Tkp integrated farms full farm vlog ??

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 ноя 2024

Комментарии • 496

  • @ramugayu5
    @ramugayu5 4 года назад +64

    செல்ல பிராணியிடம் நீங்கள் தரும் மறியாதை தான் நீங்கள் இந்த தொழிலில் சிறப்பாக செயல்பட காரணம் .தங்களது பண்னை வளர்ந்து வரும் மற்றும் புதிய பண்னையாளர்களுக்கு நல்ல உத்வேகத்தை தரும் இனியன் சகோ மகிழ்ச்சியாக உள்ளது நன்றி👍

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  4 года назад +5

      மிக்க நன்றிங்க சகோ ..

    • @seemasherin
      @seemasherin 3 года назад +1

      Naala uyirukku uyira lvvv a pannuvanga

  • @goldenmedia1969
    @goldenmedia1969 4 года назад +9

    இனியன், இயற்கை சூழலில் பார்ப்பதற்கு ரொம்ப அருமையாக இருக்கு. அதே போல் கோழி, கடகநாத் , ஆடு, பசுமாடு, முயல். எல்லாம் அருமை.

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  4 года назад +2

      மிக்க நன்றி அண்ணா ..

  • @syed728
    @syed728 4 года назад +45

    25 நிமிடம் போனதே தெரியல நண்பா உங்கள் பன்னை சூப்பர்

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  4 года назад +2

      மிக்க நன்றி சகோ ..

    • @syed728
      @syed728 4 года назад +2

      @@Vivasayaulagam சகோ நீங்க வச்சி இருக்க பன்னை 2 ஏக்கர் இருக்குமா சகோ

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  4 года назад +3

      சகோ ஒரு ஏக்கர் ..

    • @ratharathakrishnan5121
      @ratharathakrishnan5121 3 года назад

      Maguthan

    • @ratharathakrishnan5121
      @ratharathakrishnan5121 3 года назад

      Muguthan

  • @govindaraju6496
    @govindaraju6496 4 года назад +4

    மிகவும் அருமையான பதிவு.... உங்கள் பண்ணையை சிறப்பாய் வடிவமைத்து உள்ளீர்கள்... உங்களுடைய பேச்சும் அருமையாக உள்ளது.... சிறப்பு...

  • @sameeraamma
    @sameeraamma 4 года назад

    மிக அருமையாக பண்ணை அமைச்சுருக்கீங்க சகோ . ரொம்ப சூப்பரா இருக்கு சகோ. இதே மாதிரி தான் பண்ணை அமைக்க எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு சகோ கண்டிப்பா இந்த மாதிரி பண்ணை அமைக்கணும் சகோ. இது மொத்தம் எத்துணை ஏக்கர் சகோ.

  • @poovarasansullan5585
    @poovarasansullan5585 2 года назад

    உங்க பண்ணை உள்ள கோழி ரொம்ப அழகா இருக்கு உங்களை போல நாங்களும் ஒரு ப்பண்ணை பொடறதுகு நல்ல ஐடியா வா சொல்லுறீங்க

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 года назад +1

    அழகா அருமையா பண்ணை வச்சிருக்கீங்க!! நல்ல சுத்தமா இருக்கு!! நல்லவிதமாகப் பாக்குறீங்க!! ஒவ்வொண்ணையும் அழகாப் பேருச்சொல்லியும் செல்லப்பேர் வச்சும் சொல்லுறீங்க!! இது உங்களோட அன்பையும் அக்கறையும் காட்டுது!! நல்லா இருக்குது!! நல்ல முன்னேறீ வருவீங்க!! நன்றீ !!

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  4 года назад

      மிக்க நன்றி சகோதரரே

    • @helenpoornima5126
      @helenpoornima5126 4 года назад +1

      நான் சகோதரீ தம்பீ!!நீங்க ரொம்பவும் சுத்தமாக சுகாதாரமாக அழகா வச்சிருக்கீங்க!! ஆசையா இருக்கு கோழிகளைப் பாக்க!! உண்மையிலேயே you are great தம்பீ!! வாழ்க! வளர்க!! இந்த அக்காவீன் ஆசீகள்!!

