கரையை கடக்க தொடங்கிய ஃபெஞ்சல்.. ஆனாலும் சென்னைக்கு ஒரு ஆபத்து - மக்களே உஷார்-இறுதி திக் திக் நொடிகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 ноя 2024

Комментарии • 119

  • @kanagarajraj2649
    @kanagarajraj2649 2 часа назад +90

    கல்லூரி பேராசிரியர் வகுப்பெடுப்பது போல் உள்ளது உங்களுடைய விளக்கம்...வாழ்த்துக்கள் சார்🌹🌹

    • @OsamaBinladen_Chennai
      @OsamaBinladen_Chennai 2 часа назад +1

      ❤❤❤

    • @RafikS-u8v
      @RafikS-u8v Час назад

      உருட்டு உருட்டு.. மழை போயிருச்சு நான் உருட்ட முடியாதுல..

    • @chennaidude2087
      @chennaidude2087 Час назад

      Thevaya yidhu

  • @Allah-y1w
    @Allah-y1w 2 часа назад +47

    செய்தி தமிழ் அழகான சொற்களே வாழ்த்துக்கள் அண்ணா

    • @balak.622
      @balak.622 Час назад

      தமிழண்டா

  • @sivakumar-vd8pg
    @sivakumar-vd8pg 2 часа назад +35

    நீங்கள் தந்தி டிவி கிடைத்த ஒரு வரப்பிரசாதம். நீட்டி வாழ்க

    • @HanifaHani-c5u
      @HanifaHani-c5u 2 часа назад +3

      நீட்டி அல்ல நீடித்து

    • @balak.622
      @balak.622 Час назад

      ஏன் மற்றைய நிகழ்ச்சிகள் குறிப்பாக விவாதநிகழ்ச்சிகள் திமுக சார்பாகவே நடத்தப்படுகிறது ?பாஜக திமுகவை எதிர்க்கபயமா? மக்களுக்கான அரசு வரும்போது நீகள் நிறுத்தப்படலாம்உங்களை. காரனம் பல. பிச்சை எடுப்பதுதவறல்ல இதுஅரசின் கையாலாகாத்தனம்.புரிதல் மிக முக்கியம்.

  • @sivakumar-vd8pg
    @sivakumar-vd8pg 2 часа назад +19

    தெளிவான தமிழ் உச்சரிப்பு தமிழ் வாழ்க

  • @dhanasekar2371
    @dhanasekar2371 23 минуты назад +1

    சலீம் சார் உங்களது தமிழ் உச்சரிப்பு மிகவும் தெளிவாகவும் அழகாகவும் இருக்கு வாழ்த்துக்கள் சார்

  • @MkMk-q4p6y
    @MkMk-q4p6y 2 часа назад +26

    சலீம் சார் அழகான உச்சரிப்பு புரியும்படி சொல்லும் விதம் திரமை உங்களுக்கு தான் உள்ளது சார் உங்கள் பதவி விரைவில் மெம்மேலும் உயர வேண்டும் வாழ்துக்கள் சார் 👌

  • @srvpropertiesYt325
    @srvpropertiesYt325 2 часа назад +29

    உங்கள் உட்சரிப்புக்காக வெயிட் செய்து கொண்டிருந் தோம்...நன்றி

  • @iamthanisha
    @iamthanisha 2 часа назад +16

    இவர் தான் பா கரெக்ட்டா பேசறாரு.... சலீம் 👌

  • @geethaappadurai8257
    @geethaappadurai8257 Час назад +4

    oru salut unga tamil prononusation

  • @logum-od2vy
    @logum-od2vy 2 часа назад +8

    சார் வணக்கம் உங்களுக்கும் உங்கள் பேச்சுக்கும் நான் அடிமை❤❤❤

  • @v.sathyasathya.v3524
    @v.sathyasathya.v3524 2 часа назад +4

    அழகான உச்சரிப்பு சார்

  • @whatismynamehere
    @whatismynamehere 2 часа назад +7

    வாழ்த்துக்கள் சார்🌹

  • @venkateshsaranraj3117
    @venkateshsaranraj3117 Час назад +2

    இவரை போல் தெளிவாக விளக்கி சொல்பவரை...பார்த்ததில்லை.. அருமை வாழ்த்துக்கள்

  • @sundarrajalagarsamy6953
    @sundarrajalagarsamy6953 2 часа назад +5

    அருமையான விளக்கம் 👍

  • @padmarao2333
    @padmarao2333 2 часа назад +4

    Wonderful explanation Sir as always.

  • @pushpavanampushpavanam6861
    @pushpavanampushpavanam6861 2 часа назад +3

    அருமையான விளக்கம்

  • @MuttaBonda-mg8jz
    @MuttaBonda-mg8jz 2 часа назад +19

    உங்களுக்காக தான் வெயிட்டிங் ப்ரோ நீங்க மட்டும் தான் செமயா விலகுறிங்க

  • @jayashree3167
    @jayashree3167 2 часа назад +4

    Arumaiyana vilakam brother 🥰🥰🥰

  • @JothiM-t7b
    @JothiM-t7b Час назад +2

    Good explanation..

