இலங்கையிலிருந்து மேலும் 19 பேர் தமிழகம் வருகை

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • இலங்கையிலிருந்து மேலும் 19 பேர் தமிழகம் வருகை
    #Srilankaeconommiccrisis
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
    Amazon Fire Tv: tinyurl.com/jq5...
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP, OPS, EPS

Комментарии • 324

  • @ksuresh853
    @ksuresh853 2 года назад +72

    நமது மொழியே தெரியாதவர்கள் நம் நாட்டில் வாழும் போது, நமது மொழி பேசும் உறவுகளை வாழ வைப்போம்.

  • @selvams9850
    @selvams9850 2 года назад +98

    கண்ணீர்தான் வருகிறது.வாங்க சகோதர்களே நாங்கள் சாப்பிடும் சோற்றில் உங்களுக்கு ஒரு வாய் உண்டு.தமிழ்நாடு இவங்களுக்கு நிலமை சீரடையும் வரை பாதுகாப்போம்.

    • @Tvkmano
      @Tvkmano 2 года назад +4

      Yenna katha solluran parunga Ivan 😂😂😂

    • @selvams9850
      @selvams9850 2 года назад

      @@Tvkmano நீ பசியோடு இரு அப்ப தெரியும் கதையானு.கஷ்டப்படுறவங்களை பாத்து சிரிக்கிற ஜென்மம் டா.நீ.
      உன் கமன்ட் தூக்கிட்டு ஓடிடு.
      இல்ல அசிங்கமா கேட்பேன்.

    • @suryask5734
      @suryask5734 2 года назад +2

      @@Tvkmano 😂😂😂

    • @skarvin5277
      @skarvin5277 2 года назад +1

      🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾😭😭😭😭😭😭😭😭nadri bro yal Thamilan

  • @Vivasayaulagam
    @Vivasayaulagam 2 года назад +66

    வரவேற்கிறோம் .. 🙏🙏🙏🙏

  • @arumugam524
    @arumugam524 2 года назад +48

    இலங்கை தமிழர்களுக்கு திருப்பூரில் முகாம் அமைக்க வேண்டும்.
    மண்டபம் முகாம் எதற்கு?
    திருப்பூரில் பல லட்சம் வட இந்தியர்கள் வேலை செய்கிறார்கள்.
    இந்த வேலை எல்லாம் இலங்கை தமிழர்களுக்கு கிடைக்க வேண்டும்.
    அரசு இதற்க்கு நடவடிக்கை எடுக்குமா

    • @om5583
      @om5583 2 года назад +2

      அருமையான சிந்தனை... 👌

    • @sureshnavaify
      @sureshnavaify 2 года назад +1

      World Tamil support your statement

    • @marshaldurof8671
      @marshaldurof8671 2 года назад +2

      Good idea bro

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 2 года назад

      🤣🤣🤣 They will run away, they are lazy they come here to sit and eat. Lazy arrogant people. They come here to enjoy free offerings and to be pampered.

    • @50vmk
      @50vmk 2 года назад +1

      Yes

  • @user-se1qh8ld3f
    @user-se1qh8ld3f 2 года назад +31

    இலங்கையில் இருந்து வரும் நம் தமிழர்களை தனுஷ் கோடியில் தங்க அனுமதிக்க வேண்டும் அது மட்டும் இன்றி தனுஷ் கோடியிலே நம் தமிழர்களுக்கான வாழ்வாதரத்தை நம் இந்திய அரசாங்கமும் நம் தமிழக மாணில அரசாங்கமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் .

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 2 года назад +1

      Good idea let them work 12 hours a day with minimum comfort as like Tamil Nadu people, develop that area, build their own places. In that scenario they will run back to Srilanka, cursing Indian Government 🤣🤣🤣. What they expect is free offerings and pampering.

  • @ganesanganesan7569
    @ganesanganesan7569 2 года назад +98

    வாருங்கள் எங்கள் உணர்வுகலே
    கடைசி தமிழன் இருக்கும் வரை ஒரு தமிழன் கூட அனாதை இல்லை.நீங்கள் எங்கள் ரத்தம்.

