House driver room|SaudiArabia|Dammam|Housedriverlife|my room vlog🤩

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • #housedriverlife #housedriver #housedrivergulf #housedriverjob #sauditamilnews #sauditamilblognews
    #sauditamilan #Riyathtamil #dubaitamilnews #dubaitamilvlog #dubailife #kuwaittamilvlog #kuwaittamilnews #kuwaitnewstamil #kuwaittamilupdate #kuwaittamil #qutar #qutartamilnews #Baharaintamilnews #short
    #omantamilnews #omantamilvlog #singapore #singaporetamil #singaporetamilchurch #malaysiatamilpeople

Комментарии • 662

  • @travelwithiyappan
    @travelwithiyappan  Год назад +24

    Bachelor chicken Kulambu🤩👉
    ruclips.net/video/3heUAAndjv8/видео.html

  • @stanleypeter1221
    @stanleypeter1221 Год назад +340

    இவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாரிச்சு வீட்டுக்கு அனுப்புற காசை வீட்டில் உள்ளவங்க மிகவும் சிக்கனமாக செலவு செய்தால் நல்லது

    • @hanibirds9197
      @hanibirds9197 Год назад +17

      வீட்டில் உள்ளவர்கள் நம் நிலமை புரிந்து நடந்துகொண்டால் மட்டுமே நம் வாழ்க்கை மேன்படும் இல்ல நம் நிலை 0 தான் ....
      பொதுவாக நம் நிலை குறித்து வீட்டில் உள்ளவர்கள் பெரிதும் யோசிப்பது இல்லை ....
      எனவே கஷ்டப்படும் நாம் தான் நமக்காக சேமிக்க வேண்டும் சேமிக்க பழகுங்கள் நண்பர்களே ....

    • @speakeasily97
      @speakeasily97 Год назад +1

      @@hanibirds9197 but enga v2la yosichi amma serthu vaipanga,no prblm

    • @paramasivamlalitha6684
      @paramasivamlalitha6684 Год назад

      தன் மகன் கஷ்டப்பட்டு சம்பாதிதக்கும் பணத்தை தாய் சேமித்து தான் வைப்பார்கள்

  • @Jlgjlg777
    @Jlgjlg777 Год назад +109

    இந்த கஷ்டத்திலும் முகத்தில் சந்தோசம் தெரியுது வாழ்க வளமுடன் தம்பி

  • @maayakrishm436
    @maayakrishm436 Год назад +94

    குடும்பத்துக்காக வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள் உண்மையிலேயே தியாகம் தான் பண்ணுகிறார்கள் வாழ்த்துக்கள் நண்பரே👍👍🥰🥰

    • @karthickm4819
      @karthickm4819 Год назад +1

      மனைவிகளும் பல தியாகங்களை தான் செய்கிறார்கள் அதை கணவரிடமும் கூறமுடியாது

    • @babuvk4313
      @babuvk4313 Год назад

      @@karthickm4819 enna theyagam kanavargalai vida

    • @kalanataraj8633
      @kalanataraj8633 Год назад

      Very correct and truthfully

  • @mahilanr5890
    @mahilanr5890 Год назад +47

    உங்கள் குடும்பத்திற்காக நீங்கள் படும் கஷ்டங்களை பார்க்கும் போது வேதனையாக உள்ளது நிச்சயமாக கடவுள் உங்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து நிச்சயம் உங்களைப் பெருகபண்ணுவார் பிரதர்.

  • @vijayganeshganesh9476
    @vijayganeshganesh9476 Год назад +249

    மிக அருமை கஷ்டத்தையும் ,விளையாட்டாக ,சொல்கிறீர்கள் ,மனம் வலி த்தாலும்,உங்களுக்காக ஆண்டவனை வேண்டுகிறேன்

    • @Agatheeswaran
      @Agatheeswaran Год назад +10

      நீங்க சொல்வது சரிதான் ஆனால் இந்த ஓனர் நல்லவர் போல தெரிகிறது
      இதைவிட பல 100% மடங்கு சிரமமான ஓனர்கள் அங்கே உண்டு

    • @manisekaran2345
      @manisekaran2345 Год назад +5

      தன் குடும்பத்திற்காக இவர் உழைப்பது அடுத்த தலைமுறையை இந்த நிலையில் இருந்து முன்னேற்றவே.
      செய்யும் தொழிலே தெய்வம்
      வாழ்க வளமுடன் & நலமுடன்😍.

