The Trinity Explained | In Tamil | Truth In Tamil | Jacob Jayaraj | JJ - Episode 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 ноя 2024

Комментарии • 370

  • @rajisamayel8819
    @rajisamayel8819 Месяц назад +1

    நல்ல பதிவு தொடருக கடவுளுக்கு நன்றி🙏

  • @menagam9161
    @menagam9161 Месяц назад +8

    Blessed teaching!
    Thank you Pastor for explaining clearly about trinity with scriptures.

  • @MR-zv6fg
    @MR-zv6fg 15 дней назад +1

    தனக்கே தெரியாத புரியாத குழப்பமான ஒன்றை அடுத்தவர்களுக்கு தெளிவாக புரிய வைப்பவர்கள் தான் திறமையான பாஸ்டர்கள் . யோவான் 3 .8

  • @jesusel-shaddai8061
    @jesusel-shaddai8061 Месяц назад +1

    Good and Great Friend in christ. Thanks God bless and be with us forever Amen Hallelujah 🙌

  • @swathiaag7966
    @swathiaag7966 Месяц назад +6

    Glory to GOD 😇
    Crystal clear explanation Pastor,
    No one can teach so clearly like you Pastor, we are blessed to have the best teacher and preacher like you Pastor🙏 waiting for next episode ✨
    Trinity - Three in one GOD head.

  • @snehas8919
    @snehas8919 Месяц назад +6

    Tqsm pastor for your clear explanation. Our God is 3 distinct person in one God head (Trinity ).
    You never fail to bring interesting and informative stuff in right context pastor.

  • @kavikumar6169
    @kavikumar6169 Месяц назад +3

    மரியாதைக்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம், தேரத்திரம் மற்றும் நன்றிகள். 1) ஐயா,ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப் அறையப்பட்ட போது திரித்துவம் எப்படி இயங்கியது?
    2) தேவனும் பரிசுத்த ஆவியானவரும் இயேசு கிறிஸ்துவை உலகிற்கு அனுப்பினார்கள் என்றால் இயேசு கிறிஸ்து நானும் பிதாவும் ஓன்றாக இருக்கிறேரம் என்னை கண்டவன் பிதாவைக் கண்டான் என்று செல்வது எப்படி❓.
    3) சிலுவையில் இயேசு கிறிஸ்துவானவர் அறையப்படும் போது பிதாவே ஏன் என்னைக் கைவிட்டீர் என்று என்று சொன்னது சற்று குழப்பமாக உள்ளது.
    தயவு செய்து விளக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    • @TruthInTamill
      @TruthInTamill  Месяц назад +1

      உங்களுடைய நல்ல கேள்விகளுக்கு நன்றி, ஐயா, நீங்கள் இந்த வசனத்தை படித்தால் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் கண்டுபிடித்து விடுவார்கள்... 1 யோவான் 4:14
      பிதாவானவர் குமாரனை உலகரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம்.

    • @vinoth6491
      @vinoth6491 Месяц назад

      தேவனுடைய தற்சரூபம் அவர். எபிரெயர் 1 அதிகாரம் படித்தால் தங்களுக்கு விளங்கும்

    • @mohammedsheikabdulrahim231
      @mohammedsheikabdulrahim231 Месяц назад +1

      ஐயா நீங்கள் விரும்பினால் திருக்குர்ஆனை ஒருமுறை படித்து பாருங்கள் உங்களுக்கு தீர்வு கிடைக்கும் இன்ஷா அல்லாஹ்

    • @vinoth6491
      @vinoth6491 Месяц назад +1

      @@mohammedsheikabdulrahim231 சத்தியத்தையும் அறிவிர்கள் சத்தியம் உங்களை விடுதலை ஆக்கும்

    • @TERRO-rf1qp
      @TERRO-rf1qp Месяц назад

      ​@@vinoth6491AMEN🔥

  • @JEROLDSIMON
    @JEROLDSIMON Месяц назад +9

    நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது.
    ஆதியாகமம் 3:5
    சர்ப்பம் கூறியது👆🏻
    4 இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
    உபாகமம் 6:4
    ரோமர் 10:9
    உனது வாயால் நீ “இயேசுவே கர்த்தர்” என்று சொல்வாயானால் இரட்சிக்கப்படுவாய்.
    தேவனை போல் ஆகாமல் தேவர்களை போல ஆக வாழ்த்துக்கள் Trinity கடவுளுக்கு மூணு சிங்காசனம் போடுங்க...
    2 உடனே ஆவிக்குள்ளானேன், அப்பொழுது, இதோ, வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது, அந்தச் சிங்காசனத்தின்மேல் ஒருவர் வீற்றிருந்தார்.
    வெளிப்படுத்தினத விசேஷம் 4:2
    வேதத்தில் இல்லாத ரோமன் கத்தோலிக போப் சொன்ன Trinity..
    மக்களை குழப்பமல் தேவனிடம் காத்திருந்து பின்பு பவுளை போல ஊழியம் செய்யுங்கள்
    இதுல மூணு பேருக்கும் அல்லேலுயா வேற...
    இயேசுவ அப்பா னு சொல்லுவீங்க பிதாவ தாத்தா னு சொல்லுவோமா...
    தேவனை ஆவியோடும் உண்மையோடும் தொழுத்துக்கொள்ளுங்க...
    உங்கள் மாமிஷம் அழிக்க படட்டும்

  • @allwin1874
    @allwin1874 Месяц назад +3

    Sorry dear brother. I will not agree with your comment.Because,
    Scholars are all aware that the word that is translated God in the
    Old Testament is not equivalent to the word Jehovah. Altho its
    significance is "mighty one," it is frequently used for others besides
    the All-mighty, Jehovah: it is used for angels; it is used for great men;
    it is used for false gods. The word Jehovah is the specific name for
    the All-mighty One, to whom all other elohim (gods - mighty ones)
    are subject. So in the New Testament, the word theos is the equivalent
    to elohim, and signifies mighty one. It is used in the New Testament
    most frequently in reference to Jehovah himself, but sometimes, in
    referring to man, and to false gods, and several times in referring to
    our Lord Jesus. The first verse of John's Gospel is a marked instance
    of the use of theos in referring to Jehovah's Logos, his Only Begotten
    Son, "the beginning of the creation of God." (Rev. 3:14.) But the
    critical Greek student should find no difficulty in distinguishing
    between these two Gods, and noting that the one is distinctly referred
    to as the superior of the other, for this distinction is clearly shown by
    the use of the Greek article before theos in referring to Jehovah (Ho Theos) and
    the absence of that article when theos is used in referring to the Logos (Theos).
    The effect of this, expressed in our English language, would render the
    passage thus: -
    "In the beginning was the Logos(word), and the Logos(word) was
    with the God, and the Logos(word) was a God. The same was in the
    beginning with the God."
    This translation will not be disputed by any Greek scholar; and it
    sets at rest all ground for dispute respecting the primary relationship
    between the Father and the Son. Indeed, the expressions, "Father" and
    "Son" imply what is elsewhere stated, - that the Son "proceeded forth
    and came from God" (John 8:42). Otherwise these terms, Father and
    Son, are meaningless. A son can never be his own father, nor can it be
    claimed that a son never had a beginning, for the term, son, implies a life, existence, being, which had a beginning, and which was derived
    from a father. The Scriptures, when permitted to interpret themselves,
    are beautifully consistent, and harmoniously reasonable. But when
    warped and twisted by preconceived ideas and false doctrines, the light
    of truth becomes darkness, and mystery is written upon everything
    connected therewith - not the mystery of God,
    however, but "the mystery of iniquity," of darkness, of error.
    Thank you.

