ஆண்ட பெருமைகளை உடைய பெரியோரே! ஒரு வேளை உணவுக்கு பரிதவிக்கும் நம் மக்களின் அவலம் காண்! | TRIBES LIFE

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2022
  • WELCOME
    PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE | MY CHENNAL
    வீரப்பன் பலகாலம் பதுங்கி வாழ்ந்த திகினாரை காட்டுப்பகுதி பழங்குடி மக்களின் நெடுந்துயர் வாழ்வியல்.
    திகினாரை காட்டுப்பகுதி பழங்குடி மக்களின் நெடுந்துயர் வாழ்வியல் தாளவாடி மலை தேன் குறும்பர்கள் அக வாழ்வியல்.
    #tribeslifestyletamil
    #veerappanforest
    #kaliradumkadurajan
    #veerappaninterview
    #sathyamangalamforest
    #veerappan
    #veerappanstory
    #bavachelladurai
    #thuppakkisithan
    #veerappanlifestory
    #sethukuligovindhan
    #sethukuligovinthanstory
    #westernghats
    #nilagiri
    #nilgirisnews
    #nilgiris
    #ooty
    #westernghat
    #tribeslifestyletamil
    KALIRADUM KADU RAJAN
    M : 9025115646.

Комментарии • 116

  • @RajRaj-uc8qd
    @RajRaj-uc8qd Год назад +5

    உதட்டில் சாயம் பூசும் மக்கள். உணவுக்கே வழி இல்லா மக்கள். ஒலி இருக்கிறது இந்தியா. இந்தியா ஏவுகணையில் வெற்றி இந்தியா வல்லரசு

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 2 года назад +6

    ஏழை மக்களுக்கு உதவி செய்யும் நீங்கள் உங்கள் குடும்பம் குழந்தைகள் அனைவரும் நலம்பெறவேண்டிகிறேன் ஐயா அவர்கள்க்கு நன்றி நன்றி நன்றி

  • @sanansananssnansanan4071
    @sanansananssnansanan4071 2 года назад +6

    அண்ணா நீங்கள் மாமனிதர் 🙏பாவம் இந்த மக்கள் சரியாக சின்ன ஒரு வீடு கூட இல்லையே அதிகமா பணம் வைத்திருக்கும் நல்ல உள்ளங்களே இந்த மக்களுக்கு உதவி செய்யுங்கள் தயவு செய்து.என்ன இந்தியா என்ன அரசாங்கம் 🤦‍♂️

  • @amsaveni3664
    @amsaveni3664 2 года назад +11

    அங்கிருக்கும் பெண்கள் குழந்தைகள் அங்கிருக்கும் என் அண்ணன் தம்பி என் உறவுகள் பார்க்கும் பொழுது ரொம்ப வேதனையாக இருக்கிறது இவர்களுக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணனும் அண்ணா வாழ்க வளமுடன்

  • @Davidratnam2011

    TN Government should help this poor people immediately please

  • @genes143

    உங்கள் வீடியோவை பாருங்கள் எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கும் எமது பெரும் பழம் குடிமக்களின் மெருமைக்கு உருத்தானவர்கள் மிக்க நன்றி அண்ணா நான் இழந்து தமிழன் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @amsaveni3664
    @amsaveni3664 2 года назад +4

    உடனே உதவி பண்ணார் பாருங்க அவருக்குத்தான் நல்ல மனம் ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா

  • @Davidratnam2011

    Jesus yesappa please forgive save bless this poor loving people

  • @genes143

    சில வரிகள் தவறு எனது எழுத்துக்ள் என் கோமண்டி மன்னிக்கவும் நான் இழத்து தமிழன் மிக்க நன்றி உங்கள் காணொளி அனைத்தும்❤❤❤❤❤❤

  • @subramanihemanth4854
    @subramanihemanth4854 Год назад +2

    நீங்கள் நலமுடன் வாழவேண்டும் உங்களால் இதுபோல் ஏழைகளின் வாழ்வு நலம் அடையும்

  • @bhiravahs9676
    @bhiravahs9676 2 года назад +4

    Super Rajanna sir I'm Karnataka sir

  • @saminathankavi9930
    @saminathankavi9930 2 года назад +9

    உங்கள் பணி மேலும் சிறக்கட்டும் வாழ்க வளமுடன்

  • @sivagamisampath5822
    @sivagamisampath5822 Год назад +2

    I'm from Tamilnadu staying in Bangalore , they speak kannada and Tamil mix, difficult life, hats off to you. Once in our area collected cloths and food items and given to tribes.

  • @helengunaseelan2821
    @helengunaseelan2821 21 день назад +1

    Good forest people.

  • @trueindian887
    @trueindian887 2 года назад +4

    govt of Karnataka should look in to their needs as they speak kannada

  • @renukasree7982
    @renukasree7982 2 года назад +3

    இவர்களுக்கு எல்லாம் ஒரு வாழ்வு கிடைக்காதா இறைவா

  • @TheMsdove84
    @TheMsdove84 2 года назад +3

    உங்களோடு உடன் பயணிக்கிறோம்

  • @sevvanthym9377
    @sevvanthym9377 2 года назад +4

    சந்தோஷம் மட்டும் தான்

  • @hgu6324
    @hgu6324 2 года назад +3

    உங்களுக்கு இறைவன் அருள் புரியட்டும்

  • @user-hc6lc3xr2k
    @user-hc6lc3xr2k 2 года назад +1

    இந்தப் பிள்ளை மிகவும் வெட்கப்படுவது போலத் தெரிகிறது