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 Год назад +117

    நமக்கு கீழே உள்ளவர்களை நினைத்து பார்த்து மனதை சமாதானப்படுத்தி கொள்ளுங்கள். சிறிய அளவில் உள்ள இடமாக இருந்தாலும் எல்லா வசதிகளும் இருக்கிறது. பரவாயில்லை. எதுவும் நிரந்தர மில்லை🙌🙌🙌🙏

  • @yasminbasheer8612
    @yasminbasheer8612 Год назад +42

    இந்தமாதிரி வெளிநாட்டில் வேலை செய்யும் அனைவரும் வீடியோ எடுத்து குடும்பத்தாருக்கு அடிக்கடி அனுப்புங்க (குறிப்பா)உங்க மனைவிகளுக்கும் 🙂🙂அம்மாக்கும் அனுப்புங்க எ ங்களை பிரிந்து இருப்பது நீங்க மட்டும் இல்ல நாங்களும்தான் ♥️♥️♥️

  • @vengadesanperumal147
    @vengadesanperumal147 Год назад +62

    இருப்பதை வைத்து திருப்தி அடையும் மனசு கடவுள் எல்லாருக்கும் தருணம்

  • @kumaresan.4302
    @kumaresan.4302 Год назад +88

    ஓனருக்கு மிக பெரிய மனசு தான் போல.. நல்ல பெரிய ரூமா தந்துள்ளார் 🤏

  • @rajaganesan8261
    @rajaganesan8261 Год назад +24

    அறை சிறிதாக இருந்தாலும் நீங்க சந்தோஷமாக இருந்தா நல்லது

  • @_sivaloganathanastrology5165
    @_sivaloganathanastrology5165 Год назад +40

    டாப்ல வருவிங்க தம்பி... கவலைபடாதிங்க

  • @sasikanna3787
    @sasikanna3787 2 года назад +85

    ரூம்ம கிளீன் பண்ணுன தைரியத்துல வீடியோ போட்டு இருக்கீங்க 🤣🤣🤣

  • @tintin1658
    @tintin1658 Год назад +55

    எல்லாம் ஒருநாள் மாறும் அண்ணா ❤️

  • @chandranmuthu6031
    @chandranmuthu6031 Год назад +13

    உங்களுடைய அனுபவம் எனக்கும் இருக்கு அண்ணா நானும் ஐந்து வருடங்கள் வேலை பார்த்தேன் ரியாதில் . இப்பொழுது நான் தம்மாமில் கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

    • @travelwithiyappan
      @travelwithiyappan  Год назад +1

      மகிழ்ச்சி அண்ணா ❤️🙏

  • @padmavathyv3645
    @padmavathyv3645 Год назад +54

    எந்த வீணா போன இன்ஜினியர் கட்ணா தெரியலை சூப்பர் தம்பி😊

  • @senthilks4058
    @senthilks4058 Год назад +34

    சரி இருப்பதை வைத்து உழைத்து சீக்கிரம் பணம் சேர்த்து நாட்டுக்கு வந்து ஏதாவது தொழில் செய்து நன்றாக வாழ வாழ்த்துக்கள்

  • @dhiyaseditz7184
    @dhiyaseditz7184 Год назад +7

    Anna nan paathadhula best home tour idhu than neenga padra kashtatha evlo comedy ah sollirukinga seriously neenga nalla varuvinga alla the best Anna ❤️👍

  • @jayaramanp7267
    @jayaramanp7267 Год назад +6

    வீணப்போன இஞ்சினீயர். 😂😂😂 top ல வருவான் என்று ஜோசியர் சொன்னது பழித்துவிட்டது என்று சொல்லும் தங்களின் நகைச்சுவை உணர்வை பாராட்டுகிறேன்.
    துன்பம் வருங்கால் நகுக வள்ளுவரின் குரள் நினைவுக்கு வருகிறது. அடுத்து வருவது இன்பமாக ஆகட்டும்.

    • @travelwithiyappan
      @travelwithiyappan  Год назад +1

      நன்றி அண்ணா 💖 பாராட்டுவதற்கும் ஒரு மனம் வேண்டும் அது உங்களிடம் உண்டு 🙏💖🥰

  • @hariharanhariharan9028
    @hariharanhariharan9028 Год назад +2

    வாழ்த்துக்கள். நண்பரே நீங்கள் பதிவிடுவது உங்களுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு வராத வகையில் இருக்க வேண்டும், இதில் சிறிதளவு ஐயப்பாடு இருந்தாலும் தயவுசெய்து இந்த பதிவுகளை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். ஜெய்ஹிந்த்.