  • @selvanjeeva6717
    @selvanjeeva6717 23 дня назад

    20 அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்குத் தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார்
    1 யோவான் 5:20

  • @lawriedevadayavu3254
    @lawriedevadayavu3254 27 дней назад

    தேவன் ஒருவரே தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தர் ஒருவரே அவரே மனுஷனாகிய கிறிஸ்துஇயேசு
    1தீமோத்தேயு 2:5

  • @MR-zv6fg
    @MR-zv6fg 14 дней назад +1

    புத்திசாலிகள் எந்த பட்டமும் படிக்க வேண்டாம் பைபிளை மட்டும் படித்து விட்டால் போதும் ஒரு வேலையும் செய்யாமல் நன்றாக சொகுசாக வாழலாம்

  • @SamJS-9
    @SamJS-9 Месяц назад +1

    நான் எத்தனை முறை பார்த்தாலும், கடவுளுடைய வார்த்தையைப் படிக்க இது என்னை மேலும் மேலும் தூண்டுகிறது. உங்கள் தெளிவான விளக்கத்திற்கு நன்றி Pastor.

  • @JESUS-b1k5r
    @JESUS-b1k5r Месяц назад

    Wonderful and clear explanation pastor Appa.... KARTHARUKAE PUGAZH

  • @ImmanuelF-f7c
    @ImmanuelF-f7c Месяц назад +4

    I'm privileged to hear from you... this teaching took me to the great thirst for the Word... amazing! 😊😊😊

  • @wisdomlight4670
    @wisdomlight4670 Месяц назад +1

    தேவனை புரிந்து கொள்ள கூடிய ஞானம் கண்டிப்பாக நம்மிடம் இல்லை.ஏனெனில் அவர் இயற்க்கைக்கு அப்பாற்பட்டவர்.தேவன் ஆவியாயிருக்கிறார்.ஆதலால் பாவத்தை பரிகரிக்க அவர் அப்படியே வர இயலாது.ஆனால் பரிகாரம் வேண்டும்.அதனால் மனிதனாக வந்தார்.இரத்தம் சிந்தினார்.இறைவன் ஒருவரே.அநேக அவதாரங்களில் செயல்படுகிறார்.அவ்வளவே ஏன் குழப்பம்

    • @TruthInTamill
      @TruthInTamill  Месяц назад

      உங்கள் கன்னியமான கேள்விகளுக்கு நன்றி. எனக்கும் ஒரு கேள்வி இருக்கிறது. எதற்கு பிதாக்குமாரன் பரிசு ஆவி என்று பவுல் ஆசீர்வதிக்கிறார்?
      2 கொரிந்தியர் 13:14
      கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.

  • @newvisionofficial8621
    @newvisionofficial8621 Месяц назад +6

    Thank you so much pastor from Sri Lanka

  • @dogood1360
    @dogood1360 Месяц назад +6

    Very very needed topic... thank you Pastor 🙏 😊 😊

  • @RikashAishwarya
    @RikashAishwarya Месяц назад +4

    பிள்ளைகளே என்று சொன்ன கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிதாவா இல்லையா

  • @gunasundarijoseph2100
    @gunasundarijoseph2100 Месяц назад +5

    Thanks father excellent Excellent father amazing Amazing God message father ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ShanthiRijo
    @ShanthiRijo Месяц назад

    வெளிப்படுத்தின விசேஷம் 1:8
    இருக்கிறவரும் இருந்தவரும் இனிவருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்.

  • @Kishore.kumark
    @Kishore.kumark Месяц назад

    Clear explanation with Bible evidence Pastor.

  • @karanallwin852
    @karanallwin852 Месяц назад +3

    Thank u uncle for explaining us. Many were having confusion in this and wrong understanding about trinity. Your information will clear us

  • @gunasundarijoseph2100
    @gunasundarijoseph2100 Месяц назад +6

    Amen amen amen amen amen amen amazing God message Ahrumaiyana velakkam father ❤❤❤❤❤❤ waydhay ahratchi padipathupollay etuku karthar yaingalluku koduthay pokkesham neeingay ❤❤❤❤❤❤

  • @ShamEzekiel
    @ShamEzekiel Месяц назад

    Blessed teaching pastor ❤
    From Sri Lanka

    • @TruthInTamill
      @TruthInTamill  Месяц назад

      Thank you. Blessings!

    • @RikashAishwarya
      @RikashAishwarya Месяц назад

      @@ShamEzekiel ஒரு மனிதனை பாஸ்டர் என்று சொல்றீங்க அப்படினா அந்த மனிதனை கிறிஸ்து என்று சொல்றீங்க. அதனால் இனிமே இப்படி கூப்பிடாமல் மனந்திரும்பி இயேசு கிறிஸ்து ஒருவரையே போதகர் என்றும் பிதா என்றும் தேவனாகிய கர்த்தர் என்றும் சொல்லுங்கள்.

  • @francoarulsamy8259
    @francoarulsamy8259 Месяц назад +30

    தேவையில்லாத விளக்கம்,தேவன் மாம்சத்தில் இயேசு என்ற பெயரில் வெளிப்பட்டார்! ஒருவரே தேவன்!

