அல்லாஹ்வின் அருள் இறங்கிய அரஃபா மைதானம் ....ஜபலுா்ரஹ்மா

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • இந்த காணொலி எடுக்கப்பட்ட நோக்கம் மக்காஹ் முகா்ரமாஹ்வை நேரடியாக வரமுடியாமல் ஆசையோடு ஏங்கி நிற்க்கும் மக்களுக்கானது. விரும்பாதவா்கள் தவிா்க்கலாம்.....

Комментарии • 830

  • @sajithnoor1178
    @sajithnoor1178 2 года назад +166

    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) என் அருமை தங்கை நீங்கள் பெரிய அளவிலான பாக்கியத்தை பெற்றுரிக்கிர்கள்.அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ் அக்பர்.(((சவுதி)))

  • @FLASH-187RC
    @FLASH-187RC 2 года назад +98

    எங்கள் பிள்ளைகள் ஷாலிஹ்ஹான பிள்ளைகளாக வளர துவா செய்யுங்க.. உலகக் கல்வி மார்க்கக் கல்வியும் கற்கக் கூடிய பிள்ளைகளாக வளர துவா செய்யுங்க இன்ஷா அல்லாஹ்..

    • @juharim1612
      @juharim1612 2 года назад

      சகோதரி ஒரு விஷயத்தை மறந்து விட்டீர்கள். இங்குதான் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் தன்னுடைய இறுதிப்பேருரை ஆற்றினார்கள். அவர்கள் ந பியானது பிறகு உள்ள இருபத்தி மூன்று ஆண்டு காலம் வரை தான் கொண்டு வந்த இந்தக் கொள்கையை சாராம்சத்தை உரையாக சுருக்கமாக நிகழ்த்தினார்கள்

    • @ameenstickers5405
      @ameenstickers5405 2 года назад +1

      Aamin sum Aamin!!

    • @crazyideas4099
      @crazyideas4099 2 года назад +1

      Aameen aameen

    • @hajisha686
      @hajisha686 2 года назад

      Aameen ...

    • @shaiksaleemshaiksaleemabdu5481
      @shaiksaleemshaiksaleemabdu5481 2 года назад

      Aameen

  • @hafsam3904
    @hafsam3904 2 года назад +183

    உங்களின் இந்த கம்பீரமான வார்த்தைகள் ஒவ்வொன்றும் சொல்லமுடியாத மகிழ்ச்சியை தருகிறது அல்ஹம்துலில்லாஹ் 🙌

    • @zaheerahmed3910
      @zaheerahmed3910 2 года назад

      Dear Sr, You are blessed by Allah with most precious and valuable treasure of the heavens and earth, that is Imaan.

    • @zaheerahmed3910
      @zaheerahmed3910 2 года назад +1

      This is also the sacred place from where our most lovable prophet delivered the famous final sermon during Hajjatul Wida (Farewell Haj)

    • @fathimaali1233
      @fathimaali1233 2 года назад

      Masha allah

    • @rinusamahir8625
      @rinusamahir8625 2 года назад

      Q j

    • @habeebahabeeba8903
      @habeebahabeeba8903 2 года назад

      @@rinusamahir8625
      M

  • @rajapamban981
    @rajapamban981 2 года назад +60

    சகோதரியின் பேச்சைக் கேட்கும் போது வியப்படைய வைக்கிறது முஸ்லிமாக பிறந்த எனக்கு தெரியாததை உங்கள் வாயிலாக அனுதினமும் கேட்டுக் கொண்டிருக்கிறேன் அல்லாஹ் மிகப் பெரியவன் இன்னும் இதுபோல் பல பதிவுகள் பதிவிடவும்

  • @ashiq_jd570
    @ashiq_jd570 2 года назад +71

    நீங்கள் எங்கள் சகோதரி அல்ல ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து சொல்லிக் கொடுக்கும் எங்கள் அம்மா ஃபாத்திமா அம்மா ❤️❤️❤️

  • @jaseenajameena786
    @jaseenajameena786 2 года назад +6

    என் கனவர் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறார்கள்.....😔😔😔😔😔அவர்களூக்காக துஆ கேளுங்கள்.......😭😭😭😭😭🤲🤲🤲🤲🤲

