அம்மா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி தாயே நான் இந்த வருடமும் சக்தி மாலை அணிந்து விரதமிருந்து இருமுடி சுமந்து வந்து உனக்கு செலுத்தணும் அம்மா பிட்சையா கேக்குறேன் மா எனக்கும் இந்த பாக்கியத்தை கொடுமா 🌿🌿🙏🙏😭😭
ஓம் சக்தி, எத்தனை நாள் விரதம் இருக்க வேண்டும், அப்போது எப்படி வழிபாடு செய்ய வேண்டும், உணவு முறை, மற்ற சக்திகள் வீட்டிற்க்கு சென்று வழிபட வேண்டும் போன்றவை பற்றி எல்லோரும் புரிந்து கொள்ள தயவு செய்து விளக்கம் கொடுக்கவும்
சக்தி. இந்த ஆண்டு 15 வது இருமுடி சக்தி மாலை செலுத்த வேண்டிய நேரம் சக்தி மாலை தொலைந்து விட்டது. இருமுடி பை மட்டும் உள்ளது. புதிய மாலை வாங்கி கொள்ள லாமா.?
ஓம்சக்தி! சக்தி, அம்மாவிற்கு மாதவிடாய், விலக்கல்ல. அதைப்பற்றி கவலைக்கொள்ளாமல் தங்கிளின் கோரிக்கைகள் நிறைவேற அம்மாவை மனதார நினைத்து இருமுடி மாலை விதிமுறைகளை கடைப்பிடித்து நல் முறையில் மாலை செலுத்த வேண்டும் என்று அன்னையை வேண்டிக்கொள்ளுங்கள். ஓம்சக்தி!
Pregnant ha irukum pothu maalai podalama pls solluga nan continues ha 13years ha pottutu iruken......now I am pregnant.....nan maalai podanumnu aasai paduren
நம் அருள்மிகு அடிகளார் அவர்கள் இது வரையிலும் செவ்வாடையில் தான் இருக்கிறார். ஆனால் சக்தி மாலை அணிந்து வருபவர்கள் மட்டும் பத்து🔟 ஆண்டுகளுக்கு பிறகு மஞ்சள் நிற ஆடைக்கு மாற்றப்படுவது ஏன்❓ சொல்லுங்களேன்
ஓம் சக்தி பராசக்தி குரு வாழ்க பங்காரு அம்மா வாழ்க ❤❤❤
❤❤❤ *குரு வாழ்க! பங்காரு அம்மா வாழ்க!!* ❤❤❤ 🙏 *ஓம்! ஓம்சக்தியே! ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அம்மா அவர்களின் திருவடிகளே சரணம்! அம்மா!!* 🌹🌿🍋👣🌹🌹🙏🙏🙏❤❤
அம்மா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி தாயே எங்க தாத்தா க்கு operation நல்ல படியா நடக்கும் அம்மா தாயே 🙏🙏😭😭😭
அம்மா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி தாயே நான் இந்த வருடமும் சக்தி மாலை அணிந்து விரதமிருந்து இருமுடி சுமந்து வந்து உனக்கு செலுத்தணும் அம்மா பிட்சையா கேக்குறேன் மா எனக்கும் இந்த பாக்கியத்தை கொடுமா 🌿🌿🙏🙏😭😭
Om Sakthi Amma thunai..
Omsakthi🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om Shakthi para Shakthi 🙏🏻🙏🏻🙏🏻
Om sakthi
Thanks for all information 😊
Omsakthi Bangaru adigala om
ஓம் சக்தியே போற்றி ஓம் ஆதிபராசக்தியே போற்றி....
