Arumbum Thalire Full Hd Song - Chandralekha Movie.

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2013
  • Directed by = M.G.R. Nambi
    Produced by = N. Sreedevi
    Written by = M.G.R. Nambi
    Starring = Vijay,Vanitha,Vijayakumar,Sindhu,Ponnambalam,Karan,SarathBabu,
    Jaishankar,Vadive,Senthil.
    Music by = Ilayaraaja
    Cinematography = K. S. Selvaraj
    Editing by = R. Bhaskaran
    Studio = Sri Sairam Arts
    Release date(s) = 23 October 1995.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 142

  • @karthick271133
    @karthick271133 Год назад +25

    இசையை இரையாய் நமக்கு
    இசைக்கும் இளையராஜா என்றுமே
    இசை இறையே !!!!

  • @vinobhavinayakam9802
    @vinobhavinayakam9802 4 месяца назад +4

    Enakku entha song kettale solla mudiyatha oru feel ....love ❤.....manadu solla mudiyala oru vithamana feeel ... music 🎵 and singer arunmozhi sir voice.....and 😢 feel...... but love 😘

  • @MAGICHEZHI1997
    @MAGICHEZHI1997 7 месяцев назад +4

    இந்த பாடல்மிகவும் பிடிக்கும் இந்தஏதோ ஒருகவலை இருக்கு என்ன கவலை தெரியாது எனக்கு எப்போ கேட்டாலும் கண்ணீர் தான் வருகிறது இனி விஜய் படத்தில் இதுபோன்ற பாடலை கேட்கவே முடியாது செல் கபிலர் சாளியந்தோப்பு தென்னாற்காடு......

  • @Nagarajan-nf4ls
    @Nagarajan-nf4ls 6 лет назад +53

    என்னால் இந்த பாடலை கேட்காமல் இருக்க முடியவில்லை

  • @ramalakshminagaraj6101
    @ramalakshminagaraj6101 Месяц назад +2

    இப்படி ஒரு பாட்டு இருக்குனு ரெண்டு‌ நாள்தான் தெரியும்

  • @Nagarajan-nf4ls
    @Nagarajan-nf4ls 6 лет назад +27

    நல்ல திரைப்படம் நல்ல பாடல் வரிகள் இதயத்தை வருடி செல்கிறது

  • @ganeshnatarajan5921
    @ganeshnatarajan5921 3 года назад +44

    ARUNMOZHI AND GEETHA VOICES ARE MIND BLOWING.....

  • @razias3922
    @razias3922 Год назад +14

    எனக்கு மிகவும் பிடித்தா பாடல் 💞💞

  • @valliappanvalliappan1832
    @valliappanvalliappan1832 2 года назад +11

    இந்த படத்தை பார்த்து என்னை மறந்து கண்ணீர் வந்து விட்டது

  • @jayajohn816
    @jayajohn816 Год назад +5

    நெப்போலியனுக்கு நன்றிகள்

  • @aravindg554
    @aravindg554 4 года назад +71

    One of the best Ilayaraja compositions! Arunmozhi has a magnetic voice !

  • @Bharathicreatives
    @Bharathicreatives 3 года назад +89

    ஏனோ எனக்கு இந்த பாடலை கேட்டால் அழுகை தான் வரும் என்னவென்று தெரியாது..

