2.1 ஆம்ப்ளிபயர் அசெம்பிள் செய்வது எப்படி???-- பாகம் - 3

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 133

  • @2.o693
    @2.o693 3 года назад +21

    மாணவர்களுக்கு வாத்தியார இருந்துருக்க வேண்டியவர் அண்ணா நீங்கள்....... ஆனாலும் எங்களுக்கு வாத்தியாராக தான் இருக்குறீர்கள்........

  • @kagapo196
    @kagapo196 3 года назад +7

    சிறு வயதில் எலெக்ட்ரானிக் மீது ஆர்வம் இருந்தது. சொல்லி கொடுக்க ஆள் இல்லை
    இப்போ உங்க வீடியோ பாத்து கத்துகிறேன் அண்ணா மிக்க மகிழ்ச்சி. I am waiting for next part 4

  • @baskargovindasami659
    @baskargovindasami659 3 года назад +2

    இத விட எந்த குருநாதரும் தெளிவாசொல்லித்தரமுடியாது அருமையான விளக்கம் நன்றி நன்றி அண்ணா

  • @selvakumar1610
    @selvakumar1610 Год назад +1

    அண்ணா உங்களுக்கு நீடியபொறுமை உள்ளது நீங்கள் நல்ல ஆசானுக்கு முன்னுதாரணம் 🙏🙏🙏

    • @selvakumar1610
      @selvakumar1610 Год назад +1

      அண்ணா இதன் full kit price

  • @pandiyapandiya4050
    @pandiyapandiya4050 3 года назад +2

    உங்கள் மெனக்கெடல் க்கு நன்றி அண்ணா நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @ramachandrank9678
    @ramachandrank9678 3 года назад +1

    Well teeching very pacnatly yur are amazing man ungal payanm thodaratum👍👍👍👍👍

  • @sellandik4844
    @sellandik4844 3 года назад +2

    Vediekula polama vanga vediekula pogalam speech very.,very super Bose Anna

  • @boopathiboopathi4889
    @boopathiboopathi4889 3 года назад +1

    உங்களுடைய தெளிவான விளக்கம் அருமை

  • @muthuselvam7507
    @muthuselvam7507 3 года назад +2

    நன்றாக கற்றுக்கொண்டேன் நன்றி....

  • @sjsj346
    @sjsj346 3 года назад +1

    Super amazing working videos... congrats to you sir for this video uploaded....

  • @pratheepsathya6082
    @pratheepsathya6082 3 года назад +1

    உங்கள் விளக்கம் தெளிவு நன்றி குரு

  • @kumarmechanic219
    @kumarmechanic219 3 года назад +1

    வணக்கம் அண்ணா அருமையான பதிவு தெளிவாக விளக்கம் கொடுக்கிறார்கள் மீண்டும் நான்காவது பாகம் போடுங்க நல்ல தெளிவாகப் புரிந்து கொண்டேன் மிக்க நன்றி அண்ணா என்றும் அன்புடன் உங்கள் சிசியன் நன்றி வணக்கம் அண்ணா வாழ்க வளமுடன்

  • @அன்புதமிழன்மகா

    உங்கள் விலக்கம் அருமை.....

  • @haripappu2281
    @haripappu2281 3 года назад +3

    Anna wiring workum . Ithey mathiri theliva poduga anna. Vera level a irukum ❤️❤️❤️❤️❤️❤️

  • @MadhupriyaPriya-tf1lp
    @MadhupriyaPriya-tf1lp Год назад +1

    Super sir coaching

  • @busyguysmediagraphy8900
    @busyguysmediagraphy8900 3 года назад +3

    போஸ் அண்ணா நீங்க எப்போதும் வேற லெவல்..😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍மதுரை சையத்

  • @palanisamymani2666
    @palanisamymani2666 3 года назад +2

    அருமைங்க அண்ணா..
    5.1 Amplifier அசம்பிளிங் வீடியோ போடுங்க அண்ணா..