    • @brothers-vb1fn
      @brothers-vb1fn 2 года назад

      அல்லாஹ் போதுமானவன்

    • @anwarsulthan3585
      @anwarsulthan3585 2 года назад

      அல்லாஹ் லேசாக்குவான்

    • @kamar3418
      @kamar3418 2 года назад

      Allah ungalukku niraiya nallathai koduppan insha allah

    • @jaseenajameena786
      @jaseenajameena786 2 года назад

      Insha Allah...... Yellaroda thuvavum yenaku vendum..........🤲🤲🤲🤲

  • @manikalai8924
    @manikalai8924 2 года назад +4

    நன்றி சகோதரி 🙏எல்லோருக்கும் இந்த பாக்கியம் கிடைக்காது, நீங்கள் முற்பிறவியில் செய்த பலன் என்றே நினைக்கிறேன், மக்கா என்ற அருளாலன் அல்ரெஹ்மானின் புனித தலத்தை அடைந்தமைக்கு வாழ்த்துக்கள் சகோதரி, அனைவர்க்குமாக துவா செய்யுங்கள் சகோதரி 🙏🙏

  • @sheikmohammed9550
    @sheikmohammed9550 2 года назад +51

    சகோதரி! உங்கள் பிரார்த்தனைகளை கண்டு மனம் நெகிழ்ந்தேன்! எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நல்லருள் புரியட்டும்! ஆமீன்! யாரப்பில் ஆலமின் '

  • @ammarimam4285
    @ammarimam4285 2 года назад +77

    உங்கள் பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக்கொள்வானாக.சகோதரியின் நேரலைக்கு மிகப்பெரிய நன்றி. காரணம் ஏற்கனவே அந்தப் புனித மண்ணை மிதிக்க வேண்டும், இறை வீட்டை நேரில் காணும் பாக்கியத்தை இறைவன் தரவேண்டும் என்ற பேரவாவும், பிரார்தனையும் நிறையவே உண்டு. ஆனால் உங்கள் நேரலைகளால் அந்த அவா இப்போது பற்றி எரிகின்றது.தயவு செய்து எனக்காகவும் என் குடும்பத்தினர்க்காகவும் பிரார்த்தியுங்கள்.

  • @syedafroseameer160
    @syedafroseameer160 2 года назад +43

    அல்லாஹ் ஒருவருக்கு ஒரு நியாமத்தை கொடுக்கின்றான் என்றால் சாதாரணமானது அல்ல. அந்த நியாமத்தை நன்றாக பற்றிக்கொண்டு மேலும்‌ மேலும் வளர்ச்சி அடைய அல்லாஹ் அருள் செய்வானாக... ஆமீன்.

  • @mohameddeen6356
    @mohameddeen6356 2 года назад +32

    அஸ்ஸலாமு அலைக்கும் அம்மா நீங்கள் ஒருஒரு இடத்திலும் தெளிவான விளக்கம் தத்து நீங்க பார்க்கும் இடத்திற்கும் எங்களையும் அழைத்து சென்ற நிம்மதி எங்களுக்கு இருக்கு

  • @engaoorumelapalayam7923
    @engaoorumelapalayam7923 2 года назад +1

    நீங்கள் விளங்கியதை மற்றவர்களுக்கும் விளக்கமாக விளங்க செய்கிறீர்கள்!!
    நீங்கள்தான் உண்மையான ஆசிரியர்.....

  • @kareemabdul9552
    @kareemabdul9552 2 года назад +3

    എത്രയോ kalam മുസ്‌ളിമായിരുന്നോർക് വരെ ഇത്രയും മനോഹരമായി പറയാൻ സാധികുകയില്ല masha alla റബ്ബ് ദീർഘയുസും ആഫിയത്തും നൽകട്ടെ aameen. Yaraball aallameen

  • @nishansukkoor8916
    @nishansukkoor8916 2 года назад

    வல்லரஹ்மான் உங்களுஅருளிய பக்கியத்தை எங்களுக்கு தந்து அருள்புரிய வானாகா ஆமீன்

  • @baburajk2897
    @baburajk2897 2 года назад +10

    ഇവർ എത്ര ഭാഗ്യവധി ആണ് അള്ളാഹു കൈറും ബർകതും പ്രധാനം ചെയ്യട്ടെ ആമീൻ

    • @rafeeqpcrafeeqpc161
      @rafeeqpcrafeeqpc161 2 года назад

      താങ്കൾക്കും കുടുംബത്തിനും aa ഭാഗ്യം ലഭിക്കട്ടെ... അതിനായി ശ്രമിക്കുക

  • @amnaamna4164
    @amnaamna4164 2 года назад +30

    Aameen ya rabbal aalameen..اليوم أكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا

    • @shareefofficials9677
      @shareefofficials9677 2 года назад +4

      இந்த ஆயத்துதான் கடைசியாக இரங்கிய வசனம்

    • @manhamalik2800
      @manhamalik2800 2 года назад +1

      Masha allah

  • @meru7591
    @meru7591 2 года назад +3

    இறைவன் அருள் எல்லா இடங்களிலும் பொழிந்துக் கொண்டிருக்கிறது. அல்லாஹ் அக்பர்.

