சரியாக சொன்னீர்!! இதேபோல இந்துத்வ ஆதிக்கம் மற்றும் இஸ்லாமிய எதிர்ப்பு கதைகளை கட்டி வளர்த்து எடுத்த மக்கள் மயக்கத்தில் வோட்டு வாங்கி ஆட்சி பிடித்த யோகி அய்யா மாநிலத்திலும் இதே போல் destructive justice தான் வழங்கப்படுகிறது!! இது முற்றிலும் தவறு அய்யா!! Saaaar!!!
பேசியவர் கோர்வையாக பேசினார், வண்டியை ஜேசிபி மூலம் உடைப்பது மிகத் தவறு, அரசு தலையிட்டு அந்த ஆபிஸர் சம்பளத்தில் இருந்து ரெகாவரி செய்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கொடுக்க வேண்டும். மீடியா முன் பேசியவர் எத்தனை வண்டி பாதிக்கப்பட்டது என்பதையும் மீடியா முன் சொல்லி இருக்க வேண்டும்.
இந்த பதில் அதிகார தோரணையை காண்பிக்கிறது.... மக்கள் அகிம்சை விடுத்து ஆயுதம் தூக்கினால் அது புரட்சி ஆகிவிடும். சிறு சிறு பிரச்சினைகள் பெரிய பிரச்சனையாக மாறி சோசியல் ஸ்ட்ரக்சர் கெடுத்துவிடும்.. கவனம் தேவை மக்களுக்கும் + ஆட்சியாளர்களுக்கும் 😮
ஏங்க அவங்க பாவம் வருத்தத்தோடு பேசறாங்க...உங்களுக்கு சிரிப்புதான் வருதா...வேடிக்கை பார்ப்பவர்களே சிறந்த மணிதர்கள்னா...உதவிக்கு துணை நிற்பவர்களும்....உதவுவர்களும்....எந்த பட்டியலில் வருபவர்கள்.....
அவர் கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் அரசுக்கும் தவறு செய்த அதிகாரிகளுக்கும் தேவையான செருப்படிகள். அவரது வாகனத்தை அரசு உடனே சரி செய்து தர வேண்டும். அதற்கு ஆகும் செலவை தவறு செய்த அதிகாரிகளின் சம்பளத்தில் பிடிக்க வேண்டும். தவறு செய்த அதிகாரிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்.
அதெல்லாம் பயப்பட மாட்டாங்கப்பா அவங்க எலக்சன் வரும்போது பணத்தை கொடுத்து சரி கட்டிடுவாங்க எல்லாம் பணம் வாங்கி தானே ஓட்டு போட்டீங்க அம்மா சொன்னது ஞாபகத்துக்கு வருது பணம் வாங்குங்க ஓட்டு போடாதீங்க
உங்கள் வார்த்தைகள் ஒவொன்றும் அதிகார மமதையில் இருக்கும் ஆளும் அரசுக்கு விழுந்த செருப்படி. பதட்டப்படாமல் உணர்ச்சி வசப்படாமல் தெளிவாக நிதானமாக கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றிகள். இந்த தெளிவு ஓட்டு போடுறப்ப உங்களுக்கு எங்கடா போச்சு.
மழை நாட்களில் ஏழை பாழைகள்ட்டலாம் 500 1000 ம்னு புடுங்கி தின்றவனுகதானடா நீங்க....என்னமோ ஊருக்காக உழைச்சு ஓடா தேஞ்சு ஏழையாகவே வாழ்ந்துகிட்டு இருக்கிற மாதிரி சீன் போடுற? ஆட்டோக்காரர்கள்லயும் சில நல்லவன் இருக்கான்...ஆனா 99 சதவீதம் நாதாறிங்க தான்.... நல்லா வேனும்..🎉❤
விடியல் ஆட்சி, இதுவே சாட்சி... சட்டபடி நடவடிக்கை எடுக்காமல், சட்டத்தை மீறி இப்படி அநியாயம் செய்யும் காட்டுமிராண்டி அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை தேவை... அதே வேளை, பொது மக்கள் பணத்தை சுரண்டும் அநியாயம் செய்யும் ஆட்டோ ஓட்டுனர்கள் இது கடவுள் குடுத்த தண்டனை ஆக இருக்கும்...