    • @nazooshafras9022
      @nazooshafras9022 2 года назад +8

      நாங்க முஸ்லிம் . வரலாமா

    • @rameshcoprarameshcopra8848
      @rameshcoprarameshcopra8848 2 года назад +9

      மூன்று மதங்களுமே தமிழனால் ஏற்றுக் கொண்ட மதங்கள்.

    • @kulandaivelm8428
      @kulandaivelm8428 2 года назад +2

      @@nazooshafras9022 ஐயா,நீங்கள் ஏற்று கொண்ட மதம்... நாங்கள் அதை பார்ப்பதில்லை... வாருங்கள் தமிழர்கள்

    • @rajanto2114
      @rajanto2114 2 года назад +2

      Kandipa...👍👍👍 Ungala nanga pathukirom vanga...🙏🙏🙏

    • @nazooshafras9022
      @nazooshafras9022 2 года назад +1

      @Mm ரொம்ப நன்றி கூடிய விரைவாக வர ஆசைபடுகிறோம்

  • @rjtimetravel9861
    @rjtimetravel9861 2 года назад +33

    மற்றொரு தாய் நாடு தமிழ்நாடு வருக .

  • @gobalakrishnan.n6029
    @gobalakrishnan.n6029 2 года назад +109

    வருக.. வருக.. வடக்கத்த பாணிப்பூரிகளெல்லா தமிழகத்தை ஆக்கிரமிக்கும் போது இவர்கள் வரக்கூடாதா.? பாணிப்பூரிகளுக்கு வழங்கியதை போல ஆதார், ரேஷன் கார்டுலா கொடுக்க வேண்டும்.. 🙏

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 2 года назад +2

      Yes 💯 correct 👌👌👌

    • @kannanvkp884
      @kannanvkp884 2 года назад +1

      சரியே

    • @vijayd501
      @vijayd501 2 года назад +1

      Aadhar card only for Indians.

    • @gobalakrishnan.n6029
      @gobalakrishnan.n6029 2 года назад +1

      @@vijayd501 It means provide citizenship along with adhar card..

    • @vijayd501
      @vijayd501 2 года назад +1

      @@gobalakrishnan.n6029 yup I too know that dude. But even if we willing to provide citizenship will they accept and be indian? Whatever we do for them they will not be one of us. The best solution for them is to create a better situation in their own country.

  • @k.s.r.c8486
    @k.s.r.c8486 2 года назад +121

    இலங்கையில்லிருந்து வரும் நமதுதமிழ்மக்களைஆதரிக்கவேண்டியது அறவனைக்கவேண்டியது நமதுகடமை அந்தசகோதர சகோதரிகள் கஸ்ட்டமின்றி கன்னியமாக வாளவகைசெய்யது நமது அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்

    • @rajanto2114
      @rajanto2114 2 года назад +6

      Kandipa cm yedupar...namma Tamil makkala nama tha kavanikkanum help pannanum

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 2 года назад

      @@rajanto2114 Muthala unoda thamil nattu makala parthukoo, Ivanka osiyilla seevikka varanunga. Srilankankala mathavanga illaiya?

    • @ashablack4942
      @ashablack4942 2 года назад +2

      🤲🤲😢😢😢Iam from srilanka

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 2 года назад

      @@rajanto2114 CM sontha panathila kavanippar, athu Indian's tax money. Ivanunkalukku ossiyila ukkanthu thina kudhuthal, unakku than later kashtam. Ivanunga somperi passanga, madu valarkka mattankal, thottam poda mattanka, virahu adduppila samyal pannamattankal, cycle Pannamattankal.

