Followers கேள்விகளுக்கு omgod அளிக்கும் பதில் Part 2 -

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии • 297

  • @ChandrasekarAmmasi-of6ub
    @ChandrasekarAmmasi-of6ub 9 месяцев назад +22

    இந்த கலியுகத்தில் ஆண்டவனால் நியமிக்கப் பட்ட ஆன்மீக ஆசிரியர் Om God நாகராஜ் சுவாமிகள். இவரின் காணொளியை கேட்க புண்ணியம் செய்திருக்க வேண்டும்....

  • @Vijaypandi-1100
    @Vijaypandi-1100 9 месяцев назад +54

    ஐயா வணக்கம்....எப்போவும் என் மனதில் நிறைந்தவர் தாங்கள்

    • @LathaRajan-u6n
      @LathaRajan-u6n 8 месяцев назад +1

      Poi ukanthuko nenjula 😂😂😂

  • @RAMESHS-zb4sg
    @RAMESHS-zb4sg 8 месяцев назад +6

    எத்தனையோ ஞானிகளின் பிரசங்கங்களை அரைகுறையாக கேட்டுள்ளேன் ஆனால் சமநிலை என்ற விளக்கத்தை கொடுத்த ஓம் காட் நாகராஜ் அவர்கள் தமிழகம் கொடுத்த பொக்கிஷம். அதிலும் உயிரின தோற்றம் கர்ம வினைகளை பற்றி தாங்கள் கூறியது இதுவரை யாரும் தெளிவாக சொல்லாத ஒன்று நிச்சயமாக இவர் ஒரு குருகுலம் ஆரம்பித்தால் நிறைய ஆன்மீக அன்பர்கள் உருவாகுவார்கள்

  • @santhiperumal5122
    @santhiperumal5122 9 месяцев назад +23

    உங்களின் எல்லா கானோலிக்காகவும் காத்திருக்கிறேன் ஐயா

  • @gnanapandithan5375
    @gnanapandithan5375 9 месяцев назад +14

    இவ்வளவு ஞானம் உள்ளவரை வெறுமனே நாகராஜ் என்று எழுதி இருப்பது ,மிகவும் வேதனையாக இருக்கிறது.

    • @kumarblore2003
      @kumarblore2003 9 месяцев назад +1

      தாங்களும் அவ்வாறே குறிப்பிட்டுள்ளீர்கள்

    • @ramanimayiladuthuraispirit6844
      @ramanimayiladuthuraispirit6844 9 месяцев назад +2

      *கலியுக துறவி* தான் இவருக்கு சரியான பெயர் நாகராஜ் என அழைக்கவேண்டாம்

    • @Rajesh30543
      @Rajesh30543 9 месяцев назад

      பைத்தியம் முத்தி விட்டது

  • @ramram1545
    @ramram1545 9 месяцев назад +8

    இந்த கேள்விகள் அனைத்தும் என் மனதின் கேள்விகள் பதில் அருமை. நன்றி ஓம் நம ஸிவாய

  • @TheBoy_97
    @TheBoy_97 9 месяцев назад +6

    கரணங்கள் இன்றி காரியங்கள் இல்லை...அய்யா உங்கள் வார்த்தைகளை நான் கேட்பதும் ஒரு காரணமே... இல்லை என்றால் நான் கேட்பதற்காக நீங்கள் பேசுவதும் ஒரு காரணமே.

  • @shanthanuit
    @shanthanuit 9 месяцев назад +6

    Na regular ah meditation panuven.Prathosathuku munadi naal enkanavil shivan lingama varuvar sami. Corona period la vara start panaru 2020, apo enala temple ku kuda poga mudiyala. Apram temple ellam open pana pinadi oru 6 months vantharu apram ipellam varathilla. Sudden ah Yentha temple ponalum ,porathuku munadi naal en dream la athu pakatha new spot ah iruntha kuda dream la vanthrum. En kanavil la na, om sakthi ah pathirken,sai baba apram jesus pathirken,silai ah illama human form la konjam oli vadivama enkuda pesirkanga. Athey madri relatives iranthu ponavanga en dream la adikadi varuvanga . And sami na oru athma va white color la hand alavuku pathirken 10years before, last year kuda smoke vadivama onnu pathen in my home. Na bayanthathilla. En kuda yepovum deivam irukratha unaruren.

