சொல்வதெல்லாம் உண்மை சீசன் 2 - ரியாலிட்டி டாக் ஷோ - அத்தியாயம் 91 - ஜீ தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

Комментарии • 1,5 тыс.

  • @hebsibharaja8810
    @hebsibharaja8810 5 лет назад +494

    முதல் புருஷன் வேதனை படுறத பாத்து அவளுக்கு எவ்ளோ சிரிப்பு வருது, அடுத்தவங்க கஷ்டத்தை பாத்து சிரிக்கிற இந்த பொண்ணு வாழ்க்கைல நிச்சயமா கஷ்டப்படுவா

    • @mumthaj9636
      @mumthaj9636 5 лет назад +5

      👌👍

    • @gowthamneha9990
      @gowthamneha9990 5 лет назад +24

      athellam kedaiyathu antha ponnu nalla than irukkum..sevappu sattai karan oru poruppu illathavan.sariyana mudivu than eaduthurukka antha ponnu.

    • @vivekrv7880
      @vivekrv7880 5 лет назад +19

      @@gowthamneha9990 apo neeyum avalum onutha

    • @irulandiuma6171
      @irulandiuma6171 4 года назад

      No

    • @bts_forever4124
      @bts_forever4124 4 года назад +3

      @@gowthamneha9990 Total Bullshit, nalla kudumbathula pirantha ponnu ippadi pannaathu, ozhukamketta kudumbathu ponnu thaan ippadi pannum, don't justify this illegal marriage.

  • @spicymomsfood3955
    @spicymomsfood3955 Год назад +80

    லட்சுமி மேடம் நீங்க அந்த உதயக்குமார் நிலைமையை புரிந்து சப்போட் பன்னது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு பாவம்

  • @bornagain3359
    @bornagain3359 4 года назад +95

    இதை ஒரு ஆண் ஏமாத்திருந்தால் இதை வேற மாறி பேசுவாங்க போலீஸ் கேஸ் ஆகும் கண்கள் கலங்குது, நீ நல்லா இருப்ப red shirt kadavul thunai இருப்பார்

    • @dishsale5347
      @dishsale5347 4 года назад +2

      yes sir

    • @kerthee8919
      @kerthee8919 4 года назад +2

      Ama bro

    • @sasiruban6008
      @sasiruban6008 4 года назад +2

      Ama bro

    • @itzgowthamvj
      @itzgowthamvj 3 года назад +2

      Correct. Ponnunga divorce vangama 2nd marriage panna vera madhri judgement inga. Otha idhu nala dhan indha ponnunga escape aaguralunga

    • @bornagain3359
      @bornagain3359 3 года назад +1

      @@itzgowthamvj yes

  • @sathyachellappan3721
    @sathyachellappan3721 6 месяцев назад +4

    குடி குடியைக் கெடுக்கும்.
    அவன் வாழ்வு பாழானது தான் மிச்சம்.
    ஒரு பக்கம் மிகபரிதாபம்.
    திருந்தி நல்வாழ்வு வாழ இறையருள் புரியட்டும்.
    சிவாயநம 🙏🌹

  • @deenadeena4159
    @deenadeena4159 4 года назад +16

    முதல் கணவர் உயிரோடு இருக்கும்போது விவாகரத்து ஆகாமல் இரண்டாம் திருமணம் செய்த அந்தப் பெண்ணுக்கு தகுந்த சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுத்து அவரை தண்டிக்க வேண்டுமென்று இந்த முகநூல் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறேன்

  • @bluestar879
    @bluestar879 4 года назад +33

    நானும் ஒரு முஸ்லீம் தான் என்றாலும் அந்த பெண்ணோட கேவலமான லுக் சிரிப்பு அசிங்கமா இருக்கிது குடிகாரனா இருந்தாலும் அவனை டிவோர்ஸ் வாங்கி தான் கல்யாணம் பண்ணி இருக்கனும் அப்படி இல்லாம பண்ணினனால நீயும் ஒரு விபச்சாரி தான்

  • @srinivasansrinivasan9263
    @srinivasansrinivasan9263 Год назад +36

    அந்தக்கருப்பன் அடுத்தவனின் மனைவியை அபகரித்துவிட்டு எல்லை மீறிப் பேசுகிறான். இந்தம்மா ஒரு வார்த்தை கூட கண்டிக்கவில்லையே!

  • @mangairagav9101
    @mangairagav9101 10 месяцев назад +14

    சரியான அறிவுரை அந்த தம்பி,திருமணம் செய்ய மதமாறுபவர்களுக்கு நல்ல பாடம்..

  • @solairajg88
    @solairajg88 5 лет назад +568

    கமெண்ட் படிக்க வந்தவர்கள் ஒரு லைக் போட்டு போங்க🤔🤔🤔

    • @prabuicf7787
      @prabuicf7787 5 лет назад +8

      டே உனக்கு வேறு வேலை இல்னலயா

    • @user-ql5cr8hx5y
      @user-ql5cr8hx5y 5 лет назад +5

      Dai yell videovlaiyum ippadi cmt panra dubai va like like poduren

    • @gowsykanadi602
      @gowsykanadi602 5 лет назад +3

      Kadavule enna kodumai

    • @vigneshp1905
      @vigneshp1905 5 лет назад +1

      Unaku ethai than velaya pa

    • @Tharaniselvan
      @Tharaniselvan 5 лет назад +2

      Unaku ithu thn velaiya

  • @EZHILVANATHIR-lg5vy
    @EZHILVANATHIR-lg5vy Месяц назад +3

    Intha nelamaiku karanam rendu perum than...

