ஹலோ பிரதர் மூணு மாதம் நான் தூங்கவில்லை எனக்கு உறக்கம் வரவில்லை என் வீட்டு சகோதரியாக நினைத்து நினைத்து நான் படும் வேதனை அந்தக் கடவுளுக்கு மட்டும்தான் தெரியும் என்னுடைய கஷ்டம்
Bro senthil Balaji ku en அக்கறை காட்டினார் na periya idam la..enga daa namalum ulla poiduvomo nu oru bayam... உள்குத்து எல்லாம் வெளிய வந்துடும் ஒரு அச்சம்... பொண்டாட்டி கோயில் கோயில் ஆ suthuranga.. ஆனா புருஷனும் பிள்ளையும் கடவுள் இல்லை nu sollitu thiriyuranga 🤷🤷.. Inga ஶ்ரீமதி ku panam, அரசு செல்வாக்கு எதுவும் இல்லை... But நீதி ஒரு நாள் வெல்லும் 👍... காலம் கடந்தாலும் கிடைக்கும்.
ஒரு வருசம் என்ன ஒன்பது வருசம் ஆனாலும் ஸ்ரீமதியை தமிழக மக்கள் மறக்கமாட்டோம் , இந்த வழக்கையும் கண்காணித்துக்கொண்டுதான் இருக்கிறோம் , சித்தார்த் லுத்ராவையும் பா பா மோகன் சாரையும் இரத்தினம் சாரையும் மிகவும் நம்புகிறோம் , நிச்சயம் நீதி வெல்லும் , தமிழ்நாட்டின் பெண்கள் ஒரு விசயத்தை புரிந்துகொண்டோம் , அது என்னவென்றால் ஒரு முக்கிய பெரும்புள்ளி தவறு செய்தால் அவரை காப்பாற்ற என்னவெல்லாம் நடக்கிறது என்று , இன்று செல்விக்கு நடந்த கொடுமை நாளை பொதுமக்களில் யாருக்காவது நடக்கலாம் ... எனவே பாதிக்கப்பட்டோரின் பக்கமே பெண்களாகிய நாங்கள் நிற்போம் ....
தாயின் கண்ணிற்கும் அதற்கும்பாப்பா மரணத்திற்கும்நீதி கிடைக்கும் நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்நிச்சயம் நீதி கிடைக்க வேண்டும்ஜஸ்டிஸ் பார் ஸ்ரீமதி🙏🙏🙏🙏🙏😭😭😭😭
நாங்கள் மறக்கல முதலில் நிறைய ஊடகங்கள் பேசியதுஅது போல்நீதி கிடைக்கும் வரை எல்லோரும் போராடுவோம் ஓரு தாயின் வலிக்கு நீதி கிடைக்க ஆண்டவரை பிராத்திக்கிரோன்😢😢
இவ்வளவு நாள் கழித்து பாப்பாவை பற்றி பேசியதற்க்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்... ஆரம்பத்தில் இருந்து ஏதோ நடந்திருக்கிறது என தோன்றுவதால் தான் இதை விட்டு விலக இயலவில்லை... அவளது நீதி அனைத்து குழந்தைக்கான நீதி....justice for srimathi....
வணக்கம் சகோ.... மறக்க முடியுமா....... இன்னும் நீதி... கிடைக்க இல்லை... எதிர் பார்த்த.... காணொளி.... இந்த தாயின்,..... வேதனை .... என்றும் தீராது...... நன்றி... இது பற்றி பேசியது....