  • @VaasiSiddhar
    @VaasiSiddhar 9 месяцев назад +6

    நமசிவாய என்று தான் சொல்ல வேண்டும் ஏனென்றால் நமசிவாய என்பது ஐந்தெழுத்து மந்திரம். நமச்சிவாய என்று சொன்னால் அதோட பலன் எதிர் மாறாக தான் தரும்

    • @LathaRajan-u6n
      @LathaRajan-u6n 9 месяцев назад +1

      Very correct

    • @OmMuruga-ze8oj
      @OmMuruga-ze8oj 8 месяцев назад

      உடல்உயிர்உணர்வுஉருவம் உள்ளம்ஐந்துஎழுத்து மந்திரம்= நமசிவாய இல்லை

  • @pranayogacbe
    @pranayogacbe 9 месяцев назад +5

    அனைவருக்கும் வணக்கம்,
    omgod nagaraj அவர்களின் youtube சேனலில் ராமாயணம் மிகவும் அற்புதமாக நீங்கள் அந்த காலகட்டங்களில் வாழ்ந்தால் எப்படி இருக்குமோ அப்படி நம் கண்முன்னே காட்சிப்படுத்தியிருக்கிறார்....
    அவர் நமக்காக அதிக நேரத்தை செலவு செய்து ராமாயணம் பாராயணம் செய்துள்ளார்.
    அனைவரும் அந்த சொற்பொழிவை கேட்டு நிறைவடைய வாழ்த்துக்கள்.
    நான் அதை முழுமையாக கேட்டுவிட்டேன் என் மனதிற்குள் நிறைவு உண்டானது அதை அனைவரும் உணரவேண்டும்....
    நன்றி......

    • @vijayalakshmiutthira6164
      @vijayalakshmiutthira6164 9 месяцев назад +1

      ஆம் நீங்கள் சொல்வது சரிதான்.நானும் அவரது Om god சேனலில் அவர் கூறிய இராமாயணம் முழுமையாக கேட்டுவிட்டேன்.

  • @purusothamanm755
    @purusothamanm755 9 месяцев назад +4

    வாழ்க வளமுடன் டிஜிட்டல் மூலமாக உங்களோடு உறவாடுவது இன்பமாக உள்ளது இறைவன் கிருபை உங்களோடு என்றும் இருக்கட்டும் நன்றி

  • @jeevithap9300
    @jeevithap9300 9 месяцев назад +14

    அய்யாவின் உடைய இந்த காணொளியை காட்டிய திருவண்ணாமலை கிங்டம் மிற்கு மிக்க நன்றி மிக்க நன்றி மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @veerappanveerappan9139
    @veerappanveerappan9139 9 месяцев назад +8

    நம் முன்னோர்களை விட,நாம ஒன்றும் அவ்வளவு பெரிய அறிவாளிகள் கிடையாது. அவர்கள் சொல்லி சென்ற நமசிவாய என்ற ஐந்து எழுத்து மருந்தை கலப்படமில்லாமல் உட்கொள்வோம்...
    எல்லாம் அவன் செயல்🌷🌷🌷 திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 9 месяцев назад +1

    ஆஹா அருமையான கேள்விகள் அருமையான விளக்கமான பதில்கள். துறவி நாகராஜ் சாமி அவர்களின் இதுபோன்ற கேள்வி பதில்களை கேட்பதால் எம்மை போன்ற ஆன்மீகத் தேடல் கொண்ட சாமானியர்களுக்கு ஆன்மீக தாகத்தை தீர்ப்பதாக உள்ளது. தொடரட்டும் நாகராஜ் சுவாமி அவர்களின் ஞான தானப் பணி. மிக்க நன்றி🙏🙏

  • @ajithkhausikaa7242
    @ajithkhausikaa7242 9 месяцев назад +3

    🎉எதுவாக பிறந்தாழும் வாழ்ந்து சாகத்தான் வேண்டும்.இது மட்டும் தான் உண்மை மற்ற அணைத்தும் நம் கற்பனையே

  • @sriraman8421
    @sriraman8421 9 месяцев назад +1

    இவர் கூறும் வழியில் வாழ்க்கை பயணம் ஆரம்பிக்க நினைத்தால் நிச்சயம் வாழ்க்கையின் சாரம்சம் அற்புதம் மேலும் மனநிறைவான வாழ்க்கை வாழ முடியுமா என்பது சந்தேகம் தான்.முடிந்தால் ஒஷோ அவர்களின் புத்தகங்களை வாங்கி படியுங்கள் வாழ்க்கை வாழ்வதற்கே.....❤

  • @ajithkhausikaa7242
    @ajithkhausikaa7242 9 месяцев назад +5

    95% அதர்மம் 5% தான் தர்மம். அதர்மத்தோடு போராடுவது தான் தர்மத்தின் விதி 🎉

  • @alangudimurugan8124
    @alangudimurugan8124 8 месяцев назад +1

    நான் 27-4-23 இன்று அவரை சந்தித்தேன் என்னிடம் நன்றாகபேசினார் அவர் மதுரை யில் பிறந்து படித்ததையும்
    சொன்னார்கள் இப்ப உள்ள மதுரை நிலைமை பற்றி அறிந்து கொண்டார் உண்மையிலேயே அவர்கள் நிலை ❤❤

  • @rekas8274
    @rekas8274 9 месяцев назад +12

    உங்கள் பேச்சை கேட்கும் போது மனம் அமைதி அடைகிறது பல சந்தேகங்களுக்கு விடை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறேன் நீங்கள் சொல்வது போல் தியானம் செய்ய முடியவில்லை ஆனால் பல வீடியோக்கள் கேட்க சித்தமாக இருக்கிறேன்

  • @Sri-xs2qd
    @Sri-xs2qd 9 месяцев назад +2

    God bless you....arumai neenga pesitte irunga nanga kettutte irukkom.