  • @fahathahmathp.5649
    @fahathahmathp.5649 5 лет назад +274

    ஒரு ஆம்பல தன்ட பொன்ஞாதிய இன்னொரு ஆம்பல கூட பாக்குறது நரகம்...தப்பு பன்னிட்டீங்க நண்பா.. மறக்க முயற்சி பன்னுங்க..குடிய விட்ருங்க நல்லா இருப்பீங்க சகோ..

    • @sreebagavathi.d3039
      @sreebagavathi.d3039 4 года назад +1

      Iva kan munadi valupa athuthan Nee kodukura pathiladi

    • @surayabegum2384
      @surayabegum2384 4 года назад +4

      Yes Kudi kudi yai kedukkum yenbadhu 💯proof aagi erukku

    • @GK-hn2pv
      @GK-hn2pv 4 года назад +3

      14 வயசு பொண்ண கூட்டினு போய் கல்யாணம் பண்ணது மட்டும் சரியா

    • @vanivani9637
      @vanivani9637 4 года назад +1

      😂😂😂

    • @gsrs1948
      @gsrs1948 4 года назад +1

      Yes

  • @erum_porum
    @erum_porum 5 лет назад +48

    நல்ல வேலை நானும் ஒரு முஸ்லிம் பொண்ண love பன்னுனேன்.... அவ என்னனா என்ன மதம் மாத்துரதுலேயே குறியா இருக்கா .... போடி நீயும் உன் காலும் னு தப்பிச்சிட்டேன்... அவளுக்கு அவ அப்பா அம்மா தான் முக்கியமாம்...அதுகாக நான் அவ வீட்டோட மாப்பிள்ளை யா வரனுமாம் .... நல்ல வேலை நான் தப்பிச்சிட்டேன்

    • @akshayavijaysarathy3465
      @akshayavijaysarathy3465 5 лет назад +9

      Naanum oru Muslim paiyanna love pannaen anna , avanum yenna matham maathuna thaan kalyaanam pannipaen nu sollitaan , poda neeyum un matham mum nu pirinjaachu

    • @erum_porum
      @erum_porum 5 лет назад +14

      @@akshayavijaysarathy3465 உன் நல்லதுக்கு சொல்லுரேன் ... தயவுசெய்து முஸ்லிம் பையனை love pannatha கல்யாணம் பன்னாத... நீ அவங்க வீட்டுக்கு போகனும்னாவே ... மதம் மாற சொல்லுவாங்க ...மாறி போனாலும் டெய்லியும் டார்ச்சர் தான் உனக்கு உன்ன மதிக்கவே மாட்டாங்க... உங்க வீட்டுல இருந்து யார் வந்தாலும் உள்ள விட மாட்டாங்க உங்க வீடுல இருக்குறவங்களையும் ஒரு மனிதனா கூட மதிக்க மாட்டாங்க ஏன் னா அவங்க மத வெறி கும்பல்..... தயவு செய்து நீ வீட்டுல பாக்குற பையனா பாத்து கல்யாணம் பன்னிக்கமா..... அது தான் உன் வாழ்க்கை கு நல்லது... நம்ப இந்து சடங்கு சம்பிரதாயம் இருக்குற சந்தோசம் வேற எந்த மதத்திலும் இல்லைனு தான் வெள்ளைகாரனே இந்து மதம் மாறிகிட்டு இருக்கான்...... முஸ்லிம் கொள்கை என்ன னா அல்லாவை தவிர யாரும் கடவுள் இல்லை என்பதே... நான் love pannuna பொண்ணுகிட்ட கேட்டேன் எங்க இந்து மதத்தில் பெண்களை தான் தெய்வம் வனங்குகிரோம் என்று ...அதற்கு அவள் சிரிச்சா ... அதற்கு நான் சொன்னேன் உன்னை பெற்ற தாய் கடவுள் தானே எனறு சொன்னேன் அவள் அதற்கு சொல்லுரா பெத்த தாய் எப்படி கடவுளாக முடியும் என்று.... இது தான் நமக்கும் அவங்களுக்கும் உள்ள வித்தியாசம்.... இந்து மதத்தில் பெண்களை சிலைகளாக வைத்து வணங்குவது தான் நமது கலாச்சாரம்... என்னை இந்த உலகத்திற்கு 10 மாதம் சுமந்து பெற்ற தாய் எனக்கும் எம் மத்திற்கும் கடவுள் தான்.. பெண்கள் அனைவரும் கடவுள் தான் என்று ...கூறிவிட்டு வந்து விட்டேன்

    • @karthickp8884
      @karthickp8884 5 лет назад +6

      @@erum_porum உண்மை அண்ணா

    • @akshayavijaysarathy3465
      @akshayavijaysarathy3465 5 лет назад +6

      @@erum_porum correct Anna , love panni vezhiya suthurathuku hindu ponnu , kalyaanam pannikurathu Muslim ponna

    • @nishawahab7301
      @nishawahab7301 5 лет назад +2

      @@erum_porum first edaiyum teliva terinja piragu ada pati pesunga unga lover sonnadhu correct tan Allah vai tavira veru kadavul illa engaluku ana adhae quran la tan thayin kaladiyil sorgam ulladhunu potrukanga so avanga sonnadhu tappu illa nee purinjikita vidam tan iruku enga madathula pengalai rani mari nadatanum solranga first islam madam pati terinjichitu pesunga ara koraya sollradhu tavirkalam

