America Russia fighting for India | ரஷ்யா Su-57 VS அமெரிக்கா F-35 |உலகின் தலைசிறந்த போர் விமானம் எது

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 249

  • @yogeshwar425
    @yogeshwar425 2 дня назад +77

    SU 57 best' நம்ம வருமானத்திற்கு ஏற்ற தரமான ஃபைடர் ஜெட் அமெரிக்கா போன்ற இதில் எந்த உள் குத்தம் இருக்காது எங்கள் உயிர் நண்பன் ரஷ்யா

    • @jeganmuthukrishnan7291
      @jeganmuthukrishnan7291 2 дня назад

      இந்தியா அக்னி மிசைலை மட்டும் வைத்துக்கொன்டு அனைவரையும் ஏமாற்றுகறதா.....

  • @muthulingam3115
    @muthulingam3115 2 дня назад +55

    சார் அமெரிக்க விமானத்தை வாங்கி விட்டு அவனுங்க அங்கே பறக்க கூடாது இங்கே பறக்க கூடாது என்று ஆர்டர் போட்டால் அந்த விமானத்தின் பயன் தான் என்ன? ஆனால் ரஷ்ய விமானத்தை வாங்கினால் நாம் எங்கே வேண்டுமானாலும் எப்போ வேண்டுமானாலும் பறக்க கட்டுப்பாடு இல்லாவிட்டால் நாம் அதையே வாங்கலாம். அதில் என்ன தவறு? இராணுவ தலைமை அதிகாரியின் கூற்று ஏற்க்க முடியாதே,? நமக்கு கட்டுப்பாடற்ற செயற்பாடு மட்டுமே தேவை.

    • @princejoseph7141
      @princejoseph7141 2 дня назад

      Sir ?

    • @venkatesan8724
      @venkatesan8724 День назад

      அதுவுமில்லாமல் அமெரிக்கா நம்பிக்கையற்ற அற்ற நாடு. தகுந்த சமயத்தில் இரண்டு காலையும் வாரி குப்புற தள்ளுவான்.

  • @Useryoutub.......
    @Useryoutub....... 2 дня назад +34

    SU-57 is all rounder fighter jet🔥🔥

  • @VKVel-z7l
    @VKVel-z7l 2 дня назад +21

    நண்பா சமயதிற்கு ஏற்றார்போல் மாறும் பட்சொந்தி US வேண்டுமா அல்லது எப்போதும் பல வருடகமா நமக்குக் கிடைத்திருக்கும் நண்பன் ரஷ்யா தான் வேண்டும். US போல் முதுகில் குத்தாமட்டன். என்றும் ரஷ்யா தான் நமக்கு நண்பன்.

  • @saimohannavaratnam4367
    @saimohannavaratnam4367 2 дня назад +13

    Su 57 அல்லது இந்தியாவின் சொந்த தயாரிப்பு. அமெரிக்காவை நம்ப முடியாது. பிரிக்ஸ் பிரிக்ஸ் பிளஸ் வாழ்க வளர்க வெல்க. 🌹🌹🙏🏼🌹🌹🙏🏼🌹🌹

  • @maharajasekar3408
    @maharajasekar3408 2 дня назад +11

    எவ்லோ technology வந்தாலும், நமக்கு ஆபத்து வரும்போது உதவுவது, நமது நண்பன் ரஷ்யா தான்...
    என்னோட தனிப்பட்ட கருத்து
    No America ..,only ரஷ்யா

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 2 дня назад +26

    இரண்டுமே வேண்டாம் இந்தியால சொந்தமா ஒரு ஃபைட்டர் ஜெட்டை தயாரித்து உபயோகப்படுத்தலாம்

    • @selvarajm3565
      @selvarajm3565 2 дня назад +4

      That is delayed... that is why this temporary plan...