  • @maattuvandipasanga
    @maattuvandipasanga 2 года назад +16

    கடைசியில் நீங்கள் சொன்ன செய்தி உங்கள் வாயிலாக அறிந்து கொண்டேன் அல்ஹம்துலில்லாஹ்🤲

  • @mddeen5356
    @mddeen5356 2 года назад +17

    அல்லாஹ்வின் அத்தாட்சி அதிசயதக்கது எல்லா புகழூம் அல்லாஹ்வுக்கே

  • @riyasmohamed5384
    @riyasmohamed5384 2 года назад

    பாதிமா சபரிமாலா நீங்கள் பெற்ற பெரும் பெரும் பாக்கியங்கள் இவை. மாஸா அல்லாஹ்.

  • @habeebraja9481
    @habeebraja9481 2 года назад

    உஙகள் துஆ கபூல் ஆக இறைவனிடம் பிரத்திக்கிறேன் ஆமீன்

  • @rasheedk.4569
    @rasheedk.4569 2 года назад +5

    Masha Allaah! I believe this lady is Fathima Sabarimala, from Tamil Nadu, India recently reverted to Islam.
    She has been working as a teacher n motivational speaker. You really are a blessed soul. May Allaah Jalla jalal accept your good deeds n make you an asset to spread the deen of the Almighty to the humble people of your state.
    Eid Mubarak to you! May Allaah subhanahu wa taala accept from you n us. Aameen!
    From Kerala.

  • @risarownaq7977
    @risarownaq7977 2 года назад

    மாஷா அல்லாஹ் பாத்திமா சபரிமாலா அவர்களே அல்லாஹ் உங்களை தேர்ந்துதெடுத்துள்ளான், இன்ஷாஅல்லாஹ் உங்கள் இறைப்பணி தொடர வேண்டும்...

  • @roshangathari7385
    @roshangathari7385 2 года назад +23

    No words. Big salute to the wonderful woman.
    Alhamdulillah.
    May Allah bless you dear sister.

  • @alfiyanaalfisgallery321
    @alfiyanaalfisgallery321 2 года назад

    சுபஹானல்லா....இன்ஷாஅல்லாஹ் உங்கள் துஆவை அல்லாஹ் கபூல்செய்வானாக . ஆமீன்.

  • @asinabasha9189
    @asinabasha9189 2 года назад +5

    அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரியே மாஷா அல்லாஹ் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது அல்லாஹ் அக்பர் உங்கள் துவாவில் எங்களையும் இனைத்து கொள்ளுங்கள் அல்ஹம்துலில்லாஹ்

  • @sharmilamb5521
    @sharmilamb5521 2 года назад

    மாஷா அல்லா சகோதரி
    நீங்கள் நினைப்பது எல்லாம்
    அல்லா நிறைவேற்றுவார் ஆமீன்

  • @luminous6810
    @luminous6810 2 года назад +46

    MASHA ALLAH ! Sister you are fortunate to visit this sacred place holy prophet land., i urge you to pray for our Ummah to visit this place once in a life time...

  • @sathikbasha4008
    @sathikbasha4008 2 года назад

    அல்ஹம்துலில்லாஹ் சுபஹானல்லாஹ் அல்லாஹ் உங்கள் துவாவை ஏற்றுக் கொள்வானாக ஆமீன்🤲

  • @kayarunisha1639
    @kayarunisha1639 2 года назад

    அஸ்ஸலாமு அலைக்கும் எல்லா மக்களுக்காகவும் துவா செய்யவும் எல்லோரும் நல்லா இருக்கணும் தோழி துவா செய்யுங்கள் ஆமீன்

  • @TamilTastyFood
    @TamilTastyFood 2 года назад +6

    Mashallah ,alhamdulillah , subahanallah ameen ameen சகோதரி உங்களை வாழ்த்த வார்த்தைகள்இல்லை மாஷா அல்லாஹ்..

  • @shiekabdullah5393
    @shiekabdullah5393 2 года назад

    அம்மா உங்களுக்கும் எங்கள் துஆ வந்து கொண்டே இருக்கும் அல்லாஹ் கபூல்செயவானாக ஆமீன் ஜஸாக்கல்லாஹ் பாரக்கல்லாஹ் வாழ்த்துக்கள் அம்மா பிள்ளைகளின் இறையச்சத்திற்காக அதிகமதிகம் துஆ செய்யுங்கள் அம்மா

  • @asikall28
    @asikall28 2 года назад

    உங்கள் துவாவை அல்லாஹ்
    ஏற்றுகொல்வானாஹ ஆமீன்
    நம் நாட்டில் முஸ்லிகளுக்கு
    நடக்கும் கொடுமைக்கு
    சகொதரி அல்லாஹ் உங்கள்
    முலியமாக ஆருதல் தந்தான்
    அல்ஹம்துலில்லாஹ்

