ஒரே தீர்வு, உங்களின் பல விதமான பிரச்சனைகளும் காணாமல் போகும்..

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #பிரச்சனைகள்_தீர
    #தீராத_கஷ்டங்கள்_நீங்கும்
    #மனக்கவலை
    #உடல்நலம்
    #மனநலம்
    #பண_பிரச்சினை
    #தொழில்_தடை
    #மாயன்செந்தில்
    #வினோத்கண்ணா_சண்முகம்
    #tamil
    #solution
    #remedy
    #remedies
    #mayan_senthil
    #vinothkannah_sha
    #sadhgurusaicreations
    ‪@Sadhgurusaicreations‬
    ‪@suntv‬
    ‪@PolimerNews‬
    ‪@Google‬
    ‪@VijayTelevision‬
    ‪@jayatv‬
    ‪@zeetamil‬
    ‪@PuthuYugamTV‬
    ‪@VendharTV‬
    ‪@AthmaGnanaMaiyam‬
    ‪@AnithaPushpavanamKuppusamyViha‬
    ‪@theneeridaivelai‬
    ‪@ThamizharasiBalamurugan‬
    for advertisements : 8072852994.
    pls subscribe : / @sadhgurusaicreations
    @sadghurusaicreations

Комментарии • 51

  • @vasanthvarshini2737
    @vasanthvarshini2737 Год назад +6

    நீங்க. சொல்வது அனைத்தும் உண்மை எங்க வீட்ல. இப்படிதான் இருக்கு

  • @Jayalakshmi-vh9gw
    @Jayalakshmi-vh9gw Год назад +8

    அண்ணா நீங்கள் சொல்வதே தனி அழகு

  • @dhanalakshmi8018
    @dhanalakshmi8018 Год назад +4

    உண்மை தான் எனக்கும் இதோ பிரச்சனைதான் நன்றிங்க சார் 🙏🙏🙏

  • @shanthyshanthy7272
    @shanthyshanthy7272 Год назад +2

    நன்றிகள் நன்றிகள் ஐயா.

  • @savithrisenthil8882
    @savithrisenthil8882 Год назад +1

    நன்றி செந்தில் அண்ணா குருவே துணை

  • @girijagobikumar1115
    @girijagobikumar1115 Год назад +1

    Thank u sir ongakitta edho oru positive energy iruku epa onga video a RUclips la paathaale nalla adhirvu etpaduthu ...thank u sir

  • @yuvavasanshree3679
    @yuvavasanshree3679 Год назад +2

    Thank you very much.♥

  • @MalaysiaTamizhchannel
    @MalaysiaTamizhchannel Год назад +2

    மிக்க நன்றி 🙏🏻🙏🏻

  • @ngsr7362
    @ngsr7362 Год назад +1

    Thankyou very much sir....Malaysia🇲🇾

  • @priyangacs6750
    @priyangacs6750 Год назад +1

    Really nala vishayanga solringa sir thank you sir

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Год назад +1

    Thanks valga valamudan guruji

  • @harinieswaran9895
    @harinieswaran9895 Год назад +1

    Thank you sir

  • @indranidhuraisamy1322
    @indranidhuraisamy1322 Год назад +1

    Nanri kuruve saranam 💐💐💐💐💐

  • @anithapraveenkumar4419
    @anithapraveenkumar4419 4 месяца назад +1

    🙏🙏🙏

  • @srilathanatarajan5263
    @srilathanatarajan5263 Год назад +1

    நன்றி தம்பி

  • @VENUSARUN
    @VENUSARUN Год назад +1

    Nantri

  • @kamalaraman5015
    @kamalaraman5015 Год назад +1

    Nandri ayya. 🙏

  • @jayapragash1115
    @jayapragash1115 Год назад +3

    Om sai ram

  • @BALLAJIIANNA
    @BALLAJIIANNA Год назад +2

    🙏🙏🙏🙏 Guru

  • @pr.shridhar6434
    @pr.shridhar6434 Год назад +1

    Tq so much for this sooper info sir

  • @maheswarichellam7672
    @maheswarichellam7672 Год назад

    வணக்கம் சார் என் அம்மாவுக்கு பக்கவாதம் வந்து 2 மாதங்கள் ஆகிறது அலோபதி வைத்தியம் பார்த்து ஒரு மாதம் மட்டும் டாக்டர் கொடுத்த மாத்தி ரையை தவறாமல் சாப்பிட்டு பின் தற்போது திப்பிலி பொடி வசம்பு பொடி வல்லாரை கீரை பொடி முடக்கத்தான் பொடி மஞ்சள் பொடி எல்லாம் 50 50 ஆக வாங்கி கலந்து காலை வெரும் வயிற்றில் ஒரு ஸ்பூன் வெந்நீரில் கலந்து குடித்து கொணடு இருக்காஙக இன்றுடன் 48 நட்கள் ஆகிறது இப்போது அவுங்களா நடக்குறாங்க் சாப்பிடுறாங்க உடற்பயிற்சி செய்றாங்க நன்றாக த்தான் இருக்காங்க பேச்சு மட்டும் இன்னும் சரியாக வர வேண்டும் அதற்கு என்ன வேன்டும் அம்மாவிற்குவேறு என்ன செய்வது நல்லது தயவு சொல்லுங்க சார் பிலீஸ்

  • @greatestcyrusmistykaligrea5355
    @greatestcyrusmistykaligrea5355 Год назад +1

    🙏🙏🙏guruji

  • @abubakermohamed7291
    @abubakermohamed7291 Год назад +1

    Thank you annna super well

  • @mala4385
    @mala4385 Год назад

    Kanni deivam patri video podunga sir🙏🙏🙏🙏

  • @ssr7222
    @ssr7222 Год назад +2

    🙏🙏🙏🌹

  • @saraswatim6230
    @saraswatim6230 Год назад +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @Jayalakshmi-vh9gw
    @Jayalakshmi-vh9gw Год назад +1