  • @user-p7hteoi
    @user-p7hteoi Час назад +2

    Ivvalavu thelivaaga veru yaaraalum, entha channel im explain panna mudiyaathu.
    VAZHTHUKKAL.🎉🎉

  • @sujalakshmanan8444
    @sujalakshmanan8444 Час назад +2

    Always i like ur explanation.. keep going

  • @CKeditz-cx7kj
    @CKeditz-cx7kj 2 часа назад +4

    மொத்த மழையையும் கடலில் கொட்டி விட்டது இனி வரும் போது ஒன்றுமில்லை வெறும் காற்று தான்

  • @pvduraisamy
    @pvduraisamy 2 часа назад +4

    Sir, your explanation is very good like a professor.
    I love it

  • @bhuvivichu8964
    @bhuvivichu8964 3 часа назад +10

    Really Good explanation sir👏

  • @jayanthisuperkolamverynice9473
    @jayanthisuperkolamverynice9473 2 часа назад +2

    புதுவையில் செம மழை.

  • @sasikumar-np3ku
    @sasikumar-np3ku 2 часа назад +1

    We like ur clear explanation & ur voice sir in TAMIL , GREAT SIR

  • @parimalasamuel5945
    @parimalasamuel5945 Час назад +1

    I like your way of presentation!

  • @Johnson69115
    @Johnson69115 2 часа назад +3

    சார் தயவுசெய்து நீங்கள் சொல்வது முக்கியமான தகவல் தான் ஆனால் விரைவாக சீக்கிரமாக சொல்லுங்கள் சார்.....
    இவ்வளவு நேரம் கேட்பதற்கு பல பேருக்கு நேரமில்லை சார்

  • @inrbdma.
    @inrbdma. 2 часа назад +1

    09:00 மணி நிலவரப்படி எங்கள் சென்னை மாதவரம் ஏரியா சகஜமான நிலையில் ஏறத்தாழ 8-00 மணியில் இருந்து இருக்கிறது

  • @asifirfan
    @asifirfan 50 минут назад

    Salim❤
    Anna unga la nerla paartha ennoda Vazhkai varalarey itha maari pesa solluva 😅❤

  • @vicky4570
    @vicky4570 51 минуту назад

    Super teaching sir

  • @kanniyappanradhakrishnan8266
    @kanniyappanradhakrishnan8266 4 минуты назад

    Gud explanation sir

  • @whatismynamehere
    @whatismynamehere 2 часа назад +5

    கல்லூரி பேராசிரியர் வகுப்பெடுப்பது போல் உள்ளது உங்களுடைய விளக்கம்...

  • @tamilarasanb3032
    @tamilarasanb3032 2 часа назад +2

    Cute speech

  • @harishankardevarajan3055
    @harishankardevarajan3055 Час назад +1

    Appdiyae cburch gospel solra father voice...konjam ilangai shahul hameed voice mix😊

  • @jahabarsathick9174
    @jahabarsathick9174 2 часа назад +3

    Beethiyai parappum thanthi tv yal chennaku perum aabatthu...

  • @AngalSenthil
    @AngalSenthil Час назад +2

    நீங்க சொல்றது எல்லாம் உண்மை ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் கடல்நீர் உப்புக் கரிக்கும் மழைநீர் உப்பு கடிக்காது அது எப்படி உப்பை பில்டர் பண்ணுகிறது அதை கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள் என் பெயர் செந்தில் கும்பகோணம்

    • @karunagaranramanujadasan7308
      @karunagaranramanujadasan7308 55 минут назад +1

      புயல் கடலில் இருக்கும் போது காற்றின் அதி வேக சுழற்சியால் கடல் நீர் வேகமாக ஆவியாகி அதிகமான மேகங்களை உற்மத்தி பண்ணி நிலத்துக்கு அனுப்பிக்கொண்டே இருக்கும் அதனால் மழை நீர் உப்பு கரிக்காது.

  • @sekarthik57
    @sekarthik57 2 часа назад +1

    That's good mention the date,day,time of your news

  • @mohamedriyas5351
    @mohamedriyas5351 28 минут назад

    I wanna listen your more videos sir🎉

  • @soundarkrishnaswamy5847
    @soundarkrishnaswamy5847 2 часа назад +4

    Arumayana vilakkam nandri.

  • @aganambi7275
    @aganambi7275 2 часа назад +2

    nall vilakkam, arumaiyana sorkal uhcharippu.. magilchi iyaa...Jakkirathai tamil alla, kavanam nu sonnal nanrtu iyaa..

