மிகவும் வருத்தமாக தான் இருக்கிறது உங்கள் நிலையில் இருந்து யாரும் பார்ப்பதில்லை சுயநலம் அதிகமாகிவிட்டது தெரிந்து தானே வருகிறார்கள் என்று சொல்கிறார்கள் இருந்தாலும் காட்சிகள் பார்க்கும்போது இறப்பு பார்க்கும் போது அடுத்த நாள் கவனத்துடன் செய்ய வேண்டும் மனிதாபிமானம் நன்றியுணர்ச்சி வேண்டும் நான் பார்க்கும் டாக்டர்கள் அன்பாக பார்க்கிறார்கள் தைரியத்தை கொடுக்கிறார்கள் இதுவரை மனித தெய்வமாக பார்க்கிறேன்🙏 அவர் ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன் எனக்கு கிடைத்த சந்தோஷம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் நாள்தோறும் அவர்களை வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகிறேன்🌹 உங்களுக்கும் வாழ்த்துக்கள் நன்றிகள் 🌹🙏 கடவுளுக்கும் நன்றிகள் 🙏
அருருருருருமையான உண்மையான விளக்கம் சார்... என் லைப்-ப (doctors life) அப்படியே ஓப்பனா சொல்லிட்டீங்க.... கடந்த 23 வருசமா நான் படுகின்ற கஷ்டத்தை 15 நிமிஷத்துல சொல்லிட்டீங்க.... super sir...👌👌👌👌👌🤝🤝🤝🤝🤝🙏🙏🙏🙏🙏
Night duty of a taluk gh hospital Dr is not just 8 hours,it's morning 8am to next day morning 8 am 24 hours People should understand how a man can work continuously 24 hrs This is 4 to 5 duties per month Many thinks night duty is just 8 hrs But taluk Gh it's 24 hrs People must understand the hardwork
24 hrs duty kattaayam ilai… 3 shifts la doctors duty ku varalaam… just like staff nurse and other hospital workers… 24 hrs duty doctor kandipaaka paarka vendum endru sattam ilai… nammaloda senior doctors indha 24 hrs duty palakathai uruvaaki adhai eh continue panittu irkaanga… talk with ur CMO and ask for shift duty…
@@ValliKodi-jk5rohi I don't everything happens as per law, especially in India. It's easy to do the 3 shifts per day with the nurses, due to more nurses available. It is almost not possible to do that because of the non availability of doctors. We all wish we had enough doctors but we don't in India.
Nurse's cleaning patient motion sir we are also struggle in life doctor also struggle but we are nurse's also patient urine and motion cleaning every day ...
If a patient passes motion in theater or in labour's room....oly nurses ll clean them.....urine bag empty pannanum.....measurement record pannanum...doctor ll see oly the Intake output chart....we nurses also faces lot of issues... doctors atleast get respect but fir nurses😢
My husband and my father both are doctors during covid my husband used to wake up in between night hours to answer tele consult. When I was a child I never went holidays much and the doctor family sacrifices a lot. When immediate family is unwell, they will not be able to take off and look after us.
பல் மருத்துவத்திலும் இதே நிலைதான். காலை 10:30 மணிக்கு நோயாளியை கவனிக்க ஆரம்பத்த பின்பு மாலை 4.30 மணிக்கு தான் சாப்பிட முடியும். பின்பு மாலை 6.30 மணிக்கு வேலையை ஆரம்பித்தால் 10:30 மணிக்கு வீட்டிற்கு செல்ல நினைத்தால் மீண்டும் சில நோயாளிகள் வந்து சார் பல் வலிக்கிறது தூக்கம் வரவில்லை என்று வருவார்கள். அவர்களுக்கு சிகிச்சை அளித்து பின்பு 12:00 மணிக்கு தான் வீட்டிற்கு செல்ல முடியும். பல் மருத்துவத்தில் பொது மருத்துவரை விட அதிக அளவு வேலை செய்ய வேண்டிய நிலை உள்ளது. உதாரணமாக பல் எடுத்தல் , பல் அடைத்தல், பற்களை கட்டுதல் போன்ற பணிகளை நின்று கொண்டுதான் செய்யமுடியும் இதனால் 35 முதல் 40 வயதில் முதுகுவலி, கழுத்து வலி நிரந்தரமாக ஏற்பட்டுவிடுகிறது. பொது மக்கள் மத்தியில் பல் மருத்துவரை தவறாக தான் பார்கின்றனர்.
