5 ரூபாய் பூரி கடை😮இட்லி ₹2 ஒரு டீ ₹5 | 20 ரூபாய் போதும் kattumannarkoil hotel best food chidambaram

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • இந்த உணவகம் 70 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது.. இட்லி 2 ரூபாய் பூரி 5 ரூபாய் டீ 5 ரூபாய் என விற்க்கபடுகிறது.
    location:.
    5 rupee hotel
    maps.app.goo.g...
    #shorts #ponniyinselvan #ponniyinselvanteaser
    #ponniyinselvantrailer #ponniyinselvantamilaudiobook #ponniyinselvantamilstory #ponniyinselvanbykalki #ponniyinselvansongs #ponnyinselvan #songs #ponnyinselvanmaking #maniratnam #arulmozhivarman #arrahman #vikaram #karthi #trisha #iswaryarai #tamilcinema #tamil #cinema #book #bestbook #novel #bestnovel #kattumannarkoil #chidambaram #cuddaloredistrict #cuddalore #lalpet #veeranam #veeranamlake #chennai #review #movie #trailer #teaser #bestscenes #bestmovies #topsongs #songs #history #historical #historicalplaces #story #beststory # தமிழ் #பொன்னியின்செல்வன் #karikalacholan #karikalan #ஆதித்தkarikalan #rajarajacholan #gangaikondacholapuram #tanjavur #natarajar #chess #vadalur #killed
    #gangaikondacholapuram #kangaikondacholapuram #rajarajan #rajenderacholan #cholan #chozhan #ponnyinselvan #tanjavur #bigtemple #temple #templevisit #history #kalakurichi #srimathi #government #ariyalur #jayakondam #udayarpalayam #udayarpalayamjamin #aranmanai #koil #sivan #sivansongs #sambo #devote #devotional #devotionalsongs #whatsappstatus #shorts #vadalur #chidhambaram #cuddalore #kattumannarkoil #kumbakonam #bestplace #bakthisongs #bakthi #பக்தி #சோழன் #ராஜராஜசோழன் #ராஜேந்திரசோழன் #கங்கைகொண்டசோழபுரம் #தஞ்சாவூர் #கும்பகோணம் #சிதம்பரம் #tourist #tourisam #history #traditional #varalaru #வரலாறு #கடவுள் #village #villagelife #enjoy #vlogs #best #bestplace
    #temple #temples #kattumannarkoil #kumbakonam #chidhambaram #cuddalore #tanjavur #swamimalai #gangaikondacholapuram #tanjavur #bigtemple #ponnyinselvan #history #traditional #bakthi #bakthisongs #swamy #pazhani #sabarimalai #madurai #kaniyakumari #samyapuram #trichy #uchipilliyarkoil #koil #templevisit #templerun #tourist #touristguide #touristspot #tourisam #bestplace #historical #historicalplaces #indian #car #natarajar #sivan #sivansongs #sivannewwhatsappstatustamil #sivanbakthipadalgal #murugan #murugansongs #amman #ammansongs #whatsappstatus #shorts #youtube #thiruvanamalai #girivalam #kedarnathe #kedarnathtemple #rameshwaram #srilanka #mayiladuthurai #veeranam #veeranamlake #ponnyinselvan #ponnyinselvan #ps1 #maniratnam #aishwaryarai #chiyaanvikram #vikram #jayamravi #karthi #vandiyadevan #vadalur #rajarajacholan #arulmozhivarman #teaser #trailer #movie #moviereview #ponniyinselvanteaser #ponniyinselvantrailer #manalmedu #muttam #maniratnam #arrahman #aranmanai #அரண்மனை #கோயில் #விழா #திருவண்ணாமலை #திருவிழா #தமிழ்நாடு #chennai #chennaichess #ipl #பக்திபாடல் பாடல் #king #mannan #raja #birthday #birthdaycelebration #birthdaystatus #nature #photography #image #பிறந்தநாள் #stalin #sivashankar #mla #minister #kaaduveti #kabbadi #chola #cholachola #karikalankilling #aadhithakarikalankills #killsproof #proof #adithakarikalan #adityakarikan #adhithakarikalankills #adityakarikalankills #ஆதித்தகரிகாலன் #ஆதித்தகரிகாலன்கொலை #kadambur #எ #kadamburpalace #kadamburaraanai #aranmanai #udayarpalayam #udayarpalayamaranmanai #கடம்பூர் #கடம்பூர்மாளிகை #கடம்பூர்அரண்மனை #வரலாறு #வரலாற்றுபுதினங்கள் #வரலாற்று_ரகசியங்கள் #keezhapazhayarai #pattishwaram #food #foodreview #tea #tealover #coffee #teashop #snacks #street #streetfood #biriyani #parotta