  • @arokianathannathan1794
    @arokianathannathan1794 3 года назад +20

    Arunmozhi sir voice super

  • @ganantharaja
    @ganantharaja 2 года назад +33

    அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் பனியே பனித் தூய்மையே
    மலரும் மனமே மனம் ஏந்திடும் கனியே கனிப் பாவையே
    வானாடும் மீனே நீதானே வேண்டும்
    ஊனாடும் உயிரே நீதானே வேண்டும்
    அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் பனியே பனித் தூய்மையே
    அரும்பும் தளிரே
    இனிமையான பொன் மாலை வேளை வலை ஒசை தூது வந்ததே
    இளைய ராணி வரும் நேரம் என்று இனிப்பான சேதி சொன்னதே
    பூ மாலை நீ சூடவே பாவையோ மண்ணில் தோன்றினேன்
    என் ஜீவன் நீயாகவே எனதெல்லை நானும் தாண்டினேன்
    வானும் பூமி வாழும் காலம் நானும் நீயும் வாழலாம்
    அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் பனியே பனித் தூய்மையே
    மலரும் மனமே மனம் ஏந்திடும் கனியே கனிப் பாவையே
    வானாடும் மீனே நீதானே வேண்டும்
    ஊனாடும் உயிரே நீதானே வேண்டும்
    தலைவனாக நீ வேண்டும் என்று திருக்கோயில் தீபம் ஏற்றினேன்
    விளக்கு வைத்து உன் பேரைச் சொல்லி
    குழல் மீது பூவை சூட்டினேன்
    தேன் ஆற்றில் நீராடவே தேடினேன் தேடி வாடினேன்
    நான் சூடும் நூலாடையாய் உனைத் தானே நாளும் சூடினேன்
    ராஜ ராஜன் கூடும்போது ராஜ யோகம் வாய்த்தது
    அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் பனியே பனித் தூய்மையே
    மலரும் மனமே மனம் ஏந்திடும் கனியே கனிப் பாவையே
    வானாடும் மீனே நீதானே வேண்டும்
    ஊனாடும் உயிரே நீதானே வேண்டும்
    அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் பனியே பனித் தூய்மையே
    அரும்பும் தளிரே...

  • @karthikeyanm2610
    @karthikeyanm2610 2 года назад +6

    ஐயா அருமையான படைப்பு

  • @sureshr.k.6985
    @sureshr.k.6985 6 месяцев назад +3

    Arunmozhi voice is unique in this song. Such a wonderful natural voiced person

  • @aakinz
    @aakinz 7 лет назад +63

    Another unnoticed Ilayaraja's masterpiece. Its amazing how the music and sound supports the vocals and not a single sound to disturb the mood of the song. Gives a nice feel listening to this.

    • @indiahp1
      @indiahp1 3 года назад +2

      True . Even I felt this song left unnoticed. So sweet and soothing

    • @lakshmiganesan403
      @lakshmiganesan403 11 месяцев назад

      Me too

  • @rameshsdr5738
    @rameshsdr5738 3 года назад +23

    Arunmozhi voice is fabulous whenever when hearing my heart melting with him pleasent beat😘😘😘

  • @thiruvarasanelamkovan8488
    @thiruvarasanelamkovan8488 Год назад +7

    Ilayaraja and thalapthy fan like here

  • @Mari-tw7wf
    @Mari-tw7wf 3 года назад +28

    2021 la kekravanga oru like podunga

  • @pselva6381
    @pselva6381 13 дней назад

    Vanitha look awesome and so pretty ❤❤❤

  • @MrMusickumaran
    @MrMusickumaran 9 лет назад +20

    arunmozhi singer rocks!
    good sir!

  • @sathishkumar1023
    @sathishkumar1023 2 года назад +11

    What a magical voice of the male background singer

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg 2 месяца назад +1

    Illyaraja one of the best music director in the world...

  • @joshikashailu9209
    @joshikashailu9209 2 года назад +8

    My favourite song.

  • @Nagarajan-nf4ls
    @Nagarajan-nf4ls 6 лет назад +12

    வனிதா அவர்கள் அருமை நடனம்

  • @pandiyanpandiyan6286
    @pandiyanpandiyan6286 3 года назад +13

    அருண்மொழி அவர்கள் எழுதி பாடிய பாடல் இது.

  • @imamaji0909
    @imamaji0909 3 года назад +7

    One of the best love song for ever.. vinitha cute 😍

  • @deivanayagamk8034
    @deivanayagamk8034 4 года назад +21

    Wow... Wat a song..... Ilarayaraja rocks always.... Singers combo is also awesome..... Mind blowing melody.... Recently addicted.... Thanks for sharing....

    • @counterpoint9260
      @counterpoint9260 Год назад +3

      listen to ilayaraja's other 1995 songs..they are experimental..