  • @Varuniyadailyvlogs1
    @Varuniyadailyvlogs1 9 месяцев назад +2

    எந்த சூழ்நிலையிலும் தன்னியல்பு மாறாத திறந்த புத்தகமாக தனது வாழ்க்கையை வைத்து கொள்ள தெரிந்த ஒரு களங்கமற்ற ஆத்மா. வெளிப்புற வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை வைத்து ஆன்மா அடைந்த ஞானத்தை அனுமானிக்க முடியாது.

  • @banubanu312
    @banubanu312 9 месяцев назад +4

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @poorneaswariyuvaraj5866
    @poorneaswariyuvaraj5866 8 месяцев назад +2

    எந்த மரந்திமானாலும் உணர்ர்வோடு சொல்லதொன்றே பிரதானம் ❤❤❤

  • @RaghupathySamy
    @RaghupathySamy 8 месяцев назад

    இது என் கருத்து ஓம் என்பது இயற்கையை ஒருங்கிணைப்பது
    நம என்பது மனதை குறிப்பது
    சிவய என்பது வசியபடு
    சிவாய என்பது சிவனை குறிப்பது
    மனதே இயற்கைக்குள் ஒன்றாகிவிடு
    சிவனுடைய மனதை இயற்கைக்குள் ஒன்றாகிவிடு
    எனக்குள் ஒடிங்கிவிடு என் மனதே
    ஓம் நம சிவயா நம ஓம்

  • @Dhanvikichu
    @Dhanvikichu 9 месяцев назад

    குருவே சரணம் ஐயா 🙏 தியானம் செய்யும் முறை ஒரு குழந்தை சொல்லி கொடுப்பது போல மென்மையாக இருந்தது..🙏நன்றி ஐயா

  • @sumathist4584
    @sumathist4584 9 месяцев назад +2

    அனிதா அம்மாவின் கேள்விக்கு அருமையான பதில் நன்றி ஐயா

  • @sundaramramasamy6727
    @sundaramramasamy6727 9 месяцев назад +2

    நாகராஜ் சுவாமி சொல்கிற தியான முறை மிக மிக உயர்நிலை பயிற்சி!இந்த முறையினை புத்தபிரான் ஞானம் பெற்ற முறையாகும்!புத்த விபாசனா தியானத்தில் இம்முறையை கற்பிக்கிறார்கள்.இம்முறைக்கு பெயர் அதிஷ்டான நிலை!.முயற்சிப்பவர்கள் யாவருக்கும் ஞானம் சித்திக்கும்!

  • @kavithakavithakumari4346
    @kavithakavithakumari4346 9 месяцев назад +1

    🙏🙏🙏👏👏👏அருமையான பதில்கள் ஐயா. நன்றி

  • @gunasekaranm4387
    @gunasekaranm4387 23 дня назад

    மனதை கொன்ற பின் இறைவனுமில்லை இந்த உலகமுமில்லை என்று படித்திருக்கிறேன்.

  • @chitrakarthick9613
    @chitrakarthick9613 8 месяцев назад +2

    வெளிநாட்டு நட்புகள் அதிகம் உள்ளது நாகராஜ் ஐயாவுக்கு நான் உள்நாடு தான் எனது நட்பை அண்ணாமலையார் இடம் காட்ட சொன்னதற்கு நன்றி மொட்டை அடித்த தலை மஞ்ச கலரில் பச்சை வேப்பிலை போட்ட புடவை பார்க்கவே பாவப்பட்ட பெண்ணாக தாங்கள் முன் மண்டியிட்டேன் தாங்கள் தியானத்தில் இருந்தீர்கள் சற்று நேரத்தில் கண் விழிப்பீர்கள் ஏன் என்னை என்று கேட்டீர்கள் ஐயா உங்களிடம் எனக்கு சந்தேகம் சில உள்ளது என்றுதான் கேட்டேன் ..அண்ணாமலையை காட்டி அவரிடம் சொல்லுங்கள் ...நான் கவலை சொல்வதற்காக உங்களிடம் வரவில்லை ...ஆன்மீக சந்தேகத்தை கேட்பதற்காக தான் தங்களிடம் வந்தேன் ....ஓம் நமசிவாய சிவாய நமக

    • @skp.karuppannasamysocialac3781
      @skp.karuppannasamysocialac3781 5 месяцев назад

      தங்களிடம் நல்ல ஆன்மீக ஞானம் உள்ளதுங்க..