  • @joker6655
    @joker6655 5 лет назад +88

    தம்பி உக்காரு.........😂😂😂
    தம்பி உக்காரு..............🤣🤣🤣
    ( Lakshmi ramakrishnan 😜)
    இன்னும் புரோகராம் முடியல்ல பா 😁😁😁

    • @AR-ql8bu
      @AR-ql8bu 4 года назад +2

      ☺☺

    • @rajappu7175
      @rajappu7175 4 года назад +3

      Adiye chi

    • @varshinivarshu4985
      @varshinivarshu4985 4 года назад +3

      So funny... 🤣 was laughing @ ur comment

    • @joker6655
      @joker6655 4 года назад +1

      Varshini Varshu hehe 😜

    • @logeshlogeshwaran3639
      @logeshlogeshwaran3639 3 года назад +2

      Thambi unnai puditha saniyan vittathu un life supera irukkum kavallai vendam supera vazhlthukaattu god bus you

  • @AbdulRauf-gs4yb
    @AbdulRauf-gs4yb 4 года назад +17

    அவன் பாவம் அழுகிறான்.
    குடிக்காம இருந்தால் நல்லது.
    பெணணும் துரோகி.

  • @user-qy4fx3ys6s
    @user-qy4fx3ys6s 5 лет назад +211

    ஏங்க பொண்ணுங்க சொல்றதெல்லாம் உண்மை... ஆம்பளைங்க சொல்றதெல்லாம் பொய்..பாவம்ங்க அவன்.

    • @cpraveen703
      @cpraveen703 4 года назад +2

      Fact

    • @nasasimannarasiman3209
      @nasasimannarasiman3209 4 года назад +3

      Pavam red. Shirt

    • @nadanrj5634
      @nadanrj5634 4 года назад +1

      I agree with you
      Paavam anda aal
      Iva rendavadou kalyanam pannittou cool la smile pannittou iroukka. Ivalam orou jenmam kandippa kashtta padouva

    • @VisitBeforeHumanPollute
      @VisitBeforeHumanPollute 3 года назад +1

      குடிகார குதிக்கும் தேவிடியமுண்டை தான் கிடைக்கும்! அவ சிரிப்பிலே தெரியுது தேவிடியானு 👌👌👌

    • @anithish4122
      @anithish4122 3 года назад +1

      .

  • @vishnupriya6685
    @vishnupriya6685 6 месяцев назад +3

    Red shirt paavam

  • @markmm7840
    @markmm7840 5 лет назад +313

    குடி குடியை கெடுக்கும் சில சமயம் வாழ்க்கை கெடுக்கும்

    • @bobbycomrade9575
      @bobbycomrade9575 5 лет назад +3

      Itha unamai

    • @ezhumalaimalai4355
      @ezhumalaimalai4355 5 лет назад +4

      Andha ponnukku theruyadha 14 age nu andha Anna na mattum kekaringa

    • @mallimalli7529
      @mallimalli7529 4 года назад +1

      Unmaaidaan broo .unmaaiyaane sonaalum kudighaaraa payyee hollarllaam nu sollvaaghe.

    • @sathishpalanisamy4613
      @sathishpalanisamy4613 4 года назад +1

      Unmai bro

    • @vikithugss7722
      @vikithugss7722 4 года назад +1

      @@ezhumalaimalai4355 vayasu theriyamaya kolanthai pethukirangaa ponga ellathlum equality kekringa .ambalaku prblm na ena panuvan kudika tha seivann.. avan avan edathulae irunthu paringa

  • @ashkgf3494
    @ashkgf3494 5 лет назад +66

    உதய் அவ வருத்தப்படுற மாதிரி கெத்தா வாழ்ந்து காட்டுங்க, ஏன்டா அவனை விட்டு வந்தோம்னு அவ ரொம்ப ரொம்ப கஷ்டபடுற மாதிரி வாழனும்.

  • @timind7934
    @timind7934 5 лет назад +40

    A man should always respect the women in his life to be happy!!
    if he fails then everything in his life goes away from him...not just women!!!
    very strong spiritual truth!

  • @ramachandran4919
    @ramachandran4919 5 лет назад +68

    பாவம் ஒருத்திய கல்யாணம் பண்ணி லூசாவே ஆகிவிட்டானே

  • @user-ib3jn7nx7p
    @user-ib3jn7nx7p 5 лет назад +320

    இந்த கொடுமை யாருக்கும் வர கூடாது பொண்டாட்டிய 2 வது புருசனடோ பாக்கறது ...அவனோட குழந்தை அவன பார்த்து அழுது...பாவம் பா ரெட் சர்ட்..

    • @kidsaddiction4262
      @kidsaddiction4262 5 лет назад +3

      Ayyo ithu scrept bro, Neenga seesion 2 la epsode 91 paarunga appo purium . Andha Red shirt Oru Muslim ponnukku husband ah nadichirppan

    • @nandisrule8062
      @nandisrule8062 5 лет назад +1

      crt bro . but even nambi vantha ponna nalla pathukanum ila . antha ponu evlo innocent eruku enamu pavam eva sapdu poda vitu erukan . love ku support panalam but entha mathiri kudichitu ematura oruthana ila .

