பலா மரம் வளர்ப்பு,ஊடுபயிராக தென்னை,மரம் Jackfruit plantation

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 ноя 2024

Комментарии • 23

  • @Rajagopalsomasundaram
    @Rajagopalsomasundaram Год назад +1

    useful video, must watch

  • @freelance2danimator991
    @freelance2danimator991 Год назад +1

    பலாமரம் நடுவே மரங்கள் ஊடுபயிர், நல்ல வடிவமைப்பு

  • @itsmrarul
    @itsmrarul 25 дней назад

    Which place is this?

  • @senapathyk9203
    @senapathyk9203 Год назад +1

    Kandrugal kidaikuma bro?

    • @visakhaUthiranFarming
      @visakhaUthiranFarming  Год назад +2

      விதைகள் தான் தற்போது உள்ளது, கன்றுகள் இரண்டு மாதங்கள் ஆகும் சகோ

    • @senapathyk9203
      @senapathyk9203 Год назад +1

      விதைகளை கொரியர் ல அனுப்புபிங்களா.....?

    • @visakhaUthiranFarming
      @visakhaUthiranFarming  Год назад +1

      @senapathyk9203 அனுப்புகிறேன் சகோ, எத்தனை விதைகள். தோட்டம் அல்லது வீட்டில் விதைக்கவா

    • @senapathyk9203
      @senapathyk9203 Год назад +1

      @@visakhaUthiranFarming தோட்டம் ல நடவு செய்யணும் ங்க அதுக்கு தா வேணும்..... ஒரு 50 கன்றுகள் நடலாம்னு இருக்கேன் ங்க.... உங்களை எப்படி தொடர்பு கொள்வது?

    • @visakhaUthiranFarming
      @visakhaUthiranFarming  Год назад +1

      விதைகள் கிடைத்தது சகோ, 9080487724 எனது எண்

  • @starrojakoottam
    @starrojakoottam Год назад

    ஐயா எனக்கு ஒரு சந்தேகம்.... எனக்கு ஒரே ஒரு பலாமரம் வளர்க்க ஆசை.... ஆனால் என் வீட்டில் அதை வைக்க கூடாது என்று தடுக்கிறாங்க..... பலாவை பொறுத்தவரை வைத்தவர்கள் வைக்கணும் புதிதாக வைத்தால் அது காய் வரும் நேரம் வைத்தவர் இறந்து போவார்கள் என்று பயமுறுத்துகின்றனர்.... உதாரணமாக என் பெரியப்பா ஒரு கன்று வைத்து அது காய்ப்பு வந்ததும் அவர் இறந்துவிட்டார் என்று சொல்கிறார்கள்..... இது நிஜமாவே உண்மையா.... ஒரு தெளிவான விளக்கம் தேவை 🙏

    • @visakhaUthiranFarming
      @visakhaUthiranFarming  Год назад +1

      அப்படி ஒன்றும் இல்லை ஐயா, எங்கள் தோட்டதில் மற்றும் வீட்டில் 150 பலாமரம் உள்ளது, வைத்து வளர்தவர் என் அப்பா, குழி எடுத்து நட்டவர் வேலை செய்பவர், அனைவரும் நலம். கன்றுகள் வைக்க கை ராசி பார்பார்கள் வேறு ஒன்றும் இல்லை

  • @sekarakp1805
    @sekarakp1805 Год назад +1

    பிரதர் இது என்ன ரகம் எந்த ஊர்

    • @visakhaUthiranFarming
      @visakhaUthiranFarming  Год назад +2

      பண்ருட்டியில் விளையும் உள்ளுர் ரகம் தனிப்பட்ட பெயர் இல்லை

    • @sekarakp1805
      @sekarakp1805 Год назад +1

      ​@@visakhaUthiranFarming ok பிரதர்

    • @sekarakp1805
      @sekarakp1805 Год назад +1

      ​@@visakhaUthiranFarmingஒரு 50 விதைகள் கிடைக்குமா பிரதர்

    • @visakhaUthiranFarming
      @visakhaUthiranFarming  Год назад

      விதைகள் கிடைத்ததும் தகவல் சொல்கிறேன் சகோ

    • @PrabhuPrabhu-lv2zp
      @PrabhuPrabhu-lv2zp Год назад

      நீங்கள் ஓட்டு ரகம் முயற்சி செய்து இருக்கலாம் இடைவெளி மிகவும் குறைவு