  • @balaamir1956
    @balaamir1956 3 года назад +6

    பிட்டிங்கைதெலிவாகபேட்டீர்கள்
    வாழ்த்துக்கள்மனேசார்

    • @selvaselva7336
      @selvaselva7336 3 года назад

      டேய் நாயே தமிழ் மொழி யை கொல்லாதே

    • @balaamir1956
      @balaamir1956 3 года назад

      @@selvaselva7336 நான்நாய்இல்லை
      மனிதன்தான்

    • @comedytech6372
      @comedytech6372 3 года назад

      🧐🧐mind your words bro

    • @2.o693
      @2.o693 3 года назад +1

      @@selvaselva7336 ஏன் நண்பா இவ்வளவு அனாகரிகமாக பேசுரிங்க....அவர் என்ன சொல்றாருனு புரிஞ்சிக்க முடியுது அது போதாத.....நாம்ம படிச்சிருக்கோம் அந்த வாய்ப்பு எல்லாருக்கும் கிடைப்பதில்லை.... சில பேருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் படிப்பு ஏறுவதில்லை.....அவர் எழுத்துக்ளைதான் தவராக எழுதியுள்ளரே தவிர அனாகரிகமாக பேசவில்லை.... நீங்கள் சரியாக எழுதி என்ன பயன்????

  • @ravijayanthi7610
    @ravijayanthi7610 3 года назад +1

    தாமதமின்றி பதில் தந்தமிக்கு
    மிக்க நன்றி அண்ணா!!!!!
    உங்கள் பதில் கண்டு மிக்க
    மகிழ்ச்சி அடைந்தேன் அண்ணா!!!

  • @seenud1287
    @seenud1287 3 года назад

    Super Anna supera explain pandriga

  • @n.srinivasan6034
    @n.srinivasan6034 3 года назад +1

    Good teaching sir, congratulations ur technical work god blessu

  • @solapuramsa
    @solapuramsa 3 года назад +1

    uangal bativu miga miga arumai anna neega engalukku oru vara brasatham anna mega mega nanri anna

  • @harikrishnanv4169
    @harikrishnanv4169 3 года назад

    Arumayana vilakkam anna

  • @dhanasekarans9798
    @dhanasekarans9798 3 года назад +1

    Super🚛🍎

  • @innopsa9362
    @innopsa9362 3 года назад +1

    Material வாங்கி விட்டேன். உங்கள் வீடியோவை எதிர் பார்க்கிறேன். உங்களின் இந்த கற்று தருகிற மனதுக்கும் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    • @nanjilherbs
      @nanjilherbs 3 года назад

      Material total எவ்வளவு ரூபாய் ஆனது ஐயா?

  • @tamilanvideo2822
    @tamilanvideo2822 3 года назад +1

    உங்கள் பதிவுகள் அருமை

  • @jaiprakarspk6303
    @jaiprakarspk6303 3 года назад +1

    சலுப்பு தட்டாமல் அருமையாக இருக்கிறது அண்ணே

  • @ravijayanthi7610
    @ravijayanthi7610 3 года назад +2

    வணக்கம் அண்ணா!!!
    ஒரு கவிஞருக்கு மட்டும் தான் தெரியும் எந்தெந்த வார்த்தை எங்கெல்லாம் வரும் என்று.
    அதை போலவே நீங்கள்.
    உங்கள் அடுக்கு முறை அருமையாக உள்ளது அண்ணா!!!
    நீங்கள் வாழ்க!!!!!!!!!!!!!!!!

  • @mahesh29044
    @mahesh29044 3 года назад +1

    Super anna👍👍👍🙏🙏🙏

  • @PandiPandi-sd3ob
    @PandiPandi-sd3ob 3 года назад +7

    கற்றுக் தருவதுதான் கடவுள் சமம்🙏🙏🙏

  • @selvaselva7336
    @selvaselva7336 3 года назад

    அருமையான பதிவு அண்ணா நன்றி🙏💕 நண்பரே

  • @sivaelectricalsworks8417
    @sivaelectricalsworks8417 3 года назад +1

    Super j

  • @sathishkumarg7802
    @sathishkumarg7802 3 года назад +1

    Super na thangalin pani men melum. Valara ellam valla eraivan Tamil katavul murugapperumanai vanagkukiren