    • @mumthaj9636
      @mumthaj9636 5 лет назад +1

      😭😭😭

    • @jothimani8140
      @jothimani8140 5 лет назад +3

      Sky Tv ithuthaan. 91episode yenna soldreenga yenakku purila

    • @rajsmart787
      @rajsmart787 4 года назад +2

      Pavam nalla irukave matte

  • @kulendrankulen2045
    @kulendrankulen2045 Год назад +19

    90 in kids காதல் தான் சிறப்பான வரவேற்பு

  • @margueriteashok4050
    @margueriteashok4050 5 лет назад +72

    Avan kudigaran dhan aana Vera endha ozhukkam illadha vishayamum pannala andha naay munnadi indha brother nalla vaazhndhu kaatanum God bless you pa

  • @k.paramasivamk.paramasivam3215
    @k.paramasivamk.paramasivam3215 Год назад +63

    இனிமேலாவது நம்ம மதத்துல கல்யாணம் பண்ணு நண்பா

  • @madhu9692
    @madhu9692 4 года назад +19

    மகள்களை பெற்ற அப்பா களுக்கு மட்டும் தெரியும் முத்தம் காமத்தை சேர்ந்த இல்லை மேடம்

  • @josephananchan5869
    @josephananchan5869 4 месяца назад +3

    அந்த காலத்தில் இந்த episode ஐ தெளிவாக கையாளவில்லை என வாசகர்களிடம் லெட்சுமி பெரும் கண்டனங்களை வாங்கி கட்டினார்.

  • @svs9371
    @svs9371 5 лет назад +153

    Allah Allah nu solladha di....nallah vey irukkamatey..rhyming la dialogue🤣🤣🤣

  • @sangeethadhanush9157
    @sangeethadhanush9157 4 года назад +25

    அண்ணா ரொம்ப பாவம்😭😭😭😭😭😭😭😭

  • @intiranvasu2899
    @intiranvasu2899 4 года назад +39

    அவல செறருபால அடிக்குணம் அவழக்கு சிரிப்பு

  • @ajitha4311
    @ajitha4311 4 года назад +30

    அந்த கிழவிய செருப்பால அடீக்கனும்

  • @SuryaPrakash-sw7fp
    @SuryaPrakash-sw7fp 4 года назад +9

    இறைவா... Saava kuda adichuru... ipdi யாரையும் இந்த அளவுக்கு மோசமாக கொடுமை படுததே...

  • @mani7967
    @mani7967 5 лет назад +70

    Pavam da antha manusan😞

  • @deenadeena4159
    @deenadeena4159 5 лет назад +15

    எந்த வகையில் இது ஞாயம் இதே ஒரு ஆம்பளை பண்ணிருந்தாங்கம்மா விட்டு இருக்கீங்களா ஒரு பொண்ணு கட்டினவனே விட்டு இன்னொருத்தன் கூட போயிருக்கா அதையும் மன்னிச்சு அவனுடைய திரும்பவும் அனுப்பி வைக்கிறீங்க குழந்தை பார்க்கவும் ஹலோ பண்ண மாட்டாங்க வீட்டுக்கார விட்டு இன்னொருத்தன் கூட கல்யாணம் பண்ணாத இவளுக்கு என்ன பேருன்னு நீங்களே சொல்லுங்க ஒரு ஆம்பள தப்பு பண்ணா அவன் தட்டிக்கேட்க ஒரு அரசாங்கம் இருக்கு இந்தப் பொண்ணை கேட்க யாரு இருக்காங்க இப்போ இவனுடன் நிலைமை என்ன நீங்க சொல்லுங்க இது புரிஞ்சிக்காம அவங்கள மாதிரியே நீங்களும் அவரிடம் சத்தம் போட்டா ஒரு மனுஷன் என்ன பண்ணுவான் இது ரொம்ப தவறான செயல் இது நீங்க என்ன செய்யணும் என்று மனசாட்சியுடன் நல்ல பதிலை அவங்களுக்கு செஞ்சா நல்லா இருக்கும் உதவி பண்ணுவா உதவி பண்ணும் போது விட அவருக்கு வேற கல்யாணம் யாருக்குன்னு கொடுப்பாங்க அதை கொஞ்சம் யோசிங்க உயிரே இல்ல தங்களிடம் இல்லை சாப்பிடவில்லை எதுவுமே இல்லை இல்லை சொல்ல அவளுக்கு யாருக்குன்னு குடிப்பார்கள் அப்போது கூட வாழ்க்கை எதுவுமே இல்லை என்ற ஒரு கேள்விக்குறி தான் பார்க்கும் போது இதை நினைச்சாலே எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு கடவுள் தான் இதைப் பார்த்து கூட கொடுக்கணும்

  • @pondyponnu8085
    @pondyponnu8085 5 месяцев назад +3

    கனவனை பார்த்து சிரிக்கிற உன் பொழப்பு சிரிப்பா சிரிக்க போது பாருடி 😬😬😬😬 யாருக்காக யாரும் மதம் மாற கூடாது?!

  • @user-ml9xi5ne3n
    @user-ml9xi5ne3n 5 лет назад +145

    அல்லானு கூப்டாதடி நல்லா இருக்க மாட்ட

  • @kavithamanjunath5806
    @kavithamanjunath5806 4 года назад +16

    Red colour shirt anna rompa pavam. Anna nengalum kalyanam panni avanga munnadi valndhu kaminga Anna.

