சும்மா டைம் பாஸுக்கு நாதஸ்வரமா? - நாதஸ்வர கலைஞர் SRGS Mohan Dass - Reality in Carnatic Music

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 сен 2023
  • சூப்பர் சிங்கருக்கு 3 லட்சம்... ஆனா நாதஸ்வரத்துக்கு? - நாதஸ்வர கலைஞர் SRGS Mohan Dass - Part 2 : • சூப்பர் சிங்கருக்கு 3 ...
    LIKE | SHARE | SUBSCRIBE🔔 @WowTamizhaa
    🌐Follow us :
    ➤ Website - www.wowtam.com
    ➤ Facebook - / wowtamofficial
    ➤ Instagram - / wowtamofficial
    ➤ Twitter - / wowtamofficial
    For More Videos :
    **Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood - • Wow Celebrities Interv...
    **WOW Politics | Political Leaders Interview - • WOW Politics | Wow Ara...
    **Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa - • Wow Music | Tamil Sing...
    **Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood - • Wow Memories | Tamil C...
    **WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates - • WOW Press Meet | Audio...
    **Tamil celebrities Book Collections -
    • Tamil celebrities Book...
    **Wow Special Stories -
    • Wow Special Stories
    **Wow Explainer Video | Current Affairs | Latest News Updates | Tamil -
    • Wow Explainer Video | ...
    #nadaswaram #nadaswaramthavil #mohandoss #music #tamilmusic #carnaticmusic #classic #classicalmusic #classical #carnatic #nadaswara #kacheri
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 66

  • @ksharma592
    @ksharma592 10 месяцев назад +6

    எல்லா கோவில்களிலும் நாதஸ்வர இசை இசைக்கப்படவேண்டும்.தமிழக அரசாங்கம் இதை செய்யவேண்டும்

  • @radhikashankar2576
    @radhikashankar2576 10 месяцев назад +6

    கவலை வேண்டாம் மக்களின் மனம் மாறி வருகிறது. கலைஞர் மனம் வருந்த கூடாது. மிகவும் அற்புதமான வாத்தியம்.

  • @geetharajugopalan444
    @geetharajugopalan444 10 месяцев назад +3

    13:14 romba romba super very beautiful. Any one can enjoy this kind of music even without any knowledge TQ so much such a wonderful beautiful TQ so much

  • @palrajsubramaniam1941
    @palrajsubramaniam1941 10 месяцев назад +3

    இன்று எத்தனையோ பணிகள் இருந்தாலும் நமது பாரம்பரிய கலைகளை காத்துவரும் கலைஞர்களின் திருவடிகளுக்குப் பல்லாண்டு.

  • @sankaravelumuppidathi6964
    @sankaravelumuppidathi6964 10 месяцев назад +1

    மங்கள இசை செய்வதே உங்கள் மற்றும் எங்கள் பாக்கியம்.நாதஸ்வரம்😢 பெருமை தெரிந்தவர் சிறப்பு செய்வர். மேதைகள் உயர்வு பெற்றவர் அய்யா!

  • @jothijanakiraman8280
    @jothijanakiraman8280 10 месяцев назад +2

    அருமையான பதிவு.பேசியெல்லாவிஷயங்களும் உண்மைதான்.
    நாதஸ்வர இசை கேட்கத்தான் நான் திருமணங்களுக்கே செல்வேன்.இந்த நேர்காணலுக்கு பிறகு பலர் இதில் இடம்பெற்றிருக்கும் தவறுகளை திருத்திக் கொள்வார்கள் என்றே தோன்றுகிறது.

  • @nagkanda
    @nagkanda 13 дней назад

    True.what he says is correct. It is an insult to stop nadaswaram in between the function. They are all great vidwans. Respect and proper remuneration should be given.

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 10 месяцев назад

    நாதஸ்வரமேதைகள் மதுரைதிருவாளர்கள்
    உயர்திருசேதுராமன் &
    பொன்னுசாமி அவர்களுக்குநிகர்
    அவர்களே.
    அவர்களை வணங்கி
    மகிழ்கிறேன்.

