நடிக்க தான் சார் கூப்பிட்டாங்க.. ஆனால் இப்படி பண்றாங்க.. கதறும் நடிகை.!

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 1,5 тыс.

  • @KALAIMAANACADEMY
    @KALAIMAANACADEMY 2 года назад +488

    நல்ல பொண்ணு மாதிரி இருக்கு.. பேச்சிலே தெரியுது... சப்போர்ட் பண்ணுங்க.. ப்ளீஸ்..

    • @naga-naga
      @naga-naga 2 года назад +14

      உண்மை... இப்படி பட்ட பொண்ணுங்களுக்கு வாய்ப்பு குடுங்கடா.... நல்ல பொண்ணா இருக்கு... அவ பேச்சு லயும் கண்ணுலயும் தெரியுது.... அது விட்டு சினிமா ல உள்ளவங்களோட பிள்ளைகள தான் தூக்கி விடரீங்க... உங்க லட்சனத்த மக்கள் நயன்தாரா கல்யாணத்லயும் ஸ்ரீமதி இறப்பு லயும் பார்த்து தெரிஞ்சுகிட்டாங்க... முன்னாடி மாரி ரொம்ப இனி சினிமாக்கு முக்கியம் குடுக்கமாட்டாங்க........ இந்த மாதிரி பிள்ளைகளுக்கு வாய்ப்பு குடுத்தாச்சும் புண்ணியம் பண்ணுங்க....... அத விட்டுட்டு கோடி பணம் மேல மேல பீரோவுல பூட்டி வைக்கர பொண்ணுங்க பின்னாடி போறத நிறுத்துங்க........

    • @ramumunu6413
      @ramumunu6413 2 года назад +7

      நிச்சமான உண்மை அந்த பொண்ணு கண்ணுல தெரியுது. ஒரு பெண்ணோட தன்மானத்தை தீண்டினால் தான் அவளை சாயிக்க முடியும் என்று நினைக்கிறாங்க என்று அந்த பொண்ணு சொல்லும் போது என் கண்ணும் கலங்குதுயா சினிமா துறை பெரியவர்களே இதை பார்த்து பார்க்காததை போல் இருக்காதிங்க நியாயம் கிடைக்கும்படி செய்யுங்க pls. நடிகர் சூர்யா and கார்த்தி pls. Kind you Help her.

    • @umadev6077
      @umadev6077 2 года назад

      Please regard other girls and women as mother hood sister hood and daughter hood women are special creation by the creator , without women no human race will exist . kindly do respect with self respect and dignity ,

    • @therock8209
      @therock8209 2 года назад

      Pesuratha vacha nalla ponna ketta ponnanu kandupudicha paru. Periya scientist ah irupa polaye....

  • @umamaheswarimahes4386
    @umamaheswarimahes4386 2 года назад +44

    கவலைப்படாதீங்க சகோதரி இந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து வருவது தான் வாழ்க்கை. உங்களை அழ வைத்தவன் இதைவிட பல மடங்கு அழுவான்.

  • @parivallal3460
    @parivallal3460 2 года назад +548

    ஸ்ரீமதிய தான் காப்பாத்த முடியாம போச்சு, இந்த பொன்னையாவது காப்பாத்தனும்னு காவல் துறையை கேட்டுக்கிறேன்..

    • @kannanvkp884
      @kannanvkp884 2 года назад +32

      வரக்கூடிய காலம் கொடுமையா இருக்கும் எங்க பார்த்தாலும் செக்ஸ் மோகம் ஆபாச படம் ஆபாச டிக் டாக்
      டிவியில் ஆபாச நிகழ்ச்சி
      இரட்டைஅர்தம் கொண்ட பேச்சி
      இரவு டிவியில் செக்ஸ் மாத்திரை விளம்பரம் ஆனும் பெண்னும் உடலுறவு கொள்வது போன்று விளம்பரம் காதல் காதல்ன்னு
      படம் சினிமாவில் செக்ஸ் சம்மந்தமாக ஜோக் சாராயம் கன்ஞ்சா பெரிய கடைகளில்
      ஆன்ங்களை கவர்பண்ன பெண்ங்களை டைட்டா உடையணிந்து நிருத்துவது ஓட்டலில் ஆபாச நடனம் பார்க்கில் ஆபாச நடனம் பியூட்டி பார்லர் ஆரம்பித்து விபச்சாரம் செய்வது பெண்ங்கள் ஆடை வர வர
      குறைவது சொல்லிக்கொண்டே போகலாம் எல்லா துரையிலும் காம வெரிபிடித்து இன்று 100 ல்
      90 பேர் காமத்தின் உச்சத்தில் உள்ளனர் காரணம் மேலே சொல்லப்பட்ட அனைத்தும் தடை பண்ண வேண்டும்

    • @prashanthramakrishnan6347
      @prashanthramakrishnan6347 2 года назад +3

      dei yellame srimathy kedaiaythu.. summa avala inga actress vendi izhukathey..

    • @mbbtamilgamer9169
      @mbbtamilgamer9169 2 года назад

      @@kannanvkp884 correct and strong point.

    • @ivanshankarraja9992
      @ivanshankarraja9992 2 года назад

      @@kannanvkp884 😳👏👏

    • @palanichamytools1136
      @palanichamytools1136 2 года назад +2

      இப்போ காவல்துறை அரசியல் வாதிகள் எல்லோரும் கண்டுக்க மாட்டாங்க ஏதாவது நடந்துருச்சினா மூச்சா பிடிச்சுக்கிட்டு கதுவானுக வாரகணக்கா பேசுவானுக மீடியா கேட்கவே வேணாம்

  • @ramyaramya1444
    @ramyaramya1444 2 года назад +463

    இறைவன் உங்கள் பக்கம்
    இருக்க நீங்கள்
    வருந்த வேண்டியதில்லை..
    நீதியும் உண்மையும் உங்கள்
    பக்கம் இருக்க வருந்த வேண்டாம்... நடவடிக்கை எடுக்க இறைவனை பிரார்த்திக்கிறோம்...

