இனிமே எப்படி போக போகுதோ வாழ்க்கை🥺

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • Hi உறவுகளே Instagram ல என்ன follow பண்ணனும் நா இந்த link www.instagram.... ☺️click பண்ணி நம்ம குடும்பமாக Instagram ல இணையலாம்❤️
    🌟நம்ம உறவுகள் அனைவரும் Facebook la என்னை follow panna 👇❤️
    www.facebook.c...
    🌟 என் தங்கை சேனல்க்கு support பண்ணி ஆதரவு தாருங்கள் உறவுகளே👇
    / @jaisuriya3155
    🌟92 National day சவுதி தம்மாம் 🇸🇦🥳👇
    • 92 NationalDay🇸🇦SaudiA...
    🌟Must watch 😱highway ல வண்டி ஓட்ட இவளோ ரூல்ஸ் இருக்கா சவுதில 🤕👇
    • How to drive highway ...
    🌟 வாங்க Innova🚘 கார் ஆயில் changing பார்க்கலாம் 👀drivers ku useful one👇
    • oil change my car Inno...
    🌟 எங்க bachelor சமையல் 😋கீரை சாம்பார் with fun moments 🤣👇
    • கீரை சாம்பார் | bachel...
    🌟சவுதி அரேபியா 2nd hand கார் 😍😍👌👌👌🚗🚕🚘🚖🚔wow 80s ,90s cars available 👇
    • Saudi Arabia|second ha...
    🌟 GMC 2022 model கார் 🚔சூப்பர் ஆ இருக்கு வாங்க பார்க்கலாம்🤩👇
    • GMC 2022model car🤩|Sau...
    🌟🥳 நம்ம தமிழ் மக்கள் சவுதில சொந்தமா நிறைய கடை நடத்துறாங்களா 😱😍👌👇
    • Tamil Snaks kadai🤩Saud...

Комментарии • 242

  • @sanjai220f8
    @sanjai220f8 Год назад +53

    உன்னோட இருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணப் படைக்கையிலும் மாறாது ஐயப்பா.... 🫂🫂

  • @sheikmydeen9975
    @sheikmydeen9975 Год назад +3

    ப்ரோ உங்க கேரக்டர் தான் உங்கள இந்தளவுக்கு உயர்த்தியிருக்கு.
    தொடர்ந்து வெற்றிநடை போட வாழ்த்துக்கள்.

  • @sivanadiyaar.92
    @sivanadiyaar.92 Год назад +11

    தம்பி,மாற்றம் ஒன்றே மாறாதது. 🔥அண்ணாமலையார் 🔥துணை இருப்பர், கவலை வேண்டாம். வாழ்க வளமுடன் 🙏

  • @kathiresanmani291
    @kathiresanmani291 Год назад +33

    4 நபர்கள் தங்கும் அறையில் தம்பிய பார்க்க மனசு ஏக்கல இப்போ ok

    • @travelwithiyappan
      @travelwithiyappan  Год назад

      உங்கள் ஆதரவு இருக்கும் வரை ❤️🙏கடவுள் ஆசிர்வார்த்தம் உண்டு எனக்கு 🤩🙏

    • @tkaleeshwaran8453
      @tkaleeshwaran8453 Год назад

      Naa indiaa ippadi irukan neeyum avanku sembu adikathaa

  • @kumaresan.4302
    @kumaresan.4302 Год назад +8

    பிரிவு என்பது மிகவும் கஷ்டம் தான்.. கம்பெனியில் ஒரு நாள் தங்கிய ரூம் பார்க்கவே கஷ்டமா இறுந்தது.. ஆனால் கடவுள் இறுக்கார் ஐயப்பா அடுத்த நாளே வேறு ரூமுக்கு மாறியாச்சு 💪வாழ்த்துக்கள்👍👍🌹

  • @shahithabanu1341
    @shahithabanu1341 Год назад +6

    வணக்கம் தம்பி. உங்கள் பதிவு பார்ப்போம். புதிய இடத்தில் சகஜமாக தைரியமாக வாழ்வது இன்றியமையாதது. வாழ்த்துக்கள் தம்பி. அல்லாஹ் உங்கள் உழைப்பின் கூலி தருவார்.