  • @jayarambalu1126
    @jayarambalu1126 10 месяцев назад +1

    மிக நன்று.அருமை 🙏🙏🙏

  • @meerachakkaravaruthi-jo5ku
    @meerachakkaravaruthi-jo5ku 10 месяцев назад +3

    நாதஸ்வரம் இசை கேட்டால் என்மனம் அமைதியாகத்தான் வாசிப்பவர் தெய்வத்திற்கு இணையானவை தயவுசெய்து அவமானமாக நினைக்காதீர்கள்

  • @boopathishanmugasundaram5160
    @boopathishanmugasundaram5160 10 месяцев назад +1

    அருமையான நேர்காணல்...🤩

  • @bveenavani
    @bveenavani 10 месяцев назад +3

    வீணை கலைக்கும் இறங்கு முகமே

  • @pkanniyappan
    @pkanniyappan 10 месяцев назад +10

    எல்லா இசைக்கருவிகளை விடவும் வாசிக்கக் கடினமான வாத்தியம் இந்த நாதசுரம். காரணம் மூச்சை நாபியிலிருந்து இழுத்து, அதாவது பிராணனை ( வாயுவை) விட்டு வாசிக்கணும். ஆகவே வாசிப்பது, மிகவும் கடினம்.

  • @sarmadoctor6512
    @sarmadoctor6512 10 месяцев назад +1

    மிக அருமை

  • @raguveeransivasubramaniam843
    @raguveeransivasubramaniam843 10 месяцев назад +1

    அருமை. நியாயமான வாதங்கள்.

  • @gurusamys251
    @gurusamys251 10 месяцев назад

    மிகவும் அருமையான நேர்காணல் 🙏

  • @vasanthapadmanabhan7778
    @vasanthapadmanabhan7778 10 месяцев назад +1

    It is fairly a difficult and majestic instrument to learn. Why dont we appreciate and encourage them?

  • @sarathygeepee
    @sarathygeepee 10 месяцев назад

    நல்ல முயற்சி.இடமாறுதல் நவீன விஞ்ஞான உலகத்தில் இளயதலைமுறை ரசிகத்தன்மை வித்தியாசமாக இருக்கிறது .அதைப்பார்த்து கொண்டு பாரம்பரிய கலைஞர்கள் தனிப்படுத்திக்கொள்ளவேண்டும். மாண்டலின் சீனுவாசன் புரட்சி கொண்டுவரவில்லையா.பற இசை மேளம் நையாண்டி முதலியகலைகள் இன்று IT துறையில் ஊடுருவிவிட்டது. நாவிதர் தொழில் இப்போது அழகிலும் Beauty parlour ! செயல் கலை எங்கோபோய்விட்டது. பழய நினைவுகளை மாற்றி ஜனரஞ்சகமாக செய்யமுயற்சிக்கவேண்டும்

    • @sarathygeepee
      @sarathygeepee 10 месяцев назад

      உதாரணமாக ஆயுர்வேதத்தில் எளிமையான மருத்துவமுறைகள் உள்ளன. இப்போது மக்கள் சுகமான வாழ்வுமுறைகளை அனுபவிக்கிறார்கள் .எல்லாதொழில்களிலும் எளிமை வந்துவிட்டது.நாம் புதிய உத்திகள் மூலம் தான் பணம் சம்பாரிக்கமுடியும்.

  • @selvamkumarGs
    @selvamkumarGs 10 месяцев назад +1

    ஆலய வழிபாடு திருவிழாக்களில் மங்கள இசை மருவி வருகிறது வேதனையான விசயம்

  • @satcmuthiyalu
    @satcmuthiyalu 10 месяцев назад

    ஐயா பணிவான வணக்கம்..தாங்கள் சபாவில் வாசிக்கும் போது இசையை அறிந்தவர்கள், ரசிப்பவர்கள் மிகுதியாக இருப்பார்கள்..ஆனால் திருமணம். மற்றும் பொது விழாவில் அனைத்து விதமான மக்களும் வருவார்கள் அது சமயம் நீங்கள் வாசிக்க போகும் கிருதிகளின் சிறப்பு,இயற்றியவர்களின் சிறப்புகளை ஓரிரு வரிகளில் எடுத்துச் சொன்னால் அனைவரும் தெரிந்து கொள்வார்கள்..ஓரு சிலராவது பூர்ணமாக ரசிப்பார்கள்,அந்த எண்ணிக்கை கூடும் என்பது எனது தாழ்மையான கருத்து..தாங்கள் முன் மாதிரியாக இருந்தால் சிறப்பாக இருக்கும்..சரியென்றால் ஏற்றுக்கொள்ளுங்கள்..மிக்க நன்றி.தங்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.🎉🎉🎉❤❤❤