உங்க வாழ்வாதாரம் இப்படி சொல்றீங்க ஆனா நீங்க நியாயமா நீயா நடந்து இருக்கீங்களா அரசாங்கம் பண்ணா தப்பு ஆனா நீங்க பண்ண நியாயமா ஆட்டோ ஓட்டுற போர்வையில் ரவுடிசம் பண்றது பயணிகளும் நாகரிகம் இல்லாமல் பேசுவது 90% எல்லோர் இப்படித்தான் இருக்கிறீங்க கேட்டா ஒரு சிலர் என்று கூறுகிறீர்கள் உங்களுடைய ரவுடி பேச்சிக்கான உச்சம் தான் இது பயணிகளிடம் மரியாதை குறைவாக நடந்து கொள்வது அதிக பணம் கேட்பது ஏனென்று கேட்டால் அவர்களையே அவமதிப்பது சாலைகளில் நீங்கள் விதிமுறைகளை மறுக்கிறீர்களா அரசாங்கத்தை கேட்கிறீர்கள் விதிமுறைகள் மீறிகள் என்று இது எந்த வகையில் நியாயம்
சென்னையில் ஆட்டோக்களின் அட்டூழியம் அதிகம் ரோட்டில் நிறுத்தக் கூடாது டிராபிக் ஜாம் ஆகும் என்று சொன்னால் கேள் இந்த அளவு வாய் பேசுகிறாயே உனக்கு விவரம் இல்லையா
தனக்கு ஒரு பாதிப்பு வராதவரை இந்த நாட்டை யார் ஆண்டால் என்ன என்றுதான் இருக்கிறார்கள் பாதிப்பு வரும் பொழுது தான் ஒவ்வொருவருக்கும் ஞானம் பிறக்கிறது ஒன்று தான் ஞாபகத்துக்கு வருகிறது போதிக்கும் போது புரியாது பாதிக்கும் போது புரியும்
சிஎம் ஸ்டாலின் இந்த காணொளியை கண்டு இவருக்கு வேண்டிய உதவி செய்ய வேண்டும். இது சத்தியமாக அதிகார துஷ்பிரயோகம் தான்.அற்புதமாக பேசிய இவர் அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் சேர்த்து குரல் கொடுத்து உள்ளார்.
இப்போது இருக்கும் ஆரசு உழைக்கும் வர்கதிற்கு இல்லை... அரசியல் வாதிகள், தொழில் அதிபர்கள், நடிகர்களுக்கு, மேலும் பணம் இருக்கும் பெரிய புள்ளிகளுக்கு தான் ... நாம் அனைவரும் நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்... இல்லை என்றால் இப்படித்தான் நடக்கும் 😢😢😢
வாழ்த்துக்கள் சொல்லும் கொத்தடிமையே,,, ஆட்டோ ஒட்டி உழைக்கும் அவங்க நிலைமை ல இருந்து பாரு...... ஆட்டைய போடும் மங்கிஸ்க்க்கு வாழ்த்துக்கள் சொல்லு, அஸ்தமனம் ஆகுறதுக்கு
பணம், குவாட்டர், பிரியாணிக்கு ஓட்டுப் போட்டா...இப்படித்தான் நடக்கும்..
Thangathurai seeni
சரியாக சொன்னீர்!! இதேபோல இந்துத்வ ஆதிக்கம் மற்றும் இஸ்லாமிய எதிர்ப்பு கதைகளை கட்டி வளர்த்து எடுத்த மக்கள் மயக்கத்தில் வோட்டு வாங்கி ஆட்சி பிடித்த யோகி அய்யா மாநிலத்திலும் இதே போல் destructive justice தான் வழங்கப்படுகிறது!!
இது முற்றிலும் தவறு அய்யா!! Saaaar!!!
Good correct
தேர்தல் வரும்போது ..இந்த கோபம் இருக்க வேண்டும்...இப்படி எல்லாம் . பேசிக் கொண்டு....கடைசியில் ..காசுக்காக மாறக்கூடாது..
Tamils will vote in majority for DMK again.
Correctly said
Exactly tht time they will take money biryani and vote
Yes ottu podathinga
Yes true
இதற்கு பெயர்தான் விடியல் ஆட்சி முதல்வர் ஸ்டாலின் அவர்களே
ஸ்டாலின் உதயநிதி அராஜகம்
மோர்ஷன் வரல
இப்பேர்பட்ட ஆளவே தெரியாத ஒரு திறமை இல்லாத சர்வாதிகாரிக்கு உங்களை போன்றவர்கள் ஓட்டு போட்டு முதல்வர் ஆக்கிணீர்கள்...அவலமான முதல்வர்....