    • @RaMa-vu1lo
      @RaMa-vu1lo 2 года назад

      @@ashablack4942 don't worry bro welcome to tamilnadu

  • @vsathish9618
    @vsathish9618 2 года назад +41

    வந்தாரை வாழவைக்கும் எங்கள் தமிழ் நாடு wellcome to all

    • @karma-yq3je
      @karma-yq3je 2 года назад

      Daai avanga indiala irundhu srilankala velaikku vandhavanga dhaanda

    • @rajasekaranmd45
      @rajasekaranmd45 2 года назад

      Tamil coming ok

    • @vilageboy33
      @vilageboy33 2 года назад

      @@karma-yq3je poda komma punda 🤣 சங்கி 🤣🔪🖕

  • @narayanansrinivasan3971
    @narayanansrinivasan3971 2 года назад +39

    நண்பா நாங்கள் உள்ளம் தமிழ் நாட்டில் வாருங்கள் தொப்புள் கொடி உறவுகள் அகதி அல்ல புலம்பெயர் தமிழர்கள்

  • @Indiandanextonlytamilan
    @Indiandanextonlytamilan 2 года назад +16

    Welcome to India Tamil Nadu 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🇱🇰🇱🇰🇱🇰

  • @captainoftamilnadu4911
    @captainoftamilnadu4911 2 года назад +8

    வரட்டும் நாம் தான் இனியெல்லாம் அவர்களுக்கு ஆறுதல் தமிழ் மட்டும் தான் 🤜🤛💪

  • @selvamk9920
    @selvamk9920 2 года назад +33

    இலங்கை மக்கள் அகதிகளாக இங்கே வருகின்றனர் அவர்களுக்கு முதலில் உணவு தண்ணீரும் கொடுங்கள் அவர்களுக்கு உதவு வோம் தமிழ் சொந்தங்களை காப்போம் நன்றியுடன்

    • @pavimoorthi4465
      @pavimoorthi4465 2 года назад

      😭😢😢😭😭😭yes ப்ரோ நம்ப கஸ்டத்தை தாண்டி பெரியதா இருக்கு கை குழந்தையுடன் வரும் தம்பதியருக்கு எவ்ளோ கஸ்டமா இருக்கும் வால விடு வால விடு கடவுலே இவங்களை காப்பாத்து🙏🙏🙏

  • @kinglyyypinklyyy8504
    @kinglyyypinklyyy8504 2 года назад +17

    வாருங்கள் 🙏🏻தமிழகம் உங்களை அன்போடு வரவேற்கிறது.. 💐💐

    • @AnandKumar-zx1zv
      @AnandKumar-zx1zv 2 года назад +1

      இந்திய கடட்படையால் இவர்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தம் மிகவும் அதிகம்....

  • @NLKMemes
    @NLKMemes 2 года назад +11

    தமிழீழ தமிழனுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் 📢📢📢✅

  • @saravananraja8518
    @saravananraja8518 2 года назад +67

    மதிப்பு குரிய அய்யா முதல்வர் ஸ்டாலின் அவர்களே நம்ம தமிழ் சொந்தோம் காப்பாத்துங்க

    • @ajanthantajanthanhi4589
      @ajanthantajanthanhi4589 2 года назад

      நன்றி

    • @karunafreefire3659
      @karunafreefire3659 2 года назад +4

      அவருக்கு எந்த கவலையும் இல்லை நன்பா

    • @sargunamthru3300
      @sargunamthru3300 2 года назад

      இந்த நிலைமைக்கு காரணமே அவன் அப்பன் நடத்திய நாடகம் ஏறாழம்
      ஈழத்துரோகிகள் இவனுங்க குடும்பமே.. தமிழகம் ஒன்றும் ஸ்டாலின் சொத்து இல்லை மக்கள் சொத்து..