நன்றி தம்பி உங்கள் மீதும் Jeeva today மீதும் வருத்தமாக இருந்தது சிரிமதி கேசில் இப்படி விலகி விட்டீர்கள் என்று ஆனால் தற்போது குறைந்து விட்டது VPRockers மாதிரி துணிந்து நில்லுங்கள் அடக்க நினைப்பவர்கள் அடங்கி போய்விடுவார்கள் நன்றி
பெண் பிள்ளைகளை பெற்ற அனைத்து என் தாய்மார்களுக்கும் ஒரு வேண்டுகோள் தயவு செய்து பெண் பிள்ளைகளை விடுதியில் தங்கி படிக்க அனுமதிக்காதீர்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭
ஶ்ரீமதி யைப் பற்றி வெகு நாட்கள் கழித்து உங்கள் சேனலில் பேசியதற்கு நன்றி. செல்வி அம்மா பேசிய இந்த வீடியோவை சரியான நேரத்தில் உங்கள் பாலோவர்ஸ்காக வெளியிட்டதற்கு தலைவணங்குகிரென். ஒரு வருடமாக செல்வி அம்மா போராடி கொண்டிருக்கிறார் என்று மக்களுக்கு தெரியபடுதிவிடர்கள். Again thanks for this video...🫡
காசு குடுத்தா என்ன வேண்டும் என்றாலும் செய்யும் சரக்கு சங்கர் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்.. .. SRIMATHI Indha ore case evlo periya பாவம் தெரியுமாட
Anne ungalakku royal salute, ena neenga unmaila samoogaththa maathurathukku uthaviya irukkinga. Mathavanga Ella oru visiyam trend aagunaatha atha pathi pesuvaanga ana neenga appudi kedaiyadhu.
வணக்கம் நன்றி,12,13 இரண்டு நாள் அவர்களின் செல் போனில் தொடர்புக்கு எந்த கால் வந்துச்சி,என்று இப்பவரையும் சொல்லவே இல்ல,பணத்திற்கு விலைபோகும் அரசு அதிகாரிகளை சரியாக விசாரிக்க வேண்டும் அரசு
தம்பிக்கு மிக்க நன்றி . உங்களுக்கு ஆண்டவன் எப்போதுமே நல்லதே செய்வார் . [ அளவுக்கு அதிகமாய் பணத்தை அயோக்கியனிடமிருந்து பெற்று எங்கே கொண்டு செல்லப் போகிறீர்கள் . உங்களைப் புதைக்கும் போது அதைப் போட்டுப் புதைக்கவா ? அடேய் , மடையர்களே சொல்லுங்கடா ? மனிதன் கேட்டால் சொல்ல மாட்டீர்கள் ! இறைவன் கேட்பான் ; அப்போது உங்கள் குடும்பம் அழிந்து போகும் ! இது சத்தியம் !
நீங்க நல்லா தாய் தான் இதை யாரும் மறுக்க வில்லை அப்படி வளர்த்த மகளை வீட்டின் அருகே உள்ள பள்ளியில் படிக்க வைத்திருக்கலாம் இதை சக மனிதர்களை போல் சொல்லவில்லை ஸ்ரீ மதியின் சகோதரனாக சொல்கிறேன் நடந்ததை மாற்ற முடியாது ஆனால் என்றாவது ஒரு நாள் நீதி கிடைத்தே தீரும்
தம்பி யாரேனும் இரண்டாவது மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்தால் உடனே சாக மாட்டார்கள். கடைசி உயிர் மூச்சு இறக்கும்வரை தரையிலிருந்து எழ போராடி முக்கி முனகி சத்தம் போட்டு தன்னை தூங்கும்படி கத்தி கதறியிருப்பார்கள். தரை முழுவதும் இலை கல் போன்ற குப்பை எல்லாம் பத்து சதுர அடி அளவுக்காவது தரை சுத்தமாகி ஒரு அடையாளம் காவல்துறையினர் வரும்வரை இருந்திருக்கும். இது எல்லோருக்கும் தெரியும். காவல்துறையினருக்கும் மருத்துவர்களுக்கும் தெரியாமல் போகாது. வேண்டுமானால் ஒரு மருத்துவரிடமும் காவல்துறை அதிகாரிகளிடமும் ஒரு முறை விசாரித்துப் பாருங்கள். இது கீழே விழும் அனைவருக்கும் நிகழ்வது. தலைகீழாக விழுந்திருந்தால் மட்டும் மண்டை உடைந்து இரத்தம் அதிகம் வெளியாக சில நிமிடங்களில் இறந்துபோக வாய்ப்புண்டு. அதனால் இந்த மாணவியின் இறப்பில் சந்தேகம் ஏற்பட்டு காவல்துறை விசாரணையை நியாயமான முறையில் தொடர்ந்திருக்கவேண்டும். இந்த விடயத்தில் மட்டும் காவல்துறையினர் செய்த வேலை கண்டனத்திற்குரியது. இதில் தவறிழைத்த காவல்துறை அதிகாரிகள் கண்டிப்பாக தண்டனை யடைவார்கள். நல்ல போலீஸ் அதிகாரி DIG விஜயகுமார் அநியாயமாக துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். DSP விஷ்ணுப்பிரியா தற்கொலை செய்துகொண்டார். அவரது தந்தை ஒரு போலீஸ் அதிகாரியாக இருந்தும் வழக்கை மறுபடியும் சரியாக விசாரிக்க முடியவில்லை. அவர்கள் குடும்பத்தினர் உடன் வேலை பார்த்தவர்கள் படும் வேதனையை உணர்ந்தவர்கள் கண்டிப்பாக ஸ்ரீ மதி மரண வழக்கில் உள்ள மர்மத்தை உணர்ந்து பேசுவார்கள்.
