +25

      மனம் பேதலித்துலாம் அவர் இல்ல தெளிவாக தைரியாமாக கடந்து வர முயற்சிக்குறார் அதற்கு இறைவன் துணை இருக்க வேண்டும் அவருக்கு.

    • @malarr2354
      @malarr2354 8 месяцев назад +1

      May God give him strength to overcome this suffering

    • @KavithaB-zm5lc
      @KavithaB-zm5lc 8 месяцев назад

      @@dev08058 யாராக இருந்தாலும் தெளிவாக பேசலாம்.கொஞ்ச நாளைக்கு மனக்குழப்பம் இப்படி நடக்காம இருந்து இருக்கலாம் என்ற எண்ணம் நம்ப முடியாத எண்ண ஓட்டம் இருக்கத்தான் செய்யும்.மனிதர்களின் இயல்பு இது.இதைதான் பேதலித்து என்று சொன்னேன்.உடனே ஓடி வந்து கருத்து சொல்லறது😡

    • @rathinakumari.r3810
      @rathinakumari.r3810 8 месяцев назад +8

      புத்திர பாக்கியம் போச்சுனா சகலமும் போச்சு 😢😢😢
      கடவுளே அந்த தந்தை மனம் நல்லா இருக்கட்டும்

  • @sitaiyengar5278
    @sitaiyengar5278 8 месяцев назад +211

    இறந்த பின்னர் தான் இவர் நல்லவர் என்பதை கடவுள் எல்லோருக்கும் தெரிவிக்கிறார். கடவுளே அவர் ஆத்மா சாந்தி அடைய. இந்த குடும்பத்துக்கு தைரியத்தை கொடுக்க வேண்டுகிறேன் 🙏🙏

  • @monxgnanapra-en1zb
    @monxgnanapra-en1zb 8 месяцев назад +218

    தைரியமாக இருங்கள்
    நீங்கள் நல்லதே செய்தீர்கள்.
    அப்பா உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்திற்காகவும் இறைவனிடம் பிராத்தனை செய்கின்றோம்.

  • @SeenivasanPandian
    @SeenivasanPandian 8 месяцев назад +417

    இவ்வளவு நல்ல மனிதனுக்கு கடவுள் துணை இருப்பார் 🎉

    • @vigneshraj8078
      @vigneshraj8078 8 месяцев назад

      Thunai yai irunthuthan payana konnara bro

    • @kandasamym5670
      @kandasamym5670 8 месяцев назад +1

      Bro who kills whom

  • @TharaniGuruswamy
    @TharaniGuruswamy 8 месяцев назад +160

    கடவுள் இந்த நல்ல மனிதருக்கு மன தைரியத்தை கொடுக்க வேண்டும்

  • @susilamani1456
    @susilamani1456 8 месяцев назад +321

    ரொம்ப வீக்கா இருக்கார்,அவரை தொந்தரவு செய்யாதீர்கள்.பாவம் அவரை நல்லா கவனிக்கனும் .

    • @ranjinik4466
      @ranjinik4466 8 месяцев назад +4

      Pasin than avaroda pain relief aagum, ok

  • @Chandrangandhi-er8iu
    @Chandrangandhi-er8iu 8 месяцев назад +18

    ஐயா சைதை துரைச்சாமி அவர்களே வணக்கம் ! தங்களுக்கு நமது மக்கள் அனுப்பிய இந்த கமெண்ட்ஸ்களை படித்துப் பார்த்தாலே தங்களுக்கு மன ஆறுதலும் தெம்பும் வந்து விடும். மேலும் நீங்களும் உங்கள் மகனும் சேர்ந்து பல இளம் பிள்ளைகளை ஐஏஎஸ் ஐபிஎஸ் ஆக்கி அழகு பார்த்தீர்கள், இவர்கள் எல்லாம் இப்ப தங்கள் பிள்ளையாக இருந்துகொண்டுருப்பார்கள். தங்கள் மகன் ஞாபகார்த்தமாக ஒரு அறக்கட்டளையை உருவாக்கி மேலும் ஏழை மக்கள் பல விதமான கல்வியில் தேர்ச்சியடைய வேண்டும். தங்கள் மகன் நிச்சயமாக சொர்க்கத்தில் தங்கள் செயலினை வியந்நு பார்த்து ஆசீர்வதித்துக் கொண்டு இருப்பார் ! வாழ்க உங்களது புகழ் ! வளர்க உங்களது தொண்டு !