    • @enakuendeeeilla5629
      @enakuendeeeilla5629 2 года назад +1

      Who is this god, pavam antha ponnu 😭😭

    • @guna4822
      @guna4822 2 года назад +3

      ரம்யா அவர்களே உங்களை பார்த்தால் எனக்கு பாவமாக தெரிகிறது உங்கள் கருத்து மூலம்

    • @dhivakardhivakar3814
      @dhivakardhivakar3814 2 года назад +2

      Dnt jude god u take responsibility & we all.. then it won't happen again for any one...🤨🤨🤨

    • @vigneshp3464
      @vigneshp3464 2 года назад +1

      Who's ramyaa. Yega ponnu alutha ava nallavalaa ennaikutha neegala theruntha poringalo. I know very well so avaluku yarum vakkalathu vanga vendam

  • @tharam779
    @tharam779 2 года назад +1562

    நம்பிக்கையை இழந்து விடமால் தைரியமாக இருங்கள் நியாயம் கிடைக்கும் தற்கொலை தீர்வு இல்லை

    • @santhos3337
      @santhos3337 2 года назад +5

      Nayanthar rasaigar sarpaga

    • @Sambavar_kula_Brahma_Sathriyan
      @Sambavar_kula_Brahma_Sathriyan 2 года назад +1

      @@santhos3337 poda paithyakara munadam oru ponnu ava vethaniya vdo la pesuranga athuku mathi pu kooda kudukama mairu comts panniturunga

    • @rockpandiyan1139
      @rockpandiyan1139 2 года назад +18

      அவள் pesuna whatsapp audio irukuda...youtube la ketu comment pannunga...

    • @narayananthirumalairagavan9375
      @narayananthirumalairagavan9375 2 года назад

      விரக்தி அதிகமாகும்போது தற்கொலையை நாடுவது மனித இயல்பு. உதாரணம்: இதற்கு முன் தற்கொலை செய்து கொண்ட நடிகைகள் சிலுக்கு, ஷோபா, விஜி, மோனல் மற்றும் பலர்...

    • @maduraibestbuy
      @maduraibestbuy 2 года назад +12

      Ava thairiyama than irka. Nee manasu vitrama thairiyama iru

  • @dineshvedhanayagam
    @dineshvedhanayagam 2 года назад +29

    சினிமாவின் உண்மை முகம் தெறியாமல் நீங்கள் மாட்டிகொண்டீர்கள். உங்கள் நிலை கண்டு நானும் கண் கலங்குகிறேன் சகோதரி…
    உங்களை போன்ற சகோதரிகளுக்கு உதவ முடியாத உதவாகரை சகோதரன்…

    • @இளையவன்
      @இளையவன் 2 года назад

      தெளிந்த நீர் என்று சாக்கடையில்

  • @bala2447
    @bala2447 2 года назад +257

    தங்கை நீங்கள் அச்சம் கொள்ள வேண்டாம் உங்களின் பதிவு திறமையானது... பாடு... பய செத்தான்டா... Thanks for POLIMER... தைரியம்... Support please all..... 👍👍👍

  • @selvamk9920
    @selvamk9920 2 года назад +25

    நியாயம் நிச்சயமாக வெற்றி பெறும் இறைவன் அருளட்டும் நம்பிக்கை தான் முதல் வெற்றி

  • @itsmerajesh1527
    @itsmerajesh1527 2 года назад +337

    அழாதிங்க அக்கா இங்க எவனும் நல்லவன் இல்லை 🙏🙏😢💕👍

    • @narayananthirumalairagavan9375
      @narayananthirumalairagavan9375 2 года назад +5

      பக்கா ஆன்மீகவாதி ரஜினி கூடவா?

    • @rombanallavan5935
      @rombanallavan5935 2 года назад +8

      How Can you say like this? Victim ku support panna ok. Thavaraana aalai sonna ok. Evanum nallavan illa na ulagathula ella manidhargal kittayum pazhagiteengala sir? Evan Thappu pannano avana mattum dhan sollanum. Athanai peraiyum Blame panna koodathu.

    • @ulavaali
      @ulavaali 2 года назад +1

      Apo neenga romba nalla vangala

    • @fenosiya7252
      @fenosiya7252 2 года назад +4

      Ellaraium sollathinga bro oru sela jenmangal than adi irukuranga

    • @itsmerajesh1527
      @itsmerajesh1527 2 года назад +1

      @@fenosiya7252 OK bro 😊 ❤️

  • @joshyxavier5462
    @joshyxavier5462 2 года назад +119

    Her voice and words are really expressing her truthfulness

    • @vivekking328
      @vivekking328 2 года назад

      Really she is partially lying

  • @adhibanmanirathnam1206
    @adhibanmanirathnam1206 2 года назад +1004

    தயவுசெய்து அழுகாதீர்கள்... தைரியமாக போராடுங்கள், சில பொறுக்கிகள் செய்யும் தவறுக்காக தன்னம்பிக்கை இழக்காதீர்கள் சகோதரி... நன்றி பாலிமர்

    • @guna4822
      @guna4822 2 года назад +4

      உண்மை இருந்தால்தானே போராடுவதற்கு அவளே ஒரு நடிகை

    • @naveena2983
      @naveena2983 2 года назад +6

      @@guna4822 nadigai ah iruntha ena 🤦‍♀️

    • @guna4822
      @guna4822 2 года назад

      @@naveena2983 நவீனா நீங்கள் சொல்ல வருவதை பார்த்தால் எப்படி இருந்த என்னை இப்படி அசிங்க படுத்தி விட்டீர்களே என்று சொல்வது போல் இருக்கிறது உண்மைதானா

    • @naveena2983
      @naveena2983 2 года назад +5

      @@guna4822 neenga sonathu pakum bothu aval oru nadigai athunala intha video la yum ava nadikuranu sonamari iruku athuku than nadigai ah iruntha Elam vishayathulayum nadipanganu thappa solathinganu artham enoda reply ku.. ena achunu unmaiya terinjathu aprm unga judgement reply panalam pre judgemental ah ipdi solrathu thappu

    • @guna4822
      @guna4822 2 года назад

      @@naveena2983அந்தப் பெண் மோசடி பேர்வழி என்று நியூஸ் 24 செய்தி சேனலில் பாருங்கள் அவளுடைய முகத்திரையை அதற்கப்புறம் கிழித்து உள்ளார்கள் உண்மை என்ன என்று

  • @engaoorumelapalayam7923
    @engaoorumelapalayam7923 2 года назад +27

    வாழ்வாதாரம் என்பது மிகச் சிறியதுதான் (உணவு, உடை ,இருப்பிடம்) ஆனால் ஆசையை அதிகமாக்கி கொண்டு வாழ்வாதாரத்தை ஒரு கடினமாக நினைத்துக் கொண்டு கண்ட கருமாந்திரம் புடிச்ச வேலை எல்லாம் செய்து கொண்டிருக்கின்றோம் ஆசையை கட்டுக்குள் வைத்திருப்போம்
    அழகாய் வாழ்வோம்...