  • @yadavekrishnaa7a832
    @yadavekrishnaa7a832 4 месяца назад

    அன்புள்ள ஐயா தியானத்தால் கிடைக்கும் சித்தியை அகந்தை கொள்ளாமல் அனைத்தும் இறைவன் செயல் என்று இறைவனை அடைய எண்ணி நடந்தால் தடைக்கல்லும் படிக்கல்லும் ஆக மாறுமா சாமி

  • @dexplorer007
    @dexplorer007 9 месяцев назад +4

    ஐயா வணக்கம்
    மனம்
    தங்கள் ஆன்மிக விளக்கம் கேட்க வேண்டிய முக்கியமான ஒன்றாக இருக்கிறது
    அமைதி அடைகிறது

  • @madhavarajmadhavaraj3012
    @madhavarajmadhavaraj3012 4 месяца назад

    இன்று பேசியது நன்றாக இருந்தது நன்றி ஐயா சிவ சிவ சிவாய நம ஓம்

  • @SportsRD
    @SportsRD 9 месяцев назад

    ஐயா வணக்கம்
    தியானம் பற்றி என்ன ஒரு அருமையான விளக்கம்

  • @ruvanthikapn7740
    @ruvanthikapn7740 4 месяца назад

    Your explanations are extraordinary Ayya, thank you so much

  • @RagineeSubramaniam
    @RagineeSubramaniam 9 месяцев назад

    His Holiness Shri Nagaraj Swamy. Excellent explanation. Thank you Guruji.

  • @kinathukadavukgram4242
    @kinathukadavukgram4242 9 месяцев назад +6

    ஐயா அவர்கள் தன் நிலை ப்பாட்டை அடிக்கடி மாற்றிக் கொண்டே வருவதேன்???இது தான் என் கடைசி வீடியோ... மீடியாவில் பேசமாட்டேன் யாரோடும் பேசமாட்டேன்...இதுபோல பல முடிவுகளை எடுத்து அதை உடைத்ததெல்லாம் வீடியோவாக உள்ளது ... நாம் கேட்பது துறவறம் வந்த பிறகு ஏன் இந்த தடுமாற்றம்...??? சாமானியரை போல முடிவுகளில் சரிவும் மீருவதும் குழப்பிக் கொள்வதும் சரியாதா ஐயா??? இவ்வளவு பேசுவதற்கு பணியிலேயே தொடர்ந்து இருக்கலாம்...அமைதியை தேடி வந்த இடத்தில் மீண்டும் தூசு தட்டி கிளம்பி விட்டீர்கள் ... நல்லது நடந்தால் படிப்பினை 🎉

  • @subramanij5552
    @subramanij5552 9 месяцев назад

    Iam totally impressed and satisfied... i have heard many people explaining about meditation..... i found the best explanation about meditation from you... thanks for the video..thank you Tiruvannamalai kingdom channel... Thank you.. once again... keep continuing to post nagarajans video..

  • @vbabodharannair3363
    @vbabodharannair3363 4 месяца назад

    Soopper translated for meditation 🙏🏻🙏🏻🙏🏻

  • @Sue55100
    @Sue55100 9 месяцев назад

    ஓம் நமச்சிவாய. நானும் இந்த தமிழ் உச்சரிப்பு பற்றி doubtஇல் இருந்தேன், இந்த கேள்வியை கேட்டவர்க்கும், விளக்கம் அழித்த omgod நாகராஜ் சுவாமி அவர்களுக்கும் நன்றி.

    • @mnallusamy2327
      @mnallusamy2327 9 месяцев назад

      விளக்கம் அளித்த

  • @gopinaidu6426
    @gopinaidu6426 3 месяца назад

    Your explanation about meditation very nice and my douth clear

  • @anandavinayagamramnad9345
    @anandavinayagamramnad9345 9 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏நன்றி அய்யா பிறந்ததிலிருந்து என்னுடைய மனதில் இருந்த அனைத்து குழப்பங்களும் தீர்ந்தது ❤❤❤❤❤

  • @Murugasamy-nt7tu
    @Murugasamy-nt7tu 9 месяцев назад

    நாகராஜா சுவாமிகள் வாழ்க வளமுடன் என்றும் அன்புடன் இந்த உலக உயிரினங்களின் வாழ்க்கையே எனக்கு குழப்பமாக இருக்கிறது இதைப் பற்றி கேட்க நான் உங்களிடம் வருவேன்

  • @raajeswarinagaraj
    @raajeswarinagaraj 9 месяцев назад

    பதிவு மிகவும் அருமையாக இருந்தது நன்றி

  • @gangadharanthankaswamy3186
    @gangadharanthankaswamy3186 2 месяца назад

    Swami I am in middle of everything. That was helpful for me. I think you got some power already. But its working without your permission. I felt the benefits already. Thank you.