    • @travelwithiyappan
      @travelwithiyappan  Год назад +1

      அல்ஹம்துலில்லாஹ் நன்றி அண்ணா ❤️🙏

  • @santhiperumal5122
    @santhiperumal5122 Год назад +12

    உன்னோட நல்ல மனசுக்கு எல்லாம் nallethave நடக்கும் don't worry be happy தம்பி ❤

  • @baburaj6266
    @baburaj6266 Год назад +6

    பத்து நாளைக்கு புது இடம் அப்படி தான் இருக்கும் அப்பறம் பழகி விடும் புது நண்பர்கள் கிடைத்தவுடன் உங்களுக்கு பழைய இடத்தை பிரிந்த சோகம் குறைந்து விடும் வாழ்க்கையில் மாறுதல் இருக்க வேண்டும் ஒரே இடத்தில இருந்தால் முன்னேற முடியாது ஓட்டுநர் கற்று கொண்டது போல் அடுத்து அலுவலக சார்ந்த வேலைகளை கற்று வாழ்வில் முன்னேறலாம்

    • @travelwithiyappan
      @travelwithiyappan  Год назад

      ஓகே நா நீங்க சொல்றது சரிதான் நன்றி அண்ணா 🙏

  • @yongacmechanical...7107
    @yongacmechanical...7107 Год назад +2

    எண்ணம் எப்படியோ எதிர்காலம் அப்படியே .... அண்ணே..... மேலும் மேலும் வளர வாழ்த்துகள்.....❤️

  • @smiledpl8006
    @smiledpl8006 Год назад +7

    எல்லாம் நன்மைக்கே தோழா... புதிய உத்வேகத்துடன் உச்சத்தை அடைய வாழ்த்துக்கள். மன உறுதியோடு இருங்கள்.

  • @shanmugamkaruvalur5020
    @shanmugamkaruvalur5020 Год назад +10

    ஐயப்பன் இந்த முடிவு நீங்களா எடுத்ததா அல்லது ம் ஓனர் முடிவெடுத்த தா எது எப்படியானாலும் பார்க்க ரொம்பவே கஷ்டமா இருக்கு இருந்தாலும் எல்லாம் தயாராகி விட வேண்டியதுதான் நாங்கள் எப்பொழுதும் சப்போர்ட்டாக இருக் கிறோம் தைரியமாக இருக்கவும்

    • @travelwithiyappan
      @travelwithiyappan  Год назад +2

      ஓனர் எடுத்த முடிவு அண்ணா☹️❤

    • @travelwithiyappan
      @travelwithiyappan  Год назад +2

      உங்கள் ஆதரவு என்றும் எனக்கு தேவை❤️🙏 உறவுகளே 🥺

  • @jothikula8729
    @jothikula8729 Год назад +2

    அழகான பெரிய அறை. சுத்தம் செய்தால் போதும்.

  • @karthikmahendiran4615
    @karthikmahendiran4615 Год назад +18

    All The Best Ayyappan Keep Rocking 🎉❤

  • @AS-ey5yf
    @AS-ey5yf Год назад +12

    Brother Room supee ah irukku..Spacious ah vum irukku.. Just clean mattum panni unga things ah organised ah vecha super ah irukkum.. house driver la irunthu ipdi oru growth pakka romba santhoshama irukku.. seira velaya sincere ah pannunga.. ithe mathiri ungalukku growth vanthutte irukkum..all the best.

    • @travelwithiyappan
      @travelwithiyappan  Год назад +1

      கண்டிப்பா அண்ணா ❤️🙏

    • @AS-ey5yf
      @AS-ey5yf Год назад

      @@travelwithiyappan sister nu kupudunga brother.. na paiyan illa.. ponnu.. unga videos pakkumbothu romba innocent ah therinjinga.. athunala tha ungala follow panna start panben..antha innocence ah ennaikkume vittudatheenga brother. All d best.