  • @karthick271133
    @karthick271133 Год назад +7

    It's not music, just purely magic

  • @RifniMohamed
    @RifniMohamed Год назад +4

    Super song

  • @thalapathyvijayvideos6668
    @thalapathyvijayvideos6668 8 месяцев назад +1

    28 YEARS OF BLOCKBUSTER CHANDRALEKHA

  • @belugafan9923
    @belugafan9923 Год назад +3

    More exciting song

  • @huanvar
    @huanvar 3 года назад +15

    As said by Arun mozhi, accidently sang as the original singer was not availble.. Life's best events are miracle and unexpected..

  • @sujicharan4253
    @sujicharan4253 2 года назад +4

    My one & only arunmozhi sir sang this song

  • @lathaeshwari6955
    @lathaeshwari6955 3 года назад +4

    Cute Vanitha... Superb song....

  • @sivaayanama
    @sivaayanama 3 года назад +7

    Voice superb ❤️

  • @rajeshwarirenee269
    @rajeshwarirenee269 2 года назад +3

    We are very Lucy to listening rajas music

  • @vaithis6741
    @vaithis6741 Год назад +3

    அருமையான பாடல்

  • @testpower6442
    @testpower6442 2 года назад +5

    Lovely song

  • @thespified380
    @thespified380 2 года назад +3

    Yellei Underrated ra 💎💜

  • @nathanpvs8630
    @nathanpvs8630 8 лет назад +10

    very very nice melody song i like ................................

  • @jillunuoruvlogs5617
    @jillunuoruvlogs5617 3 года назад +2

    Nice Song pappu💕 thanks dr☺️

  • @networker2284
    @networker2284 6 лет назад +10

    Lucky actor thalapathy vijay. All movie song superb and super hit

  • @maaniaru8139
    @maaniaru8139 2 года назад +7

    I saw this movie first day in Madurai, when we went there for a personal reason , (very few days before ((1995))I lost in my father so) whenever I listen to this song am gng back to those days and tears following 😢 💔

  • @SelviSelvi-hn5qv
    @SelviSelvi-hn5qv Год назад +2

    Enaku migavun pidita padal tinamum 2 kekkanum en manaselam ice mari karancidum

  • @angureshu2076
    @angureshu2076 7 месяцев назад +1

    சேது நந்தா பேடர கண்ணப்பா

  • @paulprathap614
    @paulprathap614 7 лет назад +25

    all most 20 yrs...i still remember vjay sir came to kg theatre to this movie promotion

  • @nagarajanbalu2754
    @nagarajanbalu2754 Год назад +2

    Thalapathy 🔥

  • @skcooks1294
    @skcooks1294 Год назад +4

    Song written by arunmoli himself

  • @rajaganapathysubramani5010
    @rajaganapathysubramani5010 3 года назад +4

    தளபதி விஜய் பாடல் சூப்பர்

  • @susansusan9309
    @susansusan9309 2 года назад +3

    Super song👍👍🥰

  • @user-sg1op3pr2u
    @user-sg1op3pr2u 10 лет назад +12

    realy love feel song forever.....

  • @chitrag8915
    @chitrag8915 2 года назад +8

    This is one of Raja's mind adicting song. But still I don't know y this song not get famous like "thendral Vanthu theendum" song..

  • @thamilanban
    @thamilanban 2 года назад +10

    One of the grossly underated songs. It deserved a National Award or even an Oscar. Even in the picturization the team has not justified the majesty of this song. In the last bit Raaja has given a terrific train effect but the picture looks out of context.

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 Год назад

      Oscar? That is not how Oscar works.. first the song should become international hit accepted by world audience.. for that too happen World stage promotion should happen across nations.. back in 1990s that was next to impossible for Tamil production companies because they dont have that kind of money to promote a song.. but now its possible with the promotions, campaigns. but industry dont make songs like this any more.

