வாழ்த்துக்கள் முடிந்த வரை இரும்பு கடாயில் செய்து இரும்பு கடாயில் பொடி செய்தால் தன்மை மாறால் தயாரிக்கலாம் மிக்ஸியில் அரைக்கும் போது மால்ட் தன்மை மாறிவிடும் நான் வங்கி மேலாளர் to தொழில் முனைவோர் நாங்கள் பீட்ரூட் மால்ட், செவ்வாழை மால்ட் கேரட் மால்ட், உலகின் முதன் முறையாக கற்றாழை மால்ட் , ABC மால்ட் , மாதுளை மால்ட், தயாரிக்கிறோம். விழிப்புணர்வுக்கு வீடியோவிற்கு வாழ்த்துக்கள் வளர்க வெல்க 💕
அருமை சகோதரி குழந்தைகளுக்கு கொடுக்கும் பூஸ்ட் மாதிரி இருக்கு செய்து வைத்துக்கொண்டால் அவர்களுக்கு கடையில் வாங்குவதை விட இதையே கொடுக்கலாம் சகோதரி நல்ல ஒரு பதிவு சகோதரி 🙏🙏👌👌👍👍🥰🥰
Tried 4 batches (abc, carrot,beetroot malt)so far for continuous 3 days, trust me it did not get dry at all.. I tried all possible ways but when I keep under fan it gets like jam .. it doesn’t work at all..
உங்கள் வீடியோ பார்த்து தான் செய்தேன்..மிக நன்றாக malt கிடைத்தது மிக்க நன்றி சகோதரி ஆனால் கை தான் கொஞ்சம் வலி தொடர்ந்து செய்யும் உங்கள் பணியாளர்களை உங்களை நினைத்து பார்த்தேன்.🎉... வாழ்த்துக்கள்
@@m.lathashine8412 veyilla laam kaaya vaykala sis....stove la irunthu irakkum bothe... bottom la laam dry aaha arambichirchi...mela muttum aara kontham time achi then oru 20 minutes la fulla aaridichi mix ila grind panni use pannitrukom.parent s Kum box la pottu koduthu vitruken..intha commend la photo poda mudylla Ilana photo potrupen... Na oru 1/2 kg than seythen....I think neenga konjam munadye stove la irunthu irakitu irupeenga...vingneshwari maam video la last la stove off pannitu konjam neram kilaruvanga apo oru patham varum paarunga shine lam poytu oru madry dryaaa atha fallow pannina correct ta irukum
@@priya33786 Ada ponga ma . Yenda panenu ayduchu. Nethu rest la irukome senji papom nu senjen. Athu ipo varaikum jam pola than iruku.. nt than thirumba pottu kindi papom gas la vachi nu iruken..
Entha porulayum mulumaiya sathoda eduthukanum, ivlo heat panni ithula ena sathu irukum nu theriala, elam business thaan, athuku oru juice potu kudikalam
வாழ்த்துக்கள் முடிந்த வரை இரும்பு கடாயில் செய்து இரும்பு கடாயில் பொடி செய்தால் தன்மை மாறால் தயாரிக்கலாம் மிக்ஸியில் அரைக்கும் போது மால்ட் தன்மை மாறிவிடும்
நான் வங்கி மேலாளர் to தொழில் முனைவோர்
நாங்கள் பீட்ரூட் மால்ட், செவ்வாழை மால்ட்
கேரட் மால்ட், உலகின் முதன் முறையாக கற்றாழை மால்ட் , ABC மால்ட் , மாதுளை மால்ட், தயாரிக்கிறோம்.
விழிப்புணர்வுக்கு வீடியோவிற்கு வாழ்த்துக்கள் வளர்க வெல்க 💕
Sir kattrazhai malt yeapdi seiyanum
Pp
Sir training உண்டா?