  • @YN-369
    @YN-369 2 года назад +4

    தமிழக சொந்தங்களே உங்கள் உணர்வுபூர்வன கருத்துக்களை படிக்கும் போது மிகவும் நெகிழ்ச்சியடைக்கிறேன்... உங்கள் ஆதரவுக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை... உலகில் கடைசி தமிழன் வாழும் வரை யாரும் அனாதை இல்லை... வாழ்க பாரதம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @worldman5867
    @worldman5867 2 года назад +19

    தமிழகத்திற்கு இலங்கையில் இருந்து வருவோர் தமிழகத்தில் எந்தப் பகுதியிலும் வசிக்கலாம் அவர்கள் வசிக்கும் பகுதியில் தமிழக மக்கள் ஆதரவு அளிப்பார்கள்

    • @hjihji8944
      @hjihji8944 2 года назад

      ரொம்ப நன்றி

  • @joshwa8316
    @joshwa8316 2 года назад +17

    யார் யாரோ வந்து பிழைக்கிறான் எம் உறவு சொந்தக்
    களே

  • @lohorufseyaduwappu2279
    @lohorufseyaduwappu2279 2 года назад +13

    மேலும் மேலும் மிக வருமையை சந்திக்கும் இலங்கை. வாழ்க்கை தரம் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப் படுகிறது.

  • @MrSaravanassn
    @MrSaravanassn 2 года назад +8

    My Tamil people from Srilanka. please welcome to tamilnadu.

  • @xavierrasaiya3169
    @xavierrasaiya3169 2 года назад +9

    நம் இன மக்களை நாம் காப்பது நம் கடமை

  • @ashablack4942
    @ashablack4942 2 года назад +6

    நானும் இலங்கை பிறஜை மிக விரைவில் நானும் இந்தியா வருவேன் 🤲😢😍😍😍😍😍

    • @lurisaskoda7480
      @lurisaskoda7480 2 года назад +1

      Always welcome ❤️👍

    • @kannanvkp884
      @kannanvkp884 2 года назад +1

      வாருங்கள்

    • @shaun5761
      @shaun5761 2 года назад +1

      Asha black from nee naan nizhal

    • @ashablack4942
      @ashablack4942 2 года назад +1

      @@shaun5761 yes my movie Malaysia 🇲🇾👌🎦

  • @ratheeshk3363
    @ratheeshk3363 2 года назад +6

    நமது தாய் தமிழ் உறவுகளை காப்பாற்ற தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும்

  • @maniarmaniar8639
    @maniarmaniar8639 2 года назад +34

    தமிழ் உறவுகள் மறுபடியும் வேதனைகளை சுமந்து வருகிறார்கள்

  • @ananthans51
    @ananthans51 2 года назад +12

    நம்ம இரத்தம் நம்மல தேடி வந்துருக்கு மக்கள் தா நம்ம அவங்கள காபாதணும். நாம் தமிழர் உறவுகள் உதவி பண்ணுங்க.

  • @nadasonjr6547
    @nadasonjr6547 2 года назад +14

    தாயைத் தேடி வரும் குட்டிகள்.அவர் தேவையைப் பூர்த்தி செய்யும்.

  • @gurumoorthy7359
    @gurumoorthy7359 2 года назад +8

    வாருங்கள்.உறவுகளே.வரவேற்க்கிறோம்

  • @karthikeyan-tn5eb
    @karthikeyan-tn5eb 2 года назад +31

    Srilankans most welcome to tamilnadu..🙌🙌🙌🙌🙌 by tamilan

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 2 года назад +1

      Keep those lazy people at your house and feed them, they will sit and eat then look for a chance to cheat you, you don't know about these fellows.

    • @karthikeyan-tn5eb
      @karthikeyan-tn5eb 2 года назад

      @@usharetnaganthan302 we all just human and only one life.. If they are wrong, make them change..Try make to understand the human life's ethics..Everybudy not good ,everyone not bad too.. Think Positive, gudthings will come😇

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 2 года назад +1

      @@karthikeyan-tn5eb That is nice of you to say Srilankans, you mean no matter which community they belong to. Thanks for your hospitality, but true Srilankans will stay and try to resolve the issue, find an alternative way, or worst case try to migrate legally to another country, utilizing their skills. Escape the country, illegally enter into another country seeking for free accommodation and free hospitality is not acceptable. Those countries should take severe action against them. These Jaffna people unnecessarily created all problems in the name of "Eelam ", then pretended like they were innocents.