  • @balachandran7987
    @balachandran7987 10 месяцев назад

    இதற்கு காரணம் அவர்கள் வாசிப்பது புரியாத நிலை அதைபுரிந்தகொண்டால் ரசிக்கமுடியும்

  • @muthukumarasamysubramanian8148
    @muthukumarasamysubramanian8148 10 месяцев назад

    Sir thanks for making this vedeo. The Thavil and Nadadwara vidwans are neglected and their livelihood is in danger. Only few get the prime slot in Chennai Sabhas. This is not the case in Andhra and Delta area. This Vidwan is sincere and I regularly hear his rendition during the Prodsam in Kabali temple Mylai. Last week due to heavy rain there was no procession and I was very near to him.

  • @k.r.marimuthu8576
    @k.r.marimuthu8576 10 месяцев назад

    ரசிப்பது தன்மை மேம்படுத்த வேண்டிய கடமை யாரை சார்ந்தது. வித்வான்கள் மக்களுக்கு ராகம்,கீர்த்தனை இதன் மகிமை பற்றி விளக்க வேண்டும்.

  • @BRINDHAVANKalashetra
    @BRINDHAVANKalashetra 10 месяцев назад +1

    உண்மைதான் ஐயா..... நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கவனிக்க வேண்டும். பொதுவாகவே சங்கீதம் கேட்கும் நபர்கள் குறைந்து வருகிறார்கள். கும்பாபிஷேகம், திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு வரும் பிராமண சமுதாய அன்பர்கள் கவனித்து அவர்களுக்கு மரியாதை ஏற்படுத்தும்படி செய்யவேண்டும். 🙏

    • @AnanthNat
      @AnanthNat 10 месяцев назад

      ஏன் பிராமணர் அல்லாதவர்கள் நாதஸ்வரம் கேக்க கூடாதா?

  • @durgadevi-fz1re
    @durgadevi-fz1re 10 месяцев назад

    Fine sir

  • @gnanamprakasam1100
    @gnanamprakasam1100 10 месяцев назад

    எவ்வளவு சிறந்த இசை அக்காலத்தில் கோவில்கள் தான் இந்த இசையை மக்களிடம் கொண்டு சேர்த்தது ஆனால் இப்போது ஆட்டம் இல்லாமல் இல்லை ஆக இசையை ரசிக்கும் மனநிலையை மாற்றி இசையை ஆடலும் இனைத்து இப்போது ரசனை என்ற பெயரில் ஒரு காலத்தில் திரைப்பட வரிசையில் கதை நடிப்பு சண்டை என்று வரிசையாக திரைப்படங்கள் வந்த போது தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் வந்த போது எந்த விழாக்கள் ஆனாலும் நாதஸ்வரம் கச்சேரி இல்லாமல் திருவிழாவை திருமணமோ காது குத்து வீட்டு அழைக்கும் நிகழ்வுகள் என எல்லா இடங்களிலும் நாதஸ்வர கலைஞர்கள் இருந்து சிறப்பித்தனர் அதன் பிறகு 2023 வரை அம்மாதிரியான திரைப்படம் மக்களின் உணர்வுகளை தூண்டும் விதமாக அமையவில்லை ஒரு வேளை நாதஸ்வரம் அடிப்படையில் சிவாஜி கணேசன் போன்ற ஒரு இப்போது மக்கள் செல்வாக்கு பெற்ற கலைஞன் நடித்து திரைப்படம் வந்தால் மீண்டும் இந்த நாதஸ்வர கலை மக்களின் அன்பையும் ரசிக்கும் தன்மையும் மாற்றி அமைக்கலாம்

  • @anandking4279
    @anandking4279 Месяц назад

  • @subramanianvydianathan6333
    @subramanianvydianathan6333 10 месяцев назад

    முற்றிலும் உண்மை சபாக்களில் இது நிகழ்கின்றது. வருந்தத்தக்கது.

  • @subramanianvydianathan6333
    @subramanianvydianathan6333 10 месяцев назад

    அபேரி நகுமோ அருமை👍🙏🙏

  • @subramanianvydianathan6333
    @subramanianvydianathan6333 10 месяцев назад

    தமிழிசை சங்கம் ஒன்றுதான் நாதஸ்வரத்திற்கு முதன்மை தருகின்றது.

  • @ravibagavathi8739
    @ravibagavathi8739 10 месяцев назад

    ஐயா சொல்வது உண்மை !