  • @svs7776
    @svs7776 2 часа назад +1

    Nalla irukku

  • @parthibana5209
    @parthibana5209 27 минут назад

    Nice bro bigg fan for u

  • @RaghuramanK-gw9so
    @RaghuramanK-gw9so 2 часа назад +2

    Chinna kuzhandaikkum neengal solvadhu puriyum ayya.

  • @ramalingam453
    @ramalingam453 2 часа назад +6

    Semmaya pesureenga ungle ❤

  • @rescueship1450
    @rescueship1450 58 минут назад

    கரையை கடக்கும் போது ஊரை உழுது விட்டு போய் விடும்😅

  • @marshalmanickaraj407
    @marshalmanickaraj407 2 часа назад

    Thank God🙏

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi1681 2 часа назад +1

    இலங்கையிலிருந்தே புயலைத் துரத்திக் கொண்டே வருகிறீர்கள். அது களைத்துப் போய் சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டது. பின் தன் ஓட்டத்தை ஆரம்பிக்கும்.

  • @sivasankar9862
    @sivasankar9862 2 часа назад +2

    வருகிற டிசம்பர் 5 ஆம் தேதி புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். அதிதீவிர புயலாக 10 நாட்கள் நிலைகொண்டு அதீத மழைப்பொழிவு தரும்.

  • @manjuanand6660
    @manjuanand6660 49 минут назад

    Chennai no rain from till 4 pm evening

  • @mohanraj1172
    @mohanraj1172 2 часа назад +2

    Tambaram no rain from 5pm to still now

  • @Dopmas-TV
    @Dopmas-TV 54 минуты назад

    திரும்பவும் பின்நோக்கி சென்றால் என்ன ஆகும் 😢

  • @SathishKumar-c3o
    @SathishKumar-c3o Час назад

    முருகா 🙏🙏🦚🦚

  • @kangana1000
    @kangana1000 2 часа назад +1

    This cyclone and rainfull totall waste if this continues chennai will face heavy water issue in summer

  • @jeyajeyaj4447
    @jeyajeyaj4447 Час назад

    Unagalukaka tha waiting...nalla thelivaana vilakkama solluvinga

  • @dhanasekarr5597
    @dhanasekarr5597 2 часа назад +2

    Sir antha apathe nenga than thanthi tv

  • @ManiMani-wn3pq
    @ManiMani-wn3pq 2 часа назад

    Super sir

  • @SuloRajasekar1967
    @SuloRajasekar1967 2 часа назад +1

    Mathiyathilirundhu dhana mazhai miga miga adhigam. Why confusing statement ?

  • @Putinrajesh
    @Putinrajesh Час назад

    Noise free news bhai

  • @SureshMSureshM-y5m
    @SureshMSureshM-y5m 2 часа назад

    தல வணக்கம் தல எப்படி இருக்கிற நீ பேசினாதான் நல்லா புரியுது தல

  • @lalithanarayanan6444
    @lalithanarayanan6444 2 часа назад

    குழப்பாமல் சொல்லுங்கள் ஐயா... வாரம் முழுவதும் அச்சத்தில்....😢..

  • @JothiNanthu
    @JothiNanthu 2 часа назад +2

    சலீம் சார் பேசுவதை கேட்பதற்கு அருமையாக உள்ளது ஆனா ஒரே பொய்யா பேசிகிட்டே இருக்கீங்க

  • @kumarkrishnamurthy6498
    @kumarkrishnamurthy6498 Час назад

    மீனம்பாக்கம் ஏரியாவில் மழை நின்னு 3 மணிநேரம் ஆகுது . இப்புடி கத விடுறீங்களே

  • @jayaramanramalingam7478
    @jayaramanramalingam7478 Час назад

    நல்ல சொற்களை தலைப்பாக போடுங்கடா

  • @raghavanparthasarathyparth1785
    @raghavanparthasarathyparth1785 57 минут назад

    Aarvalargala ..? Thigilootum kumbala? Ramachandran badippu chennaiku irukadu endru munname koorivittar Avara consult seidu piragu seidi velittal peedi irukkadu

  • @Googles-p2g
    @Googles-p2g 2 часа назад

    நாம் தமிழர் அண்ணன் சாமானைப் போல் விரிவாக பேசுகிறீர்கள் இலகுவாக புரிகிறது

  • @karthikks82
    @karthikks82 2 часа назад +1

    Chennai rains 🌧 dissapointment

  • @rklingan1536
    @rklingan1536 2 часа назад

    Supar.sar🎉😂❤

  • @sathiyansiva-md3fp
    @sathiyansiva-md3fp Час назад

    Fengal nalla pannutho illayo nenga nalla panringa

  • @NarayananB-f9k
    @NarayananB-f9k 2 часа назад +2

    உங்கள் explain mass தலைவா 🎉🎉🎉🎉

  • @KanimozhiT-l5b
    @KanimozhiT-l5b 2 часа назад

  • @simbu-vi5qb
    @simbu-vi5qb 2 часа назад

    DAi puyal illa nu sonna puyal vanthathu ipo malai illa nu sonna ipi varum

  • @dhanrajjai
    @dhanrajjai 2 часа назад

    Puducherry la polakuthu rain

  • @GandhiKarunanidhi
    @GandhiKarunanidhi 2 часа назад

    மக்களை பயமுறுத்தும் ஒரே செய்தி நீங்கள் தருவது நியாயமா?