Комментарии • 74

  • @tamilkathir3713
    @tamilkathir3713 Год назад +35

    எங்கள் கடையைப் பற்றி பதிவிட்டதற்கு அனைவருக்கும் நன்றிகள் 😍

    • @kmk360
      @kmk360  Год назад +3

      நன்றி🙏💕 சேவை தொடரட்டும்

    • @dhayalanramu4045
      @dhayalanramu4045 Год назад +2

      Vaazhthukkal Anna

    • @Elakkiya924
      @Elakkiya924 Год назад

      ruclips.net/video/86WY-Sx7u_I/видео.html

    • @karunamorthy5699
      @karunamorthy5699 Год назад

      Jrjxihrjcn

  • @guruchelvithangavelu5733
    @guruchelvithangavelu5733 Год назад +8

    இப்படி ஒரு கடை எங்களுக்கு
    தெரியவில்லை. நல்ல மனம் அவருக்கு. நாங்களும் காட்டுமன்னார்கோயில் தான்.
    Video பதிவு வெளியிட்டதற்கு
    மிகவும் நன்றி 👍👍👍👌🏿👌🏿👌🏿

    • @kmk360
      @kmk360  Год назад

      நன்றி அண்ணா 🙏

    • @Elakkiya924
      @Elakkiya924 Год назад

      ruclips.net/video/86WY-Sx7u_I/видео.html

  • @ganeshg8379
    @ganeshg8379 Год назад +11

    நிறைய டைம் சாப்பிட்டு இருக்கேன் பூரி பேவரட் 😋😋

    • @kmk360
      @kmk360  Год назад

      எனக்கும் பூரி தான்.. நான் இரண்டு முறை தான்

  • @rgshankar7425
    @rgshankar7425 Год назад +14

    அங்கே பக்கோடாவும் அருமையா இருக்கும் சகோ 👌

    • @kmk360
      @kmk360  Год назад +2

      நன்றி அண்ணா 🙏

  • @MohammedRifaye
    @MohammedRifaye Год назад +3

    வாழ்த்துக்கள்.. எங்கள் பகுதியில் உள்ள ஒரு பழமையான உணவகத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றி

    • @kmk360
      @kmk360  Год назад

      நன்றி அண்ணா

  • @k.kalanithisenthmizh4424
    @k.kalanithisenthmizh4424 Год назад +6

    இலாப நோக்கமற்ற வியாபாரம் இந்த மனசு யாருக்கும் வராது வாழ்த்துக்கள்

    • @kmk360
      @kmk360  Год назад

      ❤️❤️❤️

  • @ramarajanr8338
    @ramarajanr8338 Год назад +4

    நான் காட்டுமன்னார்கோவில் பக்கத்தில் வடக்கு கொளக்குடி கிராமத்தை சேர்ந்தவன் நானும் கந்தகுமாரன் பக்கத்துல அந்த ஹோட்டல் நானும் சாப்பிட்டு இருக்கிறேன்சூப்பரா இருக்கும் எப்போதுமே அங்க போகும்போதெல்லாம் நானும் காலை உணவு சாப்பிட்டு இருக்கிறேன் ரொம்ப அருமையாக இருக்கும் சுவையா இருக்கும் வீட்டில் சாப்பிடுவது போல் இருக்கும்

    • @kmk360
      @kmk360  Год назад

      நன்றி அண்ணா 👍

  • @lksinternational3358
    @lksinternational3358 Год назад +7

    God bless all

    • @kmk360
      @kmk360  Год назад

      Thanks ❤️

  • @anbujothi2584
    @anbujothi2584 Год назад +2

    வரலாற்று சிறப்பு மிக்க கடை நேற்று பேய்ந்த மழையில் முளைத்த காளான் இல்லை ஒரு குடும்பத்தின் கடினமான உழைப்பு கந்தகுமாரத்தின் ஒர் மிகப்பெரிய அடையாளம் ஒரு காலத்தில் பகோடா விற்பனை கொடிகட்டிப் பறந்த போது பல கிராமங்களில் உள்ளவர்கள் காத்து இருந்து வாங்கி செல்வார்கள் காலையில் டீ வாங்க இருபது முப்பது வாளி சொம்பு அடுக்கி இருக்கும் அதில் நானும் ஒருவனாக காத்திருக்கும் தருணங்கள் மறக்க முடியாத அனுபவம் இது போன்ற நினைவுகளை நமது பகுதியில் உள்ள ஒவ்வொருவருக்கும் இந்த குடும்பத்தினர் வழங்கியது யாராலும் மறக்க முடியாது மிக்க நன்றிகள் பல கோடி இப்படிக்கு அன்பு ஜோதி

