18000 ஆசீவகர்களை கொன்ற அசோகன் - மன்னர் மன்னன், வரலாற்று ஆய்வாளர் | Mannar Mannan Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 июн 2022
  • #mannarmannan #ashoka #dotsmedia
    18000 ஆசீவகர்களை கொன்ற அசோகன் - மன்னர் மன்னன், வரலாற்று ஆய்வாளர் | Mannar Mannan Interview
    GT Holidays is South India's No.1 Travel Brand from Sangam Group Hotels.
    Link: www.gtholidays.in/
    Get our Updates On
    WatasApp Group: bit.ly/3LoWb2A
    Telegram Channel: t.me/dotsmediaofficial
    Twitter: / dotsmediaoffl
    Facebook: / dotsmediaoffl
    Instagram: / dotsmediaoffl
    Koo: www.kooapp.com/DotsMediaOffl
    Sharechat: sharechat.com/dotsmediaoffl
    To subscribe: bit.ly/3BgnJTI
    Watch our other Videos
    Dots அரசியல் குரல்: bit.ly/3Lmtp2r
    Dots நலம்: bit.ly/3LjNnLi
    சரித்திர தேர்ச்சிகொள்: bit.ly/36UjvGm
    Naanga Vera Maari: bit.ly/3DytIop
    இளையரஜாவும் நானும்: bit.ly/3uzzS3i
    Dots Opinion: bit.ly/3JNIJoA
    வையத் தலைமை கொள்: bit.ly/3wHLhRm
    சினிமா ரசனை: bit.ly/3JPYFXm
    சூரரைப் போற்று: bit.ly/38ajhM0
    Dots அரசியல் களம்: bit.ly/3uE6J6X
    Dots SpotLight: bit.ly/3iHNROT
    Dots Divine: bit.ly/3wJFfzC
    I Am a RUclipsr: bit.ly/3wKGyhL
    Narration By Nivi: bit.ly/36UlsCG
    Dots கல்வி: bit.ly/3wIJfjZ
    Dots Media brings you the latest Information on Politics, Sports, Business, Cinema and International affairs in TAMIL. Subscribe to our RUclips channel for More latest Tamil News and Interviews.

Комментарии • 571

  • @YellowBenchTamil
    @YellowBenchTamil  2 года назад +27

    Subscribe: bit.ly/3BgnJTI

    • @archamber2271
      @archamber2271 2 года назад +2

      The real asuran arakargal cast community is The all types agamudayars and The all types nadars
      The real devar cast is,
      the community or cast who having ancestors living in devalogam or heaven or in sivalogam.
      The sengundhar kaikolar mudhaliyars community having the first ancestry lord Shivan and his sons navaveerargal
      Veerabhagu devar and includes his 8 brothers are commanders for lord murugan to defeat soorbadhman in tiruchendor battle of soorasamharam later these commanders been send to chola army by the request of king musugundha cholan to lord murugan then murugan agreed to send his commanders to the king cholar musugundhar this is stone scripted in thiruvarur temple,
      The veerabhagu devar and his brothers married to humans
      The head of the brothers is veerabhagu devar he himself married to the daughter of king musugundhar cholan and his 8 brothers married to the other royal families alliance with the consent of lord murugan lord Shivan lord Shakthi and also king musugundhar cholan
      This navaveerargal had their weapons with red colour of blood and victory so their descendants called as sengundhar kaikolar mudhaliyars
      There lots of stone scripted been published by archeology department

    • @tamizhan9606
      @tamizhan9606 2 года назад +4

      pandiyar thaan pallar community.
      Pallas kappal pathi intha Mannar Mannar pesa mattaru.
      theni pandiyas innum theni la irukanga.
      agamudiayar, maravar came from srilanka. Pandiya Naadu vijaynagar per arasidam pona piragu.. adimai pola kappan kattiya kulam thaan sethupathi group.
      pallarkale pandiyas , athunala than amirsha 2015 madurai la pallargalai meet pannan.
      varalaaru avunga avunga community ettha mathiri maathika koodathu.
      mannar mannan - unga community kaga other community varalaara. maraikama pesunga. orisha Balu pesidu iruntharu. avaraiyum IPO off pannitanuga etchais

    • @archamber2271
      @archamber2271 2 года назад

      @@tamizhan9606 war la thothupona nama veetu kaadu kasu panamum pasangalum pengalum avangaluku oru added slave property tan
      nega solura maari yum erukalam

    • @athenpandian306
      @athenpandian306 2 года назад

      Good

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f Год назад

      @@tamizhan9606 மன்னர் மண்ணுன் கள்ளர் சாதியை சேர்ந்தவன்....