  • @drchandru4529
    @drchandru4529 8 месяцев назад +1

    ஐயா என் மூளைக்கு எட்டியதை சொல்கிறேன்.
    நல்லவர்கள் எண்ணிக்கை வீட்டிலும், உறவினர்கள் இடத்தில், நாட்டிலும் மிக வேகமாக குறைந்து வருகிறது.
    நல்லவர்களை பார்பதே அதிசயமாக இருக்கு.
    நான் விஷயத்துக்கு வருகிறேன்.
    முக்த்தி அடைவது நல்ல துறவிகளுக்கு மிக எளிது தான். ஒத்துகிறேன
    இந்த தீய உலகில், இப் பூலோகத்தில் உங்கள் உபதேசம் or உங்கள் கடவுள் மூலம் ஆன்மீக ஆன்மா மூலம் நல்ல மனிதர்களுக்கோ, தீயவர் கள் திருந்துவதற்க்கோ, தீயவர் களிடமிருந்து நல்லவர் கள் தப்பிப்பதற்க்கு பயன் கொடுத்து கொண்டே இருக்கட்டுமே
    முக்த்தி யை நீங்கள் உங்கள் மிக பழுத்த வயதில் அந்த முக்த்தியை நாடினால் என்ன?

  • @arunkumaar6117
    @arunkumaar6117 4 месяца назад

    ஐயா
    நமசிவாய என்பதன் பொருள்
    ந _ நீர்
    ம _மண்
    சி - சிவப்பு (நெருப்பு)
    வ- வாயு
    ய -ஆகாயம்
    பஞ்சு தங்களின் தொகுப்பு
    என் எங்கே படித்த ஞாபகம்

  • @rajaramkathiresan7699
    @rajaramkathiresan7699 9 месяцев назад

    I love your speech. God is with you always. Om nama Shivaya namaha🙏

  • @dheepanasp1761
    @dheepanasp1761 9 месяцев назад +3

    உண்மையான ஞானி நிறைய பேச மாட்டார்கள்! நீங்க you tube ல பேசுறீங்க! ஆண்டவனுக்கே வெளிச்சம்!

    • @User-ercghnc
      @User-ercghnc 9 месяцев назад +1

      Pudikkalaina just leave…

    • @dheepanasp1761
      @dheepanasp1761 9 месяцев назад

      Social media la வந்தா கருத்து சொல்ல தான் செய்வாங்க. சகிப்புத்தன்மை தேவை!

  • @preethamanivarnan615
    @preethamanivarnan615 9 месяцев назад

    Superb sanyasi. Very knowledgeable saint. True man. God bless you.

  • @krishnanns4721
    @krishnanns4721 9 месяцев назад

    Vanakkam Gurujee the impotence of "Thuravaram and Dyanam"
    Ultimate explanation it's enlighten me please give me your complete video to follow your direction.
    🙏🙏🙏🙏🙏🙏

  • @KishoreKrish-cj9hk
    @KishoreKrish-cj9hk 9 месяцев назад

    Please do more videos like this. Lot of youngsters like us expecting more wisdom from you.

  • @vijayalathavijayalatha5993
    @vijayalathavijayalatha5993 8 месяцев назад

    Thanks a lot for your clear explanation

  • @ganesanganesh5041
    @ganesanganesh5041 9 месяцев назад

    Super explanation ayya athma vanakam

  • @iyyappanr8302
    @iyyappanr8302 9 месяцев назад

    நமச்சிவாய ஐயா நீங்க சொல்வது எல்லாம் உண்மை கெட்டவனாவும் இருக்க முடியாம நல்லவனாவும் இருக்க முடியாம ரெண்டும் கட்டணம் அலைபாயுது அதுக்கு என்னங்க ஐயா தீர்வு

  • @User-g5r3l
    @User-g5r3l 9 месяцев назад

    Namasivaya enbathu panchatcharam NA-MA-SI-VA-YA
    Na-nilam(earth)
    Ma-neer(water)
    Si-thee(fire)
    Va-kaatru(wind)
    Ya-aagayam(space)
    Si enru sollumpothu than adhu nerupai kurikum shi enral porul varathu enavae namasivaya enru sollavendum namashivaya illai..

    • @meenamadhunivas9927
      @meenamadhunivas9927 9 месяцев назад +1

      ச் என்ற எழுத்தும் சி க்கு முன் வராது. ஈசனுக்கு ஏது இலக்கணம்.
      தன்னை மறந்த என்னையும் சிவமாக்கும்
      நமசிவய 🙏🙏🙏
      சிவவாக்கியம்
      அஞ்செழுத்தி லேபிறந்து அஞ்செழுத்தி லேவளர்ந்து
      அஞ்செழுத்தை யோதுகின்ற பஞ்சபூத பாவிகாள்
      அஞ்செழுத்தி லோரெழுத் தறிந்துகூற வல்லிரேல்
      அஞ்சலஞ்ச லென்றுநாத னம்பலத்தி லாடுமே.
      அஞ்சுமஞ்சு மஞ்சுமே யனாதியான தஞ்சுமே
      பிஞ்சுபிஞ்சு தல்லவோ பித்தர்காள் பிதற்றுறீர்
      நெஞ்சிலஞ்சு கொண்டுநீர் நின்றுதொக்க வல்லிரே
      லஞ்சுமில்லை யாறுமில் லனாதியாக தோன்றுமே
      நமசிவாய வஞ்செழுத்தும் நிற்குமே நிலைகளும்
      நமசிவாய மஞ்சுமஞ்சும் புராணமான மாய்கையை
      நமசிவாய மஞ்செழுத்து நம்முளே யிருக்கவே!
      நமசிவாய வுண்மையை நற்குரைசெய் நாதனே.