  • @saraskm2880
    @saraskm2880 4 года назад +20

    தம்பி கவலை படாத ப்பா அவளுக்கு ஏதோ புத்தி பேதலிக்ரது விட்டுடு போ பா இனொரு திருமணம் செய்து கொள்

  • @samsulnasrin6689
    @samsulnasrin6689 4 года назад +13

    எனக்கு கண்ணீர் வந்துட்டு டிடி அந்த அண்ணன் அழுதது பார்த்து... நீ இப்படி கல்லு மாறி உக்காந்துருக்கியே டி.... பொம்பளையா டி நீ.... 👺👹👺👹

  • @yeskot513
    @yeskot513 5 лет назад +31

    Omg I cant see this that man and her daughter scene😭😭😭

  • @kalaiselvan6178
    @kalaiselvan6178 5 лет назад +12

    பாவம் அந்த அண்ணா யாருக்கும் இப்படி ஒரு நிலமை வரக்கூடாது உதயக்குமார் அன்னன பாத்தாலேஅழுகையா வருது .கடவுள் இருக்கிறார்

  • @sasikalasasikala9601
    @sasikalasasikala9601 5 лет назад +73

    கடவுள்உனக்குமூன்றுமுறை டைம்கொடுத்தார் இவள் உனக்கு சரிபடமாட்டாள் என்று ஆனால் நீ இவளைநல்லவள் என்று நம்பி ஏற்றுகொண்டாய் பலன் அனுபவி

    • @rkoranjith5733
      @rkoranjith5733 5 лет назад +2

      Fact bro

    • @halimahmalabari4732
      @halimahmalabari4732 5 лет назад +2

      Muslimna vilayatta da unakku? Ni kudippa kuttadippa pattuttu summa irukkanuma...tev....mavane.ippo patta pottutu vantu ukkaantirukka? Ni mulima marinatukku arttame illaye...poi saavuda paraya...muslim penggal ivana partta seruppale adichi totrttungga!

    • @VijayKumar-mo9ht
      @VijayKumar-mo9ht 5 лет назад

      Fact fact bro

    • @sadhamhussain8893
      @sadhamhussain8893 5 лет назад +2

      @@halimahmalabari4732 its wrong mistake is thats girl without inform how she get 2 married.. he convert muslim because of her. And he lost his family also. He dont know about muslim so not he mistake he put kungumam.

    • @sadhamhussain8893
      @sadhamhussain8893 5 лет назад +4

      @@halimahmalabari4732 ippathan avan unaku parayana theriyutha. Aduthavan jathi pathi pesurathuku ni yaru? muslim ponna eruntha sarinu support panrathu rompa suyanalam. Allavuku payanthu nadanga nalai allavuku pathil sollanum..

  • @joker6655
    @joker6655 5 лет назад +46

    அவர பாத்த ரொம்ப பாவமா இருக்கு 😞😞😞
    யா அல்லாஹ் 🤲🏻

  • @rockrock8093
    @rockrock8093 5 лет назад +111

    ஒரு ஆணிண் கண்ணீர் .............

  • @KarthiKarthi-et9zg
    @KarthiKarthi-et9zg 5 лет назад +277

    பாவம் ரெட் கலர் சட்டை அண்ணா
    அவள செருப்பால அடிக்கணும்
    பொய் சொல்ற

  • @vengadasubramanibabujee8042
    @vengadasubramanibabujee8042 5 лет назад +61

    அவன மதமாத்தி அவன நாசபடுத்திடிங்களேடா

  • @grandglitzeventplanners557
    @grandglitzeventplanners557 4 года назад +41

    அவ கெடுக்கல... நீ தான் கெடுத்துக்கிட்ட... குடி குடியை கெடுத்த கதை... நீ நாசமா போக govt m ஒரு காரணம்..

  • @aruldasan9343
    @aruldasan9343 3 года назад +18

    Avaroda voice mani episode voice maari erukuu...

  • @aswaknazeer5212
    @aswaknazeer5212 4 года назад +20

    பாவம் அந்த உதயகுமார்.கண்டிப்பா அவளுக்கு தண்டனை கிடைக்கும்

  • @ImranKhan-wb4ss
    @ImranKhan-wb4ss 6 лет назад +36

    kanavar thavaru seithal manaivi thiruthi kolla vali seiyavendum..athai seiyamal udanadiyaga ipudi inoru aanudan nikkah seivathu thavaru....muraiyaga thalak seithu kondu maru nikkah seivathe sari...

  • @k.elumalaiyan6935
    @k.elumalaiyan6935 4 года назад +2

    ஏம்மா. பாவம் இந்த பையன். இறைவன் மன்னிக்க மாட்டார்.குடி குடியை கெடுக்கும் என்பது. முதல் கணவன் இருக்கும் போது இது தேவையா

    • @k.elumalaiyan6935
      @k.elumalaiyan6935 4 года назад

      இதே மாதிரி இந்த பையன் ஒரு பெண்ணை திருமணம் செய்தால் அதற்குப் பரிகாரம் என்ன?????

  • @yasarmohamed6595
    @yasarmohamed6595 4 года назад +36

    Without the consent of first husband... The marriage of second one is invalid.. Paavam ya avar.. This is cheating 420.

    • @ranjithking4123
      @ranjithking4123 4 года назад +2

      Neeyavathu soniyey nanba.itha Allah othuka maatar

    • @dharanimadhavan1889
      @dharanimadhavan1889 4 года назад +1

      @Shekhar Chandrashekhar all of these happened with her knowledge only bro

    • @dharanimadhavan1889
      @dharanimadhavan1889 4 года назад +1

      @Shekhar Chandrashekhar whatever it is she cheated him bro. At the age of 14 she needed him but at the age of 23 she married another man without divorce or absence of first husband ...

    • @moorthysuperm4297
      @moorthysuperm4297 3 года назад +2

      Muslims namala vala vidamatanga ne pavamda

    • @moorthysuperm4297
      @moorthysuperm4297 3 года назад +1

      Muslime rompa valavidamatanga

  • @ranjisharanjisha2578
    @ranjisharanjisha2578 5 лет назад +98

    அவ சிரிச்சிட்டு இருக்க கொள்ளணும் அவளே

    • @ibirif1742
      @ibirif1742 5 лет назад +1

      Ada thevidiya mavana ave podhaila vanthu kasta paduthunathugu sirikura..