govt doctor ena venaalum panalaam nu solreengale sir (7:50) … one day ungala govt doctor ah appoint pana teryum, anaike odirveenga sir… work pressure la avan avan stress la irkaan…oru maruthuvaroda karutha innor maruthuvar prathipalikala nu varutham therivikra neenga, govt doctor ah pathi casual ah oru comment solreenga… sila aayiram dhan salary, innum town bus eri dhan duty ku poraanga PHC doctors… oru naal govt doctor ah vazhndhu paarunga… indha polappu ku 100 naal velai ku poidlaam nu thonnum…😢
எவ்வளவு சிரமங்கள் இருந்தாலும் மருத்துவர்களுக்கு அவ்வளவும் பணம் அதையும் கருத்தில் கொள்ள வேண்டும் சிலமருத்துவர்கள் மருத்துவ தொழிலை பொருப்போடுசெய்வதில்லை காசுவாங்கும் வரை தான் அவரது மருத்துவம் கடைசியில்கைவிரித்து அரசுமருத்துவமனைக்கு அனுப்பி விடுவார்கள் இது என்அனுபவம்.
Nowadays all professions are tough and competitive Atleast Doctors are well paid and respected...What Doctor speaks is little exagerated...Doctors are well placed in society and happy.
When patients are waiting painfully Doctors used to talk in their mobile for long duration. In most of the places they insist for cash and refuse any other mode of payment. Child specialist used to give appointment at 11 or 11.30 Pm in the night
u think doctors hav time to attend phone calls at home...they go home only to eat and sleep sry...when talking in phon u wont know the amount of guilt doctor has with patient waiting outside..we have a life too...if people cant respect doctors atleast stop depreciating them..u dont kmow their problems...period!
After finishing engineering, lot of engineers do call center jobs in India. We engineers depreciate, doctors appreciate. After finishing speciality, your salary increases. After finishing master degree, we get low paying teaching jobs. Other side always look green.
4.55 doctor seeing the patient in evening is good only na sir because every doctor is not seeing evening na u have shift basis na sir what is the working hours of a doctor sir
Yes sir well said but respect other professional As the same their also face some issues Profession like doctor in pharmacy a new profession but indian doctors doesn't have respect towards that profession
Doctor Nampi poona..xray,scan.. medicine Ella solli low class people evolo peru family onnum illa poochu..oru chinna problem kuta irruntha operation tha..
Appadiea irruntha kuda oruthar rendu peru pandra thappa general ah solrenga bro athu yellarum thappa kaatum la bro, neenga sonna pola nadantha athu thappu than but oruthar rendu peru pandra thappula sariya purinjikathavan yellaraum la thittuvan sollunga paakalam
Of course, That is other side of reflection. Mafias will take over. Human life will become commodities. Better to nurture good doctors is the only way.
Watha nee vandhu paathiya da yellam thaandi doctor pocket la lakhs ah viludhu nu...summa soothu madhri pesadha yerkanavey yenda indha field la nolanjom nu kaduppu mayir la irukken
@SSSa-cw4ro saving live is a noble cause, if you treat patients for free, you will earn blessings, Money , Tom dik Harry everyone is earning, But doctors have the opportunity to earn god's blessings, Be smart
Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.
