ஒரு செய்தி என்பது எல்லோருக்குமானது. அந்த செய்திய எல்லோருக்கும் புரியும் மாதிரி சொல்பவருக்கு பெயர் தான் சிறந்த செய்தி வாசிப்பாளர். அந்த வேலைய மிகச்சிறப்பா செய்றிங்க சார்! வாழ்த்துகள் 😍🎉
சூப்பர் sir, நீங்கள் ஆசிரியர் வேலைக்குச் சென்றால் மிகச் சிறந்த பல மாணவர்களை தமிழ்நாட்டில் உருவாக்குவீர்கள், உங்களால் வகுப்பறையில் மாணவர்களின் கவனிக்கும் ஆர்வம் குறையவே குறையாது, வாழ்த்துக்கள் sir.
People are going to die not because of corona , due to economy , arisi Vanga nanga velaiku poganum , ungaluku enna edu thadai adu thadai nu pottutu easy ya solliduvenga
எங்க கம்பெனியில் 240 பேர் வேலை செய்கிறார்கள். அதில் 40 பேருக்கும் மேல் கொரோனா. தொடர்ந்து தொழிற்சாலை இயங்கி கொண்டுதான் உள்ளது. அப்போ என்னத்த முழு ஊரடங்கு
தமிழக அரசு ஊடகம் வழியாக தனியார் நிறுவனங்கள் செயல்படாது என்று சொல்கிறார்கள் உண்மையில் எல்லாம் தொழிற்சாலைகளில் இயங்கலாம் என்று மறைமுகமாக அறிக்கையில் சொல்கிறது இதற்கு நேரடியாக ஊடகம் வாயிலாக சொல்லி விடலாமே TN...நான் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிகிறேன்.. இங்கு பாதுகாப்பு துறைக்கு தேவையான பொருட்கள் உற்பத்தி செய்கிறோம்...தமிழக அரசு முழு ஊரடங்கு என்று சொல்கிறார்கள் ஆனால் கம்பெனியில் வேலை உண்டு அனைத்து ஊழியர்கள் வாருங்கள் என்கிறார்கள்.. தமிழக அரசு பத்திரிகை செய்தியில் ஒன்று சொல்கிறது அறிக்கையில்(G O copy) industry manufacturing essential commodities and continuos process industry என்று சொல்லி எல்லாம் கம்பெனி திறந்துக்கலாம் என்று சொல்கிறது.எப்பவும் போல செயல்படும் என்று கம்பெனி நிர்வாகம் சொல்கிறது.
Sir, unge pear theriyathu...but last one year aa tha naa ungaliye parkuren...athule yemma best na ..neenge maiena athavathu athavathu athavathu....sollurathu tha....semma...athavathu semma...
மிக தெளிவான தமிழ் உச்சரிப்பு , அனைவருக்கும் புரியும்படி சொன்ன சலிம் ஐயா அவர்களுக்கு என் மனம் மார்த வாழ்த்துகள் 👍👍👍
Time , may , mask , medical shop, tea, parcel, e commerce, இதுவா?
அது தான் இந்த Show கே ஸ்பெஷல்.
நான் ஐஸ்கிரீம் வண்டி வைத்து இருக்கேன். ஒட்டலாமா
@@romanempires8758! ĪQQQQ
Super
நீங்கள் செய்தி வாசிப்பதை பார்த்தால் பள்ளி ஆசிரியர் பாடம் சொல்லிக்கொடுப்பது போல் இருக்கிறது.
உண்மை
😆😂🤝
உண்மை
@@clearsaravanan2561 7
@@clearsaravanan2561 4aq
உன்னதாய்யா தேடிட்டு இருந்தேன்...
நீ ஒரு ஆளுதாய்ன்யா தெளிவா சொல்ர. 👌
Ama
Yes....yes..