  • @Rizwana-vu7zr
    @Rizwana-vu7zr 8 месяцев назад +237

    நல்லவேளை பாடி கிடைத்தது இல்லையென்றால் வாழ்நாள் முழுவதும் துக்கத்தில் இருந்திருப்பேன் என்று அவர் கூறும் போது மனம் வலிக்கிறது

    • @SimisKitchenVlogs
      @SimisKitchenVlogs 8 месяцев назад +7

      உண்மை

    • @rajag9860
      @rajag9860 8 месяцев назад +5

      Kolai panitanga.kaasu kodutha dhan body varum nu solitanga adhan oru Kodi koduthar.illa na body vanthuirukathu.

    • @madhuk2980
      @madhuk2980 8 месяцев назад +5

      Pavam andha manushan...ivlo nala vara irukaru che

    • @36-pirakadheswaran.j7
      @36-pirakadheswaran.j7 8 месяцев назад

      ​@@rajag9860யாரு பண்ணது? சும்ம வாய்க்கு வந்தபடி பேசக்கூடாது

    • @SimisKitchenVlogs
      @SimisKitchenVlogs 8 месяцев назад

      @@rajag9860 தண்ணீரில் வைத்து கொலை பண்ணிட்டாங்களா

  • @jambuj477
    @jambuj477 8 месяцев назад +35

    ஐயா கவலைப்பட வேண்டாம் நாங்கள் இருக்கிறோம்

  • @chandranramasamy8672
    @chandranramasamy8672 8 месяцев назад +62

    Ayya Saidai Duraisamy is God's gift to humanity. My prayers to this family.

  • @sureshbabu3255
    @sureshbabu3255 8 месяцев назад +107

    கடவுள் இந்த நல்ல மனிதருக்கு தைரியம் குடுக்க வேண்டும்

    • @karunakaruna3291
      @karunakaruna3291 8 месяцев назад

      ஆமா கடவுள் மகன குடுக்கமாட்டார்...தைரியம் மட்டும் குடுப்பார...கிருக்கு முண்டங்கள்

  • @narayanans6810
    @narayanans6810 8 месяцев назад +176

    Every father will feel saidai duraisamy pain...😢....but he is strong...it's shows his manliness.

    • @FusionFoods_vlog
      @FusionFoods_vlog 8 месяцев назад +11

      Illa avar romba romba depression la irrukaaru

    • @mayaaaaaaa100
      @mayaaaaaaa100 8 месяцев назад +3

      Kan kalagiten 😢

    • @ambigaimeena
      @ambigaimeena 8 месяцев назад +4

      Better to leave them alone to come out of this great loss and grief 🙏🙏🙏

    • @murugan.a1579
      @murugan.a1579 8 месяцев назад +1

      தெய்ய. த்ருடன். சிவகுமார். familye

    • @kandasamym5670
      @kandasamym5670 8 месяцев назад

      No doubt ,bad rep of kongu region and great actor

  • @janarthanselvaraj5556
    @janarthanselvaraj5556 8 месяцев назад +1

    🥲48000ம் 😳பேர உருவாக்கியுள்ளார் வியப்பா இருக்கு 😥 நல்லபடியா ஆத்மா சாந்தி அடையனும் 🙏

  • @babimeshosanthanaraj6239
    @babimeshosanthanaraj6239 8 месяцев назад +448

    கடவுள் ஒருவரே இந்த தகப்பனுக்கு ஆறுதல் கொடுக்க வேண்டும்

    • @vijiaa4225
      @vijiaa4225 8 месяцев назад +2

      கஷ்ட்டம்

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 8 месяцев назад +1

      ​@@ambika.devarj.நீ நாத்திகரா இரு உனக்கான நியாயங்களை இந்த பகுதியில் தேடாதே. வருந்துகிறேன்.

    • @ambika.devarj.
      @ambika.devarj. 8 месяцев назад

      @@parakbaraak.1607🙏 மன்னிக்க வேண்டும் சகோதரரே அந்த அய்யா காஷ்ட படுவதை பாத்து அப்படி சொன்னேன் எனக்கும் கடவுள் நம்பிக்கை இருக்கிறது வருத்தம் வேண்டாம் மன்னியுங்கள் 🙏

  • @jayanthisuresh100
    @jayanthisuresh100 8 месяцев назад +84

    கடவுளை உணர்ந்ததால் தான் இந்த வார்த்தைகள் பேச முடிகிறது. இறைவா இந்த குடும்பத்தை காப்பாற்று.