Omsakthi ammave saranam Amma anaithuyerum enpputruirukkavenndum om sakthi
🙏🏻🌷OM SAKTHI PARA SAKTHI AMMA THAYEEE NEYEE THUNAI GURUVADE SARANAM THIRUVADE SARANAM AMMA THAYEEE NEYEE THUNAI🌷🙏🏻
Omsakthi
ஓம்சக்தி குருவடி சரணம் திருவடி சரணம்🙏🙏🙏
🙏❤️Omsakthi🙏❤️Adhiparasakthi❤️🙏
Om sakthiye thunai 🙏🙏🙏🙏🙏
ஓம் சக்தி குருவடி சரணம் திருவடி சரணம்
Amme Sharanam
Om shakthi amma 🙏🙏🙏🙏🙏
Om sakthi 🙏
Amma om sakthi sahasra Kodi pranamam
Om Sakthi 🕉🕉🕉
Thanks om sakthi
ஓம் சக்தி பராசக்தி
Om Sakthi ammave saranam Amma
Om Sakthi bhangaru Amma saranam Amma 🔥💓
Om sakthi amma❤
om Sakshi Ammaaaa😍😍😍😍😍😍
Om Shakthi, during lockdown any special way of adoring mala
Register through a mandram..take that receipt and registered printout..pay in maruvathur by showing that printout and receipt..Om Sakthi 🪔🪔🙏🙏
ஓம் சக்தி, எத்தனை நாள் விரதம் இருக்க வேண்டும், அப்போது எப்படி வழிபாடு செய்ய வேண்டும், உணவு முறை, மற்ற சக்திகள் வீட்டிற்க்கு சென்று வழிபட வேண்டும் போன்றவை பற்றி எல்லோரும் புரிந்து கொள்ள தயவு செய்து விளக்கம் கொடுக்கவும்
Kuutu prathanai patri vilakam sollunga ma
மன்றம் இல்லாமல் இருமுடி செலுத்தலாமா?
Om sakthi amma saranam amma
Om shakthi , 🙏🙏🙏🙏
ஓம் சக்தி🌹
Om sakthi guruvadi saranam thiruvadi saranam
வீட்டுக்கு வந்து இப்படி வரத்தைந்தை முடிக்கவேண்டும்
9வது ஆண்டு முடிந்து 10 ஆம் ஆண்டு குரு சக்தி ஆகும் போது வீட்டில் என்ன என்ன பூஜை செய்வது எப்படி செல்லுங்கள்
9 vathu maatham guru mala poda kudathaaaa..
Sollunga pls
ஒம் சக்தி நான் 13வது மாலை பாேடுகிறேன் என்ன கலர் ஆடை அணிய வேண்டும்.
ஓம்சக்தி! சக்தி, வெளிர் ஆரஞ்சு நிற ஆடை அணியவும்.
Malai potirukumbothu period aita ena seivathu.
Om sakthi ammave saranamama
மாதவிலக்காணவர்கள் மாலை அணியலாமா
Om sakthi vanakam Malay aneyummuray erumude kattum Murray grusameku Mudgal malai eartum muray kalasamjodekum murai malai podum mun pojay saymuray kurungal
ஓம்சக்தி! சக்தி இந்த காணொளியில் சக்தி மாலை அணியும் முறை பற்றி முழுவதுமாக உள்ளது இதனை பார்த்து தெரிந்துகொள்ளவும். ஓம்சக்தி!
om sakthi parasakthi
Entha varudam guru malai aniya vendum....
Sollunga pls
Omsakthi parasakthi
செவ்வாடை குரு சக்தி மற்ற செவ்வாடை சக்திகளுக்கு மாலை அணிவிக்க இருமுடியை தோளில் சுமக்க வேண்டுமா?
ஓம்சக்தி! ஆம் சக்தி
How many years to change the malai
Sakthikaluku vanakam
Annain arul vaaku padi palveru nigalvukalil pettra annain silaikalai enna seivathu?
சக்தி. இந்த ஆண்டு 15 வது இருமுடி சக்தி மாலை செலுத்த வேண்டிய நேரம் சக்தி மாலை தொலைந்து விட்டது. இருமுடி பை மட்டும் உள்ளது. புதிய மாலை வாங்கி கொள்ள லாமா.?
ஒரு வேண்டுதலுக்காக நினைத்த காரியம் நிரைவேற வருடம் முழுவதும் மாலை அணிந்து இருக்கலாமா???
சக்தி நான் 13 வருஷம் மாலை போட்டிருக்கன்
Amma erumudi kela viluntha apasagunama pls sollunga
En family la 2nd per death aai inum 1year aagala nan Sakthi malai poodulama amma
விட்டில் ஒருவர் இறந்த சில மாதங்களில் சக்தி மாலை அணியலமா சக்தி
செவ்வாடை சக்தி மாலை அணிவிக்கும் போது இருமுடியை தோளில் வைத்து தான் அணிவிக்க வேண்டுமா
ஓம்சக்தி! இருமுடி அணிவிக்கும் குரு சக்தி தனது இருமுடியை தாங்கிக் கொண்டுதான் மற்ற சக்திகளுக்கு அணிவிக்க வேண்டும்.