    • @enjoyyourlife4285
      @enjoyyourlife4285 2 года назад

      🙏👍

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 2 года назад

      @old I know the history better than you.

  • @manimmani8123
    @manimmani8123 2 года назад +7

    உலகையே கட்டிஆண்ட சோழன் தன்னுடைய மக்களை இப்படி அனாதையாக சுற்றி திரிவதை பார்த்தால் கல்நெஞ்சம் படைத்தவனும் கண்ணீர்விடுவான்,இயற்கை நம்உரவை தண்ணீரால் பிரித்து விட்டது உன்னுடைய தொப்புள்குடி உரவாக நாம்தமிழர் தம்பிகள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் எவன் எதிர்தாலும் உங்களை வரவேற்று வாழவைப்போம்,

  • @GowriRaja19905
    @GowriRaja19905 2 года назад +13

    எங்களது தமிழின் உடன்பிறப்பே உங்களை வரவேற்கிறோம் தமிழ்நாட்டிற்கு 🙏🏻

  • @mamannanrajarajan3652
    @mamannanrajarajan3652 2 года назад +5

    வாருங்கள்
    உறவுகளே.
    🙏🙏🙏🙏

  • @tamizuna
    @tamizuna 2 года назад +11

    என்னப்பா வாழ்க்கை இது நிச்சயம் தமிழர்கள் நாம் அவர்களுக்கு உதவி புரிவோம்

    • @snowqueensnowqueen4453
      @snowqueensnowqueen4453 2 года назад

      Thamilarhalukku maathiram than udhavi saiveerhala....?????

    • @KarthikS-ee6rv
      @KarthikS-ee6rv 2 года назад

      @@snowqueensnowqueen4453 yen singalavargalayum vara solli virunthu vaikanuma😂

    • @snowqueensnowqueen4453
      @snowqueensnowqueen4453 2 года назад

      @@KarthikS-ee6rv illai.. Idhai sonnavar oru muslim.. Bcs, nan oru muslim.. 😃😃😃

    • @snowqueensnowqueen4453
      @snowqueensnowqueen4453 2 года назад

      @@KarthikS-ee6rv aduthadhu innoru vidayam.. Pasi enbadhu, inam madham parthu varadhu.. Muslima, singalama, thamila enru adhatku theriyadhe 😄😄😄

    • @snowqueensnowqueen4453
      @snowqueensnowqueen4453 2 года назад

      @@KarthikS-ee6rv kadavul kirubaiyal naam nanraha than irukirom.. Padaithavan engalai kashtathil poda villa.. Meylum 4 peyrukku udhavum vahaiyil than vaithirukiran. Nangal inge jadhi madham parthu udhavi saiyavillai. Manidhan enra adippadaiyil than saihirom.. Alhamdhulillah 🤲🤲❤❤❤

  • @kumaresanc6827
    @kumaresanc6827 2 года назад +1

    எத்தனை பேர் வந்தாலும் நம் தாய் நாடு உங்களுக்காக காத்திருக்கு கவலை வேண்டாம் உறவுகளே வாருங்கள் வாழ்வோம்

  • @essakkimuthu6170
    @essakkimuthu6170 2 года назад +6

    வரவேற்கிறோம்

  • @johnbritto3198
    @johnbritto3198 2 года назад

    நாங்கள் வரவாற்கிறோம் 🌷யார் யாரோ வாழ்கிறார்கள் தமிழ்நாட்டில் நம் உறவுகளும் வாழட்டும்

  • @rakeshpupg7237
    @rakeshpupg7237 2 года назад +4

    பாவம் நம்மசொந்தங்கள்

  • @mylosttime7707
    @mylosttime7707 2 года назад +9

    உங்கள் நாட்டிலே இருங்கள் அதுதான் உங்களுக்கு நல்லது என்னதான் இருந்தாலும் சொந்த வீடு மாதிரி வருமா

