உஙக வீடியோ பார்த்தாலே ஒரு சந் தோஷம்உங்க சிரிப்பு அழகு நீங்க பேசி போடும் வீடியோ காமெடி வீடியோ அனைத்தும்சூப்பர் வேறலெவல் உங்கள ரொம்ப ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤😂😂😂😂😂😂😂😂 வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤❤😂😂😂😂
தம்பிக்கு காலை டிபனுக்கு எது செய்தாலும் பிடிக்க மாட்டேங்குது.அதனால நைட்டே காலை டிபனுக்கு என்ன செய்யறதுன்னு கேட்டு பிடிச்ச மாதிரி செஞ்சு கொடுக்கலாமல்ல.இந்த கோதுமை தோசை தம்பிக்கும் பிடிக்கலை.குழந்தைகளுக்கும் பிடிக்கலை. கிச்சடி,வெரைட்டி ரைஸ்,ஆப்பம்,அடை,அவல்உப்புமா வெண்பொங்கல் இதில் ஏதாவது ட்ரை பண்ணலாமே! அப்புறம் முள்ளங்கிக் கீரையை தாராளமாக பொறியல் செய்து சாப்பிடலாம்.சூப் வைக்கலாம்.உடம்புக்கு ரொம்ப நல்லது.தம்பி சாப்பிட்டு பார்க்காமலே வேண்டாம்னு சொல்லக் கூடாது.சாப்பிட்டா டேஸ்ட் நாவுக்குப் பிடித்தாலும் பிடிக்கலாம்.மிஸ் பண்ண வேண்டாம்
முள்ளங்கி கீரை கிடைப்பது அரிது முள்ளங்கி கீரை சாப்பிட்டால் இறைப்பை கோளாறு சிறுநீர் சம்மந்தப்பட்ட வியாதி மூலக்கடுப்பு மஞ்சள் காமாலை சர்க்கரை நோய்க்கும் சிறந்தது முத்து சாந்தா பேபி எது கொடுத்தாலும் சாப்பிட வேண்டும் தினம் பிடித்த உணவையே சாப்பிட முடியுமா.அட்சஸ் செய்து சாப்பிடனும் உங்களை பார்த்து பிரகதியும் சாப்பிட பழகனும்.
முள்ளங்கி கீரை பொரியல் சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு நல்லது. காலில் ஏற்படும் பித்தவெடிப்புக்கு ம், உடம்பில் உள்ள பித்தத்துக்கும் அவ்வளவு நல்லது. முள்ளங்கி கீரை நாங்கள் சமைத்து சாப்பிட்டிருக்கோம். Madras கோயம்பேடில் இந்த கீரை தனியாக விற்பார்கள். காயோடு கிடைக்கவே கிடைக்காது. சரி. ராஜா அவர்கள் ஏன் எல்லா டிபனுக்கும் நொட்டு சொல்றார். கோதுமை தோசை, ரவா உப்புமா இப்படி எல்லாத்துக்கும். சரி ஒரு வாரம் அவர் சமைக்கட்டும். அப்போ தெரியும் சமையல் செய்வது எவ்வளவு கஷ்டம் என்று. Ok.bye😅😅
ஏங்க ராஜா அண்ணா எங்க சாந்தா என்ன சமைச்சு கொடுத்தாலும் குறை சொல்றீங்க இனிமேல் வாரம் ஒருமுறை நீங்க சமைக்கிறீங்க அப்ப தான் எங்க சாந்தாவோட அருமை தெரியும்..
அக்கா முள்ளங்கி மீன் சேர்த்து சாப்பிட கூடாது அக்கா தோல் ல வெண் புள்ளி வரும் சாப்பிடாதீங்க அக்கா நா சொல்லிட்டேன் பார்த்துக்கோங்க அக்கா 🩷 அது மாதிரி தயிர்ரும் தான் அக்கா 💖
அண்ணா உங்கள் பிடிக்காதவங்க யாராச்சும் இருப்பாங்களா உங்கள பிடிக்காதவங்க உங்க வீடியோவை பாக்காமல் இருக்கட்டும் எங்களுக்கு இந்த ஜோடியை ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு அதனால் நீங்க என்ன பன்னாலும் எப்படியிருந்தாலும் எனக்கு பிடிக்கும் யார் என்ன சொன்னாலும் பெருசா. எடுத்துகாதீங்க நீங்க இப்படியே இருங்க
Mullanki keerai sappitalam north east side la famous dish.en husband army man avar nagaland la work pannum pothu nanum Anga ponen .nanum saptrukken .sapptalam onnum seiyathu.En commet patichingana thayavu senju sollunga akka.