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Hi
Hi santhose
இனி தொடர்ந்து பேசுங்கள். கோர்ட்டில் நடந்தது பற்றி update கொடுங்கள்
உங்களுக்கு முதலில் நினைவிருக்கிறதா? பல மாதங்களுக்கு பிறகு இப்பொழுது தான் சிரிமதி பற்றி பேசுகிறிர்கள்...
@@priyalovelycollection ok
நாங்கள் மறக்கவில்லை நீங்கள்தான் இத்தனை நாட்களாக மறந்துவிட்டீர்கள் சகோதரர் மீண்டும் வந்தமைக்கு நன்றி மீண்டும் உங்கள் குரலுக்கும் நன்றி 🙏
Yarum marakalai avangaluku news varanum apathana solluvanga😢..Mich yew Sri mah🥺
We really miss 😢😢😢 srimathi sister
@@Karthick_33yes bro
Justice for srimathi thangam 🙏
Correct bro
அம்மா நம்ம பாப்பாவுக்கு நீதி கிடைக்கும்.கடவுள் இருக்கிறார்.
ஒரு வருஷம் ஆகியும் யாரும் பேசல னு பீல் பண்ணிட்டு இருந்தேன் 💔🥲🥲.. கார்த்திக் ப்ரோ பேசுனத்துக்கு ரொம்ப நன்றி ப்ரோ.. 🙏🏻🙏🏻 மேலும் இத பத்தி பேசுங்க ப்ரோ 🙏🏻🙏🏻
தினமும் The K TV ல கார்த்திக் பிள்ளை ஓராண்டாக பேசிவருகிறார்
ஹலோ பிரதர் மூணு மாதம் நான் தூங்கவில்லை எனக்கு உறக்கம் வரவில்லை என் வீட்டு சகோதரியாக நினைத்து நினைத்து நான் படும் வேதனை அந்தக் கடவுளுக்கு மட்டும்தான் தெரியும் என்னுடைய கஷ்டம்
உங்களைப்போல் அடுத்தவர் கஷ்டத்தை தன் கஷ்டமாக நினைப்பவர்கள் சிலர் நீங்கள் நல்லா இருக்கனும்
உண்மை தோழர் !
Indha ponnu saava ninaichu parthaley vaitha pisayudhu.... Avunga amma epdi thaanginangalo... Vera yaarukum indha nilamai vara kudadhu kadavukey 🙏
அரசு செ பாலாஜி விசயத்துக்கு காட்டிய அக்கறை இதற்கு காட்டவில்லை
Bro senthil Balaji ku en அக்கறை காட்டினார் na periya idam la..enga daa namalum ulla poiduvomo nu oru bayam... உள்குத்து எல்லாம் வெளிய வந்துடும் ஒரு அச்சம்... பொண்டாட்டி கோயில் கோயில் ஆ suthuranga.. ஆனா புருஷனும் பிள்ளையும் கடவுள் இல்லை nu sollitu thiriyuranga 🤷🤷..