    • @marshaldurof8671
      @marshaldurof8671 2 года назад

      Bro avanga sondha vida iedhu thana bro

    • @mylosttime7707
      @mylosttime7707 2 года назад

      @@marshaldurof8671 இலங்கை தானே

    • @marshaldurof8671
      @marshaldurof8671 2 года назад

      @@mylosttime7707 no Tamil Nadu and srilanka both r joint togeather in ansint days

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 2 года назад

    உண்மை. தான். நாங்களும். இலங்கை யில். இருக்கிறோம் கஷ்டம் தான்
    இருவருக்கு. மேற் பட் ட. நபர்கள். கூலி. தொழிலாளர் க்கு ரொம்ப ரொம்ப. கஷ்டப்படுகிறார்கள்
    🙏தமிழ் நாட்டு மக்கள். உதவி. புரிய வேண்டும்🙏

  • @sr.arockiajoseph429
    @sr.arockiajoseph429 2 года назад +3

    Please pray to Tamil Nadu Government to help those who come from srilanka

  • @user-dx3yv2uw3r
    @user-dx3yv2uw3r 2 года назад +4

    வாருங்கள் உங்களுக்கு
    உதவி செய்ய நாங்கள்
    இருக்கிறோம்
    தமிழ் உறவுகள் 🤝🤝

  • @udayasooriyan191
    @udayasooriyan191 2 года назад +2

    அவர்களை பிடித்து விசாரிக்காமல் வாழ வைக்க வேண்டிய கடமை உண்டு உங்களுக்கு வாழ வழியில்லை இதான் உண்மை இலங்கையில்

  • @mohanlifestyle8399
    @mohanlifestyle8399 2 года назад +1

    மக்கள் துன்பம் விரைவில் தீரவேண்டும்.

  • @bathmanathan1084
    @bathmanathan1084 2 года назад +3

    இலங்கையில் இருந்து வருவோரை நமது தொப்புள்கொடி உறவுகள் எந்தவிதமான கேஸ் வழக்கு போடாமல் அவர்களை அரவணைக்க வேண்டும் அன்பான

  • @govindaraju1071
    @govindaraju1071 2 года назад +1

    நம் தொப்புள் கொடி உறவு,ஈழ தமிழர்கள். நம் மக்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் ,நம் அரசு கண்டிப்பாக செய்ய வேண்டும்.

  • @karthiksivakumar5667
    @karthiksivakumar5667 2 года назад

    என் தமிழ் சொந்தங்களே வாங்க இது உங்கள் இந்தியா நாடு உங்களுக்கு எல்லாம் உரிமையும் உண்டு நாங்கள் உங்கள் தொப்புள் கொடி உறவுகள் தான்

  • @melaniekanagarajah3002
    @melaniekanagarajah3002 2 года назад +4

    ஆரும் இருக்கும் இடத்தில்
    இருந்து கொண்டால்
    எல்லாம் சவ்விக்கியமே
    சிந்தித்து முடிவு எடுங்கள்
    ஓம் நமோ நாராயணாய நமக

  • @savafactory1351
    @savafactory1351 2 года назад

    உங்களை அன்புடன் வரவேற்கிறோம் வாருங்கள் நாம் அனைவரும் சேர்ந்து தமிழர்கள் என்ற ஒற்றை கோட்பாடு வாழ்வோம்

  • @tamilan3365
    @tamilan3365 2 года назад +6

    Prabakaran irunthu irunthal ithu nadanthurukkuma

  • @sargunamthru3300
    @sargunamthru3300 2 года назад

    😥😥😥😥🙏🏼🙏🏼🙏🏼எல்லோரும் வந்திடுங்க.. உயிராவது வாழ்ந்து விடலாம் தமிழகம் இந்தியா விற்கு வந்திடுங்க😥எல்லோரும் வந்திடுங்க தயவு செய்து

  • @ashokandharma228
    @ashokandharma228 2 года назад

    வரவேற்கிறோம் என் தமிழ் உறவுகளே

  • @chandrasekarsundaram9811
    @chandrasekarsundaram9811 2 года назад +2

    Welcome

  • @nambirajant2091
    @nambirajant2091 2 года назад

    தமிழர்களே தமிழ்நாடு உங்களை வரவேற்கிறது!!!!