SUPER, VERY GOOD DIFFERENT MALT PRODUCTS 😊😊😊😊
Super ❤
அருமை சகோதரி தெளிவாகத் சொல்கிறீர்கள் உங்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய து நிறைய இருக்கிறது நன்றி ,
A,B,C மால்ட் வேற வேற லெவல் மிக்ஸ்.Excellent மிக,மிக சிறப்பு மம் வாழ்க வளமுடன்.🌟🌟🌟🌟🌟👌👌👌👍🏻👍🏻👍🏻👍🏻🥰🥰🥰😍😍😍❤️❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐🇨🇵🇮🇳
Business secrets lam யாரும் சொல்ல மாட்டாங்க கா நீங்க ரியலி கிரேட் thanks akka
அருமை சகோதரி குழந்தைகளுக்கு கொடுக்கும் பூஸ்ட் மாதிரி இருக்கு செய்து வைத்துக்கொண்டால் அவர்களுக்கு கடையில் வாங்குவதை விட இதையே கொடுக்கலாம் சகோதரி நல்ல ஒரு பதிவு சகோதரி 🙏🙏👌👌👍👍🥰🥰
அம்மா நா இன்னிக்கு இத செய்து பார்த்த அம்மா சூப்பரா இருக்கும்மா ரொம்ப நன்றி அம்மா ❤❤❤❤👌👌👌👌
Neenga jaggery use senju nalla dry aachaa?? Avanga kaatra maari result vandhucha? I tried more than 20 times enakku dryae aaga maatindhu
Hello mam.... Innaiku evgn neenga sonna method follow panni intha abc malt senjan.... Unmaikum super ah vanthutu..... Ennala nambave mudiyala really awesome 😍😍😍😍😍😍 thank you mam
Really appreciate. I tried more than 20 times I didn’t get this result, jam maari than varudhu
உங்கள் கடினமான உழைப்புக்கு வாழ்த்துக்கள் ஏ பி சி மால்ட் வீடியோ சூப்பர் 👌
I tried this.. It came out very well. Realy it's very tasty.. Thank you soo much amma❤❤
Ithaemaathiri last la dry ah vantha sister
Sister idhu dry aha evlo time agum Naa 4o clock panna ippa7o clock aguthu innum dry agala
Amma unga சிரிப்பு ரொம்ப அழகா இருக்கு ❤❤
Super akka na try panna rombave nalla vanthuruku thank you so much❤
சகோதரி உங்கள் ஏபிசி மால்ட் வீடியோ மிக அருமை
நீங்கள் எனக்குக் ஓரு சகோதரி மற்றும் ஆசானும் நீங்கள்தான்❤🙏🙏🙏🙏🙏🌺
Arumai akka...soooo healthy malt...thanks akka😍☺️🙂
Jamuna pune
Whatever items i bkd every thing was gd
Mam and all members are working hard
Vgd😂❤❤❤❤❤
Andha risk parkama namakaga veetla senju parunga neenga oru request madiri solreenga parunga adhukagave risk eduthu seiyanum pola irukunga thanks for tis useful video akka😊
Try panom madam super ah vanthu iruku, thank u madam
உங்களுக்கு நல்ல மனசு மேடம் நன்றி❤
Hi your simplicity humbles me. I have great respect for you. I m a bigg fan of yours
Today i will try abc malt supper ra vanthu irukku powder pola vara 2 hrs low flame kindana
தெளிவா னா விளக்கம் 👌
ஏ.பி.சி மால்ட் preparation super mam🎉🎉🎉
Iam jamuna govindan
Pune. Urs ghee is pure
I dont buy ghee from any where just super pasu ghee
I have taken 4 times
Just super
சூப்பர் சகோதரி ❤❤❤
Oru channel la abc malt ah yaralaiyum easy ah senjuda mudiyathu nu sonnanga...but neenga seira abc malt mattum tha karuppa marama correct ana padhathula senju kattirukinga...i think ungaloda way of preperation tha correct ah iruku
Pls akka paruthipal powder preparation pannuga
Thanks amma ❤❤ Na kandipa try pandren..
Super ma useful information thank you ma
Super mam. I liked your innocent way of explaining the procedure, very casual just like the next door person. My best wishes 💕
Tku very much mam today I tried the malt fantastic result.
சூப்பர் அக்கா❤❤❤❤❤🎉🎉🎉
அக்கா unga video ellam motivational ah iruku..தெளிவாக explain panringa. Nanum try panna poren.. ennodaya channel la senjichitu review soldren😊.
🎉🎉🎉🎉🫷🫷🫷🫷அருமை ஏகம்பன் அருளால் நலமுடன் வாழ்க
Nice description about the recipe thanks
Leelavathy pondy hi sis good afternoon today vlog super useful vlog abc powder super thanks for shareing this video
அற்புதம் சகோதரி
நன்றி ❤
Romba நன்றி அம்மா
Super Amma neenga rembe alazha erukinga amma❤❤
Nan kandipa try pandran pannitu solluran amma
தேடினது சகோதரி சூப்பர்
I tried it came out well
Really nice preparation and effort to teach others sister❤❤Powder looks delicious sister❤❤Nandri🙏🙏
Superma 🎉🎉
Really fantastic and useful video
Thanks a lot
Superma valga valamudan❤❤❤
அருமை சகோதரி❤❤❤❤ சக்கரவர்த்தினி from உசிலம்பட்டி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
amma kandipa try pannitu solren❤❤❤
Tried 4 batches (abc, carrot,beetroot malt)so far for continuous 3 days, trust me it did not get dry at all.. I tried all possible ways but when I keep under fan it gets like jam .. it doesn’t work at all..