  • @umaavanchickovan4503
    @umaavanchickovan4503 Год назад +91

    மன்னர் மன்னன் அவர்கள் என் தாத்தா டாக்டர் மா.இராசமாணிக்கனார் குறித்த செய்தியைச் சொன்னது என் மனதுக்குப் புளகாங்கிதமாக இருந்தது. என் தாத்தா கல்வெட்டு ஆய்வுக்காக மேற்கொண்ட முயற்சிகள் குறித்து எங்கள் அப்பா, சித்தப்பா சொல்லிக் கேட்டிருக்கிறேன். அவரைத் தமிழ்கூறும் நல்லுலகம் மேலும் சிறப்பு செய்து கொண்டாடியிருக்கலாம் என்பது என் கருத்து. மன்னர் மன்னனுக்கு நெஞ்சார்ந்த நன்றி.
    டாக்டர் மா. இராசமாணிக்கனாரைப் பற்றி விக்கிபீடியாவில் தேடினால்கூட விஷயம் கிடைக்கவில்லை. மன்னர் மன்னன் முயற்சி செய்தால் பெருமகிழ்ச்சி அடைவேன். மா.ரா. அவர்களின் இரண்டாவது மகன் மறைந்த புலவர் வஞ்சிக்கோவன் மகள், நான்.

    • @Elamparithi-vi2yy
      @Elamparithi-vi2yy Год назад +1

      You must be try

    • @ilankovan3771
      @ilankovan3771 Год назад +5

      இராசமாணிக்கனார் எழுதிய கட்டுரை ஒன்று நான் படித்த தமிழ் பாடத்தில் இடம் பெறாததால் நினைவு

    • @vlnsvl
      @vlnsvl Год назад +2

      You can add what you know authentically in Wikipedia easily. That would reach the world

  • @kumarponnuvel7548
    @kumarponnuvel7548 2 года назад +384

    மன்னர் மன்னன் போற்றி பாதுகாக்க வேன்டியவர்.

    • @anthuvantha9466
      @anthuvantha9466 2 года назад +5

      Yes... Yes

    • @arunbharatthankaraj6261
      @arunbharatthankaraj6261 2 года назад +12

      Yes he is the asset for all tamil people and great person 👍

    • @sowmiyaviv
      @sowmiyaviv Год назад

      Ithey than paari saalanukum sonninga

    • @skanth5763
      @skanth5763 Год назад +9

      @@sowmiyaviv இல்லை இவர் பதிவு ஆதாரம் இல்லாமல் எதுவும் சொல்லமாட்டார்... நிறைய புத்தகம் ஆய்வு செய்து தான் சொல்வாப்ல ..போற போக்குல சொல்ற ஆள் இல்லை

    • @younusmpmp9624
      @younusmpmp9624 Год назад +1

      Enakkum piditta manidar mannar mannan, parisalan

  • @douglasblacks3963
    @douglasblacks3963 2 года назад +287

    உங்களது ஆய்வுகளை இந்திய கிராமம் நகரம் பட்டி தொட்டி இடுக்கு ஒதுக்கு கடல் மலை கடந்து அந்நிய நாடுகள் வரை சென்று அனைத்து தமிழர் மனதில் ஆழமாக வேரூன்றி தொடர வாழ்த்துகள்

    • @nitharsanam630
      @nitharsanam630 2 года назад +20

      முதலில் உலகெங்கும் உள்ள தமிழர்களிடம் கொண்டுசெல்லவோம்.

  • @kabalieswaran6009
    @kabalieswaran6009 2 года назад +144

    காலம் கனிந்து தமிழர் வரலாறு மீட்டுருவாக்கம் பெறுகிறது! மிக்க நன்றி ஐயா!

  • @vignesh1390
    @vignesh1390 2 года назад +99

    தமிழ் இனத்தின் தங்கம் இரா.மன்னர் மன்னன்

  • @jerungmas1651
    @jerungmas1651 2 года назад +127

    வாழ்த்துக்கள் மன்னர்மன்னன். மன்னர்மன்னன் அவர்கள் தமிழுக்கும் தமிழர்க்கும் கிடைத்த ஒரு பொக்கிஷம். வளர்ந்து வரும் தமிழ் பிள்ளைகள் மன்னர்மன்னரிடம் தமிழ் வரலாறு கற்று இவ்வுலகிற்கு தமிழ் மற்றும் தமிழர் அற்புதங்களை வெளிப்படுத்த வேண்டும்.

  • @ragavan8200
    @ragavan8200 2 года назад +94

    எளிமையான சொற்கள் ஆழமான கருத்துகள் விடை தெரியாத கேள்விகளுக்கு பல்லாயிரம் பதில்கள் இதை சாத்தியப்படுத்திய மன்னர் மன்னன்க்கு இதயம் கனிந்த நன்றி👑📌📢📡🎯

    • @jprani7903
      @jprani7903 Год назад

      🙏🙏🙏
      👌👌👌

  • @balaji276
    @balaji276 2 года назад +28

    இன்னும் நிறைய காணொளி அண்ணன் மன்னர் மன்னனை நேர்காணல் எடுங்கள் . கற்றுக்கொள்ள நிறைய இருக்கு அவரிடம் இருந்து.

