இதே வழியில் தான் ஆகஸ்ட் 13, 2022 அன்று இரவு 8 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து கிளம்பினோம்.. செல்லும் வழியில் யாருமே இல்லை,தெருவிளக்குகளும் மிக குறைவு..., கன்னியாகுமரி செல்லும் வரை ஒரு சில வாகனங்களை மட்டுமே எதிரில் பார்த்தோம் , பெரும்பாலும் இருள்சூழ் பயணம்... ஒருவேளை அந்த இரவில் வாகனம் பழுதாகி இருந்தால் சிரமம்...வழியில் குலசை வள்ளி உணவகத்தில் உணவருந்தினோம் , மிக அருமயான உணவகம் .... மொத்தத்தில் திகில் நிறைந்த இனிமையான பயணம்..
Great video. less humans. less pollution. less wear and tear on road. I too enjoyed such patch between kaaraikudi and rameshwaran via ramanathapuram. It was in Dec 2021.
Thank you for the video. I could follow only some of it because I don't know Tamil well enough. So overall, how is the road condition? I am planning to drive from Rameswaram to Kanyakumari next month, and the route you have taken seems to be more scenic, compared to the route via Tuticorin and Tirunelveli. Did I undersand correctly that it is 60% very good and the rest is a bit patchy?

ஆமாம் Bro, இரவு நேரத்துல செல்வது கொஞ்சம் கஷ்டம் தான்.
🎉👍👍👍👍👍🎉
👍👍
Great video. less humans. less pollution. less wear and tear on road. I too enjoyed such patch between kaaraikudi and rameshwaran via ramanathapuram. It was in Dec 2021.
Thanks 🙏🙏
Super sir and Madam
Same ninga nalla comedy ya pessaniga and act panninga I am really happy
Thanks brother.
Thanks sir for your kind words🙏🙏.
Good efforts dear family..
Thanks a lot bro 🙏
நண்பா அடுத்த முறை போகும் போது திருச்செந்தூர் two மனப்பாடு இடையில் குலசை பட்டினம் கோவில் இருக்கு அங்க போங்க சக்தி வாய்ந்த கோவில்
கண்டிப்பா போகிறேன் நம்பரே! நன்றி! நன்றி!
மேட்டில் இருந்து பார்த்தால் கடலின் அழகு தெரியும்
👍
Feel good videos👌👌👌
Thanks a lot bro...🙏
Bro naan coimbotore. Naa travels vachuruken 13 time poiruken ,intha road night time le thaan athikam povom
👍👍
Sir is this road via thisayinvilai-uvari?
via manapad, uvari
Manal matha.
.uvari
Supera irrukkum.
Manapadu chuch pramathama
Irrukum
Next time kandippa visit panrom bro.. thanks for information..
Nicevideo
Thanks 👍👍
அந்த வழி தான் எங்க ஊரு திருசெந்தூர் அடுத்து எங்க ஊர் ஆலந்தலை
👍
Tiruchendur to kanyakumari kms pls
Around 90kms
Suppar brooo🥰
Thanks bro 🙏🙏
Pls support broo
👍
Thank you for the video. I could follow only some of it because I don't know Tamil well enough. So overall, how is the road condition? I am planning to drive from Rameswaram to Kanyakumari next month, and the route you have taken seems to be more scenic, compared to the route via Tuticorin and Tirunelveli. Did I undersand correctly that it is 60% very good and the rest is a bit patchy?
Yes bro, all your understandings are correct.
@@CooknTrek thanks for the prompt response. May I ask how long it took you for the trip to Kanyakumari from Rameswaram?
@@vnabhi it may take between 6 - 7 hours
Rameswaram to Ramnad 1 hr
Ramnad to tuticorin 2.5 hours.
Tuti to Kanyakumari 3 hours
@@CooknTrek Thank you so much. Very helpful.
Why you didn't say about vattakottai fort history??
Thanks. will ensure we include such information in future.
@@CooknTrek very good
எனது ஊர் பெரியதாழை நீங்கள் வரும் வழியில் மணப்பாடு கடந்த உடன் 13கி.மீ செம்மன் மேடு ஏறி இறங்கும் இடம்
👍
Unga car ku pana modification pathi solunga bro like dashcam etc…..
not much. only Headlight upgrade pannom, dashcam avlo dhaan bro..
@@CooknTrek super well maintain and best wishes for upcoming journey. Have a safe and happy trip
Trafic irukkathu..roadum supera irrukkum.
Makkale travel panni porunga
Payam ellam kedayathu.nalla makkal.
yes ji. Very good ppl. We interacted at few places.
Tirnelvei thenkai fulla supera
Irukkum
Govt tourist develope pannanum
Oh.. correct Season Eppo bro? Next ride andha pakkam plan panrom..
Nan ungala pathen bro thiruchandhur la
oh.. Meet panirkalame bro... next time meet panlam..
Native place Thiruchendur
👍