கேரட் இருந்தா உடனே செய்ங்க இனி அடிக்கடி செய்வீங்க😋! Carrot Pudding| Carrot Sweet recipe|Easy Sweets

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • கேரட் இருந்தா உடனே செய்ங்க இனி அடிக்கடி செய்வீங்க😋! Carrot Pudding| Carrot Sweet recipe|Easy Sweets
    #sweetrecipeintamil #carrotdelightbycookwithsangeetha #carrotsweet #சுவீட் #3ingredientsweet #carrotpudding #easyquicjsweettamil #summerspecial #10minitssweet
    #cookwithsangeetha
    Follow my Facebook page:
    / cook-with-sangeetha-10...
    Like share subscribe my channel
    My channel link:
    -------------------------
    / @cookwithsangeetha
    Credit goes to music
    ----------------------------------------
    COOK WITH SANGEETHA
    ------------------------------------------
    subscribe : @Cook with Sangeetha
    For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
    Mail to : cookwithsangeetha12345@gmail.com
    Please subscribe to our New Channel:
    Channel Name: SangeethaTeam
    link: / @sangeethateam3357

Комментарии • 357

  • @vanivani9082
    @vanivani9082 Год назад +24

    It came very well. Hats off to your recipe. The texture and the smoothness was as if in the video. The taste was also ulti. Thank you so much

  • @jayashriradhakrishnan9207
    @jayashriradhakrishnan9207 Год назад +3

    Paarkave smootha colorfula irukku.Kandippa try pannanum

  • @amuthad3435
    @amuthad3435 Год назад +1

    அண்ணி பருப்பு பொடி நேற்று மாலையேசெய்திட்டேன்.தோசைக்கு செம சூப்பர் அதைவிட சாதத்துடன் அருமை அண்ணி. ரிஷி ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்குன்னு சொன்னாங்க அண்ணி.நன்றி லவ்யூயூயூயூயூ.

  • @sskwinkkuyil427
    @sskwinkkuyil427 Год назад +2

    உங்கள் செய்முறை அருமை. explanation அழகு
    I will try

  • @iswarycatania4297
    @iswarycatania4297 Год назад +6

    ஆரோக்கியமான சுவையான சுலபமான தயாரிக்கும் முறை வாழ்த்துக்கள்

  • @TamilArasi-pf2qj
    @TamilArasi-pf2qj 6 месяцев назад +1

    காரட் அல்வா பார்க்கவே அழகா இருக்கு செய்து பார்க்கிறேன்

  • @shanthit3920
    @shanthit3920 Год назад +3

    Hi Sangeeta dear very good evening parkumbhodhe jammunnu irukku I will try tomorrow morning

  • @umamaheswari6462
    @umamaheswari6462 Год назад +3

    Epdi pa epdi yellam yosikureenga.semaiya eruku parkave.try panniduren

  • @rajthilagam454
    @rajthilagam454 Год назад +3

    Sangeema carrot pudding parkkave kannukku kuluchiya irrukku very nice ma

  • @veni774
    @veni774 Год назад +1

    Super akka paskkave rompa aasaiya irukku yanakku kulaihal illa irunthalum yanakke sapdanum pola iruku itha yan thangaikku anupirukken

  • @shalini8186
    @shalini8186 Год назад

    Akka intha naaga senthu paathon ana athaiye romba neram freezer la vachi saaptaa asal thalluvandi kulfee maariyae irunthuttu akka semma🥰🥰🥰🥰😋

  • @YasminMuthu
    @YasminMuthu 5 дней назад

    Thank you so much akka this recipe is very tasty

  • @DeviDevi-bo2jr
    @DeviDevi-bo2jr Год назад +3

    புட்டிங் சூப்பர் சிஸ்டர். தினமும் உங்கள் வீடியோவை பார்ப்பேன். எல்லாம் அருமை சிஸ்டர்.கறி பலா வைத்து ரெசிபி செய்து காட்டுங்க சிஸ்டர்

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      Thku pa.alredy uploaded palakai biryani