  • @angureshu2076
    @angureshu2076 7 месяцев назад

    புவியரசின்
    வானுக்கும் அவனே எல்லை . . .
    உட்லண்ட்ஸ்
    தினசரி 9 காட்சிகள்

  • @GuruGuru-lf6fn
    @GuruGuru-lf6fn Год назад +2

    Very like song

  • @beingsolitary1048
    @beingsolitary1048 Год назад +1

    Thalaiavar sema performance

  • @barakathnisha833
    @barakathnisha833 10 месяцев назад

    சூப்பர்❤

  • @MrMusickumaran
    @MrMusickumaran 9 лет назад +6

    nice song melody!

  • @lalithap5030
    @lalithap5030 3 года назад +2

    Entha song evalukka,, Raamaaaaaaaa

  • @user-sg1op3pr2u
    @user-sg1op3pr2u 10 лет назад +2

    Thank You So Much For Uploading............

  • @arunagiri2447
    @arunagiri2447 3 года назад +4

    Anyone in 2021

  • @velupillaithuthiparan1825
    @velupillaithuthiparan1825 7 лет назад +3

    nice melody song

  • @thiruvetti
    @thiruvetti 8 лет назад +18

    What a unique song and voice combination! Awesome arunmozhi!
    About the song, I think this must be the time when KarthikRaja was making music under Ilayaraja's name!

  • @Ajm337
    @Ajm337 5 месяцев назад

    What a song!

  • @jailakshmi3211
    @jailakshmi3211 2 года назад +1

    Nice super song

  • @thirumurugayuvaraj8547
    @thirumurugayuvaraj8547 4 месяца назад

    Definitely karthik raja

  • @kast14328
    @kast14328 6 лет назад +3

    I loved my love coz of this song

  • @cameeliyaliya994
    @cameeliyaliya994 3 года назад +1

    Nice song

  • @wilfredwiz
    @wilfredwiz 2 года назад +1

    If u upload a song you should give the details of the song singer lyricist ...

  • @deviganiveka8215
    @deviganiveka8215 2 года назад +1

    My feverat song super

  • @ranjinikumar1047
    @ranjinikumar1047 2 года назад +1

    Good song

  • @ammuchandharan5045
    @ammuchandharan5045 Год назад

    Best movie all song are awesome 👌

  • @gayathrikumaravelu6535
    @gayathrikumaravelu6535 8 месяцев назад

    Vanitha innocent child face

  • @fdaa2104
    @fdaa2104 6 лет назад +1

    verry like song

  • @Dr.Kikki_07
    @Dr.Kikki_07 3 года назад +11

    Amazing album. But less recognised 😕

    • @vigneshs1639
      @vigneshs1639 Год назад

      Yes this song, allah un aanai, anal thanil vaadidum, adikadi thudukum, sangili karuppan all my favorites from this album

  • @maaniaru8139
    @maaniaru8139 2 года назад +1

    2021?

  • @nironiroshan4713
    @nironiroshan4713 6 лет назад +3

    VERY BEAUTY FULL LEARICS

  • @Chandar3777
    @Chandar3777 Год назад +1

    2022 anything?

  • @arkhaan6576
    @arkhaan6576 3 года назад

    ♾🌼

  • @nilanthinilanthi4834
    @nilanthinilanthi4834 2 года назад

    I like song

  • @kast14328
    @kast14328 6 лет назад +3

    I can give open challenge for Vijay n raja sir to find the singer pls give some credit sir u love this song it broke caste love sorry

  • @sathyacollectiongreatda2532
    @sathyacollectiongreatda2532 4 года назад

    💚ASA🌹

  • @justus1573
    @justus1573 7 месяцев назад

    Vanitha weighta Vijay eppidi thaanginaano.