  • @sobitha6221
    @sobitha6221 Год назад +1

    மாட மாளிகை இருந்து என்ன பயன்.மனசு மிகவும் சின்ன மனசு அதனால் தான் உங்களுக்கு ஒரு சிறிய அறை ஆனால் உங்களிடம் உள்ள மகிழ்ச்சி அவர்களிடம் இருக்காது.
    மகிழ்ச்சியாக இருங்கள் பணத்தை சேமித்து எதிர்காலத்தில் நீங்களும் செல்வந்தராக வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  • @manickavasagamr8837
    @manickavasagamr8837 Год назад +6

    எப்படி தம்பி கஷ்ட்திலும் கவலை மறந்துபேசிறங்ங வாழ்தூக்கள்

  • @thiyagarajanramesh146
    @thiyagarajanramesh146 Год назад +6

    உங்கள் வாழ்க்கை வளம் பெற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய எங்கள் இதயபூர்வமான பிரார்த்தனைகளை உரித்தாக்குகின்றோம்.

  • @ravindrakumarselvarajah3555
    @ravindrakumarselvarajah3555 Год назад +11

    இவ்வளவு பெரிய வீட்டில 😮சின்ன அறையா. இதை ஒப்பிடும் போது வட ஐரோப்பிய மக்கள் பரவாயில்லை. உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடே காண முடியாது.

    • @malick8114
      @malick8114 Год назад +3

      இந்தியாவில் இந்த மாதிரி A/C போட்டு சொகுசா டிரைவருக்கு ரூம் கொடுப்பானா..? சமத்துவம் பேசுறீங்க.. 🤔

    • @sarathipartha4646
      @sarathipartha4646 Год назад

      @@malick8114 bro Anga ac illama iruka mudiyathu

  • @philiptm1243
    @philiptm1243 Год назад +11

    Don't worry thambi..you vl get better future..best wishes..be positive..⛱️⛱️👍

  • @baskaranchinnappan4650
    @baskaranchinnappan4650 Год назад +16

    God bless you and your family. Dindigul.

  • @rajasekarp2789
    @rajasekarp2789 Год назад +2

    தலைவரே நான் சவுதில இருந்தேன் அங்க இதவிட கஷ்டம்.....வாழ்க்கையோட கஷ்டம் அங்க இருந்தபோ புரிஞ்சது...விடுங்க நம்ம கஷ்டம் நமக்கு மட்டுமே.இதுவும் கடந்து போகும்......வாழ்த்துக்கள்..

  • @ravikumarvasanthivasanthi801
    @ravikumarvasanthivasanthi801 Год назад +13

    God bless you and ur family all problems are solved u got very good position 👍🙏

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 Год назад +6

    இதை விட கேவலமான அறையில் நான் தங்கி சவுதியில் வேலை பார்த்திருக்கேன்.... தல

  • @Manostephen
    @Manostephen Год назад +3

    நீங்கள் படும் கஷ்டத்தை வெளிப்படையாக சொல்கிறீர்கள் நிச்சயமாக உங்கள் வாழ்கை மாறும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ✝️✝️✝️

  • @pari1998..
    @pari1998.. Год назад +6

    இங்க மட்டும் என்ன வாழுதாம் msc maths படுச்சி இருக்கேன் இது வரை ஒரு வேலைக்கும் போனதே கிடையாது

  • @jayasankarjayasankar4746
    @jayasankarjayasankar4746 Год назад +4

    நல்ல டாப்தான் தம்பி வெளிநாட்டு தங்கம் பணம் 40 வருஷமா மனிதர்களை ஆட்சி செய்யுதே சந்தோசமாக முதலாளிக்கு வண்டி கவனமாக ஓட்டுங்க வாழ்க வளமுடன் தம்பி

  • @isai..tanjai
    @isai..tanjai Год назад +1

    என் கணவரும் அங்கேதான் இருக்காரு ஆனா கம்பேனி லேபர் வொர்க் சம்பளம் ரொம்ப கம்மியாதான் தறாங்க தமாம்லதான் இருக்காரு உங்களைப்போல வீடியோ எதுவும் எடுக்கக்கூடாதாம் அவர் கம்பேனி ரூல்ஸ் அப்படி...உங்க வீடியோவை அனுப்பினேன் பாத்துட்டு வாழ்த்துக்கள் சொன்னாரு நானும் உங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லிக்கிறேன்💐

