Sowmiya Anbumani Speech | சீரியஸாக பேசிய செளமியா..தடுத்து நிறுத்திய அன்புமணி..சட்டென மாறிய முகம்..

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • Sowmiya Anbumani Speech | சீரியஸாக பேசிய செளமியா..தடுத்து நிறுத்திய அன்புமணி..சட்டென மாறிய முகம்..
    #sowmiyaanbumani #anbumaniramadoss #pmk #vikravandielection #dmk #tamilnews #abpnadu
    Jeyachandran Textiles
    T-Nagar, Pallikaranai,Usman Road,Tambaram
    Contact No: 9941272727
    Website: www.jeyachandr...
    வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
    உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
    Hello Tamil Nadu, we are ABP Nadu
    Our news in our language
    ABP Nadu website: tamil.abplive....
    Follow ABP Nadu on,
    / abpnadu
    / abpnadu
    / abpnadu

Комментарии • 84

  • @jeganrajalakshmi6082
    @jeganrajalakshmi6082 3 месяца назад +28

    பாமக உங்க கட்சில உள்ளவாங்க நெறய பேர் குடிக்கிறங்க

    • @shanmugamp8365
      @shanmugamp8365 3 месяца назад +6

      குடிக்கரது மட்டுமல்ல காய்ச்சுவது ம் மெஜாரிட்டி அவங்கதான்

  • @ஜெயிஸ்ரீராம்
    @ஜெயிஸ்ரீராம் 3 месяца назад +28

    பெட்டி முக்கியம் மணி 😂😂😂😂

  • @ramakrishnan9223
    @ramakrishnan9223 3 месяца назад +10

    உனக்கே தர்மபுரியில் ஓட்டு போடலை. நீ சொல்லி விக்ரவாண்டி மக்கள் ஓட்டு போடுவாங்களா? இந்த ஒத்த சீட்ல ஜெயிச்சு மதுக்கடையை மூடுவீங்களா?

  • @GoldKing-sr9xw
    @GoldKing-sr9xw 3 месяца назад +22

    யம்மா எடப்பாடி கூட கூட்டணி ல இருந்தீங்க.. அப்போ ஒன்னும் இத பத்தி பேசல.. உங்க கணவர் சொல்லி இருந்தால் EPS கேட்டு இருப்பார்ல..

  • @prabhur9659
    @prabhur9659 3 месяца назад +14

    சாராயம் குடித்து யாரும் சாக வேண்டாம் சாதி சண்டை போட்டு சாக வேண்டும் அதுதான் பெருமை😂😂😂

  • @statustamil1445
    @statustamil1445 3 месяца назад +10

    நீங்க மூந்திரி சாராயம் காய்ச்சி காசு பாக்க. TASMAC அ மூட சொல்றீங்க... ?

  • @nagaprabakaran3012
    @nagaprabakaran3012 3 месяца назад +22

    பாவம் பாட்டாளி மக்கள் கட்சியினர், உனக்கு ஓட்டே இல்லை

  • @anburosepichamuthu4178
    @anburosepichamuthu4178 3 месяца назад +16

    DMK உடன் கூட்டணி வைத்திருந்தால் இப்படி பேசுவீங்களா

    • @RajaDurai-fc3gr
      @RajaDurai-fc3gr 3 месяца назад +2

      பா.ம.க..போலியோ..வை ஒழித்து....மக்களை நலமுடன் வாழ..வைத்த...முன்னாள் மதாதிய சுகாதரத்துறை அமைச்சர் அனபுமணிக்கு ...தா...எங்க ஓட்டு...❤❤🇷🇴🥭🇷🇴🥭🇷🇴🥭🇷🇴🥭🥭🥭

  • @mohamedrasheeth6017
    @mohamedrasheeth6017 3 месяца назад +11

    டாஸ்மாக் மூடனும்... மாம்பழத்திருக்கு ஓட்டு இல்லை...