    • @travelwithiyappan
      @travelwithiyappan  Год назад +2

      @@AS-ey5yf thank you sister ❤️🙏

  • @manibalu7847
    @manibalu7847 Год назад +3

    மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்

  • @rajaselvi6283
    @rajaselvi6283 Год назад +1

    Bro நீங்க பண்றதல்லம் பாத்த எனக்கே புரிப்பா இருக்கு 🤗🤗😘

  • @mehalapathma5971
    @mehalapathma5971 Год назад +7

    வாழ்க்கையில் முன்னேற்றம் வரும் போது சில இழப்பு வரும் தம்பி

    • @travelwithiyappan
      @travelwithiyappan  Год назад

      😢ஆமா அக்கா கஷ்டமா இருக்கு 😔

    • @tkaleeshwaran8453
      @tkaleeshwaran8453 Год назад

      Avangaa happy thaa video la sad symbol

  • @zinathbegam5015
    @zinathbegam5015 Год назад +4

    Dont worry iyappan ungaluku advice ethuvom thevaipadathu.. melum.melum ungal valzkkaiyil munnera ennudaiya valzthukkal..

  • @SAKTHISAKTHI-gp6wq
    @SAKTHISAKTHI-gp6wq Год назад +3

    கவலைப்படாதீர்கள் நாங்கள் இருக்கிறோம் உங்களுக்கு ஆதரவாக

  • @j.prakashmuthu3537
    @j.prakashmuthu3537 Год назад +17

    It is a positive change and growth when you are moving out from comfort zone !!!

  • @jaheerhussain7396
    @jaheerhussain7396 Год назад +2

    Unga feeling parkkum phothu same my sutivction parkura maathri irukku iyappa

  • @bharathig5187
    @bharathig5187 Год назад +6

    All the best Iyappan!!! Wishes to grow more n more.

  • @johnkennedyTamil
    @johnkennedyTamil Год назад +2

    Ungaluku Company la Bright future iruku Bro.. Good luck🎉🎉🎉

  • @Thetiimepasschannel
    @Thetiimepasschannel Год назад +2

    வாழ்த்துக்கள் நண்பா. ❤
    மேலும் பலபடிகள்தாண்டி, வளர்ச்சியடைய, வாழ்த்துக்கள்.

  • @appu2772
    @appu2772 Год назад +5

    Daily video podunga bro

  • @thambiharish9612
    @thambiharish9612 Год назад +7

    கவலை வோண்டாம் தம்பிகள்

  • @M10Maxx
    @M10Maxx Год назад +3

    All the best❤na😊

  • @jothivela9128
    @jothivela9128 Год назад +1

    Best wishes Ayyappan.

  • @sunflower5925
    @sunflower5925 Год назад +3

    Vanakam 🙏🏼 Thambi, all the best for you. Have a blessed day and take care

  • @ramang5094
    @ramang5094 Год назад +4

    Wish you good luck Ayyappan

  • @mahendranmahendran8039
    @mahendranmahendran8039 Год назад +4

    All the best bro

  • @karthikeyan-wc7me
    @karthikeyan-wc7me Год назад +4

    இந்த நிலைக்கு என்ன காரணம் சகோதரா

  • @lali7825
    @lali7825 Год назад +4

    God bless you bro all the best

  • @user-fastwifi
    @user-fastwifi Год назад +1

    Take it positive, Now you are in next level. All the best bro

  • @jeyamohanraj2465
    @jeyamohanraj2465 Год назад +3

    All the best iyyappa keep it up ❤

  • @srimuruganshanmugam3540
    @srimuruganshanmugam3540 Год назад +4

    All the best.. Iyappan❤

  • @suganyamohanraj3073
    @suganyamohanraj3073 Год назад +3

    All the best for your future thambi🍫💐

  • @rajakumarievijayakumar5277
    @rajakumarievijayakumar5277 Год назад +1

    Feel pannathinga bro nadapathu anaithum nallathukkea 🙂

  • @kathiresanmani291
    @kathiresanmani291 Год назад +4

    ஜய்யப்பா நீ மெய்யப்பா.
    நல்லா முண்ணேறு தம்பி.
    வாழ்த்துக்கள்

  • @mariathalthangavel3995
    @mariathalthangavel3995 5 месяцев назад

    Vallthikal thambi vetri ungal pakkam

  • @Narumgai21
    @Narumgai21 Год назад

    All the best nanba 👍
    Onnu miss panna than ennonu kidaikum..all is well nanba 👍