    • @sensumithalic
      @sensumithalic 2 дня назад +2

      2035 வரை பொறுக்க முடியாது

  • @maruthupandim281
    @maruthupandim281 2 дня назад +27

    அமெரிக்க விமானத்தை வாங்கி அடிமையாக இருப்பதை விட ரஷ்ய விமானத்தை வாங்கிய என் நாட்டிற்காக உயிரை கொடுப்பேன்

    • @sivawaran7088
      @sivawaran7088 День назад +1

      உயிர் விலைமதிப்பற்றது நம் அறிவு மிக சக்தி வாய்ந்தது

    • @maruthupandim281
      @maruthupandim281 День назад

      @@sivawaran7088 தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள், நாங்கள் அமெரிக்க போர் விமானத்தை பெற்றால், அதை பாகிஸ்தான் போரில் பயன்படுத்த மாட்டோம். ஆனால் எங்கள் நாடு போரில் இருந்தால், அந்த நேரத்தில் போர் விமானம் இல்லாமல் எங்கள் பல்வேறு இராணுவ வீரர்கள் உயிரிழப்பார்கள். ஆகவே, நாங்கள் ரஷ்யாவை நம்புகிறோம்

  • @yesudhason123
    @yesudhason123 2 дня назад +7

    கடைசி வரைக்கும் நம்மாளுங்க சொங்கியாகதான் இருக்க பார்க்கிறார்கள் சீக்கிரம் தயாரிக்க பார்க்க மாட்டு கின்றார்கள் விலைக்கு வாங்கதான் பார்க்கிறார்கள்

  • @saikumarkhan
    @saikumarkhan 2 дня назад +70

    su 57 தான் best 👍👍🇷🇺🇷🇺💪💪💪💪💪💪

    • @sharavanaragav5501
      @sharavanaragav5501 2 дня назад +9

      Ila f 22 dan best stealthy and advanced 😅

    • @saikumarkhan
      @saikumarkhan 2 дня назад +3

      @@sharavanaragav5501 மேல நல்ல பாரு அதுல f 22 பத்தி போடவே இல்ல

    • @maamanullah3127
      @maamanullah3127 2 дня назад

      Explain about THAAD

    • @powa2d
      @powa2d 2 дня назад +1

      total time waste

    • @karthikpillai9086
      @karthikpillai9086 2 дня назад

      F35

  • @வாழ்கதமிழ்-ல8ந

    Bro, F35 ku daily avan generate panni kudukura code enter panna thaan first jet unlock eh aagum. Aprom enga iruntha Pakistan Mela parakurathu. Namma enna UK va nammale daily unlock code generate pannikirathukku. F35 apart from stealth, oru waste of money thaan.

  • @PraveenKumar-hj7ky
    @PraveenKumar-hj7ky 2 дня назад +15

    India should be speed up it's Amca program alternatively buy su57 is better option

  • @SK-Videos87
    @SK-Videos87 19 часов назад +1

    ரஷ்யாவின் போர் விமானம் வாங்குவதே சிறந்தது

  • @rathnaprabu-ow5kh
    @rathnaprabu-ow5kh 2 дня назад +10

    Su 57 is a good option, if Indian air force demand stealth performance then , Indian engineers should do R&D and improves AMCA jet projet process ...

  • @karishkarthik1899
    @karishkarthik1899 2 дня назад +7

    Stealth mattu pothathu bro. Nengale sonninga stealth thavirthu another ellame SU-57 best nu. So consider fully accessories function and safety measures. That's one thing we are choosing in SU-57. Finally Russia is one of the our best friend.

  • @ayyanarvijaykumar4971
    @ayyanarvijaykumar4971 2 дня назад +10

    Su 57 best bro

  • @kumarankumaran3947
    @kumarankumaran3947 2 дня назад +3

    Su-57 is the Cheapest best choice at any cost even at war time⁉️
    First we can contribute our own updates, missiles for Indian conditions and availability?? mainly at sea we have more power requirements fast reaching and range‼️ is in deed⁉️
    Moreover to climb high in Everest range to intrude China with full potential of missiles that is main thing‼️morever stealth + more missiles in the belly will help us to penetrate attack as we don't have stealth bombers into the enemy territory ‼️which means equalising the China destruction power when war arises in terms of operational capabilities to keep big check to China⁉️🙏🙏
    Ofcourse The missile power speaks before any war situations that has to be solved ⁉️ we should have S-500 like Khusa systems at least in 5 years of time😂😂 altogether we definitely lack behind by 2030 but we can defend our territory without any major problems 🙏🙏