  • @elangvanp414
    @elangvanp414 2 года назад +191

    என்னடா இது கொடுமை.பெண்கள் மீது என் இப்படி எல்லாம் இருக்கீங்க

  • @gowriglitz6763
    @gowriglitz6763 2 года назад +26

    இந்த பொண்ணு உண்மை தான் பேசுது.கண்ணில் பொய் இல்லை.பெண்களை வாழ விடுங்க ஆண்களே.😒😒😒😒😒

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 2 года назад +633

    சினிமா என்பதில் பொறுக்கிகள் தான் கூடுதல். நேர்மை என்பது கிடையாது.காசு...காசு..
    எப்படி சம்பாதிக்கலாம் ???

    • @narayananthirumalairagavan9375
      @narayananthirumalairagavan9375 2 года назад +9

      பக்கா ஆன்மீகவாதியை(சூப்பர் ஸ்டார் ரஜினி) மறந்து விட்டீர்களே?

    • @srdreamhome8741
      @srdreamhome8741 2 года назад +7

      நீங்கள் எத்தனை சினிமாக்களை பார்த்து உள்ளீர்கள் நல்ல மனிதர்களும் சினிமாவில் உள்ளனர் எல்லோரையும் குறை சொல்ல வேண்டாம் விசாரித்தால் மட்டுமே உண்மை புரியும்

    • @narayananthirumalairagavan9375
      @narayananthirumalairagavan9375 2 года назад +2

      @@srdreamhome8741
      உதாரணம் - ஆன்மீகச் செம்மல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

    • @ravi7264
      @ravi7264 2 года назад +2

      @@narayananthirumalairagavan9375 There are black side to him as well. There is a receptionist disturbed by him was the story. It could be true or false. Only clean handed person in ladies case is T Rajendhar.

    • @Alim-lw5hd
      @Alim-lw5hd 2 года назад +1

      @@ravi7264 oh this is news to me.. when was that receptionist story ??
      Clean handed add to it actor sivakumar

  • @kasiviwanathanm1778
    @kasiviwanathanm1778 2 года назад +113

    தற்கொலை தீர்வு
    அல்ல. போலி
    ஆவணம் தயாரித்து
    பொய் வழக்கு
    போட்டு இருந்தால்
    காவல்துறை நடவடிக்கை
    எடுக்காவிட்டால்
    தனி வழக்கு
    தொடரவும்.
    நிச்சயம் நீதி கிடைக்கும்.

  • @sathiyanarayanan.r704
    @sathiyanarayanan.r704 2 года назад +160

    காவல் துறை சரியான நீதியை கிடைக்க உடனடியாக வழிவகை செய்ய வேண்டும்

  • @rajappanrajappan7917
    @rajappanrajappan7917 2 года назад +28

    தற்கொலை மட்டுமே தீர்வாகாது தங்கை... ஆயிரம் பேர் விமர்சனங்கள் செய்வார்கள்... அதை தாண்டி தான் நாம் வெற்றி பெற வேண்டும்... இந்த மண்ணில் போரடிதான் வெற்றி பெற முடியும்... தாய் தந்தை துணை...

  • @sureshram5697
    @sureshram5697 2 года назад +634

    தைரியமா இரும்மா! தைரியத்தை மட்டும் விட்டுடாத! உண்மை தெரிய வரும் போது எல்லாம் சரியாகி விடும்.

    • @soo108
      @soo108 2 года назад +4

      Aioo dei

    • @VijayRohini56
      @VijayRohini56 2 года назад +12

      Pombalaya paatha odane vilundhudu 🤣🤣🤣

    • @வசந்தகுமார்
      @வசந்தகுமார் 2 года назад +8

      @@VijayRohini56 unagalukku oru sister iruntha ipdi neenga pesureengala...??

    • @saravananv8766
      @saravananv8766 2 года назад +1

      உனக்கு அந்த புள்ளைய பத்தி பஸ்ட் தெரியுமா

    • @VijayRohini56
      @VijayRohini56 2 года назад

      @@saravananv8766 ayyo yeppa saamy yenna aala vidra saamy

  • @nasarjamal1719
    @nasarjamal1719 2 года назад +7

    இறைவன் இந்த தங்கையின் கஷ்டங்களையும்,இவர் படும் இன்னல்களையும் மிக சீக்கிரமாக தீர்த்து வைப்பானாக! 🙏🙏

  • @sskindustries8813
    @sskindustries8813 2 года назад +451

    லட்சம் கோடி புரளும் சினிமாவில் ஒழுக்கம் நேர்மை நியாயம் கண்டிப்பாக இருக்காது .

    • @narayananthirumalairagavan9375
      @narayananthirumalairagavan9375 2 года назад +2

      பக்கா ஆன்மீகவாதி ரஜினி கூடவா?

    • @sudaliselvi7952
      @sudaliselvi7952 2 года назад +10

      @@narayananthirumalairagavan9375 யவன்டா நீ அந்த பொன்னு எவ்வளவு கதறுது உனக்கு இரக்கம் இல்லையா

    • @narayananthirumalairagavan9375
      @narayananthirumalairagavan9375 2 года назад

      @@sudaliselvi7952
      நாங்கள் கேட்ட கேள்வி- பக்கா ஆன்மீகவாதி ரஜினியிடம் கூடவா நீதி, நேர்மை, நியாயம் இல்லை?

    • @sankarg9726
      @sankarg9726 2 года назад +1

      @@sudaliselvi7952 cenimaula evalum yokkiyam illa. etha irunthaalum nalla visarikkanum..

    • @ravi7264
      @ravi7264 2 года назад +1

      @@narayananthirumalairagavan9375 Aanmeegavaadhikku heavy Drinking habit, chain smoking habit mattum irundhadhu.

  • @srilankanraja9338
    @srilankanraja9338 2 года назад +4

    கவலைப்பட வேண்டாம் தங்கச்சி....ஈசன் துணை இருப்பார்......🌹🌹🌹🌹🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🙏🇱🇰🇱🇰🇱🇰💪💪

  • @albismifashion7013
    @albismifashion7013 2 года назад +32

    சினிமாத்துறை பணத்தை கொடுத்து நிம்மதி, ஒழுக்கத்தை அகற்றிவிடும் தகுந்த பாதுகாப்பு யில்லையென்றால் இந்த துறையில் நீடிப்பது கஷ்டம் இந்தபெண்ணுக்கு இறைவன் துணை நிற்க வேண்டுகிறேன்

  • @shantid7965
    @shantid7965 2 года назад +38

    You boldly face the situation, don't give up.