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  4 года назад

      அக்கா மிக்க நன்றிங்க உங்களின் கருத்திற்கு என்றும் உங்கள் அன்புடன் 🙏🙏🙏🙏

    • @PC-bo3xv
      @PC-bo3xv 4 года назад

      அண்ணா நீங்கள் கோழிக்கு தீவனம் ரேஷன் அரிசி தானே கொடுக்குறீங்க? போலீஸ்க்கு தெரிஞ்சா என்ன ஆகும். நானும் கோழிக்கு ரேஷன் அரிசிதான் கொடுக்கிறேன். அதுவும் 100 கிலோ. போலீஸுக்குத் தெரிந்தால் என்ன ஆவது???

  • @ananthamsithamparappillai136
    @ananthamsithamparappillai136 4 года назад +2

    பச்சைப்பசேலென மலையோரமாய் ஒரு அழகான ஊர். பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் பண்ணை அமைப்பு மிக சுத்தமாகவும் நன்றாகவும் உள்ளது. இது எந்த ஊர்.
    மிகச் சிறப்பு வாழ்த்துக்கள் ❤️🙏.
    Love From Canada 🇨🇦

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  4 года назад +1

      மிக்க நன்றி சகோ ..

    • @ananthamsithamparappillai136
      @ananthamsithamparappillai136 4 года назад +1

      @@Vivasayaulagam எந்த இடத்தில் உங்கள் பண்ணை அமைந்துள்ளது

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  4 года назад +1

      Tkp integrated farm endru netil podunga location ullathu

  • @prakashm3641
    @prakashm3641 4 года назад +2

    ஓகே நண்பா என் டவுட் கிளியர் ஆயிடுச்சு ஓகே வாழ்த்துக்கள் நண்பா உங்க வீடியோ அடிக்கடி பாத்துட்டு இருக்கேன் அதனால தான் நான் கேட்டேன்...🙂

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  4 года назад

      பரவாயில்லை சகோ .. மிக்க நன்றி 🙏🙏🙏

  • @SRIPATHI8820
    @SRIPATHI8820 4 года назад +5

    நண்பா பண்ணை மிகவும் அருமையாக இருக்கிறது மேலும் கோழி முட்டை அடை வைக்கும் இடம் பற்றியும் கொஞ்சம் வீடியோ பதிவு செய்திருந்தால் அருமை உங்களிடம் இங்குபட்டர் வசதி மூலமாக தான் கோழி குஞ்சுகள் பொரிக்கிறதா

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  4 года назад +1

      அடுத்த வீடியோ வில் போடுகிறேன் சகோ

  • @tamilgardening16
    @tamilgardening16 3 года назад +1

    Ungal pannai supera erruku

  • @niranjanniranjan9384
    @niranjanniranjan9384 4 года назад +2

    Thalaivaa....u r my inspiration..unganaala inspired aagi tha na koli pannai chinnadha start panniruka... thanks thalaivaa...

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  4 года назад +2

      மிக்க நன்றி சகோ உங்கள் பண்ணை வெற்றி பெற வாழ்த்துக்கள். .

    • @niranjanniranjan9384
      @niranjanniranjan9384 4 года назад +1

      @@Vivasayaulagam நன்றி தலைவா

  • @kulorose1672
    @kulorose1672 4 года назад

    மிகவும் நன்றாக உள்ளது . எனக்கும் இது போல அமைக்க ஆசையாக உள்ளது சகோ

  • @bobbyrajkumar4427
    @bobbyrajkumar4427 4 года назад

    Azhaga sirichu sirichu explain panringa,,romba passion oda irukinga nu puriyuthu,,,and sweet language((amichi veedu🤩)God bless u pa,,

  • @shivkaka
    @shivkaka 4 года назад +5

    Really good one. I love the way you have arranged and maintaining it. Wow beautiful neat and clean.

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  4 года назад +1

      மிக்க நன்றி சகோ ..

  • @luckyilan
    @luckyilan 4 года назад +1

    ஒரு ஏக்கர் என்பதை நம்ப முடியவில்லை. அருமை.

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  4 года назад

      மிக்க நன்றி சகோ ..

  • @rameshgokul4445
    @rameshgokul4445 4 года назад

    Super place ga anna.....Naa unga channel yea tha follow panitu irukean ga anna..... romba use full ahh iruku....

