இயற்கையில் சின்ன வெங்காய வளர்ப்பு | First farming experience | Farm diary - Onion story (Part 1)
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- வணக்கம்!
இயற்கையாக உணவு ஒவ்வொரு உயிரின் பிறப்புரிமை. ஆனால் இன்று ரசாயன நஞ்சு பயன்படுத்தாத உணவு மிக அரிதாகவே கிடைக்கிறது. 'உணவே மருந்து' என்ற வாசகம் இன்று 'உணவே நஞ்சு' ஆகியிருக்கிறது. விவசாயத்தை, இயற்கையை நேசிப்பவர்கள் நஞ்சில்லாத உணவை கேட்டு வாங்கி உண்ணுங்கள்.
சின்ன வெங்காயத்தை முற்றிலும் இயற்கையான முறையில் நாம் வளர்த்து, வேண்டுவோருக்கு தரவுள்ளோம். அதைப்பற்றி இந்த videoவில் காணலாம்.
Contact: anbufoodgarden@gmail.com
அன்புடன் ஜகதீஸ்,
ஈரோடு
Music:
Cryin In My Beer by Audionautix is licensed under a Creative Commons Attribution 4.0 license. creativecommon...
Artist: audionautix.com/