  • @shivasubramaniyan7084
    @shivasubramaniyan7084 2 часа назад

    Sindhubadh kathai mariye sollireengaleda badugala😂

  • @tamilanhistoryguide6484
    @tamilanhistoryguide6484 2 часа назад

    Super computer😅

  • @mugeebrahman8738
    @mugeebrahman8738 2 часа назад

    யார் அது சலீம்சார்ரா

  • @santhoshkumar-wg3fm
    @santhoshkumar-wg3fm 2 часа назад +1

    😂😂😂😂 semaya story sollura... Dmk katchiya

  • @bala1607
    @bala1607 2 часа назад

    His talk is good, but science facts are wrong, water is not a fuel, and it reduces speed coz of hinderence in land

  • @narasimhanseshadri7439
    @narasimhanseshadri7439 2 часа назад

    Nothing will happen ok. From this time Chennai will not receive any more rain wait and see.

    • @Periasami76
      @Periasami76 Час назад

      Even I too feel the same. Summer kastam

  • @Harilecturer
    @Harilecturer 2 часа назад

    4 days a epdi ore topic vachu pesite irukinga ......puyal adika pothu avlothana tamilnadu peoples epdium polachpanga ninga payamurutha venam

  • @ezhilarasanr4324
    @ezhilarasanr4324 2 часа назад

    செத்த சும்மா இருங்கடா 🤧

  • @sririthik268
    @sririthik268 32 минуты назад

    😮😮😮😮😮😮

  • @VijayaKumar-ss7xg
    @VijayaKumar-ss7xg Час назад

    DVD தந்தி

  • @balak.622
    @balak.622 Час назад

    ஐயா உங்கள் தமிழை , தமிழ் உச்சரிப்பை கேட்பதற்பே பலாயிரம்மக்கள்! காத்திருக்கிறார்கள் ஆஸ்ரேலியாவிலிருந்து அலஸ்காவரை. ஆக தமிழர் மனங்களை வென்றுவிட்டீர்கள். அடுத்தவர்கள் திருந்தினால்நன்று திராவிடம் வாழ்நாள் முழுக்க இருக்கும் எனநம்பும் தந்திரிவி ஊழியர்கள் சிந்திக்கனும். காரனம் திரவிடத்தை விழுங்கும் பல முதளைகள் உலகம்பூராக, என்ன ? நேரம் ஒன்று உண்டு அதுவரை. நன்றி

  • @jeganarivu90
    @jeganarivu90 2 часа назад +1

    Uruttu uruttu 😂😂

  • @rajalingamraja7316
    @rajalingamraja7316 2 часа назад

    Podang....2 mani la irundhu chennai la malai illa

  • @rstimepass9344
    @rstimepass9344 Час назад

    Aha😅

  • @shanmugamkumar2678
    @shanmugamkumar2678 Час назад

    POSA

  • @happyshe1575
    @happyshe1575 2 часа назад

    Annoying narration. Diluting substance with so much words and decoration.

  • @vcshakesss
    @vcshakesss 2 часа назад

    Nee yenda Paul Dinakaran maathiri pesara

  • @muthamizhanpalanimuthu1597
    @muthamizhanpalanimuthu1597 2 часа назад

    நீங்களெல்லாம் மக்களையும் அரசாங்கத்தையும் குழப்பத்தில் வைத்து இதிலும் அரசியல் ஆதாயமா? தெரிந்தார் சொல்லுங்க,இல்லை யாராவது நடிகையை பற்றி கதை சொல்லுங்க. சுமார் 5-நாட்களாக இதே வேலையாக சுற்றுகிறீர்களே...இதே மாதிரி தொடர்ந்தால் உங்க நியூஸ் களை எவனும் பார்க்கமாட்டார்கள்.

  • @kathirvel8742
    @kathirvel8742 2 часа назад

    Po po puyal la poyachu adutha puyaluku hype kuduka ready agunga

  • @veeramanivishnu3290
    @veeramanivishnu3290 Час назад

    tvk

  • @gummidipoonditonellurehigh3953

    420

  • @mselvanr4925
    @mselvanr4925 Час назад

    Yaaryaa ivan

  • @platimunna
    @platimunna 2 часа назад +1

    Beautiful explanation 🎉🎉