இருக்கின்ற இடத்தின் தன்மையைப் பொறுத்தே ராகு பலன்களை தருவார் - Adithya Guruji | Astrology | Kumudam

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии •

  • @srinivasansri1479
    @srinivasansri1479 3 года назад +70

    ராகுவால் தான் குருஜியும் கோடீஸ்வரன் ஆனார் அதனாலதான் ராகுவை பற்றி பேசும் போது குருஜிக்கு புன்னகை அதிகமாக பூகின்றது 😍😂

  • @thirumoorthy9330
    @thirumoorthy9330 3 года назад +1

    குருஜி
    ராகுவை பற்றி பேசும் பொது தங்கள் முகம் 1000. வாட்ஸ் லைட்டை போல மின்னுகிறது மற்றும் உங்களின் பூரித்த சிரிப்பு.

  • @aadaleesan
    @aadaleesan 3 года назад +13

    குருஜிக்கு இப்படிப்பட்ட ராகு தசைதான் தற்போது நடந்து வருகிறது. சுக்கிரனின் வீட்டில் குருவின் இணைவு வீடு கொடுத்த சுக்கிரன் உச்சம்.

    • @amalaxavier3938
      @amalaxavier3938 3 года назад

      Entha lagnam

    • @aadaleesan
      @aadaleesan 3 года назад

      மிதுன லக்னம். ரிஷபத்தில் குரு ராகு. மீனத்தில் சுக்கிரன்

    • @srinivasansri1479
      @srinivasansri1479 3 года назад

      ஆமா

  • @arulmurugan25
    @arulmurugan25 3 года назад +69

    குமுதத்தில் பேசும் போது மட்டும் சற்று புன்னகை அதிகமாக உள்ளதே

  • @s.agovindakumar9005
    @s.agovindakumar9005 2 года назад +7

    மிகவும் எளிமையான விளக்கம் நன்றி🙏💕🙏💕🙏💕

  • @Vicky__200
    @Vicky__200 3 года назад +4

    குருஜிக்கு வணக்கம் ஜோதிடத்தின் புதிய பரிமானமே தங்களது விளக்கம் மிக அருமை நன்றி குருஜி

  • @senthamizhanseemanpolitics70
    @senthamizhanseemanpolitics70 3 года назад +2

    Thanks 🙏🙏🙏 Aditya Guruji for all your videos and free live chats

  • @BalaMurugan-dj7fc
    @BalaMurugan-dj7fc 3 года назад +4

    அருமையான விளக்கம் ஐயா 🙏

  • @kopparajav3983
    @kopparajav3983 2 месяца назад +1

    குருஜி அவர்களுக்கு வணக்கம். நான் கடந்த 5 வருடங்கள் உங்களை தொடர்கிறேன்... ராகுவை பற்றி நீங்கள் செய்த ஆராய்ச்சி காக உங்களுக்கு தேசிய விருது இந்திய தேசம் கொடுக்கும் தகுதியானவர் ....
    என் மகன் விசால் பிறந்த நேரம்...28.11.2012 மாலை 4.17 pm மதுரையில் பிறந்தவர்.
    நான் உங்கள் சுபத்வ சூட்சும வலு அளறிதந்துள்ளேன்.
    தயவுசெய்து என் மகன் ராகு தசை எப்படி இருக்கும் என்று ஆராய்ச்சி செய்து எதாவது உங்கள் வகுப்பில் போட முடியுமா குருஜி. ஏனெனில் இந்த ராகு இருக்கவே கூடாத விருச்சிக த்தில்..அதுவும் எட்டாம் வீட்டில் இருக்கிறார். அன்று கார்த்திகை பௌர்ணமி. ராகுக்கு எதிரில் பௌர்ணமி சந்திரன் ரிசபத்திலிருந்து உச்ச மாக பார்க்க. கூடவே குருவும் ரிஷபத்தில் இருந்து பார்க்க.
    அங்கு 12டிகிரியில் சூரியன் இருக்கிறது. இங்கு சந்திரன் 10 டிகிரியில் கேதுவுடன் இணைந்துள்ளது. குரு வரும் சந்திரனும் 2 டிகிரியில் இனைய. புதன் ராகு வுடன் 5டிகிரியில். சுக்ரன் 20 டிகிரியில் இனைய. உச்ச சனி துலாமில் இருந்து 22 டிகிரியில் இனைய.
    வீடு கொடுத்த செவ்வாய் தனுசு வீட்டில் உச்ச த்தை நோக்கி. சுக்ரன் உடன் 2 டிகிரியில் இனைந்த சனியின் பார்வை வாங்க.
    குருஜி உங்கள் 5வருட ரசிகனாக ஒரே ஒரு வரம் கேட்கிறேன். இவனுடைய ராகு தசை எப்படி இருக்கும் என்று ஆராய்ச்சி நோக்கில் மாணவர்கள் அனைவருக்கும் கூறுங்கள்.நாங்களும் பயனடைவோம்
    நன்றி கோப்பராஜா மதுரை.