    • @abdulkhaderksh4117
      @abdulkhaderksh4117 Месяц назад

      தேவன் தேவனாக பரலோகத்தில் தான் இருக்கிறார் ப்ரோ. அவரின் செய்தி தூது துவத்தை கொண்டு வந்தவர்கள் தான் இயேசு மோசே முஹம்மது எல்லாம். ஒருவனே தேவன்

    • @julicebelcitta9733
      @julicebelcitta9733 Месяц назад

      yahushuah is the same and one God as Yahuwah...if someone who does not believe this they will be cast to hell
      I came in my father's name Yahuwah
      Yahushuah but yet you know not me

    • @abdulkhaderksh4117
      @abdulkhaderksh4117 Месяц назад +1

      @@julicebelcitta9733 யாஹூவா யூதர்கள் சொல்லும் சொல். உங்களுக்கும் யூதர்களுக்கும் என்ன சம்பந்தம். நீங்கள் பவுலை பின்பற்றுகிறவர்கள்

    • @julicebelcitta9733
      @julicebelcitta9733 Месяц назад

      @@abdulkhaderksh4117 yootharhal illamala sathiyam vanthathu
      Purajaathi arinthu kolla virumbinaarey thavira
      Avargal veru naam veru alla
      Antha kodiyudan inaika pada vendum
      Sitharadigapatta yootharhalin ratchipukavim Yahushuah vanthaar

    • @eissamohammad9140
      @eissamohammad9140 Месяц назад

      கோஷ்புல் புத்தகம் ஒரு நடந்த சம்பவங்கள் விவரிக்கும் ஆகமங்கள் . பிறந்தார் வளர்ந்தார் செய்தார் மரித்தார் உயிர் தார் சென்றார் என்று . சொன்னவர்கள் யாரும் தீர்க்க தரிசிகல் இல்லயே . கிறிஸ்தவால் அழைக்க பட்டவர்கள் அவரால் சேர்த்த கொள்ள பட்டவர்கள் . ஆதியாகமம் புஸ்தகம் முதல் மல்கியா புத்தகங்களில் கற்பனைகள் நியாய பிரமாணங்கள் கட்டளைகள் வாக்குதத்தங்களில் இருந்து தான் தியானிக்க வேண்டும் அல்லாமல் . பவுல் எழுதியது , சொன்னது எல்லாம் வேதகமாகது .

  • @rajathikumar787
    @rajathikumar787 Месяц назад +6

    Thank you Pastor for your clear explanation

  • @__BABY__SHALINI__
    @__BABY__SHALINI__ Месяц назад +4

    Glory to God 🙏🏻🙏🏻🙏🏻
    Clear explain thankyou pastor appa

  • @joshuamanickam4530
    @joshuamanickam4530 Месяц назад

    என் அன்புச் சகோதரர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள் மூன்று கடவுள்கள் அல்ல, அதனால் அவர் மூன்று இயல்புகளை வெளிப்படுத்தினாலும், அவர் இன்னும் ஒருவரே கடவுள், (Isaiah 43:11;45:5 )ஆனால் மூன்று கடவுள்கள் இல்லை, ஆனால் கடவுளின் முழுமை கிறிஸ்துவில் உள்ளது (கொலோ 2:9)கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் மத்தியஸ்தராக கடவுளை வெளிப்படுத்தினார், ஆனால் இயேசு கிறிஸ்துவில், கண்ணுக்கு தெரியாத கடவுள் நமக்கு வெளிப்படுத்தப்பட்டார்
    (யோவான் 1:18) 2 தெசலோனிக்கேயர் 5:23 மனிதனுக்கும் மூன்று இயல்புகள் உள்ளன, ஆனால் ஒரே கடவுள் மூன்றில் வெளிப்படுகிறார்.
    ஆளுமை. , தந்தை, மகன் மற்றும் பரிசுத்த ஆவியானவர் (மத்தேயு 28:19)..அவர் ஆளுமையில் தனி ஆனால் தெய்வீகத்தில் ஒருவர்...
    ஒவ்வொரு கிறிஸ்தவனும் கடவுள் மூன்று நபர்களில் ஒரு கடவுள் என்று நம்ப வேண்டும்
    ஆனால் கடவுள் ஒருவரே, மூன்று அல்ல என்பதில் சந்தேகமில்லை, ஒரு மனிதன் மூன்று இயல்புகளை வெளிப்படுத்துவதால் கடவுள் பன்மையாக இருக்கிறார் ஆதி 1:27 ;2:7, 1 தெசலோனிக்கேயர் 5:23.
    ஒரு கடவுள் மூன்று வெவ்வேறு இயல்புகளை வெளிப்படுத்தினார், ஆனால் மூன்று கடவுள்கள் அல்ல.
    தயவுசெய்து இந்த கோட்பாட்டைப் பற்றி நல்ல தொடர்பு கொள்ள முயற்சிக்கவும்.
    வாழ்த்துக்கள் .
    K. Joshua Manickam from KGF

  • @ppriya9472
    @ppriya9472 Месяц назад +12

    Salute Pastor. Awesome Bible references. Praise God

  • @pallavi.v5387
    @pallavi.v5387 Месяц назад +5

    Thank you pastor clear explanation

  • @andriyaandrew6712
    @andriyaandrew6712 Месяц назад

    very difficult but essential topic for christian

  • @krithikakamal2336
    @krithikakamal2336 Месяц назад +6

    Great teaching pastor ... It's very interesting awaiting for more episodes on the same ..

  • @vijayakody3789
    @vijayakody3789 Месяц назад +8

    Very nice PR

  • @susanmadhu3196
    @susanmadhu3196 Месяц назад +7

    Thank you pastor jacob

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் Месяц назад +6

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவனும் நித்திய ஜீவனுமாய் இருக்கிறார் ....

  • @terancejude
    @terancejude Месяц назад

    Trinity doctrine invented by tertulian... Untill 3ad no issues... One God and one mediator... This is the truth...

  • @sandhiyakumari2779
    @sandhiyakumari2779 Месяц назад +6

    Thank you pastor for your clear explanation, We believe in Trinity

  • @eissamohammad9140
    @eissamohammad9140 Месяц назад

    1) அந்த ஸ்திரியானவள் நீர் ஒரு தீர்க்க தரிசி என்று நான் அறிவேன் என்றாள் . 2) அதற்கு இயேசு ஸ்திரியே நான் சொல்லுவதை நம்பு நீங்கள் இந்த மலையிலும் எருசேமிலும் மாத்திரம்மல்ல உலக மெங்கும் பிதா வை தோழுது கொள்ளும் காலம் வருகிறது என்றார் இயேசு.. ( யோ 4: 21- 24 . பிரதர்ஸ் உங்கள் பதில் என்னவாக இருக்கும் என்று நான் காத்துக்கொண்டு இருக்கிறேன்..