@@AshokKumar-jt3su அண்ணா நீங்கள் கொஞ்சம் திருத்தி கொள்ள வைக்கும் அவலாமான முதல்வர் இல்லை மிகவும். கேவலமான முதல்வர்.
ஆட்டோகாரர்கள் எல்லோரும் சேர்ந்து போராட வேண்டும்
ellorum DMK karangal than epadi poraduvanga ?
Yes
கண்டிப்பாக....
Ashok.e
சுதந்திர வரலாற்றிலேயே இப்படி ஒரு மோசமான ஆக்கி மோசமான முதல்வர் கண்டதில்லை கண்டதில்லை
True, worst
Well said true
பேசியவர் கோர்வையாக பேசினார், வண்டியை ஜேசிபி மூலம் உடைப்பது மிகத் தவறு, அரசு தலையிட்டு அந்த ஆபிஸர் சம்பளத்தில் இருந்து ரெகாவரி செய்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கொடுக்க வேண்டும். மீடியா முன் பேசியவர் எத்தனை வண்டி பாதிக்கப்பட்டது என்பதையும் மீடியா முன் சொல்லி இருக்க வேண்டும்.
ஏன் ஒன்னு உடைச்சது கணக்குல வராதா?
கள்ள சாராயம் குடித்து 67 பேர் இறந்து போனது போல போகணுமா?
Yes
சரியான கேள்வி விடியா அரசின் பதில் என்ன பார்ப்போம்
இந்த செய்தியை கண்டுக்காம விட்டுவிடுவார்கள்
ஆட்டோக்காரர்முக்கால்வாசிபேர்திமுக ஆட்சி நல்ல ஆட்சி எனதேர்தல்சமயத்தில்புகழ்ந்தார்கள்அனுபிவிங்க
Apdiya😮
@@prabhabillaa27 amaa unmai than
Unmai sir Naanum appadithan ninaithen ippothuthan intha arasin latchanam purigirathu😞😞😞
ஏழைகள் வாழ்வு என்றும் கண்ணீரில் தானா???????
நம்ம வரிப்பணத்தில் சம்பளம் வாங்குபவர்கள் நமக்கே நல்லது செய்வதில்லை.
வண்டி உடைக்கசொன்ன அதிகாரிகள் யாரென்று அவர்மேல்வழக்குபோடுங்கள்
அந்த அதிகாரி மாரடைப்பல் காலமானான்
@@kamcrusaderavan kudumbathoda sethuduvan
@@kamcrusaderநல்ல செய்தி விரைவில் வரும்
😂😂😂 valakku
Take action
ஓட்டுப்போடும் போது சிந்திக்க வேண்டும் நண்பரே.
பார்த்து போட எந்த அரசியல் கட்சி நல்லது,ஒருவனும் இல்லை,
இப்போது ஒப்பாரி நல்லா வைங்க ஆனால் ஓட்டு போடும் போது மட்டும் இந்த அறிவு எங்கதா போகுது?
அவன் ஒட்டு மட்டும் முடியாது...☝️
சொல்ற நீயும் நானும் சேர்த்த முடியும் 🎖️🎖️
இந்த நேரத்தில் அவர்களை குத்தி காட்டாதீர்கள்....அவர்கள் மட்டும் தான ஒட்டு போட்டார்கள்....
இந்த மாதிரி செயல் பட்ட அதிகாரிகளுக்கு மாலை போட்டு பாராட்டுங்கோ.
Kattumaram muluguna tharunam
தலைமை சரி இல்லைனா கீழ உள்ளவங்களும் சரியா இருக்க மாட்டாங்க
பாவம் இந்த ஆட்டோ காரர்கள் மனிதாபிமான த்தோடு நடக்கணும் இந்த அதிகாகள்
மிகச்சரியாக கேட்கிறார்.