    • @DeviDevi-bo2jr
      @DeviDevi-bo2jr Год назад

      பலாக்காய் இல்லை சிஸ்டர், கறிபலாவில் ரெசிபி செய்து காட்டுங்க சிஸ்டர்

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Год назад +1

    Welcome welcome vanakkam mahaley excelentma dress sooper un tips yellaam follow seitha ennum soopara vatuthu dish thankyou dear

  • @buvanakumarimurugan416
    @buvanakumarimurugan416 Год назад +2

    சங்கீதா உங்கள் சமையல் எல்லாமே அருமை. இதே Method-ல் மாம்பழம் வைத்து செய்யலாமா? சூப்பர். "வாழ்க வளமுடன்".💐💐

  • @nnandhininnandhini8685
    @nnandhininnandhini8685 Год назад +2

    Tq sister

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Год назад +2

    ஆஹா கலர் ஃபுல்லான கேரட் புட்டிங் சாஃப்ட்டா சூப்பரா இருக்கு நீங்க வேற லெவல் சங்கீதா சும்மா கலக்குறிங்க சங்கீதா

  • @kalarupi595
    @kalarupi595 Год назад +2

    Sangeetha this carrot recipe really very super.

  • @parvathirajkumar7770
    @parvathirajkumar7770 Год назад

    School ku kids ku easy snacks panni video padunga

  • @AbdulKader-nc5le
    @AbdulKader-nc5le Год назад +1

    Masha Allah healthy pudding 👌👌👌in shaa Allah ifthaark senjira vaendiyadhu dn

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Год назад +2

    Wow apdiye molu molunu syninga softa attractiona iruku dear.pillainga condipa virumpi sapiduvaanga arumaida Sangeema 👌👌👍👍🥰😋😋🥰👏👏👏👏

  • @saradhasaravanakumar1654
    @saradhasaravanakumar1654 Год назад +2

    சுவையான சுவீட்டான ஹெல்த்தான ஜில்லென்று கேரட் புட்டிங் கலர் ஃபுல் சூப்பர் அக்கா👌🏽👌🏽👌👌👌 l will dry

  • @snirmala4820
    @snirmala4820 Год назад +1

    சூப்பர் சங்கி மா நன்றி மா 🙌👍👌❤️💐💯🌟🌟🌟🌟🌟

  • @sarojaayyappan5208
    @sarojaayyappan5208 Год назад +1

    Super vemersanam thank you mam

  • @sree7025
    @sree7025 Год назад +3

    Agar agar vachu naraya recipe poduga ka

  • @Mansura-w3r
    @Mansura-w3r 4 месяца назад +1

    உங்க பேச்சு அழகா இருக்குங்க

  • @benjaminsharonsharon7146
    @benjaminsharonsharon7146 Год назад +3

    Kanivana peachu arumaiyana samayal super sissy

  • @yogalakshmip5452
    @yogalakshmip5452 Год назад +4

    Carrot thodave matra my daughter... Tension ah irukum .. its nice

  • @santhasorubini1000
    @santhasorubini1000 Год назад +1

    Today I try this sweet

  • @umasanthanam4108
    @umasanthanam4108 Год назад +1

    Nice nalla soldringa❤

  • @MAswin-xe1kt
    @MAswin-xe1kt Год назад +1

    Hi sangee, super 👌 veralevel, saucepan enga purchase planning a pls

  • @shanmugapriyasureshkumar2945
    @shanmugapriyasureshkumar2945 Год назад +2

    Akkka first like👍👍👍 ❤ ur all recipes

  • @bhanugulam8160
    @bhanugulam8160 Год назад +2

    ஹாய் சங்கீமா மதியம் வணக்கம் 🙏 இன்னிக்கு மட்டுமில்ல தினமும் ரொம்ப ஆரோக்கியமான ரெசிபிகள்தான் போட்டுட்டு இருக்கீங்க ரொம்ப நல்லா இருக்குமா கேரட் புட்டிங் செமயா இருக்கு 👌👍 தேங்காய்ப்பால் சேர்த்து செய்து இருக்கீங்க அதனால ரொம்ப ரொம்ப சூப்பர் டேஸ்ட்டா இருக்கும் 👌😋😋 அது எனக்கு நல்லாவே தெரியும் என்னா என் பொண்ணுக்கு தினமும் கேரட் ஜூஸ் தேங்காய் போட்டு தான் ஜூஸ் போட்டுக் கொடுக்கிறேன் சூப்பர் டேஸ்டா இருக்கும் நானும் குடித்து வருவேன் ரொம்பவே நல்லா இருக்கும் பார்க்கும் போதே அப்படியே பள பளன்னு சைனிங்கா இருந்தது வாழ்த்துக்கள் மா கண்டிப்பாக ட்ரை பண்றேன் தேங்க்யூமா லவ் யூ மா ♥️♥️♥️♥️♥️