    • @hari9189
      @hari9189 4 года назад +1

      @@ibirif1742 poda kuchikari mavane iteam da ava

  • @SonamS-wx7do
    @SonamS-wx7do 11 месяцев назад +11

    Sometime I thought laxmi not supporting right person

    • @loganzoff8376
      @loganzoff8376 8 месяцев назад

      But she many times thought about their future

  • @user-lm8ey7gl6q
    @user-lm8ey7gl6q 5 лет назад +20

    குடிகுடியை கெடுக்கும் குடி வாழ்க்கையையும் கெடுக்கும்

  • @itsdude9866
    @itsdude9866 5 лет назад +14

    This girl is weaving story!!! She left him bcz of her family pressure and now she found a new person and likes her new life!! So she don’t have any feelings and that’s why she is smiling when he expresses his feelings!! Poor guy

  • @karthickema2022
    @karthickema2022 4 года назад +19

    41.52 ..... அந்தப் பொண்ணுக்கு எவ்வளவு சிரிப்பு பாருங்க 😠😠😠

  • @Jivitha335
    @Jivitha335 5 лет назад +19

    It is not a fair judgement...edhae situation la Vera episodes la Lakshmi Ramakrishnan over react lam panirukanga....how she can marry a guy without giving divorce....edhula anchor react panala smooth ah andha ponnuku support panitu poitanga...that man is innocent....

    • @KK-vi7jq
      @KK-vi7jq 5 месяцев назад

      Antha ponnu pregnant.

  • @ashsweety
    @ashsweety 5 лет назад +8

    Boys alutha Athu whole hearted...

  • @nanthininanthu7459
    @nanthininanthu7459 5 лет назад +3

    Anthe red shirt Anna rombe pavam....kudikirare tha but rombe nallevere ........don't cry Anna.......

  • @smrsmr3679
    @smrsmr3679 4 года назад +47

    16 வயசுலயும் தெரியல 19 வயசுலயும் தெரியல 22 வயசுல தெரிய வரும்போது இன்னொரு மாப்பிளை பிடிப்பாள் இவள் பட்ட .???????????

  • @soniam4043
    @soniam4043 4 года назад +8

    She is blaming him because she wants her recent husband now.
    Pavam red shirt boy💔

  • @BalatamilBala
    @BalatamilBala Месяц назад +1

    என் லவ்வர் நியாயம் பேசுறேன் மாமா வேலை பார்க்கலாம் என்று எல்லாம் சொல்வதெல்லாம் மாமா சொல்வதெல்லாம் மாமா

  • @lakshmi.p8912
    @lakshmi.p8912 5 лет назад +91

    ௮ந்த ௮ண்ணா பாவம் ௮ந்த ெண் நல்லா நடிக்கிறா இரண்டாவது காதல்

  • @கேள்வி-கேளுங்கள்

    Idhai...I'm really cry......hat's off bro....romba vali...thangitanga.....neeinga nall ah irupinga...

  • @sharlinm8003
    @sharlinm8003 5 лет назад +26

    இந்த நிலைமை தான் எனக்கு 😭😭😭😭😭😭

    • @davidkarthi7936
      @davidkarthi7936 5 лет назад +1

      gopi .D
      so sad ....
      don't feel bro...
      start new life...
      nalla ponnunga erukanga ...

    • @gmloop3930
      @gmloop3930 4 года назад +1

      Why

    • @karthi303
      @karthi303 4 года назад +1

      enna ஆச்சு bro

    • @vickyjoseph7630
      @vickyjoseph7630 4 года назад +1

      Enna bro soldra😭😭😭

  • @MJMKTn42
    @MJMKTn42 5 лет назад +94

    காதல் உண்மை காதலிதான் போய்

    • @ajithcreation4256
      @ajithcreation4256 5 лет назад +1

      Super

    • @c.gopalakrishnan464
      @c.gopalakrishnan464 4 года назад +1

      Super

    • @SathishKumar-ie9pu
      @SathishKumar-ie9pu 4 года назад

      Hmm

    • @GK-hn2pv
      @GK-hn2pv 4 года назад +1

      14 வயசு பொண்ண கூட்டினு போய் கல்யாணம் பண்ணது மட்டும் சரியா

    • @GK-hn2pv
      @GK-hn2pv 4 года назад

      14 வயசு பொண்ண கூட்டினு போய் கல்யாணம் பண்ணது மட்டும் சரியா

  • @aishwaryakumar1873
    @aishwaryakumar1873 5 лет назад +116

    Red color dress anna rbm pavama iruku 😭😭

  • @user-yc3el5wo6n
    @user-yc3el5wo6n 6 месяцев назад +1

    இராமாயணத்தில் கூனி
    மகாபாரதத்தில் சகுனி
    இந்த சொல்வதெல்லாம் உண்மைக்கு செல்போன்
    முக்கிய அங்கமாகிறது

  • @germdios
    @germdios 6 лет назад +5

    Also note that the guy who felt was cheated saying that 'for the sake of love, do not change religion- from my experience let others learn' really experience teaches us lessons................very sad. He may be a drunkard but he tried to convey his feelings

  • @RamNammalvar
    @RamNammalvar 5 лет назад +4

    அட பாவமே தப்பான எடத்துல போய் மாட்டிக்கிட்டீயேடா மட பயலே. உன் பொன்னு அடுத்தவன் கிட்ட இருந்து உன் கிட்ட வர அழுத கொடுமை யாருக்கும் வர கூடாது. ஆனால் இறைவன் இருப்பது உண்மையானால் நீ ஒழுங்காக இருக்கும் பட்சத்தில் எதிர் காலத்தில் உன் மகள் நிச்சயம் உன்னை தேடி வருவாள்.