அரசு ஒரு முடிவு எடுத்து இவர்களுக்கு மீண்டும் ஒரு புதிய ஆட்டோ கொடுக்க வேண்டும். 🙏🙏
விடியா திமுக அரசின் சாதனை
மக்கள் சேர்ந்து எல்லாம் சேர்ந்து போராட வேண்டும்
அதுக்குத்தான் சொன்னேன் ஏழைக்கு ஒரு சட்டம் பணக்காரர்களுக்கு ஒரு சட்டம் அரசு ஊழியர்களுக்கு ஒரு சட்டம் நிதி ❤❤❤
ஸ்டாலின் தான் வராரு பாட்ட கேட்ட உடனே ஓட்ட போட்டிங்களா அனுபவி மக்களே அனுபவிங்க 😭😭😭😭
தம்பி நிச்சயமாக நீதி வெல்லும் 🙏
கோர்ட் suo moto வாக வழக்கு எடுத்து பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நீதி வழங்க உத்தரவிட வேண்டும்
நீதிபதிகளும் அரசு சம்பளம் வாங்கும் ஊழியர்கள் தானே. பிறகு எப்படி நீதி எதிர்பார்க்க முடியும்
😂😂😂
இப்டி தான் பேசுவீங்க மறுபடியும் அவங்க ஆட்சிய தான் வோட் போட்டு வின் பண்ண வைப்பிங்க....
அந்த அதிகாரி சம்பளம் குறிப்பு சம்பளத்தில் இருந்து பிடிக்கவும் வரி பணத்தில் இருந்து கொடுக்க கூடாது 😢
உங்களது பேச்சு நியாயமானது
மறுபடியும் இந்த அரசாங்கத்துக்கு ஓட்டு போடுங்க
அரசு அவர் களுக்கு தக்க நடவடிக்கை எடுத்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நியாம் வேண்டும் 👏💐💐💐💐💐
திமுகவுக்கு ஓட்டு போட்டீங்கள!!!! அனுபவிங்க......
திமுகவுக்கு ஓட்டு போட்டால், இப்படித்தான் நடக்கும் என்பது இயற்கை, திமுகவின் புத்தி இதுதான்.
திமுக ஆட்சியில் அதிகாரிகளின் ஆணவம்
நீங்கள் தான் அண்ணா விடியல் ஆட்சிக்கு ஆசைப்பட்ட ஈர்கள் சுகத்தை அனுபவியுங்கள். 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
அரசு அதிகாரிகள் எப்போதும் இல்லாத மக்களிடம் தான் தனது அதிகாரத்தை காட்டும்.
நாங்கள் தான் மக்களோடு இருக்கிறோம் என்று சொல்லும் இடதுசாரி இயக்கங்களின் பதில் இவர்களுக்கு என்ன.
பிய் திண்பவான் டா அரசு அதிகாரி 😊
வோட்டுக்கு இரண்டாயிரம் வாங்குனீங்கல, அதுல ஆட்டோ ரெடி பண்ணிக்கோங்க.....
இந்த பதில் அதிகார தோரணையை காண்பிக்கிறது.... மக்கள் அகிம்சை விடுத்து ஆயுதம் தூக்கினால் அது புரட்சி ஆகிவிடும். சிறு சிறு பிரச்சினைகள் பெரிய பிரச்சனையாக மாறி சோசியல் ஸ்ட்ரக்சர் கெடுத்துவிடும்.. கவனம் தேவை மக்களுக்கும் + ஆட்சியாளர்களுக்கும் 😮
உண்மை.... யோசிங்க மக்களே
அவங்க மட்டும்தான் வாங்கினார்களா...எல்லாரும் தான் சகோ...இப்படி சொல்லி நாம் மட்டும் தப்ப முடியாது...
@@JaiganeshKuppuswamy நீங்க உத்தமர்.... யாரு கண்டா அந்த காசை ஆட்டய போட்டுட்டு வாங்காத மாதிரி சீன் வேற 😂😂😂😂😂
சிரிப்பு தான் வருகிறது. வேடிக்கை பார்ப்பவர்களே சிறந்த மனிதர்கள்.
ஏங்க அவங்க பாவம் வருத்தத்தோடு பேசறாங்க...உங்களுக்கு சிரிப்புதான் வருதா...வேடிக்கை பார்ப்பவர்களே சிறந்த மணிதர்கள்னா...உதவிக்கு துணை நிற்பவர்களும்....உதவுவர்களும்....எந்த பட்டியலில் வருபவர்கள்.....