  • @rvirattanathan2783
    @rvirattanathan2783 2 года назад +187

    நடிகர்கள் தலைமை இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் நடிகைகளை அவமதிக்கும் பாலியல் தொல்லை செய்பவர்களை விசாரனைமூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @sankarganesh3237
    @sankarganesh3237 2 года назад +21

    சகோதரி தைரியமாக பேசுங்கள் போராடுங்கள் மக்கள் சக்திக்கு முன்பு எதுவும் செய்ய முடியாது துனிந்து நில் துயரம்ஓடும்

  • @logeshsaravan5332
    @logeshsaravan5332 2 года назад +265

    Thanks Polimer for giving time for such a people.. RUclips channels should support and help her

    • @karunanidhim9588
      @karunanidhim9588 2 года назад +5

      All rowdeys cine field.ban ist cine line

    • @sivarajmathan5564
      @sivarajmathan5564 2 года назад +1

      Don't worry sister,god is know

    • @sanand2556
      @sanand2556 2 года назад +1

      Yes

    • @prav8133
      @prav8133 2 года назад

      Polimer ku Vera pozhapu kedayadu. Gossip panradula thaan ivanunga specialist

  • @trending7561
    @trending7561 2 года назад +5

    முதல் அமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இந்த சகோதரிக்கு உதவ வோண்டும் ஐயா🙏

  • @Mani-cc5lo
    @Mani-cc5lo 2 года назад +295

    இந்த பெண்ணை பார்த்தால் மிகவும் பாவமாக இருக்கிறது, அந்த காம கொடூரன் தூக்கில் பொடுங்கடா

    • @balaji2724
      @balaji2724 2 года назад +1

      😄

    • @manikandanthen8961
      @manikandanthen8961 2 года назад +1

      Yes 😀

    • @vickyanna5411
      @vickyanna5411 2 года назад +5

      ஏன்டா இப்படி பெண்களை தொல்லைபடுத்திறீங்க.

    • @Mani-cc5lo
      @Mani-cc5lo 2 года назад

      @@vickyanna5411 யார் தொல்லை படுத்துணது நண்பா

    • @vinothd6985
      @vinothd6985 2 года назад +7

      விடியல் ஆட்சி சூப்பர் நண்பா 😀😂😀

  • @Jackson-1998
    @Jackson-1998 2 года назад +45

    Don't cry akka, no one cheat the law , TN people are supported you , Justice on your side , please higher official take action immediately.
    Justice should be served.🙏

  • @jayarajvivekanandan6041
    @jayarajvivekanandan6041 2 года назад +247

    ஆண்மக்கள் திருந்த வேண்டும், தாய்மார்கள் சிறந்த ஆண்மக்களை உருவாக்க வேண்டும், தனி மனித ஒழுக்கம் வேண்டும் ஆண் பெண் இருப்பாலருக்கும்.

    • @Jsphrj3
      @Jsphrj3 2 года назад +3

      Enna thiruthanum

    • @emptyman2325
      @emptyman2325 2 года назад +1

      Oh..

    • @narayananthirumalairagavan9375
      @narayananthirumalairagavan9375 2 года назад

      எப்பேர்ப்பட்ட நல்ல மனிதர்களையும் ஸ்மார்ட்ஃபோன் கெட்ட மனிதர்களாக மாற்றி விடுகிறது.

    • @narayananthirumalairagavan9375
      @narayananthirumalairagavan9375 2 года назад

      @@Jsphrj3
      ஸமார்ட்ஃபோன்களை ஒழிக்க வேண்டும். எப்பேர்ப்பட்ட நல்ல மனிதர்களையும் ஸ்மார்ட்ஃபோன் கெட்ட மனிதர்களாக மாற்றி விடுகிறது

    • @NameisNithish
      @NameisNithish 2 года назад +4

      @@Jsphrj3 Neengalagave thirunthanum boss

  • @romeojuliet4229
    @romeojuliet4229 2 года назад +20

    இந்தியாவில் இது போன்ற பல்வேறு கேவலமான விஷயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது ஏன் இந்தியாவில் பிறந்தேன் என்று வெட்கப்படுகிறேன் 😡😡😔

  • @hitamilfamely6349
    @hitamilfamely6349 2 года назад +77

    உழைச்சி சம்பாரிக்காம ஒரு கவிதை 20,000 சொன்னா இத நம்பிட்டிங்க இது உங்களுக்கு தேவையா அக்கா கவலைப்படாதிங்க அக்கா தீர்வு கிடைக்கும் 👍👍👍

  • @புரட்சிசெய்-ட4ர
    @புரட்சிசெய்-ட4ர 2 года назад +117

    இவர் கலங்கி பேசுவதிலே இவர் பக்கம் உள்ள உண்மை புரிகிறது தவறு செய்பவர்களை அரசு தன்டிக்கப்பட வேண்டும்

  • @rajchannelb.nagaraj1544
    @rajchannelb.nagaraj1544 2 года назад +145

    தீர விசாரித்த பிறகு எது உண்மை எது பொய் என்று தெரியும் காவல்துறை தான் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் ☹️

    • @SathishSathish-ml2df
      @SathishSathish-ml2df 2 года назад +8

      Correct பொண்ணு பேசுறது யல்லம் உண்மை ஆகது 🙏🙏

    • @ponnus69
      @ponnus69 2 года назад +3

      காவல் துறை மீது நம்பிக்கை இல்லை.... ஸ்ரீமதி கேஸ்ல எந்த உண்மை வந்துச்சு
      பணக்காரக்களுக்கு மட்டும் தான் காவல் துறை உங்கள் நண்பன்.. 😂😂😂😂

    • @kalikanthikalikanthi5583
      @kalikanthikalikanthi5583 2 года назад +3

      @@ponnus69 காவல் துறை மேல் எனக்கு துளி அழவும் நம்பிக்கை இல்லை

  • @kmohan61
    @kmohan61 2 года назад +47

    Police must file a case and investigate and bring the culprit into the books

  • @BakthiPadal5
    @BakthiPadal5 2 года назад +19

    பெண்மையின் மகத்துவம் புரிந்த யாரும் தவறு செய்ய மாட்டார்கள் இங்கே நாம் வணங்கும் தெய்வங்கள் கூட ஆண் தெய்வங்களை விட பெண் தெய்வங்கள் தான் அதிகமாக உள்ளது அதே சமயம் இங்கே பாய்கின்ற புண்ணிய நதிகள் யாவும் பெண் நதி கொண்ட பெயர்கள்தான் இவை எல்லாவற்றையும் விட நம்மையெல்லாம் சுமந்து கொண்டிருக்கின்ற இந்த பூமியை கூட நாம் பூமி மாதா என்று தான் கூறுகின்றோம் அப்பேர்ப்பட்ட பெருமைகளும் சிறப்புகளும் புனித தன்மையும் கொண்ட பெண்களுக்கு பணி செய்யும் இடங்களில் ஒரு சில அரக்க புத்தி கொண்ட கீழ்த்தனமான புத்தி கொண்ட பெண்மையின் மகத்துவத்தை அறியாத அரக்கர்கள் செய்யும் ஈனத்தனமான செயல்கள் ஆண் இனத்தை முகம்சுளிக்க தலை குனிய வைக்கின்றது

  • @ksaxprez
    @ksaxprez 2 года назад +17

    Thank you polimer atleast you discover her pain transparently... The Authority have responsibility in the state.. they must resolve with No compromise..