  • @sanjumapavi7285
    @sanjumapavi7285 10 месяцев назад +7

    Emma ...Lakshmi amma ....idhuve oru ambala pondattiya vittutu innoruthiya ipdi kalyanam pannitu vandha episode neenga pannirukinga...adhula andha..rendavathu pombalaya evlo kelvi ketinnga....last la piriche vatchitinga...adhula andha rendavathu pondati masama irundhuchu...ana idhula...pombalaiku oru niyayam ambalaiku oru niyayam.....ponga Lakshmi ma....enaku romba kashtama iruku..udhayakumara nenacha😔😔

  • @crcr3942
    @crcr3942 4 года назад +18

    பொம்பள புள்ளையும் சரி இல்ல பையனும் ஆளும் போதைக்கு அடிமை மாதிரி இருக்கார் மொத்தத்தில் கேவலமான ஜென்மங்கள் ரெண்டுபேரும்

  • @Suryacomrade
    @Suryacomrade 5 лет назад +51

    Plz zee Tami channel red shirt number kodunga we need to meet and konjo pesno romba kastama eruku

  • @nadanrj5634
    @nadanrj5634 Год назад +17

    Paavam indha payan cha
    Naan azhudutten 😭

  • @user-qz1ue4vr9j
    @user-qz1ue4vr9j 4 года назад +7

    அல்லாஹ் சொல்லாதடி நீ நல்லா இருக்கமாட்ட .பாவம்யா அந்த ஆளு

  • @balakumaran9419
    @balakumaran9419 4 года назад +5

    அந்த அண்ணனை நினைத்தால் கண்ணீர்தான் வருகிறது....

  • @srinivasansrinivasan9263
    @srinivasansrinivasan9263 3 года назад +12

    அந்தக் கருப்பன் சிவப்பு சட்டைக்காரனின் மனைவியையும் அபகரித்துவிட்டு என்னா பேச்சு பேசுகிறான்!

  • @thefoodexplore7475
    @thefoodexplore7475 5 лет назад +10

    Red shirt great bro

  • @ganeshr800
    @ganeshr800 Год назад +5

    Love is blind don't believe in love forget it and look after your family especially father and mother jaihind

  • @sripoomari1743
    @sripoomari1743 Месяц назад +3

    இந்து தான் முஸ்லிமாக மாரவேண்டுமா ஏன் முஸ்லிம் இந்துவாக மாரகாகூடாதா

  • @pargunan8388
    @pargunan8388 5 лет назад +61

    16 vayasula valkai ennanu therila aana pullaiya pethukka mattum eppadi madem thriuthu

  • @hebsibharaja8810
    @hebsibharaja8810 5 лет назад +164

    அந்த முண்டைக்கு எவ்ளோ சிரிப்பு வருது

    • @ppnvelan7057
      @ppnvelan7057 5 лет назад +7

      Thevediya mundaiku seripe mattum than varum

    • @sundarmk3555
      @sundarmk3555 4 года назад +2

      Don't scold her, the divine source which is observing will punish for her actions

    • @chakishachakisha8186
      @chakishachakisha8186 4 года назад +3

      @@ppnvelan7057 vera yenna varanunu neenga yethir paakringa.......oruthan Luv panni kalyanam panna Antha ponna poruppa paathukanum.....atha vitutu kudichitu suthunaa yeva yethuppaaa..... antha ponna thittathinga.... entha Naaiii kudichitu ketappan Avana nenachu eva Alanumaa......yenna Aambalainga puthiiiiiiii.......chaa. ....chiiiii

    • @sathishbaskar6541
      @sathishbaskar6541 4 года назад

      De...... pulla

    • @parthibanparthi1421
      @parthibanparthi1421 4 года назад

      hebsibha raja whwhhwuwueujejeueiejdnsjud

  • @abdma486
    @abdma486 6 месяцев назад +1

    Ama na indha ponnu veedu kitta dha veedu irundhe
    Andha anna ivallukku baby porandhadhukku
    Apro iva avaara vittu ivaa aaya veetla vandhutaa
    Appo andha anna daily iva veetuku varuvaru
    En pondati en pulla nu
    Ava iva avara sekave maata kokandhaiyaa kata kuda mata
    Iva veetla irundhu ellarum veliya adichi andha annaa verati viduvangaa
    Andha ponnu indha anna va veetla vittu veliya thorathi
    Serupa kalati road la ye adicha dha na pathu iruke
    Iva avara epdi adipa theriuma
    Serupala adichi serupa thuki erium
    Appo kuda andha anna aludhune nee um kolandhaium ennaku veno nu solluvaru
    Iva sollluva
    Neee ennaku vena poda nu solli ava veetla irukura vangalaa vittu adika solluva
    Pavam andha annaa semmaya aluvaru
    Na maadi la irundhu pape
    Andhaa anna once thappu paanni iruparu
    Kudi palakam irubdhu irukum
    Avlo dha.
    Aana iva 1 husband vittu
    2 dhedunaa
    Ippo 2 vittu vandhu
    3 kalla thodarpu
    Vechi nu iruka
    1 husband 1 ponnu
    2 husband 1 paiyan
    Ippo 3 evlovnaliku nu theriyala
    Aana avaa andha annanuku thurogam pannnaadhukku innum anubavippa

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 10 месяцев назад +5

    19 வயதில் இரண்டாவது திருமணம்......ஆண்டவா.