  • @thenmozhithenu7147
    @thenmozhithenu7147 5 месяцев назад

    20.1.24 sat

  • @gopaludaya
    @gopaludaya 7 лет назад +1

    there is time to say,its ok

  • @truelies3783
    @truelies3783 3 года назад +3

    Who likes vanitha in 2020

  • @sairamudt5446
    @sairamudt5446 4 года назад +6

    Vanitha innocent face nice, but ippo...👿👹👺

  • @counterpoint9260
    @counterpoint9260 Год назад +2

    Terrific melody and composition..fresh for its times..departure from raja's usual live orchestration, lot of synth usage..was Karthik raja involved in this? I wish SPB and Swarnalatha had sung this instead..it would have been an instant classic..1995 was an experimental year for Raja with this movie, KolangaL, Siraichaalai, Avadhaaram, maaya baazaar etc..

  • @karthickb1973
    @karthickb1973 3 года назад +1

    kaduvuley, paatu ok. ana indha kodumaya paaka vendi irukkey

  • @sekars8555
    @sekars8555 7 лет назад

    from this movie

    • @sekars8555
      @sekars8555 7 лет назад

      from this movie i become big fan of viz jay

    • @rajesha1643
      @rajesha1643 2 года назад

      Movie name chandhralekha

  • @danastar6026
    @danastar6026 3 года назад +1

    Very nice words for the all loves and good romantic mood and fill in heart and mining for the true love's in all the ways best cappels and in my heart and my wife and my work and all so in from true person it's me and my wife and all is well with me and thank you very much and TC

  • @vigneswarynallasamy5663
    @vigneswarynallasamy5663 7 лет назад +3

    is dhe vj kumar's daughter?

  • @maaniaru8139
    @maaniaru8139 Год назад +1

    2022?

  • @mariesesathasivam4099
    @mariesesathasivam4099 Год назад

    Ilayaraja or Karthik raja?

  • @kast14328
    @kast14328 6 лет назад +3

    If ur a vijay fan u don't know the singers even Vijay n raja sir too sorryyyy super hit song but singer went in sea

  • @thayalanasokumar5141
    @thayalanasokumar5141 7 месяцев назад

    Great song ...so badly visualized. What a horrible choreograph. The entire music video is a fail. Just enjoy this song with eyes closed.

  • @vykn80s
    @vykn80s 3 года назад

    Worst audio .. sucks

  • @rajsrilanka8954
    @rajsrilanka8954 2 года назад

    Arumbum Thalire
    Song by Arunmozhi and Geetha

    Overview
    Lyrics
    Main results
    அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் பனியே பனித் தூய்மையே
    மலரும் மனமே மனம் ஏந்திடும் கனியே கனிப் பாவையே
    வானாடும் மீனே நீதானே வேண்டும்
    ஊனாடும் உயிரே நீதானே வேண்டும்
    அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் பனியே பனித் தூய்மையே
    அரும்பும் தளிரே
    இனிமையான பொன் மாலை வேளை வலை ஒசை தூது வந்ததே
    இளைய ராணி வரும் நேரம் என்று இனிப்பான சேதி சொன்னதே
    பூ மாலை நீ சூடவே பாவையோ மண்ணில் தோன்றினேன்
    என் ஜீவன் நீயாகவே எனதெல்லை நானும் தாண்டினேன்
    வானும் பூமி வாழும் காலம் நானும் நீயும் வாழலாம்
    அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் பனியே பனித் தூய்மையே
    மலரும் மனமே மனம் ஏந்திடும் கனியே கனிப் பாவையே
    வானாடும் மீனே நீதானே வேண்டும்
    ஊனாடும் உயிரே நீதானே வேண்டும்
    தலைவனாக நீ வேண்டும் என்று திருக்கோயில் தீபம் ஏற்றினேன்
    விளக்கு வைத்து உன் பேரைச் சொல்லி
    குழல் மீது பூவை சூட்டினேன்
    தேன் ஆற்றில் நீராடவே தேடினேன் தேடி வாடினேன்
    நான் சூடும் நூலாடையாய் உனைத் தானே நாளும் சூடினேன்
    ராஜ ராஜன் கூடும்போது ராஜ யோகம் வாய்த்தது
    அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் பனியே பனித் தூய்மையே
    மலரும் மனமே மனம் ஏந்திடும் கனியே கனிப் பாவையே
    வானாடும் மீனே நீதானே வேண்டும்
    ஊனாடும் உயிரே நீதானே வேண்டும்
    அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் பனியே பனித் தூய்மையே
    அரும்பும் தளிரே...
    Translate to English
    Source: Musixmatch
    www.tamil2lyrics.com › lyrics
    Arumbum Thalire Song Lyrics - TAMIL SONG LYRICS
    Arumbum Thalire Song Lyrics · Arumbum thalirae. Thalir thoongidum paniyae · Maanaadum meenae ..ae… · Arumbum thalirae. Thalir thoongidum paniyae · Inimaiyaana pon ...
    www.tamilpaa.com › arumbu...
    Arumbum Thalire songs lyrics from Chandralekha tamil movie
    Arumbum Thalire Lyrics ... Lyrics. Vaali. அரும்பும் தலிரே தலிர் தூங்கிடும் பனியே ... Chandralekha (1995) Songs Lyrics.
    Videos