  • @JudeOne3Four
    @JudeOne3Four Месяц назад

    “The Alexandria catechetical school, which revered Clement of Alexandria and Origen, the greatest theologian of the Greek Church, as its heads, applied the allegorical method to the explanation of Scripture. Its thought was *influenced by Plato* its strong point was [pagan] theological speculations. *Athanasius and the three Cappadocians [the men whose Trinitarian views were adopted by the Catholic Church* at the Councils of Nicaea and Constantinople] had been included among its members” (Hubert Jedin, Ecumenical Councils of the Catholic Church: an Historical Outline, 1960, p. 28).
    “The *doctrines* of the Logos [i.e., the “Word,” a designation for Christ in John 1] *and the Trinity* received their shape from *Greek Fathers,* who . . . were MUCH influenced, *directly or indirectly,* by the PLATONIC PHILOSOPHY . . . *That errors and corruptions crept into the Church* from *this source* CAN NOT BE DENIED” (The New Schaff-Herzog Encyclopedia of Religious Knowledge, Samuel Macauley Jackson, editor, 1911, Vol. 9, p. 91)

  • @margoniamaladoss4059
    @margoniamaladoss4059 Месяц назад +2

    Trinity teaching is wrong
    ( John 17:3, 8:17, proverbs 30:4)
    That's not apostles teaching,but you are telling Church fathers research.
    All epistles of disciples of Jesus Christ are starts with Father and Son only
    Finally John 3:34 is to be considered carefully.
    Moreover Isaiah 48:16 also to be considered in Hebrew text
    Respected KJV is slightly different and most of the transaction are very near to Hebrew text but not KJV
    The Lord God have sent me and His Spirit
    Lastly why we should debate the things which is not written in the Bible (trinity)
    Spirit of prophecy (Rev 19:10)

    • @TruthInTamill
      @TruthInTamill  Месяц назад

      Dear brother, thank you for your comments . Elohim is the only name used for God from Genesis 1:1 to Genesis 2:3. in Hebrew the word elohim or 'elohiym (ʼĕlôhîym) is a grammatically plural noun.

    • @margoniamaladoss4059
      @margoniamaladoss4059 Месяц назад

      Yes True only two not three

    • @Paul-to1ph
      @Paul-to1ph 23 дня назад

      ​@@TruthInTamillWhen the angel Gabriel said to Mary, "The Holy Spirit will come upon you" (Luke 1:35), it means Supernatural impregnation. So if the Holy Spirit is a separate entity, and is responsible for Mary's supernatural impregnation (Luke 1:35), then the Holy Spirit would be the biological father of Jesus, from a purely literal perspective.

  • @parthibanprasad806
    @parthibanprasad806 Месяц назад

    Brother,
    Excellent explanation

  • @spacewonders6531
    @spacewonders6531 Месяц назад

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
    நன்றி பாஸ்டர்

  • @Ananth-gd8fg
    @Ananth-gd8fg Месяц назад +5

    திரித்துவத்தைக் குறித்து சரியான விளக்கம் ஐயா பிதாவாகிய தேவன், வார்த்தையாகிய தேவன் (இயேசு கிறிஸ்து),பரிசுத்த ஆவியாகிய தேவன்(God)

    • @JEROLDSIMON
      @JEROLDSIMON Месяц назад +2

      போடு மூணு பேருக்கும் ஒரு vote...
      இந்த ஓட்டு செல்லாது ஐயா 😁

    • @saravanaraj866
      @saravanaraj866 Месяц назад

      குமாரனாகிய தேவன் பரிசுத்த ஆவியானவர் தேவன்
      வேத ஆதாரம் கிடைக்குமா?

    • @JEROLDSIMON
      @JEROLDSIMON Месяц назад

      @@saravanaraj866 நீங்க பேசாம வேதாகமத்தில் check பண்ணாம சாத்தானிடம் கேட்டா தெளிவா சொல்லி தருவான் சகோ
      எதுக்கு சொல்றேன்னா இவங்களும் அவன் கிட்ட கேட்டு தான் சொல்றாங்க 🤣
      வேதாகமத்தின்படி என்னைத் தவிர உங்களுக்கு வேறு ஒரு தேவன் உண்டாயிருக்க வேண்டாம்...

  • @ShanthiRijo
    @ShanthiRijo Месяц назад

    உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது;

    • @ShanthiRijo
      @ShanthiRijo Месяц назад

      வெளிப்படுத்துதல் 3 - 14, Jesus is the first born before all creation he is first and last, Alpha and Omega..

    • @ShanthiRijo
      @ShanthiRijo Месяц назад

      Jesus is Lord of God , all authority give to him by God the Father

  • @rajwilliams3768
    @rajwilliams3768 Месяц назад

    பண்மை தன்மையாக சொல்லப்பட்ட வாா்த்தை யை வைத்து தேவன் மூன்றாக இருக்கிறாா் என்ற முடிவுக்கு வந்தது யாா் ?

  • @KeranRajan
    @KeranRajan Месяц назад

    Thank God for this video ❤

  • @prasadc6087
    @prasadc6087 Месяц назад +5

    Amen

  • @jfph2569
    @jfph2569 Месяц назад

    Super Amen

  • @arulj.d2279
    @arulj.d2279 Месяц назад

    Glory to Jesus❤

  • @dorai.ragamraj6337
    @dorai.ragamraj6337 Месяц назад +6

    Praise the lord amen 🤷🙋🙏🙏🙏🙏👏👏👏

  • @MakMission
    @MakMission Месяц назад +1

    கர்த்தர் என்ற வார்த்தைக்கு விளக்கம் கொடுக்க முடியுமா?...... மோசே கர்த்தர் என்று பழைய ஏற்பாட்டில் கூறுகிறார் அந்த கர்த்தருக்கு explanation கொடுங்கள்... அதாவது கர்த்தர் என்று அழைக்க படுவத்துக்கு explanation கொடுங்கள்..... நீங்கள் வேதத்தை கரைத்து குடித்து இருந்தால்...... சொல்லுங்க பார்ப்போம்

    • @TruthInTamill
      @TruthInTamill  Месяц назад

      நன்றி ஐயா, எந்த வசனம் என்று சொல்வீர்களா?

    • @MakMission
      @MakMission Месяц назад

      @@TruthInTamill exodus 15 why moses speaking about lord.... Tell the explanation of lord

    • @anitharichard4379
      @anitharichard4379 Месяц назад

      Approach good pentecostal pastor...you wil be clear

    • @anitharichard4379
      @anitharichard4379 Месяц назад

      Approach a pentecostal pastor..you wil get clear idea

  • @venkateshjackson3112
    @venkateshjackson3112 Месяц назад +1

    ஒரே தேவன் என்றால் ஒரே நாமம் தான் இயேசு. அப்போ ஏன் பிதா குமாரன் பரிசுத்த ஆவி என்று மூன்று தேவன் என்று சொல்லி தவறான ஞானஸ்நானம் எடுக்கிறீர்கள். அப்போ 2;38 ல் உள்ளபடி இயேசு கிறிஸ்து நாமத்தில் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும். இவர்கள் உயிர்த்தெழுதலில் வருவார்கள்

    • @anitharichard4379
      @anitharichard4379 Месяц назад

      Jesus told go ye and baptise in the name of father son and holy spirit...apran enna doubt

  • @augustinimman3759
    @augustinimman3759 Месяц назад

    மொத்தத்தில் இந்த அருமையான ஆத்துமாக்களை பாதாளம் கொண்டு போகிறது என முடிவுடன் இப்படி பேசுகிறீர்..