  • @littleqaritamil
    @littleqaritamil 2 года назад +13

    حُرِّمَتْ عَلَيْكُمُ الْمَيْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنْزِيْرِ وَمَاۤ اُهِلَّ لِغَيْرِ اللّٰهِ بِهٖ وَالْمُنْخَنِقَةُ وَالْمَوْقُوْذَةُ وَالْمُتَرَدِّيَةُ وَالنَّطِيْحَةُ وَمَاۤ اَكَلَ السَّبُعُ اِلَّا مَا ذَكَّيْتُمْ وَمَا ذُ بِحَ عَلَى النُّصُبِ وَاَنْ تَسْتَقْسِمُوْا بِالْاَزْلَامِ‌ ذٰ لِكُمْ فِسْقٌ‌ اَلْيَوْمَ يَٮِٕسَ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ دِيْـنِكُمْ فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِ‌ اَ لْيَوْمَ اَكْمَلْتُ لَـكُمْ دِيْنَكُمْ وَاَ تْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِىْ وَرَضِيْتُ لَـكُمُ الْاِسْلَامَ دِيْنًا‌ فَمَنِ اضْطُرَّ فِىْ مَخْمَصَةٍ غَيْرَ مُتَجَانِفٍ لِّاِثْمٍ‌ۙ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏‏
    (தானாகச்) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்ட (அறுக்கப்பட்ட)தும், கழுத்து நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீழே விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப் பட்டுச் செத்ததும், (கரடி, புலி போன்ற) விலங்குகள் கடித்(துச் செத்)தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன; (அனுமதிக்கப்பட்டவற்றில்) எதை நீங்கள் (உயிரோடு பார்த்து, முறைப்படி) அறுத்தீர்களோ அதைத் தவிர; (அதை உண்ணலாம். அன்றியும் பிற வணக்கம் செய்வதற்காகச்) சின்னங்கள் வைக்கப் பெற்ற இடங்களில் அறுக்கப்பட்டவையும்; அம்புகள் மூலம் நீங்கள் குறி கேட்பதும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன) - இவையாவும் (பெரும்) பாவங்களாகும்; இன்றைய தினம் காஃபிர்கள் உங்களுடைய மார்க்கத்தை (அழித்து விடலாம் என்பதை)ப் பற்றிய நம்பிக்கையை இழந்து விட்டார்கள்; எனவே நீங்கள் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சி நடப்பீர்களாக; இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்; ஆனால் உங்களில் எவரேனும் பாவம் செய்யும் நாட்டமின்றி, பசிக் கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (மேலே கூறப்பட்ட விலக்கப்பட்டவற்றைப் புசித்து) விட்டால் (அது குற்றமாகாது). ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், கருணை மிக்கோனாகவும் இருக்கின்றான்.
    (அல்குர்ஆன் : 5:3)

  • @honeybees_cake
    @honeybees_cake 2 года назад +2

    Assalamu alaikum Akka. Nanum ungalai pola dhan. Pirappal nan Muslim illai. Anal allah in arulal nan indru Islam il irukiren. Eeman kondu allh vai nesikkiren. Yenakku Makkah vara vendum yendra asai yeppavum irukkum. Ungal videos yenakku avlo pokkisham. Neenga sonna madhiri oru murai yachum Makkah vara matoma apdinu irukavangalikku neenga upload Panna videos yellam pakkum podhu kannil neer perugi odudhu. Allah ungalukku melana bhagiyathai kuduthurukkan. Idhu varaikkum yarum ipdi detail ah videos potu na pathadhe ille akka. Zazakallah akka. Romba sandhisam

  • @shahulhameed9256
    @shahulhameed9256 2 года назад +11

    🌹🌹Assalamu alaikum wa Rahmatullahi wa barakkathuhu 🌹🌹 நான் உங்கள் சகோதரி 🌹🌹உங்கள் துஆவை🌹🌹 அல்லாஹ் கபுள் செய்வானாக ஆமீன் ஆமீன்🌹🌹

    • @noorulnisha1152
      @noorulnisha1152 2 года назад

      😭😭😭🌜🌜💕💕💕🤲🤲🤲👌

  • @mrgamingwhite1742
    @mrgamingwhite1742 2 года назад +17

    Masha Allah . Allah yangalukum entha vaaipai arulvanaga ameen

  • @mohamedahnasmohamedahnas6159
    @mohamedahnasmohamedahnas6159 2 года назад

    உங்கள் துஆவில் எனது தாயையும் சேர்த்துக்கொள்ளுமாறு கேட்டுகொள்கிறேன்

  • @ritonmiah3797
    @ritonmiah3797 2 года назад +10

    Sister, I m from Bangladesh. Welcome to u 💕 I listen to u 💕 although I don't understand ur language but I feel main topics