  • @christuambrose4636
    @christuambrose4636 2 дня назад +11

    எதிரிக்கு எதிராக பயன்படுத்த முடியாத விமானம் எதற்கு மற்றும் முழு கட்டுப்பாடும் நம்மிடம் இல்லாத . விமாமனம் எதற்கு நமக்கு

  • @bhojanmech117
    @bhojanmech117 2 дня назад +3

    F401 and 414 engine deal ahh அமெரிக்கா வேலைய காட்டுறாங்க இவங்க நம்பி எப்படி f35 வாங்குறது

  • @gayasudan9111
    @gayasudan9111 2 дня назад +7

    பெஸ்ட் கார் பென்ஸ் ரோல்ஸ் ராய்ஸ் இருக்கலாம் அதற்காக நான் கார் வாங்கும் பொழுது கட்டாயம் வாங்க வேண்டும் என்பது இல்லை என்னுடைய பொருளாதாரம் சூழ்நிலை என்னுடைய தேவை கருத்தில் கொள்ள வேண்டியது உள்ளது உங்களது வீடியோவுக்கான பதில்

  • @dhanasekar5611
    @dhanasekar5611 2 дня назад +6

    F16 கொஞ்ச நாளைக்கு Dodge பண்ணியது ரஷ்யன் aircraft தானே பக்கத்துல வர்றது கூட தெரியாம. வந்தது ரஷ்யன் ஜெட்

  • @krishna_Bharath
    @krishna_Bharath 2 дня назад +3

    India SHOULD increase the focus on AMCA and get that operation by 2032. These saves lot of money and generate lots of employment. NO SU57 or F35.

  • @thevanthivarajahyogenthira8058
    @thevanthivarajahyogenthira8058 2 дня назад +4

    அப்போ சொந்தமா ஒன்றும் தயாரிக்க மாட்டீர்கள்

  • @pandi8762
    @pandi8762 2 дня назад +5

    Su57

  • @rivethafunfamilys2223
    @rivethafunfamilys2223 День назад +1

    ✝️🇮🇳🇮🇳🇷🇺🇷🇺✝️💪👍👌👏✝️🇮🇳🇮🇳🇷🇺🇷🇺💪👍👏👌✝️🇮🇳🇮🇳🇷🇺🇷🇺✝️💪👍👏👌

  • @marimuthu14
    @marimuthu14 2 дня назад +3

    @tpdefense, why are you continuing to avoid discussing the elephant in the room with Su-57?
    I have mentioned before after western sanction on Russia, most of Russian electronic procurement for defense comes from China. This include electronics and sensors used in advanced platforms like Su-57.
    Since China is the main geopolitical rival for India, its not wise to procure any defense equipment that contains chinese parts. Chinese can use it to collect intelligence or remotely disable when used against china.
    This is why Americans are so paranoid to make sure their F-35 program contains zero chinese parts.
    Here you want India to buy Su-57 which is infested with chinese parts.

  • @devi9202
    @devi9202 2 дня назад +2

    For a dog fight acceleration and manuverability is important rather than stealth, but for bombing mission stealth is more important, so our airforce should be 50-50 concept, it should buy both su57 and f35!

  • @karthikak9579
    @karthikak9579 2 дня назад +3

    India is very slow in defense
    We should create more defence private opportunity in small & medium ,large scale sectors like ammunition, missile, drones, communication section

  • @ANANHITECH
    @ANANHITECH 2 дня назад +2

    இந்திய விமானப் படைக்கு SU 57m இந்திய கடற்படைக்கு சீனாவின் கடற்படையை சமாளிக்க F 35 யும் தெரிவு செய்யலாம்.