  • @shankaridharuman6866
    @shankaridharuman6866 2 года назад +51

    Stay strong Divya prabha.i can understand ur emotion,but pls don't loss ur hope,everywhere negative people and negativity will be there.but few positive vibes also will be there.stay strong dear 👍.

  • @chandarkuniversesince2020
    @chandarkuniversesince2020 2 года назад +13

    இந்த பெண்ணிற்கு நீதி கிடைக்க வேண்டும்.. 🙏

  • @shaheeezulfiya7547
    @shaheeezulfiya7547 2 года назад +80

    எல்லாம் சரி ஆகும்... அழதே...சாவது முடிவல்ல

    • @narayananthirumalairagavan9375
      @narayananthirumalairagavan9375 2 года назад

      விரக்தி அதிகமாகும்போது தற்கொலையை நாடுவது மனித இயல்பு. உதாரணம்: இதற்கு முன் தற்கொலை செய்து கொண்ட நடிகைகள் சிலுக்கு, ஷோபா, விஜி, மோனல் மற்றும் பலர்...

  • @valarmathi6014
    @valarmathi6014 2 года назад +33

    சினிமா துறையில் இப்படி எல்லாமா நடக்குது 🤦‍♀🤦‍♀🤦‍♀🤦‍♀

    • @guna4822
      @guna4822 2 года назад

      சினிமா துறையில் மட்டுமல்ல வேலை பார்க்கும் அனைத்து இடங்களிலும் ஏன் குடும்பத்திலும் கூட இவ்வாறு நடந்து கொண்டுதான் இருக்கிறது உலகமே ஒரு நாடக மேடை அதில் நாம் ஒரு நடிகர்கள் நமக்கு கொடுக்கப்பட்டுள்ள கதாபாத்திரங்களின் அடிப்படையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு விதத்தில் நடித்துக் கொண்டுதான் வாழ வேண்டும்

  • @suryasurya6105
    @suryasurya6105 2 года назад +16

    தன்னை தவிர தன்னை யாராலும் காப்பாற்ற முடியாது உங்கள் ஆற்றலை வெளிப்படுத்துங்கள்

  • @akashakash5172
    @akashakash5172 2 года назад +71

    எது உண்மை என்று ஆராய்வதற்கு நான் தமிழக அரசுக்கு உத்தரவு இடுகிறேன்... இதுவே என் கட்டளை 🔥

  • @beastsquardsrf4729
    @beastsquardsrf4729 2 года назад +19

    Dont cry sister we support and God support... Become true

  • @SenthilSenthil-wk9kn
    @SenthilSenthil-wk9kn 2 года назад +27

    தயிரிய த்தோடும் தன்னம்பிக்கை யோடும் இருங்கள் சகோதரரி
    கடவுள் பார்த்து கொள்வார்
    உங்கள் நன்மைகள் நடக்கும்

  • @maheshwari3485
    @maheshwari3485 2 года назад +23

    தைரியம் ரொம்ப முக்கியம்மா இந்த சமுதாயத்தில் தனியாக நின்று ஒரு பெண் ஜெயிப்பது மிகவும் கடினம் உன் மனநிலை புரிகிறது எங்களுக்கு. தைரியமாக போராடு கடவுள் உன்னுடன் இருப்பார் 👍

  • @rajam2031
    @rajam2031 2 года назад +51

    தைரியம் அரசியல் ஆட்சியிலிருந்த தமிழகம்,தமிழகத்தை பொறுத்த வரை ஆணாதிக்கத்தை எதிர்த்தே அரசியலிலும் திரையுலகிலும் பெண் தைரியமாக செயல்படுவதை தவிர வேறு வழியே இல்லை,இதை முதலில் அறியவும், தைரியமானா அம்மா அம்மா அப்படின்னா தைரியம்.நன்றி வணக்கம் 🙏

  • @shanonshanon612
    @shanonshanon612 2 года назад +40

    அவனுங்களுக்கு அம்மா தங்கச்சி இருக்காங்கலா ஏன்டா இப்படி பண்ணுரங்க

  • @thalasarathi1603
    @thalasarathi1603 2 года назад +3

    அதுக்கு தான் பெற்றவர்கள் பேச்சை கேக்கவேண்டும் கவலை படாதே சகோதரி கடவுள் உனக்கு துனை இருப்பார் தைரியமாக போராடு வெற்றி நிச்சயம்

  • @myvalliraj4831
    @myvalliraj4831 2 года назад +117

    பெண் எந்த துறையிலும் வெளியே வந்துட்டாலே போதும் இதுபோன்ற தொல்லைகள் இருந்தே இருக்கும். வீட்டில் வசதி இருக்கும் பட்சத்தில் பெண்கள் வெளியே வேலைக்கு போக கூடாது.இங்கு பெண்கள் போக பொருளா மட்டும் தான் பார்ப்பாங்க.👍

    • @priyarajan5748
      @priyarajan5748 2 года назад

      Pengal aluthaaal nambum pennathika ulagam.unmai yaru pakkam iruku endru police visaaranaiyil therinthuvidum.
      Pengal ellarum nallavarkal illai.mind it.

    • @silakidum1729
      @silakidum1729 2 года назад +1

      Iya visaricha piragu edhu unmai edhu poi nu theriya varum

    • @narayananthirumalairagavan9375
      @narayananthirumalairagavan9375 2 года назад +1

      சூப்பர்

    • @narayananthirumalairagavan9375
      @narayananthirumalairagavan9375 2 года назад +2

      @@gst968 சூப்பர்

    • @myvalliraj4831
      @myvalliraj4831 2 года назад

      @@krishnanpottiganesan4885 காலையில் என்னிடம் வாங்கி கட்டிகாம போய்டு எரும.நீ பேக் ஐடி எடுப்பது போல எல்லோரையும் நினைக்காத.சந்தேக சாம்பிராணி.