  • @karunafreefire3659
    @karunafreefire3659 2 года назад +1

    தமிழர்கள் வாருங்கள் நம்ம வீட்டுக்கு 🌾🌾🙏🤝

  • @naantamilan..4010
    @naantamilan..4010 2 года назад

    வாருங்ஙள் வாருங்கள் எனது உறவுகளே...மனதைரியத்துடன் இருங்கள் நாங்கள் என்றும் உங்ளுடன் தான் இனி கவலை வேண்டாம்

  • @karthikeyan-sb1us
    @karthikeyan-sb1us 2 года назад +2

    இவர்களுக்கு ஆதரவு கண்டிப்பாக தர வேண்டும் பீடவாயன தூரத்த வேண்டும்

  • @arulreddy405
    @arulreddy405 2 года назад

    சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது

  • @pvellivel9435
    @pvellivel9435 2 года назад +2

    தமிழ் நாடு அரசு நம் உறவுகளுக்கு அடைக்கலம் கொடுக்கவேண்டும்

  • @solaichandran2394
    @solaichandran2394 2 года назад

    வாருங்கள் உறவே நாம் தாய்மண்ணில் ஒன்றாக வாழ்வோம் நன்றாக நிமிர்ந்து நில்லுங்கள் நாம் தாய் மண் வாழவைக்கும்

  • @JAi-SHREERAM-JAI-HIND
    @JAi-SHREERAM-JAI-HIND 2 года назад +3

    காரணம் இந்திய கடல் பாதுகாப்பு குறைபாடு தான் ?

    • @righttime6186
      @righttime6186 2 года назад

      அப்போ பல லட்சம் பங்கலாதேஷ் திபெத் அகதிகள் இந்தியாவிற் வந்துள்ளார்கள் அது என்ன குறைபாடு

  • @கிராமசுற்றுலா

    வருக வருக

  • @sanjaisanjai5825
    @sanjaisanjai5825 2 года назад

    வந்தார் வாழ வைக்கும் தமிழ்நாடு 🇮🇳...

  • @karpagamkumar8268
    @karpagamkumar8268 2 года назад

    கண்ணீர் தான் வருகிறது கண்டிப்பா கடவுள் துணை இருப்பார் உங்களுக்கு

  • @nagarajans8838
    @nagarajans8838 2 года назад +1

    நீங்கள் உங்களுடைய ஊருக்கு தான் வந்து இருக்கிங்க கவலை படாதிங்க....

  • @tnpsctrainer9229
    @tnpsctrainer9229 2 года назад

    என்னங்க தமிழர்களின் நிலை இப்படி ஆகிவிட்டது.என்றைக்கும் சொந்த நாடுதான் நிரந்தரம்

  • @prathabaran901
    @prathabaran901 2 года назад +1

    God bless everyone 🙏

  • @jomanand4430
    @jomanand4430 2 года назад +1

    வடநாட்டானை அனுப்புவோம்.
    தமிழரை வரவேற்ப்போம்

  • @yasarrak3091
    @yasarrak3091 2 года назад

    welcome to Tamil nadu

  • @ssundarapandiyan3377
    @ssundarapandiyan3377 2 года назад

    வாருங்கள் உறவுகளே

  • @premkumarpk3594
    @premkumarpk3594 2 года назад +1

    Welcome dear dear my blood
    Tamil Nadu Welcome u

  • @karthikeynr2496
    @karthikeynr2496 2 года назад +2

    PRABAKARAN..........

  • @antosibin4027
    @antosibin4027 2 года назад

    வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு.. இலங்கை தமிழ் சொந்தங்களை வாழ வைக்காதா.. வாருங்கள் நம் உறவுகளே

  • @sriselvig1219
    @sriselvig1219 2 года назад +2

    😥🙏

  • @harshavardhanj2970
    @harshavardhanj2970 2 года назад

    நம் தமிழர்

  • @RajKumar-fe7jb
    @RajKumar-fe7jb 2 года назад

    இது நல்லதுக்கு இல்லை இலங்கை
    வெளியேறவேண்டும்....