முள்ளங்கி கீரை சாப்பிடலாம் சூப்பரா இருக்கும் இருவரும் பேசியது சூப்பர் நிதின் பரிட்சை எழுத ஆல் த பெஸ்ட்
முள்ளங்கி கீரையும், தண்டையும் வச்சு தாராளமா கூட்டு செய்யலாம் டேஸ்டா இருக்கும்👌 உடம்புக்கும் நல்லது👌💖💖
Yes ❤
Yes 😊😊
உஙக வீடியோ பார்த்தாலே ஒரு சந் தோஷம்உங்க சிரிப்பு அழகு நீங்க பேசி போடும் வீடியோ காமெடி வீடியோ அனைத்தும்சூப்பர் வேறலெவல் உங்கள ரொம்ப ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤😂😂😂😂😂😂😂😂 வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤❤😂😂😂😂
நம்ம ஊர்ல முள்ளங்கி கீரை சாப்பிட மாட்டாங்கன்னு நினைக்கிறேன் ஆனா சென்னை யில முள்ளங்கி கீரை சாப்பிடு வாங்க❤❤❤❤
முள்ளங்கி கீரை உடம்புக்கு ரொம்ப நல்லது தாராளமா சாப்பிடலாம்
Keerai nalla irukum sapdalam romba nallathu
பிடித்த வாழ்க்கை துணை பக்கபலமாய் இருக்கும்போது சுமையும் சுகமாய் மாற்றப்படும் என்பதற்கு இந்த ஜோடி உதாரணம்🙌 வாழ்க வளமுடன்🙌🙌❤️❤️
நீங்க பேசி சாதாரணமா வீடியோ போடுறீங்க அதைப் பார்க்கவே அவ்ளோ சந்தோஷமா, அழகா இருக்கு👌🎉💖💖 இப்படியே தொடர்ந்து போடுங்க.. 💖
சொல்ல வார்த்தைகளே இல்லை 🥰 அம்புட்டு அழகான இருக்கு👌😍😍 உங்க பேச்சும், உங்க குடும்பம்👌😍♥️
ஒழுங்கு மரியாதையா காலையிலேயே வீடியோ போடுப்பா.. எவ்வளவு நேரம் நாங்க வெயிட்டிங்ல இருக்கிறது😂😂
😂😂😂😂😂
Athugu olungu mariyathaiya va pavam mama sister ❤❤
@@Niranjana-jv9hi
எல்லாம் ஒரு உரிமை தான்.
தம்பிக்கு காலை டிபனுக்கு எது செய்தாலும் பிடிக்க மாட்டேங்குது.அதனால நைட்டே காலை டிபனுக்கு என்ன செய்யறதுன்னு கேட்டு பிடிச்ச மாதிரி செஞ்சு கொடுக்கலாமல்ல.இந்த கோதுமை தோசை தம்பிக்கும் பிடிக்கலை.குழந்தைகளுக்கும் பிடிக்கலை. கிச்சடி,வெரைட்டி ரைஸ்,ஆப்பம்,அடை,அவல்உப்புமா
வெண்பொங்கல் இதில் ஏதாவது ட்ரை பண்ணலாமே!
அப்புறம் முள்ளங்கிக் கீரையை தாராளமாக பொறியல் செய்து சாப்பிடலாம்.சூப் வைக்கலாம்.உடம்புக்கு ரொம்ப நல்லது.தம்பி சாப்பிட்டு பார்க்காமலே வேண்டாம்னு சொல்லக் கூடாது.சாப்பிட்டா டேஸ்ட் நாவுக்குப் பிடித்தாலும் பிடிக்கலாம்.மிஸ் பண்ண வேண்டாம்
Mullamgi keerai is very good for health.
உங்க பல்லு அழகா இருக்கு அக்கா
முள்ளங்கி கீரை கிடைப்பது அரிது முள்ளங்கி கீரை சாப்பிட்டால் இறைப்பை கோளாறு சிறுநீர் சம்மந்தப்பட்ட வியாதி மூலக்கடுப்பு மஞ்சள் காமாலை சர்க்கரை நோய்க்கும் சிறந்தது முத்து சாந்தா பேபி எது கொடுத்தாலும் சாப்பிட வேண்டும் தினம் பிடித்த உணவையே சாப்பிட முடியுமா.அட்சஸ் செய்து சாப்பிடனும் உங்களை பார்த்து பிரகதியும் சாப்பிட பழகனும்.