  • @VishnuVardhan-xo4ir
    @VishnuVardhan-xo4ir 2 года назад +5

    சீக்கிரம் நீதி கிடைக்க வேண்டும் 🤬🙏🙏🙏🙏🙏

  • @sasikumar5691
    @sasikumar5691 2 года назад +26

    இந்த பொண்ணுக்கு நீயாயம் கிடைக்கணும் 🙏

  • @jesixavier3243
    @jesixavier3243 2 года назад +13

    கவலை படாதிர்கள்.தற்கொலை தீர்வு அல்ல.கடவுலை நம்புங்கள்.அவர் சரியான வழி காட்டுவார் 👍

    • @balanhpc6283
      @balanhpc6283 2 года назад

      கடவுள் உன்னை காப்பாற்றுவார் சகோதரி.

  • @Pagadi5
    @Pagadi5 2 года назад +62

    💃பாவம்டா..
    மீண்டும் அடுப்படிக்கே அனுப்பிராதிங்கடா...

    • @mmanikandan9533
      @mmanikandan9533 2 года назад +1

      Apa ni poi samaa pappom

    • @narayananthirumalairagavan9375
      @narayananthirumalairagavan9375 2 года назад +1

      @@gst968 சூப்பர்

    • @Rose_9498
      @Rose_9498 2 года назад +1

      @Vijay Vijay nee samaichi saptu da venna ponunga than samaikanuma

    • @Rose_9498
      @Rose_9498 2 года назад +1

      @@gst968 aptiya itha solla vekkama ila

    • @Rose_9498
      @Rose_9498 2 года назад +1

      @@gst968 ohh yen unaku kai ila unwife velaiku pona ne samachi kudu sethuramatta sariya pasangalum irukanga samaikura pasanga ponunga samaipanglam ivan thinuvanam

  • @PrakashP-hl6dk
    @PrakashP-hl6dk 2 года назад +15

    Your honest God will take care and UR family.

  • @rajaparvatham3776
    @rajaparvatham3776 2 года назад +78

    நக்கீரன் பத்திரிக்கைக்கு போங்கம்மா உனக்கு தீர்வு உண்டு

    • @divyadivi7848
      @divyadivi7848 2 года назад +4

      Okey sir😭😭👏🏻

    • @dhanamk5453
      @dhanamk5453 2 года назад +3

      நக்கீரன் கிட்ட போனா இவதா மாட்டுவா

  • @harishkumarmaniharish4420
    @harishkumarmaniharish4420 2 года назад +2

    இதெல்லாம் நடிக்கவரும் முன்னால் யோசித்திருக்க வேண்டும்,இப்போ வருதப்பட்டு என்ன பிரயோஜனம்.பாவம் உங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்க வேண்டும்...

  • @deepanjayan5996
    @deepanjayan5996 2 года назад +18

    எல்லா நடிகைகளும் ஒன்று சேர்ந்து தவறான நோக்கத்துக்கு இணங்குவதில்லை என்று முடிவெடுங்கள். படப்பிடிப்பு சம்பளத்தை மட்டும் வாங்குங்கள். அன்பளிப்புகளை உதாசீனப் படுத்துங்கள். உங்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும்

    • @naga-naga
      @naga-naga 2 года назад +1

      அது எல்லாரும் செய்வார்களா?......
      இவங்க மாறி எல்லாரும் இருக்கமாட்டாங்க.... பாவம்....

  • @vignesh5093
    @vignesh5093 2 года назад +4

    பாவம் இந்த பெண் ...இவழு கஸ்டப்பபற்றுகங்க ...அவங்க specch ல தெரியுதா மக்களே...I support akka...😡🤬

  • @RamyaRiya24
    @RamyaRiya24 2 года назад +25

    So sad of her. She's deeply hurt.
    Be brave dear

  • @thandapaniss8369
    @thandapaniss8369 2 года назад

    அன்பு சகோதரிக்கு கவலை படாதீங்க நம்ம தேசம் பணத்துக்கு மட்டுமே குடை பிடிக்கும் அதையும் தாண்டி நம்மனால செய்ய முடியும். வீரம் விளைந்த மண்ணுக்கு சொந்தக்காரன் உங்கள் சகோதரன்

  • @Ravichandran-2
    @Ravichandran-2 2 года назад +28

    உண்மை உன்னிடம் இருக்கும் வரை போராடு நிச்சயம் வெற்றி உன்பக்கம். சினிமா துறையில் பெண்களுக்கு ஆதரவாக படம் எடுப்பது மாதிரி எடுப்பான் ஆனால் அத்தனை பேரையாம் சீரழிப்பான்

  • @saravananperiyasamy5730
    @saravananperiyasamy5730 2 года назад +36

    The TN government must punish the criminals.. very sad to hearing this sister's burst out..
    .

  • @jayr4991
    @jayr4991 2 года назад +10

    அழுவது போல நடிக்க மட்டும் தான் தெரிகிறதே தவிர கண் கலங்கவே இல்லையே

  • @thananjeyanthanapathi3034
    @thananjeyanthanapathi3034 2 года назад +17

    இவர் பக்கம் உண்மை உள்ளது. இவர் ஏமாற்றுபவராக இருந்தால் வழக்கறிஞர்கள் மற்றும் பெண்கள் சங்கத்தை சேர்ந்தவர்களை கூட்டிக்கொண்டு வந்திருப்பார். பேச்சில் உள்ள பதற்றம் இவர் பக்கம் உள்ள நியாயத்தை காட்டுகிறது

    • @balasubramaniyan5848
      @balasubramaniyan5848 2 года назад +1

      உண்மை நண்பா

    • @alexsandar1403
      @alexsandar1403 2 года назад +1

      இந்தப் பெண் சொல்வது அனைத்தும் உண்மை

  • @meenavathesam
    @meenavathesam 2 года назад +49

    சினிமாதுறையில் நடிக்க வருகிற பெண்களை எதாச்சும் சொல்லி மிரட்டி எப்படியும் படுக்கைக்கு தயார் பண்ணிடுவானுங்க இதற்கு ஒரு தீர்வு எப்பதான் கிடைக்குமோ

    • @narayananthirumalairagavan9375
      @narayananthirumalairagavan9375 2 года назад

      எப்பேர்ப்பட்ட நல்ல மனிதர்களையும் ஸ்மார்ட்ஃபோன் கெட்ட மனிதர்களாக மாற்றி விடுகிறது. எனவே, ஸ்மார்ட்ஃபோன்களை ஒழிக்க வேண்டும்