  • @sarafaslin3925
    @sarafaslin3925 Год назад +2

    Corn flour kattiyaaha than podra ndal idhukku padhilaaha gelatine poda elumaa???

  • @sangeethamanikandan5174
    @sangeethamanikandan5174 Год назад +4

    Wow akka carrot 🥕🥕 putting super 👌👍 akka

  • @rajeswarimadhu22
    @rajeswarimadhu22 Год назад +2

    Wow soft, carrotpudding yummy, ur kalaklo kalakal sissy

  • @fatimajainul492
    @fatimajainul492 Месяц назад

    Supper akka i will tray

  • @hasinabanu54
    @hasinabanu54 Год назад +2

    Yummy. Pls china grass receipes podunga

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      Two days before also i uploaded rose milk cool drink using agar agar

  • @SLRPAV
    @SLRPAV Год назад +1

    Thank you

  • @chitrachitra4467
    @chitrachitra4467 Год назад +3

    ஆஹா பார்க்கும் போது சாப்பிட தோனுது ஹாய் அக்கா நலமா...

  • @kuttimas4951
    @kuttimas4951 Год назад +1

    Akka fridgela vachutu marupadium boil panni fridge la vaikanum yesterday pannathu onnum problem illaye kettu poeirukuma fridgela vachutu marupadium heat pannitu fridge store panna koodahula a

  • @MuthuLakshmi-dk4on
    @MuthuLakshmi-dk4on Год назад +1

    Lemon pickle potutu sangeema super

  • @Aadhil_kolar_155
    @Aadhil_kolar_155 Год назад +2

    Hai Sangeetha sister epdi irukinga carrot pudding is Soo nice😋😋😋

  • @Dhanasenthil2506
    @Dhanasenthil2506 Год назад +1

    Carrot sweet romba romba super sister.... Pakave jelly Madhiri semmmaya iruku...🥕🥕🥕🥕🥕🥕🥕

  • @chithrasrinivasan5924
    @chithrasrinivasan5924 Год назад +2

    Carrot pudding super sangi sis.🥕🥕🥕🥕

  • @sobiasaithambi9667
    @sobiasaithambi9667 Год назад +3

    Falooda n summer drinks upload pannunga sister..

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan Год назад +1

    Carrot pudding delicious sankee

  • @kaladevivishnu100
    @kaladevivishnu100 Год назад +1

    Mam one request unga kulumbu podi ennaku sale pannuga mam pls...baby irukku so ennala prepare panna mudiyala

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      உங்க நிலைமை எனக்கு புரியுதுப்பா நான் பெங்களூரில் இருக்கிறேன் .எனக்கு சரியான வசதி கிடையாது மேல எல்லாம் காய வைக்கிறதுக்கு சோ ஈரோடு அம்மாச்சி சமையல் சேனல்ல எல்லா வகையான பொடிகளும் கிடைக்கும் அவங்க என்னுடைய பிரண்டு தான் கண்டிப்பா நீங்க அவங்ககிட்ட ஆர்டர் பண்ணலாம் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும் உங்க கிட்ட என் பிரண்ட்ங்கறதுனால நான் சொல்லல உண்மையாலுமே நிஜமா நல்லா இருக்கும் கொஞ்சமா வாங்கி பாருங்க உங்களுக்கு புடிச்ச வாருங்கள். என்னை எப்படி நம்புறீங்களோ அதே மாதிரி அவங்களையும் நம்பி வாங்கலாம் அவங்க வெப்சைட்ல தனியா பண்றாங்க அவங்க சேனலையும் வாட்ஸ் அப் லிங்க் எல்லாம் கொடுத்து இருக்காங்க ப்ளீஸ் செக் பண்ணி பாருங்கப்பா தேங்க்யூ.