  • @Thamizhanpraba
    @Thamizhanpraba 3 месяца назад +14

    பொட்டி மணி குடும்பம்

  • @vijayakumarm8500
    @vijayakumarm8500 3 месяца назад +10

    500/ கோடி ரூபாய் வேலை செய்ய ஆரம்பித்தது

  • @statustamil1445
    @statustamil1445 3 месяца назад +13

    ஓ... நாடக அரசியலா... ?

  • @selvan4248
    @selvan4248 3 месяца назад +12

    Anbu mani mind voice: serious sa pesatha ma nalaiku DMK ku da kutani vachalum vaipom🤫

  • @SelvaKumar-mv2yy
    @SelvaKumar-mv2yy 3 месяца назад +4

    20 26 ல் பெட்டி (ஒட்டு) முக்கியம் (பிகிலு ) மணி.

  • @MohamedAli-qq6xy
    @MohamedAli-qq6xy 3 месяца назад +5

    பரவா இல்லை வாரிசுரகளை ஒன்றுக்கு இரண்டாக உருவாக்கி இருக்கிறார் டாக்டர் ஐயா.....

  • @supernewtamilmovies4430
    @supernewtamilmovies4430 3 месяца назад +7

    அக்கா தப்பா எடுக்காதிங்க உங்க கிட்ட நாலு mla இருக்காங்க பட் அங்கேயும் டாஸ்மாக் இருக்கே

  • @SureshSwetha-hl9jz
    @SureshSwetha-hl9jz 3 месяца назад +2

    மோசமான கட்சியில இருக்கீங்க அதை விட்டு வெளியே வாங்க உங்களுக்கு மாம்பழம் ஓட்டு போடறோம்

  • @sibuvasanth
    @sibuvasanth 3 месяца назад +2

    ஏம்மா அவங்களோட கூட்டணி இருக்கும் போதெல்லாம் டாஸ்மார்க் ஞாபகமே உங்களுக்கு வராதா?

  • @munirathinam3563
    @munirathinam3563 3 месяца назад +2

    குடிசைகளை கொளத்தமுடியும்

  • @I.Bharathiselvam
    @I.Bharathiselvam 3 месяца назад +1

    பணத்த வாங்குறதப்பத்தி நீங்க அறிவுரை சொல்றிங்க😂😂😂

  • @factsdoyouknow
    @factsdoyouknow 3 месяца назад +1

    High voltage drama politics family….. maanpazam pulikudhu maa

  • @I.Bharathiselvam
    @I.Bharathiselvam 3 месяца назад +1

    மக்கள் ஓட்டுக்கு பணம் வாங்குறிங்கனு உங்கள எப்படி கேவலப்படுத்துறாங்க பாருங்க

  • @gopichandrand2872
    @gopichandrand2872 3 месяца назад +3

    Task mark Vendom. Only cutting venun.

  • @britwinantony5167
    @britwinantony5167 3 месяца назад +3

    Ilavarasana and kookulraj konna koottam thana intha koodumpam

  • @abimannuekiruba4269
    @abimannuekiruba4269 3 месяца назад +1

    என்ன கொழா.. சண்டையா இருக்கு பேச்சி 😂

  • @eswaranmd4129
    @eswaranmd4129 3 месяца назад +19

    பெட்டி மணி உன் மனைவிக்கு சொல் பெட்டி தான் முக்கியம் என்று

    • @surtj1311
      @surtj1311 3 месяца назад

      Excuse me please give respect to them. Mr.Anbumani is Doctor. If he wants money he could earn through hospitals and Medicals. Instead they are giving their voice for Tamil nadu.
      FSSAi food safety standard
      Free 108 implemented for all over Tamil nadu.
      Etc.etc.,
      நீ பெட்டி மணி நூ சொல்ல சொன்னவன் என்ன தமிழ்நாட்டுக்கு பண்ணி இருக்கன் சொல்லுங்க😅😅😅😅😅