😀💪
Yes 😁
S Bro it's true
அண்ணே ஒரு ஆளு தான் நல்ல தெளிவா விளங்குற வழி சொல்கிறார் .... நல்ல ஒரு அருமையான செய்தி வாசிப்பவர்
😂😂😂
Yes
Yes
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Thuff
நீங்க எனக்கு வாத்தியாரா வந்து இருக்கலாம் ரொம்ப அழகா சொல்லி தரிங்க ஐயா 🤗
எவன் செத்தாலும் தனியார் தொழிற்சாலைகள் இயங்கிகொண்டுதான் இருக்கிறது என்னடா ஊரடங்கு இது 🙏😭
Ama
Yes , this is not lockdown
Ama 🥺
Exactly right .Risk for private factory employees
Thaivusenju lock down potunga...avangalum safety ah irukanumla
Excellent explanation, that is his talent and quality
தெளிவான விளக்கம் .... தொடரட்டும் உங்களின் பதிவு.
நன்றி நன்பா
Yes superb bro
🤣🤣🤣🤣🤣😷😷😷😷
ஆக நாளை ஒருநாள் ஒரு வாரத்தில் பரப்ப வேண்டிய கொரானா ஒரே நாளில் பரப்பப்படும் 😆😆
Super thala
Conform bro ethutha unmai
Upcourse
Super smart stalin
Yas அண்ணா
ஒரு செய்தி என்பது எல்லோருக்குமானது.
அந்த செய்திய எல்லோருக்கும் புரியும் மாதிரி சொல்பவருக்கு பெயர் தான் சிறந்த செய்தி வாசிப்பாளர்.
அந்த வேலைய மிகச்சிறப்பா செய்றிங்க சார்!
வாழ்த்துகள் 😍🎉
செய்தி ஸ்கிப் பண்ணாமா பார்க்க தோன்றது நீங்க சொல்ற விதத்தாலதான் உங்கள் தெளிவான தமிழ் உச்சரிப்பு அருமை...
டாஸ்மாக் கமெண்ட் வேற லெவல் 👌👌😂😂😂
முடியாது... 🤣🤣🤣🤣
Atha pathi sollumbothu avar oru smile pannaru parunga 🤣🤣🤣
@@vkvenkat4159 mm ama😂
Correct🤣🤣
இவர் செய்தி மட்டும் பாத்தா போதும் மிக தெளிவான விளக்கம் கொடுப்பார்
உங்கள் தமிழ் உச்சரிப்பு மிக இனிமை வாழ்க வாழ்க வாழ்க
Love u sir, what a speech, what a exaplaination, what activity. U r God gift for thanthi channel keep it up
Seme to
சலீம் அண்ணாவின் திறமை அவரது செய்தி உச்சரிப்பில் தெரியும்
உங்களைதான் எதிர்பார்த்தேன் சலீம். வாழ்த்துக்கள் தெளிவான பதிவு
Clean and clear cut explanation....
இத்துடன் 1st chapter முடிந்தது மீண்டும் நாளை class க்கு வந்துருங்க
😂😂😂
😄😄😄😄
Seringa sir😅
😂😂😂
😂😂😂
TVஒலிபரப்புக்கு
தடைபோடுங்க
கொரனா100/
காணாமல்போகும்
Correct
Except government channel close all private New channel, ulagam urupadum.
@@anandhnarayanan zvCZcz
Arumaiya sonninga thalaivaree
அது ஒளிபரப்பு ,
எனக்கு தெரிந்து குடித்தவன் எவணும் கொரண வந்து சாகவில்லை. ஆனால் குடிக்காதவன் நிறைய பேர் பலி...
Bcas athu alcohol la. Udambu kulla ye sanitize pannirum
Correctayyy bro
@@divyabharathi9004
K
Ammaaaa ethu unmai
Avanga body la alcohol content neraya iruku so corona varadu
சூப்பர் sir, நீங்கள் ஆசிரியர் வேலைக்குச் சென்றால் மிகச் சிறந்த பல மாணவர்களை தமிழ்நாட்டில் உருவாக்குவீர்கள், உங்களால் வகுப்பறையில் மாணவர்களின் கவனிக்கும் ஆர்வம் குறையவே குறையாது, வாழ்த்துக்கள் sir.
Gonna get some
Salim sir the way you communicating the facts is just great....