  • @jayakumarm.n.3750
    @jayakumarm.n.3750 4 года назад +1

    சகோ... உங்கள் பண்ணையின் அளவுகள், கூட்டு அளவுகள் மற்றும் அவையம் வைக்க தேவைப்படும் நில அளவு, குஞ்சு பொறித்த பின் தாய் கோழி மற்றும் குஞ்சுகள் வளர்க்கத் தேவைப்படும் நிலத்தின் அளவு பற்றி விரிவாக சொன்னால் பயனாக இருக்கும்... நான் புதிதாக பண்ணை ஆரம்பிக்க உள்ளேன். அன்னூரிலிருந்து ஜெயகுமார்.

  • @boopathyboo8401
    @boopathyboo8401 4 года назад +1

    சூப்பர் ப்ரோ அருமையா வச்சு இருகிங்க என்னுடைய வாழ்த்துக்கள்...

  • @dcr9041
    @dcr9041 4 года назад +1

    சகோ உங்க பண்னையோட மொத்த இட அளவு எவ்வளவு...
    மேய்ச்சல் இடம் & கொட்டகை எல்லாம் சோ்த்து மொத்தமாக எவ்வளவு...

  • @praveenarputharaj7207
    @praveenarputharaj7207 4 года назад +1

    Bro. Kolikaluku makka chollam kudukaren nu sonniga. Makka chollam eppudi kudkalam araithu kudukalama illa appadiye kudukalama.. illa evvaru kudukalam?

  • @sandallokesh
    @sandallokesh 4 года назад

    அந்த ஓட்டு கூண்டு, மற்றும் பழைய இன்குபேட்டர் கூண்டு அருமை. brooding போடும்போது விளக்கின் வெளிச்சம் காரணமாக குஞ்சுகள் தூங்க முடியாமல் கஷ்ட படாதா ?

  • @sulthannajimali4188
    @sulthannajimali4188 4 года назад

    Super bro very very nice rembavum oru iyarkai suulala valuriya enathu valthukal bro

  • @vickyvikram5797
    @vickyvikram5797 4 года назад +1

    Camera va peruvida udambuku tharaiyoda nera vachu kaatunga nanba apo nala therium and nala irundhadhu video

  • @parthiban516
    @parthiban516 4 года назад +3

    Good bro.your farms shows your interest.hard work.and investment.keep growing.All the best.

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  4 года назад +1

      மிக்க நன்றி சகோ

  • @mr_x_hacker472
    @mr_x_hacker472 4 года назад +1

    Sago chicken la inbreed achuna ethachu problem varumma I mean inbreed in dogs will give blindness Deaf and crosslegs so please reply me please bro

  • @itsmedhinu567
    @itsmedhinu567 4 года назад +1

    Bro iam frm kerala. I am watching ur all videos. Very usefull and nice information... keep it up...

  • @KrishnaMoorthy-ws9ul
    @KrishnaMoorthy-ws9ul 4 года назад +1

    Arumai sago ,nalla pannai vativamaippu ,nalla pathivu nalla vilakkum,🤗

  • @natarajannagalingam
    @natarajannagalingam 4 года назад +5

    அருமை இனியன் சகோ👌

  • @VijayKumar-dd5cl
    @VijayKumar-dd5cl 4 года назад +2

    அருமை நண்பா மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @saravanakumarsamiappan5396
    @saravanakumarsamiappan5396 4 года назад +1

    Iniyan bro you are simply awesome
    9.4 mins la vara mayil seval kodupeengala

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  4 года назад

      மிக்க நன்றி சகோ

  • @vigneshravichandran3203
    @vigneshravichandran3203 4 года назад +1

    ungal mariyadaiyana pechukagadan nan unga videove rasichi pakuren

  • @eswaran8926
    @eswaran8926 4 года назад +1

    Bro koli kunjugaluku light kudukra naala Enna use??

  • @dcr9041
    @dcr9041 4 года назад

    நண்பா 25சென்ட் இடத்துல பெருவிடை இடவெட்டுனு தனி தனியாக breeding செய்து மேச்சல் முறையில தாய்க்கோளி breeding சேவல் எல்லாம் சோ்த்து மொத்தமாக எவ்ளோ கோழிகள் வழத்த முடியும் நண்பா...மேய்ச்சல் முறையில...

  • @skpsivafarm3169
    @skpsivafarm3169 4 года назад

    உங்கள் பண்ணை அமைந்துள்ள இடம் எத்தனை ஏக்கர். அருமையான அமைப்பு

  • @shamhai100
    @shamhai100 4 года назад +2

    ப்ருடிங் செட்டப்ரூம் ரெடி பண்ண எவ்வளவு ஆச்சு ? உள்ளே குஞ்சுகளும் முயல்களும் அடைக்க பட்டுள்ள நெட் கூண்டு எவ்வளவு ஆச்சு ?