  • @senthamizhanseemanpolitics70
    @senthamizhanseemanpolitics70 3 года назад +5

    நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳
    நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳
    நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳

    • @ramakrishnan1241
      @ramakrishnan1241 2 года назад

      நல்ல காமெடி 😂😂😂

  • @helen.td.thangavadivel7101
    @helen.td.thangavadivel7101 5 месяцев назад

    அருமையான விளக்கம்

  • @yuvarajsakthi2126
    @yuvarajsakthi2126 3 года назад +10

    ஐயா, குரு, ராகு மற்றும் சுக்கிரன் மூன்று கிரகங்கள் ஒரே வீட்டில் இருக்கும் போது ஏற்படும் பலன்களை பற்றிய பதிவு தாருங்கள், இது வரை இது போன்ற பதிவுகள் யாரும் தந்ததில்லை🙏

  • @SanthoshKumar-wp3xe
    @SanthoshKumar-wp3xe 3 года назад +1

    Sir,, ovovoru thasaiyilum ragu puthi varun,, appoluthum athe Nalla Balan tharuvara ji

  • @gnanavelelumalai4415
    @gnanavelelumalai4415 2 года назад

    Thank you SIR🙏🙏🙏👍👍👍

  • @muralikrish2009
    @muralikrish2009 3 года назад +3

    Kumudam.. rahu thavira vera edhavadhu kelunga guruji kitta

  • @marimuthup9387
    @marimuthup9387 2 года назад +4

    ராகுவால் தான் நல்ல நிலைமைக்கு நான். வந்தேன்

  • @nambimoorthy3126
    @nambimoorthy3126 3 года назад

    Super ayya I belong kadaga rasi kadga langnam Raghu Bhagvan in my aro scope at magara rasi guru Bhagvan seeing the magara rasi Raghu Maha Desai going start at in the year June 2022 I am aged 68 shall I become rich ayya

  • @deepashree6259
    @deepashree6259 3 года назад +4

    வணக்கம் குருஜி. பதிணொன்றாம் பாவமான துலாம் லக்கனத்தில் சுக்ரன்+ராகு, சுவாதி நட்சத்ததிரத்தில் உள்ளது.என் வயது 45.ராகு திசை எப்படி இருக்கும் குருஜி. கொஞ்சம் சொல்லுங்க.

