இங்க பிரியாணி செமயா இருக்கு || Biriyani Chef Restaurant Food Review ||

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 91

  • @chandra262
    @chandra262 7 месяцев назад +9

    தமிழ்நாட்டில் ஆம்பூரில் இருந்து ஈழத்தில் யாழ்ப்பாணம் வரைக்கும் சென்று விட்டது பிரியாணி வாசம் வாழ்த்துக்கள் எம் தொப்புள் கொடி சொந்தங்களே யாழ்ப்பாணத்து புட்டு என்றுமே அருமையான உணவு அதற்கு ஈடு இணை இல்லை ஒடியல் கூழும் என்றுமே சிறந்தது

  • @chithambaramthandavan5622
    @chithambaramthandavan5622 7 месяцев назад +15

    நான் சைவம், என்றாலும் பிள்ளைகள் மூன்று பேர்களும் சாப்பிடும் அழகைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் பிள்ளைகளே. வாழ்த்துக்கள்.

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 7 месяцев назад +2

    அருமையான சாப்பாடு பார்க்க ஆசையாக இருக்கிறது சூப்பர். பதிவிற்கு மிக்க நன்றி பிள்ளைகள் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் அனைவரும் 🎉🎉🎉

  • @BM-cw7nh
    @BM-cw7nh 7 месяцев назад +6

    Vaisu பார்க்கும் போது முன்னாயகிகளும் சாப்பிடும் அழகு மற்றும் கலாய்ப்பு மிகவும் சிறப்பு, நமக்கும் வாய் ஊறுகிறது. கடைசி வரையும் கடை இருக்கும் இடமோ முகவரியோ கூறவும் இல்லை disc. போடவும் இல்லை. இதையே ஒவ்வொரு கானொளிகளிலும் வழக்கமாக தொடர்கிறீங்கள், திருத்துகிறோம் என்கிறீர்கள், ஆனால் உணவுகளை பார்த்ததும் மறந்து விடுகிறீர்கள். அந்த கடைக்காறர்களுக்கும் விளம்பரம் எடுத்தும் பிரையோசனம் இல்லையே😢😢😢 too bad. DK 🇩🇰 இருந்து ஹரன்.

  • @suthakaranselvanayagam7687
    @suthakaranselvanayagam7687 7 месяцев назад +2

    சாப்பிடுகிற சாப்பாடை காணொளி போட்டு காட்டுவதை தவிர்த்து கொள்ளுங்கள் தங்கச்சி. சாப்பாடு செய்யும் முறை அல்லது உணவளித்து உண்ணும் காணொளி ஓகே. மாற்றப்படி உங்கள் காணொளி எல்லாம் சூப்பர்

  • @purushothamanbalaguru7248
    @purushothamanbalaguru7248 7 месяцев назад +2

    Happy to see my children enjoying lunch vaalga valamudan ma

  • @Remo65-fd9cq
    @Remo65-fd9cq 7 месяцев назад +2

    Good looks nice video you have to tell clearly Address and location when we come to Srilanka any way enjoy the food with 3angels.😆😮‍💨👌🙏

  • @AruNathVlogs
    @AruNathVlogs 7 месяцев назад +3

    Looking great 👍 biryani!!.keep it up!!..arunath vlogs Canada!!

  • @SundararajanVenkatapathy
    @SundararajanVenkatapathy 7 месяцев назад +3

    In every video I am seeing similar traditional followed in Tamil Nadu. Nice pick try to release food content videos on week end it will help home town peoples to spend time over there

  • @KuttiPattasu-y8d
    @KuttiPattasu-y8d 7 месяцев назад +1

    😂 sapidakulla kadahikiradha kurainga....
    Video super subi and kamsi vaiau pambalo video ethir paakkuram

  • @varatharajahsivarajah8699
    @varatharajahsivarajah8699 7 месяцев назад +1

    Good to see all three of you at the restaurant. Thanks for Vaishnavi, Sumi and Kumsi

  • @varatharajahsivarajah8699
    @varatharajahsivarajah8699 7 месяцев назад

    நானும் சைவம். ஆனாலும் உங்கள் கதைக்காகக் காணொளி பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். இந்த இடம் முன்பு valvai sulax பதிவில் பார்த்தேன்.