    • @eswaranmd4129
      @eswaranmd4129 3 месяца назад

      @@surtj1311 படித்தவர்கள் எல்லாம் நல்லவர் இல்லை.அவர் முதல் நாள் டயர் நக்கி என்று சொல்வார்.மறுநாள் பெட்டி கொடுத்ததும் கூட்டணி வைப்பார்.உதயநிதியை வாரிசு அரசியல் என்பார்.இவர் மற்றும் மனைவி எல்லாம் வாரிசு இல்லையா.மணி அவர்களுக்கு மரியாதையே இல்லை

  • @tamilmanivmsonsalem4712
    @tamilmanivmsonsalem4712 3 месяца назад +4

    Iyo pavam

  • @Manikndan203
    @Manikndan203 2 месяца назад

    பெட்டி மணி...: 🥭
    நீயெல்லாம் CM-ஆக வந்தால் இன்னும் எத்தனை V2 குடிசைய கொழுத்த
    போரணு தெரியல ...

  • @anandananandan2574
    @anandananandan2574 3 месяца назад +1

    மாம்பழம் சீசன் முடிந்து விட்டது

  • @Veeran-uv1mh
    @Veeran-uv1mh 3 месяца назад +1

    Anbumani eila pettimani

  • @krishnanmuthu7092
    @krishnanmuthu7092 3 месяца назад

    டாஸ்மார்க் அடைத்துவிட்டு அதுக்கு பதிலா குடிசை பூரா கொளுத்தி விடுவதற்கா 😅😅😅😅 குடிசை கொளுத்தி குறிப்பு 😅😅😅😅

  • @pradhapnatesan408
    @pradhapnatesan408 3 месяца назад +1

    பாமக ❌❌❌❌👎👎👎👎 வீடியோ உண்டு

  • @singapandiant3871
    @singapandiant3871 3 месяца назад +1

    Nee ena pesure ma unakku theriyutha ..vanniyar pathi mattumtha pesure ...vere caste vote venama....???

  • @selvarajmathu4866
    @selvarajmathu4866 3 месяца назад +1

    Kudikkathanu sollungo
    Unga samuthaya makkalai kudikkathanu sollungo 😮unga petcha ketka matangala?😊

  • @pandiyankesavanayudu9589
    @pandiyankesavanayudu9589 3 месяца назад +1

    Neenga Vandha TamilNatta Viththuduvinga

  • @kirubhadurai7018
    @kirubhadurai7018 3 месяца назад

    We want good saraku instead of kalla sarayam.dont close wine shop.Instead of closing wine shop,make some regulation such as providing saraku should be according to ration wise.Alavana saraka nalla life......

  • @RajaDurai-fc3gr
    @RajaDurai-fc3gr 3 месяца назад +1

    ❤❤🇷🇴🥭🇷🇴🥭🇷🇴🥭

  • @loolujillu3967
    @loolujillu3967 3 месяца назад +2

    நாம் தமிழர் கட்சி ❤❤❤

  • @tamilan7169
    @tamilan7169 3 месяца назад +1

    Poda

  • @tamilmanivmsonsalem4712
    @tamilmanivmsonsalem4712 3 месяца назад +1

    Kudisai koluthigal

  • @SANKARSANKAR-gt4ib
    @SANKARSANKAR-gt4ib 3 месяца назад

    நீங்கள் மட்டும் சூட்கேஸ் வாங்கவா. நாங்கள் மட்டும் பணம் 😊வாங்ககுடாத😅

  • @jafferjaffer4838
    @jafferjaffer4838 3 месяца назад

    POOTHOM POOTHOM OOWARS KOOWAATHA ENTHAMUORAI NO POTTE

  • @Seeashuman
    @Seeashuman 3 месяца назад

    Potti neenga mattum thaan vaanganumaa?
    Makkal vaangunaa ungaluku prachanai?

