மாட்டு கொட்டகை அமைப்பது எப்படி/how to make cow shed/cow shed/cow shed model/in tamil.

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025
  • #cowshed #cowshedmodel #cowdairyfarm
    Sai magadheeran dairy farm
    Gobi
    97155 57020
    கோபி நம்பியூர் செல்லும் வழியில் அலுக்குளி கிராமத்தில் சாய் மகதீரன் மாட்டு பண்ணையில் அதிக கறவை திறன் கொண்ட hf மாடுகள் விற்பனைக்கு உள்ளன.
    அதிக அளவில் hf மாடுகளை வைத்து சிறந்த முறையில் மாடுகளை விற்பனை செய்து வருகின்றனர்.
    உங்களுக்கு நல்ல தரமான மாடுகள் வாங்க நினைத்தால் சரியான முறையில் நேரில் சென்று மாடுகளை வாங்கி செல்லவும்.
    மாடுகளுக்கு சிறந்த முறையில் மாட்டு கொட்டகை அமைப்பது பற்றிய விளக்கம் இந்த பதில் பதிவிட்டுள்ளோம்.
    அதேபோல நீங்கள் சாய் மகதீரன் மாட்டு பண்ணையில் மாடுகளை வாங்க நினைத்தால் சரியான முறையில் சரிபார்த்து வாங்கி செல்லவும்.
    மாடுகளில் தவறுகள் இருந்தால் நமது சாய் குரு மகராஜ் யூடியூப் சேனல் பொறுப்பாகாது.
    உங்கள் மாட்டு பண்ணைகளை விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளவும்.
    தொடர்பு எண்:78456 45137
    நன்றி நண்பர்களே சகோதரிகளே.
  • ЖивотныеЖивотные

Комментарии • 31

  • @தகவல்களஞ்சியம்-ப6ற

    நல்லதொரு முறையில் தெளிவாகவும் விரிவாகவும் விளக்கம் அளித்த பண்ணை உரிமையாளருக்கும் தொகுப்பாளருக்கும் நன்றி

  • @DilipKumar-lh7mi
    @DilipKumar-lh7mi Год назад

    Ayya migavum arumaayana padhivu... I got what I wanted. Mikka nadri ayya

  • @RP_Cattle_Feeds
    @RP_Cattle_Feeds Год назад +1

    மிகவும் பயனுள்ள தகவலுக்கு நன்றி

  • @ChandraSekar-oe7cw
    @ChandraSekar-oe7cw Год назад

    Super very nice photo bro thanks 🙏👍

  • @naga242
    @naga242 Год назад

    Super bro nalla video,rombavey usefullah na video
    Bro appadiye hf ,jersy ,indhamathri maddulam tamilnattula yentha district climateku valarkalamnu oru video podungah

  • @rajkumargr1204
    @rajkumargr1204 Год назад

    Good job. Keep going brother.

  • @Anandh196
    @Anandh196 8 месяцев назад

    Nice anna 👍

  • @jmfarm2387
    @jmfarm2387 8 месяцев назад +2

    மாடு கட்டும் வளையத்தை ஷெட் பில்லர் பைப்பில் வெல்டு வைக்க கூடாது. ஷெட் பில்லர் அசைந்தால் மொத்த ஷெட்டும் அசையும்.

  • @DavidbalaBala-ig3nj
    @DavidbalaBala-ig3nj Год назад

    Bro waiting from seenapuram... ✌️

  • @narasimhannarasimhan3571
    @narasimhannarasimhan3571 6 месяцев назад +1

    மாட்டுக் கொட்டகை எப்படி அமைக்கக்கூடாது அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் உள்ளது போல் மாட்டுக் கொட்டகை அமைக்க வேண்டும் முக்கியமாக இஸ்ரவேல் லட்சக்கணக்கான மாடுகளில் வளர்க்கிறார்கள் அவர்கள் மாடுகளுக்கு அமைத்திருக்கும் நவீனமான கொட்டகை அருமையாக இருக்கிறது ஒவ்வொரு மாடும் நாங்கள் 20 ல் இருந்து 30 லிட்டர் வரை பால் கொடுக்கிறது நம் நாட்டில் 90 சதவிகிதம் எச் எஃப் டிஎன்ஏ இருந்தாலும் 15-ல் இருந்து 20 லிட்டருக்கு மேல் பால் கொடுக்காது இதுதான் உண்மை

  • @Bharathi-xs3ps
    @Bharathi-xs3ps Год назад

    நன்றி அண்ணா

  • @ArunKumar-bj5lb
    @ArunKumar-bj5lb Год назад +1

    Bro antha madu enna rate varum evlo paal karakumnu oru video podunga bro

  • @John-nd7nj
    @John-nd7nj 8 месяцев назад

    Kanu kutty ketaikumaa

  • @krishnanamsa1055
    @krishnanamsa1055 Год назад

    சைலேஜி தர்மபுரியில் கிடைக்குமா அண்ணா

  • @rameshhramesh7908
    @rameshhramesh7908 Год назад +1

    Cow enna rate ku kedaikum nu oru video poduga anna

  • @jaikumarjaikumar6215
    @jaikumarjaikumar6215 Год назад

    Daily drink coffee tea milk

  • @kaliappanm5921
    @kaliappanm5921 Год назад +1

    Nalla vedio cow rate root map send p l

  • @Ajinrajpa
    @Ajinrajpa Год назад

    Black and white evlo rate solungha evolu paal karakumnusolungha

  • @மகிழ்வித்துமகிழ்-p.perumal

    அந்த கொட்டய் போடா எவ்ளோ செலவு ஆச்சு.

  • @SangeethaPrabhu-e6w
    @SangeethaPrabhu-e6w 3 месяца назад

    😮! Bubby

  • @gokilanvanan9323
    @gokilanvanan9323 Год назад

    Bro location share me