Inga ஶ்ரீமதி ku panam, அரசு செல்வாக்கு எதுவும் இல்லை...
But நீதி ஒரு நாள் வெல்லும் 👍...
காலம் கடந்தாலும் கிடைக்கும்.
சாகும்வரை உண்ணாவிரதம் போராட்டம் நடத்த வேண்டும் ஒட்டுமொத்த தமிழக அரசை எதிர்த்து. நாளை உங்கள் வீட்டிலும் இது நடக்கும்.
ஒரு வருசம் என்ன ஒன்பது வருசம் ஆனாலும் ஸ்ரீமதியை தமிழக மக்கள் மறக்கமாட்டோம் , இந்த வழக்கையும் கண்காணித்துக்கொண்டுதான் இருக்கிறோம் , சித்தார்த் லுத்ராவையும் பா பா மோகன் சாரையும் இரத்தினம் சாரையும் மிகவும் நம்புகிறோம் , நிச்சயம் நீதி வெல்லும் , தமிழ்நாட்டின் பெண்கள் ஒரு விசயத்தை புரிந்துகொண்டோம் , அது என்னவென்றால் ஒரு முக்கிய பெரும்புள்ளி தவறு செய்தால் அவரை காப்பாற்ற என்னவெல்லாம் நடக்கிறது என்று , இன்று செல்விக்கு நடந்த கொடுமை நாளை பொதுமக்களில் யாருக்காவது நடக்கலாம் ... எனவே பாதிக்கப்பட்டோரின் பக்கமே பெண்களாகிய நாங்கள் நிற்போம் ....
தாயின் கண்ணிற்கும் அதற்கும்பாப்பா மரணத்திற்கும்நீதி கிடைக்கும் நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்நிச்சயம் நீதி கிடைக்க வேண்டும்ஜஸ்டிஸ் பார் ஸ்ரீமதி🙏🙏🙏🙏🙏😭😭😭😭
நாங்கள் மறக்கல முதலில் நிறைய ஊடகங்கள் பேசியதுஅது போல்நீதி கிடைக்கும் வரை எல்லோரும் போராடுவோம் ஓரு தாயின் வலிக்கு நீதி கிடைக்க ஆண்டவரை பிராத்திக்கிரோன்😢😢
இவ்வளவு நாள் கழித்து பாப்பாவை பற்றி பேசியதற்க்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்... ஆரம்பத்தில் இருந்து ஏதோ நடந்திருக்கிறது என தோன்றுவதால் தான் இதை விட்டு விலக இயலவில்லை... அவளது நீதி அனைத்து குழந்தைக்கான நீதி....justice for srimathi....
Justice for srimati Thangachi
💐✒️சிறு ஊடகமான Social mediaவு க்கு இருக்கும் தைரியத்தை பாராட்டியே ஆகவேண்டும். ✒️💐உணமை வெல்லட்டும். உங்கள் ஊடகம் வளரட்டும்.🤩💐👏
நாங்கள் மறக்கவில்லை ,ஆனால் நீங்களாவது பரவாயில்லை ,பிற ஊடககங்கள் கண்டுகொள்ளவில்லை,😢😢😢
ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும்
Salute to Selvi amma 👍🙏
நாங்க மறக்கல.ஆனா பல ஊடகங்கள் மறந்துவிட்டன.இன்று மணிமண்டபம் எழுப்பப்பட்டதால் மீளெழுச்சி பெறுக்கிறது ஸ்ரீமதி வழக்கு.
இருப்பினும்,பதிவிட்டமை மகிழ்ச்சி
அம்மா நீங்கள் பேச பேச என்னால் அழுகையை அடக்க முடியவில்லை😢😢😢நீதி கிடைக்கும்வரை போராட்டம் தொடரும்
சிறப்பான தகவல்களை திரட்டித் தந்து வருகிறீர்கள் என்னுடைய முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்
வணக்கம் சகோ.... மறக்க முடியுமா....... இன்னும் நீதி... கிடைக்க இல்லை... எதிர் பார்த்த.... காணொளி.... இந்த தாயின்,..... வேதனை .... என்றும் தீராது...... நன்றி... இது பற்றி பேசியது....