    • @sivawaran7088
      @sivawaran7088 2 дня назад +1

      தேர்வு செய்யலாம்

  • @Red.bulldozer3
    @Red.bulldozer3 2 дня назад

    Indians should buy both SU57 and F35 to be good friends with both of them

  • @cauveryrajm8962
    @cauveryrajm8962 2 дня назад +2

    As our Indian Air force has already operated different fighter jets from different nations the government should bye both su57 and f35 , already Russia is asking India to jointly manufture su57 so we close that deal and have 100 fighter jets or more remaining can be exported, in the case of f35 we can get 20 jets and use it for stlethy operation and so on , whn amca comes to production then we can replace everything

  • @Cookies-p2s
    @Cookies-p2s День назад +1

    If I'm cheaf I'll ask Indian government to join the joint program with Russia and improve the quality of sukai and then I'll ask for production centre in India and produce it in mass numbers. Joint venture takes just two to three years and it's possible to produce it in mass numbers.

  • @santhoshrio9011
    @santhoshrio9011 2 дня назад +1

    Su 57 might be best option because ippoludhiku namaku China and Pakistan counter panna Su 57 is more than enough. We are not depending more on Su 57 India AMCA project um pathutu dha iruku so AMCA vara varikum Su 57 is enough to counter Pakistan and Chinese aircrafts.

  • @VetriVel-yy8be
    @VetriVel-yy8be 2 дня назад +1

    Su75 quick ah production ku kondu vandha ,india-russia joined production pannalam
    India -russia combine panna su75 best ah quick ah production ku varum.

  • @kumarankumaran3947
    @kumarankumaran3947 2 дня назад +1

    You should also consider our stealth capabilities is not comparable to F35?? then what we are producing as AMCA I cannot understand??

  • @ramsri2825
    @ramsri2825 День назад

    இந்த நேரம் நம்ம ஐயா திரு அப்துல் கலாம் அவர்கள் இருந்திருந்தால் முழுமையான அனைத்து நாடுகளுக்கும் சவாலான ஒரு போர் விமானத்தை உருவாக்கி இருப்பார்.... இந்த விஷயத்தில் நம்நாடு பிற‌நாடுகளை சார்ந்திருப்பது வெட்கக்கேடு...

  • @deepakmv5376
    @deepakmv5376 День назад

    Akash has become a Westener

  • @Realheroeshatersgoodmindset
    @Realheroeshatersgoodmindset День назад

    Russian always great in the world.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 All time great .
    great Putin 🎉❤

  • @MADURAI-TN-59
    @MADURAI-TN-59 2 дня назад +1

    💚💚💚💚💚💚💚💚👍

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 2 дня назад +1

    Excellent bro, Russia

  • @vigneshwaranvicky7587
    @vigneshwaranvicky7587 2 дня назад +1

    Su 57

  • @santhakumarv3774
    @santhakumarv3774 2 дня назад +1

    Su 57 bro❤❤❤😊😊😊😊

  • @KarthikSelvan0804
    @KarthikSelvan0804 2 дня назад

    Stealth is very useful for attacking inside other country.... For defending su57 is best ..

  • @thiyagarajan2084
    @thiyagarajan2084 День назад

    Russian is the trust friendship country

  • @rajucena3559
    @rajucena3559 2 дня назад

    SU57 thaan vaanganum and namma AMCA 5 th gen fighter jet seekram ready pannanum❤

  • @murugans8697
    @murugans8697 2 дня назад +1

    Su 57👍

  • @praveenkumar-bw5mu
    @praveenkumar-bw5mu День назад

    Quality of pilot is important

  • @gkvlog3392
    @gkvlog3392 2 дня назад +1

    F35 ok for short term but focus long term better option is Su57. Buying cost and maintenance cost in F35 is high but I don't know about su57

  • @VydyaNathan
    @VydyaNathan 2 дня назад +1

    Its better to have both. As we need engine from America for our own Aircraft.