  • @sinnihadavid7307
    @sinnihadavid7307 2 года назад +46

    மன்னர் மன்னன் நன்றி.வாழ்க வரலாற்றை மிக தெளிவாக விளங்கும் படியெடுத்து சொல்லும் விதம் சிறப்பு.அடுத்த தலைமுறை பாடத்திட்டத்தில் உள்ளடக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

  • @larionexecutive8731
    @larionexecutive8731 2 года назад +70

    அருமையான நேர்காணல் தம்பி... வரலாறு அரசியல் இரண்டையும் மிகத் தெளிவாக விளக்கியுள்ளார் தம்பி மன்னர் மன்னன்....

  • @vasanththiru9709
    @vasanththiru9709 2 года назад +40

    மன்னர் மன்னா நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிசம்

    • @mangalawallivelu3684
      @mangalawallivelu3684 Год назад

      Very special. Mr. Mannar manna u have to be blessed for many many 100 years by the god.young in age old in wisdom. U r great.

  • @kumarkannan683
    @kumarkannan683 2 года назад +63

    மன்னர் மன்னன் அருள்மொழிவர்வன் வாழ்த்துக்கள்.

  • @balajia183
    @balajia183 2 года назад +43

    தமிழின் பாதுகாவலர் ♥️😎🙏

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 2 года назад +33

    நாம் நமது வரலாற்றை சேகரித்து பாதுகாப்போம்

  • @sivaamutharajini377
    @sivaamutharajini377 2 года назад +13

    அருமை மன்னன். புத்திசாலி தனமாக கேள்வியை எதிர் கொண்டீங்க. வெல்க வெல்க.

  • @aaranathi3848
    @aaranathi3848 2 года назад +33

    நன்றி. மிகவும் அரிய தகவல்களைக் கொண்ட பேட்டி.

  • @kalaiarasu1514
    @kalaiarasu1514 2 года назад +22

    மிகவும் சிறப்பு... தமிழர் உண்மையான வரலாறு ஆய்வு செய்ய குழு அமைப்போம்...

  • @mamannanrajarajan3652
    @mamannanrajarajan3652 2 года назад +25

    தமிழகத்தை நேசிக்கும் தமிழர்
    ஆட்சி அமைய வேண்டும்

  • @nitharsanam630
    @nitharsanam630 2 года назад +27

    இந்திய வரலாற்றின் ஒரு பகுதியாக தமி்ழ் வரலாற்றை பார்க்கவேண்டாம், தமிழ் வரலாறு இந்திய வரலாற்றில் அடங்காது என்பதை அறிந்ததால் இன்றைய இந்திய அரசின் வரலாற்று ஆய்வாளர்கள் தமிழ் வரலாற்றை இந்திய வரலாற்றுடன் சேர்ப்பதில்லை. இதை நல்ல விடயமாகவே பார்க்கவேண்டும்.
    இதற்கு தீர்வு, தமிழ் வரலாற்றை கற்பதற்காக ஆக்கங்களை நாமே செய்வதுதான்.

  • @akhilema1269
    @akhilema1269 2 года назад +21

    சிறப்பு. மன்னர் மன்னன் போற்றப்படவேண்டியவர்.

  • @sksce2003
    @sksce2003 2 года назад +28

    நல்ல விளக்கம். தமிழக அரசு இவை அனைத்தையும் மத்திய அரசுக்கு எடுத்துரைத்து தமிழக வரலாற்றை இந்திய பாடப்புத்தகங்களில் பதிப்பிக்க வேண்டும்...

    • @sinnihadavid7307
      @sinnihadavid7307 2 года назад

      பார்த்து கொண்டு இருங்கள் திராவிட திருடர்கள் ( ஸ்டாலின்) புத்தகம் வெளியிடுவார்.

    • @whitegodwhite3390
      @whitegodwhite3390 2 года назад +3

      Tamil naatil thamilar aatchi amainthal mattumey ithu saathiyam..

    • @ponsumu8883
      @ponsumu8883 Год назад +2

      பேராற்றல் பெருந் திறன் உடைய வரலாற்றுப் பொக்கிசம் மன்னர் மன்னன் அவர்களே வணக்கம். நமது வரலாறு குன்றின் மேல் இட்ட ஒளிவிளக்காய் கல்வெட்டுகள பட்டயங்கள் செப்பேடுகள் ஓலைச்சுவடிகள் தஙகளின்கண்டுபிடிப்புகள் உடல்குளிர உளங்குளிற உணர்ச்சி உவகை பொங்கி வழிவதை வழித்தெடுத்து உலகறிய வார்ப்படமாக நூலேற்ற இயலாத வழிவகைக்காணக்கிடைக்கா அனாதை களாக கிடக்கிறோமே நெஞ்சு பொறுக்குதில்லையே என்செய்வேன ஐயோ என் செய்வேன்?!