  • @sathishmuthu7912
    @sathishmuthu7912 Год назад +2

    Nice I'll. Try this

  • @vincyaquinas3286
    @vincyaquinas3286 Год назад +1

    Hi sangima ippove seithu kuduthutean.paaratu mazhithan yenaku.Thank you dear, ❤️💐💐💐

  • @benagreenheart1804
    @benagreenheart1804 Год назад +2

    Beetroot pudding poodughea sis

  • @endrumnesamanisamayal
    @endrumnesamanisamayal Год назад +3

    கேரட் புட்டிங் அருமை

  • @v.dhivyav.dhivya2014
    @v.dhivyav.dhivya2014 Год назад +1

    Hai sis🥰..frist comment jolly jolly 😊 😍

  • @marieselvadorai3324
    @marieselvadorai3324 Год назад +2

    God bless you and you family

  • @suriyariya357
    @suriyariya357 Год назад

    Vellam and nattusugar add pannalama

  • @RsangeethaRajan-ri6fh
    @RsangeethaRajan-ri6fh Год назад +1

    Super 👌👌sangetha akka

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  Год назад +9

    Hi friends good afternoon. New video out 👉ruclips.net/video/9-ciLlEZ7jA/видео.html. Pls watch and give your 👍 likes and support love you all ❤️

  • @Rubajosaph
    @Rubajosaph Год назад +1

    ஹாய் அக்கா சாப்டிங்களா எப்படி இருக்கீங்க இத பத்த வுடனே சாப்பிட தோனுது

  • @susandare3031
    @susandare3031 Год назад +1

    Instead of sugar, can I add jaggery pls?

  • @santipriya8248
    @santipriya8248 Год назад +1

    Super

  • @ubagariphilip2455
    @ubagariphilip2455 Год назад +2

    Dear Sangeeta you are God s gift for us your cooking proportion is very fentastic and delicious thank you lots God bless your family

  • @rajisubbu859
    @rajisubbu859 Год назад +1

    Super sister thanks

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Год назад +5

    Wow super carrot pudding akka...
    Antha puddding oda texture, structure elame pakka super... Vera level..but engala la ninga செஞ்சத sapida முடியாதே 😢🤤🤤🤤

  • @dreamcooking8881
    @dreamcooking8881 Год назад +1

    ❤❤🎉

  • @soniadionizio2983
    @soniadionizio2983 Год назад +1

    Have you posted a video on carrot halwa would like to know

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      Yes I have posted.ruclips.net/video/zvrcqeGuYjE/видео.html

  • @pooranipalanisamy8542
    @pooranipalanisamy8542 Год назад

    Entha dish school ku snacks ah kudukalama sister

  • @kuttimas4951
    @kuttimas4951 Год назад +1

    Akka over night kooda fridgela vachuten but set agave illa ippa enna pa drathu

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      So sad pa, very simple, again keep in stove and mix add two tspn corn flour powder in water n mix all together n let it b boil dear then keep in fridge.may b corn flour u used v less. I feel v sad