மிகவும் வருத்தமாக தான்
இருக்கிறது உங்கள் நிலையில்
இருந்து யாரும் பார்ப்பதில்லை
சுயநலம் அதிகமாகிவிட்டது
தெரிந்து தானே வருகிறார்கள்
என்று சொல்கிறார்கள் இருந்தாலும் காட்சிகள் பார்க்கும்போது இறப்பு பார்க்கும் போது அடுத்த நாள்
கவனத்துடன் செய்ய வேண்டும்
மனிதாபிமானம் நன்றியுணர்ச்சி வேண்டும் நான் பார்க்கும் டாக்டர்கள் அன்பாக பார்க்கிறார்கள் தைரியத்தை கொடுக்கிறார்கள்
இதுவரை மனித தெய்வமாக
பார்க்கிறேன்🙏 அவர் ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன் எனக்கு கிடைத்த சந்தோஷம் எல்லோருக்கும்
கிடைக்க வேண்டும் நாள்தோறும் அவர்களை வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகிறேன்🌹
உங்களுக்கும் வாழ்த்துக்கள் நன்றிகள் 🌹🙏 கடவுளுக்கும்
நன்றிகள் 🙏
Interview pakrapo en kanla control panamudiuma kanner varuthaya nanum oru maruthuvar 😞
Akka na vera neet 1 year poten akka
As a Physiotherapist, Respect to all Health care professionals ❤
Can you please tell physiotherapy is easy to study
I am going to study
Whether there is opportunity in future...
அருருருருருமையான உண்மையான விளக்கம் சார்... என் லைப்-ப (doctors life) அப்படியே ஓப்பனா சொல்லிட்டீங்க.... கடந்த 23 வருசமா நான் படுகின்ற கஷ்டத்தை 15 நிமிஷத்துல சொல்லிட்டீங்க.... super sir...👌👌👌👌👌🤝🤝🤝🤝🤝🙏🙏🙏🙏🙏
Well said sir. Very crisp yet covered all the problems of a doctor. Very much needed at this era. 👏
True sir....I am in this profession since 1985....sir...sooper explanation sir.
Night duty of a taluk gh hospital Dr is not just 8 hours,it's morning 8am to next day morning 8 am 24 hours
People should understand how a man can work continuously 24 hrs
This is 4 to 5 duties per month
Many thinks night duty is just 8 hrs
But taluk Gh it's 24 hrs
People must understand the hardwork
24 hrs duty kattaayam ilai… 3 shifts la doctors duty ku varalaam… just like staff nurse and other hospital workers… 24 hrs duty doctor kandipaaka paarka vendum endru sattam ilai… nammaloda senior doctors indha 24 hrs duty palakathai uruvaaki adhai eh continue panittu irkaanga… talk with ur CMO and ask for shift duty…
En delivery apo doctor sleep panitu iruthaka aparam nurse amma delivery pathaka
@@ValliKodi-jk5rohi I don't everything happens as per law, especially in India. It's easy to do the 3 shifts per day with the nurses, due to more nurses available. It is almost not possible to do that because of the non availability of doctors. We all wish we had enough doctors but we don't in India.
Truth behind Doctors life, Well said sir!
Nurse's cleaning patient motion sir we are also struggle in life doctor also struggle but we are nurse's also patient urine and motion cleaning every day ...
If a patient passes motion in theater or in labour's room....oly nurses ll clean them.....urine bag empty pannanum.....measurement record pannanum...doctor ll see oly the Intake output chart....we nurses also faces lot of issues... doctors atleast get respect but fir nurses😢
God bless you and your family abundantly Dr. I will pray for you Dr.
My husband and my father both are doctors during covid my husband used to wake up in between night hours to answer tele consult. When I was a child I never went holidays much and the doctor family sacrifices a lot. When immediate family is unwell, they will not be able to take off and look after us.
பல் மருத்துவத்திலும் இதே நிலைதான். காலை 10:30 மணிக்கு நோயாளியை கவனிக்க ஆரம்பத்த பின்பு மாலை 4.30 மணிக்கு தான் சாப்பிட முடியும். பின்பு மாலை 6.30 மணிக்கு வேலையை ஆரம்பித்தால் 10:30 மணிக்கு வீட்டிற்கு செல்ல நினைத்தால் மீண்டும் சில நோயாளிகள் வந்து சார் பல் வலிக்கிறது தூக்கம் வரவில்லை என்று வருவார்கள். அவர்களுக்கு சிகிச்சை அளித்து பின்பு 12:00 மணிக்கு தான் வீட்டிற்கு செல்ல முடியும். பல் மருத்துவத்தில் பொது மருத்துவரை விட அதிக அளவு வேலை செய்ய வேண்டிய நிலை உள்ளது. உதாரணமாக பல் எடுத்தல் , பல் அடைத்தல், பற்களை கட்டுதல் போன்ற பணிகளை நின்று கொண்டுதான் செய்யமுடியும் இதனால் 35 முதல் 40 வயதில் முதுகுவலி, கழுத்து வலி நிரந்தரமாக ஏற்பட்டுவிடுகிறது. பொது மக்கள் மத்தியில் பல் மருத்துவரை தவறாக தான் பார்கின்றனர்.