முள்ளங்கி கீரை பொரியல் செய்யுங்கள் அக்கா ரொம்ப நள்ளது
Mullangai. Keerai. Poriyal. Sapadalam. Romba. Nalladu. Muthu. Sapdunga. Santha. Corect da
முள்ளங்கி கீரை பொரியல் சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு நல்லது. காலில் ஏற்படும் பித்தவெடிப்புக்கு ம், உடம்பில் உள்ள பித்தத்துக்கும் அவ்வளவு நல்லது. முள்ளங்கி கீரை நாங்கள் சமைத்து சாப்பிட்டிருக்கோம். Madras கோயம்பேடில் இந்த கீரை தனியாக விற்பார்கள். காயோடு கிடைக்கவே கிடைக்காது. சரி. ராஜா அவர்கள் ஏன் எல்லா டிபனுக்கும் நொட்டு சொல்றார். கோதுமை தோசை, ரவா உப்புமா இப்படி எல்லாத்துக்கும். சரி ஒரு வாரம் அவர் சமைக்கட்டும். அப்போ தெரியும் சமையல் செய்வது எவ்வளவு கஷ்டம் என்று. Ok.bye😅😅
இந்த வியாபார வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களையும், அழகான இயற்கை காட்சிகளை பார்க்கும்படி ஒரு தருணம் கிடைக்கிறது😍😍♥️ சீக்கிரம் போடுங்க..
Mullangi keerai super Supra irukkum
அக்கா அண்ணா முல்லாங்கி கீரை உடலுக்கு மிகவும் நல்லதுதான்
சூப்பர் வேற லெவல்👌🤣🤣
மாமா என்ஜாய்🤣🤣🤣
தாராளமா இந்த டிஷ் பண்ணலாம் எந்த சைடு எஃபெக்ட்டும் வராது👌💖
சூப்பர் சாந்த முள்ளேங்கி கீரை உடம்புக்கு ரொம்ப நல்லது கொலஸ்ட்ரால் லை குறைக்கும்
முள்ளங்கி கீரை ரொம்ப நல்லது அக்கா .நீங்க முள்ளங்கி கீரையைபத்திகூகுள்ள போட்டு பாருங்க
ஏலே வீடியோ போட ஏன் இவ்ளோ லேட்டு காலையிலிருந்து எத்தனை வாட்டி வந்து பார்த்திருப்பேன் தெரியுமா??..
முள்ளங்கி கீரை பொரியல் நல்லாருக்கும் .சாம்பார் சூப்பர்.சாந்தா
முள்ளங்கி கீரை உடம்புக்கு நல்லது சாப்பிட லாம் சிஸ்டர்
மிளகாயை காய வைக்கிறதா?? கோதுமை தான் கழுவி காயவச்சி அரைப்பாங்க??.. தங்கச்சி நீ எது செய்தாலும் வித்தியாசமா இருக்கு😆😆
முள்ளங்கி இலை பொரியல் பண்ணுவதுண்டு
முள்ளங்கி கீரை சமையல் செய்து சாப்பிடலாம் சாந்தா அக்கா. நாங்கள் செய்து சாப்பிடுவோம்
இந்த அழகான குடும்பம் எத்தனை பேருக்கு பிடிக்கும்😊😊💖 இவங்க பேச ஆரம்பிச்சாலே ஒரு அமர்க்களம் தான்😆😆
Raja epothum smart🎉🎉🎉🎉🎉❤❤❤🎉🎉🎉❤😂❤😂🎉
❤வாழ்க வளமுடன்❤ முள்ளங்கி கீரை உடலுக்கு நல்லது. கீரை பொறியியல் செய்து சாப்பிடலாம்❤❤
முள்ளங்கி கீரை good for health plz eat bro
மலேஷியா/சிங்கப்பூரில் முள்ளிங்கி கீரையில் தேங்காய் பூ திருகி போட்டு பிரட்டி சாப்பிடுவாங்க ! நல்ல சத்துணவு !!!
கோதுமை தோசை தேங்காய் சட்னி சூப்பர்ரா இருக்கும் அண்ணா
Unga kitchan super good 👍🏼👍🏼
முள்ளங்கி கீரையில் மிகப்பெரிய சத்து இருக்கு ராஜா அண்ணா உங்களுக்கு தெரிய மாட்டேங்குது
Kalayil irunthu unga video kaga wait pannikuttu iruken thangam yenga thambiya Ippadi polamba vittutiye santha konjam konjam kuduthuru thangam ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
முல்லங்கி கீரை சாப்பிடலாம் நல்லம் உடம்பு சூடுகுரையும் முல்லங்கிகீரை ரொம்ப ரொம்பநல்லது
Santha sister முள்ளங்கி கீரை Dharalamaga செய்யலாம் உடலுக்கு குளிர்ச்சி..Raja brother சும்மா sister yadhavadhu solladhinga..ladies எங்களுக்கு தான் தெரியும் பொழுது vidingi பொழுது சாய்ந்த என்ன breakfast lunch dinner daily யோசிச்சு செய்யறது kulla naanga padra பாடு இருக்கே அந்த கடவுளுக்கு dhan theriyum..okay nice vlog Sister.. முள்ளங்கி கீரை நல்லது ❤❤❤❤
இந்த மழை நேரத்தில் பழைய சாத்த்தில் சிறிது மிதமான சுடு தண்ணிர் , தயிர் விட்டு சாப்பிட்டால் சளி, இருமல் வராது.