  • @healthyfoods9910
    @healthyfoods9910 2 года назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும் அன்புச் சகோதரி.
    அல்ஹம்துலில்லாஹ்.
    இந்த புனிதமான அரஃபா மைதாணத்தில் எனது தகப்பானர் அவர்கள் ஹஜ் கடமையின் போது அங்கே வபாத்தானார்கள். அவர்களுக்காகவும் உங்கள் துஆவில் சேர்த்துக்கொள்ளவும் இன்ஷா அல்லாஹ்.
    இந்த புனித இடத்திலுருந்து நபிகள் நாயகம்( ஸல்) அவர்கள் ஆற்றிய இறுதிப் பேருரையை நாம் அனைபேர்களும் நினைவுகூர்ந்து அதன் பிரகாரம் அடிபிரளாமல் வாழும் மக்களாக நம்மை வல்ல ரஹ்மான் ஆக்கி அருள்புரிவானாக. ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

    • @syedabuthahir6106
      @syedabuthahir6106 2 года назад +1

      இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.உங்களின் தகப்பனார் சொர்க்கத்தில் ரசூலுல்லாஹ்வின் பக்கத்தில் அமரும் பாக்கியத்தை வழங்குவானாக ஆமீன்

  • @Jaffar540
    @Jaffar540 2 года назад +35

    May Allaah 'azzawajal accept the good deeds of every one of us. I am pleased with your presentations of the sacred sites in the blessed city of Makkah. May all of us remain safe and protected. Aameen!

  • @நாற்பதும்நமதேபேரவைஒற்றுமைநோக்

    அஸ்ஸலாமு அலைக்கும் எனதருமை சகோதரி ஃபாத்திமா சபரிமாலா அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வாயாக ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்

  • @thanmukilrajini6562
    @thanmukilrajini6562 2 года назад +1

    சகோதரி நான் ஒரு இந்து ஆனால் உங்கள் வார்த்தையை கேட்கும் பொழுது உடம்பு மெய்சிலிர்க்கிறது எங்களுக்காகவும் அல்லாவிடம்பிரார்த்தனை செய்யுங்கள்

    • @syedabuthahir6106
      @syedabuthahir6106 2 года назад

      உங்களின் வார்த்தைகள் என் கண்களை குளமாக்கிவிட்டது சகோதரா.இறைவன் உங்களுக்கு நல்லருள் புரியட்டும் ஆமீன்

  • @hameedfawaz9353
    @hameedfawaz9353 2 года назад +16

    Jazakallah for your precious Duas sister.. may Allah bless you well with all his goodness.. aameen

  • @theeve7714
    @theeve7714 2 года назад

    மாஷா அல்லாஹ் உங்கள் துஆ கபுலாகட்டும் ஆமீன்

  • @hasinakauser992
    @hasinakauser992 2 года назад +10

    Alhamdulillah.... Do dua for all to see this purify place sister.. In Shaa Allah.....

  • @thajulkubura2441
    @thajulkubura2441 2 года назад +9

    Subhanallah 💖 Alhamdulillah 💖 Masha Allah 👍

  • @mohammedjinnah5823
    @mohammedjinnah5823 2 года назад

    எல்லாம்.வல்ல.இரைவன்உங்களின்.துவாவை.ஏற்றுக்கோல்வான்இன்சாஅல்லா

  • @Shifasigmai
    @Shifasigmai 2 года назад

    அல்லாஹ் அக்பர்
    மாஷா அல்லாஹ் ❤️❤️❤️
    பாத்திமா சிஸ்டர் 🔥🔥🔥🔥🔥 உங்கள் துஆ ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் 🤲
    எங்களுக்கு இந்த பாக்கியத்தை அல்லாஹ் தருவாயாக ஆமீன்

  • @zulekhasa2655
    @zulekhasa2655 2 года назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும். பரிசுத்தமான, கருணையாளனாகிய இறைவன் எங்களுக்காக நீங்கள் செய்யும் துவாக்களை ஏற்றுக் கொண்டு உங்களுக்கும் அருள் பாலிப்பானாக.ஆமீன்.

  • @fozlurrahman9979
    @fozlurrahman9979 2 года назад

    Masha Allah
    Allah hu Akbar
    I'm From Bangladesh

  • @mahmuthuabdulghafoor2030
    @mahmuthuabdulghafoor2030 2 года назад +1

    பாத்திமா சபரிமாலா அவர்களே உங்களுக்கு கிடைத்த இந்தப்பெரும் பாக்கியம் இன்னும் இஸ்லாத்திற்குள் வர இருப்பவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

  • @sathekuljannabintiosansa6102
    @sathekuljannabintiosansa6102 2 года назад +10

    Alhamdullilah.....happy for you sister. Amiin amiin ya rabil alamin.