  • @rajant.g.5071
    @rajant.g.5071 7 месяцев назад

    Ishu zemTiner Jafana lunch time volgs chicken 🐔🐔🐔 briyani Ho test iruku elo kadum karam😅.po daa Oru pudi.😢ena oru Suvaiya irrukum omam😮❤❤❤❤

  • @arulseelan2252
    @arulseelan2252 7 месяцев назад +3

    சாப்பாட்டை விட நீங்க மூன்று பேரும் சாப்பிடுவது தான் நல்ல இருக்கு

  • @manikkamvasuthevan2519
    @manikkamvasuthevan2519 3 месяца назад

    Video la okja eruku Restaurant owner clean konjam kavanikkavum nan orumurai vanthu therumpi ponen

  • @j.karthikeyanj.karthikeyan143
    @j.karthikeyanj.karthikeyan143 7 месяцев назад +3

    vaisu akka sapduvanganu theriyu,ana ipdi sapduvanganu theriyathu....😂(kamsi akka fan me)love from chennai💙

  • @Kim69788
    @Kim69788 7 месяцев назад

    Hi ladies,Biryani பார்க்க நல்லா இருந்தது 👍🏻👍🏻Vaisu உங்களுக்கு chicken leg என்றால் பிடிக்குமா பார்க்கும் போது தெரிந்தது. 😋❤🇩🇪

  • @Raja_homcareexports1998Homecar
    @Raja_homcareexports1998Homecar 7 месяцев назад +3

    ஹாய் தமிழ் ஈழ சகோதரி உங்கள் அனைவரையும் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், நீங்கள் அனைவரும் சுற்றுலா தலங்கள், உணவு விமர்சனங்கள், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்கள் போன்ற தனித்துவமான வீடியோக்களை தொடர்ந்து வெளியிட விரும்புகிறேன்...உங்கள் முயற்சிகளை பாராட்டி உங்கள் சேனல் மில்லியன் & மில்லியன் சந்தாதாரர்களை அடைய வாழ்த்துகிறேன்.

  • @dijistoreonline
    @dijistoreonline 7 месяцев назад +3

    Nice Video!

  • @vigneswaranchelliah2372
    @vigneswaranchelliah2372 7 месяцев назад

    அருமை நாங்கள் உங்கள் வீடியே விரும்பி பார்பது நீங்கள் ஏன் சில சமயங்களில் அன்னிய நாட்டு மெயில் கலந்து கதைக்கிறியள் தல்ல தமிழ் ல் கதையும் கள் நன்றி வாழ்த்துக்கள் மகள் பாரிஸ்

  • @arularul2958
    @arularul2958 7 месяцев назад +1

    Neengal kantippaga enga ooru Dindugul'ku vaanga ungalukku enga ooru thalappakatti priyani ready'a irukku.

  • @sumithnandana2684
    @sumithnandana2684 7 месяцев назад +4

    නන්ගිලා බුරියානි කනකොට මටත් ආස හිතුනා උතුරේ ටමිල් ජනතාව සතුටින් ඉන්නවා දකීමයි මගෙ ප්‍රරාර්තනාව ❤️😅😅😅

  • @pradeepannesan94
    @pradeepannesan94 6 месяцев назад

    Unkada ammakkalum ippdiya pora pora idankallya sappiddu varavankala?

  • @rasansiva6054
    @rasansiva6054 7 месяцев назад

    எந்த இடம் சொல்லும்

  • @a.venkatesanfcaacmacharter9242
    @a.venkatesanfcaacmacharter9242 7 месяцев назад

    It's happy to see all. Is the normalcy returned in Jaffna? Good Wishes

  • @abinel4847
    @abinel4847 7 месяцев назад +2

    Kamsi you are looking very nice ❤❤❤very giud

  • @kiridaran
    @kiridaran 7 месяцев назад +5

    பிள்ளைகளே, உங்களிடம் ஒரு கேள்வி. நீங்கள் மூவரும் படிக்கிறீர்களா அல்லது you Tube தான் தொழிலா?

  • @ganesanm9906
    @ganesanm9906 7 месяцев назад +1

    மருமகள் ❤வைஷ்ணவி ❤ கனொளி அருமையாக இருந்தது எனக்கு 😂கொஞ்சம் பிரியானி பார்சல் அனுப்பி வைக்கவும் வாழ்த்துக்கள்🎉🎉🎉 வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉 கோயம்புத்தூர் 🎉🎉🎉🎉 தமிழ்நாடு 🎉🎉🎉🎉