சாந்தா அக்கா கோதுமை தோசைக்கு தேங்காய் பால் பழம் சீனி சேர்த்து பிசைந்து கொடுங்க சூப்பரா இருக்கும் 😋😋😋😋😋😋😋😋
முள்ளங்கி கீரை சாப்பிடலாம் அண்ணா, அக்கா புதுக்கோட்டை பக்கம் எல்லாருமே சாப்பிடுவோம் சூப்பரா இருக்கும்
Mulangi keerai sapidalam sister.. Cholesterol ku romba naladhu. Brother ku kudunga
முள்ளங்கி கீரை சாப்பிடலாம் முள்ளங்கி இலை பருப்பு போட்டு சாப்பிட்டால் தான் சூப்பரா இருக்கும்
Mullangi Ellai Samikalam Good❤❤🎉
En husband kum dosai chappathi poori ethuvume pidikathu. Appam idiyappam than romba pidikum same like raja anna
ஏங்க ராஜா அண்ணா எங்க சாந்தா என்ன சமைச்சு கொடுத்தாலும் குறை சொல்றீங்க இனிமேல் வாரம் ஒருமுறை நீங்க சமைக்கிறீங்க அப்ப தான் எங்க சாந்தாவோட அருமை தெரியும்..
கோதுமை தோசைக்கு சாம்பார் நல்லாயிருக்கும்
Mullangi keerai romba healthy...inge chennai la keerai oda ulla mullangi ku double rate...avlo demand...naanum monthly once samaipen...
Daily indha indhamadhiri video podhughu pa please super ha iruku❤❤❤
Hi Akka Anna முள்ளங்கி கீரை சாப்பிடலாம்🎉🎉🎉😂😂😂😂😂😂😂😂😂
அக்கா முள்ளங்கி மீன் சேர்த்து சாப்பிட கூடாது அக்கா தோல் ல வெண் புள்ளி வரும் சாப்பிடாதீங்க அக்கா நா சொல்லிட்டேன் பார்த்துக்கோங்க அக்கா 🩷 அது மாதிரி தயிர்ரும் தான் அக்கா 💖
Ok nga
@@santha7469 ok akka கோவம் படாதீங்க அக்கா.
Apdy ellam ellai.. not proven scientifically... nenga sapdunga
Sirakam sathu poidatha ..taste maratha sis..wash pannum pothu
Nithin raja anna madiri irukanga avara mathiriye hai good morning soldranga🎉🎉🎉
சொல்ல வார்த்தையே இல்லை இவ்வளவு அழகு👌❤️ ஊர் கண்ணுபடாம சுத்தி போட்டுக்கோங்க🥹😊💖💖
முள்ளங்கி அதன் கீரை யோட பொரியல் செய்ய நல்லா இருக்கும்
முள்ளங்கி கீரை ரொம்ப நல்லது சிஸ்டர்
Akkava supera kalayichittinga mama enga akka chellakutty thangam❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊
Ungale rendu peraiyum rempa rempa rempa rempa pudikum love u sis mama❤❤
Different um puthusavum ennaikku iruikku santha neega soillurathu
Mullangi keerai daily sapidalam cholestrol koraiyim
Inga chennai la daily seivom
Mullangi leaf, Beetroot leaf, all the leafs we can eat, you can mix the leaf in Sampar.
Raddish keerai saapidualam brother 👌 sis
Mama recation super.. Akka mama petcha kelunga..அல்லபின்ன
Okay seyalam.. nalladu . Nutrition iruku
அக்கா உங்க கிச்சன் அழகா வச்சு இருக்கீங்க ♥️♥️♥️ கோதுமை தோசைக்கு நிலக்கடலை சட்னி நல்லா இருக்கும் அக்கா
அழகு அக்கா ❤❤❤❤
Hi good evening akka anna ❤
Oil sapdula mattum illa. Tea adigama kudika wenam adula irukira kolupu adanala cholesterol varathuku chance iruku. Ean enna anna tea koodudala kudikirar. Idum oru kaaranam. Health condition la kavanama irunga.❤❤❤
Thappa sonna mannikkavum.