  • @ThePhevi1
    @ThePhevi1 2 дня назад

    My favourite content

  • @pradheeprk5507
    @pradheeprk5507 День назад

    SU-57 best choice for India

  • @AshokI-yc6np
    @AshokI-yc6np 2 дня назад +3

    su57.numbers.adhikamha.vaanganum

  • @devi9202
    @devi9202 2 дня назад

    Russia is correct on priority, because for air combat velocity and manuverability is important rather than stealth!

  • @devi9202
    @devi9202 2 дня назад +1

    It is better for india to buy su57, rather than f35, because if we buy f35 we should rely on US for spares, which would be banned by US anytime!

    • @marimuthu14
      @marimuthu14 2 дня назад

      Su-57 contain Chinese components after western sanctions. It's risky for India to buy a military weapons that contain Chinese parts.

  • @zakkariyachola
    @zakkariyachola День назад

    SU57

  • @vasanthakumarvasant6097
    @vasanthakumarvasant6097 День назад

    யார் லஞ்சம் கொடுக்கிரானோ அவங்கிட்ட வங்குவானுங்க...யோக்கியனுங்க. ரஃபேல் லஞ்சம் ஊழல் மாதிரி...

  • @sriarrow
    @sriarrow 2 дня назад +2

    1) f35 is not in offer to India. US won't offer as we purchased s400. They didn't even share that with their long time NATO ally, Turkey due to S400.
    2) Su- 57 doesnt have less operation cost . Its MTBO is very less compared to western jets. Russian engines are fuel guzzlers.

    • @dhanaveerapandiand2967
      @dhanaveerapandiand2967 2 дня назад +1

      The new engine AL51F1 used on SU57 is not a fuel guzzler because it can super cruise at Mach2 without an afterburner. Lack of super cruise without an afterburner will compromise stealth and fifth generation credentials. The AL-51F-1 engine also boasts a 19% increase in thrust-to-weight ratio, a 6.4% enhancement in specific thrust, and a 9% reduction in specific fuel consumption. In terms of power, this turbofan engine's thrust reaches 107.9 kN (24,300 lbf) without afterburner and 166.8 kN (37,500 lbf) with afterburner engaged

    • @sriarrow
      @sriarrow 2 дня назад +1

      @@dhanaveerapandiand2967 afterburner is used in combat or in combat training only, as it has lots of impact on airframe. Russians claiming 9% better fuel efficiency but not sure whether dry or wet mode. A Engine could guzzle fuel even in dry mode. F35's f135 has better thrust both in wet and dry mode. It doesn't exhaust black smoke

    • @dhanaveerapandiand2967
      @dhanaveerapandiand2967 2 дня назад +1

      @@sriarrow F35 is not offered to India as we bought S400 air defence system from Russia(3 we have already received and 2 units are delayed due to Russia Ukraine war). Even though Turkey is one of a NATO member, USA refused to supply F35 to Turkey as it had S400 from Russia.

    • @sriarrow
      @sriarrow 2 дня назад +1

      @@dhanaveerapandiand2967 read my first comment, you are replying in the conversation where I said the same at first.

    • @marimuthu14
      @marimuthu14 2 дня назад

      Everyone here forgot the biggest risk with Su-57 or any advance Russian weapons. It contains alot of Chinese electronic components after western sanctions on Russia. These chinese components can pose a risk to Indian military. China can use it to gather intelligence or worse can remotely disable it when used against China.
      I'm not sure if any of these Pro-russian Indians aware of this risk.

  • @Religare1988
    @Religare1988 2 дня назад +1

    🎉 3:34

  • @karthikeyanmuthupandi2738
    @karthikeyanmuthupandi2738 2 дня назад

    Detailed information.Good job Bro

  • @MaheshMahesh-jn1px
    @MaheshMahesh-jn1px 2 дня назад

    No any other plane is faster than SuU-57 is the best fighter plane

  • @akashking4904
    @akashking4904 2 дня назад

    Bro neenga previous video la lam F-35 Indian army kita irukura Radar athoda indian army kita irukura Russian system ethodayum compatible irukathu F-35 vangunom na thaniya radars elame vangum soninga. P8-I, CHINOOK, Apache, C-17 etc.. ithuvum American products thana apo ithu mattum eppadi nama radar stations oda communicate panni connected a vechirukom sollunga bro.