  • @rdnews8100
    @rdnews8100 3 года назад

    arumai anna

  • @jopsephroy9374
    @jopsephroy9374 3 года назад +1

    🙏🙏🙏🙏💓💗💞 thank you so much mano audios

  • @srssparktamil2525
    @srssparktamil2525 3 года назад +1

    அருமை

  • @babufranklin543
    @babufranklin543 2 года назад

    Very good teachings wishing you so

  • @innisaiaudios2121
    @innisaiaudios2121 3 года назад

    Super thelivana vilakam.. Waiting for wiring videos.. Thank you Anna

  • @innopsa9362
    @innopsa9362 3 года назад +1

    Super sir

  • @alexanderragupathy9862
    @alexanderragupathy9862 3 года назад +1

    Bro very super. Go head same way. My wishes and regards to all families and friends from MountZion Alexander and my son Mano

  • @rajhdtamilremestredmp399
    @rajhdtamilremestredmp399 3 года назад +1

    Arumai ayya...

  • @__-uv6gv
    @__-uv6gv 3 года назад +1

    Super anna

  • @arunmurugaraj3272
    @arunmurugaraj3272 3 года назад

    Verithanama wait panren Anna part 4 kaga

  • @muthuganesh5773
    @muthuganesh5773 3 года назад +1

    Arumai anna

  • @klmkt4339
    @klmkt4339 2 года назад

    God bless you

  • @guruguru9018
    @guruguru9018 3 года назад +1

    Amplifier asambul nalla thallivana videove uploading pottinga anna thalliva vilakkam anna 🙏🙏🙏💜💛💚👌👌👍👍👍

  • @haripappu2281
    @haripappu2281 3 года назад +1

    Hiiii anna ivolo neram ithuku thann anna wait panitu iruthan 😘❤️❤️❤️😘 Vera level ❤️❤️❤️

  • @muruganosho5783
    @muruganosho5783 3 года назад +1

    நன்றி அண்ணா

  • @Habibulla.M
    @Habibulla.M 3 года назад

    Superb ❤️

  • @b.gowthaman.3623
    @b.gowthaman.3623 3 года назад

    Bro Thank you so much

  • @karthis3916
    @karthis3916 3 года назад +1

    Sir super
    12v 2.1 amplifier assembly konjam ethe mathiri podunga sir

  • @sanjeevkumar.m.a2472
    @sanjeevkumar.m.a2472 3 года назад +2

    Anna naa 17 years old boy anna.. enaku amplifiers mela interest.. naanu 5.1 amplifier vechu iruka anna ..... unga videos yellathau naa paapa anna.......... neega nalla soldringa ... unga voice vera lvl anna...... neega ye anna stk ic avloku use panna maatinguringa

  • @harikrishnanv4169
    @harikrishnanv4169 3 года назад

    Vanakkam Anna

  • @Mohankumar-ju1wn
    @Mohankumar-ju1wn 3 года назад +1

    ❤வாழ்க வளமுடன்💜
    Salem mohan 💝🔊🎶🎶😂

  • @annammusical6201
    @annammusical6201 3 года назад

    Waiting for part 4

  • @kaneshanramesh3484
    @kaneshanramesh3484 3 года назад +1

    💐👌👌👌

  • @kapigeonsbykulithalai5036
    @kapigeonsbykulithalai5036 Год назад

    8fet board ku 24024 6am kutukkalama solluinga

  • @nethramoorthi7756
    @nethramoorthi7756 2 года назад

    🙏🙏🙏🙏👍👍👍👍

  • @pandiarajan6973
    @pandiarajan6973 3 года назад

    Ean anna 5V linear regulator use pannala USB board ku, USB board current kammiyadhana edukum...

  • @villagethunder7122
    @villagethunder7122 3 года назад

    Sir negativai body earth pannurom correct sir appuram yen three pin mains card use panni negativai earth pannamaatenrom

  • @srinivasansrini7782
    @srinivasansrini7782 3 года назад +3

    ஐயா, எனது இளமை பருவத்தில் உங்களை சந்திக்க முடியவில்லை என்று நான் மிகவும் வருந்துகின்றேன்.