நன்றி தம்பி உங்கள் மீதும் Jeeva today மீதும் வருத்தமாக இருந்தது சிரிமதி கேசில் இப்படி விலகி விட்டீர்கள் என்று ஆனால் தற்போது குறைந்து விட்டது
VPRockers மாதிரி துணிந்து நில்லுங்கள் அடக்க நினைப்பவர்கள் அடங்கி போய்விடுவார்கள் நன்றி
நீங்கள் இதை மறந்து விடாதீர்கள்..🙏🙏 நாங்கள் எப்போதும் மறப்பதில்லை
Justice for srimathi 😭
பாப்பா ஶ்ரீமதி நினைவு அஞ்சலி
குரல் கொடுக்கும் கார்த்திக் தம்பிக்கு மனமார்ந்த நன்றி
Justice for srimathi🙏 Malaysia
ஸ்ரீமதி க்கு நீதி கிடைக்கும் மக்கள் யாரும் மறக்கவில்லை ஸ்ரீமதி அம்மா தைரியமாக இருங்கள் இறைவன் நீதியின் பக்கம்
அப்பாடா இப்பொழுதாவது உங்களுக்கு ஞாபகம் வந்ததே ,உங்கள் மூலமாவது தீர்வு கிடைக்கட்டும்😢
கார்த்திக் தோழர் கோடான கோடி நன்றி ! நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !நன்றி !
அழகான குறுவி கூட்டை களைத்து விட்டானுக பாவிகள் நாசமாய்ப் போயிடுவிகடா நாசமாய்ப் போயிடுவிகடா நாசமாய்ப் போயிடுவிகடா நாசமாய்ப் போயிடுவிகடா நாசமாய்ப் போயிடுவிகடா நாசமாய்ப் போயிடுவிகடா நாசமாய்ப் போயிடுவிகடா நாசமாய்ப் போயிடுவிகடா நாசமாய்ப் போயிடுவிகடா...
பெண் பிள்ளைகளை பெற்ற அனைத்து என் தாய்மார்களுக்கும் ஒரு வேண்டுகோள் தயவு செய்து பெண் பிள்ளைகளை விடுதியில் தங்கி படிக்க அனுமதிக்காதீர்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭
Fathers also sexually abuse, so how?
நீதி மறுக்கப்படுவதற்கு முதல்வரும் ஒரு காரணமே
Mayam TV🙏🙏🙏Thanks
எல்லாவற்றையும் விளக்கமாக சொன்னீர்கள், நன்றி, நன்றி.
நாங்கள் மறக்கவில்லை.. மறந்தது நீங்கள் தான்..!!
Justice for Srimathi 🔥🔥🔥
கடவுள் ஒருவர் இருக்கிறார் எல்லாம் அவர் பார்த்துப்பர்🙏
Apuram.yanda.satam.nthae.
கார்த்திக் மாயக்குமார் எத்தைனையோ ஊடகங்கள் ஸீமதியை மறந்து போன நிலையில் மாயம் ஸ்டுடியோஸ் இந்த காணொளியை வெளியிட்டதற்க்கு மிக்க நன்றி
எவ்ளோ பெரிய கொம்பனா இருந்தாலும் சும்மா விட மாட்டோம்னு சொன்ன அமைச்சர் அவர்கள் எங்கே.. நீதி எப்போ கிடைக்கும்??? உண்மை வெளி கொண்டு வரவும்🙏
அம்மா உங்கள் ளுக்கு
நீதி கன்னிப்பா கிடைக்கும் கடவுள் இருக்கிறார்
ஓரு Update ம் கொடுக்காமல் இருந்துட்டீயே தம்பி, நியாயமா? ????????இனியாவது ஸ்ரீமதி பற்றிநேர்மையாகபதிவுகள் போடுங்கள் தம்பி.
Super 🙏
Impossible to forget because everyone knows its a brutal murder. How much pain she would have undergone.