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  4 года назад

      25 ரூபாய் ஆனது சகோ ..

  • @jesuslovesyounixson6751
    @jesuslovesyounixson6751 3 года назад

    Anna unga kitta irikira Ella koli oda types Sollinga plz ...
    Example :salem, vethu kaal ,basara ...andha maari sollu ga.
    I am from Andhra Pradesh.... Oru video poodunga

  • @marthasuresh8598
    @marthasuresh8598 4 года назад +1

    Really good sago, romba clean'a maintain pannitu irrukingo...
    One question though..... Murunga maram'la puchi vanda adha eppadi deal pannaringo bro.

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  4 года назад

      சகோ மிக்க நன்றி பூச்சிக்கு எதுவும் செய்வது இல்லை .. சகோ

    • @marthasuresh8598
      @marthasuresh8598 4 года назад

      @@Vivasayaulagam Nandri Sago

  • @prathap7829
    @prathap7829 4 года назад +1

    Very super farm bro excellent, brooding setup very super, but 1 acre ngaradha namba mudila sago, valga valamudan...

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  4 года назад +1

      மிக்க நன்றிங்க சகோ .. 🙏🙏🙏

  • @pazhanisamy5333
    @pazhanisamy5333 3 года назад

    Bro unga kozhi evlo ku bro kudupinga ...kilo base panni tharuvingala ...illa kozhi poruthu tharuvingala

  • @timenetizen7187
    @timenetizen7187 4 года назад +1

    Sir Natukozhi ungalidam Vipanaikku ullatha...irupin Address tharavum

  • @dvfarm8349
    @dvfarm8349 4 года назад +2

    Great brother,ur natural farm really surprised and super, keep rocking 🤩🤩🤩👍👍🙏

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  4 года назад

      மிக்க நன்றி சகோ ..

  • @vigneshravichandran3203
    @vigneshravichandran3203 4 года назад +1

    super i like ur all videos

  • @joswastic4303
    @joswastic4303 4 года назад +1

    சாகோ நான் பாக்கு தப்பையில் படால் மாதிரி பரன் அமைச்சிருக்கேன் அதில் கழிவுகளும் கொஞ்சமாக தங்கிவிடுகிறது உங்கள மாதிரி முழுமூங்கிலில் பரன் இருந்தால் கழிவுகள் எல்லாம் கீழே வந்துடும் போல
    பாக்கு தப்பைகளுக்கு இரண்டு இன்ஞ்ச் இடைவெளி இருக்கு அத இன்னும் அதிகப்படுத்தினால் கழிவுகள் கிழே வந்துடுவாங்க சகோ

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  4 года назад +2

      ஆம் சகோ மூங்கில் போட்டு விடுங்க

    • @fullyfreerange6462
      @fullyfreerange6462 4 года назад +1

      Savuku marathil Paran amayungal. Thickness kami ah choose panunga

  • @mangastatus676
    @mangastatus676 4 года назад

    Anna supera irruku na unga panna

  • @parthiban516
    @parthiban516 4 года назад +1

    Bro என்னிடம் 50 சிறுவிடை கோழிகள் இருக்கு.உங்கள் பெருவிடை சேவல் breeding iku use pannalama.

  • @jallikattu7799
    @jallikattu7799 4 года назад +1

    நீங்கள் எந்த ம௫ந்து எந்த நாட்களுக்கு கொடுப்பீர்கள்...

  • @kumaraguru2413
    @kumaraguru2413 4 года назад +1

    Super bro may I know where is your farm in Coimbatore?

  • @sureshturbo
    @sureshturbo 3 года назад

    Siruvidai kozhi ungakitta irruka? irrunha oru video podunga.

  • @thulasimattupanai8656
    @thulasimattupanai8656 4 года назад +1

    Your Farm is super

  • @saccy3406
    @saccy3406 4 года назад +3

    பெருவெடை ஒரு மாத குஞ்சுகள் என்ன விலை வரும் சகோ??

  • @ermohan6061
    @ermohan6061 4 года назад +2

    நல்ல தகவல்.....

  • @unnikrishnanvk2873
    @unnikrishnanvk2873 9 месяцев назад

    Bro, ith vethukal ano,? Do you deliver in kerala?