  • @ashok-vm9fq
    @ashok-vm9fq 4 года назад +5

    குத்து சரியா இருந்து இருக்காது... இவள கிழி கிழினு கிழிச்சி இருக்கனும்.. அவன் சரியில்லை

  • @thevikadarschini255
    @thevikadarschini255 4 года назад +2

    This lesson for the men who want to married other religions. Don't change your mother because of love

  • @nammanattumarundu
    @nammanattumarundu 5 лет назад +64

    குடி தான் தவறு

  • @arthanariganeshganesh9023
    @arthanariganeshganesh9023 Год назад +7

    That man become mad. Atleast help for councilling mam.

  • @udhayakumar1802
    @udhayakumar1802 4 года назад +38

    காம பசிக்கு எவ்வளவு குடும்பங்கள் இறையாகிறது பெண்களுக்கு கூட கட்டுபாடே இல்லை

  • @selvaselva1774
    @selvaselva1774 3 года назад +3

    ஒரு நாள் அந்த அல்லா அல்லா அந்த பொண்ணு உண்மையில் அவனுக்கு துரோகம் செய்ததை கண்டிப்பாக கண்டிப்பாக கவலைப்படாதே சகோதரா கடவுள் இருக்கிறார் கண்டிப்பா உன் கண்முன்னாடியே உன்னை ஏமாற்ற அவர்கள் ஒரு நாள் ஏமாற்றப்படுவார்கள் நீ வாழ்க நீ வளர்க

  • @MalarPositivity-1603
    @MalarPositivity-1603 5 лет назад +10

    Antha kozhantha avanga Appa VA vitutu antha 2vathu aal Kita azhuthutu porapo enala nejama mudila,antha manusan patta vethana mudila romba kastama iruku vethanaya iruku

  • @cyrilmario1076
    @cyrilmario1076 Год назад +10

    What a girl and family🙏🏽😭😭

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 5 лет назад +14

    எனக்கு ஒரு டவுட் ..ஹிந்துக்கள் தான் உடனே வேற மதத்துக்கு மாறிடறாங்க.
    இதுவரைக்கும் முஸ்லீம் ,கிறிஸ்டின் ஹிந்து மதத்துக்கு மாறிருக்கங்களா 🤔

    • @garul6600
      @garul6600 5 лет назад +2

      Illa

    • @sangamithraswaminathan3354
      @sangamithraswaminathan3354 5 лет назад +4

      @@garul6600 நம்ம ஆளுங்களுக்கு மதத்து மேல பற்று இல்ல

    • @sangamithraswaminathan3354
      @sangamithraswaminathan3354 5 лет назад +4

      கரெக்ட்...இப்டியே போனா நம்ம மதம் காணாம போய்டும்

    • @kalpana6738
      @kalpana6738 3 года назад

      Namma madhathula yaarum brain wash panna mattanga.... koil ku poga vendiya kattayam...illa....but mattha madhathula... preyar kattayam...

  • @k.paramasivamk.paramasivam3215
    @k.paramasivamk.paramasivam3215 Год назад +78

    நானும் லவு பண்ண முஸ்லீம் பொன்ன மதம் மார சொன்னாங்க பொண்ணே வேண்டாம் என்று வெளிய வந்தேன்

  • @saairathisaairathi9837
    @saairathisaairathi9837 5 лет назад +6

    enaku kaneer varudhu intha nigazhchi pathutu romba kashtama iruku

  • @tnnoobgamer2028
    @tnnoobgamer2028 5 лет назад +195

    கிழவி இன்னும் 100 பேருக்கு கூட்டிக்கொடு நாயே!
    தலாக் பண்ணாம எப்படி இன்னொரு கல்யாணம் பண்ணலாம்? கேவலம் கெட்ட குடும்பம்

    • @swathianishswathianish332
      @swathianishswathianish332 4 года назад +7

      Entha ponnu romba mosam....Eva life la romba kasta paduva ...ennum future niraya eruku ma

    • @umarani7260
      @umarani7260 4 года назад +2

      Husband kudicha veraoruthannai parbaiyadi nee nallairuka matta

    • @bashamotivationbeststatus9890
      @bashamotivationbeststatus9890 4 года назад +2

      Dai athu kalyanam ila da

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 4 года назад +1

      Antha Paiyan romba Paavam bro, romba kashtama irukku, thalaak pannama kalyanam pannikittu Eppudi Sirikura paaru thevudiya 😠😠😠

    • @kamatchibalaji9379
      @kamatchibalaji9379 4 года назад +2

      AMA correct

  • @AmmuAmmu-hc3wv
    @AmmuAmmu-hc3wv 4 года назад +10

    Red shirt pavam

  • @stevenrawin4830
    @stevenrawin4830 4 года назад +13

    தமிழ் நாட்டில் இருந்துண்டே அந்த கிழவி பேத்தி கூட உருதுல பேசுது. நீங்க எந்த மதமா இருந்தாலும் தமிழ்த்தாயை முதல்ல மதியுங்க

  • @gowthamkumar8817
    @gowthamkumar8817 5 лет назад +25

    antha ponnu sirikithu kaduppu varuthu

  • @wintopgirl3090
    @wintopgirl3090 10 месяцев назад +6

    Cha... Can't see this episode... I feel so sad for the guy.... God pls bless this guy... Hope he starts a new life...