    • @gabrieljohnson2366
      @gabrieljohnson2366 8 месяцев назад +2

      என்ன பேசினார்கள், தெளிவாக உணர முடிய வில்லை?

    • @gajalakshmi3641
      @gajalakshmi3641 8 месяцев назад

      ​@@gabrieljohnson2366ama enakum onnumey puriyala....

  • @eswarisrinivasan1104
    @eswarisrinivasan1104 8 месяцев назад +47

    ஐயா ஏதோ ஒரு காரணத்திற்காக இறைவனின் செயல் எனும் தங்களின் மனவலிமை போற்றத்தக்கது.

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 8 месяцев назад +17

    நல்ல மனுசனா வீட்டுக்கு இருக்கலாம் ஆனால் ஊருக்கே நல்ல மனுஷனா வாழ்கிறார் அண்ணன் துரைசாமி அவருக்கு மன அமைதி கொடு இறைவா😢😢😢😢😢

  • @parameswarank9784
    @parameswarank9784 8 месяцев назад +24

    இறைவன் துணை இருப்பார்

  • @sundararajan9486
    @sundararajan9486 8 месяцев назад +23

    நல்ல எண்ணம் நல்ல மனிதர் ஆழ்ந்த இரங்கல்

  • @chandra579
    @chandra579 8 месяцев назад +5

    நல்ல உள்ளம் கொண்டவர்கள்
    பற்றி அவர்கள் இறந்த பின் தான் தெரிகிறது. ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @lakshmiprabaravichandran3526
    @lakshmiprabaravichandran3526 8 месяцев назад +1

    தெய்வமே நல்லவர்களுக்கு (இந்த மனித தெய்வத்துக்கு) நீங்கள்தான் துணை இருந்து அவர்களை ஆறுதல்படுத்த வேண்டும்.

  • @Rya852
    @Rya852 8 месяцев назад +31

    Kodumai😢!!! This father is a great person even in this situation he talking about others!!

  • @DiyanTamizh
    @DiyanTamizh 8 месяцев назад +178

    இதெல்லாம் போடக்கூடாது பாலிமர்.. அவுங்க தனிமையில் பேசுவதை போட்டு சம்பாதிக்க வேண்டாமே...உங்களுக்கு பேட்டி கொடுத்தா பரவாயில்லை

    • @kamalas8226
      @kamalas8226 8 месяцев назад +1

      சரி தான்..

    • @kandasamym5670
      @kandasamym5670 8 месяцев назад +1

      Yes ,respect privacy ,please remove the video ,as it was advocating actors family ,and there is no dout about Mr Durai Samy sir" s honesty since MGR period

    • @arsathibraahim4653
      @arsathibraahim4653 8 месяцев назад

      Video yeduthu kuduththavana sollanum.

    • @vjy0037
      @vjy0037 8 месяцев назад +1

      Yes correct

  • @tamilkurumpadal
    @tamilkurumpadal 8 месяцев назад +31

    மிகச் சிறந்த மனிதர் சிவகுமார், சைதை துரைசாமி அவர்கள் மிகுந்த மன வலிமையுடன் இருக்க வேண்டும் இன்னும் பல லட்சம் IAS, IPS உருவாக 🙏🙏

  • @arumugam.karumugam.k8409
    @arumugam.karumugam.k8409 8 месяцев назад +20

    Dear saidai Duraiswamy sir your educational trust created many poor students gets a good reputation jobs like IAS, IPS, TNPSC groups 1to 4th selected couple of thousands poor students gets to powerful state and central government officers. So vettri your own son and many more poor sons waiting for your great help to educate service. God bless your strength heart will be able to help the poor students sees your eyes so many vettri Duraiswamy sons 🙏

  • @jonescatherine7794
    @jonescatherine7794 8 месяцев назад +3

    நல்லவர்களுக்கு வந்த
    துன்பம்.
    இறைவா ஆறுதல்
    வழங்கு

  • @jesimarishan4300
    @jesimarishan4300 8 месяцев назад +1

    No words to express

  • @ambigaimeena
    @ambigaimeena 8 месяцев назад +12

    My prayers for the family,Vetri's parents , his wife and the children.🙏🙏🙏🙏

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 8 месяцев назад +13

    I don't know what to say?
    Why this happened to you ?
    Paining to see this Great human being.
    God give you more strength and peace of mind .
    Take care of your health sir.
    I am speechless 😶

    • @sneha.........
      @sneha......... 8 месяцев назад

      Dude what is happening in this video?? Dont know tamil, could you please give brief summary.