டாஸ்மார்க் பத்தி சொல்லும்போது எத்தனை பேர் சிரிச்சிங்க? ?
நீங்கள் செய்தி சொல்லுவது மிகவும் தெளிவாக புரிகிறது அண்ணா
உங்கள் தமிழ் உச்சரிப்புகாக பார்க்க வந்தேன்
குடிப்பவர்கள் இருந்ததாக தெரியவில்லை........ குடிக்காதவர்கள் இறந்தவர்கள் கணக்கு அதிகமாக உள்ளது .... ஐயா உங்களது தமிழ் உச்சரிப்பு மிக அருமையாக உள்ளது
மதுக்கடையை முற்றிலுமாக மூடினால் நன்றாக இருக்கும்
Ssss
Best news regarding
I like your Tamil speaking style
Atha தமிழ் la type pannirukkalame
தொலைக்காட்சி செய்திகளுக்கு
தடை போட்டாவே கொரானா காணமபோயிடும்
முதல்ல அந்த வேல்ராஜ் க்கு lockdown போடணும்.. எல்லா இடத்துக்கும் போய் நியூஸ் கவர் பண்ணுறான்
Loose koodhi ah da nee
@@sakthivels3529 bro evanunga madri loose kudhinga nala dan corona enum paravitu eruku its a FACT
@@Simon_Sebastian_YakobuEntha news la patgalaum intha mathiri mendal mairinga irukanumla
@@sakthivels3529 இதுதான் உங்க நாகரிகமா
Excellent presentation.... Super
Super sir mika thelivaka solkirirkal👌👌👌
Neenga yen டுடோரியல் ஆரம்பிக்க கூடாது??? ...
Vera level bro
Yenakkum apdithan thonuchi
@@shivanaaninaanishiva170 👍
Welcome professor 🙏🙏🙏
The Best News Explainer 😎🔥❤️
சலீம் ஐயா ..
நீங்க நல்லா தெளிவா செய்தி வாசிக்கிறீங்க..
👏👏👏👏👏👏👏👏👏
முதல் முறை பார்க்கிறேன் வாழ்த்துக்கள் அண்ணா 👍👌💐
நல்லா தெளிவா சொல்றிங்க நன்றி நன்றி
Sir,palasarku ( that is mini malikikadaiku) parimission undaa sir.pls geuk answer pls.
பணக்காரனுக்கு தேவையானது எல்லாம் இயங்கும்
Correct bro 2week ah apditha pannittu irundhanga ipovum apdithan pola
Correct bro
Ama
Exactly
People are going to die not because of corona , due to economy , arisi Vanga nanga velaiku poganum , ungaluku enna edu thadai adu thadai nu pottutu easy ya solliduvenga
Sir merrege fix paniyachu pathrikai koduthachu Vera mavatam poga mudiyalaya sir 24.5.2021merrege
எங்க கம்பெனியில் 240 பேர் வேலை செய்கிறார்கள். அதில் 40 பேருக்கும் மேல் கொரோனா. தொடர்ந்து தொழிற்சாலை இயங்கி கொண்டுதான் உள்ளது. அப்போ என்னத்த முழு ஊரடங்கு
Yanga company la 3 pearu death agittanga appaium company run agittu than erukku poviya 🙄🚶♂️
Sir.ninga.pogatinga.sir.nan.corana.vantha.piraku.job.resain.panitan.yenna.aduvali.adigama.kastapattan
Correct sir my husband also faced the same issue. He got positive spreaded from his company
சார் நீங்கள் தமிழ் உச்சரிக்கும் விதம், அதை எடுத்து விவரிக்கும் விதம் அழகு ❤️❤️
Yeppa ada ada ada 👌👌
Aasai ku? - nee
Arivukku ku? - naan
Vilakathirku? - Saleem😂😂😂
2 ,3 times resan kadaiku poyeum vangamutila.nalaiky kandipa poganum athunala resan kadai open la vainga pa
Excellent presentation... My best wishes to you brother...
Construction work seiyalama?
