சர்க்கரையை கட்டுப்படுத்தும் சுண்டக்காய் ஊறுகாய் செய்முறையை தெளிவான வீடியோவாக 👌

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 214

  • @MohamedIsmail-bq1of
    @MohamedIsmail-bq1of 11 месяцев назад +11

    இதுவரைக்கும் சுண்டைக்காயில் ஊறுகாய் கேள்விபட்டதில்லை ‌ செய்முறைவிளக்கம். அருமை .சகோதரிவாழ்க ! நலமுடன்.!

  • @DHANALAKSHMIist
    @DHANALAKSHMIist 10 месяцев назад +2

    சிறப்பு சகோதரி... சுண்டைக்காய் ஊறுகாய் செய்முறை சொன்ன விதம்... அருமை பதம்... மிக்க மகிழ்ச்சி... வாழ்க வளமுடன்... 🙏🙏🙏

  • @jayanthyelangovan1205
    @jayanthyelangovan1205 9 месяцев назад +2

    நன்றி. அருமையான விளக்கம். உங்களை பார்த்து வியந்து போய் இருக்கிறேன். உங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். ❤

  • @vikayazhithivi747
    @vikayazhithivi747 27 дней назад +1

    அருமை

  • @sabapathisaba1986
    @sabapathisaba1986 10 месяцев назад +1

    அருமை அருமை மிகவும் தெளிவான விளக்கம் தந்துள்ளது சிறப்பு மேலு‌ம் இது போன்ற நன்மைகள் செ‌ய்யு‌ம் காய்கறிகள் குறி்த்து மக்களுக்கு விளக்கம் மற்றும் செய்முறை தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன், நன்றி

  • @raoraghavendran8488
    @raoraghavendran8488 11 месяцев назад +10

    சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம நீடுடிவாழ்கவளர்க
    போட்ட விதம்
    அருமை

  • @manokutty3934
    @manokutty3934 11 месяцев назад +3

    நீங்கள் செய்யும் சமையல்ஒவ்வொன்றும் சமையல் செய்ய தெரியாதவர்கள்கூட கற்றுக் கொள்வார்கள்மிகவும்அருமை வாழ்கவளமுடன். ❤🎉🎉

  • @c.r.lavanyachandrasekar7468
    @c.r.lavanyachandrasekar7468 11 месяцев назад +12

    வாழ்க வளமுடன் எங்கள் அனைவருக்கும் நீங்கள் ஒரு வழிகாட்டி நல்லதே நடக்கும் நல்லது மட்டும் தான் நடக்கும் நாம் அனைவரும் பிரபஞ்சத்தின் அருளால் சிறப்பாக இருப்போம் வாழ்க வளமுடன்🙏

  • @anuradhalall8906
    @anuradhalall8906 10 месяцев назад +2

    Fantastic recipe thank you for sharing 🙏 🎉

  • @YogaSadasivan
    @YogaSadasivan 9 месяцев назад +5

    சுன்டைக்காய் எண்ணெயில் பாதி வெந்ததும் ஒரு படிக்கு அரை டம்ளர் அளவில் எ லுமிச்சை சாறு சேர்த்தால் ருசியாகவும் வருடக்கணக்கில்கெடாமலும் இருக்கும். விதையையும் சேர்த்து அரைக்கலாம். மற்றபடி இதுவும் சூப்பராக உள்ளது.

  • @SunitakrishnanSunitakrishnan
    @SunitakrishnanSunitakrishnan 18 дней назад

    Appreciate your hard work.clear and simple communication.god bless you

  • @thamilmanic2625
    @thamilmanic2625 29 дней назад

    அம்மா அந்த வாஷ் பண்ணிய தண்ணி ய தோட்டத்துல ஊற்றி னீங்கனா செடி வரும் but hotwater ல போடாம இருந்ததால். எங்க வீட்டுக்கு அருகில் engalam வெட்டி போட்டோமோ அங்கலாம் வளருது. இந்த வீடியோ எனக்கு useful thank யூ சொல்லு much என்ன பண்ணுறது தெரியாம இருந்தேன் அருமை புரிந்தது

  • @mohanaradhakrishnanvenugop7720
    @mohanaradhakrishnanvenugop7720 3 месяца назад +2

    You explain even the minutest details so clearly, that everybody can understand. I am repeating your Recipe today and will write about it to you.......
    Thanks a lot !
    With my best wishes !