  • @clampandjackindia203
    @clampandjackindia203 2 года назад

    Please save the people all

  • @alexbalan4361
    @alexbalan4361 2 года назад +1

    Hope Tamil Nadu state government please help the people.

  • @vijayarajuvijayaraju6043
    @vijayarajuvijayaraju6043 2 года назад

    Welcome to tamilnadu

  • @padhukanagaraj8664
    @padhukanagaraj8664 2 года назад

    Welcome to TN. There are our brothers and sisters. Don't send them back. We are here to help.

  • @jiyavulhak5548
    @jiyavulhak5548 2 года назад

    Wel come to tamil nadu

  • @vasikaran4809
    @vasikaran4809 2 года назад +1

    பாவம் நம்மசொந்தங்கள் பிழையான இடத்துக்குபாேய்டாங்க

  • @mmkss9005
    @mmkss9005 2 года назад

    Tq TN policy 🙏🙏🙏🙏🙏💞

  • @vengayamz9210
    @vengayamz9210 2 года назад

    Vandhore vazhavaikum Tamilnadu 👍👍👍

  • @kanagarajm27
    @kanagarajm27 2 года назад

    Come to Tamilnadu...

  • @mohammedismoil1994
    @mohammedismoil1994 2 года назад

    Our Honourable CM Sir will Do all the Helps to these Sri Lankan Families Immediately Please 🙏....

  • @ghsjshsvvajs3755
    @ghsjshsvvajs3755 2 года назад

    என் உறவுகளே வாருங்கள் ஆதரவு கொடுப்பது நமதுகடமையாகும்

  • @susairayerk2091
    @susairayerk2091 2 года назад

    நம்ப.பிள்ளைகள்.காப்பாத்துங்க

  • @tamizhselvantamizhselvan1990
    @tamizhselvantamizhselvan1990 2 года назад

    We are welcomes srilankan tamils

  • @matchbox3110
    @matchbox3110 2 года назад

    வாங்க 😭😭😭😭😰😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @selvansn7273
    @selvansn7273 2 года назад

    I'm mis u

  • @SaravananSaravanan-ft6he
    @SaravananSaravanan-ft6he 2 года назад +2

    😭😭😭😭❤️

  • @lurisaskoda7480
    @lurisaskoda7480 2 года назад

    Ethu eana elangayen sabama....😭ean epdi nadakuthu😭 konja varudhama than namathiya erunthanga ....athukula epdiya😭eraiva entha ulagatha kapathu🙏

  • @achu5247
    @achu5247 2 года назад

    India tamil makkaluku nanri naanu sri lankatha 😓😓😓😓

  • @ayusharudraanand1726
    @ayusharudraanand1726 2 года назад

    Is there anyway we can monetarily help them? At least food for the babies? Some kind of crowd funding?

  • @venkateshmaha1014
    @venkateshmaha1014 2 года назад +2

    தமிழர்கள் தமிழ் நாட்டின் அகதிகள்..?

  • @sivaayaanama1565
    @sivaayaanama1565 2 года назад

    Vantharaye vazha vaikira tamil nadu.sontha makkala vaazha vaikkatha 🙏😢😢vaanga😢

  • @mahendran5108
    @mahendran5108 2 года назад

    ஒரே மொழி என்று கூறுவதை விட ஒரே இரத்த சொந்தம் என்று கூறலாம் ஏனென்றால் பலர் இங்கு இருந்தும் அங்கு சென்றிருக்கிறார்கள்

  • @vithuvlogs0517
    @vithuvlogs0517 2 года назад

    இதில் ஒரு குடும்பத்தின் உடமைகள் முழுவதும் நாங்களே வாங்கினோம் அந்த ஒரு கை குழந்தையுடன் விளையாடிய நியாபகம் வருகிறது கண்ணீருடன்

  • @subramanig9832
    @subramanig9832 2 года назад

    🙏🙏🙏👍