Vote for vidiyal 😢
ஆங்கிலயே அரசு ஸ்டாலின்😂😂😂
அதிகாரிகள் அரசியல்வாதிகள் சட்டத்தை கையில் எடுக்கராங்கன நம்ம ஆயுதம் கையில் எடுக்கணும் போல
மக்களே 40/40 Vote போடுங்க இன்னமும்......
அவர் கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் அரசுக்கும் தவறு செய்த அதிகாரிகளுக்கும் தேவையான செருப்படிகள்.
அவரது வாகனத்தை அரசு உடனே சரி செய்து தர வேண்டும். அதற்கு ஆகும் செலவை தவறு செய்த அதிகாரிகளின் சம்பளத்தில் பிடிக்க வேண்டும். தவறு செய்த அதிகாரிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இதெல்லாம் அநியாயம்... ஓரு தனி நபர் உடமை யை எப்படி உடைக்கலாம்.., கோர்ட் க்கு போங்க நண்பரே... நீதி கிடைக்கும்
அதெல்லாம் பயப்பட மாட்டாங்கப்பா அவங்க எலக்சன் வரும்போது பணத்தை கொடுத்து சரி கட்டிடுவாங்க எல்லாம் பணம் வாங்கி தானே ஓட்டு போட்டீங்க அம்மா சொன்னது ஞாபகத்துக்கு வருது பணம் வாங்குங்க ஓட்டு போடாதீங்க
True 👏👏👏👍👍👌👌
ஆட்டோ காரங்க சேர்ந்தா இதை தட்டி கேளுங்க. தனியாக குறல் கொடுத்து ஒன்று செய்யமுடியாது . போராடுங்க பொதுமக்கள் ஆதரவு இருக்கும்
அனைத்து ஆட்டோ ஓட்டுநரும் இணைந்து போராட வேண்டும்😢பாவம்
சூப்பர் தலைவா அருமையான நிதானமான பேச்சு. இந்த ஆச்சியின் அவலம் அசிங்கம்
ஆட்டோஓட்டுனர்கள்போராடலாமே
ஒற்றுமை இல்லை
வேஸ்ட்.... கேஸ் போட்டு வாய்தாக்கு அலைக்கழி க்கனும்.... அதான் போராட்டம்
அன்றாடம் குடும்பம் நடத்தவேண்டாமா?
ஆட்டோக்காரர்கள் சரியான கட்டணம் வசூல் செய்து ஆட்டோவை ஓட்டினால் மக்களுக்கு நன்றாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது 😅😅
மாடல் ஆட்சி அப்படி தான் புறின்ஞுக்கோ😶😷
பெரும்பாலான ஆட்டோ ஓட்டுநர்கள் பயணிகளை மரியாதையுடன் நடத்துவதில்லை
அதுக்கு....?
Yen sir ivolo vanmathoda irukinga....chaiiii thuuu
உயர்நீதி மன்றமே தானாக வந்து விசாரிக்க வேண்டும், அந்த அரக்கன் அதிகாரி மீது கடும் நவடிக்கை எடுக்க வேண்டும்.
உங்கள் வார்த்தைகள் ஒவொன்றும் அதிகார மமதையில் இருக்கும் ஆளும் அரசுக்கு விழுந்த செருப்படி. பதட்டப்படாமல் உணர்ச்சி வசப்படாமல் தெளிவாக நிதானமாக கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றிகள். இந்த தெளிவு ஓட்டு போடுறப்ப உங்களுக்கு எங்கடா போச்சு.
எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாதுன்னு சொன்ன ஆட்சியாம். கருணாநிதி ஆட்சிய விட மகன் ஆட்சி சூப்பரா இருக்கு.
முதல்முறை பெட்ரோல் ஸ்டேட் வரி பேசிய முதல் மனிதன் ,SGST பேசினால் ஆட்சி காலி
மழை நாட்களில் ஏழை பாழைகள்ட்டலாம் 500 1000 ம்னு புடுங்கி தின்றவனுகதானடா நீங்க....என்னமோ ஊருக்காக உழைச்சு ஓடா தேஞ்சு ஏழையாகவே வாழ்ந்துகிட்டு இருக்கிற மாதிரி சீன் போடுற?
ஆட்டோக்காரர்கள்லயும் சில நல்லவன் இருக்கான்...ஆனா 99 சதவீதம் நாதாறிங்க தான்....