  • @srivasan4697
    @srivasan4697 Год назад +4

    எல்லா நாட்டிலும் கார்ஓட்டுனரின் நிலமை பரிதாபம்தான்

  • @shahiedshahied8770
    @shahiedshahied8770 Год назад +9

    For bachelors this is real tajmahal

  • @esenpillai
    @esenpillai Год назад

    Body camera set செய்து drive செய்யும் video எடுக்கவும். அங்கு எப்படி நகர traffic உள்ளது என்று பார்க்க ஆவலாக உள்ளது

  • @ajithi6522
    @ajithi6522 Год назад +16

    I am a Recent new subscriber bro. Became a fan of your simple way of presentation. Keep going. 100K soon Good luck

  • @funworld0786
    @funworld0786 Год назад +3

    இல்லையெனில் உங்க owner இடம் சொல்லி அவர் வீடு முழுவதும் உங்க பெயரில் மாற்ற சொல்லலாமா??? எத்தனையோ பேருக்கு room இல்லாம மாசம் சம்பளம் தராம எவ்ளோ கஷ்ட படறாங்க நீங்க என்னடான்னா சின்ன ரூம் னு கவலை படறீங்க

  • @அச்சம்தவிர்-ஞ6ல

    நல்ல வேளை ஏசி ரூம் கொடுத்தாங்களே தம்பி அது வரைக்கும் சந்தோஷம்

  • @இயற்கைதரும்பரிசு

    உங்க வீடியோ உங்க ஓனர் பார்த்து விட்டால் வில்லங்கம் தான்

  • @patrickjoseph3908
    @patrickjoseph3908 Год назад

    இந்த கஷ்டத்திலும் முகத்தில் சந்தோசம் தெரியுது வாழ்க வளமுடன்.........

  • @jaganjayamurugan5313
    @jaganjayamurugan5313 Год назад +2

    Room super bro
    Oorula floor la Pai pottu dha thunguvom
    But inga bed !! Washing machine AC
    SORGAM DHA

  • @ahakkeem
    @ahakkeem Год назад +7

    Same life style for most bachelors those who work in uae and Qatar

  • @devasenadevasena6559
    @devasenadevasena6559 Год назад +4

    இவ்வளவு பெரிய உலகத்தில் இந்த அளவு தான் எழுதப்பட்டிருக்கிறது, கவலைப்படாதீர்கள் bro எல்லாம் மாறும் 👌👍👍👍👍

  • @AG098
    @AG098 Год назад +2

    விடுமா தங்குறதும் உன் செலவு சொல்லாம இருக்க இடம் இருக்குல என்ன Eng கொஞ்சம் பெரிய ரூம் போட அறிவுருத்தலாம்❤️

    • @travelwithiyappan
      @travelwithiyappan  Год назад +2

      இன்னும் நிறைய ஓட்டுனர்கு இதை விட சின்ன ரூம் ☹️

  • @drravindran97
    @drravindran97 Год назад +2

    ❤️❤️❤️u bos ,cheer up 👍👍 magizhchi we are all with you,thanks for sharing your video,it's pleasure for us

  • @muraletharan5864
    @muraletharan5864 Год назад

    வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன்

  • @raghur7024
    @raghur7024 Год назад +1

    பயங்கர அதிர்ஷ்ட்டசாலிதான் நீங்கள்.

  • @saravanankishore9832
    @saravanankishore9832 Год назад

    நீங்கள் நலமாக வாழ வேண்டும் இறைவன் அருளால்🤝🤝🤝

  • @thiru7341
    @thiru7341 Год назад

    Tirupur side pona ipdi than veedu irukkum. Kashta pattu sambhathikum panam parthu selavu pannungha. Sekkiram oorukku vanthu settle aagungha brother

  • @dindira6972
    @dindira6972 Год назад

    அன்பு தம்பி ஐயப்பன் வாழ்க வளமுடன் நீங்கள் படும் சிரமத்தை நினைத்தால் மனது வலிககிறது

  • @vijirani9760
    @vijirani9760 Год назад

    Anna hear stail nalla than irukku
    Video pottathukku nanri

  • @rajeswarij307
    @rajeswarij307 Год назад

    Kashta pattu panam anuparinga unega veettule irrukavangale romba poruppa nadanthuka sollunga..Neenga anuparathu unega uzhappu panam ella unegal Radhathaiye anuparinga bro