    • @muthukumaran5816
      @muthukumaran5816 2 месяца назад

      bro aruthu thalliduvaanga

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 2 года назад +25

    மதிப்புக்குரிய மன்னர் மன்னன் அவர்கள் உங்களது ஒவ்வொரு கருத்தும் ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ள வேண்டும் நன்றி அண்ணா

  • @kala4284
    @kala4284 2 года назад +9

    மன்னர் மன்னன் வாழ்க 100ஆணடு தமிழ் மக்களுக்கு இவர் தேவை வாழ்க பல்லாண்டு

  • @abilashakilan2450
    @abilashakilan2450 2 года назад +10

    🙏💐👏 Miga Arumaiyana pathivu mannar mannan Anna 👌 NAAM THAMIZHAR 💪 Canada 🇨🇦

  • @VelancViji-xg2tp
    @VelancViji-xg2tp 2 года назад +18

    அருமை மன்னர் மன்னன் அவர்களே!

  • @vi23vek
    @vi23vek 2 года назад +16

    மீண்டெழும் பாண்டியர் வரலாறு - குடிமரபியல் ஆய்வு என்பது செந்தில் மள்ளர் எழுதிய ஒரு தமிழ் நூல் ஆகும். இந்த நூலை தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு நிறுவனம் 2012 இல் வெளியிட்டது. இது 624 பக்கங்களைக் கொண்டது.

  • @shanthideenu7114
    @shanthideenu7114 Год назад +5

    திரு. மன்னர் மன்னன் அவர்களின் உரையாடலை கேட்கும்போது, உண்மையிலேயே நம் மரபின் பெருமையை உணரமுடிகிறது. தொடர்ந்து உங்கள் பணி தொடரட்டும்! வாழ்த்துகள்!
    ரட்டும்

  • @b.sathasivamsathababu6072
    @b.sathasivamsathababu6072 2 года назад +13

    Very good explain from Mr.mannar mannan

  • @shanmugarajabalakrishnan2606
    @shanmugarajabalakrishnan2606 2 года назад +8

    தொடரட்டும் தங்கள் பணி. நன்றி, பதிவு அருமை

  • @subbarajraj4078
    @subbarajraj4078 2 года назад +4

    தொடர்ந்து தமிழருடைய கண்டுபிடிப்புகள் எல்லாம் உயர்ந்த மதிப்பாய்ந்த விஷயங்கள் எல்லாம் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் புறக்கணிக்கிறார்கள் என்பதை கேட்கும் பொழுது மிகவும் வேதனையாக உள்ளது உங்களுடைய கருத்துக்கு வாழ்த்துக்கள்

  • @naagaa7403
    @naagaa7403 2 года назад +9

    மிகச் சிறப்பான காணொளி.

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 2 года назад +7

    மதிப்புமிகு மன்னர்மன்னன் அவர்களுக்கு அகில இந்தியாவும் அங்கீகரிக்கும் விதமான ஏதாவது பட்டமோ பதவியோ பெரும்தொகையோ ஏதாவது நல்ல ஒன்று நடக்க நாம் என்ன செய்ய வேண்டும். யாராவது சொல்லுங்கள். அல்லது முன்னெடுப்பு செய்யுங்கள்.அப்பொழுதுதான் நாம் உருப்படியானவர்கள் ஆவோம். இறைவா வழிகாட்டு.

  • @MindVoice-md9qj
    @MindVoice-md9qj 2 года назад +8

    மிக மிகத் தெளிவான வரலாற்றுக் கருத்துகள். தரமான நேர்காணல்.

  • @c.sureshsuresh2404
    @c.sureshsuresh2404 2 года назад +8

    உங்களின் பணி தொடர வாழ்த்துக்கள் சகோதரர்

  • @parthasarathi1451
    @parthasarathi1451 2 года назад +21

    மன்னர் மன்னன் ....நிச்சயம் நாம்தமிழர் அரசால் அங்கீகரிக்கப்படுவார்

  • @lingaprakash9155
    @lingaprakash9155 2 года назад +5

    உங்களை தமிழக பாடத்திட்ட குழுவில் இனைக்க இறை அருளட்டும்.

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 2 года назад +15

    தமிழ்நாட்டை ஆளதாவர்கள்
    மெளரியர் மெகலாயர்
    பற்றி தான் தமிழர்கள்
    மிகுதியாக படிக்கிறார்கள்

    • @rajadurai8067
      @rajadurai8067 4 месяца назад

      முகலாயர்கள் தங்கள் பிரதிநிதிகள் மூலம் தமிழகத்தை ஆண்டு உள்ளார்கள்.மூ வேந்தர்கள் வீழ்ந்த பிறகு இது நடந்தது.