  • @selvaprabha6956
    @selvaprabha6956 4 года назад +1

    Super Anna unga pannai alaga iruku

  • @raviravi-vq9ok
    @raviravi-vq9ok 4 года назад

    Super brooo, Iam ravi,erode.

  • @Rajmozhi.
    @Rajmozhi. 4 года назад

    Super sago semma 👌👌👌

  • @mansoorz7459
    @mansoorz7459 3 года назад

    Super bro yenakku Koli venum but na Chennai la iruken

  • @mtraavanan9371
    @mtraavanan9371 4 года назад +1

    Bro kambi veliya vittu veliya pogiratha illa ullayethan irukkuma

  • @vivasaya_nanban
    @vivasaya_nanban 4 года назад +1

    *super sago*

  • @czprojectcenter4087
    @czprojectcenter4087 4 года назад

    Sago brooding ku EB line normal or commercial ah?

  • @chithiraisamy7281
    @chithiraisamy7281 4 года назад +1

    Sago vera levela plan paneerukinga🤩🤩🤩

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  4 года назад +1

      மிக்க நன்றி சகோ

    • @chithiraisamy7281
      @chithiraisamy7281 4 года назад +1

      @@Vivasayaulagam future la unga guidance vendum sago. I am also interested in integrated farming 😍😍

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  4 года назад +1

      கொடுத்தரலாம் சகோ

    • @chithiraisamy7281
      @chithiraisamy7281 4 года назад

      @@Vivasayaulagam nandrigal 🙏 sago. Unga area pakkam than Nama Orru Avinashi sago

  • @MRB-123-c7m
    @MRB-123-c7m 4 года назад +3

    உங்கள் சுய தயாரிப்பு குஞ்சு பொரிக்கும் இயந்திரம் பற்றி விடியோ போடவும்

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  4 года назад +1

      கண்டிப்பாக போடுகிறேன் சகோ

    • @PC-bo3xv
      @PC-bo3xv 4 года назад

      Kandipa podunga bro

  • @royalmusic9520
    @royalmusic9520 4 года назад

    Supper setup bro

  • @priyasureshvlog7366
    @priyasureshvlog7366 4 года назад

    Kampali poochi epdi samalikireenga...

  • @tharaniintegratedfarms5159
    @tharaniintegratedfarms5159 4 года назад +1

    அருமை சகோ...நன்றி...

  • @kavinrajbalasubramanian7672
    @kavinrajbalasubramanian7672 4 года назад

    Green shade net pota veyil ku kilunju poga dha bro...na vanguna 2-4 months la kilinju pochu

  • @srinivasan6745
    @srinivasan6745 4 года назад +3

    SUPER ,SUPER" BRO "

  • @പ്രകൃതിമനോഹരി

    Super bro very very good

  • @நாமக்கல்தமிழன்

    Nallarukkunga super

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  4 года назад

      மிக்க நன்றி சகோ

  • @vishalkotts1364
    @vishalkotts1364 4 года назад +1

    Total cast evlo aahchi

  • @PremKumar-cu9pq
    @PremKumar-cu9pq 4 года назад

    Bro ,How to find peruveda and siruveda khozhi

  • @ashokkumarm9872
    @ashokkumarm9872 4 года назад +4

    உங்க பண்ணை அளவு எவளவு இருக்கும்.... Farm land evalo iruku

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  4 года назад +1

      3 ஏக்கர் சகோ

    • @ramlabvakramlabvak2556
      @ramlabvakramlabvak2556 4 года назад +1

      @@Vivasayaulagam one acre 4 weeks ago. 3 acre 3 weeks ago ????? How is that ?

  • @srihari745
    @srihari745 4 года назад

    Super i like it

  • @boopathiraja2816
    @boopathiraja2816 4 года назад +1

    Anna....namba kangeyam naatu maadu vaangi valarkalaamae???????

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  4 года назад +2

      சகோ வளர்க்க போகிறேன் .. நன்றி

  • @magamagathi524
    @magamagathi524 3 года назад

    சகோ , ஒரு ஜோடி கோழி வளர்க்க கிடைக்குமா ? நான் தாளவாடி.