  • @krishnavj1392
    @krishnavj1392 Год назад +10

    Really worth it 👍👍👍

  • @pavithran9582
    @pavithran9582 Год назад +4

    Super aaravinth bro

  • @baluarumugam7112
    @baluarumugam7112 Год назад +2

    நல்ல மனம் வாழ்க

  • @gparthiban7799
    @gparthiban7799 Год назад +2

    உங்கள் சேனலுக்கு மிக்க நன்றி எங்க ஊருகடை பதிவிட்டதற்கு மிக்க நன்றி

    • @kmk360
      @kmk360  Год назад

      நன்றி நண்பரே 🙏

  • @manimaravarman
    @manimaravarman Год назад +4

    சிறு வயதில் இருந்து எனக்கு மிகவும் பிடித்த உணவகம்

    • @kmk360
      @kmk360  Год назад

      அருமை அண்ணா

  • @natarajanchokkalingam3990
    @natarajanchokkalingam3990 Год назад +3

    Arumai bro👍👍👍👍👍

  • @SIVAGAMING2
    @SIVAGAMING2 Год назад +3

    Thanks bro எங்க கட

    • @kmk360
      @kmk360  Год назад

      நன்றி 🙏🙏

  • @wyfzuxbarasan9462
    @wyfzuxbarasan9462 Год назад +10

    Bro nanum kattumanar koil

  • @dhayalanramu4045
    @dhayalanramu4045 Год назад +4

    Super aha erukkum thala👌

  • @oviyaranjini6973
    @oviyaranjini6973 Год назад +2

    Nandri

    • @kmk360
      @kmk360  Год назад

      🙏🙏🙏

  • @JayaJaya-qv3ct
    @JayaJaya-qv3ct Год назад +1

    வாழ்க வளமுடன். ஐயா பாவம். பொல்லாத இந்த பூமியில் பூரி 30/இட்லி 7/டீ12/.இப்படி பட்ட இந்த நிலையிலே இவருடைய கண்ணியமான வகையிலே தர்மமாக இது ஒரு வகையில் பாவம் தான் இவர். நீடூழி காலம் காலமாக வாழ இறைவனை வேண்டி வாழ்த்தி வணங்கி நிற்கிறேன். வளர்க பல வித விதமான நலன்களுடனே

  • @rgmuthurgmuthu8653
    @rgmuthurgmuthu8653 Год назад +2

    வாழ்க வளர்க

    • @kmk360
      @kmk360  Год назад

      நன்றி 🙏

  • @dharmalingamkaliaperumal
    @dharmalingamkaliaperumal Год назад +1

    மிக்க மிக நன்றி ❤️💐🤲🏻🙏🏻👏🏻🙌🏻கடை உரிமையாளர்கள் அவர்களுக்கும் மனமும்
    பதிவிற்கான உங்கள் மனமும்
    வாழ்த்துக்கள்
    வாழ்க வளத்துடன் 💐💐❤️

    • @kmk360
      @kmk360  Год назад

      ❤️❤️

  • @karthika1498
    @karthika1498 Год назад +2

    Nantri bro

    • @kmk360
      @kmk360  Год назад +1

      Thanks sister

  • @SAKTHIVEL-vu4ms
    @SAKTHIVEL-vu4ms Год назад +2

    பலமுறை அந்த வழியாக சென்றுஇருக்கிறேன் எனக்கு தெரியவில்லை தகவலுக்கு நன்றி

    • @kmk360
      @kmk360  Год назад +1

      நன்றி அண்ணா

  • @babuswami7523
    @babuswami7523 Год назад +2

    எங்க ஊரு bro.🤩

    • @kmk360
      @kmk360  Год назад

      அருமை😍

  • @s.babithababitha5675
    @s.babithababitha5675 Год назад +3

    Anna nanum kandakumaran than
    Prg la than padikeran KRS iya voda
    Studenthan please reply FOR mee
    My name BHARATHRAJ

    • @kmk360
      @kmk360  Год назад

      Hi bro 🙏🙏❤️❤️❤️

  • @dhanush_tamil_27
    @dhanush_tamil_27 Год назад +5

    👌👌👌

  • @RKGAMING-mm3vr
    @RKGAMING-mm3vr Год назад +2

    ப்ரோ நா ராஜேந்திர சோழகன் தா எங்க ஊர்ல சிவன் கோவில் இருக்கு அத வீடியோ ல போடுங்க ப்ரோ ப்ளீஸ்ஸ் ப்ரோ

  • @abdulajies2917
    @abdulajies2917 Год назад +1

    நான் பிரண்ட்ஸ் எல்லோரும் தினமும் இங்கே தான் காலை உணவு

    • @kmk360
      @kmk360  Год назад

      ❤️❤️

  • @vasanthselvadurai7889
    @vasanthselvadurai7889 Год назад +4

    Super ❤️

    • @kmk360
      @kmk360  Год назад

      Thank you❤

  • @elankathir4404
    @elankathir4404 Год назад +3

    Lunch unda brother

  • @sathiyap3491
    @sathiyap3491 Год назад +2

    🙏🙏🙏

  • @gurumoorthy151
    @gurumoorthy151 Год назад +3

    அந்த கந்த குமாரனே இந்த விலையில் உணவளிக்கிறாரோ⁉️புண்ணியமப்பா !

  • @MANIKANDAN-qh8ky
    @MANIKANDAN-qh8ky Год назад +2

    😇🔥

  • @johnsanthoshkumar943
    @johnsanthoshkumar943 8 месяцев назад

    Phone number podala