  • @Pkaleswari-f5i
    @Pkaleswari-f5i 5 месяцев назад

    Wow nice mam so easy

  • @sathyasakthi7982
    @sathyasakthi7982 Год назад +1

    Evlo even... Recipe nice sis

  • @kuttimas4951
    @kuttimas4951 Год назад +1

    akka ithu etthanal use panni sapdalam

  • @kavishhu.s.166
    @kavishhu.s.166 Год назад

    If we dont want to add coxonut means what should do sister

  • @venkatrathinam3264
    @venkatrathinam3264 Год назад +3

    Super akka

  • @priyavishnu9408
    @priyavishnu9408 Год назад +2

    Delicious carrot pudding👌👌👌👌👌👌

  • @SaisanjithSaisanjith
    @SaisanjithSaisanjith 5 месяцев назад +1

    Nice

  • @BasKaran-gl5gj
    @BasKaran-gl5gj Год назад +1

    👌super

  • @arulselviloganathan6572
    @arulselviloganathan6572 Год назад +2

    அருமை

  • @hemaprakash8500
    @hemaprakash8500 Год назад +2

    Mouth watering

  • @pathmavathypaman4198
    @pathmavathypaman4198 Год назад +2

    Adding pinch of salt will be awesome

  • @MohamedSajath-i4t
    @MohamedSajath-i4t Год назад

    Woow

  • @thalamuthum4953
    @thalamuthum4953 Год назад +1

    Ragelammal.👍👍👍👍👍

  • @vijayakumari2623
    @vijayakumari2623 Год назад +1

    Super healthy mm semma ❤❤❤❤❤❤

  • @Isanulla-xy7mn
    @Isanulla-xy7mn Год назад +1

    Sis agar agar evloo serkanum

  • @padmaravi2168
    @padmaravi2168 Год назад +2

    Wow yummy… God Bless you 💐

  • @Slm.HamthanSlm.Hamthan-nr4cf
    @Slm.HamthanSlm.Hamthan-nr4cf Год назад +2

    👌👌👌

  • @kuttimas4951
    @kuttimas4951 Год назад +1

    Akka today carrot putting senchen sariya varala set agave illa kulu kulunu iruku enna pandrathu wast ah akka itha onnum panna mudiytaha

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      Don't get tnsn

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      கான்பிளவர் மாவு கொஞ்சம் கம்மியா போட்டிருந்தீர்கள் என்றால் செட்டாக கொஞ்சம் டைம் எடுக்கும் . கவலைப்பட வேண்டாம் கண்டிப்பா செட் ஆகும் கொஞ்சம் டைம் அதிக எடுக்கும் உங்க பிரிட்ஜ் பொருத்தும் டைம் கூடி குறைத்து எடுக்கும் நல்ல கூலா இருந்தா சீக்கிரமா செட் ஆகும் இன்னும் ரெண்டு மணி நேரம் அப்படியே விடுங்க இல்லனா ஓவர் நைட் கூட அப்படியே விட்டுடுங்க கண்டிப்பா செட் ஆகும் நாளைக்கு சொல்லுங்க எப்படின்னு

    • @kuttimas4951
      @kuttimas4951 Год назад

      M ok sure sister

  • @ananthithangaraju9776
    @ananthithangaraju9776 Год назад +1

    வெல்லம் சேர்த்து எப்படி செய்வது

  • @mi1277
    @mi1277 Год назад +3

    If recipy in discription box easy to take screen shot.if not want to write my self😂

  • @ganeshb1552
    @ganeshb1552 6 месяцев назад

    Super 😊

  • @chitraashok919
    @chitraashok919 Год назад +10

    Hi, Sangee, ma perfect texture, very soft, healthy , tasty carrot pudding, da👌👌👌Looks soooo delicious.
    Very well explained the procedure. Definitely kids and elders will like this carrot pudding. Hope many of ur subscribers like me would b tempted to try this yummy recipe, Sangee, ma👌👌👍😍😍💕💕

  • @smothimamichael8427
    @smothimamichael8427 Год назад +1

    அருமை 👍

  • @nirmalasha227
    @nirmalasha227 Год назад +4

    Super innovative sweet 🎂👍🏻👏

  • @sabarivasan2678
    @sabarivasan2678 Год назад +1

    Emma emmy dish😊

  • @menagaraju9911
    @menagaraju9911 Год назад +2

    Very nice.❤️👌💐

  • @muhamedhussain9366
    @muhamedhussain9366 Год назад +2

    Beetroot la syala ma pls rpy

  • @tamilsong3781
    @tamilsong3781 Год назад +1

    Leelavathy pondy hi sis good afternoon today vlog super useful vlog carrot pudding recipe super different style super sweet receipt thanks for shareing this video

  • @momshand5458
    @momshand5458 Год назад +1

    Super super love you thala

  • @kennedys9379
    @kennedys9379 Год назад +1

    Supper

  • @sasikalat5421
    @sasikalat5421 11 месяцев назад

    Superb🎉🎉🎉

  • @vanibaskar1027
    @vanibaskar1027 Год назад +1

    Instead shall we make it like how we do pudding(like how we bake)

  • @sobiasaithambi9667
    @sobiasaithambi9667 Год назад +2

    1st cmnt