Malai potirukum bothu period aita ena seivathu.
Reply panuga pls.
ஓம்சக்தி! சக்தி, அம்மாவிற்கு மாதவிடாய், விலக்கல்ல. அதைப்பற்றி கவலைக்கொள்ளாமல் தங்கிளின் கோரிக்கைகள் நிறைவேற அம்மாவை மனதார நினைத்து இருமுடி மாலை விதிமுறைகளை கடைப்பிடித்து நல் முறையில் மாலை செலுத்த வேண்டும் என்று அன்னையை வேண்டிக்கொள்ளுங்கள். ஓம்சக்தி!
Om sakthi amma romba thanks.
Amma enaku yarume ille na Kalai pode virumpure epdi poduvathu
ஓம்சக்தி! சக்தி தங்கள் ஊரில் உள்ள மன்றங்கள் அல்லது சக்தி பீடத்தை அணுகவும். அவர்கள் உங்களை மாலை அணிவிப்பது பற்றிய வழிமுறைகளை கூறுவார்கள்.
@@melmaruvathursiddharpeedam engal ooril mandram illa Samy..nangale malai poatukitu Kovil ku vanthu Samy kumbidalama...pls sollunga🙏🏻🙏🏻
Pregnant ha irukum pothu maalai podalama pls solluga nan continues ha 13years ha pottutu iruken......now I am pregnant.....nan maalai podanumnu aasai paduren
@@melmaruvathursiddharpeedam thanks sakthi I am so happy na maalai poda poren........🙏🙏
Maalai arunthu Vittal enna aagum
Koviluku poyitu vandhapin veetil shakthi Malai kazhutum vidhanam
ஓம்சக்தி! சக்தி, இதற்கான காணொளி நம் மேல்மருவத்தூர் சித்தர் பீடம் யூடியூப் சேனலில் உள்ளது அதனை பார்த்து பின்பற்றவும்.
Can any one guide me to put malai
Omsakthi! Sakthi pl.contact your nearby Sakthi Peedam or Varavazhipattu Mandram.
👏👏👏
Om sakthi
How male guru shakthi should sit show it clearly
Naga Mantra open pannanum Eppadi
குரு சாமி மாலை சக்திகளுக்கு. மாலை அணிவிப்பது முறை எப்படி
ஓம்சக்தி! சக்தி, சக்தி மாலை அணியும் முறை- இருமுடி என்ற காணொளியில் மிக நன்றாக விளக்கப்பட்டுள்ளது. இந்த காணொளியை கவனமாக பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.
Period time la kovil Ku pogalama
Om Sakthi,
Yes.
Manram vaanga enna procedure irukku nu sollunga
@@melmaruvathursiddharpeedam Thanks for updating
small doubt 26 Puja pannalama vanava
Naan 7 vadu malai
48 நாட்கள் விரதம் இருக்கலாமா
மாலை கழற்றும் முறை
7மாலை கழற்றும் முறை
அம்மா எங்கள் பங்காளி பெண் ஒருவள் பூப்பெய்து விட்டாள். நான் மாலை அணியலாமா பதில் சொல்லுங்கள் அம்மா .நான் ஏற்கனவே 4 முறை அணிந்தள்ளேன் 🙏ஓம் சக்தி 🙏
Telugu lo chepandi andhavallaku amma mahima velliyai kada
Manram illama 15 members Eppdi varathu old sollounga
நம் அருள்மிகு அடிகளார் அவர்கள் இது வரையிலும் செவ்வாடையில் தான் இருக்கிறார். ஆனால் சக்தி மாலை அணிந்து வருபவர்கள் மட்டும் பத்து🔟 ஆண்டுகளுக்கு பிறகு மஞ்சள் நிற ஆடைக்கு மாற்றப்படுவது ஏன்❓ சொல்லுங்களேன்
Na pathu varushama oru vendudhale vendirke ona neraverale enna karanam solunga
@@radhareallygoodradha5261 பிராத்தனை நிறைவரே தாமதமாவதும் நன்மைக்கே!ௐ சக்தி🙏
ஓம் சக்தி.
Om shakthi
Om sakthi
Om sakthi
Om shakthi