அண்ணா உங்களுக்காக தான் வெயிட்டிங் வந்துட்டீங்க சூப்பர் தெளிவாக புரியவச்சுட்டீங்க
Anna naalakki bank open pannuvangala??yaarachum sollunga
நகை அடகு வைக்கணும் இந்த கொரோனா ஊரடங்குல, அதையும் ஓபன் பண்ணி விடுங்க....🤦♂️🤦♂️
நகைகடன் வங்கியில் வாஙகலாமே
செய்தியோடு மது விழிப்புணர்வு கூறினீர்கள், நன்றி
தமிழக அரசு ஊடகம் வழியாக தனியார் நிறுவனங்கள் செயல்படாது என்று சொல்கிறார்கள் உண்மையில் எல்லாம் தொழிற்சாலைகளில் இயங்கலாம் என்று மறைமுகமாக அறிக்கையில் சொல்கிறது இதற்கு நேரடியாக ஊடகம் வாயிலாக சொல்லி விடலாமே TN...நான் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிகிறேன்.. இங்கு பாதுகாப்பு துறைக்கு தேவையான பொருட்கள் உற்பத்தி செய்கிறோம்...தமிழக அரசு முழு ஊரடங்கு என்று சொல்கிறார்கள் ஆனால் கம்பெனியில் வேலை உண்டு அனைத்து ஊழியர்கள் வாருங்கள் என்கிறார்கள்.. தமிழக அரசு பத்திரிகை செய்தியில் ஒன்று சொல்கிறது அறிக்கையில்(G O copy) industry manufacturing essential commodities and continuos process industry என்று சொல்லி எல்லாம் கம்பெனி திறந்துக்கலாம் என்று சொல்கிறது.எப்பவும் போல செயல்படும் என்று கம்பெனி நிர்வாகம் சொல்கிறது.
Thank you sir.supra.puriya.vacigha.makaluku👨👩👧
இதுக்கு முன்னாடி இவரு வாத்தியாரா இருந்திருப்பாரோ.....?. 😂😂
Illai kathakalakshebam seiyum bhagavathar
ஏண்டா உனக்கு இவர பாத்தா லந்தா தெரியுதுதா ஒடசல் பன்றதூக்கு ஒரு அளவு இல்லயா பெரிய அறிவாளினு நெனப்பு அவா் வேலய அவர் பாக்குறாறு
Only one man in RUclips. Crystal clear detail in any topic..
Good explanation sir👍 super
Appadiya
Yes...
Company la wrk panravangka mattom sethuponuma sir
அமெரிக்கா இல்ல அமேசான் - என்ன இன்னைக்கு ரொம்ப ஜாம் ஆகுது
இத தான் நானும் கம்மெண்ட் பண்ண வந்தேன்..😅🤩
M
தள்ளாடும் தமிழ் (நாடு)
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
தவறி உண்மையை கூறிவிட்டார். பின்னர் சுதாரித்து சூசகமாக கூறினார்.
Photography videography Ku related ana news eduvum sollaveilla sir ???
C.M :- மதுக்கடைகள் திறக்க அனுமதி இல்லை
மது பிரியர்கள் :- நாட்டாமை (C.M) தீர்ப்பை மாற்றி சொல்லுங்க😢
unnoda acca thankatchi yoda purusanuga kudicha avanugala kettu thura wine shop......
@@koraja6645 Yean un akka thankachi purusanuga kudikaranuga la...
Arumaiyana vilakkam thanks sir
அண்ணா நீங்க ரொம்ப தெளிவா சொன்னீங்க நன்றி 🙏🙏🙏🙏👍
Min motor paluthu parkum vivasaya tholirsalai iyangkalama
Best anchoring ever heard in any channel, always very clear in his way of explaining any topic 👍👌👍
Regarding ration shop functioning on this sunday to collect the amount os rs 2000/- first instalment.if any pl.announce.
finishing point uh super
Courier service available ah? Anybody plz tell ...
எல்லா கடைகளையும் அதிகநேரம் திறந்ததும், பேருந்துகளை இயக்கியதும் தொற்றை அதிகப்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது.