    • @TruthInTamill
      @TruthInTamill  Месяц назад

      அன்பு சகோதரே வேதத்தில் உள்ளதைத்தானே சொன்னேன்?

  • @kumarsubramanian31
    @kumarsubramanian31 Месяц назад

    Yes his (GOD)same way humans created by God sprit, soul, and flesh.

    • @RikashAishwarya
      @RikashAishwarya Месяц назад

      @@kumarsubramanian31 உங்களுக்குள் இருக்கும் ஆவியை, ஆத்துமாவை எப்படி ஆள்த்துவம் என்றும் நபர் என்றும் சொல்றீங்க. ஆவியையும் ஆத்துமாவையும் நபர் என்கிற பட்டியலில், ஆள்த்துவம் என்கிற பட்டியலில் சேர்க்கவே முடியாதே. அப்றோ எப்படி மூன்று ஆள்த்துவம் என்கிறீர்கள்?

    • @RikashAishwarya
      @RikashAishwarya Месяц назад

      @@kumarsubramanian31 பரிசுத்த ஆவியானவருக்குத்தான் ரூபம் இல்லையே பிறகு எப்படி அவரை திரித்துவத்தின் ஆள்த்துவம் நபர் என்று சொல்லுகிறீர்கள்?

    • @RikashAishwarya
      @RikashAishwarya Месяц назад

      @@kumarsubramanian31 பிதா தான் ஆவியாயிருக்கிறாரே! பிறகு அவரை எப்படி ஆள்த்துவம் நபர் என்று சொல்லுகிறீர்கள்?

  • @Milka-c6m
    @Milka-c6m Месяц назад +1

    Wonderful explanation Pastor, our God is 3 distinct Person in one God head, amazing search of Scriptures that proofs, that we worship TRINITY GOD, Thank You Pastor for crystal clear explanation of TRINITY, expecting to hear more

  • @hannahazielj6904
    @hannahazielj6904 Месяц назад +1

    Thanks Daddy for clearly bring the core point of Christian faith with the text.

  • @thuthistanley6737
    @thuthistanley6737 Месяц назад

    Your correct but holy spirit not 3rd person holy spirit god spirit. Only daddy and son. Trinity is catholic doctrine கபி.325 நைசியா மாநாட்டில் அவர்கள் ஆரம்பித்து வைத்த போதனை . தேவன் ஒருவரே அவர் ஆவியாக இருக்கிறார். பரிசுத்த ஆவி 3ஆம் நபராக பிரித்து திரியேகம் என்ற கள்ள போதனையை பரப்பினார்கள் . பரிசுத்த ஆவி இன்னு மொரு தனிநபர் அல்ல . தேவனுடைய ஆவியே பரிசுத்த ஆவி. பரிசுத்தம்+ ஆவி= பரிசுத்த ஆவி. ஏசாயா 46.5 என்னை யாருக்கு சமனாக்குவீர்கள். யோவான் 17.3 - இரண்டு நபர். யோவான் 14.24 இருவர் எங்களுடன் வாசம் பன்னுவார்கள். 1யோவான் 5.7 கத்தோலிக்க திருச்சபையால் கோர்க்கபட்ட வார்த்தை இருவர் ஆனால் ஒரே ஆவி. தேவன் ஆவியாக இருக்கிறார். யோ4.24

  • @rajwilliams3768
    @rajwilliams3768 Месяц назад

    பிதாவாகிய தெய்வத்தின் பெயா்
    என்ன ? காரணப் பெயா்களை சொல்லி தப்பிக்க கூடாது
    பகிரங்கமாக வெளிப்படுத்திய பெயா்

  • @graciousfaithofchristminis7216
    @graciousfaithofchristminis7216 Месяц назад +1

    அருமையான விளக்கம். தெளிவான வேத வசனங்கள். நன்றி ஐயா. 👍❤️‍🔥✨

  • @venkateshjackson3112
    @venkateshjackson3112 Месяц назад +13

    திரித்துவம் உபதேசம் கள்ள தீர்க்கதரிசி உபதேசம். வேதத்தில் இல்லாத வார்த்தை திரித்துவம்

    • @ebinesar1588
      @ebinesar1588 Месяц назад

      Bible என்ற Worடி பைபிள் verse ல மட்டும் இருக்கா

    • @yahoshuahtabernacle1068
      @yahoshuahtabernacle1068 Месяц назад

      ​@@ebinesar1588 comedy பண்ணாத கிரீக் பைபிள் எடுத்து பார் மத்தேயு சுவிசேஷம் ஒன்றாம் அதிகாரம் ஒன்றாம் வசன பிபிலோஸ் தான் ஆரம்பித்தது , அதுபோல திருத்துவம் மூல மொழியிலாவது இல்லை வேறு எந்த மொழியில் கொடுக்கப்பட்டு இருக்கிறதா சுமா எவனோ ஒரு பைத்தியக்காரன் சொன்னா அது மாதிரி பேசக்கூடாது

    • @RikashAishwarya
      @RikashAishwarya Месяц назад

      @@ebinesar1588 இருக்கு

    • @samuelk5720
      @samuelk5720 Месяц назад

      Luke 4:20
      [20]வாசித்து, புஸ்தகத்தைச் சுருட்டி, பணிவிடைக்காரனிடத்தில் கொடுத்து, உட்கார்ந்தார். ஜெப ஆலயத்திலுள்ள எல்லாருடைய கண்களும் அவர்மேல் நோக்கமாயிருந்தது.
      And he closed the book, and he gave it again to the minister, and sat down. And the eyes of all them that were in the synagogue were fastened on him. The Greek phrase for "the Bible" is ta biblia, which means "the books". The word biblos (βίβλος) means "book" or "papyrus", and the plural form biblia (βιβλία) means "many books".
      ​@@ebinesar1588

    • @samuelk5720
      @samuelk5720 Месяц назад

      The Greek phrase for "the Bible" is ta biblia, which means "the books". The word biblos (βίβλος) means "book" or "papyrus", and the plural form biblia (βιβλία) means "many books"
      (Luke 4.20)

  • @rj7342
    @rj7342 Месяц назад

    நேற்று இரவு ஒருவர் என்னுடன் இந்த காரியங்களை குறித்து பேசிக் கொண்டிருந்தார்......அவர் திருத்துவம் என்று ஒன்று இல்லவே இல்லை என்று எனக்குச் சொன்னார்......இன்று உங்களுடைய பதிவை பார்த்தது எனக்கு உதவியாக இருந்தது நன்றி ஊழியரே

  • @albertfranklin9676
    @albertfranklin9676 Месяц назад +1

    Both Father God & Jesus Christ are in the spirit form. Then where comes another person as a spirit. Holy spirit is the power of God through which he created the universe & all things it. Pls first read the Hebrew & Greek from which the old testament & new testament got translated.