    • @தெருக்கூத்துமேடை
    • @gopinath7983
      @gopinath7983 3 года назад +1

      ஆன்மீக என்னம் அதிகமாக இருக்கும் 🙏

    • @lakshmik6016
      @lakshmik6016 3 года назад

      வீடு கொடுத்த சூரியன் சிம்ம ragu vai parthu palan தருவாரா
      உடன் குரு+செவ்வாய் மூவரும் கும்பத்தில் இருந்து பார்த்தல் ragudasai
      நன்மை செய்யுமா

  • @Harshinithirumurugan6486
    @Harshinithirumurugan6486 3 года назад

    சார் மிகவும் அருமையான தகவல் நன்றி

  • @p.941
    @p.941 3 года назад +3

    இதுவரையில் நல்லாயிருந்த நான் உங்க வீடியோ வை பார்த்து விட்டு தலை சுற்றி கீழே விழும் நிலையில் இருக்கிறேன் 2 5 7. 9. 11, வீட்டில்குறித்த கிரகங்கள் இருந்தால் ( 5கிரகங்களையும் மாறி மாறி சொல்றீங்க) நீங்க சொன்னதை யோசித்து பார்த்தால் அது உங்களுக்கே புரியாது என்று நினைக்கிறேன். ராகு குறிப்பிட்ட இடத்தில் இருந்து குறிப்பிட்ட இடத்தை பார்த்தால் வறுமை யோ அல்லது செல்வசெழிப்போ ஏற்படும் என்றால் அனைவரும் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் நீங்கள் எல்லா கிரகங்களையும் சுட்டி காட்டுவது உங்களுக்கே புரியாது! எனக்கு திருவாதிரை நட்சத்திரம் தான் ராகுவின் வீடு 48 வயது ஆகியும் இன்னும் என்னை வறுமையிலேயே வைத்திருக்கிறார்? என்னுடைய ஆலோசனை பெற்று வாழ்க்கையில் ஏற்றம் அடைந்தவர் பலர் இருக்கும் போது எனக்கு மட்டும் ஏன் பலனளிக்காமல் போனது

    • @n.karthikeyanuieswaran8328
      @n.karthikeyanuieswaran8328 2 года назад

      Ungalukku jodhidathin adeppadi visayangal thereyadha podhu gurugi solvadu eppadi puriyum???

    • @p.941
      @p.941 2 года назад

      @@n.karthikeyanuieswaran8328 வணக்கம் ஐயா ஜோதிடஜாம்பவான் அவர்களே..கும்புடுறேன். நான் கூறிய கமெண்ட் டின் உட்கருத்தை சரியாக புரியாமல் எதிர் கருத்து சொல்லும் நீங்கள் ஜோதிட ஜாம்பவான் தான் என்பதில் ஐயமில்லை 35 ‌ 40 வயதுக்கு மேல் தான் ராகு திசை வரும் போது கோடீஸ்வர யோகத்தை கொடுப்பார் னு உங்க குருஜி சொல்லி யிருக்கிறாரே?

  • @vigneshmalaiyappan9861
    @vigneshmalaiyappan9861 Год назад

    Sir 10 th place dhanusha raasi guru veedu sir

  • @ManiMani-ez4sv
    @ManiMani-ez4sv 3 года назад +1

    வணக்கம் குருஜி நீங்கள் கூறியதுபோல் ராகு திசை வரவில்லை என்றால் புத்தி காலங்களில் ஆவது சிறிதேனும் பலன் செய்வாரா ஏக்கத்துடன் கேட்கிறேன் ஐயா

  • @thiagarajanchristyrajasheg4033
    @thiagarajanchristyrajasheg4033 3 года назад +11

    ஐயா ராகு தசா நடக்கிறது, பணம் அள்ளீ குடுத்திட்டு, இப்போ (சண்டாளன் ) எல்லாம் பரித்து விட்டாரு, என்ன செய்ய.

    • @subadevi9496
      @subadevi9496 3 года назад +1

      S am also affect 😭

    • @786-Shan
      @786-Shan 3 года назад +1

      அதான் ராகு.

    • @mavieindienneenfrance6001
      @mavieindienneenfrance6001 3 года назад

      For me, he gives lots of problèmes from 9 yrs! Still 9 yrs to passe!

    • @786-Shan
      @786-Shan 3 года назад

      @@mavieindienneenfrance6001 tk it easy.