  • @thirumoorthy530
    @thirumoorthy530 8 месяцев назад +2

    மனம் தள்ளாதீர்கள் ஐயா கடவுள் துணை இருப்பார் 😢😢

  • @amsk9739
    @amsk9739 8 месяцев назад +15

    Big salute sir 🙏🙏🙏🙏🙏
    May your great mind set lead you Peace 😢, Not easy,May God give you comfort

  • @ELAMAGIZHAN
    @ELAMAGIZHAN 8 месяцев назад +3

    என்ன மனுஷன் சார் நீங்க எப்பவும் மாணவர்களை பத்தி தான் பேசுறீங்க நீங்க தங்கம் சொக்க தங்கம்

  • @lalithavathykulothungan8877
    @lalithavathykulothungan8877 8 месяцев назад +1

    மரியாதைக்குரிய அய்யா, தங்கள் அன்பு மகனின் தூய ஆத்மா நிச்சயமாக இறைவனின் திருபாதத்தில் இளைப்பாறிய பின் மீண்டும் தங்களிடம் ஏதோ ஒரு உறவின் மூலம் அந்த தூய ஆத்மா உங்கள் மகன்தான் என நீங்கள்உணரும்படியாக இறைவன் அருள்வார். இளைய தலைமுறைக்கு வாழ்வில் முன்னேறத் துடிக்கும் மாணவர்களுக்கு தங்களின் பெயரை நானே ஆயிரமாயிரம் முறைக்கு மேல் உச்சரித்திருப்பேன். நிறைந்த ஆரோக்கியத்துடனும்நீண்ட ஆயுளுடனும் பற்பல வெற்றியாளர்களை உருவாக்க வேண்டும் என வேடணடிகொள்கிறேன்.

  • @dhivyaasudharsan380
    @dhivyaasudharsan380 8 месяцев назад +4

    Heart melted

  • @manimaran8108
    @manimaran8108 8 месяцев назад

    அய்யா, ஆண்டவர் உங்களுக்கு துணை இருப்பார்.

  • @spicekitchen2063
    @spicekitchen2063 8 месяцев назад +14

    He is such a positive thinking person 😢😢😢😢😢May god bless him and his entire family and generations 🙏🏽🙏🏽🙏🏽 they have done such amazing deeds and may his son rest peacefully Aum Shanthi 🔱

  • @Dubairajesh1234
    @Dubairajesh1234 8 месяцев назад +12

    பாவம்

  • @parakbaraak.1607
    @parakbaraak.1607 8 месяцев назад +1

    ஐம்பது வருடங்களுக்கு மேல் பொதுவாழ்வு புரட்சித் தலைவரின் அன்பு வழியில் பயணித்து அவர் விட்டுச் சென்ற மகத்தான பணிகளை சிரம் தாழ்த்தி ஏற்ற ஒரே ஒரு நல்ல மனிதனுக்கு இறைவன் எதையோ ஒன்றை கற்பித்து விட சோதிக்கிறான். அவர் வாழ்க்கையில் சாதித்து விட்டதாக மனிதர்கள் நாம் சொன்னாலும், இறைவன் அவரிடம் மேலும் எதையோ எதிர்பார்க்கிறான். ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. இறைவா, அவருக்கு சோதனை தராதே. எதையும் விட கொடுமையிது.

  • @govindrajan248
    @govindrajan248 8 месяцев назад +33

    சகோதரர் சைதை துரைசாமி அவர்களுக்கு அந்த ஆண்டவன்தான் மன தைரியத்தை கொடுக்க வேண்டும்.நல்லது செய்யும்இந்த மனிதருக்கு ஆண்டவன் இவ்வளவு பெரிய சோதனையை கொடுத்திருக்கக்கூடாது

  • @NandiniMurugan-p5u
    @NandiniMurugan-p5u 8 месяцев назад +2

    Romba kashtama eruku

  • @murugankaliyamurthy4288
    @murugankaliyamurthy4288 8 месяцев назад

    ஐயா அவர்களுக்கு இறைவன் மன நிம்மதியை வழங்கட்டும் ... நல்ல மனிதர்....