    • @sathishKumar-zc7pr
      @sathishKumar-zc7pr 2 года назад

      பெண்கள் மட்டும் கதாநாயகி பெண்கள் மட்டும் டைரக்டர் பெண்கள் மட்டும் கேமரா மேன் பெண்கள் மட்டும் நடன இயக்குனர் பெண்கள் மட்டும் மேக்கப் மேன் பெண்கள் மட்டும் டிரைவர் பெண்கள் மட்டும் தயாரிப்பாளர்கள் இது எல்லாம் நடந்தால் நீங்கள் சொல்வது நடக்கும்

    • @varalaru555
      @varalaru555 2 года назад

      சினிமா துறை ஒழிந்தால்

    • @narayananthirumalairagavan9375
      @narayananthirumalairagavan9375 2 года назад

      @@varalaru555
      டியூஷன் படிக்க வந்த பள்ளி மாணவியிடம் ஆசிரியர் சில்மிஷம் என்று அடிக்கடி செய்தித் தாள்களில் வருகிறதே. அதற்கு என்ன தீர்வு?

  • @MuthuKumar-fl8eu
    @MuthuKumar-fl8eu 2 года назад +4

    இதுக்கு வந்து
    திரைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @Dr.AchyuthRaman
    @Dr.AchyuthRaman 2 года назад +40

    Kodambakkam is a place where artists are not respected.
    Cinema is under mafia.
    These criminals should be punished without mercy.
    Useless politicians.

  • @bagavathim7485
    @bagavathim7485 2 года назад +7

    மகளீர் ஆனையம் தானாக முன்வந்து இதை விசாரிக்க வேன்டும். உண்மை வெளிவர வேன்டும்.தவறு செய்தவர்கள் தன்டிக்கப் படவேண்டும். முதல்வர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேன்டும்.

    • @ramyarams9228
      @ramyarams9228 2 года назад

      Unmai ena nu visarichu avangaluku thaguntha thandanai kidaikanum

  • @venkatraman.20
    @venkatraman.20 2 года назад +56

    வாழ்வதற்காக cinima வை choose பண்ணதே தப்பு,தப்பான முடிவு எடுத்துட்ட . வேறு ஒரு வேலையை பார்.. உன் பிரச்சனை தீர கடவுளிடம் பிராத்திக்கின்றேன்

  • @nothingelse7687
    @nothingelse7687 2 года назад +10

    Hats off polimer 🙏🔥

  • @JJJ-cv5go
    @JJJ-cv5go 2 года назад +84

    காவல் துறை காபத்தும்..
    நீங்கள் சொல்வதில் உண்மை இருந்தால்..
    உண்மை தொற்காது...

    • @Sambavar_kula_Brahma_Sathriyan
      @Sambavar_kula_Brahma_Sathriyan 2 года назад +5

      தோற்காது *

    • @rajeshthakur320
      @rajeshthakur320 2 года назад +3

      Yaru police ah kasu kudutha dan complaint edupanga

    • @sparksjmvp
      @sparksjmvp 2 года назад +2

      நல்ல உருட்டு ...! அடுத்த உருட்டு 😐

    • @mubarakmideen8263
      @mubarakmideen8263 2 года назад

      உங்கள் பக்கம் உண்மை இருந்தால் காவல் துறை உங்கள் பக்கம் நிற்காது......அநீதிக்கு மட்டுமே துணை நிற்கும்

    • @manikandanmc1147
      @manikandanmc1147 2 года назад

      உன்னிடம் இருந்து தமிழை காப்பாற்ற வேண்டும்

  • @jayasribharathi5304
    @jayasribharathi5304 2 года назад +2

    நாங்கள் உங்கள் பக்கம் சகோதரி கவலை வேண்டாம்

  • @vinothsyn7289
    @vinothsyn7289 2 года назад +112

    காவல் துறை விசாரித்தால் மட்டுமே உண்மை வெளி வரும், ஒருவர் கூறுவதை மட்டும் கேட்டு முடிவெடுக்க முடியாது

    • @jerolinjaproseedits6218
      @jerolinjaproseedits6218 2 года назад

      Dai santhaga parva 😂😂

    • @SG-mz4gy
      @SG-mz4gy 2 года назад

      என்னது காவல் துறை விசாரித்தால் மட்டுமா,??????

    • @jayachandranrajamanikam4367
      @jayachandranrajamanikam4367 2 года назад

      @@SG-mz4gy AA kkknknnn AA sb

    • @MaheshKumar-ny3np
      @MaheshKumar-ny3np 2 года назад +1

      Correct ah sonneemga ...ivanga solradu correct avum iruklam wrong avum iruklam ... other person also should be questioned... adukulla sila arivalinga nambitu comment poduthunga ...

    • @ivanshankarraja9992
      @ivanshankarraja9992 2 года назад +1

      Adhellam onnum varadhu bro amount kuduthu off paniruvanunga

  • @ilovegod9650
    @ilovegod9650 2 года назад +1

    இந்த பெண்ணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் ஆண்டவா
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @navabharathi515
    @navabharathi515 2 года назад +43

    தைரியமாக இரும்மா

    • @narayananthirumalairagavan9375
      @narayananthirumalairagavan9375 2 года назад

      விரக்தி அதிகமாகும்போது தற்கொலையை நாடுவது மனித இயல்பு. உதாரணம்: இதற்கு முன் தற்கொலை செய்து கொண்ட நடிகைகள் சிலுக்கு, ஷோபா, விஜி, மோனல் மற்றும் பலர்

  • @vijayarajr.1324
    @vijayarajr.1324 2 года назад

    சகோதரி உன்னுடைய பேச்சில் உண்மை உள்ளதாக அறிகிறேன் 🙏 காலம் கயவர்களுக்கு பதில் சொல்லும் 🌹உண்மை இருக்கும் பட்சத்தில் எதைப் பற்றியும் கவலை வேண்டாம் 🌹பெண்களை கொடுமை படுத்திய எவனும் இறைவனிடம் பதில் சொல்லியாக வேண்டும் 🙏

  • @maheswarikumarkumar730
    @maheswarikumarkumar730 2 года назад +4

    Namma othukittu pona problem panna matanga sister namma mutiyathu sonna nammala pathi thappa keavalama pesuvanga you don't worry sister namma eppavumea namma character yarukakavum mathikira kutathu you are great👍 👏