  • @Gokul1512
    @Gokul1512 Год назад +5

    Kadavul epayum thunaiya iruparu ungaluku... nagapattinam lenthu❣️

  • @naliniprabhu6977
    @naliniprabhu6977 Год назад +2

    GOD BLESS YOU 🙌🏻

  • @karthikeyan-oq2kn
    @karthikeyan-oq2kn Год назад +1

    7K rent in Chennai for this room bro, you're much better free and fully furnished room

  • @varunkarthik370
    @varunkarthik370 Год назад

    நண்பா அங்க சாலைகளில் நம்ம ஊர்ல இருக்குற புங்க மரம் வேப்ப மரம், முருங்கை மரம் போல, பேரிச்சம்பழம் மரம் இருக்குமாமே அது உண்மையா... அதை சாலைவாசிகள் யார் வேண்டுமானாலும் பறிச்சி தின்னலாமா...????

    • @travelwithiyappan
      @travelwithiyappan  Год назад +1

      பறித்து திண்ணலாம் நண்பா நானும் சாப்பிட்டு இருக்கிறேன்

  • @saranyaarichandeen6640
    @saranyaarichandeen6640 Год назад

    Super ahh organize panni vachurukkngaaa

  • @jallikattuentertainmenttv2518
    @jallikattuentertainmenttv2518 Год назад +3

    Video+comedy semma bro....

  • @bashabasha9452
    @bashabasha9452 Год назад +1

    Hi ..Vaalka valamutan

  • @raniramesh8697
    @raniramesh8697 Год назад

    Single personkku indha room podhadha. Idhai vidava vungal sondha ooril vasadhiyaga irundheergal. Oru light koodava vungal sondha selavil Matra mudiyadhu. Kurai mattumay vungaladhu vazhkkai.

  • @vallisunder5634
    @vallisunder5634 Год назад

    Hi, unga sontha oor , tamilnadu enge ?? Boss

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Год назад

    Mega mega arumaiyana pathiu thanks brother 🇱🇰🇸🇦I'm tamil riyadh

  • @90s-favorite
    @90s-favorite Год назад

    Brother, fresh murungaikai kidaikuma... Nan adhama la iruken..

  • @niazrasheedrasheed5706
    @niazrasheedrasheed5706 Год назад

    Intha Mari niraye video pottu niga periye alla varanum valthukal bro

  • @pallavivktpallavivkt2924
    @pallavivktpallavivkt2924 2 года назад +3

    அருமை அருமை 😍...... very neatly 🤩🤩✌️.....

  • @gsgaming6238
    @gsgaming6238 Год назад

    Anna oru doubt unga owner kitta epadi pesuvinga ,enna language la ?

  • @parthiban51643
    @parthiban51643 Год назад +4

    அந்த owner அந்த ரூம் கொடுத்து இருக்கிறார். அதுவும் நல்லது தானே சகோ

  • @uaeklsg60
    @uaeklsg60 Год назад +3

    Nalla room ithu pothum bro pearusa irunthaa maintain pananum

  • @drravindran97
    @drravindran97 Год назад +1

    Nice potrait of events ♥️♥️♥️

  • @bmz8018
    @bmz8018 Год назад

    தங்குமிடம் ஃபிரியா கிடச்சதுக்கு ஆயிரம் முறை நன்றி சொல்லனும்.வெளியில் தங்கினால் வாங்குற சம்பலம் போய்விடும். சிறுகக் கட்டி பெறுக வாழனும்.ஆறடி நிலமே சொந்தம்.

  • @sahayalisa7664
    @sahayalisa7664 Год назад

    Good thambi. May God bless you

  • @sasikanna3787
    @sasikanna3787 2 года назад +5

    Anna அந்த ரூம்ல போய் காட்டுகிறேன் எங்கேயாவது மனசாட்சி இருக்கா உங்களுக்கு 🙎🙎

    • @travelwithiyappan
      @travelwithiyappan  2 года назад +2

      அடுத்து கம்பெனில உன்னோட ரூமை தான் வீடியோ எடுக்க போறேன் 😂😂

  • @babuv2438
    @babuv2438 Год назад

    நிமிடத்திற்கு 4 முறையாவது தலைமுடியை தடவுறீங்க.... கடைசியில் இதுதான் மிஞ்சும் என்று சிம்பாலிக்காக சொல்றீங்களா நண்பரே.... ஆனா .... உண்மையை மிகைப்படுத்தாத உங்கள் நேர்மை எல்லோருக்கும் புடிச்சிருக்கு...