    • @deepashree6259
      @deepashree6259 3 года назад

      Thiayagarajan sir ராகு எந்த பாவத்தில், சாரத்தில் உள்ளது.

  • @sahunthalasrikanthan9443
    @sahunthalasrikanthan9443 3 года назад

    நன்றி குருஜி🙏👌

  • @rrkatheer
    @rrkatheer 3 года назад

    Super guruji

  • @gplanbu-xu6cp
    @gplanbu-xu6cp Год назад

    ரிசப லக்னம் ராகு திசை சிம்ம ராசி பலன் எப்படி ஐயா?

  • @maheshwaranjekan8720
    @maheshwaranjekan8720 3 года назад

    Thanks sir

  • @jaiganeh2714
    @jaiganeh2714 3 года назад

    Ragukku veedu koduthavan atchi Petra kirakam solvathilleyan?

  • @jacobsnurseryandprimarysch5712
    @jacobsnurseryandprimarysch5712 3 года назад

    Good
    Thank
    You
    IAM
    MESHAM
    ASHWINI

  • @ggravigravigravi3394
    @ggravigravigravi3394 3 года назад

    Ayya,
    ragu in kanni lagnam itself.mesha rasi.chevvai,sani,keshu in meenam.ragu ku veedu kodutha puthan in meshram with suryan and chandran.
    Ragu in kanni
    Ragu in 6th place from rasi
    Ragu ku veedukodutha puthan with pocha suryan

  • @kalavathis3131
    @kalavathis3131 2 года назад

    Sir எனக்கு மீன லக்னம் ரிஷபத்தில் குரு ராகு. எனக்கு 57 வயது ராகு தசா நடக்கிறது. நீங்கள் சொல்வது நடக்குமா

    • @kalavathis3131
      @kalavathis3131 2 года назад

      சுக்ரன் மீனதில்

  • @amalaxavier3938
    @amalaxavier3938 3 года назад

    Raguvirku veedu koduthavan asthangam anal Enna balan

  • @upjsuriyahaasan2661
    @upjsuriyahaasan2661 3 года назад +21

    அய்யா சனி, செவ்வாய் பேசாம ஜாதக கட்டத்தில் இருந்து எடுத்து விடுங்கள்😂😂..

  • @manik..r1767
    @manik..r1767 11 месяцев назад

    2 ல் ராகுபகவான் பலன் சொல்லவும்❤

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN 3 года назад

    வணக்கம்

  • @Praveen-he1su
    @Praveen-he1su Год назад

    4:40 Panakaaran , Kadankaaran..

  • @andamankuttiescomedy1908
    @andamankuttiescomedy1908 3 года назад

    ஐயா எனக்கு ரிஷபம் ராசி ரோகிணி நட்சத்திர. பி தேதி 20.06.82 அரசாங்க வேளையில் வாய்ப்பு இருகிரத. எந்த தொளில் செய்ய வேண்டும். 🙏🙏

  • @logasadhasivam6041
    @logasadhasivam6041 2 года назад

    Aiya
    Laknathirku ராகு in 5 th house

  • @jeyavd
    @jeyavd Год назад

    வணக்கம்.
    நான் சுவிஸ் நாட்டில் உள்ளேன். எப்படி உங்களுடன் தொடர்பு கொள்ளலாம். நம்பர் தரவும்.
    நன்றி.