  • @risikhan700
    @risikhan700 2 года назад +4

    அல்லாஹூ அக்பர்❤அல்லாஹூ அக்பர்❤அல்லாஹூ அல்லாஹூ அக்பர்❤.....

  • @kuwaitcity9597
    @kuwaitcity9597 2 года назад +11

    Alhamdulilla Alhamdulilla Allahu Akbar Very Good Explanation. Insha Allah. Your All Duhs Almighty Will Kabool 🇱🇰🇱🇰🇱🇰👍👍👍

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 2 года назад

    மாஷா அல்லாஹ் நிங்கள் ரோம்பவும் கொடுத்து வைத்தவர்கம் இந்த இடங்களை எல்லாம் பார்பதற்கு ஆமீன்

  • @mohamedasha9941
    @mohamedasha9941 2 года назад +1

    Ameen Ameen yarabil Alameen 🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @banishanisha5924
    @banishanisha5924 2 года назад

    அல்லாஹ் உங்கள் துவா கபுல் செய்வானாக ஆமீன்

  • @assalamualaikum5280
    @assalamualaikum5280 2 года назад

    Ameen ameen ameen ameen 😭 rompa kavalai

  • @kuwaitmsmsukuwaitmsmsu2706
    @kuwaitmsmsukuwaitmsmsu2706 2 года назад +2

    ஆமீன் ஆமீன் ஆமீன்

  • @sufahirraheem993
    @sufahirraheem993 2 года назад +1

    Ameen Ameen ya rappul aalameen 🤲🤲🤲May Allah accept to us 🤲🤲🤲💞🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @tamilkuralshafeerali2461
    @tamilkuralshafeerali2461 2 года назад

    Masha Allah
    Good
    Aameen Aameen yaa Rabbul Aalameen
    H.Shafeer Ali
    Labbaikudikadu

  • @rathi7462
    @rathi7462 2 года назад +1

    Allah hu kaga ungalai nesikiren Akka.... Alhamdhulillah

  • @johnbatcha5852
    @johnbatcha5852 2 года назад

    ஆமீன் ஆமீன் யா ரப்பி லால மீன்🤲🤲🤲🤲🤲😥😢

  • @parveenparu7923
    @parveenparu7923 2 года назад +3

    ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன் 🤲🏻🤲🏻🤲🏻🤲🏻

  • @mohammedfairoos8620
    @mohammedfairoos8620 2 года назад

    சகோதரி பாத்திமா அவர்களே! அல் ஹம்துலில்லாஹ் நீங்கள் இந்த மண்ணிற்கு வரவேண்டும் என்பதற்காக கடந்த சில மாதங்களாக துஆசெய்தோம். அல் ஹம்துலில்லாஹ்

  • @thouheedahmed9394
    @thouheedahmed9394 2 года назад

    Islamai mudi vaikamal ippadi vibaranaga cholla vendum. Athai intha ammayar miga sathuriyamaga nadathi kativitargal. Alhamdulillah...

  • @sulbeerkhan8221
    @sulbeerkhan8221 2 года назад

    சுபுஹானல்லாஹ்...... அல்ஹம்துலில்லாஹ்...... லாஇலாஹா இல்லல்லாஹ்..... அல்லா......ஹு அக்பர். We feel and found one of a real mugmin, muslim this year, Be patient... The grate creator with us. இன்று பிறந்த குழந்தை போன்று இனியவரே வருக... Allah may accept your umrah.. aameen ya rabbal alameen....

  • @aljushanu6766
    @aljushanu6766 2 года назад +3

    அஸ்ஸாமு அலைக்கும் (வரஹ்)
    என்னோட தந்தை கெட்ட 😢சூனியத்தால ரொம்ப கஷ்ட படுறாரு..? 😞😞😭😢😢 தயவு செய்து அவருக்காக எல்லாரும் கொஞ்சம் துஆ செய்ங்க🙏
    அல்லாஹ் உங்களுக்கும் ,உங்கள் குடும்பத்தார்க்கும் அருள் புரிவானாக, ஆமீன்

    • @kosurvival6603
      @kosurvival6603 2 года назад

      SuraAl bakra odhi thanneer kudika kudunga

    • @kosurvival6603
      @kosurvival6603 2 года назад

      Salawat 3 times , 11 times Alhamdhu surah, 11 times Aayatul kursi, 11 times falak surah, 11 times naas surah, 11 times surah jinn first 9 lines இதை ஓதி தண்ணீரில் ஊதி 11 நாள் குடிக்க கொடுங்க இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் ஷிபா கொடுப்பான். இந்த தண்ணீரை வீட்டின் நாலு மூலைலயும் தெளிங்க. வேறு யாருக்கும் ‌இந்த நீரை குடுக்க கூடாது. சுப்ஹூ தொழுகைக்கு பின் செய்து வாருங்கள்.