  • @Rajyalakshmi-q1l
    @Rajyalakshmi-q1l Месяц назад

    😊 helpful 😊

  • @VenkatachalamAppy
    @VenkatachalamAppy 10 месяцев назад

    Very very good 👍🏻👍🏻 super 👍🏻👍🏻👍🏻

  • @m.sudham.sudhaberyl8813
    @m.sudham.sudhaberyl8813 10 месяцев назад +1

    This is the first I've seen sundakkai pickle. Super sis n thank you so much for this recipe

  • @vijiaa4225
    @vijiaa4225 2 месяца назад

    பாக்கவே.அருமை

  • @sreekala5343
    @sreekala5343 9 месяцев назад

    Super Amma paarthale romba arumai irukku

  • @HajeeraHajeera-ep4cq
    @HajeeraHajeera-ep4cq 11 месяцев назад +1

    அருமையான பதிவு 🎉🎉🎉🎉

  • @chakkaravarthinimahendran7497
    @chakkaravarthinimahendran7497 10 месяцев назад

    ❤❤❤❤ அருமை சகோதரி, தோழி சக்கரவர்த்தினி from உசிலம்பட்டி

  • @varalakshmitekur6031
    @varalakshmitekur6031 9 месяцев назад +1

    கடுகு வெடிக்க வைக்க வேண்டுமென சொன்னது அருமை

    • @vijiaa4225
      @vijiaa4225 2 месяца назад

      அப்பதான்.வாசணை

  • @geethachengalvarayan4866
    @geethachengalvarayan4866 10 месяцев назад

    அருமை அருமை அருமை

  • @radhalakshminc
    @radhalakshminc 10 месяцев назад +1

    அருமையான கண்டுபிடிப்பு

  • @kavisuren9992
    @kavisuren9992 11 месяцев назад +2

    Arumai Sagorlthari 👌👌👌, Thaangal pani Sirakka Vaazhthukkal 🙏🙏🙏🙏🙏

  • @vennilaponuswamy4935
    @vennilaponuswamy4935 11 месяцев назад

    வணக்கம் சகோதரி நீங்கள் செய்த சுண்டக்கா ஊறுகாய் மிக அருமை வாழ்த்துக்கள் 🌻👌

  • @senthiljayamani154
    @senthiljayamani154 9 месяцев назад +1

    சூப்பர்

  • @pavithrapavithra9994
    @pavithrapavithra9994 11 месяцев назад +5

    Vanakkamma 🙏
    சுண்டைக்காய் ஊறுகாய் அருமை அருமை. ஏராளமாய் பாராட்டுக்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் என்றென்றும்.
    💐♥️💐

  • @muniyappanrayakottai5462
    @muniyappanrayakottai5462 7 месяцев назад

    அருமை சகோதரி

  • @poongodimanickam8183
    @poongodimanickam8183 10 месяцев назад

    Superb i need it

  • @VlogsofEla
    @VlogsofEla 11 месяцев назад +2

    Arumai arumai 🎉🎉🎉🎉
    Thodarattum ungal Pani 🎉

  • @Parvathi-j5b
    @Parvathi-j5b 11 месяцев назад +1

    Super arumaiyaña pathivu

  • @bhanumathis4279
    @bhanumathis4279 10 месяцев назад

    Sooper vazga valamudan

  • @Simplecoking-nt9ihsimple
    @Simplecoking-nt9ihsimple 10 месяцев назад

    அருமை சகோதரி 😍😍😍

  • @rosythangavelu1446
    @rosythangavelu1446 10 месяцев назад

    Sundaikai pickle .very healthy recipe. Thanks Amma.

  • @AlamelumangaiSaktivel
    @AlamelumangaiSaktivel 10 месяцев назад

    Kandipa nan try pannuren sister.

  • @mirunalini6492
    @mirunalini6492 11 месяцев назад

    Hi, Sundaikkaiya Orugaya! Nan ippothithan Kelvipadukiren. Nanragha Seitheergal.Super.❤👌🌹

  • @ammavinkaimanam70
    @ammavinkaimanam70 4 месяца назад

    Super❤❤❤❤❤❤

  • @vanamalik3989
    @vanamalik3989 9 месяцев назад

    Super.