  • @venkatperumal3670
    @venkatperumal3670 3 года назад

    Sir you are absolutely right.my lagna is makara sani in mahesam (neecham). In my raghu dasa i got govt job but at the age of 39 .because raghu is in makara rasi with sevai.sir as you told in makara raghu will do things better but in less as it is in my horoscope 26/04/1971 00.35 salem. Rasi mahesa. Lagna makara sir you can make analysis.thanks

    • @UniiversalWiisdom
      @UniiversalWiisdom 3 года назад

      Great sir ..how you got govt job at the age of 39 ... Is there any age exemption..pls clarify

    • @Jayantan846
      @Jayantan846 Год назад

      @@UniiversalWiisdom he may be sc or st

  • @joonjoon4186
    @joonjoon4186 3 года назад

    Kumbh Rashi Kumbha lagnam Sadi chitran

  • @Kavya-hi4ms
    @Kavya-hi4ms 10 месяцев назад

    Skaviya வணக்கம் சாமி 🙏🙏தை மாதம் கல்யாணம் ஆகணும் சொன்னதை நான் வரல பிறந்த ராசி ரிஷபம் பிறந்த நட்சத்திரம் ரோஹிணி பிறந்த தேதி10.03.2003 பிறந்த நேரம்.05.55.00pmstandardtime

  • @skbalakrishnan9581
    @skbalakrishnan9581 2 года назад

    அய்யா வணக்கம் 🙏 ம. பாலகிருஷ்ணன் தனுசு ராசி பூராட நட்சத்திரம் ரிஷபம் லக்கனம் ராகு திசை லக்கணத்தில் ராகு இருக்காங்க எப்படி இருக்கும் அய்யா வாழ்கை

  • @seethadevidoss766
    @seethadevidoss766 3 года назад +3

    நம்பிக்கை வைத்து இருக்கிறேன்

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 года назад

    குருஜி ஐயா வணக்கம் 🙏🙏 நன்றி 🙏🙏

  • @senthamizhanseemanpolitics70
    @senthamizhanseemanpolitics70 3 года назад +1

    Shani dasha rahu bhukthi food poison for me often eating in hotels

  • @Chinnadurai6627-d1f
    @Chinnadurai6627-d1f 3 года назад

    ஐயா வணக்கம் கும்பம் ராசி அவிட்டம் நட்சத்திரம் தனுசு லக்னம் ஏலம் இடம் குரு

  • @muralisankar2376
    @muralisankar2376 3 года назад

    குருஜி எனக்கு கடகளக்னம் லக்னத்தில் சுக்ரன் இராகு இணைவு ராகு திசை வயது 15 முதல் 33 வரை ஆனால் நான் கோடீஸ்வரன் ஆக வில்லை என் என்று விளக்குங்கள் குருஜி

  • @velmuruganuchimahali4025
    @velmuruganuchimahali4025 3 года назад +4

    தனுஷ் ராசி லக்கினம்12 ல் ராகுமீனத்தில் இருந்து குருபார்க்கிறார் மோசத்தில் செவ்வாய் ஆட்சி கோடிஸ்வர யோகம் உண்டா?வயது 46

  • @saibaba172
    @saibaba172 3 года назад +3

    🌹💐

  • @pavisumi6595
    @pavisumi6595 3 года назад

    Good evening sir...yennaku thanus lagnam 11th place ragu and guru irukiradhu ragu vishagam nachathirathilum guru Swathi nachathirathilum irukiradhu...sukiran 9th place la iruku guru dhesai start aagi 2 year aachu but life la oru development illa sir...yen age 27

    • @svrajendran1157
      @svrajendran1157 Год назад

      குட்டி சுக்ர திசை நல்லது செய்யாது அது போலத்தான் குட்டி ராகு திசையும் உங்களுக்கு 7வயதில் ராகு திசை ஆரம்பம்

  • @மலர்-ப4ள
    @மலர்-ப4ள 5 месяцев назад

    ராகுவிற்கு குருவின் ஏழாம் பார்வை கெடுக்குமா அதாவது குரு கேது இணைந்து பார்த்தால் என்ன பலன்

  • @babusundar4277
    @babusundar4277 3 года назад +4

    ஆறாமிட ராகு சத்ரு ஜெயம். எதிரியின் தனம் ஜாதகருக்கு கிடைக்கும்.