  • @selvamkumarGs
    @selvamkumarGs 10 месяцев назад

    உண்மை

  • @shanmugams5661
    @shanmugams5661 10 месяцев назад

    தேவர்களே இறங்கி வரும்
    தெய்வ புகழ் நாதம் !
    செவிடர்களின் காதுகளில்
    வேதம் எப்படி ? ஏறும் !
    குரல் ததும்பும் வார்த்தைகளில் ! குமுருதையா நெஞ்சம் !
    கோடி முறை கால் பிடித்தேன் பொருத்தருளும் கொஞ்சம் !
    கடவுளையே இறங்க செய்யும் கலைபடித்த தமக்கு ! காலம் கொஞ்சம்
    கனிய வேண்டும் அற்புதங்கள் இருக்கு !
    வணக்கத்துடன் சண்முகம் 🙏🙏🙏 இபி

  • @m.manivannansulakkal8598
    @m.manivannansulakkal8598 10 месяцев назад +1

    பல கல்யாண நிகழ்வு களில் மைக் வைத்தால் சவுண்டு குறை சவுண்டு குறைக்கவும் என்று முழு சவுண்டையும் குறைத்து விடுவார்கள் இது மிகவும் வருத்தமாக உள்ளது BGM ஆர்க்கெஸ்ட்ர சவுண்டு கம்மி பன்ன முடியுமா

  • @mithrahari5632
    @mithrahari5632 10 месяцев назад

    ஆஹா...நகுமோ..சுருதி சுத்தம்...முழு கச்சேரி இவர்களுக்கு மியூசிக் அகாடமில் prime timeல் கொடுக்க வேண்டும்.

  • @s.murugaval2813
    @s.murugaval2813 10 месяцев назад

    தவில், நாதஸ்வரம் இசை என்பது மிகவும் விசேஷமான ஓர் மங்களகரமான வாத்தியம். இதனுடைய அருமை இன்றைய காலத்து மக்கள் அதிகமானோருக்கு புரிய விருப்பம் இல்லாமல் இருக்கிறது.
    தற்போது எல்லாம் பல கோயில்களில் இந்த காலத்து பையன்கள் ஆபசகுனமான மேளத்தை அடித்துக்கொண்டு கூத்தாடுகிறார்கள்.
    கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்பது போல.

  • @subramanians2170
    @subramanians2170 10 месяцев назад

    நாதஸ்வரம் தெய்வீக இசை

  • @AnanthNat
    @AnanthNat 10 месяцев назад

    நாதசரம் இல்லைய்யா!
    நாதஸ்வரம் அல்லது நாதசுரம்னு சொல்லுங்க.
    SRD brothers one of the greatest. Sanjay Subrahmanian's gurus.

  • @sivapathaseharans
    @sivapathaseharans 2 месяца назад

    நாதஸ்வரம் ஞாலம் உள்ளவரை ஒலித்துக்கொண்டே இருக்கும்

  • @parthasarathyr2443
    @parthasarathyr2443 10 месяцев назад +1

    மிகவும் வருந்தத்தக்கது.

  • @lakshmiradhakrishnan3162
    @lakshmiradhakrishnan3162 10 месяцев назад

    naan 4 varushama Selvi Neeraja vodu upanyasam Sri Aandal thirukkalyanam kaekkaraen....koodavae solraen....Tripunithura Sri Poornathrayeesan kovil le thaniya...naan adhilae vara paattu padraen "maalai saatrinaal kodhai malai maatrinaal.... andha samayam oruthar vandhu kaekkaraar aakaayathilae karutha maeghma...kireedam...mukam....sanku....chakram nnu ....2 nimishathilae kalanju poraar.. Perumal !

  • @US-vr3ob
    @US-vr3ob 10 месяцев назад +1

    இஞ்சிக்குடி சுப்பிரமணியம் போன்ற வர்கள்தான்
    இம்மக்களை திருத்த வேண்டும்!
    இலங்கையில் வாசிக்கும் போது அவர்களுடன் யாரும் இது போல் பேசவே பயப்படுவார்கள்! சமீபத்தில் லண்டனில் அவர்களுக்கு நடந்த கெளரவத்தை பாருங்கள்..!