  • @arasuarasu1237
    @arasuarasu1237 10 месяцев назад

    மிக அருமையான விளக்கம் சூப்பர்❤

  • @sudeshrani3727
    @sudeshrani3727 11 месяцев назад

    Parkava romba alagaka irukkiradu. Super 👌

  • @thamaraiselvig1804
    @thamaraiselvig1804 10 месяцев назад

    Super amma God bless you sister 🥰👍

  • @salemsamayal4542
    @salemsamayal4542 11 месяцев назад +1

    Super super super recipe Thank you so much

  • @Gowri-ej9lc
    @Gowri-ej9lc 3 месяца назад

    Sundakka oorugai arumai madam

  • @Sharmila-tz8sp
    @Sharmila-tz8sp 11 месяцев назад

    Excellent 👌

  • @thamaraiselvig1804
    @thamaraiselvig1804 10 месяцев назад

    Super sister🥰👍

  • @ganesanm5519
    @ganesanm5519 11 месяцев назад +6

    Wow...super...amma❤❤❤❤❤❤❤❤❤

  • @jagadesh1562
    @jagadesh1562 11 месяцев назад

    Arumai sagothari🎉🎉🎉🎉🎉

  • @tamilsong3781
    @tamilsong3781 11 месяцев назад

    Leelavathy pondy hi sis good evening today vlog super useful vlog pickle recipe super different style thanks for shareing this video

  • @jayanthirani8205
    @jayanthirani8205 11 месяцев назад

    சூப்பர் சிஸ்டர் 👌👌👌👌

  • @pushpavathimuralirajan4887
    @pushpavathimuralirajan4887 10 месяцев назад

    Superb sister.

  • @rithanikakitchen1651
    @rithanikakitchen1651 11 месяцев назад +2

    Super

  • @ramaprabasubramaniyan9766
    @ramaprabasubramaniyan9766 11 месяцев назад +1

    அருமை அக்கா

  • @malasindiankitchen2365
    @malasindiankitchen2365 8 месяцев назад

    Super❤

  • @saivijayalakshmi2312
    @saivijayalakshmi2312 11 месяцев назад +1

    Really super mam❤❤Never heard about Sundaka Pickle till date and looks so delicious mam👍👍🤤🤤Nandri for taking pains to explain in detail, so nice of you mam🙏🙏Crossed 6 lac subscribers mam, congrats🎉🎉

    • @Nan_katrathu
      @Nan_katrathu  11 месяцев назад +1

      Thanks a lot

    • @suryamurugesan8087
      @suryamurugesan8087 9 месяцев назад

      Dhinamum manam channell la 2 years back idhu senji kattirunkanga

  • @Priya-ny2nk
    @Priya-ny2nk 11 месяцев назад

    Hi Amma today Enka veedula kundaikai kulambu very healthy and tasty receipe

  • @lathapaulraj6643
    @lathapaulraj6643 11 месяцев назад

    Super sis nalaikkay seiyapporaen

  • @abdulshabeer1372
    @abdulshabeer1372 Месяц назад +1

    We also sell pickles

  • @rajalakshmimanickam1199
    @rajalakshmimanickam1199 11 месяцев назад

    Super sister.

  • @kasthurisenthil9917
    @kasthurisenthil9917 11 месяцев назад +1

    அருமை அம்மா❤❤

    • @ChefAmma-z8j
      @ChefAmma-z8j 11 месяцев назад

      Sundaikaya nasuki vittu alasi eduthuvidanum ennaila vayhakinale venthividum vega vaithal sathi kuraiyim

  • @sakunthalarammohan1555
    @sakunthalarammohan1555 10 месяцев назад

    Your smile is very nice than your dishes. Thank you.

  • @akilabalakrishnan4562
    @akilabalakrishnan4562 11 месяцев назад

    oru kavaril pottu idichja cikkiram idichjiralam vaalththukkalma❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @neharikarajan1465
    @neharikarajan1465 11 месяцев назад +1

    Super ma puree ghee kudukum deivamey nandrigal

  • @selvamabinila3671
    @selvamabinila3671 11 месяцев назад

    Super sister ❤️💖😍

  • @suriyaprabhas2982
    @suriyaprabhas2982 9 месяцев назад

    அருமையான விளக்கம் அக்கா இந்த ஊறுகாய் எவ்வளவு நாள் பயன்படுத்தலாம் அக்கா?