  • @drgajenderan3315
    @drgajenderan3315 2 года назад +65

    Alexander korandatov -Russian author of the book : RIDDLES OF THE THREE OCEANS தமிழர்கள் அனைவரும் படிக்கவேண்டும்.அதில் கிமு.5000 to 4000 வருடத்திலேயே சுமேரியர்களுக்கு முன்பே டைகிரிஸ் யுப்ரட்டீஸ் நதிக்கரையில் தமிழர்கள் வாழ்ந்திருக்கிறார்கள், வளர்ந்த நாகரீகத்துடன். இதை சுமேரியர்களே எழுதி வைத்திருக்கிறார்கள். அப்படி என்றால் பாண்டியர்களின் காலம் கிமு. 7000 வருடங்கள், அதற்கும் மேலே. விலையுயர்ந்த மரங்கள்(சந்தனம், ஈட்டி மரம், கருங்காலி ) , தந்தங்கள், தங்கத்துகள்கள் ஆகியவை கப்பல்கள் முலம் கிழக்கில் இருந்த தூரதேசத்தில் இருந்து வந்தது என்று சுமேரியர்களே எழுதிவைத்திருக்கிறார்கள். சுமேரியர்களுக்கு மொழி, எழுத்தறிவு, விவசாயம் , கட்டிடம் ,உலோக அறிவு, ஆகியவற்றை கற்றுக்கொடுத்ததே தமிழர்கள். ஆகவே தமிழர்களையே தங்கள் கடவுள்களாக சுமேரியர்கள் வழிபட்டிருக்கிறார்கள். இவை எல்லாம் ஆதாரங்களோடு நிரூபிக்கப்பட்டுள்ளது.

    • @navish12a12
      @navish12a12 2 года назад +7

      Seithiyai paggirndhamaiku miga nandri

    • @user-co5nk8co5i
      @user-co5nk8co5i 2 года назад +3

      அருமை👌👌👌👌👌

    • @balanmurughhan1111
      @balanmurughhan1111 2 года назад +6

      மிகவும் நன்றி பகிர்ந்தமைக்கு ஐயா நீங்கள் பகிர்ந்த இந்த விஷயம் மிகவும் பெரியது....

    • @qualitysureshkumar
      @qualitysureshkumar 2 года назад +1

      Arumai

    • @premkannan7622
      @premkannan7622 11 месяцев назад

      அந்த ஆதாரம் ?

  • @pon.arunachalapandian4017
    @pon.arunachalapandian4017 2 года назад +9

    தமிழர்களின் முழுமையான வரலாற்றை தமிழக பாடத்திலும் இந்திய பாடத்திலும் வெளியிட அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து முயற்சி செய்ய வேண்டும்

  • @selvamani5215
    @selvamani5215 2 года назад +5

    பேருக்கு தகுந்த மாதிரி மன்னன் தான் 👍🙏 நீடுழி வாழ்க

  • @subbarajraj4078
    @subbarajraj4078 2 года назад +12

    இந்திய வரலாற்றில் தமிழுக்கென்று ஒரு மரியாதை விரைவில் வரும்

  • @saganamakkal
    @saganamakkal Год назад +12

    தமிழ்நாடு தனி நாடாக இருந்தால். நம் பெருமைகளும் வரலாறுகளும் பாதுகாக்கப்படும்.

  • @muralib1857
    @muralib1857 2 месяца назад +1

    GREAT GENUINE GENIUS TO THE GREAT TAMIZH TAMIZHAR AND TAMILNADU. THANKS ALOT TO THE MANNAR MANNAN.

  • @videoeditking
    @videoeditking Год назад +2

    இந்த சேனல் தமிழர்களைப் பற்றி பேசியதனால் மட்டுமே சப்ஸ்கிரைப் பண்ணப்பட்டது உங்களின் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்

  • @t.marimuthu7408
    @t.marimuthu7408 11 месяцев назад +3

    சீமான்,மன்னர் மன்னன்,பாரிசாலன்....இவர்களால் தமிழர் வரலாறு புத்துணர்வு பெறும்..

  • @emurugesan6601
    @emurugesan6601 2 года назад +4

    மிகவும் நியாயமான அருமையான பதிவு

  • @s.mahimairajsebastian4283
    @s.mahimairajsebastian4283 2 года назад +4

    வணக்கம் மன்னர் மன்னர் தமிழரின் பொக்கிஷம் அவரை பாதுகாக்க வேண்டும்

  • @riselvi6273
    @riselvi6273 2 года назад +3

    Arumai ,Mannar mannan ,sir. Ungal ennangal nadaimuraiku Vara vendum ena migavum vizhaigirom.