    • @TruthInTamill
      @TruthInTamill  Месяц назад

      Dear brother, thank you for your comments 😊. Elohim is the only name used for God from Genesis 1:1 to Genesis 2:3. in Hebrew the word elohim or 'elohiym (ʼĕlôhîym) is a grammatically plural noun.

    • @albertfranklin9676
      @albertfranklin9676 Месяц назад

      @@TruthInTamill I teach Hebrew. You will not understand properly Hebrew until it's taught from a messianic Jewish rabi.

  • @dayakarrao2206
    @dayakarrao2206 Месяц назад +1

    Where is His image & His likeness in you, both in this video?

  • @allansyl
    @allansyl Месяц назад

    Dear brother, you gave and example of Manoah, the angel is also called as God. So are you saying Angel is also God?

    • @TruthInTamill
      @TruthInTamill  Месяц назад

      I'm not saying that, but the Bible is saying that. Thank you. Blessings!
      11 The angel of the LORD also said to her: “You are now pregnant and you will give birth to a son. You shall name him Ishmael,for the LORD has heard of your misery.
      12 He will be a wild donkey of a man; his hand will be against everyone and everyone’s hand against him, and he will live in hostility toward all his brothers.”
      13 She gave this name to the LORD who spoke to her: “You are the God who sees me,” for she said, “I have now seen the One who sees me.” Genesis 16:11-13.

  • @elshaddai171
    @elshaddai171 Месяц назад +1

    2 கொரி: 4:4
    சிருஷ்டிக்கப்பட்ட என்பது என்ன

  • @JESUSPrithvi-t1g
    @JESUSPrithvi-t1g Месяц назад +2

    Thank You Pastor for Your Clear Explanation 👏👏👏

  • @RikashAishwarya
    @RikashAishwarya Месяц назад

    ஜேக்கப் ஜெயராஜ் அண்ணா, ஒரே தேவன் என்று சொல்கிறீர்கள், அந்த ஒரே தேவனுடைய நாமம் என்ன?

  • @Johnson-uq9gk
    @Johnson-uq9gk 19 дней назад

    On Bible where is it return ,i am a Trinity God?

  • @goldenevents1826
    @goldenevents1826 Месяц назад +13

    திரித்துவம் பைபிள் போதிப்பது இல்லை அது ஒரு பொய் போதனை. 3 ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.
    யோவான் 17:3. ( இந்த வார்த்தை இயேசு சொன்னது . ஒன்றான மெய் தேவன் அப்டின்னு யாரை சொல்கிறார்? யோசிச்சு பாருங்க please)

    • @winstonesj1322
      @winstonesj1322 Месяц назад

      @@goldenevents1826 இயேசு கடவுள் இல்லையென்றால் அவர் யார்? தெளிவுபடுத்தவும்.

    • @winstonesj1322
      @winstonesj1322 Месяц назад

      @@goldenevents1826 உங்கள் கூற்றுப்படி இயேசு படைக்கப்பட்டவர். அதானே?

    • @anitharichard4379
      @anitharichard4379 Месяц назад

      Jesus thaa...both...

    • @anitharichard4379
      @anitharichard4379 Месяц назад

      Both jesus thaa.....

    • @anitharichard4379
      @anitharichard4379 Месяц назад

      Ennai kandavan pithavai kandan...jesus said ths...while he was on earth he was in heaven also....both r same ....

  • @Westlybornagain
    @Westlybornagain Месяц назад +6

    Well explained !

  • @manojgideon6784
    @manojgideon6784 Месяц назад +4

    Tq Pastor for Revealing us the Trinity with all the Biblical Evidence,
    This Teaching is a Big Revelation for the Christian World,
    Well structured and
    Easy to understand
    Crystal clear explanation,
    Really Blessed Pastor,
    Let God Use u Mightily in the Media to reveal many misunderstood scriptures and to Break the Myths in the Christianity,
    Let the World knows the Truth in Tamil.

    • @faithleads2946
      @faithleads2946 Месяц назад

      Brother I don't know how you understand.. His expectations and simply lucturing . His Bible references are not exactly what he explains. E.g he tells about love

    • @faithleads2946
      @faithleads2946 Месяц назад

      Sorry if I mistaken you..

  • @oliverfrank2076
    @oliverfrank2076 Месяц назад +4

    அப்போஸ்தலருடைய உபதேசத்திற்கு எதிராக இருக்கிறது உங்களுடைய விளக்கம்

    • @yahoshuahtabernacle1068
      @yahoshuahtabernacle1068 Месяц назад

      yes bro, he is a grevious wolve

    • @TruthInTamill
      @TruthInTamill  Месяц назад +1

      அன்பு சகோதரே அப்போஸ்தலுடைய உபதேசம் என்ன?

    • @yahoshuahtabernacle1068
      @yahoshuahtabernacle1068 Месяц назад +2

      @@TruthInTamill 2 Corinthians 11:3சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்.
      4 எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால், நன்றாய்ச் சகித்திருப்பீர்களே.
      மூன்று தனித்தனி நபர்கள் என்று அப்போஸ்தலர் சொன்னார்களா?

  • @SesuRaj-mt6wj
    @SesuRaj-mt6wj Месяц назад

    திருத்துவம் சந்தேகத்தை லிங்க் ஓப்பன் பண்ணி பாருங்க

  • @s.gnanamanoharan7921
    @s.gnanamanoharan7921 Месяц назад

    Praise the lord

  • @RaviSRavi-x5z
    @RaviSRavi-x5z Месяц назад

    கடைசி நாட்களில் நான் இல்லை என்றும் சொல்லுவார்கள்...😅

  • @MakMission
    @MakMission Месяц назад

    Lord and god உள்ள diff சொல்லுங்க

  • @Johnson-uq9gk
    @Johnson-uq9gk 19 дней назад

    You are talking about God , Do you meet anyone else in your life father son and holy spirit

  • @enochebenezer
    @enochebenezer Месяц назад

    Most of the people will skip this explanation as they are hard to understand it.... Good Explanation bro....

  • @yahoshuahtabernacle1068
    @yahoshuahtabernacle1068 Месяц назад +2

    சகோதரனே நீங்கள் வேதாகம கல்லூரி போய் படித்தேன் என்று சொன்னபோது எனக்கு விளங்கிவிட்டது, சகோதரனே Bible college தேவனாலே உண்டானதல்ல.
    if you study in Trinity doctrine Bible College, obviously you believe Trinity, if you study in Jehovah witness Bible college or church of christ Bible college, you believe only Father. So this clearly shows you people never studied from Holy Ghost. You said 3 seperate persons . whom do you worship, Father or son or Holy Ghost?