நல்லா வேனும்..🎉❤
Sema ji, correct ah sonninga 🙏
ஏன் அவனுக்கு குடும்பம் கிடையாதா.. அவன் வாடகை, school fees, சாப்பாடு, எங்க போவான். ஓசில ஓட்ட சொல்லுறீங்க தம்பி
@@nowshiஜி பயன்படுத்தாதீங்க
🤣🤣🤣🤣🤣🤣
ஆட்டோவுக்கு ₹50,100 அதிகம்வாங்கினதுக்கே இவ்வளவு கொதிக்கிறீங்களே, கோடிகோடியா ஊழல்பண்ணியிருக்கும் அரசாங்கத்தை மன்னிச்சிடுங்க, அவ்வளவும் பொதுமக்களுக்கு சொந்தமானதுதான், அரசாங்கத்தை மன்னிச்சிடுங்க பாவம் அவர்கள்
Really your emotions are very right …..
விடியல் ஆட்சி, இதுவே சாட்சி...
சட்டபடி நடவடிக்கை எடுக்காமல், சட்டத்தை மீறி இப்படி அநியாயம் செய்யும் காட்டுமிராண்டி அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை தேவை...
அதே வேளை, பொது மக்கள் பணத்தை சுரண்டும் அநியாயம் செய்யும் ஆட்டோ ஓட்டுனர்கள் இது கடவுள் குடுத்த தண்டனை ஆக இருக்கும்...
உங்க வாழ்வாதாரம் இப்படி சொல்றீங்க
ஆனா நீங்க நியாயமா நீயா நடந்து இருக்கீங்களா
அரசாங்கம் பண்ணா தப்பு ஆனா நீங்க பண்ண நியாயமா
ஆட்டோ ஓட்டுற போர்வையில் ரவுடிசம் பண்றது
பயணிகளும் நாகரிகம் இல்லாமல் பேசுவது
90% எல்லோர் இப்படித்தான் இருக்கிறீங்க
கேட்டா ஒரு சிலர் என்று கூறுகிறீர்கள்
உங்களுடைய ரவுடி பேச்சிக்கான உச்சம் தான் இது
பயணிகளிடம் மரியாதை குறைவாக நடந்து கொள்வது
அதிக பணம் கேட்பது
ஏனென்று கேட்டால் அவர்களையே அவமதிப்பது
சாலைகளில் நீங்கள் விதிமுறைகளை மறுக்கிறீர்களா
அரசாங்கத்தை கேட்கிறீர்கள் விதிமுறைகள் மீறிகள் என்று
இது எந்த வகையில் நியாயம்
தமிழ்நாடு full ஸ்ட்ரைக் பண்ணுங்க அண்ணே
டே என்னங்கடா நடக்குது😮😮😮
திமுகவுக்கு ஓட்டு போட்டுருங்க நன்றி 🙏
Anna super speech
பாவம் தமிழக மக்கள்.
மக்களிடம் நல் மதிப்பு உள்ளதா உங்களுக்கு?
உங்களுக்கு மக்கள் ஆதரவே இல்லை
அரசாங்கம் எப்படி செவிசாய்க்கும்
நீங்கள் சொல்வது மிகவும் வேதனையளிக்கிறது...
சென்னையில் ஆட்டோக்களின் அட்டூழியம் அதிகம் ரோட்டில் நிறுத்தக் கூடாது டிராபிக் ஜாம் ஆகும் என்று சொன்னால் கேள் இந்த அளவு வாய் பேசுகிறாயே உனக்கு விவரம் இல்லையா
திராவிட மாடல்
அரசாங்கம் என்ன பதில் சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்கற. ரோட்டில் நிறுத்த கூடாது.அவ்வாவு தான்
என்ன செய்தாலும் திமுகவ ஒன்றும் பண்ண முடியாது.....வாழ்க ஜனநாயகம்
2026 ஒழிப்போம்
தனக்கு ஒரு பாதிப்பு வராதவரை இந்த நாட்டை யார் ஆண்டால் என்ன என்றுதான் இருக்கிறார்கள் பாதிப்பு வரும் பொழுது தான் ஒவ்வொருவருக்கும் ஞானம் பிறக்கிறது ஒன்று தான் ஞாபகத்துக்கு வருகிறது போதிக்கும் போது புரியாது பாதிக்கும் போது புரியும்
அதிகாரிகள் கடவுளின் மறு அவதாரம் புரியுதா...