  • @alonechinna5553
    @alonechinna5553 3 года назад

    ஐயா, நான் கார்த்திகா,மதுரை ராசி ரிஷபம் லக்னம் விருச்சிகம் 3 கிரகங்கள் ஆட்சி உச்சம் நிலை 10.9.2001, 11.40am , 8ல் ராகு+ குரு திருவாதிரை நட்சத்திரத்தில் இது சாதகமா சாதகமா ஐயா என்னோட இந்த கமெண்ட் காது பதில் சொல்லுங்க என்னோட படிப்பு அரசாங்க வேலைக்கு முயற்சி செய்றேன் வெற்றி ஆகுமா

    • @mandakolaru2120
      @mandakolaru2120 2 года назад

      Ragu rasila irukare entha mana ulachal noikal ilayama nanum rishapam rokini tha 17 07 2001

  • @hrl6553
    @hrl6553 3 года назад +1

    Aana neenga kadaga lagnathirku sevvaai paarthaa thavaru illai endru soningale sir explain

  • @SelvaRaj-ed8in
    @SelvaRaj-ed8in 3 года назад

    அய்யா நான் 1 5 92 மாலை 7.15க்கு பழவேற்காடு (திருவள்ளூர் )பிறந்தேன் எனக்கு ஆயுள் உள்ளதா ,திருமணம் நடக்குமா,வருகின்ற சந்திர,செவ்வாய்,ராகு தசைகள் எப்படி இருக்கும் சார்

    • @SelvaRaj-ed8in
      @SelvaRaj-ed8in 3 года назад

      அய்யா நான் 1 5 92 மாலை 7.15க்கு பழவேற்காடு (திருவள்ளூர் )பிறந்தேன் எனக்கு ஆயுள் உள்ளதா ,திருமணம் நடக்குமா,வருகின்ற சந்திர,செவ்வாய்,ராகு தசைகள் எப்படி இருக்கும்

  • @subaganesanm2006
    @subaganesanm2006 3 года назад +1

    சிம்மம் லக்னம் 12 ல்
    புதன்+ராகு+ சுக்கிரன் எப்படி இருக்கும் ஐயா........ மகரத்தில் சந்திரன் இருக்கு

    • @upjsuriyahaasan2661
      @upjsuriyahaasan2661 3 года назад +1

      Super but u have to move abroad to get Great success like, cinema ,cinema related works, like lights,sound engineer ,media. Rahu and Budhan in ஆயில்யம் வன் make one a very good in IT but Venus is there hotel ,chef .. individual chart have to be analaysed

    • @subaganesanm2006
      @subaganesanm2006 3 года назад

      @@upjsuriyahaasan2661 net work marketing business pannalama

    • @upjsuriyahaasan2661
      @upjsuriyahaasan2661 3 года назад

      @@subaganesanm2006 sure ,kandipa panalam but again individual chart Partha oru clear cut idea kidaikum.

    • @upjsuriyahaasan2661
      @upjsuriyahaasan2661 3 года назад

      @@subaganesanm2006 what's ur Nakshatram? ( Birth star)

    • @upjsuriyahaasan2661
      @upjsuriyahaasan2661 3 года назад

      @@subaganesanm2006where is ur Mars ,sun ,jupiter ,saturn

  • @rockngsrinivas
    @rockngsrinivas 3 года назад +2

    ஐயா ராகுவிற்கு வீடு கொடுத்தவர் ராகுவின் இணைவில் இருக்கும் போது என்ன பலன் ஐயா

    • @polestar5319
      @polestar5319 8 месяцев назад

      யோவ் வீடு கொடுத்தவர் ஆட்சி

  • @umaganapathisubramanian7256
    @umaganapathisubramanian7256 3 года назад +1

    13.12.1998. பிறந்தாள் 12 .ல் விருச்சிகத்தில் புதன் சூரியன் உள்ளது லக்னம் தனுசு

  • @umaganapathisubramanian7256
    @umaganapathisubramanian7256 3 года назад

    க.ரஞ்ஜனி ஹஸ்தம் நட்சத்திரம் கன்னிராசி தனுர் லக்னம் ராகு திசை மில் சூரிய புத்தி நல்ல வேலை கிடைக்க வேண்டும் தயவு செய்து ஆசீர்வாதம் செய்யவும்

  • @rvvithursan402
    @rvvithursan402 3 года назад

    தசா நாதன் உடன் ராகு சேர்க்கை ராகு புத்தி எப்படி இருக்கும்.