    அண்ணா எங்கள் அக்கா இருக்கும் வீட்டு காரங்க தொல்லை கொடுக்கிறார்கள் நிம்மதி என்பது இல்லை அண்ணா இதற்கு ஒரு வீடியோ போடுங்க அண்ணா

  • @santhav1206
    @santhav1206 7 месяцев назад

    My head nervous are disturbed, on the left side, so my head keeps shaking slowly. but continuesly,my eyes pain,my forehead also shaking, some did black magic for many years but not yet, early morning while cooking, from 7 to 9 there is a great stress, in mind, no good sleep what to do pls help ,lam a senior citizen

  • @Jayalakshmi-vh9gw
    @Jayalakshmi-vh9gw Год назад

    அண்ணா எங்கள் அக்கா வீட்டு காரங்க தொல்லை அதற்கு ஒரு வீடியோ போடுங்க அண்ணா

  • @gomathikaviya1974
    @gomathikaviya1974 Год назад

    Super Anna
    Sunday mattum than pannanuma anna.problems are heavy..Nalla ikku pannalama.

  • @singapenney3758
    @singapenney3758 Год назад +2

    ❤️👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🔱🔱🔱👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🌺🌺🌺😍

  • @achuachu7656
    @achuachu7656 Год назад

    Hi sir , enaku blood count kammiya iruku sir increase pana enna panradhu

  • @mukilachandran5678
    @mukilachandran5678 Год назад

    Iduppu valikku ethum muthirai ulatha

  • @Yanakupudichadhu
    @Yanakupudichadhu Год назад +1

    Iyya endha munnru porulaum parmenanta poojai araeil vaikkalama vaitha piragu eppo mattra vendum PLZZZZZZZ Plzzzzzzzzz Plzzzzzzzzz Plzzzzzzzzz Plzzzzzzzzz reply iyya

  • @Priya-hp2yh
    @Priya-hp2yh Год назад

    அமாவாசை அன்று செய்யலாமா

  • @Jayalakshmi-vh9gw
    @Jayalakshmi-vh9gw Год назад +1

    அண்ணா தர்பை என்பது எங்கே அண்ணா கிடைக்கும்

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  Год назад

      நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்

    • @Jayalakshmi-vh9gw
      @Jayalakshmi-vh9gw Год назад

      @@Sadhgurusaicreations thank u

  • @ttfninjatamilgamingdj2383
    @ttfninjatamilgamingdj2383 Год назад

    Sir வணக்கம்,,,,எனக்கு அடிக்கடி கனவில் இசக்கி அம்மன் குழ ந்தையை இ டுபில் தூக்கி கொண்டு வருவது போல் கனவு வரும்,,,நடு இரவு மல்லிகை பூ வாசனை மற்றும் சாம்பிராணி வாசனை வரும்,,,,,சில நேரங்களில் யதோ ஒன்று என் காதில் வந்து பேசுகிற து போல் இருக்கும் சில வார்த்தைகள் புரியும்,,,,,சில வார்த்தைகள் புரியாது,,,,,,,நடு இரவில் குழைந்தை அழுவது போல் இருக்கும்,,,,,,நிறைய அம்மானுசிய விசயங்களை கண்டு கொண்டும் இ ரு கிறேன்,,,,,,past,,,present,,,, future,,,,,,நடந்த,,,,,நடக்கிற,,,,, நடக்க,,,,போகிற சம்பவங்கள் எல்லாம் சொப்பனம் மூலமாக காண்கிறேன் பல நேரங்களில் நான் கண்ட தீர்க்க தரிசனம் என் வாழ்வில் அவைகள் நடந்தும் இருக்கிறது இருக்கிறது.... எனக்கு இ ரு கின்ற சந்தேகம் என்னவென்றால் இவைகள் நல்ல அல்லது தீய சக்தியா??????தயவு கூர்ந்து பதில் கூறவும் 🙏🙏🙏

    • @mithrasathish4038
      @mithrasathish4038 Год назад +1

      Good.. Naladhu ma

    • @ttfninjatamilgamingdj2383
      @ttfninjatamilgamingdj2383 Год назад

      @@mithrasathish4038 எத வச்சி நல்லதுன்னு சொல்றீங்க சில பேர் இத பேய் இன்னும் சொல்றாங்க???

    • @mithrasathish4038
      @mithrasathish4038 Год назад +1

      @@ttfninjatamilgamingdj2383 ungaluku deiva sakthi kidaithuladhu. Prabanjathodu thodarpu yerpatuladhu. Nan palamurai shivaperuman matrum pala amman deivangalai parthu irukiren. Pesiyum irukirargal. Irandhavargal kuda pesuvargal. Yaar veetirkavadhu sendral andha veetil deivangal alladhu guru irupadhaiyum unarndhu iruken.inum neraya. Dhinamum kanavil sai baba yenodu pesuvaru. Idhelam theedil endru nadaka aarambithadhu. Nan aanmega kudumbo, thuraiyo kidayadhu. Idhaiyelam veliyil solakudadhu.

    • @ttfninjatamilgamingdj2383
      @ttfninjatamilgamingdj2383 Год назад +1

      @@mithrasathish4038 🙏

    • @mithrasathish4038
      @mithrasathish4038 Год назад

      Ungaluku nalah sakthiya, keta sakthiya endru theriya vendum endral.. Veetil varahi ammanai vaithu valzhipadungal🙏. Therindhu vidum.

  • @kalaivani9919
    @kalaivani9919 Год назад +1

    Thank you sir