  • @ஊட்டி
    @ஊட்டி 2 года назад

    இந்த செய்திக்கு நீங்கள் ஒத்துழைப்பு கொடுத்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களை மனதில் வைத்துக்கொண்டு நீங்கள் உங்கள் வேலையை செய்து கொள்ளுங்கள் மற்றும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசிடம் நீங்கள் கோரிக்கை வையுங்கள் அதை நிச்சயமாக நிறைவேறும் தற்கொலை முயற்சி தயவு செய்து எடுக்க வேண்டாம் உங்களை நம்பி உங்களது குழந்தைகள் இருக்கின்றனர் யாரும் இது போன்ற சூழ்நிலையில் எந்த நிலையிலும் தற்கொலை என்ற முயற்சியை யாரும் ஈடுபட வேண்டாம் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித்தலை அம்மா அவர்கள் சார்பாகவும் மற்றும் தமிழக மக்கள் சார்பாகவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது அனைவருக்கும் நன்றி இந்த பதிவு வந்து மற்றவர்களுக்கு ஷேர் பண்ணுங்க தேங்க்ஸ் நன்றி இதற்கு தற்கொலை தான் தீர்வு கிடையாது போராடு போராடு அப்பொழுதுதான் உனக்கு உண்டான நீதி கிடைக்கும் முட்டாள் தனமாக நீ உன்னை இழந்து உங்களது குழந்தைகளை சிரமத்தில் தள்ள வேண்டாம் நன்றி உப்பு தின்னவன் தண்ணி குடிக்க வேண்டும் தப்பு செஞ்சவன் தண்டனை பெற வேண்டும்

  • @perfecttricks8843
    @perfecttricks8843 2 года назад +18

    சகோதரி நீங்கள் உண்மையை தைரியமாக வெளிப்படையாக
    சொன்னீர்கள், இந்த உலகம் அதுவும் சினிமா உலகில்
    நேர்மையாக இருக்க விட மாட்டார்கள் , இங்கே வாய்ப்புக்காக
    தன் உடலையும் மானத்தையும்
    விற்க ஏராளமான நடிகைகள்
    உள்ளார்கள், நீங்கள் நம்பிக்கை உடன் இருங்கள் வெற்றி நிச்சயம்

  • @mariesmaries478
    @mariesmaries478 2 года назад +1

    கவலை வேண்டாம் சகோதரி உங்கள் பக்கம் நியாயம் இருக்கும் என்று தோன்றுகிறது. விரைவில் எல்லாம் சரியாகிடும்

  • @jtamil-mt8nz
    @jtamil-mt8nz 2 года назад +3

    அரசியல் விட சினிமா இண்டஸ்ட்ரி ரொம்ப மோசமா சென்று கொண்டு இருக்கிறது.ஒரு சில அமைப்புகள் எங்கு சென்றார்கள்??

  • @krishnas918
    @krishnas918 2 года назад +2

    தீர விசாரித்து காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @syedabudhagir233
    @syedabudhagir233 2 года назад +24

    Stay strong sister. Everything will be alright.

  • @sureshsekar7421
    @sureshsekar7421 2 года назад +1

    கர்ம வினை பழிவாங்கும்....நீங்க கவலைப்படாதிங்க சகோதரி..👍🏽

  • @ethirajgovindaswamy2829
    @ethirajgovindaswamy2829 2 года назад +3

    ஒரு பெண்ணின் வயிற்றெரிச்சல் சும்மா விடாது.... இப்படி அநியாயம் செய்பவர்கள் விளங்கவே மாட்டார்கள்..‌

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 2 года назад +1

    தயவுசெய்து தப்பான முடிவு எடுக்க வேண்டாம், சகோ..... தைரியமாக இருங்கள், அவர்களை கண்டுகொள்ளத்திற்கள்,உங்கள் வாழ்க்கை இன் முன்னேற்றம் குறித்து மட்டுமே யோசியுங்கள்

  • @sambasivammahalingam72
    @sambasivammahalingam72 2 года назад +5

    காவல்துறைதான் தீர விசாரித்து உண்மையை வெளிக்கொண்டுவரவேண்டும்.

  • @kalaiselvip4456
    @kalaiselvip4456 2 года назад +1

    Thanks for polimer 👍👍..DSP sir help pannuvar...

  • @nananth5184
    @nananth5184 2 года назад +25

    ஆண் நெடில் , பெண் குறில் என்ன கேவலமான பொறப்பு இல்ல?

    • @narayananthirumalairagavan9375
      @narayananthirumalairagavan9375 2 года назад +3

      இந்திரா காந்தியும், ஜெயலலிதாவும் குறிலா? நெடிலா? மம்தா பானர்ஜி குறிலா? நெடிலா?

  • @gopummuthu4925
    @gopummuthu4925 2 года назад

    தயவுசெயது தவறான முடிவை எடுத்துவிடாதே சகோதரி உண்மை நிச்சயம் வெல்லும்..

  • @vijay-uu8tc
    @vijay-uu8tc 2 года назад +6

    Stay strong, win against them, be an example for all

  • @munishwaranraj4913
    @munishwaranraj4913 2 года назад

    பெண் பாவம் பொல்லாதது டா பாவிங்கள என்னடா பண்ணி வச்சிருக்கீங்க.. இந்த பெண்ணுக்கு support பாண்ணுங்க டா... 👍

  • @miraclesarathy8222
    @miraclesarathy8222 2 года назад +12

    Don't worry sister.. Stalin will take action

  • @Ram-mc4yy
    @Ram-mc4yy 2 года назад

    கவலை படாதீங்க சகோதரி கடவுள் உங்கள் பக்கம் இருக்கிறார்கள்...

  • @ajithprasadvijayakeerthi476
    @ajithprasadvijayakeerthi476 2 года назад +3

    எளிய வாழ்க்கையை வாழ பழகிக்கொண்டால் சொர்ப்ப வருமானமுள்ள பணியிலேயே நிம்மதியை காணலாம்

  • @praseedbala743
    @praseedbala743 2 года назад

    கேட்கவே பாவமாக இருக்கிறது. இந்த பிரச்சனையே தையரியமாக எதிர்கொள்ளுங்கள். கடவுள் துணையிருப்பார்.

  • @karthikeyanmahalakshmi8569
    @karthikeyanmahalakshmi8569 2 года назад +3

    இந்தியாவில் தாய்மை, பெண்மை என்பதெல்லாம் வெறும் வாய்வார்த்தையே.

  • @jayamalarajasekar6346
    @jayamalarajasekar6346 2 года назад

    கவலை வேண்டாம் நம்பிக்கை உடன் இருங்கள். தவறுகள் செய்யலை துணிச்சலாக செயல்பட்டு வெற்றி பெறு வாழ்த்துக்கள். இதுவும் கடந்து போகும்.