  • @josefipapasettaikal6751
    @josefipapasettaikal6751 8 месяцев назад +8

    தேவனே இந்த தகப்பனுக்கு நீங்க ஆறுதல் தாங்கப்பா😢😢😢❤

  • @dhivakarkumar3256
    @dhivakarkumar3256 8 месяцев назад +4

    ❤❤ God will be with you, as you said ,there are more children's from your institution for you. ❤❤❤

  • @Gayathridevidr2722
    @Gayathridevidr2722 8 месяцев назад

    ஐயா, நாங்கள் இருக்கிறோம் 🙏🙏🙏🙏

  • @devikarani2024
    @devikarani2024 8 месяцев назад

    இதிலும்அவர் நன்மையை காண்கிறார் பாடியாவது கிடைத்ததே என்று எவ்வளவு பெருந்தன்மை மனிதர் பாவம் உடைந்து போய் இருக்கிறார்

  • @shantilakshmi3537
    @shantilakshmi3537 8 месяцев назад

    சார் உங்களை பற்றி எல்லாம் எங்களுக்கு தெரியாது உங்களை பற்றி இப்போதுதான் தெரியும் தயவு செய்து உங்களின் உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள் உங்கள் பையன் தெய்வாமாக இருந்து அனைத்து விதத்திலும் உங்களுக்கு உறுதுணை யாக இருப்பார்

  • @deenadhayalan7450
    @deenadhayalan7450 8 месяцев назад

    தற்காலம் நல்லவர்களைதான் சோதனை மேல் சோதனை.இது உண்மை.

  • @devil_gamer586
    @devil_gamer586 8 месяцев назад

    நல்ல உள்ளங்கள் கொண்ட இந்த சகோதரர் க்கு வந்த வேதனை மிகவும் வருத்தமாக உள்ளது. இறைவா இந்த குடும்பம் அனைவருக்கும் வலி தாங்கும் சக்தி கொடுக்க வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.🙏🏻

  • @79jammu
    @79jammu 8 месяцев назад +5

    நல்லவனா இருக்கனுமான்னு யோசிக்க தோணுது. நல்லவன் எல்லாருமே நாரி தான் சாகறான்.

  • @kalathambikrishna6913
    @kalathambikrishna6913 8 месяцев назад +5

    He is a strong person.....his son's soul will be with him.... really we have to thank God because it is a great miracle..that Respected vetri's body was found out....high risk in that place to get the body...that also without any damages..
    Continuously praying for respected saithai Duraiswamyji....
    He will bounce back with more strength..
    Hare Krishna Hare Rama.

  • @mageshvks2443
    @mageshvks2443 8 месяцев назад +3

    God only give the peace to the family members 🙏

  • @vasanthm-yb3vj
    @vasanthm-yb3vj 8 месяцев назад

    Good hearted..

  • @sethurajan1102
    @sethurajan1102 8 месяцев назад +1

    No words to show emotion

  • @balamurugand9814
    @balamurugand9814 8 месяцев назад +2

    ஐயா சைதை துரைசாமி அவர்களின் பக்குவப்பட்ட மனதிற்கு வாழ்த்துக்கள், வணங்குகிறேன்.

  • @tamilbook133
    @tamilbook133 8 месяцев назад

    நல்ல மனிதர் இவர் செய்த புண்ணியம் பெறபிள்ளைகளுக்கும் தொடரட்டும். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.. இறைவன் உங்களுக்கு நன்மை செய்வாராக!!