  • @editzbyamrin7130
    @editzbyamrin7130 Год назад +4

    Koothanallur nanbargal like pannunga pa

  • @karthikeyanrkswamy6237
    @karthikeyanrkswamy6237 Год назад +2

    aLL THE BEST, THE ROOM LOOKS GOOD AND BIGGER THAN UR OLD ONE, U NEED JUST CLEAN IT...AGAIN ALL THE BEST THAMBI

  • @mafaasath5263
    @mafaasath5263 Год назад +2

    All the best 👍 Iyyappan machan

  • @gnan6647
    @gnan6647 Год назад +3

    All the best Iyappan. :)

  • @ramachandrankandasamy3730
    @ramachandrankandasamy3730 Год назад +1

    வாழ்த்துக்கள் தம்பி

  • @amudhagrace5445
    @amudhagrace5445 Год назад

    All that best thambi God bless you

  • @sKIDRAJU
    @sKIDRAJU Год назад +1

    Super super mapla... Take care 👍👍👍

  • @AjithAj-xq6sn
    @AjithAj-xq6sn Год назад +1

    Lot of changes ❤️ happy for you brother and stay motivated and make more videos

  • @mohanrajdmadesh283
    @mohanrajdmadesh283 Год назад +1

    VAZTHUKKAL BROTHER

  • @anbu440-s2u
    @anbu440-s2u Год назад +1

    All the best 👍 All is well 🙋🙋🙋🙋

  • @aamiranisha2554
    @aamiranisha2554 Год назад +4

    Wow! Alot of changes happening to your life in this year! So happy for u! U take care and enjoy ur new accommodation!

    • @travelwithiyappan
      @travelwithiyappan  Год назад +1

      Thank you! 💖🙏bro

    • @aamiranisha2554
      @aamiranisha2554 Год назад +1

      @@travelwithiyappan bro illia...naan oru pann 👧 hahahahaha..peraa paathaa theriyealeh ya..🤭 No prob iyapaa...with God's n your family n friends blessings, u will grow more heights to fulfill ur wish to clear ur loans n build a home n get married 😘

    • @travelwithiyappan
      @travelwithiyappan  Год назад +1

      @@aamiranisha2554 sry sister 🤩oru flow peasita thank u

    • @aamiranisha2554
      @aamiranisha2554 Год назад

      @@travelwithiyappan hahahahaha.... its ok thambi!! 😘 Aarasiyaleh ithulam satham pa...🤣🤣🤣

  • @siyyappan894
    @siyyappan894 Год назад +5

    Neenga enga erunthalum entha room la erunthalum happy ya erukanum anna... 👍

  • @madhavanmadhavan3694
    @madhavanmadhavan3694 Год назад +6

    இனிமே பாட்டியம்மா ஸ்நாக்ஸ் கிடையாதா

  • @virusanjay941
    @virusanjay941 Год назад +1

    All the best Iyyapa🎉

  • @abiram9483
    @abiram9483 Год назад

    Ayyappanukku iyyappan thunai irupar

  • @annadurairamachandran1389
    @annadurairamachandran1389 Год назад

    All the best iyappen great future

  • @BanuPriya-yx8cb
    @BanuPriya-yx8cb Год назад

    All that best Anna ...next step

  • @MrDArulraj
    @MrDArulraj Год назад

    All the best.God with you

  • @abdulhakeemmkpexporer3233
    @abdulhakeemmkpexporer3233 Год назад +2

    வழ்த்கள் நன்பா
    உங்கள நினைத்த என்னுடைய
    பலாய நியமனம் வருது.
    நான் 1995 ல தமாம்ல மீனா பேட்ல வேல பின்னா 91 exitல பத்தியா ல . பளய நியா நியபகம் நன்பா. வாழ்த்துகள்.

  • @fazilsview
    @fazilsview Год назад +1

    Wish you all the best brother 💗

  • @maryrani.a8992
    @maryrani.a8992 Год назад

    Grandma, small school boys, house mates, friends yelloraum miss panuva iyapan.

  • @subikz
    @subikz Год назад +1

    All the best bro!!!