Justice for Sri maa. 🕯🕯🕯🕯🕯🕯🕯
மிக்க நன்றி கார்த்திக் bro
ஶ்ரீமதி யைப் பற்றி வெகு நாட்கள் கழித்து உங்கள் சேனலில் பேசியதற்கு நன்றி. செல்வி அம்மா பேசிய இந்த வீடியோவை சரியான நேரத்தில் உங்கள் பாலோவர்ஸ்காக வெளியிட்டதற்கு தலைவணங்குகிரென். ஒரு வருடமாக செல்வி அம்மா போராடி கொண்டிருக்கிறார் என்று மக்களுக்கு தெரியபடுதிவிடர்கள். Again thanks for this video...🫡
We really miss srimathi sister
நன்றி
Justice for srimathi
நினைவு இருக்க என்ற கேள்வியை நாங்கள் தான் உன்னிடம் கேட்க வேண்டும். நாங்கள் மறக்கமுடியாத எங்கள் மனதில் பட்ட வடு . விடமாட்டோம். Justice for Srimathi papa
Justice for Srimathi
வீடியோவிற்க்கு நன்றி அண்ணா
poomali kurangugal kiel kidithuvttadhu avigal sidithu vittadu
ஏன்ன ராசா ரொம்ப நாளா ஆள காணோம் பயந்துட்டியா VP Rockers வடிவேல் கெத்து மாதரி எல்லாம் உனக்கு வராது பாஸ்
Correct
வி பி ராக்கர்ஸ் செம மாஸ். அவர மாதிரி யாருக்கும் தைரியம் இல்ல
பாப்பா தூக்கிட்டு வருவதை பார்க்கும் போது அவளுகள துண்டு துண்டி வெட்டனும் போல் ஒரு தாயாகிய எனக்கு இருக்கு.
காசு குடுத்தா என்ன வேண்டும் என்றாலும் செய்யும் சரக்கு சங்கர் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்.. .. SRIMATHI Indha ore case evlo periya பாவம் தெரியுமாட
மறந்தது நீங்கள் தான்
Thank you very much brother. Raise your voice continously
❤❤❤❤Justice for srimathi
Correct information
Thank you so much Anna . Srimathi case details gaga romba naal wait pannen
எங்களுக்கு நினைவு உள்ளது உங்களுக்கு உள்ளதா தம்பி இப்பொழுது உங்களுக்கு வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி
Anne ungalakku royal salute, ena neenga unmaila samoogaththa maathurathukku uthaviya irukkinga. Mathavanga Ella oru visiyam trend aagunaatha atha pathi pesuvaanga ana neenga appudi kedaiyadhu.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மே இறுதியில் வெல்லும் .
Thank you. I like your words bro
நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
handsup mayam studios 🎙👏👏👏👏
I love you Sir, thanks Sir 🙏❤
யாராலயும் மறக்க முடியாது மறக்கவும் மாட்டோம்
உங்கள் வருமானத்திற்கு ஒருவரை பற்றி பேசுறீங்க சம்பாரிச்சதும் மறந்திட்டீங்க
Karthick bro neethi kidaikka neenga pesunga bro🙏Sri mathikku neethi kandippaka kidaikka vendum
we are waiting for your video brother... thank you.....
வணக்கம் நன்றி,12,13 இரண்டு நாள் அவர்களின் செல் போனில் தொடர்புக்கு எந்த கால் வந்துச்சி,என்று இப்பவரையும் சொல்லவே இல்ல,பணத்திற்கு விலைபோகும் அரசு அதிகாரிகளை சரியாக விசாரிக்க வேண்டும் அரசு
Is it possible to forget this incident karthy. If I think still now I am scared, and crying.
தம்பிக்கு மிக்க நன்றி . உங்களுக்கு ஆண்டவன் எப்போதுமே நல்லதே செய்வார் . [ அளவுக்கு அதிகமாய் பணத்தை அயோக்கியனிடமிருந்து பெற்று எங்கே கொண்டு செல்லப் போகிறீர்கள் . உங்களைப் புதைக்கும் போது அதைப் போட்டுப் புதைக்கவா ? அடேய் , மடையர்களே சொல்லுங்கடா ? மனிதன் கேட்டால் சொல்ல மாட்டீர்கள் ! இறைவன் கேட்பான் ; அப்போது உங்கள் குடும்பம் அழிந்து போகும் ! இது சத்தியம் !