  • @Ravishankar-ww5xs
    @Ravishankar-ww5xs 2 дня назад +1

    F-35 vangalam , but what if America disable the EW suite, etc when we needed it most.

  • @devi9202
    @devi9202 2 дня назад

    It is better for india to have a non aggression pact with china and pakistan.

  • @KarthikSelvan0804
    @KarthikSelvan0804 2 дня назад

    Buying SU57 will save our US dollar reserve and can push india rupee transaction with Russia....

  • @joelsam2606
    @joelsam2606 8 часов назад

    Weapons package for f35 is totally foreign to Indian Airforce. And good luck trying to get the source code to use Indian Weapons with it. Can't upgrade or modify it. Although su57 doesn't have great stealth, it does bring other 5th gen capabilities and that's hopefully enough to get by for a few years until amca

  • @manojkumr7165
    @manojkumr7165 День назад

    F37 வாங்க வேண்டும்

  • @solomonraja4722
    @solomonraja4722 23 часа назад

    Russian fighter jets are having lots of quality issues

  • @Vidialvelli
    @Vidialvelli День назад

    இதெல்லாம் ஒரு பிரச்சினையா?
    ரஷ்யாவிடம் SU-57யை வாங்குவோம்!
    அமெரிக்காவிடம் Stealth Technology யை வாங்குவோம்!
    இரண்டையும் ஒன்றாக சேர்த்து
    SU57 + F35 = SUF92 அல்லது HAL92 என்று ஒரு புதிய Model Aircraft உருவாக்கி வேலையை முடிப்போம்.
    அவ்வளவு தான்!!
    மதக்கலவரங்களை எப்படி உருவாக்கலாம் என்பதை யோசிகறத விட்டுட்டு இதைப் போல வேலைகளை எப்படி செய்வது என்று சிந்தித்தால் நாடு உருப்படும்.

  • @vimalrajesh7206
    @vimalrajesh7206 День назад

    Su fighter jet no war experience if advance technology.....but f15,f16,f22,f35 well experience

  • @ru.azer4leningrad
    @ru.azer4leningrad 2 дня назад

    Thalaivan C-17 Globemaster irukumbothe Enna kavalai?

  • @Rudraiya
    @Rudraiya 2 дня назад

    Su 57 is superior enough to operate until AMCA rolls out... F35 is expensive to fly and maintain and can't operate in extreme weather.. So su57 will be good choice

  • @sridharr3589
    @sridharr3589 2 дня назад

    எனக்கு ரொம்ப புடிச்சது 50/50

  • @PrakashPk-uh4yu
    @PrakashPk-uh4yu 2 дня назад

    மொக்கை 57 சிறந்த எதிர்பார்ப்பு

  • @Cutieworld411
    @Cutieworld411 2 дня назад

    இந்த பிரச்சனைக்கு ஒரே பதில் : விரலுக்கேத்த வீக்கம்.😅

  • @indpaisa
    @indpaisa 23 часа назад

    Ena bro pasura starting oru Mari pasura ending la oru Mari pasura

  • @suryaprakash2303
    @suryaprakash2303 2 дня назад

    Su57 always best 🎉🎉🎉

  • @ganmoo8308
    @ganmoo8308 2 дня назад

    Sukhoi-57

  • @sadhag7386
    @sadhag7386 21 час назад

    Su 57 is best for india.