  • @shalinithiyagu129
    @shalinithiyagu129 11 месяцев назад

    Super mom❤❤❤

  • @kalakannan1736
    @kalakannan1736 11 месяцев назад

    Super sister

  • @parameswarin8415
    @parameswarin8415 9 месяцев назад

    Super Ma❤

  • @sasithirugnanam452
    @sasithirugnanam452 11 месяцев назад

    சூப்பர் அக்கா

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf 8 месяцев назад

    👌👌

  • @ramtherockk
    @ramtherockk 11 месяцев назад

    அருமை akka , Chicken 65 podi maranthurathinga akka

  • @GSNITHISHKHA-eh8lr
    @GSNITHISHKHA-eh8lr 11 месяцев назад

    Super amma ❤❤

  • @usharania147
    @usharania147 11 месяцев назад

    Super சகோதரி

  • @malarchandran1163
    @malarchandran1163 10 месяцев назад

    Super ma tq

  • @rajalakshmidevarajan2254
    @rajalakshmidevarajan2254 11 месяцев назад

    Nice video

  • @MohammedFazil-gu1ms
    @MohammedFazil-gu1ms 21 день назад

    1kg salt measurement sollunga mam

  • @sandyprabakaran6652
    @sandyprabakaran6652 9 месяцев назад

    Ginger garlic vendama madam ?Supper preparation

  • @NishaRasik-z7w
    @NishaRasik-z7w 11 месяцев назад

    Super ma good recepie ma

  • @PadmaBaskar-o9u
    @PadmaBaskar-o9u 11 месяцев назад

    Vanakkamma kitarenkai pickle recipe podunga amma ❤😊

  • @kamalie.kamalj2805
    @kamalie.kamalj2805 11 месяцев назад +1

    God bless you sister 🎉

  • @kalikarthika1592
    @kalikarthika1592 11 месяцев назад

    சுண்டைக்காய் ஊறுகாய் சூப்பர் அம்மா

  • @jayalakshmin1307
    @jayalakshmin1307 10 месяцев назад

    Super Ma😊

  • @sukuvalu7020
    @sukuvalu7020 5 месяцев назад

    Thank you ma

  • @santhanamgovindan7843
    @santhanamgovindan7843 11 месяцев назад

    வாழ்க வளமுடன்
    ஊறுகாய் போட கல்உப்பு தான் சிறந்தது

    • @Nan_katrathu
      @Nan_katrathu  11 месяцев назад +1

      கல் உப்பு ஊறவைக்கும் போது மட்டுமே போட வேண்டும். ஊறுகாய் செய்யும்பொழுது தூள் உப்பு போட்டால் தான் உப்பின் அளவு திட்டமாக இருக்கும்

  • @punithaCoimbatore1166
    @punithaCoimbatore1166 11 месяцев назад

    Nice sis, enga veetla irrukunga,sundakai😊😊

  • @neharikarajan1465
    @neharikarajan1465 11 месяцев назад

    Super ma puree ghee kudukum deivamey nandrigal sundakka vurga order potuten ma

  • @KumaraveluM.R.S-ox4ip
    @KumaraveluM.R.S-ox4ip 5 месяцев назад

    அருமை சகோதரி நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் நான் நேரில் உங்களை பார்க்கவேண்டும்

  • @Malar123-m5z
    @Malar123-m5z 11 месяцев назад

    சூப்பர் மேடம்

  • @samjoshua8371
    @samjoshua8371 2 месяца назад

    Water la irundhu udane serpadhal poosanam varadha madam

  • @padmavathidamodaran2140
    @padmavathidamodaran2140 10 месяцев назад

    Sudakai enga thotathilum irukirathu vendumanal solunga neenga enge irukinga

  • @savithirip182
    @savithirip182 4 дня назад

    நீங்க எந்த ஊரில் இருக்கிரீகள்?

  • @sijiraj192
    @sijiraj192 10 месяцев назад +1

    Short ta pesunga mam romba valavalanu pesiringa

    • @sumithraramesh2479
      @sumithraramesh2479 6 месяцев назад

      If you don't like to hear mute the volume. Don't advice her

  • @kavithaazhagan9181
    @kavithaazhagan9181 11 месяцев назад

    Thank you sister

  • @SaravananSundaram-t5m
    @SaravananSundaram-t5m 6 месяцев назад

    Enkku enth oorugai venum akka

  • @padmamuthayan9537
    @padmamuthayan9537 11 месяцев назад +1

    கோவை எங்க இருக்கீங்கமா

  • @donabalakumari1892
    @donabalakumari1892 11 месяцев назад

    சுண்டக்காய் ஊறுகாய் நான் கேள்விப்பட்டதில்லை மிகவும் அருமை வாழ்த்தும் உன் அம்மா

  • @Thilagarani-hy2bk
    @Thilagarani-hy2bk 9 месяцев назад

    Yeppadiga ungalal mattum seya mudiuthu.u r great

  • @mahadevanv2718
    @mahadevanv2718 11 месяцев назад

    Arumai sister

  • @snmanjulanarayanan209
    @snmanjulanarayanan209 10 месяцев назад

    Super ma

  • @ganapathyganesh9188
    @ganapathyganesh9188 11 месяцев назад

    Mam enakum unka pola tholil seia asai kastadil iruken Ernakulam tholil seia tips thareenkala nan unkaloda pesa mudiuma

  • @sridharvenkatraman8190
    @sridharvenkatraman8190 11 месяцев назад +1

    எவ்வளவு நாள் இதன் ஆயுட்காலம்.