    4:50
    Arumbum Thalire : Chandralekha (HQ) High Quality Audio with Lyrics
    RUclips · since 1985
    Oct 11, 2020

    4:35
    Arumbum Thalire Full Hd Song - Chandralekha Movie.
    RUclips · RajVideoVisionTamil
    Aug 29, 2013

    0:48
    Arumbum Thalire Song | Chandralekha Tamil Movie Songs ...
    RUclips · Music Master | Tamil Songs | Ilayaraja Tamil Hit Songs | AR Rahman Songs
    Sep 29, 2016
    More videos
    www.smule.com › arrangement
    Web results
    Arumbum Thalire-Chandralek… Arun Mozhi and Geetha - Smule
    Arumbum Thalire-Chandralekha by Arun Mozhi and Geetha - Karaoke Lyrics on Smule. | Smule Social Singing Karaoke app.
    lyricsing.com › chandralekha-2
    Arumbum Thalire Song Lyrics From Chandralekha - Lyricsing
    Arumbum Thalire Song Lyrics from Chandralekha (Tamil) (1995) Arumbum Thalire Song Lyrics sung by Arun Mozhi.This song is composed by : Ilayaraja with lyrics ...
    tamilsonglyrics4u.com › aru...
    அரும்பும் தளிரே Arumbum Thalire Lyrics in Tamil and English
    Arumbum Thalire Lyrics in Tamil. அரும்பும் தளிரே - பாடல் வரிகள், Arumbum Thalire song is from Chandralekha 1995.
    allnewlyrics.com › arumbum-...
    Arumbum Thalire Song Lyrics - Chandralekha - ALLNewLyrics
    Get lyrics for Arumbum Thalire from Chandralekha . The song was written by Vaali and the music was composed by music director Ilayaraja.
    Lyrics: Vaali
    spicyonion.com › song › aru...
    Arumbum Thalire lyrics | Chandralekah Songs
    Arumbum Thalire song Lyrics from Chandralekah movie with English Translation. Music Director: Ilaiyaraaja Singer: Geetha,Arunmozhi.
    gaana.com › song › arumbu...
    Listen Arumbum Thalire Tamil Song Free Online - Gaana
    Listen to Arumbum Thalire MP3 Song by Arun Mozhi from the Tamil movie Chandralekha free online on Gaana. Download Arumbum Thalire song and listen Arumbum ...
    tamillyrics143.com › lyrics
    Arumbum Thalire Song Lyrics - Tamil Song Lyrics
    Song Details Starring: Vijay,Vanitha Vijayakumar Music: Ilaiyaraaja Singer: Arun Mozhi Arumbum Thalire Thalir Thoongidum Paniye Pani Thooimaiye Malarum ...
    People also search for

    Tharai Varamal
    P. Unnikrishnan

    Allah Un Aanai
    P. Unnikrishnan

    Aathile Annakili
    Arunmozhi

    Innisai Paadivaru...
    P. Unnikrishnan

    Nenjam Oru Murai
    Mahalakshmi Iyer
    More results
    See more
    Footer links
    Sri Lanka
    Wellawatte, Colombo - From your device
    Terms