  • @ManojMano-mp7fb
    @ManojMano-mp7fb 7 месяцев назад

    ❤The restaurant is super.. Rice is important for us. ❤Sister s🇸🇦

  • @KopiKopi-dy3jt
    @KopiKopi-dy3jt 7 месяцев назад +2

    Super sisters 👍

  • @rajkumarponnuthurai9696
    @rajkumarponnuthurai9696 7 месяцев назад

    ❤🎉
    Wattalapam ungu ulladaa?.
    Roast egg nallam 😊

  • @duraig8645
    @duraig8645 7 месяцев назад

    சூப்பர்

  • @dhamodharan-g5p
    @dhamodharan-g5p 7 месяцев назад

    Super treat 🎉😂😂😂😂 valthukal

  • @kittybala7951
    @kittybala7951 7 месяцев назад

    Super vlog ❤

  • @rkimpex6525
    @rkimpex6525 7 месяцев назад +1

    3 ⭐ s very nice look

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 7 месяцев назад

    Vaisu கானோலி சூப்பர்

  • @thangams6362
    @thangams6362 6 месяцев назад +1

    ஒரு பிரியாணி ஆயிரம் ரூபாயா 😮😮😮😮😮😮 என்னடா சொல்றீங்க

  • @RuthrakumarRuthrakumar-v6p
    @RuthrakumarRuthrakumar-v6p 7 месяцев назад +1

    Vaisu காணொளி அருமை.batticalo boy

  • @Tik4Tok9
    @Tik4Tok9 7 месяцев назад

    😂 nalla sapadu nalla sapadu subi super video 🔥💕😂

  • @patell-cl7id
    @patell-cl7id 7 месяцев назад

    En uravugal en makkal thamilan ❤

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 7 месяцев назад

    அழகிய தேவதை வைஷ்ணவி❤❤❤

  • @sajithjeevini
    @sajithjeevini 7 месяцев назад +1

    கடைசி மட்டும் கடையிட முகவரி செல்லவில்லை

  • @rahelbaskaran6620
    @rahelbaskaran6620 7 месяцев назад +2

    சாப்பாடும் இடத்தில் உணவே மருந்து என்று பதியப்பட்டுள்ளது.இது மருந்தா??

  • @queency3715
    @queency3715 7 месяцев назад +1

    Super ❤

  • @KrKr-zv5qh
    @KrKr-zv5qh 7 месяцев назад +3

    என்ன தங்கச்சிகளா எங்களுக்கு பிரியாணி இல்லையா ஒரு நாள் பிரியானி சாப்பிட நான் வருவேன் எதிர் பாருங்கள்

  • @pradeepannesan94
    @pradeepannesan94 6 месяцев назад

    Ippadije pora idathila sappiddu kalathe pokkunkal

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 7 месяцев назад

    Mudiyala
    Naan uk la erunthu pakeran

  • @subathiraselvam
    @subathiraselvam 7 месяцев назад

    aadkal vadal enthakkaddu kaddireenkale

  • @shankarmct6990
    @shankarmct6990 7 месяцев назад

    Sri lanka food always spices

  • @josephjoachim4134
    @josephjoachim4134 7 месяцев назад

    சும்மா ஒரு பயணம் சாப்பாடு சும்மா

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 7 месяцев назад

    Vaisu எனக்கும் பிரியானி வேனும்

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 7 месяцев назад +1

    ஒரு உயிரை கொன்று உங்கள் பசியை போக்கி கொள்ள வேண்டுமா

  • @BalasundaramThalayasingam
    @BalasundaramThalayasingam 7 месяцев назад +1

    நான் யேர்மனில் இப்படி புதிய சாப்பாடு சாப்பிட்டது கிடையாது பிறிச்சுக்குள் வைத்துத்தான் நாளாந்தம் உன்போம்

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 7 месяцев назад

    Yummy Sis

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 7 месяцев назад

    👍👍👍👍👏👏👏👏👌👍👍👍👍Mouthwatering.👌

  • @muthumugesh9332
    @muthumugesh9332 7 месяцев назад

    😊😊😊🎉

  • @Kethees892
    @Kethees892 7 месяцев назад +2

    Hi kamsi

  • @satheas26
    @satheas26 7 месяцев назад

    👍👋

  • @arulsun2418
    @arulsun2418 7 месяцев назад +1

    சாப்பாட்டுக்கு காசுகுடுக்கிறீங்களா......???
    அப்ப இந்தக்கடைக்கு விளம்பரம்.....???
    சும்மாஒரு றிப்பு எல்லாம் சும்மாதானா.....???
    பிழைக்கத்தெரியாத பிள்ளைகளோ....???
    பார்த்தால் அப்படித்தெரியவில்லையே.....???
    எங்கேயோ உதைக்கிதே.....!!!😝🤩

  • @selvakumar3423
    @selvakumar3423 7 месяцев назад

    😮❤

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 7 месяцев назад

    Vaisu❤❤❤

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 7 месяцев назад

    Hi vaisu❤❤❤

  • @ravparanthaman2877
    @ravparanthaman2877 7 месяцев назад +1

    இது என்ன? சோற குறைத்து இறைச்சிகளைத்தான் கூடுதலாக சாப்பிட வேண்டும். நீங்க மாறி செய்றீங்க😆😆🤣
    செம வாசமா? சரியான வாசம் அல்லது இனிமேல் இல்லை என்ற வாசம் சொல்லவேண்டும்

  • @nadarajarasasooriar5486
    @nadarajarasasooriar5486 7 месяцев назад

    இவளவை கட்டுப் பாடில்லாத கட்டாக்கா.! மா...!