  • @Jayavel_Gopalswamy
    @Jayavel_Gopalswamy Год назад

    1:47 கடகத்தில் ராகு, வீடுகொடுத்த சந்திரன் உச்சம், குருவுடன் சாரப்பரிவர்த்தனை, மகரத்திலிருந்து சுக்ரனின் பார்வை, போக.... 11ல் ராகு. ராகு தசை முடிந்து குரு தசை போய்க்கொண்டிருக்கிறது.
    ஆனா.... நான் மட்டும் இப்படியேத்தான் இருக்கேன். ஏதாவது டெக்னிக்கல் பால்ட் ஆ இருக்குமோ?

  • @smanikrish1484
    @smanikrish1484 2 года назад

    Ivar soldrathu unma mahara rasi ku

  • @lakshmilogu2870
    @lakshmilogu2870 3 года назад

    கோச்சாரத்தில் ராகு மீது கேது வரும் போது பலன் என்ன குரு ஜி.

  • @thendralsagu7294
    @thendralsagu7294 3 года назад

    குருஜி எனக்கு simma lacnam ராகு தசை 20 வயதிற்குள் முடிந்துவிட்டது. துலாமில் ராகு குரு சுக்கிரன்.

  • @senthamizhanseemanpolitics70
    @senthamizhanseemanpolitics70 3 года назад +1

    Electric vehicles are the future vehicles
    மின்சார வாகனங்கள் எதிர்கால வாகனங்கள்Electric vehicles are the future vehicles
    மின்சார வாகனங்கள் எதிர்கால வாகனங்கள்Electric vehicles are the future vehicles
    மின்சார வாகனங்கள் எதிர்கால வாகனங்கள்Electric vehicles are the future vehicles
    மின்சார வாகனங்கள் எதிர்கால வாகனங்கள்Electric vehicles are the future vehicles
    மின்சார வாகனங்கள் எதிர்கால வாகனங்கள்Electric vehicles are the future vehicles
    மின்சார வாகனங்கள் எதிர்கால வாகனங்கள்

  • @sathiaseelan9573
    @sathiaseelan9573 3 года назад +2

    நீங்க எவ்வளவு கருப்பான நிறம் கொன்ட நீங்கள் சிவப்பா தெரியுறிங்ளே .ஆனால் உங்க மனசு வெள்ளை .எல்லாரும் நல்லாஇருப்போம்

  • @prasanthvg6864
    @prasanthvg6864 3 года назад +5

    ராகுவுக்கு வீடு கொடுத்தவன் நீசன் எனில் என்ன நடக்கும்??

    • @ravisankar9878
      @ravisankar9878 3 года назад

      எல்லாம் கடந்து போகும்....

    • @786-Shan
      @786-Shan 3 года назад

      ஆப்பு நடக்கும்

  • @sudhasudha9026
    @sudhasudha9026 3 года назад

    Nan masamthan illlayathuma nadaka matuthu

  • @senthamizhanseemanpolitics70
    @senthamizhanseemanpolitics70 3 года назад +2

    Father of Corruption kattumaram Karunanidhi
    ஊழலின் தந்தை கட்டுமரம் கருணாநிதிFather of Corruption kattumaram Karunanidhi
    ஊழலின் தந்தை கட்டுமரம் கருணாநிதிFather of Corruption kattumaram Karunanidhi
    ஊழலின் தந்தை கட்டுமரம் கருணாநிதிFather of Corruption kattumaram Karunanidhi
    ஊழலின் தந்தை கட்டுமரம் கருணாநிதிFather of Corruption kattumaram Karunanidhi
    ஊழலின் தந்தை கட்டுமரம் கருணாநிதி

  • @kalyaaniyer8343
    @kalyaaniyer8343 3 года назад

    Gurujikku 10thil Bhudan neesam analum, Uchcha Sukaran Parvai, veru vidathilum neesam pangam agi navil Ma Saraswathy thandavam adukirar.