    • @TruthInTamill
      @TruthInTamill  Месяц назад +1

      அன்பு சகோதரரே உங்கள் கருத்துக்கு நன்றி நான் என்னுடைய சொந்த கருத்தை போதிக்கவில்லை வேதத்தை தான் எடுத்து போதித்து கொண்டிருக்கிறேன் நான் சொல்லுகிற அனைத்துமே வேதத்தில் உள்ளது இது என்னுடைய சொந்த கருத்து அல்ல... Thank you for your valuable comment.

    • @yahoshuahtabernacle1068
      @yahoshuahtabernacle1068 Месяц назад

      @@TruthInTamill மத்திய சுவிசேஷம் 5 ஆம் அதிகாரத்தில் பிசாசு கூட வேதத்திலிருந்து எடுத்து தான் இயேசு கிறிஸ்து விடம் பேசுகிறான்.
      என்னுடைய கேள்வி என்னவென்றால் மூன்று பேரும் தனித்தனி நபர்கள் என்று சொன்னீங்க இப்ப நாங்க யாரை வணங்க வேண்டும் பிதாவையா? குமாரனயா? பரிசுத்த ஆவியா? இல்ல மூணு பேரையும் வணங்க வேண்டுமா? தயவுசெய்து தெளிவாக பேசுங்க

    • @donaldmiracleraj
      @donaldmiracleraj Месяц назад +1

      Well said😂

    • @yahoshuahtabernacle1068
      @yahoshuahtabernacle1068 Месяц назад +2

      @@TruthInTamill brother kindly reply whom do you worship, Father or son or Holy Ghost. Because you are spoiling many sheeps

    • @JoeFra-y8c
      @JoeFra-y8c Месяц назад +1

      ​​@@yahoshuahtabernacle1068 It is not an issue of Father, Son, or Holy Spirit, but a holistic call to equally embrace all three in our theology, worship & service.
      It should be Father, Son, and Holy Spirit. May we move forward to evenly embrace all three.

  • @ariyanayagamfelix6705
    @ariyanayagamfelix6705 Месяц назад

    வேதாகமத்தில் கிறிஸ்து வெளிப்படுத்தய பிதான் இறைவன், பிதாவுக்குள் வார்த்தையானவரும் ஆவியானவரும் இருக்கிறார்கள். இயேசு: நான் பிதாவிலும் நீங்கள் என்னிலும் இருப்பதை அன்நாளில் அறிந்துகொள்வீர்கள். பிதாதான் வார்த்தையானவரை அனுப்புகிறார், பிதாதான் இயேசுவின் நாமத்தில் பரிசுத்தஆவியை அனுப்புகிறார். ஆள்தன்மையில் செயற்பட்டாலும் பிதாவுக்குள்தான் இருக்கிறார்கள். மூன்று கடவுளாகக்காட்டுவது தவறு. பொய்யான டயகிரமைக் காட்டுகிறீர்கள்.

  • @moshdayan1972
    @moshdayan1972 Месяц назад

    தேவனுக்கு பண்மைத்துவம் இல்லை.வேதம் சொல்லுகிறது எனக்கு சமானம் இல்லை.
    திரித்துவம் சாத்தானின் போதனை.தெய்வத்துவத்தின் இரகசியம் எல்லாம் கிறிஸ்த்து இயேசுவுக்குள் சம்பூரணமாய் இருக்கிறதூ. ஞானிகளுக்கு புரியாதது பாலகருக்கும்,பேதைகளுக்கும் புரியும். ஜனங்களை
    குழப்பாதிங்க.ஒரே ஒரு கேள்வி நீங்கள் வணங்கும் தெய்வத்தின் பெயர் என்ன?

  • @jeyasehar671
    @jeyasehar671 Месяц назад

    PRAISE THE LORD

  • @shanthir1118
    @shanthir1118 Месяц назад

    All the sereats will not reveal to all the people only one God but three persons.

  • @robinsamuel8367
    @robinsamuel8367 Месяц назад

    So pleased to hear this wonderful truth about Trinity, very well explained brother.. haven't heard like this never before.. first time watching your sermons which r so blessed to hear

  • @pramoth_4543
    @pramoth_4543 Месяц назад

    தேவனுக்கே மகிமை brother 🙏🏻
    Brother நாம் தேவா ஜெனங்கல்லுக்காக உங்கலது (colour logo) மாறி விடுங்கள்!🙏🏻🙏🏻

    • @TruthInTamill
      @TruthInTamill  Месяц назад

      I couldn't understand... which colour logo?

  • @pragarajpragaraj7458
    @pragarajpragaraj7458 Месяц назад

    ஆவியானவர் ஒரு நபர் அல்லது ஒரு மனுசன் அல்லது ஒரு கடவுள்என்றள் மரியாம்மால் இயேசுவின் தாய் கர்பம்தரித்து ஆவி. முலமாகவா ஆவியானவர் மூலமாக வ.. ஆவி யானவர்------- ஸ் இயேசுபிரந்தார் ஆவி என்பது பெலன் என்றுசெல்லியிருக்க ஆவி கடவுள் என்று எப்படிசெல்லலாம் சரி ஆவி கடவுள் என்றள் Bible தேவனுடய ஆவிஎன்று செல்கிறது தேவன்தா அந்த ஆவிஎன்றுயில்லை( அந்த ஆவி தேவன்என்றும் அந்த ஆவி கர்தர்என்றும் அந்த ஆவி இயேசு என்றுயிருக்காஇல்ல ஆனால் தேவனுடய ஆவிஎன்று இருக்க நீங்கள் தமிழ் Bible மட்டுதான்... ஆவியானவர் என்றுயிருக்கு English Bible எல்லாம் ஆவி என்று சொல்லும்போது தமிழ் பைபிள் மிஸ்டேக் இருக்கு தமிழ் அப்படி என்றால் மரியம்மாள் கர்ப்பம் தரித்தது ஆவியால் இல்ல ஆவியானவர் மூலமாக )இயேசுவை அப்போஸ்தலனாக பவுல் தூதர் என்றும் தேவான் தூதர் என்றும் ஏன் இயேசுவே தன்னைத் தூதர் என்று சொல்லும்போது வசனம் இருக்க திருத்துவம் நம் பைபிள் இல்லை ஒன்றான மெய்தேனாகிய உம்மையும் நீர் அனுப்பின குமாரனையும் அறிகிற அறிவே நித்திய ஜீவன் ஒரே தேவன்)

    • @TruthInTamill
      @TruthInTamill  Месяц назад

      கர்த்தரே ஆவியானவர் ; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு. ( 2 Cori 3:17)
      பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே, ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே, கீழ்ப்படிதலுக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தந் தெளிக்கப்படுதலுக்கும் தெரிந்துகொள்ளப்பட்ட பரதேசிகளுக்கு எழுதுகிறதாவது: கிருபையும் சமாதானமும் உங்களுக்குப் பெருகக்கடவது. (1 Peter 1:2)
      Dear Brother, உங்களுடைய கமண்டுக்கு நன்றி. நான் கொடுத்த வசனத்தையும் படித்து பாருங்கள்....நன்றி