  • @deriksifin
    @deriksifin 2 дня назад

    Bro f22 raptor and f35 kum difference solungaaa😢😢😢

  • @sathishkumarkumar9008
    @sathishkumarkumar9008 2 дня назад +1

    Su 57 soon will be welcomed from RUSSIA and we ve mutual understanding long DECADES always must believe RUSSIA never ever believe USA

  • @ManiKandan-uc1iz
    @ManiKandan-uc1iz 2 дня назад

    சூப்பர்

  • @The_hitman-c7v
    @The_hitman-c7v День назад

    SU 57 sound💀☠️💀☠️

  • @mani5266
    @mani5266 2 дня назад

    Thuppaakkiya vaangittu thottavukku enge porathu..

  • @Jasran-x3l
    @Jasran-x3l 2 дня назад +1

    தாம்மி அதிகமா காதைக்கிரா

  • @antonyvino3726
    @antonyvino3726 2 дня назад

    Su57👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @nethaji9653
    @nethaji9653 2 дня назад

    🇮🇳 Our nation's atmost priority has always been Sovereignty, Strategic autonomy and Non-interference, we can't (and won't) compromise that for better Stealth tech alone with The US's 'conditioned' sale of it's aircrafts. Because fighter jets are the most important in a warfare unlike transport and combat Copters. Stealth of Su-57 can be improved overtime and we will bring in our AMCA as well, so its better be Su-57. We'll know soon 👍

  • @sivaganasan8039
    @sivaganasan8039 2 дня назад

    Su 57 is best option

  • @nishanth4146
    @nishanth4146 2 дня назад

    F-35 high maintenance bro. IAF budget uh athuku pathathu

  • @lovelythamizha111
    @lovelythamizha111 2 дня назад +1

    Su 57 tha venu bro 😊

  • @sachinsachinpj322
    @sachinsachinpj322 2 дня назад +1

    Nenga sonnathu ellam transport and defence la attack pannra equipment than. fighters Jets etuthutu poi vellila attack pannarathu athanala Americans atha thara mattan bro

  • @Udhayakumar2
    @Udhayakumar2 2 дня назад

    Su 57 than bro geo political vidinga namba alunga perichi meivanga bro

  • @AlexAlex-is5si
    @AlexAlex-is5si 2 дня назад

    Su 57 தான் வாங்கணும்

  • @pulsarprithish3828
    @pulsarprithish3828 2 дня назад +1

    Buy Both Su57 and F35

  • @sensumithalic
    @sensumithalic 2 дня назад

    Su57 okay

  • @TheExpedition35
    @TheExpedition35 2 дня назад +1

    F35ய நீயே வச்சிக்க எங்களுக்கு Su57 தான் best எப்பவும் ( ஒரு 5 F35 வாங்கி show மட்டும் பண்ணலாம் bro but அதுக்கும் maneuvering பன்னா தான் நல்லா இருக்கும் )

    • @sivawaran7088
      @sivawaran7088 2 дня назад +1

      நாங்கள் f35ஐ சமன் செய்வோம் இந்தியர் அறிவிலும் அறிவியலிலும் மிக சிறந்தவர்

  • @maamanullah3127
    @maamanullah3127 2 дня назад

    Thaad with current war

  • @CVeAadhithya
    @CVeAadhithya 2 дня назад +1

    Definitely india will buy S 57 after some development of S 57..
    So... don't worry ..
    Any practical skills of Chinese air force...and their flights ...
    Nothing about india...

  • @aswinlasin6460
    @aswinlasin6460 20 часов назад

    Bro f 35 la range கம்மி payload கொஞ்ச payload than கொண்டு போக முடியும் so intha reason Nala than America கிட்ட அதிக aircraft carrier இருக்கு f 35யும் அதிக அளவில் இருக்கிறது

  • @shiyamkumar3485
    @shiyamkumar3485 2 дня назад

    Buying F-35 fighter jets from America would pose significant challenges in the future, especially in light of global de-dollarization trends. If we require replacement parts or maintenance, the United States could exert pressure on us, compromising our sovereignty. Furthermore, reliance on the US dollar for transactions would expose us to exchange rate fluctuations and economic vulnerabilities.....so NO to F35

  • @adgthegamer8291
    @adgthegamer8291 2 дня назад

    China is not aggressive as old they are calming