    • @upjsuriyahaasan2661
      @upjsuriyahaasan2661 3 года назад +1

      இது ரொம்ப ஓவரா இருகே

  • @kamalisrig2019
    @kamalisrig2019 3 года назад +1

    😀😀 எனக்கு கும்ப லக்னம். 11ல் குரு+ராகு இருவரும் பூராடம். துலாமில் சுக்கிரன். தற்போது ராகு புத்தி. Land, வீடு எதுவும் அமையாமல் கஷ்டப்படுகிறேன். 😂😂

    • @senthamizhanseemanpolitics70
      @senthamizhanseemanpolitics70 3 года назад +1

      Electric vehicles are the future vehicles
      மின்சார வாகனங்கள் எதிர்கால வாகனங்கள்Electric vehicles are the future vehicles
      மின்சார வாகனங்கள் எதிர்கால வாகனங்கள்Electric vehicles are the future vehicles
      மின்சார வாகனங்கள் எதிர்கால வாகனங்கள்Electric vehicles are the future vehicles
      மின்சார வாகனங்கள் எதிர்கால வாகனங்கள்

  • @govindasamybalasubramanian7621
    @govindasamybalasubramanian7621 3 года назад

    ஆகா!?

  • @thalapathii1234
    @thalapathii1234 2 года назад

    மகரராகுமகரசுககிரனுடன இநைநதாலகோடீஸவரயோகம நிசசயம

  • @Rose-nj5su
    @Rose-nj5su 3 года назад

    ராகு குருவின் சாரத்தில் இருந்தால் என்ன பலன் ஐயா

  • @ravanasuranmediaworks346
    @ravanasuranmediaworks346 3 года назад +3

    கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கிற எல்லோரையும்

  • @maharajan6982
    @maharajan6982 3 года назад +2

    அப்ப கடைசி வரை திருந்தவே மாட்டிங்க

  • @senthamizhanseemanpolitics70
    @senthamizhanseemanpolitics70 3 года назад +1

    Home cooking food the best
    வீட்டில் சமைக்கும் உணவு சிறந்ததுHome cooking food the best
    வீட்டில் சமைக்கும் உணவு சிறந்ததுHome cooking food the best
    வீட்டில் சமைக்கும் உணவு சிறந்ததுHome cooking food the best
    வீட்டில் சமைக்கும் உணவு சிறந்ததுHome cooking food the best
    வீட்டில் சமைக்கும் உணவு சிறந்ததுHome cooking food the best
    வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது

  • @thavarajasundhar8420
    @thavarajasundhar8420 3 года назад +1

    Very very very basic info and misleading .
    Many many charts of millionaire has Rahu in other houses ( not in mesham , mithunam , kadagam , kanni , magaram ) .
    Please take note .

  • @thangapandi363
    @thangapandi363 3 года назад

    1'8-1962அய்யாராகுதினசநடக்கிறதுபலன்நடகிறது

  • @thalapathii1234
    @thalapathii1234 2 года назад

    மகரராகுமடடுமேசாதனையாளர

  • @Amma-i1c
    @Amma-i1c День назад

    He is not at all good. Money minded and doesn’t explain well or provide time. Seeing astrology as business is okay but not doing a fair job. Doesn’t explain or cover all aspect when you set up time. Please don’t waste your money.

  • @samadsamad1744
    @samadsamad1744 3 года назад

    Please stop by you