  • @seenivasans7238
    @seenivasans7238 3 года назад +1

    👋👋👋👋

  • @sathishkumarg7802
    @sathishkumarg7802 3 года назад

    Anna oru dowt na 14fet MOSFET board sakthi vasanth prologic 8 amps transformer 8amps 30 0 30 hd transformer aana sariyana sound vallana enna Karanam please kojjam sollugganna

    • @ManoAudios
      @ManoAudios  3 года назад

      14 get shakthi board ku 24/0/24 v
      12 amp hd use pannunga.இல்லை என்றால் சில மாதங்களுக்கு பிறகு போர்டு எரிந்து விடும்.30/0/30 v பயன்படுத்த வேண்டாம் தம்பி

    • @sathishkumarg7802
      @sathishkumarg7802 3 года назад

      Thanking you na

    • @sathishkumarg7802
      @sathishkumarg7802 3 года назад

      @@ManoAudios anna thanking you na

  • @saravanank610
    @saravanank610 3 года назад +1

    Super anbhu 🌹💞anna wait panitu irutha upload panitaga👏👏👏💖💖💖💞💞💞💞

  • @technicalvlog1917
    @technicalvlog1917 3 года назад +1

    Where I get raw material

  • @haripappu2281
    @haripappu2281 3 года назад +1

    Anna part 4 epa . ❤️❤️❤️❤️

  • @tamilanpan2014
    @tamilanpan2014 3 года назад

    நமது சின்னம் விவசாயி

  • @VenkatesanS
    @VenkatesanS 3 года назад

    இந்த MAXWIN webpage பல நாட்களாக (Audio section ) திறக்க முடிவதில்லை அதோடு அமேசானில் கிடைப்பதில்லை , ஏன் இந்த மாதிரி ? கிடைக்காத பொருளை எப்படி முயல்வது ? ஆனாலும் தேவையான அறிவு உங்களிடம் இருந்து கிடைப்பது சந்தோஷமே . மிக்க நன்றி.

  • @parameshkparamesh3169
    @parameshkparamesh3169 3 года назад +1

    Anna only empty cabinet kavlli

  • @yuvaraj5831
    @yuvaraj5831 5 месяцев назад

    Anna ippo 2.1 amblebar le surround board connection pannuvathu eppadi anna oru vidio poduga anna 🥰🤗👍unga vidio enaku rommpa yushpulla iruku anna na vachi irukirathu 2.1 amblebar thaan anna ippo athiliye surround pordu kanesan yenaku therila anna oru vidio poduga anna Mano audio channel parpen Mano audio testing channel parpen yellam super unga subgression thana naanu 🙏🤗

  • @Smusic-xy3ov
    @Smusic-xy3ov 3 года назад +1

    புகைப்படத்தில் உள்ள தம்பி
    உங்கள் மகனா அண்ணா...

    • @ManoAudios
      @ManoAudios  3 года назад +5

      என் மகன் தான் தம்பி

  • @VikasYadav-ql3nm
    @VikasYadav-ql3nm 3 года назад +2

    MRP bro please 👍🔥

  • @ananthananth9399
    @ananthananth9399 3 года назад +1

    Hi

  • @SIVASIVA-vs6rl
    @SIVASIVA-vs6rl 3 года назад +1

    காலை வணக்கம் அண்ணா
    வாழ்க வளமுடன்

  • @innopsa9362
    @innopsa9362 3 года назад +1

    எனக்கு நீங்கள் ஆசான்

  • @rkmusictm4966
    @rkmusictm4966 2 года назад

    2.1 amplifier subuku 7265 L/R class D வேணும் ப்ரோ என்ன விலை ஆகும் bro

  • @g.saudio_lightsdj1108
    @g.saudio_lightsdj1108 3 года назад

    Part 4 eppa Anna poduvinga

  • @தென்காசிக்காரன்

    அண்ணா என்ன price

  • @m10agentff18
    @m10agentff18 Год назад

    Drill bit size enna nanba

  • @bm17studio
    @bm17studio 2 года назад

    Hello bro

  • @ravijayanthi7610
    @ravijayanthi7610 3 года назад

    வணக்கம் அண்ணா!!!
    ஒரு சிரிய விளக்கம் வேண்டும் அண்ணா!!!!
    Surround Speakerக்கு Tweeter பயன்படுத்தலாமா?
    நீங்கள் பதில் சொல்லுங்கள்.
    அண்ணா!!!!