  • @balamuruganp3865
    @balamuruganp3865 8 месяцев назад

    மனித வடிவில் தெய்வம். 🙏

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 8 месяцев назад

    Respected 🙏 sir 🙏 be brave and lord always with you give strength and energy with seeing grand children respected 🙏 sir

  • @paripanda6575
    @paripanda6575 8 месяцев назад

    Regardless of his loss, during this time also he feels for those who struggled and engaged In search operation. He feels for others than himself. Really a great person and father

  • @JenifferAudio-777
    @JenifferAudio-777 8 месяцев назад

    God bless you

  • @venkatathirisrinivasan6816
    @venkatathirisrinivasan6816 8 месяцев назад +25

    மனித நேயருக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பேரிழப்பு. அப்பொழுதும் அவருடைய கடவுள் நம்பிக்கை. சிவ சிவ நாராயண. 🙏🙏🙏🙏

  • @karuppusamysamy9194
    @karuppusamysamy9194 8 месяцев назад +112

    இரண்டு பேரும் நெருங்கிய நண்பர்கள் ❤

  • @kevinraj2613
    @kevinraj2613 8 месяцев назад

    Super 🎉❤😊👌🔥👍

  • @yennameyjeyam3556
    @yennameyjeyam3556 8 месяцев назад

    இறைவனின் கணக்கு யாரும் அறிய முடியாத கணக்கு... அது சூட்சம கணக்கு ...
    பல நல்ல செயல்களை செய்த ஆன்மா இறைவனின் ஆத்மாவிடமே சேரும் ...
    ஆத்மா சாந்தி அடையட்டும் ...
    எதையும் நிரந்திரம் இல்லாத இவ் உலகில் முடிந்த வரை நல்லதை மட்டுமே செய்வோம்...
    இருக்கும் வரை நம் மணம் மகிழ்ச்சியாக இருக்க எல்லோரிடமும் அண்புடன் இருப்போம் ...

  • @ragavansuriyanarayanan1286
    @ragavansuriyanarayanan1286 8 месяцев назад

    My deepest condolences sir,

  • @justfun1542
    @justfun1542 8 месяцев назад +45

    வெற்றி துரைசாமி அவர்களின் மாமனார் பூர்வீகம் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் அருகே உள்ள விக்ரமசிங்கபுரம். விக்கிரமசிங்கபுரம் எங்க ஊர் அவர்களது பூர்வீக வீடு எங்கள் ஊரில் உள்ளது. இப்பொழுது அந்த வீடு வாடகைக்கு விடப்பட்டுள்ளது.

    • @rajeshwarihariharan805
      @rajeshwarihariharan805 8 месяцев назад +2

      தகவலுக்கு நன்றி..

    • @Roja21701
      @Roja21701 8 месяцев назад +1

      My aunt n many relationship are also there....

  • @malarvizhisivakumar8562
    @malarvizhisivakumar8562 8 месяцев назад

    Nothing can replace

  • @banumathiravichandran8818
    @banumathiravichandran8818 8 месяцев назад +2

    அவரை தகபனின்மணம் என்னபாடுபடும் மிகவும் வேதனையாக உள்ளது🥲🥲🥲

  • @karthiknatraj17
    @karthiknatraj17 8 месяцев назад +10

    Honest man

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 8 месяцев назад

    நல்ல உள்ளங்களுக்கு இறைவன் ஏன் .... இப்படி😢

  • @vsln-nm5xf
    @vsln-nm5xf 8 месяцев назад +4

    Painfull to see you sir, we all are going to nature one day, but you have done lot of good things to others life, please take care your health for your other family members

  • @madhuk2980
    @madhuk2980 8 месяцев назад

    Romba kashtama iruku..andha anna uyiroda vandhuduvar nu nenachom...ana kadaul ku kanne ila