  • @rajarajeswaran4543
    @rajarajeswaran4543 Год назад

    வெளி நாட்டு வேலை அப்படித்தான் இருக்கும். சில இடங்களில் வசதி அதிகம் இருக்கும். இருப்பதை வைத்து வாழ பழகி விட்டிர்கள். மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள். 🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍🙏

  • @anjalaianjalai8173
    @anjalaianjalai8173 Год назад +1

    Super a irukuuu anna. Thappa ninaikathingaaa rompoo sirichutaaa. Fell panathingaa. .

  • @VINOTHKUMAR-fn7ih
    @VINOTHKUMAR-fn7ih Год назад

    Thalaivar video edukarthukku munnaadi sarakku bottle la olichi vachitaaru poola 😃

  • @prema5128
    @prema5128 Год назад

    Plz fridge Mela weight vaikatheenga

  • @ayfavlog5490
    @ayfavlog5490 Год назад +1

    Super brother YAHYA ABDUR RAMAN MANY AFFA FOOT BALL TEAM AYFA ADIRAI AYFA VLOG

  • @afroseayisha995
    @afroseayisha995 Год назад

    Super Anna, umma unmayana oru vishyam sonniga, vaylinttuku vaylaiku varradha irundha yellathukkum thayara vangganu

  • @flowerhornfishforbulksale57
    @flowerhornfishforbulksale57 Год назад

    ரொம்ப பாவம்பா நீ.

  • @Mr.VK360
    @Mr.VK360 2 года назад +5

    Namma room ah ivlo clean ah irukuuuu... 🙄🤔

  • @user-cz3dw2pv8x
    @user-cz3dw2pv8x Год назад

    Super nanpa your the best

  • @muthukumaranit
    @muthukumaranit Год назад

    Parava ella bro, nalla than eruku, cleana maintain pannunga, video vula kadaisya padikira pasnaga endha video partha Nalla padinga sollunga bro, ellana eppadi than kasta padanumu sollunga...

  • @manimekalai8803
    @manimekalai8803 Год назад +1

    பரவால்ல தம்பி தேவையான பொருட்கள் வாங்கி கொடுத்திருக்காங்க இல்ல சந்தோசப்படுங்க

  • @mohamednabees8569
    @mohamednabees8569 Год назад

    சூப்பர் அண்ணா என் ரும்க்கு உங்க ரூம் பரவாயில்லை எனக்கு வாஷிங் மிஷின் கொடுக்கல கை லா தான் துணிதுவைக்கனும்

  • @sakthi-ux6os
    @sakthi-ux6os Год назад

    Vaipu irundal unga owner video il kattu ga bro ✨👍

  • @murugeshs2316
    @murugeshs2316 Год назад

    Machan,super,evlokastamerukko,anke,kandippa thamizhaneruppan machan

  • @UMAUma-iu6if
    @UMAUma-iu6if Год назад +6

    பணக்காரனுங்கனு தான் பேரு ஆனா பிச்சகாரன விட மோசமா இருக்கானுக

  • @saraswathisakthivel3878
    @saraswathisakthivel3878 Год назад

    Grinder onnu vaangi vachikonga idli maavu arithu vaithal oruvaaram kaalai iravu dosai ootri saapidalam

  • @muthuram.m8609
    @muthuram.m8609 Год назад

    Sema top. Sonna vidham arumai

  • @kichhu..5871
    @kichhu..5871 4 месяца назад

    Hello brother we r also in Dammam..

  • @sahardxb40
    @sahardxb40 Год назад

    Don’t worry u coming realey Top
    🎉🎉🎉😮😮 ❤🎉🎉🎉🎉

  • @parthasarathy5222
    @parthasarathy5222 Год назад +2

    Anga innova crysta evlo bro
    Mudinja ellacar umevlo nu soli vidro podunga

  • @manir1997
    @manir1997 Год назад +1

    தம்பி. நம்ம நாட்டு. புல்லு.புடுங்குங்க.

  • @mohamedhanifakowtarali7786
    @mohamedhanifakowtarali7786 Год назад

    I'm also in Dammam where are you in Dammam

  • @Veerayadavtn65
    @Veerayadavtn65 Год назад

    செம்ம அண்ணே 👌👌👌தம்மாம் ல எங்கே இருக்கீங்க???

  • @kaviyacreativity2178
    @kaviyacreativity2178 2 года назад +3

    Thambi super

  • @mohammedishath9794
    @mohammedishath9794 Год назад +6

    Super mams 🔥🎈

  • @gkguru5962
    @gkguru5962 Год назад

    Hi அன்னாசி நான் குருவேவேல்ல வேலை பார்த்தேன் இப்படி தான் இருந்தேன்