    • @ManoAudios
      @ManoAudios  3 года назад

      பயன்படுத்தக்கூடாது.surround fureange speakers மட்டுமே பயன்படுத்துவும் சார்

  • @aravindaravind5236
    @aravindaravind5236 3 года назад

    Sir... One doubt clear solution sollunga sir
    Naa 2.1 amplifier panna athula
    Ena problem naa master volume control increase panna humming sound varuthu
    Athupolave subwoofer volume control increase pannalum humming sound varuthu
    Ena problem erukku... 🤔🤔🤔

    • @ManoAudios
      @ManoAudios  3 года назад

      ஷம்மிங் ப்ராபளத்திற்கு முக்கியமான காரணம் கிரவுண்ட். அதை செக் பன்னுங்க

    • @aravindaravind5236
      @aravindaravind5236 3 года назад

      Mm thanks

  • @Smusic-xy3ov
    @Smusic-xy3ov 3 года назад +1

    4 பாகம் ஏன் அண்ணா வெளியிடவில்லை...

    • @ManoAudios
      @ManoAudios  3 года назад +1

      வேலை அதிகம் உள்ளது. எனது வேலையும் பார்க்க வேண்டும். ப்ரீயாக இருக்கும் போது உங்களுக்கும் வீடியோ எடுத்து பதிவிடுகிறேன். பாகம் 4 விரைவில் வெளிவரும்.

    • @Smusic-xy3ov
      @Smusic-xy3ov 3 года назад

      @@ManoAudios நேரம் கிடைக்கும் போது போடுங்கள் அண்ணா

  • @shunmugaraj.r1205
    @shunmugaraj.r1205 3 года назад +1

    Ippo 5.1 order pannuna evlo Anna
    Eppo delivery kidaikkum
    Please replay
    ( 10 days offer la koduthingala athe model)

    • @ManoAudios
      @ManoAudios  3 года назад +1

      காலை 8.30 மணிக்கு போன் பன்னுங்க சார்

  • @vickyguna9948
    @vickyguna9948 3 года назад

    In this video I will translate in Hindi with your permission sir, please reply with me

  • @IDBRIAN48
    @IDBRIAN48 3 года назад

    24-0-24 v
    5 amp la intha panna nallarukkuma bro

  • @tamilsa8191
    @tamilsa8191 3 года назад

    இன்றைக்கு வயர் கனெக்ஷன் கொடுக்கிற வீடியோ வருமா

  • @DoNaK_DeViL
    @DoNaK_DeViL 3 года назад +1

    24-0-24 5 amp transformer
    BT board, Sub Mono board,
    STK 4141 IC board for BT and STK 4191 IC board for Sub
    இந்த காம்பினேஷன்ல யூஸ் பண்ணலாமா ப்ரோ ???

  • @highlightsme..5062
    @highlightsme..5062 3 года назад

    அருமை அண்ணா.
    அந்த புகைப்படம் யாறு???

  • @rajeshmass5208
    @rajeshmass5208 3 года назад

    Drill bit 4 mm ma pro

  • @s.lakshmanan667
    @s.lakshmanan667 3 года назад

    Anna TV kalar varavilai

  • @தமிழின்தத்துவம்

    அண்ணா என்னோட amplifier service செய்து தரிங்களா நான் உங்க address ku courier anuppuren ur sent pls

  • @prabuvaithish3154
    @prabuvaithish3154 3 года назад

    உங்க செல்போன் நம்பர் அனுப்புங்க, ஆடர் பண்ணா ஆம்ப் அனுப்புவிங்களா, உடன் பதில் தேவை

  • @rameshbabu1963
    @rameshbabu1963 3 года назад

    Sir I sent you a message for amp order Pl reply

    • @ManoAudios
      @ManoAudios  3 года назад

      Tomorrow call me sir 8.00 am

  • @gpmuthupavangal7609
    @gpmuthupavangal7609 3 года назад +1

    Bro paka ilamaya iruka voice kelatu paya mari iruku

  • @IAshraf5284
    @IAshraf5284 Год назад

    Amplifier 2.1 price only sir