விடியா திமுகவின் அரசியல்
Stalin arrasu pavatha ovvara sambarikuranunga😢
சிஎம் ஸ்டாலின் இந்த காணொளியை கண்டு இவருக்கு வேண்டிய உதவி செய்ய வேண்டும்.
இது சத்தியமாக அதிகார துஷ்பிரயோகம் தான்.அற்புதமாக பேசிய இவர் அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் சேர்த்து குரல் கொடுத்து உள்ளார்.
முதலில் ஓட்டை பணத்துக்கு விற்கிறது நிறுத்துங்கள்
Sun tv news varala 😂😂😂
குவட்டர்க்கும்,கோழி பிரியாணிக்கும் ஓட்டு போட்ட மக்களுக்கு கிடைத்த பரிசு தான் இவை .
இப்போது இருக்கும் ஆரசு உழைக்கும் வர்கதிற்கு இல்லை... அரசியல் வாதிகள், தொழில் அதிபர்கள், நடிகர்களுக்கு, மேலும் பணம் இருக்கும் பெரிய புள்ளிகளுக்கு தான் ... நாம் அனைவரும் நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்... இல்லை என்றால் இப்படித்தான் நடக்கும் 😢😢😢
நியாயமான முறையீடு.குறை .
காசுக்காக சோறு சாப்பிடும் பொழுது இந்த சிந்தனை இருக்க வேண்டும் இனியாவது சிந்தியுங்கள் யாரை தேர்ந்தெடுப்பது என்று
அண்ணாமலை பல்கலைக்கழக பிரச்னைக்கு ஆதரவாக போனீர்களா?
Arumaiyana kelvi 🔥
UP புல் டவுசர் வேலை தமிழகத்திலும் வந்து விட்டது போல. வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் சொல்லும் கொத்தடிமையே,,, ஆட்டோ ஒட்டி உழைக்கும் அவங்க நிலைமை ல இருந்து பாரு...... ஆட்டைய போடும் மங்கிஸ்க்க்கு வாழ்த்துக்கள் சொல்லு, அஸ்தமனம் ஆகுறதுக்கு
சம்பந்தப்பட்ட அமைச்சர் உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால் வரும் தேர்தலில் இவைகள் பாதிப்பை ஏற்படுத்தும்.
இது உங்களை போன்றவர்கள் செய்தால் தவறால் வந்த வினை. எதற்கு எடுத்தாலும் நாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை நடத்துபவர்கள் என்கிறார்கள். இது தேவையா?
மீண்டும் திமுகவிற்கு ஓட்டு போடுங்க. உங்க கோமனத்தையும் உருவி விடுவார்கள்!
🎉super thalaiva vera level correct sonninga government sarilla
Correct ta pesranga..👌👌..evangaloda vatherichal summa vidadhu...AE sekram athae lorry yil adipatu saava vazhthukal
Correct ah pesuringa❤
ஸ்டாலின் தான் வாராரு விடியல் தர போறாரு😂
ராபிடோ காரன அடிச்ச அப்போ இணிச்சுதா இப்போ ஆட்டோ காரனுக்கு சரியா வேணும் 😂😂😂😂
😂😂😂😂😂
2026 இல் இதற்கு பதில் இந்த மக்கள் சொல்வார்கள் என்று நம்புவோம்....❤💛
இந்தப் பாவத்தை எங்க கொண்டு கரைப்பது இவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்காதீர்கள்
ஆட்டோ டிரைவர் பாவம் 😢😢😢😢😢😢😢😢
ஏம்ப்பா இந்த உண்டி தூக்கி பசஙகல்லாம் எங்க போய் நொலஞ் ஜாங்கன்னு தெறியிமா உணக்கு😅😅
Recharge ஆயிட்டா வர மாட்டாங்க.
Running auto lam yaarum odaikka maatanga... 6 months mela angayae parking pannirupaanga... Kandippa 3 notice kuduthurupanga... Athu ethukkum reply illa ... Daily work pandra bus eh goverment action eduakala. Vandia 1 year ah park panni irukanga So road clear panni government kuduthurukku.
Fit criminal case file the complaint against the officer's clear evidence shows the damage Auto.
Next file the deformation suit.