  • @mydinmaya5347
    @mydinmaya5347 2 года назад +6

    Excellent interview interesting

  • @harishramasundaram6808
    @harishramasundaram6808 2 года назад +8

    Mannar mannan annan♥️💛🙏🏾

  • @user-cp1mg1jd7c
    @user-cp1mg1jd7c 2 года назад +17

    மன்னர் மன்னா அவர்களுக்கு வணக்கம்🙏🙏🙏🙏🙏

  • @user-rn3uy9un9x
    @user-rn3uy9un9x 2 года назад +14

    Please write a book regarding chera and pandiyas too

    • @g.kasirajan.9417
      @g.kasirajan.9417 2 года назад +3

      I think he wrote a book for cholas named சோழ தேசம் or am not sure he's working on it.

  • @kumaresanperumal2581
    @kumaresanperumal2581 2 года назад +5

    Waiting for you

  • @djthomasnoel
    @djthomasnoel 2 года назад +5

    திரு மன்னர் மன்னன் ஆராய்ச்சிக்கு நன்கொடை அளிக்க விபரம் அளிக்க வேண்டுகிறேன். நோயல் குறும்பகரம்.

  • @im_porus
    @im_porus 2 года назад +22

    We need more Tamil Historians and researchers like. Him.

    • @im_porus
      @im_porus 2 года назад +3

      @Chinnapillai Prabhakaran poda sangi.

    • @pateldevarajegowda5003
      @pateldevarajegowda5003 Год назад

      Tambi Tamil Nadu is mini Karnataka 😭😀😂😭😀😂😭😀😂😭😀😂😭

    • @im_porus
      @im_porus Год назад +2

      @@pateldevarajegowda5003 unga kannada ve came from Tamil. So adaki vasi.

    • @pateldevarajegowda5003
      @pateldevarajegowda5003 Год назад

      @@im_porus unga Tamil ve come from pale kannadam

    • @pateldevarajegowda5003
      @pateldevarajegowda5003 Год назад

      @@im_porus pale kannadam Language is mother of all Indian Language and all world countries Language

  • @dhanrajthangam9615
    @dhanrajthangam9615 2 года назад +51

    நாங்கள் பாண்டியர்கள்... தமிழை உருவாக்கிய மக்கள் 😍

    • @tamizhan9606
      @tamizhan9606 2 года назад +5

      Shangam vaithu Tamizh valartha paandiyargal.
      Avarugala patri oruthanum pesa mattan.
      Because avanugku thurogam pannavanuga than IPO arasiyal la irukkanganuga. Avanuguluku adimaiyana irunthu kappam katti polappu nadanthunavanuga innaiku anda parambarainu comedy panranuga..

    • @tamilcitizen2755
      @tamilcitizen2755 2 года назад

      ஏண்டா இப்பதான் சொல்லி இருகக்கான் அந்த மனுஷன் ,,,தங்களுக்குள் அடித்துகொண்டதால்தான் களப்பிறர்கள் தெலுங்கு வடுகர்கள் அடிச்சாங்கன்னு.....உடனே நாங்க நாங்க னு ஏண்டா ....தற்பெருமை கொள்ளும் இந்த இனம் தலைகீழாகதான் குதிக்கும்.....அதே பாண்டிய மக்கள் நீங்கதான் டாஸ்மாக் முன்னாடி போய் குவாட்டர் குடு பிராந்தி குடு ....கஞ்சா குடு...னு எச்ச குடி க்கு அலையதுங்க......

    • @tamizhan9606
      @tamizhan9606 2 года назад

      @@tamilcitizen2755 antha vadukanuku adimaiyai irunthavan yaaru rasa..
      Avanuku kappam katti adimaiyaai vaazhnthu.. Pandiyan azhithathu yaarupaa..
      Ellathaiyum pesuna thane unmai theriyum

    • @Manijkoi
      @Manijkoi 2 года назад +2

      Pudunguna, unmaiyana pandiyargal kuda vetti perumai pesitu suthamaatanga, naaye poi padikara vazhiya paaru... Mathavam pugala vechi peruma pesaatha

    • @tamizhan9606
      @tamizhan9606 2 года назад

      @@Manijkoi entha vantheri naayum pandiyana pathi pesa mattam. Avanoda varalaara azhichathe Inga irukura hybrid vantheris and Dhirividam thaan. Avan varalaaru pesuna total tamizh thesiyam and dhrogi Dhirividam gaali

  • @saravananramramalingam5140
    @saravananramramalingam5140 2 года назад +13

    He can publish his research in English . It will reach all over the world

  • @gmariservai3776
    @gmariservai3776 2 года назад +3

    வாழ்த்துக்கள்.

  • @sundharams6444
    @sundharams6444 Год назад +2

    வரலாற்று ஆய்வாளர் மன்னர் மன்னன் அவர்களுக்கு என் இனிய வணக்கம் நம் தமிழக வரலாற்றை தமிழக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்

  • @SuperRampee
    @SuperRampee 2 года назад +6

    Sincere efforts by historians have to be rewarded by TN Govt.