நீங்க ஸ்ரீமதி பற்றி தலைப்பு போடுறதே வேஸ்ட் நாங்க யாரும் ஸ்ரீ மதியை மறக்கவில்லை. நீங்கள தான் மறந்துவிட்டீர்கள் bro.
நாங்கள் மறக்க வில்லை1.
தமிழ் நாட்டில் அரசாங்க தேர்ந்தேடுந்து சரியில்லை.இதுனால் எவ்வளவு பாதிப்பு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் சரியான தலைவர் தேர்ந்தேடுக்கவில்லை இப்படிதான்
CORRECT
Mathavan from Malaysia
Waiting for this case
TQ brother for update Sri mathi
நன்றி ஐயா நாங்கள் மறக்க முடியாத
Good you came back.plse update the news for public
Super bro
First likes, first comment ,first views
Nanre.vankam.
Definitely god will give justice for srimati very soon 🙏
Justice for srimathi🙏🙏
Vanakkam karthick maaya kumar Good evening . Kuzanthi sri mathigu nitchiyam neethi gidaigum. Sri mathi kuzanthaga thoguth video pasiya karthick sirgu nentre 🙏🙏🙏🙏🌹🌹😭😭
Everyday We are praying for her justice... Soon Srimathi will get justice bro...
ஸ்ரீமதி என்கின்ற குழந்தைக்கு நிச்சயமாக நல்ல நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இன்றும் உள்ளது 🙏🏻👍
கண்டிப்பாக ஸ்ரீ மதிக்கு நீதி வேண்டும்
Super thanks
We never forget her. 😢😢😢😢😢justice for Srimathi
நீங்க நல்லா தாய் தான் இதை யாரும் மறுக்க வில்லை அப்படி வளர்த்த மகளை வீட்டின் அருகே உள்ள பள்ளியில் படிக்க வைத்திருக்கலாம் இதை சக மனிதர்களை போல் சொல்லவில்லை ஸ்ரீ மதியின் சகோதரனாக சொல்கிறேன் நடந்ததை மாற்ற முடியாது ஆனால் என்றாவது ஒரு நாள் நீதி கிடைத்தே தீரும்
JUSTICE FOR SRIMATHI KALLAKURCHI
ஏங்க இந்த குழந்தையை மறந்தே நாங்க மனுஷன் இல்ல நீதி கிடைக்காத இந்த குழந்தைக்கு நீதி கிடைக்க வேண்டும்
Super bro
ஸ்ரீமதி பற்றி பேசியதற்கு மிக்க நன்றி கண்டிப்பாக நீதீ வெல்லும்
உண்மை என்றுமே உறங்குவது இல்லை.. கவலை கொள்ள வேண்டாம்..காலம் வரும்
நாங்கள் எப்பவும் மறக்கவில்லை.... Justice for srimathi..... 😭😭😭😭😭
Thanks
ஹீ த மி ஹீரோ
wow that's good to know Mr Maayam studios now only wakes up after almost a year in this case.....lol!!!
Detailed information
ஸ்ரீமதிக்கு நியாயம் கிடைக்க வேண்டும்🙏🙏🙏🙏
Thanks sir
Justice for Srimathi from Malaysia
அரசு சரியாக இருக்கும் என்றால் உடனே தீர்வு காண முடியும்
பிள்ளையை நினைத்தால் 😭😭😭கண்ணீர் வருகிறது 😭, செல்வி அம்மா,பிள்ளையை கொன்னறவர்கள், தான் வெட்டினா குழியிலே, தானே விழுவார்கள் அம்மா 😭😭
Unmaiyin pakkam nirppatharkku mikka nandri
Ingayum negative comments...moodevi naigal...al negative cmts frm scl side... useless,,,
.justice fr srimathi .....v support u Selvi amma 👍