  • @srinivasand8287
    @srinivasand8287 8 месяцев назад

    True sir

  • @hemavathisrinivasan7042
    @hemavathisrinivasan7042 8 месяцев назад

    I respect mr ayya saidai duraiswamy please God give strength

  • @kelvinmoses7777777
    @kelvinmoses7777777 8 месяцев назад +8

    Paavam ❤

  • @jimjeev3113
    @jimjeev3113 8 месяцев назад

    Unga குடும்பத்துக்காக ஆண்டவனை வேண்டுகிறேன் iyya god bless you

  • @karpagavallia9164
    @karpagavallia9164 8 месяцев назад

    Wat a great mind even though his son was passed away.. Stay strong sir... 😢

  • @RibanM
    @RibanM 8 месяцев назад

    இறைவா இவருக்கு மன ஆறுதலை கொடு..😔😔

  • @appuchutti
    @appuchutti 8 месяцев назад

    ஒரு நல்ல மனிதருக்கு வந்த சோதனை கடவுளே மனம்நம்ப மறுக்கிறது

  • @JayaJaya-t8i
    @JayaJaya-t8i 8 месяцев назад

    நல்ல மனிதர்

  • @saranyapalanisamysamy2815
    @saranyapalanisamysamy2815 8 месяцев назад +1

    நாங்க எல்லாரும் உங்களுக்காக இருக்கோம் அப்பா கலங்காதீர்கள்

  • @vijiaa4225
    @vijiaa4225 8 месяцев назад +3

    God.blesss.youba.கர்த்தர்தாஅஆறுதல்.உங்களைக்கு.❤❤❤❤

  • @prasadsivalingam1441
    @prasadsivalingam1441 8 месяцев назад

    Romba Kastama erruku... AYYA

  • @s.r.elango6995
    @s.r.elango6995 8 месяцев назад +6

    😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏கடவுள் எப்போதும் உங்களுக்கு துணை இருப்பார் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏

    • @santoshsai84
      @santoshsai84 8 месяцев назад

      Can u tell me what he is saying?? (Iam from south i dont know tamil) can u plz elaborate bro🤔

    • @s.r.elango6995
      @s.r.elango6995 8 месяцев назад

      MR Saidai Durai sami told many young around 48k people called and console him..(Dad)appa we are your sons,we all with u...u lost only one son....we all with u........shows from his service earns lots of Good hearts...he console himself from this people support voice........He told Mr Sivakumar that got the body of son was good thing in bad incident.......🙏🙏🙏🙏🙏

  • @raguvijay1951
    @raguvijay1951 8 месяцев назад

    Great man

  • @aadheelrasheedh2246
    @aadheelrasheedh2246 8 месяцев назад +7

    இன்னமும் அவர் மனதை விட்டு கவலை நீங்க வில்லை ஐயா சீக்கிரம் மீண்டு வாருங்கள் உங்களை நம்பி படித்த இளைஞர்கள் அதிகம் இருக்கிறார்கள்

  • @Sundar-re4dk
    @Sundar-re4dk 8 месяцев назад

    Miss you vetri❤❤❤

  • @PPrincykaB-Rollno-wi1sp
    @PPrincykaB-Rollno-wi1sp 8 месяцев назад +13

    yarukum intha nelamai Vara kudathu DURAISAMY ayya ku aruthal tha kura vendam kadavul kudavae iruparu ayya nenga kavalai padathinga 😢

    • @aarirose6072
      @aarirose6072 8 месяцев назад +1

      என்ன செய்வது நண்பா என்னுடைய மச்சான் 22 டிசம்பர் 2023 அதிகாலை கிறிஸ்மஸ் நிகழ்ச்சிக்கு மின்சார விளக்குகள் அலங்காரம் செய்து கொண்டிருந்தான் மின்சாரம் தாக்கியது அல்லது பிளாஸ்டிக் சேர் உடைந்தது தெரியவில்லை அந்த இடத்தில் இறந்துவிட்டான் வயது 16 மிக வறுமையான குடும்பம் அவன்தான் படிப்பை விட்டுவிட்டு காய்கறிகள் விற்பனை செய்யும் இடங்களுக்கு ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்தேன் இந்த வருடம் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வருடத்தை மற்றும் பொங்கல் ஆடம்பரமாக செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டான் அவன் சம்பாதித்தது 15,000 தான் அதில் வீட்டு வாடகை தண்ணீர் மின்சாரம் உணவுக்கு என்று எல்லாம் கொடுத்தாலும் கையில் ஒன்றுமே இருக்காது அவர் தந்தை உடம்பு நலமில்லாமல் இருப்பார் தாய்க்கும் உடம்பு சரியில்லை ஒரு அண்ணன் திருமணம் செய்து கொண்டு தனியாக இருக்கிறான் ஒரு அக்கா பிள்ளையை இவன் படிக்க வைத்துக்கொண்டு கொண்டிருந்தான் இரண்டாவது அக்கா என் மனைவி நாங்கள் அவ்வளவாக அவங்க வீட்டுக்கு போக மாட்டோம் எப்போதாவது ஒரு முறை தான் செல்வோம் ஆனால் தினமும் என் மனைவியிடம் தொலைபேசியில் பேசுவான் நான் கோபத்தில் ஏதாவது திட்டினாலும் சிரித்துக் கொண்டே இருப்பான் மிகவும் நல்ல பையன் அவன் இறந்ததை எங்களாலே தாங்கிக் கொள்ள முடியவில்லை அவன் ஒருவன் வருமானத்தை நம்பி அவர்கள் குடும்பம் இருந்தது இன்று நிற்கதியாக இருக்கிறார்கள் இப்படி பலருடைய வாழ்க்கையில் துயரங்கள் நடக்கிறது நண்பா என்ன செய்வது மரணம் என்பது பணக்காரன் ஏழை என்று பார்த்து வருவதில்லை நல்லவர்களும் கெட்டவர்களும் யார் இருந்தாலும் மரணத்தை அனுபவித்து தான் ஆக வேண்டும் இறந்தவர்கள் இறந்து விட்டார்கள் ஆனால் அவர்கள் நம்பி வாழும் நாம் தான் தினம் தினம் அவர்களை எண்ணி தினம் தினம் இறந்து வாழ்கின்றோம் இறந்து வெற்றி அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம்

