Drilling machine services / ட்ரில்லிங் மெஷின் பால்டு சரி செய்யலாம்
HTML-код
- Опубликовано: 25 июн 2020
- Wellcome to Gv Techniques tamil youtube channel,
Please support our channel and subscribe Thank you,
(Drilling machine)ல் ட்ரில்லிங் மிஷினில்
வோல்டேஜ் லாக் (lag) எதனால்
ஏற்படுகிறது
என்பதை கண்டறியப்பட்டு அதை
எவ்வாறு சரி செய்யலாம் என்பதை
கண்டறிந்து சரி செய்யப்பட்டதை
தெளிவாக காண்பிக்கப்பட்டுள்ளது#drilling#machine#truble#shoot
subscribe for more videos : ruclips.net/user/GVTechniques?su...
Drilling machine Link 1 : • Drilling machine servi...
Rotary Hammer Drilling machine Link 2 : • how to change drilling...
Cutting machine link 3 : • angle grinder machine/...
CCTV camera link 4 : • how to CCTV camera ins...
Angle grinder link 5 : • Cutting Machine repair...
Tester experiment 6 : • how to working tester/...
Battery restoration 7 : • How to repair bike bat...
Service Drilling machine 8 : • Drilling machine repair
Electrical pipe laying 9 : • electrical pvc pipe la...
Two way switch connection 10 : www.youtube.com/watch?v=aghtl...
Soap making 11 : • hand make natural soap
Pain balm making 12 : • home made pain relief ...
HRC Fuse link 13 : • hrc fuse explain
Thank you.
Super super sir
Unga video parthutu sari panniduven
Thank you🙏 sir
Thank you & welcome
Super
Thank you sir
❤❤❤❤
Same problem thanks but video clearance podunga
Ok, ippo podura videos laam clearance irrukkum bro
Ennoda machine layum ete faltu
Try to repair
Enaku drill machine ithey problem bro.fwd and rev some times than work aguthu apram off aaiduthu..but nanum full ah open pani pakran bro.thanks for the video.
Good, try pannungka appathan katrukolla mudiyam👍👍👍
Boss enna mechine vanga lam rotary hammer driller.La
Yethu venumnalum vagunga branded mattum vaangaThinga, two times amount namma Kitta irrukum.
First comment na tha Anna. video nice.All the best to reach more subscribers and put the all useful videos
Thanks for u r comments
N tril micine sumal varuthu ahanal micine running aahuthu but side faire aahi ooduthu enna problem ma irukkum anna
Carbon Brush cuttayama change pannanum, illana armature damage aayudum
Bosch services cellphone me
This my Gmail Id Gvtechniques@gmail.com I will give you my no
ஜீ மார்பில் கட்டிங் மிஷின் MT 413 ஆரம்சுர் கிடைக்க வில்லை ஆலோசனை கூறுங்கள்
ஜி நீங்க எந்த ஊர்ல இருக்கீங்க, சென்னை நா நான் சொல்றேன் கடைக்கு போங்க அந்த கடையில் கிடைக்கும்
@@GVTechniques திருச்சிக்கு பக்கம்
@@GVTechniques வாட்சாப் நம்பர் தாருங்கள் ஜீ
Gvtechniques@gmail.com இந்த மெயில் ஐடிக்கு மெசேஜ் பண்ணுங்க நான் நம்பர் தரேன்
சார் வணக்கம் மிஷின் ரிவர்ஸ்ல ஓடுது பார் பட்டில ஓடமாட்டேங்குது
Change over switchஅ change pannunga
ஐயா உங்கள் விடியோ பார்த்து
மிஷன் ரெடி பண்ணினேன் ஆனால் ஆர்மெச்சுர் சுத்துதூ
மெக்கானிசம் சுத்தல என்ன செய்ய வேண்டும் பதில் கூறுங்கள் ஐயா நன்றி.
ஆர்மெச்சுர் என்டுள male கியர்வொட female gear touch aagama irundhu irrukum adhanaala thaan mechanicam suththala
@@GVTechniques நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
ஐயா இப்போது ஒன்று சுத்துதூ ஹாமர் டீரில் and Hamar suthha matenguthu sir enna seiyavendum please🙏 Reply me thank you🙏
Sir nan service kathukanum Yanaku unga number venum sir 🙏🙏🙏
உங்களுக்கு மிஷினை பத்தி ஏதாவது டவுட் இருந்தா கமெண்ட்ல சொல்லுங்க நான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்