🙏🙏🙏
Mullanky keeraiyil sunnambu saththu erukku it's good for health
முள்ளங்கி கீரை பொரியல் தேங்காய் போட்டு செய்தால் நன்றாக இருக்கும்
Unmai tha athu nalla healthy tha santha raja anna cholluga
அண்ணி அண்ணன் நல்ல இருக்கிங்கள வியபார வீடியோ போடுங்க அண்ணி
கீரை சமையல் பண்ணுவாங்க சாப்பிடுங்க nallathunga
அண்ணா வேலைக்கு போக வேண்டும் என்ற ஆர்வம் அண்ணா
Kothumai dosaikku karachatny than best
முள்ளங்கி கீரை சாப்பிடலாம். ரொம்ப நல்லது.
அய்யோ........ சாந்தா ஒரு கீரைய வச்சுட்டு ராஜா வ படுத்தற பாடு முடியல
கவுண்டமணி செந்தில் காமெடி மாதிரி இருக்கு😂😂😂இது என்ன அண்ணே😅
Mullangi keerai sapitalam it's good
இலங்கையில் முள்ளங்கி கீரை மிகவும் அதிகமாகவே சாப்பிடுவோம் செய்தது போல் பொரியல் செய்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்
Mullangi keerai poriyal superah irukum enga veetla seivom annnaaaa.... Neengalum sapdunga anna.... Pls healthy
Don't worry mama seekirama sariyagidum❤❤❤❤❤❤❤love you akka mama😊😊😊😊😊😊
சாந்தா முள்ளங்கி கீரை செய்யலாம் பொரியல் பண்ணுவாங்க சாப்பிடலாம்
Good evening akka Anna ivalavu nero video varalanu tension aita ❤❤❤❤❤❤
அண்ணா உங்கள் பிடிக்காதவங்க யாராச்சும் இருப்பாங்களா உங்கள பிடிக்காதவங்க உங்க வீடியோவை பாக்காமல் இருக்கட்டும் எங்களுக்கு இந்த ஜோடியை ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு அதனால் நீங்க என்ன பன்னாலும் எப்படியிருந்தாலும் எனக்கு பிடிக்கும் யார் என்ன சொன்னாலும் பெருசா. எடுத்துகாதீங்க நீங்க இப்படியே இருங்க
சேச்சி கோதுமை தோசை க்கு சம்மந்தி (தேங்காய் துவையல்)நல்ல டேஸ்டா மேட்சா இருக்கும்.
முள்ளங்கி கீரை பொரியல் சட்னி எல்லாம் சாப்பிடலாம் அண்ணா
வெங்காய கருப்பன் புதுசா இருக்கே இந்த வார்த்தை😆😆 இந்த குடும்பத்திற்கு கிட்ட இருந்து தான் நிறைய புதுப்புது வார்த்தையா கேள்விப்பட வேண்டி இருக்கு😝😆😆
சமையல் எல்லாம் சூப்பர்.👌🏻👌🏻
Mullagi keerai sapitalam Akka
வாழை இலை ஹல்வா செய்யலாம் தெரியுமா சாந்தா அக்கா உண்மையா சொல்றேன் ❤❤❤❤😊
மிளகாய் காய வைக்கும் இடத்தில் எலிகள் பெருச்சாளிகள் நடமாடி சிறுநீர் கழிக்கும் ஆதலால் கழுவி காயவைத்து பயன்படுத்தலாம் நானும் இதை செய்வேன்.
Akka ❤️mama god bless you family❤❤❤❤
முல்லங்கி வேர்க்கடலை சேர்த்து சமைத்து சாப்பிடலாம் ராஜா
Mullanki keerai sappitalam north east side la famous dish.en husband army man avar nagaland la work pannum pothu nanum Anga ponen .nanum saptrukken .sapptalam onnum seiyathu.En commet patichingana thayavu senju sollunga akka.
Mullangi keerai supera irukkum
Beet root keerai carate keeirai eallam sappidugappa
radish leaf sapitalam nallathu
❤ நீங்கள் பாட்டு சிரிங்க அக்கா அழகு அக்கா
Pasangalukku velaya prichu kudungo
முள்ளங்கி கீரை செய்து சாப்பிடலாம் அண்ணி
முள்ளங்கி கீரை சாப்பிடலாம் அண்ணா மும்பையில சாப்பிடு வாங்க
Wheet flower dosai supera errukum pa