  • @nr4965
    @nr4965 Год назад

    👍. Best of luck

  • @muthuramalingam3411
    @muthuramalingam3411 Год назад

    நான் தினமும் டல்லா வருவேன் தம்பி

  • @durais4619
    @durais4619 Год назад

    Don't worry Ayyappan god will open another door

  • @sridharn5738
    @sridharn5738 Год назад

    Keep rocking bro💥

  • @MRB-RB
    @MRB-RB Год назад +1

    Good wishes ayyapan hard work never fails

  • @prashanthswaminathan
    @prashanthswaminathan Год назад

    All the best Iyappan 😇

  • @Masthan231
    @Masthan231 Год назад +1

    All the best to safe👌👌

  • @2000PechiKrishnanTN
    @2000PechiKrishnanTN Год назад +8

    பேசாம ஹவுஸ் டிரைவராக இருந்திருக்கலாம் 😢

  • @kamurudeensamsudeen7677
    @kamurudeensamsudeen7677 Год назад +1

    Un Nala manasaku yellam nalayadhu nadakum Allahu akbar🎉

  • @aliyarafnan4648
    @aliyarafnan4648 Год назад +1

    Masha Allah

  • @jaheerhussain7396
    @jaheerhussain7396 Год назад +2

    Yellam nanmaiku kadayul aasi ungalukku yeppayum undakkattum

  • @vengatesh4589
    @vengatesh4589 Год назад +1

    Congrats iyappa

  • @amuthaaditivlogs
    @amuthaaditivlogs Год назад

    Don't worry brother 👍👍👍😊😊😊

  • @thiyagarajannts937
    @thiyagarajannts937 Год назад

    All the best iyyappan

  • @sanjai220f8
    @sanjai220f8 Год назад +5

    Miss you mama😢

  • @cnatraj1
    @cnatraj1 Год назад

    Congrats Ayappan … room is good now , clean it it will feel good

  • @SelvaKumar-nu5px
    @SelvaKumar-nu5px Год назад +1

    ப்ரோ இத பத்தி கவலைப்படாத ப்ரோ சந்தோஷமா இருங்க

  • @sundharamahalingam8227
    @sundharamahalingam8227 Год назад +1

    I love you bro ongala rompa pudikkum

  • @mr.shadrach95
    @mr.shadrach95 Год назад +1

    All the best anna 💞

  • @anbumani6505
    @anbumani6505 Год назад +1

    Congratulations

  • @samshiha196
    @samshiha196 Год назад +1

    Common bro come back kudunga

  • @dinesh1882
    @dinesh1882 Год назад +1

    God bless you bro

  • @gayaaarushaarush4071
    @gayaaarushaarush4071 Год назад

    All the best na

  • @kavikanal
    @kavikanal Год назад +1

    All the best

  • @DF-LEGEND-2011
    @DF-LEGEND-2011 Год назад

    All the best baby

  • @pmuppudathi-mv1zb
    @pmuppudathi-mv1zb Год назад

    Bro Naa dubaila irunthean Anga parava illa inga rompA kodumaiya irukkum pola

  • @MJSamma
    @MJSamma Год назад

    Congratulations thambi

  • @Muthuvasagam8087
    @Muthuvasagam8087 Год назад +1

    Annan nangalum epdi potti thunkkite alaiyirom room room ahhh .....gulf life na le epdi than ..time eruntha en channel room tour parunga....😊

  • @gmmedia7750
    @gmmedia7750 Год назад

    டல்லா சென்னயா நான் இருக்கும் ஏரியா அதுதான்

  • @princessanu6247
    @princessanu6247 Год назад

    Pathu care full ah irukaga

  • @sridharrajensri1109
    @sridharrajensri1109 Год назад

    Congratulations bro🎉

  • @vpkuperan5359
    @vpkuperan5359 Год назад

    Congrats Bro

  • @jaheerhussain7396
    @jaheerhussain7396 Год назад

    Love you soo much tack care

  • @rkvrpblockshedow
    @rkvrpblockshedow Год назад

    Net video podunga bro

  • @suganthinainar6175
    @suganthinainar6175 Год назад

    Ur chellakutty😅😅😅😅

  • @Vijayakumar-hp9ps
    @Vijayakumar-hp9ps Год назад

    Paavam bro neenka

  • @rathika4864
    @rathika4864 Год назад +3

    Hi..now how much your salary bro