அம்மா இந்த மால்ட் வீட்லயே செஞ்சு வச்சுக்கிறேன் மா என் பயனுக்கு 9வயசு ஆகுது ❤இந்த பூஸ்ட் ஹார்லிக்ஸ் மாதிரி தினமும் காலைல குடுக்கலாமா மா ❤❤❤
நிச்சயமாக கொடுக்கலாம்
கண்டிப்பா செய்றேன் மா ❤❤என் பையனுக்காகவே செஞ்சு வச்சுகிறேன் மா நன்றிமா❤❤❤❤❤
Super God bless you
Akka super 👍
Nice Amma super ❤
அருமை சகோதரி
ABC malt wonderful health drink ..Nice mam 👍😊
Thank u amma
Vazhukal ma nalla pandringa
Super mam it's very healthy drink powder thank you
Iiiiiiiyo vayra oru video pathan akka payam katitanga aruarunu aruthutanga ur video supper
Super great akka
Boost complan sapidartha vida abc malt seithu sapidunga. This is good for health.
It is a slow poison.nit is not a healthy drink.
Super sister
I will try ma 😊❤
Super need lot of patience ❤❤❤💯💯💯💯🙏🙏🙏🙏👍👍👍
Wonderful idea. Only thing is while boiling the vegetables & nuts it's nutritions' get spoils. thanks with blessings.
Thank you soo much amma🥰🥰
Ella nurs use pannalama pls reply amma
Excellent 👌
Amma romba thanks
Perfect ta vanthushima tq🥰
❤ super mam
Superrr mam
Super ma
Thank you ma 🥰
Supper
Evlo time agum dry aga pls sollunga
Superb and great explanation amma❤❤❤❤❤❤
Akka ok Google seimurai vilakkam arumayana irunthath
Malt ku expiry time yevalo nal use panalam amma
Semma Akka ❤❤❤❤❤
Vellam pota pal odayadha kindly reply sis
Enna brand brown sugar use panna akka
Amma 👌👌👌🎉🎉🎉 love u maa 👩❤️👩👩❤️👩👩❤️👩
உங்கள் வீடியோ பார்த்து தான் செய்தேன்..மிக நன்றாக malt கிடைத்தது
மிக்க நன்றி சகோதரி
ஆனால் கை தான் கொஞ்சம் வலி
தொடர்ந்து செய்யும் உங்கள் பணியாளர்களை உங்களை நினைத்து பார்த்தேன்.🎉... வாழ்த்துக்கள்
Epdi aarra vachinga.. kaayave ila nanum fanla kaaya vschen. Dry agave ila. Ipo veiyilla vachiruken. Ena panrathu nu theriyala
@@m.lathashine8412 veyilla laam kaaya vaykala sis....stove la irunthu irakkum bothe... bottom la laam dry aaha arambichirchi...mela muttum aara kontham time achi then oru 20 minutes la fulla aaridichi mix ila grind panni use pannitrukom.parent s Kum box la pottu koduthu vitruken..intha commend la photo poda mudylla Ilana photo potrupen... Na oru 1/2 kg than seythen....I think neenga konjam munadye stove la irunthu irakitu irupeenga...vingneshwari maam video la last la stove off pannitu konjam neram kilaruvanga apo oru patham varum paarunga shine lam poytu oru madry dryaaa atha fallow pannina correct ta irukum
@@priya33786 Ada ponga ma . Yenda panenu ayduchu. Nethu rest la irukome senji papom nu senjen. Athu ipo varaikum jam pola than iruku.. nt than thirumba pottu kindi papom gas la vachi nu iruken..
Thang. You sister
Tq akka❤
Alwa Mathiri vantha ena pananum amma
Good preparation
Ella nuts use pannalama
Amma nega super mom thank you ma
Very patient to cooking sister
Akka idhu ethana naal varaikum store pani vaikalam nu sollungha ka
Same doupt
Ithukku timing evlo neram total ah agum mam
Thank so sweet amma
Super amma
Evalo nerama Kaya vaikanum intha kadi kadiya varamani eppo aakum
அருமையாக உள்ளது அக்கா❤
Nandri ma
Thank you ma'am
Cute
Entha porulayum mulumaiya sathoda eduthukanum, ivlo heat panni ithula ena sathu irukum nu theriala, elam business thaan, athuku oru juice potu kudikalam