    • @aljushanu6766
      @aljushanu6766 2 года назад

      @@kosurvival6603 jazakallahu hairan kaseera

    • @kosurvival6603
      @kosurvival6603 2 года назад

      அல்ஹம்துலில்லாஹ்

  • @antonygeorge1991
    @antonygeorge1991 2 года назад +1

    ஆமீன் ஆமீன் யா ராபில் ஆலமீன்.... ❤️❤️❤️❤️❤️

  • @saheekitchen9380
    @saheekitchen9380 2 года назад

    Alhamdulillah subahanallah mashallah அருமையான உண்மையான செய்தி அல்லாஹ் மிகப் பெரிய அருள்கொட யாளன்

  • @haseenabegum2095
    @haseenabegum2095 2 года назад

    அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் இய்மான்‌ காத்து துஆ அனைத்தும் ஏற்றுக் கொள்வானாக‌ சுபுஹானல்லா ஆமீன்

  • @ivarravi
    @ivarravi 2 года назад

    இறை அனுபவம் சற்றுமில்லாமல் வெறுமனே நம்பிக்கையை மட்டுமே மக்கள் மனதில் திணித்து அதையே மாற்றமுடியாத உண்மையாக வலியுறுத்தும் மதம் இஸ்லாம் .

  • @afshanabdullah5740
    @afshanabdullah5740 2 года назад +6

    Mashallah alhamdullilah allahu Akbar. Naangalum viraivil Umrah seiya vendum enru ellavalla iraivanidam dua seigirom. Amin.

  • @blackdiamondja7554_
    @blackdiamondja7554_ 2 года назад

    அல்ஹம்துலில்லாஹ் 👑இன்ஷாஅல்லாஹ் உங்கள் விடியோ பார்கும் மட்ற மதம் சார்ந்தவர்களும் இஸ்லாத்தின் மகிமையை புரிந்து ஏற்க துஆ செய்கிறேன்🤲🤲

  • @allaaudeenshaik7729
    @allaaudeenshaik7729 2 года назад

    அஸ்ஸலாமு அலைக்கும் அல்லாஹ் உங்களுக்கு சரீர சுகத்தையும் நீண்ட ஆயுளையும் தர வல்ல நாயன் நல்லருள் புரிவானாக ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன்

  • @abuthahir1840
    @abuthahir1840 2 года назад

    அல்லாஹ் பரம்பரை இஸ்லாமியர்களுக்கே கிடைக்காத பாக்கியத்தை உங்களுக்கு தந்து இருக்கிறான். அல்ஹம்துலில்லாஹ்

  • @ahmadanas6663
    @ahmadanas6663 2 года назад

    Aameen aameen aameen🤲🤲🤲 alhamdulillah thankal miga periya pakkiyam petravarkal Allah kanniyamanavarkala melum kanniyapaduthuvan aameen Allah intha ulaga muslim kalin pavankalai mannithu anaivarukum haj umra seium narpakkiyathai Allah tharuvanagaum aameen 😭😭😭😭

  • @samnoordeen2286
    @samnoordeen2286 2 года назад

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் . இன்ஷா அல்லாஹ் , நீங்கள் ஜபல் நூர் எனும் அல்லாஹ்வின் திருக்குர்ஆன் முதன் முதலில் இறங்கிய அந்த இடத்திற்கும் சென்று வரவேண்டும் என்பது எனது விருப்பம்.

  • @syed101951
    @syed101951 2 года назад

    அல்ஹம்துலில்லாஹ் 🤲
    ஆதாம் , அலை ., என்று
    ஆரம்பம் செய்த நீங்கள்
    ஏகன், அல்லாஹ் , சுவ .,
    வின் முதல் மனித படைப்பு
    என்று குறிப்பிடுவதும் மிக முக்கியம் . என்னைப் போன்ற
    சிலர் மாற்றுமத நண்பர்கள்
    அறிய , இது போன்ற அரிய தகவல்களை பகிர்ந்து
    மகிழ்வதுண்டு ☝🤲

  • @aslamhaji1418
    @aslamhaji1418 2 года назад +2

    Sister Sheikha Fatima, you are one of the greatest women in the world today,blessed by the omnipotent god.though Im a Muslim my knowledge in Islam is very little. Masha allah!you have better knowledge.

  • @habeebkhan1174
    @habeebkhan1174 2 года назад +1

    Aameen , aameen YaRabbul aalameen !