Next month la erundhu endha rules lam poturkalame .......?
* முகக்கவசம் உயிர்கவசம் *
* தனித்திரு * விழித்திரு *
மிகவும் தெளிவான விளக்கம். மிக்க நன்றி 🙏
ரேஷன் கடைகள் உண்டா?
அதை சொல்லுங்க கண்டிப்பா சொல்லணும்
ரேஷன் கடை முக்கியம்
சொல்லுங்க ஐயா கடை இருக்கா? இல்லையா?
ரேஷன் கடை இல்லை..
@@sivamurugann7956 entha orlayum ration cadai illaya ????
@@Ranjithnd28
நாளை முதல் 8 மணி முதல் 12 மணி வரை ரேஷன் கடை இருக்குமாம்..
3.00, vegetables kondu varaga okay
Apo
Hotels la parcel vaga veliya polama
வந்து விட்டார் நியூஸ் வாத்தியார் 😀😂
Private construction work continue or close. Please clear it.
Thelivana pathivu.. Valthukal sir
Sir ATM irukku but ATMla money illaiye.....
கடைசியா ஒயீன்ஷாப் தெரக்கமாட்டாங்கனு நீங்கள் சொன்னதுதான் சந்தோஷம்
Your speech is like church pastor anyhow u r most welcome as u impressed all by ur tamil speech..
Sir unga speach super
What about cable TV operators and technicians
Sir bakery irukka...?😕 Bakery eppomae mention panna maatraanga ...plz konjam sollunga sir...😕😕😕😑😶
Yenda avan avan Corona la sethutu erukan bakery kekuthu onaku bakery bloody rascool 🤣🤣🤣
Sunday district to district traveling ku e registration venuma sir
Beautiful voice sir
Sir, unge pear theriyathu...but last one year aa tha naa ungaliye parkuren...athule yemma best na
..neenge maiena athavathu athavathu athavathu....sollurathu tha....semma...athavathu semma...
உங்கள பார்த்தா ஏழாம் வகுப்பு வாத்தியார் நியாபகம்தான் வருது
அருமையா விளக்குறிங்க வாழ்த்துகள்
Correct nanba
தெளிவான விளக்கம் மிக அருமையான உச்சரிப்பு. நன்றி ஐயா
முதல்வர் அப்பாவுக்கு மதுக்கடைங்கல மூடுங்க அப்பா பெண்கள் இனமே நிம்மதியாருக்கும்
Lastah sonnathu sema sema super....news& advice ❤️❤️❤️
Sema funnyaaa iruku sir and then explanations very nice vera level 😂😂😂😂
Perfect explanation...
Thelivana virivakkam....... Nandri 👍
மிக அருமையான தெளிவான பதில்கள் விளக்கம் உங்களுடைய குரல கும் உங்களுடைய பணிக்கும் வாழ்த்துக்கள் சலீம் அவர்களே
அப்போ car, bike இது எல்லாம் அதியசிய பொருள்லா என்ன அப்போ என் அந்த தொல்லிற்சலை வேலைகள் நடைபெறலாம்.. என்ன க்கா ஓங்க lock down 🙏
Sir, whether ration shops will be open?
My heart broken at 7:10 💔😞
Romba mukkiyama pola ungaluku ...
Yaru setha namaku enna namaku athu kedaikunum apadi thana
Oiyroda erundha dan adha Kudikarthu namba erupom nanbarey nanum kudigaran dan ana endha corona pora veraikum yellathaiyum konja nal muditu erukarthula thappey kedayadhu
@@vkvenkat4159 super
Stalin avaru aachi open panavena sonarea
Sir kuru thozhil, idli maavu araikalama, nanga maavu araikuraru thozhil panrom.
Super thala last point 🍷🍷🍷
உங்களுடைய செய்தி சொல்லும் அழகை என்னன்னு சொல்ல ..அவ்வளவு அழகாக இருக்கு
கட்டிட பணிகள் நடக்கலாமா
Nala seithi soningaya enga Poxhapula Manapodama irundhingaley romba nandri