  • @thumuku9986
    @thumuku9986 2 месяца назад

    நன்றி மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 9 месяцев назад

    🌹🙏 ஓம் நமசிவாய நம 🙏🌹 நன்றி அய்யா வாழ்க வையகம் ❤❤❤

  • @radharamani7154
    @radharamani7154 9 месяцев назад

    U r great Swami.U realised so much in just 2 1/2 years. But I pray that you should attain mukthi and bless all of us to attain mukthi instead of teaching us.

  • @radhakrishnanv2286
    @radhakrishnanv2286 9 месяцев назад +3

    பேசி பேசி பேசியே பொழுது போக்குவது எதற்காக??? தப்புத்தப்பாக பேசுவது அழகல்ல.....சிந்திக்க !!!

    • @k.naveen4141
      @k.naveen4141 9 месяцев назад +1

      அப்போ நீங்க பேசுங்க

    • @radhakrishnanv2286
      @radhakrishnanv2286 9 месяцев назад

      @@k.naveen4141
      எதற்குப் பேச வேண்டும்...? எவ்வளவோ மக்கள் பணி இருக்கும் போது...
      திருவண்ணாமலையில் கிரிவலப்பாதை ஆண்டிகள் மடம் போல வளர்ந்து விட்டது... அரசாங்கம் கவனிக்க வேண்டும்.

    • @k.naveen4141
      @k.naveen4141 9 месяцев назад

      குருடர் குத்து மதிப்பாக தான் இருப்பான்

    • @k.naveen4141
      @k.naveen4141 9 месяцев назад +1

      இதுவும் மக்கள் பனி தான்

    • @radhakrishnanv2286
      @radhakrishnanv2286 9 месяцев назад

      @@k.naveen4141
      உங்களுடைய பிரச்சினை என்னவாக இருந்தது?
      இந்த சாமியார் பேச்சு கேட்டவுடன் என்ன கிடைத்தது?
      அதன் பிறகு "மக்கள் பணியா இல்லையா", என்று முடிவு செய்யுங்கள்!
      காவி உடையில் இருந்தால் சாமி என்றும், நீங்கள் இருக்கும் ட்ரஸ்ஸில் இருந்தால் சாதாரண ஆசாமி என்றும் முடிவு செய்வது தவறு.
      உங்களை நீங்களே சோதித்து முடிவு செய்க !!

  • @நான்கண்டஆன்மிகம்

    நானும் திருவண்ணாமலை துறவரம் வர உள்ளேன் அய்யா

  • @veerasamysubramanianbangar58
    @veerasamysubramanianbangar58 6 месяцев назад

    நன்றி தம்பி🙏🙏

  • @eswarapandiyan276
    @eswarapandiyan276 9 месяцев назад

    நன்றி குருவே

  • @bhavani5482
    @bhavani5482 7 месяцев назад +1

    Sir in thiruvannamalai while walking in girivalam, are we allowed to wear shoes or slippers? Or Do we need to walk with barefoot? Many thanks!

  • @Sastha
    @Sastha 9 месяцев назад +3

    நீங்கள் மெளனமாக இருப்பது நன்று

    • @OmMuruga-ze8oj
      @OmMuruga-ze8oj 8 месяцев назад +1

      ஆடியகாலும்பேசியவாயும் சும்மாஇருக்காது !

    • @OmMuruga-ze8oj
      @OmMuruga-ze8oj 8 месяцев назад +1

      ஆடியகாலும்பேசியவாயும் சும்மாஇருக்காது !

    • @panneerviji3201
      @panneerviji3201 5 месяцев назад +1

      Itha neenga solla kudathu இறைவன் than mudivu pannuvaru

  • @theenathayalan3460
    @theenathayalan3460 9 месяцев назад

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் எல்லாமே சூப்பர் ஓம் நமோ பகவதே ஸ்ரீ அருணாச்சல ரமனாய 🙏🌻🙏

  • @ANagaraj-p6z
    @ANagaraj-p6z 9 месяцев назад

    Athama vankkam iyya . I love you with your speach anmigam words ❤ ❤❤ you're speach happy be because iimprass anmigam iyya I SEA your god. you're Blessing we are people's iyya nanri nanri nanri 🎉🎉🎉🎉🎉🎉

  • @User-ercghnc
    @User-ercghnc 9 месяцев назад

    Great explanation sir 🙏🙏🙏

  • @Reenasrie
    @Reenasrie 9 месяцев назад +1

    Aiya pls share the moment or incident which change you to become sanyasi?