  • @a.srimathi5834
    @a.srimathi5834 Год назад +1

    தெளிவான ஆழ்ந்த கருத்துக்கள் மேற்கொண்டும் தொடர வாழ்த்துக்கள்...

  • @RajKumar-zp4dr
    @RajKumar-zp4dr 2 года назад +6

    Anna super...

  • @palagarpandi7422
    @palagarpandi7422 Год назад +5

    நீண்ட நாட்கள் மனதில் தோன்றிய எண்ணங்கள் உங்கள் காணொளியாக வந்ததும் மிக்க மகிழ்ச்சி.

  • @surajsundar6618
    @surajsundar6618 Год назад +2

    தமிழ் நாட்டின் பொக்கிஷம் தமிழ் ஆய்வாளர் அண்ணா மன்னர் மன்னர் ❤

  • @vidhaithegrowth1983
    @vidhaithegrowth1983 2 года назад +6

    நீங்க சொல்றதெல்லாம் சரிதான் ஆனால் அது எடுத்து யாரு கொண்டு போய் சேர்க்க போறேன் தமிழ்நாட்டில் இருந்துகிட்டு தமிழர் ஆள்ற தமிழ்நாட்டுல தமிழர் பண்பாட்ட தமிழர்களே சொல்றதுக்கு தயங்குன யாருதான் சொல்லுவா அப்போது யாரு தான் எடுத்து கொண்டு போகணும் ?

  • @sunnysunny4616
    @sunnysunny4616 2 года назад +12

    பாண்டியன் Best

  • @camilusfernando17
    @camilusfernando17 2 года назад +3

    மிகவும் அருமை

  • @sheebasheeba1494
    @sheebasheeba1494 Год назад +2

    உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் அருமை தமிழின் பெருமை உலகெங்கும் பரவட்டும்.

  • @ragavanb2907
    @ragavanb2907 2 года назад +4

    Indha chiriya vayadhil ivvalavu varalartu aayvu seygirrergal ..ungalukku thamizhargal sarbaaga vazhthukkal ayya💫💫💫💫✨✨✨✨✨💐💐💐💐💐

  • @user-qi6po1gt9x
    @user-qi6po1gt9x 2 года назад +3

    Thampi ur our gold

  • @annaibhavani2737
    @annaibhavani2737 Год назад +2

    மன்னர் மன்னன் உழைப்பிற்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்

  • @thaamaraimalar
    @thaamaraimalar 2 года назад +5

    மகாபாரதத்தில் உள்ள பாண்டவர்கள்.
    ,பாண்டியர்கள்தான்.

  • @ScNathankk
    @ScNathankk 11 месяцев назад

    ஐயா மன்னர் மன்னன் அவர்களுக்கு
    வணக்கம்.
    அருமையான பல தகவல்கள் உங்களிடமிருந்து கிடைத்தது.
    எந்த அரசும் , அகழ்வு ஆராய்ச்சிக்காக அவ்வளவு செலவு செய்வது இல்லை.காலம் தான் உங்களை போன்றவர்களை கொண்டு வந்து,. மக்களுக்கு தகவல்களை கொடுக்கிறது.
    உங்கள் ஆய்வு தொடர வாழ்த்துக்கள்.
    நன்றி.

  • @madhannandhini4056
    @madhannandhini4056 2 года назад +1

    ஒரு தமிழ் உணர்வாளர்கள் எனக்கு இதுபோன்ற தமிழ் ஆராய்ச்சிகள் செய்யப்படாமல் இருப்பது தமிழ் வரலாறு தோன்ற படாமல் இருப்பது இதுபோன்ற காணொளிகளை பார்க்கும் பொழுது மனதில் மிகப்பெரிய கோபமும் வருத்தமும் வந்து கொண்டு தான் இருக்கிறது

  • @vijivini7918
    @vijivini7918 2 года назад +1

    Dots media romba nandri ungaluku
    We expect more like this

  • @malaiarasu2099
    @malaiarasu2099 2 года назад +6

    😍🤝🏻🙏🏻👌🏻👍🏻

  • @selvarajd793
    @selvarajd793 2 года назад +6

    Narth Indian (aarian) people Tamil makkalai vazha Vida mattargal....

  • @daretodream1976
    @daretodream1976 2 года назад +1

    Very wonderful speech and explanation. Thank you Mr. Mannar Mannan for your contributions and enlightening us with your expertise.