  • @bullbulltara3760
    @bullbulltara3760 2 года назад

    En magal maryam Muhaiminah ku dua seyyungal sagodari. 5 years girl baby. she is affected autism, hyperactivity, speech delay, pls dua for her future ,en magal Maryam nanraaga pesa vendumnu dua seyyungal. Ellam veshiyathilum normal aaga vendum endru dua seyyungal sagodari pls.😭😭😭😭😭😭😭😭 Pls dua seyyungal en magal Maryam Muhaiminah ku pls

  • @bkadar26
    @bkadar26 2 года назад

    மாஷா அல்லா மாஷா அல்லாஹ் மாஷா அல்லா மாஷா அல்லாஹ்

  • @syedthamjith3071
    @syedthamjith3071 2 года назад

    ஆதாம் ஹவ்வா யா அல்லாஹ் துவாவை கபூல் செய்வான்னா க ஆமீன் ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன்

  • @nizarhabeebulla7047
    @nizarhabeebulla7047 2 года назад +1

    masha allah.👌❤️🌻മാഷാ അല്ലാഹ്🙋💯👌

  • @rasi7520
    @rasi7520 2 года назад +1

    I'm speechless my sister pls dua for us

  • @irattaikathirgal3157
    @irattaikathirgal3157 2 года назад

    அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ ஒட்டுமொத்த மக்களுக்காகவும் துவா செய்யுங்கள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நெருக்கடியான நெருக்கடியான காலகட்டத்தில் எதிரி சூழ்ச்சி லிருந்து கா துவா செய்யுங்கள். இந்த பாக்கியத்தை எங்களுக்கு தர வேண்டும் என்று துவா செய்யுங்கள் சகோதரி

  • @abdulnaffee4468
    @abdulnaffee4468 2 года назад +1

    May Allah S.W.T bless you in this world and hereafter

  • @fathima215
    @fathima215 2 года назад

    Alhamdulillah fathima mam... yenga yellarukum duwa seiyunga umra seiya koodaya bakiyathai allah engal anaivarkum tharanum nu..... ameen

  • @rajmohammed6247
    @rajmohammed6247 2 года назад

    ஆமீன.ஆமின்.அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி.

  • @munash236
    @munash236 2 года назад

    How blessed are you Fathima, to land in the most blessed land on earth, immediately on entering Islam. We muslims born in Islam are dreaming of touching that land, and Allah knows if we can before we leave this world.May Allah strengthen your Imaan and reward you with Jannah.

  • @sameraabdull4905
    @sameraabdull4905 2 года назад +6

    💞 ALLAHHU 💖 AKBAR 💞
    Assalamu alaikum wa Rahmatullahe wa Barrkkathuhu
    Ammeen Ammeen yaa Rabball Allameen
    Please dua 🤲🏻🤲🏻🤲🏻 for us

  • @aliyashaik9215
    @aliyashaik9215 2 года назад +1

    May Allah SWA accept all our duas ameen

  • @nagoorammal8280
    @nagoorammal8280 2 года назад

    Ameen Ameen yarabil alameen . Ithu varai ya allah ippadi oru pathivu pakkala sister alhamthulila.dua seiyavum mattarkal neenga than sister matthavungaluku dua seiringa sister .ameenameen

  • @saburfathima3922
    @saburfathima3922 2 года назад +1

    சகோதரி எனக்காக ஒரு நிமிடம் இந்த பதிவை படியுங்கள் நிறைய நாட்கள் நான் நினைத்து இருக்கின்றேன் நான் சவுதி அரேபியாவில் பிறந்து வாழ்ந்திருக்கலாம் என்று இன்ஷா அல்லா எப்பொழுது அல்லா நாடுகிறானோ அப்போது கண்மணி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்த மரணித்த அந்த இடத்தை காண்பதற்கு மிகவும் ஆவலாக இருக்கிறது நான் அங்கு வர இப்பொழுது எனக்கு நாடவில்லை இன்ஷா அல்லா நாடுவான் ஆனால் உங்களிடம் ஒரு சிறிய வேண்டுகோள் என்னுடைய பெயரையாவது ஒரு முறை உங்கள் வீடியோவில் சொல்லுங்கள் நான் அங்கு வந்ததுபோல் உணர்ந்து அழுகிறேன் இன்ஷா அல்லாஹ்

  • @AsifAhmed-by5zj
    @AsifAhmed-by5zj 2 года назад

    ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பள் ஆளமீன்...

  • @green-ve2iw
    @green-ve2iw 2 года назад

    ஆமீன் ஆமீன்.... 🤲

  • @jouharathesni6244
    @jouharathesni6244 2 года назад +1

    I proud your convertion to Islam. Don't worry Allah always with you. Please pray to me

  • @aaminamehnazs3241
    @aaminamehnazs3241 2 года назад +1

    Aameen...Masha Allah..