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 9 месяцев назад

    சாதாரண நீங்கள் கிரிவல பாதைக்கு வர முதல் உள்ள தியான வாழ்க்கையும் இன்று கிரிவலபாதையில் உங்கள் அண்ணாமலையார் பாதங்களில் உங்களை சமர்ப்பித்த தியான வாழ்க்கைக்கும் உள்ள வேறுபாடு தியான ஆன்மீக பயண வாழ்க்கையில் உள்ள வித்தியாசம் என்ன
    நன்றி சகோதரா
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    அன்புடன் உங்கள் உறவு இனியவள் பிரான்சில் இருந்து

  • @MahaAkshaya
    @MahaAkshaya 6 месяцев назад

    நன்றி ஐயா

  • @babu6984
    @babu6984 9 месяцев назад +2

    உடல் உறுதி இல்லனா தியானம் பொய் ஆகி விடும். நடக்காது

  • @premaravi9783
    @premaravi9783 9 месяцев назад

    நன்றி ஐயா🙏

  • @Varuniyadailyvlogs1
    @Varuniyadailyvlogs1 9 месяцев назад

    உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. கலியுகத்தில் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து ஒரு துறவி ஞானத்தை பற்றி பேச அத்துறவியின் முன் தரையில் அமர்ந்து கொண்டு அப்பேச்சின் ஆழ்ந்த இன்பத்தை ஆண் பெண் என்ற பேதமின்றி அனுபவித்து அத்துறவிக்கு ஒவ்வொருவரும் சீடர்களாக இருந்து கள்ள மில்லாத சேவைகள் செய்து இயற்கையான சூழலில் வாழ்ந்து இறைவனை அடைய முடியும் என்ற ஒரு வாழ்க்கை கிடைக்குமா கலியுகத்தில்.🎉

    • @krishnanmuthu7648
      @krishnanmuthu7648 9 месяцев назад +1

      Nalla asai than vazthukkal

    • @RajRaj-ly6vr
      @RajRaj-ly6vr 9 месяцев назад +2

      அந்த காலத்தில் குருகுல கல்வி .ஆசிரமம் இருந்தது. இந்த காலத்தில் அது இல்லாமல் போய்விட்டது. இதையே நானும் விரும்பி ஏங்குகின்றேன். தற்போது தனிமையில் தியானம் செய்கின்றேன்.

  • @parthasarathyseshadri1298
    @parthasarathyseshadri1298 Месяц назад

    Super explanation.

  • @vasanthadorai5463
    @vasanthadorai5463 9 месяцев назад +1

    Happy to see nagaraj swamigal. Om namah shivaya namaha

  • @RameshKumar-so7zb
    @RameshKumar-so7zb 6 месяцев назад

    I am say anything.and always with you. Om nama shivaya.

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 6 месяцев назад +1

    Ippo irukkum kaalam 90% kettathu 10% thaan nallathaaga ullathu ..Ithai patry enna koorugirgal

  • @malathigovi3545
    @malathigovi3545 9 месяцев назад

    Thanks a lot for the special video iyya

  • @venkat9009
    @venkat9009 9 месяцев назад +1

    ஐயா பிறந்த உயிர் தெய்விக நிலையை அடைந்துவிட்டால் தெய்விக நிலையை விட உயரிய நிலை வேறு எதாவது உள்ளதா

  • @Krishj-n5d
    @Krishj-n5d 9 месяцев назад

    Chanceless explanation about Manam vs Udal.... Om namah Shivaya

  • @geethakumaar8907
    @geethakumaar8907 9 месяцев назад

    ஓம் நமசிவாய நமஹ.நற்பவி. நற்பவி. விழ்க வளமுடன்.

  • @palanikrishnan6068
    @palanikrishnan6068 9 месяцев назад +1

    அய்யா நான் நல்லாசிரியர் விருது பெற்ற வேதியியல் ஆசிரியர் என் பெயர் கி.பழனி நான் ஒரு சாதாரண ஆன்மா என் மகன் சென்ற செப்டம்பர் மாதம் 18 ஆம் 2023அன்று பெங்களூரில் நடைபெற்ற சாலை விபத்தில் மரணமடைந்தார் மேற்கண்ட துயரத்தில் இருந்து என் குடும்பத்தில் உள்ள அனைவரும் மீண்டு வர வழி சொல்லுங்கள்

    • @jayachandranv862
      @jayachandranv862 9 месяцев назад +1

      கவலைப்படாதீர்கள். எல்லோருக்கும் மரணத்திற்கு சமமான துயரத்தை இறைவன் ஏதாவது ஒரு வகையில் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறான்.காலத்தின் துணையுடன் நாம் தான் அதை கடந்து வந்தாக வேண்டும். சொல்வது எளிது என்பதால் நான் இதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