  • @durgadevi-fz1re
    @durgadevi-fz1re 10 месяцев назад

    Nanum ungal oruthan

  • @mcadongameing8379
    @mcadongameing8379 10 месяцев назад

    Nanum vachikuran

  • @muthusubramanian8297
    @muthusubramanian8297 10 месяцев назад +1

    Senior thavil vidhvans are also responsible for nagaswaram degradation

  • @sankaravelumuppidathi6964
    @sankaravelumuppidathi6964 10 месяцев назад

    பூரிக்கிறது உள்ளம். நகுமோ....

  • @kasiviwanathanm1778
    @kasiviwanathanm1778 8 месяцев назад

    ராஜரத்தினம் பிள்ளை வாசிக்கும்
    போது இடையூறு
    ஏற்படுத்தினால்
    கடும் கோபம்
    அடைந்து விடுவார்.

  • @krishks6651
    @krishks6651 10 месяцев назад

    தம்பி ஒரு.கீர்த்தனை வாசிக்கும் போது இடையில் நிறுத்தக்கூடாது என்று கண்டிசன் போட்டுவிட்டு கச்சேரிக்கு ஒத்து கொள்ளுங்கள்,

  • @radhac8404
    @radhac8404 10 месяцев назад

    Nichyama Varutha padavendya vishayam!Anal nadhasvaram illamal niraivagadhu!

  • @muniandy6052
    @muniandy6052 10 месяцев назад +1

    என்ன பெரும்பாலான மக்கள் கர்நாடக இசை ஞான இல்லாத தத்திகள்

    • @muniandy6052
      @muniandy6052 10 месяцев назад

      இப்பொழுது கேரள இசை சென்டை மேலம். அதிகமாக பயன் படுத்துவது தமிழ் நாட்டில் தான்.

  • @andalvaradharajan8256
    @andalvaradharajan8256 10 месяцев назад

    Rajarathinam Pillai karukuruchi arunasalam abarMana vasipu

  • @varadharajanc6495
    @varadharajanc6495 10 месяцев назад

    மைக் வந்த பிறகு தான் நிருத்த சொல்லும் வழக்கம் ஏற்பட்டிருக்கிறது

  • @Maniseshan
    @Maniseshan 10 месяцев назад

    பேட்டி எடுப்பவர் தான் பேச்சை குறைக்க வேண்டும்

  • @murugappanmr8147
    @murugappanmr8147 10 месяцев назад

    Srgs மோகன் தாஸ் அவர்களே அழியாது வாத்தியம் வசிக்கிறவர்க ள்நீங்கள் உங்களை நேரில் kapale swar கோயில் வெளி வந்த போது உங்களை சந்தித்தல் மகிழிச்சி தந்தது

  • @omsaimantra
    @omsaimantra 10 месяцев назад

    This interviewer has no knowledge on the subject.
    He stumbles even to mention some names of stalverts of yester years.

  • @gopalakrishnanlakshmanan7668
    @gopalakrishnanlakshmanan7668 10 месяцев назад

    கல்யாணத்துக்கு செண்டை மேளம் வைக்கும் கேடுகெட்ட தமிழன் இருக்கானுங்க கூடவே quarter அடிச்சிட்டு ஆடலாம்

  • @arunachalamhariharan9082
    @arunachalamhariharan9082 10 месяцев назад

    The views are purely economic .
    It is sad that there is NO NADHASWARA GROUP IN MOST OF THE TEMPLES IN TAMILNADU. This Nadhaswaram playing was done all
    " Kala Poojas " and in the evening it was done for an hour or so all pure offering to God . The vidhwans looked up on this as training and practice in the presence of God to get the blessings .
    Sri BISMILLAH KHAN AND HIS GURU TRAINED THEIR RENDERING IN A TEMLE ONLY .
    In olden days we sued to go to the temple to listen to this music . We , sometime , request them to play certain song .
    The temple supported them .
    These vidhwans had their houses just adjacent to the temple and they had disciples getting trained there and in the temple .
    As these vidhwans were looked upon as
    " sevaghas to Lord " , they were treated with high respect and reverence.
    In those days , you cannot pay respects to any human inside the temple as God was looked upon as SUPREME .
    ALL SERVING IN THE TEMPLE WERE
    CONSIDERED AS CHOSEN BY GOD HIMSELF .
    WHEN WE CREATED A DISCONNECT BETWEEN TEMPLE AND RITUALS , ALL OLD ART FORMS AND DIFFERENT FORMS OF WORSHIP ALSO GOT NEGLECTED .
    ART IS ONLY DEVITION TO GOD .