  • @rathinamrathinam4723
    @rathinamrathinam4723 Месяц назад +1

    ஐயா..
    போதகரே..
    நமது என்ற பன்மை சொல் மூன்று பேரை குறிக்கிறது என்பதற்க்கு வசன ஆதாரம் உன்டா??
    நான் நானே அதை உருவாக்கினேன்..
    என்று ஏசாயா வில் அதிக இடங்களில் சொல்லப்படுள்ளதே?
    அந்த நானே கர்த்தர் என்னே தவிர வேறு ஒருவரும் இல்லை என்பது பன்மையை குறிக்கிறதா??
    வசன ஆதாரம் உண்டா??
    ஏலோஹிம் என்ற வார்த்தை பன்மையை குறிக்கிறது என்றால் அது மூவர்?
    என்று எந்த அடிப்படையில் நீர் கூறுகிறீர்??
    விளக்கம் வசன அடிப்படையில் உண்டா??

    • @TruthInTamill
      @TruthInTamill  Месяц назад

      உங்கள் கேள்விகளுக்கு நன்றி ஐயா, நமது என்ற பன்மை சொல் மூன்று பேரை குறிக்கிறது என்பதற்க்கு வசன ஆதாரம் உன்டா என்று கேட்டீர்கள் இதற்கு வாசனம் ஆதாரம் தேவை இல்லை, இதற்கு இலக்கணம் தெரிந்தால் போதும்.
      ஏலோ ஹிம் பன்மையை குறிக்கிறது என்று நான் சொல்லவில்லை, எபிரேய பதம் சொல்கிறது.
      சகோதரே உங்கள் நல்ல கேள்விகளுக்கு நன்றி

    • @rathinamrathinam4723
      @rathinamrathinam4723 Месяц назад

      @@TruthInTamill ஐயா
      இலக்கணம் தமிழ் தெரியனுமா??
      எபிரேய இலக்கணம் தெரிய வேன்டுமா??
      எபிரேய சொல்லான ஏலோகிம் என்ற வார்த்தையின் அரத்தம் நாலாக இருக்கலாம் இரன்டாக இருக்கலாம்..
      ஏன் பத்தாக கூட இருக்கலாம்..
      நீர் மூன்று என எப்படி முடிவு செய்து விளக்குகிறீர்??
      உமது கருத்துபடி கர்த்தர் ஒருவரே சர்வத்தையும் படைக்கவில்லை..
      மூவர் சேர்ந்து தான் படைத்தனர் என புரிந்து கொள்ளவா??
      விளக்கம் தேவை!!

  • @pauljordans3928
    @pauljordans3928 Месяц назад

    Thank you Pastor for your faithful teaching of God's word.

  • @SonofGod_7
    @SonofGod_7 Месяц назад

    You only can see God as one when you have relationship with God. God is my Father, His name is Jesus and He is Spirit.

    • @TruthInTamill
      @TruthInTamill  Месяц назад +1

      Furthermore, we have seen with our own eyes and now testify that the Father sent his Son to be the Savior of the world. 1John 4:14.... Could you inform me about the father who sent the son?

    • @SonofGod_7
      @SonofGod_7 Месяц назад

      Isn’t written in John 10:30 that…I and the Father are one’.
      Your channel is interesting…I like the way you research scripture and speak from the word of God. Please do a video about two messiahs that Jews are talking out. Messiah Ben Joseph and Messiah Ben David. Thank you sir.

  • @endtimeministriesbangalore570
    @endtimeministriesbangalore570 Месяц назад +2

    Pagan Christian Trinity came from Babylon,same as explained by triangle, Polytheism against Monotheism,The Father The son are not two God's,,It explain relationship between GOD and Man Jesus Christ,The Holy Spirit is not Third Person or Third God,Very spirit of GOD

  • @nithyapriyajacklinaag2941
    @nithyapriyajacklinaag2941 Месяц назад +4

    Well explained pastor

  • @sumithrasumithrasumi8748
    @sumithrasumithrasumi8748 Месяц назад +4

    Clear explanation appa

  • @sathishs686
    @sathishs686 Месяц назад +4

    ❤தேலிவான விலக்கம்

  • @sathishchandar171
    @sathishchandar171 Месяц назад

    Neenga firstu Bible ah sariya padinga pastor

  • @rajwilliams3768
    @rajwilliams3768 Месяц назад

    முதலில் இறைவன் இயேசுகிருஸ்து ஏற்படுத்திய சபையை நடத்தாதவா்கள்
    அப்போஸ்தலா் காலத்தில் சபை
    5 வேலைக்காரா்களைவைத்து நடத்தப்பட்ட சபை இது இயேசு கிருஸ்து ஏற்படுத்திய சபை
    இறைவன் இயேசுகிருஸ்துவிற்க்கு கீழ்படியாத சபை 1 வேலைக்காரன் நடத்தும் சபை முதலில் இயேசுகிருஸ்துவிற்க்கு கீழ்படிந்து
    சபையை நடத்துங்கள் சபை நடத்துபவா்களே !

  • @roseofsharon1175
    @roseofsharon1175 Месяц назад +1

    Clear Pastor.
    Lot of old testament and new testament reference verses.

  • @Kevakaipobusiness
    @Kevakaipobusiness Месяц назад

    very clear explanation naa thnks

  • @rahulappu3245
    @rahulappu3245 Месяц назад +1

    Blessed Pastor, waiting for next episode

  • @ETERNALGOSPEL-g5i
    @ETERNALGOSPEL-g5i Месяц назад +3

    🎉BROTHER 🎉SISTER 🎉ONLY ONE TRUE GOD IN THE WORLD 🎉ONLY ONE TRUE SECRET IN THE WORLD 🎉ONLY ONE TRUE DOCTRINE IN THE WORLD 🎉GOD LORD JESES CHRIST IS TRUE GOD AMEN 🎉THIS IS TRUE SECRET IN THE WORLD 🎉AMEN 🎉BROTHER 🎉SISTER 🎉LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @abdulkhaderksh4117
      @abdulkhaderksh4117 Месяц назад +1

      மத்தேயு 7 21 க்கு விளக்கம் சொல்லுங்க

    • @ETERNALGOSPEL-g5i
      @ETERNALGOSPEL-g5i Месяц назад

      @@abdulkhaderksh4117 YOUR GOD NAME PLICE BROTHER ????!!!

    • @abdulkhaderksh4117
      @abdulkhaderksh4117 Месяц назад

      @@ETERNALGOSPEL-g5i 99 பெயர்களுக்கும் மேல் உள்ளது பொதுவாக அல்லாஹ் என்று சொல்வோம். நான் கேட்ட கேள்விக்கு பதில் வரலயே