  • @kshanmugapriya9701
    @kshanmugapriya9701 8 месяцев назад

  • @rahulstudios5089
    @rahulstudios5089 8 месяцев назад

    Life is not same for everyone 😔😢

  • @soundararajanvenkataraman1445
    @soundararajanvenkataraman1445 8 месяцев назад

    God invites those who are good, leaving the bad people to suffer in this world.

  • @Krishkptm
    @Krishkptm 8 месяцев назад +7

    Really very sad! இந்த பிரபஞ்ச விதி தெரியாமல் துக்கம் நம்மை வாட்டுகிறது! 😢😢

  • @shivakn774
    @shivakn774 8 месяцев назад

    I started my primary education in Mr. Saidai Duraiswamy' nativevplace, Thumbivadi

  • @MangalarajMangalaraj-gs2ys
    @MangalarajMangalaraj-gs2ys 8 месяцев назад

    Give respect to your family friends.

  • @singaivendan369
    @singaivendan369 8 месяцев назад +2

    சோகத்தில் அதி உக்கிர சோகம் புத்திர சோகம்...இதில் ஆறுதல் தேடுவதை விட, அவரின் நினைவுகளை எண்ணி மகிழ்வதே மேல்...இதில் இவர்களுக்கு ஏனோ பணம் பதவி அந்தஸ்து இவைதான் பெரிதாய் தெரிகின்றது...எல்லோரும் மனிதர்கள்தான், எல்லோருக்கும் ஒரு மனம் இருக்கிறது... வயிறு இருக்கிறது ஏனோ அதில் ஒரு பசியும் இருக்கிறது...இதற்குத்தான் என் தலைவன் சொன்னான்..." பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்..." எல்லோரையும் நேசிப்போம்...அன்பை மட்டும் யாசிப்போம்.

  • @victorygoldsuperhealth6986
    @victorygoldsuperhealth6986 8 месяцев назад

    ஆறுதல் இல்லா இழப்பு. ஒரே ஆறுதல், வெற்றியின் சிறப்புகளை நாளும் நினைவு கூறல்தான். வெற்றி பற்றி பிறர் நினைவு கூர்ந்ததை, ஆடியோ ஆக, உங்கள் இல்லம், ஆஃபிஸில் காலை மதியம் மாலை என மூன்று வேளையும் கேளுங்கள். அதுதான் வெற்றி கும், உங்களுக்கும் நீத்தார் பெருமை.
    .

  • @lakshmikrishnan6110
    @lakshmikrishnan6110 8 месяцев назад +1

    0:47

  • @jayakumarr1283
    @jayakumarr1283 8 месяцев назад

    காலம் செல்ல செல்ல இவருடைய கவலை சிறிது குறையலாம் ஆனால் அதற்கு வெகு நாட்கள் ஆகும்

  • @s.p.dhavamoorthi0066
    @s.p.dhavamoorthi0066 8 месяцев назад

    Very 😭😭😭😭😭😭😭

  • @githi5055
    @githi5055 8 месяцев назад

    😢😢😢😢😢😢

  • @anuloganathan7135
    @anuloganathan7135 8 месяцев назад

    Surya kai katti nirkum panbu ... ❤❤