  • @PerumPalli
    @PerumPalli 2 года назад +6

    💚💚💚

  • @SIVACHOLATAMILAN
    @SIVACHOLATAMILAN 2 года назад +1

    அருமை 👌 👌 👌

  • @nammaooru4388
    @nammaooru4388 Год назад +2

    His narrative is very good and we can take it as historic film too. Applause bro

  • @vigneshbalachandran9704
    @vigneshbalachandran9704 2 года назад +4

    We have to make this information available in English... It should reach world wide

  • @parthipansubareddy118
    @parthipansubareddy118 Год назад +1

    அருமையான நேர்காணல்

  • @Direction2Day
    @Direction2Day 2 года назад +4

    ❤️💛

  • @saraswathis7780
    @saraswathis7780 Месяц назад

    சிறப்பு

  • @ravis9972
    @ravis9972 Год назад

    நன்றி வாழ்த்துக்கள்

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 Год назад +1

    வரலாற்று ஆய்வாளர் திரு மன்னர் மன்னன் அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள்

  • @KaniMozhi-hu3qj
    @KaniMozhi-hu3qj 2 года назад +3

    Great bro manar manan

  • @Gokulski0424
    @Gokulski0424 2 года назад +1

    மிக அருமை

  • @sninsnin1
    @sninsnin1 2 года назад +3

    பல சிறப்பான தகவல்கள் அடங்கிய பதிவு. ஆனால் இதன் அரசியல் சாயவு, வரலாற்றை தனது அரசியல் நிலை நிலைப்பாடுகளுக்கு பயன்படுத்துவதைப் போல இருக்கிறது. முகலாயரின் வரலாறு அளவுக்கும் அதிகமாக பதியப்பட்டிருக்கிறது என்கிற கேள்வியை திரும்பத் திரும்ப கேட்ட பிறகுதான் அதற்கு மன்னர்மன்னன் பதில் சொல்கிறார். அந்தளவுக்கு அவர் அரசியல் சாய்வாளராக இருக்கிறார்.
    மேலும் இந்திய வரலாற்றில் நமக்கு கிடைக்கும் தரவுகளை பத்தாம் நூற்றாண்டுக்கு முன் அல்லது பத்தாம் நூற்றாண்டுக்கு பின் என்று பிரித்தால் 10-ஆம் நூற்றாண்டுக்கு முன் வட இந்திய வரலாறு தரவுகள் அளவுக்கு தென்னிந்திய தரவுகள் இல்லை என்பதும் பத்தாம் நூற்றாண்டிற்குப் பிறகு இந்திய வரலாற்றின் தரவுகள் முகலாய மற்றும் ஆங்கிலேயர் வரலாறு இவற்றால் நிரப்பப்படுகின்றன என்பதும் அறிய பெறலாம். இதன் காரணமாகவே தமிழக வரலாறு அதற்குரிய அளவில் பதிவு செய்யப்படவில்லை என்பதை உணரலாம்
    தமிழக அரசைப் பொறுத்தவரை வரலாறு தொடர்பான அரசாங்க முயற்சிகள் 1967 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தோடு முடிவடைந்துவிட்டன. அதன் பிறகு வந்த தமிழக அரசுகள் இதற்காக எதையும் செய்யவில்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மை.

  • @sivagnanam5803
    @sivagnanam5803 2 года назад +1

    அருமையான பதிவு....

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Год назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @islamictamilinfo7271
    @islamictamilinfo7271 Год назад +3

    காணொளியின் 16:58 ல் நெறியாளர் கேள்விக்கு மன்னர் மன்னனின் பதில், உண்மை வரலாற்றாய்வாளர் என்ற மதிப்பை மேலும் மெருகேற்றுகிறது.

  • @suryaer7905
    @suryaer7905 2 года назад +4

    🔥🔥🔥🔥

  • @nagendranramasamy3731
    @nagendranramasamy3731 2 года назад +4

    தொல்காப்பியம் திருக்குறள் பழைய சங்ககால நூல்களில் எங்குமே சேர சோழர்கள் பற்றி குறிப்புகள் இல்லை.பாண்டியர்கள் பற்றி அதிகமாக பெருமையாக உள்ளது.கிரேக்கம்.எகிப்து.தெற்காசியா முழுவதும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டவர்கள் பாண்டியர்கள்.கிரேக்க பேரழகி பாண்டிய இளவரசி.உலகம் முழுவதும் கிடைக்கும் பழங்கால கல்வெட்டுகள் தமிழில் தான் உள்ளது.

  • @sathyabhama9162
    @sathyabhama9162 Год назад +1

    May god bless manna rmannan with long life, good health and with all prosperity 🙏

  • @senthilkumar1084
    @senthilkumar1084 2 года назад +3

    Great mannar mannan

  • @tamizh-giri
    @tamizh-giri Год назад +3

    தமிழ் தேசியம் அமைந்தால் தமிழ் வரலாறு அதிக அளவில் பார்க்கமுடியும்.

  • @karunakaranmohandoss1894
    @karunakaranmohandoss1894 Год назад

    சிறப்பான சிந்தனைகள்