  • @krishant
    @krishant 7 месяцев назад

    🤣♥️🌼😂

  • @AmbalTraders-c1f
    @AmbalTraders-c1f 7 месяцев назад

    Hi sister

  • @RSXXX229
    @RSXXX229 7 месяцев назад

    WAY2GO GALS; HAVE FUN.
    GLAD TO JAFFNA PENINSULA ENTREPRENEURS ARE COMING UP WITH HIGH END / boojie RESTAURANTS.
    PLEASE AVOID "MOKKA JOKES" WITHIN YOU GUYS SINCE WE END UP WASTING OUR TIME WATCHING 👀 FOR INFORMATIVE VLOG.

  • @இயற்கை-ல4ம
    @இயற்கை-ல4ம 7 месяцев назад

    பிரியாணிக்குள் தவளையும் இருக்கிறமாதி கிடந்தது அதையும் எடுத்து சாப்பிடுவது போல் கிடந்தது

  • @arulseelan2252
    @arulseelan2252 7 месяцев назад

    கடைக்காரன் free ah va தந்தான் சாப்பாடு

  • @pradeepannesan94
    @pradeepannesan94 6 месяцев назад

    3 perukkume samaikka theriyathu

  • @nadarajarasasooriar5486
    @nadarajarasasooriar5486 7 месяцев назад

    உந்தக் குப்பை ஒருவாரம் தங்கியிருக்கும் வெளியேறாமல். படுக்கையில் பட்டாசு கொழுத்துவீங்கள் மூவரும். வீடே நாறிப்போம்.

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 7 месяцев назад

    Vengaya their sampal

  • @angelfreedom246
    @angelfreedom246 7 месяцев назад +1

    செமயா இருக்கு என்ற சொல் யாழ்ப்பாணத்தார் பாவிக்காத சொல்லாக இருக்கு. ஒரு வேளை, இந்திய கலாச்சாரம் தொற்றி விட்டதோ .

  • @senthilkumaranthuraisingha5076
    @senthilkumaranthuraisingha5076 7 месяцев назад

    இந்த கட்டு கட்டிறீங்ங்களடீ😂.
    Body Building செய்யிற நானே இப்படி சோறு சாப்பிடுறேல😂.
    உங்க வாழ்க்கை துணைவன் சரியான பாவம்😂.
    ஜேர்மனியில ஒரு கோழி முட்டை 20சதம் தான்.
    இதில உங்க மூவரில இருவர் தான் யாழ்ப்பாணத்து தமிழ் உச்சரிக்கிறீங்க-
    உங்களை எனக்கு அறிமுகப்படுத்தவும்-
    காசு எனக்கு பெரிய விடயங்கள் இல்லை😊.

  • @SubramniamPrabaharan
    @SubramniamPrabaharan 7 месяцев назад

    Yes get food poisoning..

  • @tharsikanththarsi6169
    @tharsikanththarsi6169 7 месяцев назад

    Alla idathayum 1000m than vikanga puthusa nenga ahhh endurenga over action

  • @kalciyarajmohan7220
    @kalciyarajmohan7220 7 месяцев назад

    நல்லா உருட்டுங்கோ உருட்டுங்கோ

  • @sajithjeevini
    @sajithjeevini 7 месяцев назад

    Subi kuddi

  • @sivananthanrajah
    @sivananthanrajah 7 месяцев назад

    U..k...svaa🎉

  • @Singlepaiyan589
    @Singlepaiyan589 7 месяцев назад +1

    மூன்று பேருல கம்சி மட்டும் சேட்டை புடிச்ச பொண்ணு 😜😂

  • @RSXXX229
    @RSXXX229 7 месяцев назад

    WAY2GO GALS. GLAD TO SEE JAFFNA PENINSULA ENTREPRENEURS COMING OUT WITH "HIGH END RESTAURANTS "

  • @vigneswaranchelliah2372
    @vigneswaranchelliah2372 7 месяцев назад

    அருமை நாங்கள் உங்கள் வீடியே விரும்பி பார்பது நீங்கள் ஏன் சில சமயங்களில் அன்னிய நாட்டு மெயில் கலந்து கதைக்கிறியள் தல்ல தமிழ் ல் கதையும் கள் நன்றி வாழ்த்துக்கள் மகள் பாரிஸ்

  • @dijistoreonline
    @dijistoreonline 7 месяцев назад

    Nice Video!