  • @sivasamy1670
    @sivasamy1670 5 месяцев назад

    நன்றி ஐயா😮

  • @visuvanathanmanickam6793
    @visuvanathanmanickam6793 5 месяцев назад

    உயிர்களின் பரினாமத்தில் மனிதப் பிறவி இயற்கை தந்த கொடையா அல்லது கடந்த பிறவியின் பயனா??? ஐந்தறிவுப் புலியாகப் பிறந்த உயிர் எப்படி ஆறறிவு மனிதனாகப் பிறவி எடுக்கும். அந்தத் தகுதியைக் கொடுத்தது யார்???. புலி எந்தத் தருணத்திலும் தன்னுடைய சுபாவத்தை மாற்றிக் கொண்டதில்லை. புலி பிறந்த முதல் சாகும்வரை தன் பசிக்காக மற்ற உயிரினத்தை அடித்து உண்கிறது. இதைத் தவிர வேறு எதையும் செய்யாதப் புலியோ அல்லது ஐந்தறிவுள்ள மற்ற உயிரினமோ எந்தத் தர்மத்தின் அடிப்படையில் மறுப்பிறவியில் மனிதனாப் பிறக்க முடியும் என்பது விளங்கவில்லை.

  • @nanthakumarnanthakumar2039
    @nanthakumarnanthakumar2039 9 месяцев назад

    அய்யா தங்களை காண அனுமதி கிடைக்குமா? 4:28

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 6 месяцев назад

    Udambai relaxaaga vaithaal thaan dyanam kaikoodum. TRANSTENDAL MEDITATION patry therinthu kollavum. Udalai kashta paduthaamal manathai soft aaga control pannalaam . Pl learn that dyaanam,

  • @saravananb6986
    @saravananb6986 8 месяцев назад

    Makkaluku payanbadum valkai mukiyamandhu eneve makkal sevaiyaka mana amaidhi karuthuukal bodhanai seya vendukiren

  • @Rathz111
    @Rathz111 8 месяцев назад

    Greetings to a highly respected spiritual guide/mentor. I hope you are well. Hoping that Universe will deliver this question to you, sir. I always feel drained and depressed after spending time with my friends who constantly share their life/ emotional problems. Lately, i have been cutting people off as im unable to cope with the stress and health issue caused by these interactions.
    My questions are:
    1. Is there an energy exchange taking place between the listener and speaker? Or is this a situation created by my own mind?
    2. Is that a bad karma if i avoid listening to people? How can I help others without depleting my energy?
    My deepest gratitude to you for enriching our lives through your research and knowledge sharing.
    🙏

  • @ShaileshKumartk
    @ShaileshKumartk 9 месяцев назад

    Thanks for your clarification 🙏🙏🙏

  • @valarmathy4363
    @valarmathy4363 9 месяцев назад

    Now a days you are doing good job.❤

  • @deenaisvarar3909
    @deenaisvarar3909 9 месяцев назад

    இயல்பு நீங்கள் ❤

  • @saranyaselvam3212
    @saranyaselvam3212 9 месяцев назад

    Sir please i tha maathiri niraiya videos podunga.

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 6 месяцев назад +1

    Muthal pirating naam aasai pattu pirakkavillaye?Athu nam kutram illaye? Nan karmaavinaal thaan iravi varugirathu endra thathuvam poyy illaya? 1st pieavikku munbu naam karma ethuvum illaamal Parisuthamaga thaaney irukkirom?

  • @mrbakthavachalam8812
    @mrbakthavachalam8812 9 месяцев назад

    நான் உன்னை எதற்காக படைத்தேனோ அந்த வேலையை மட்டும் பார் மக்களை நான் பார்த்து கொள்கிறேன் அவர்களுக்கு ஆன்மீகத்தை எப்படி கொண்டு போய் சேர்க்கவேண்டும் என்று எனக்கு தெரியும் என் வேலையை நீ பார்க்காதே இன்று முதல் என்னை பற்றி யாரிடமும் பேசாமல் இரு என்று கடவுள் உங்களிடம் சொன்னால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்...? தயவுசெய்து இதனை திருவண்ணாமலை கிங்டம் நாகராஜிடம் நிச்சயம் காட்டவேண்டும்.... ஆன்மீகம் என்பது நாகராஜ் முடிவு செய்து இல்லை

  • @kodhandapannik4292
    @kodhandapannik4292 9 месяцев назад

    நமசிவாய 🙏🏼🙏🏼

  • @sureskumarsharanihan5142
    @sureskumarsharanihan5142 9 месяцев назад

    Meditation explanation is perfect and true ❤☺️

  • @ramarajn3259
    @ramarajn3259 9 месяцев назад

    வணக்கம் ஐயா.நான் தாண் ராஜபாளையம்.நீங்கள் கடைசியில் சொன்ன விஷயம் எனக்கு தேவையானதாக இருந்தது.

  • @gifgivers-727
    @gifgivers-727 9 месяцев назад

    ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏

  • @kavitha9728
    @kavitha9728 9 месяцев назад

    அருமை🙏🏻