  • @sugumarn5667
    @sugumarn5667 4 года назад +1

    Anna kadaknath pettai irukka, evlo rate varum

  • @balajibalakrishnan5068
    @balajibalakrishnan5068 4 года назад +1

    Sema sago vera level

  • @rahamathulla1621
    @rahamathulla1621 4 года назад

    Ungal spech. Super nanba

  • @joswastic4303
    @joswastic4303 4 года назад +1

    ஒரு பக்க கண்ணு அம்மையாலும் வீங்கீருக்குங்க இமையில் அம்மை இல்லை ஆனால் மூக்கிள்கும் கண்ணுக்கும் இடையில் வீங்கி கண்ணில் நுறை மற்றும் இரவில் வெள்ளை திறவமும் வருதுங்க இது மாதிரி வந்ததுக்கு சரியும் பன்னீருக்கேன் இது கொரௌசாவா அம்மையாங்க

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  4 года назад +1

      Lixon

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  4 года назад +1

      என்னும் மருந்தை தண்ணீரில் கலந்து கொடுங்கள்

  • @muruganmodhaliayar5783
    @muruganmodhaliayar5783 4 года назад +2

    Hai Anna I am murugan from tirupathi. Enakki jadhi koli chicks and hens venu available endha nomber veyyungu Anna

  • @ismailvkn2798
    @ismailvkn2798 4 года назад +3

    Unga place enge (with district)

  • @jayanth_sk8_r
    @jayanth_sk8_r 4 года назад

    Sagoo 1/2masam ana kolli kunju romba sanda poduthu enna seivathu ?

  • @MRB-123-c7m
    @MRB-123-c7m 4 года назад +5

    நீங்கள் எப்போது குஞ்சுகள் விற்பனை செய்விறிகிறிகள்

  • @husameer8630
    @husameer8630 4 года назад

    Bro koli ku kolupu adachu 3 months aachu mutta vachu
    Koli romba perusa iruku...
    Oru vali sollunga bro!

  • @jamunadhivakar5236
    @jamunadhivakar5236 3 года назад +2

    Anna fungal pannai motham suthikatunga yung pannai design katunga

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  3 года назад

      கண்டிப்பாக காட்டுகிறேன் சகோ ..

  • @agiagi4101
    @agiagi4101 4 года назад

    Vilambaram athigamaaga ullathu

  • @thiruvalluvarajap6442
    @thiruvalluvarajap6442 4 года назад +1

    Sago Borewell waterla koli valakalama water Kadal uppa iruku Sago

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  4 года назад

      சகோ அப்போ வேண்டாம் .. நல்ல தண்ணீ வையுங்கள்

  • @agrivlogger7828
    @agrivlogger7828 4 года назад +1

    Bro Dron vachu eduthu pudunga. Ungalta illati rent ku vangi eduthu podunga

  • @sridharhoney4317
    @sridharhoney4317 4 года назад

    Hai bro you always rocking

  • @dharshiniselvaraj2714
    @dharshiniselvaraj2714 3 года назад

    bro kampulipuchi enna pandrathu in murakammarm

  • @pushparaja9039
    @pushparaja9039 4 года назад +1

    Super bro vepor seval unda?

  • @senthoorpandi1432
    @senthoorpandi1432 4 года назад +2

    சகோ நீங்க கோழி பண்ணையினை முழு நேரமா பாக்குறீங்கலா? இல்ல பகுதி நேரமா பாக்குறீங்கலா? அப்புறம் சகோ உங்க மொபைல் நம்பர் சொல்லுங்க. நன்றி

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  4 года назад +1

      சகோ முழு நேரம் தான்

  • @kalimuthukalimuthu3755
    @kalimuthukalimuthu3755 4 года назад +1

    Super pro

  • @nrvijayaraja3984
    @nrvijayaraja3984 4 года назад +1

    Bro chiks kidaikkuma rate please

  • @SelvarajSelvaraj-gv4yt
    @SelvarajSelvaraj-gv4yt 4 года назад

    Super savel

  • @duraichinna4211
    @duraichinna4211 4 года назад

    Gramapriya sevala vaithu chicks uruvakka mudiyuma

  • @manimararnmanimararn1290
    @manimararnmanimararn1290 4 года назад

    நண்பா பெருவிடை கோழி,சேவல் கேட்டா கிடைக்குமா

  • @faremer7747
    @faremer7747 3 года назад

    Superbro

  • @murthy2294
    @murthy2294 4 года назад

    Vare nice bro wich place

  • @BFS_AswinGovindharaj
    @BFS_AswinGovindharaj 4 года назад

    Video la first vara shed poda evlo cost aachu sago ?