பலாமரம் சாகுபடி வடிவமைப்பு விளக்கம்|ஊடுபயிராக தென்னை,மிளகு,பாக்கு|palamaram valapu|பலா மரம் வளர்ப்பு

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 11

  • @AjithKumar-pu6fu
    @AjithKumar-pu6fu 2 месяца назад +1

    மாந்தோப்பில் பலா கன்று நடவு செய்யலாமா

    • @visakhaUthiranFarming
      @visakhaUthiranFarming  2 месяца назад

      வைக்கலாம் அண்ணா, ஆனால் இரண்டும் அகலமாக வளர கூடிய மரம். அதனால் நான்கு பலாமரத்துக்கு நடுவில் வைக்க முடியாது, நான்கில் மூன்று பலா ஒன்று மா மரம் என்ற கணக்கில் வைக்கலாம்.
      நான் சொல்வது வரைபடத்தில் உள்ள கன்றுகளுக்கு, உங்கள் மாந்தோப்பிற்கு ஏற்றார் போல் மாற்றி கொள்ளுங்கள்
      உங்கள் மாந்தோப்பின் அமைப்பை சொல்லுங்கள்

    • @AjithKumar-pu6fu
      @AjithKumar-pu6fu 2 месяца назад

      20,25 ஆண்டுகள் ஆன முதிர்ந்த மரங்கள் 10*15 இடை வெளி விட்டு நடபட்டவை

    • @visakhaUthiranFarming
      @visakhaUthiranFarming  2 месяца назад +1

      இடைவேளை குறைவாக உள்ளது அண்ணா, வரப்புகளில இடம் இருந்தால் வைக்கலாம் அல்லது மாமரங்கள் பட்டுபோனஇடங்களில் வைக்கலாம்

    • @visakhaUthiranFarming
      @visakhaUthiranFarming  2 месяца назад +1

      குறைந்தது 15முதல் 18அடி இடைவேளை வேண்டும் பலா மரம் வளர்க்க

  • @chandranthanaraj4510
    @chandranthanaraj4510 10 дней назад

    Hi Sir please guide jack plants fertilizer details. (Planted 3 months before) If possible yr mob number pls. Tku.

    • @visakhaUthiranFarming
      @visakhaUthiranFarming  9 дней назад

      5 வகை புண்ணாக்கு(10கிலோ, 200லிட்டர் டிரம்) கலவைகளை ஊறவைத்து வடிகட்டி 1லிட்டர் நீர் மட்டும் ஊற்றலாம், இல்லாவிட்டால் ஒரு கன்றுக்கு 200கிராம் வீதம் புண்ணாக்கு கலவைகளை போடுங்கள்.
      இதை செய்வதற்கு முன்பு களை எடுத்ததுவிடுங்கள்.
      புண்ணாக்கு போட்டு ஒரு மாதம் கழித்து பலாகன்று அருகில் பாசிப்பயறு, அல்லது உளுந்து அல்லது தட்டைபயிர் போன்ற வற்றை விதையுங்கள்.
      புண்ணாக்கு கரைசல் மூன்று மாதங்கள் ஒரு முறை ஊற்றலாம்.
      ஒரு வருட கன்றுக்கு மக்கிய எரு ஈடுங்கள்.

    • @visakhaUthiranFarming
      @visakhaUthiranFarming  9 дней назад

      1.வேம்பு புண்ணாக்கு
      2.புங்கம் புண்ணாக்கு
      3.ஆமணக்கு புண்ணாக்கு
      4.எள் புண்ணாக்கு
      5.நிலக்கடலை புண்ணாக்கு
      6.தேங்காய் புண்ணாக்கு

    • @visakhaUthiranFarming
      @visakhaUthiranFarming  9 дней назад

      தொடர்பு:9080487724 WhatsApp

    • @chandranthanaraj4510
      @chandranthanaraj4510 9 дней назад

      @@visakhaUthiranFarming Thank you Sir. 🙏

    • @chandranthanaraj4510
      @chandranthanaraj4510 9 дней назад

      @@visakhaUthiranFarming Thank you Sir. 🙏🙏