  • @Karigalaan
    @Karigalaan 3 месяца назад +1

    Ada kommala

  • @marimuthum7936
    @marimuthum7936 3 месяца назад

    Mango ikku suitcase one parcellll

  • @maruthu33
    @maruthu33 3 месяца назад

    Innaikkuthan thoonki elunthurusingalo

  • @festusefrin8745
    @festusefrin8745 3 месяца назад +1

    Petti mani 🎉🎉🎉

  • @selvamm787
    @selvamm787 3 месяца назад

    Pmk and super 🔥🇷🇴🥭

  • @manivelchandhiran2674
    @manivelchandhiran2674 3 месяца назад

    Ninga tha atchi pandringapola

  • @RajaDurai-fc3gr
    @RajaDurai-fc3gr 3 месяца назад +3

    .போலியோ..வை ஒழித்து....மக்களை நலமுடன் வாழ..வைத்த...முன்னாள் மத்திய சுகாதரத்துறை அமைச்சர் அன்புமணிக்கு ...தா...எங்க ஓட்டு...❤❤🇷🇴🥭🇷🇴🥭🇷🇴🥭🇷🇴🥭🥭🥭

    • @Manikndan203
      @Manikndan203 2 месяца назад

      முதல்ல சரியாக எழுது:
      பேப் *unda..🐷

    • @RajaDurai-fc3gr
      @RajaDurai-fc3gr 2 месяца назад

      @@Manikndan203 சரியா எழுதிட்ட.. டா.
      நன்றி கெட்ட..🐗🐗...ண்ட

  • @mohamediqbal8250
    @mohamediqbal8250 3 месяца назад

    Money, box😭

  • @TamilSelvan-ds3ff
    @TamilSelvan-ds3ff 3 месяца назад

    Pmk

  • @bakthavachalamsivakami5930
    @bakthavachalamsivakami5930 3 месяца назад

    Please don't stop her to reveal the fact of alcohol and narcotics adiction of people in tamilnadu. She is visualising the damages of culture in tamilnadu.

  • @jayaramanmanickam3206
    @jayaramanmanickam3206 3 месяца назад +2

    முதலில் நல்ல எடுத்துக்காட்டாக இனிமேல் சத்திரிய மக்கள் யாரும் மது அருந்தக்கூடாது அப்படி செய்தால் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் என ஒரு அறிவிப்பு வெளியிடுங்களேன்.

  • @elangovanbalusubramanian303
    @elangovanbalusubramanian303 3 месяца назад

    ஏ கள்ள சாராயம் காய்ச்சி ந்ங்கள் சம்பாரிக்கலாம்

  • @rizamt
    @rizamt 3 месяца назад +1

    மாம்பழத்த பிழிஞ்சி கொட்டைய நசுக்கி விட்டாங்க தமிழ் மக்கள்

  • @murugadassmurugadass3044
    @murugadassmurugadass3044 3 месяца назад +1

    இப்ப ஓத்து போட்ட cm ஆகிடுங்க

  • @vgmanivannan1702
    @vgmanivannan1702 2 месяца назад

    Sowmiya madam. You had been alliance with DMK and AIDMK in the past 30 years. During the years you were not able to close TASMAC in Tamilnadu.

  • @Manikndan203
    @Manikndan203 2 месяца назад

    பெட்டி மணி உங்க கட்சில உள்ளவன் குடிக்கவே இல்லையா ...கொட்டைபிதிக்கிய மணி

  • @rajinirajini1600
    @rajinirajini1600 3 месяца назад +1

    ஏம்மா இது உன் வீடா

  • @StalinRaj-y5j
    @StalinRaj-y5j 3 месяца назад

    அவங்க கூட கூட்டணி வைக்கும் போது பெட்டி மணி மனைவிக்கு தெரியாதா கண்டிப்பா மாங்கா பிதின்கிடும்

  • @AshokKumar-my4du
    @AshokKumar-my4du 3 месяца назад +1

    Tasmac yathirthu case podu