True doctor. Back pain is the big problem in our profession
Very true..scope is very very minimal..even we don't have any government job opportunities 😕
Yes very true doctor😢
Very Sad to here Doctor..
God will bless and give changes one day Dr
அற்புதமான நேர்காணல் வாழ்த்துக்கள்
நன்றி
You all God sir but in shape only like as human. We believe. My great salute and gratitude to you all
govt doctor ena venaalum panalaam nu solreengale sir (7:50) … one day ungala govt doctor ah appoint pana teryum, anaike odirveenga sir… work pressure la avan avan stress la irkaan…oru maruthuvaroda karutha innor maruthuvar prathipalikala nu varutham therivikra neenga, govt doctor ah pathi casual ah oru comment solreenga… sila aayiram dhan salary, innum town bus eri dhan duty ku poraanga PHC doctors… oru naal govt doctor ah vazhndhu paarunga… indha polappu ku 100 naal velai ku poidlaam nu thonnum…😢
💯unmai
True saying doctor. Hat's off
Proud to be a doctor ❤️
Great respect to you Doctor
எவ்வளவு சிரமங்கள் இருந்தாலும் மருத்துவர்களுக்கு அவ்வளவும் பணம் அதையும் கருத்தில் கொள்ள வேண்டும் சிலமருத்துவர்கள் மருத்துவ தொழிலை பொருப்போடுசெய்வதில்லை காசுவாங்கும் வரை தான் அவரது மருத்துவம் கடைசியில்கைவிரித்து அரசுமருத்துவமனைக்கு அனுப்பி விடுவார்கள் இது என்அனுபவம்.
Now medical field pay less salary 😢
Doctor sir your soft explanation inspiring me
Doctor >>>> god 🙂🙏
அருமை அண்ணா.. அருமையான பதிவு...
Thank you for you service..to all doctors
All doctors =God
Super doctor your speach is really good 👍
Kadavulin maru uruvam Doctors 🙏
மனிதன் முதலில் பக்குவம் அடைய வேண்டும்.அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.ஒவ்வொரு வேளை உணவுக்கும் கஸ்டப்பட்டே ஆக வேண்டும் அஅ
னைத்து சீவராசிகளும்.
Nowadays all professions are tough and competitive
Atleast Doctors are well paid and respected...What Doctor speaks is little exagerated...Doctors are well placed in society and happy.
What's exaggerated here?
Dr where is your clinic sir. Good explanation of Dr.S life sir.
We'll said Dr
Spb voice❤
We understand the difficulties.
வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதே இந்தியாவின் முதல் தேவை
Dr sir Exllent speech
When patients are waiting painfully Doctors used to talk in their mobile for long duration. In most of the places they insist for cash and refuse any other mode of payment. Child specialist used to give appointment at 11 or 11.30 Pm in the night
u think doctors hav time to attend phone calls at home...they go home only to eat and sleep sry...when talking in phon u wont know the amount of guilt doctor has with patient waiting outside..we have a life too...if people cant respect doctors atleast stop depreciating them..u dont kmow their problems...period!
After finishing engineering, lot of engineers do call center jobs in India. We engineers depreciate, doctors appreciate. After finishing speciality, your salary increases. After finishing master degree, we get low paying teaching jobs. Other side always look green.
Ur great doctor🎉
Ward boy yum nenachi paarunka
Hats off ❤❤❤
nan oru machinist hard work aaga erunthalum enakkana time brake eduthu bike travel saidu nimmathi aaga erukkiren.😊
Agree doctor❤
4.55 doctor seeing the patient in evening is good only na sir because every doctor is not seeing evening na u have shift basis na sir what is the working hours of a doctor sir
Atleast sir solramathari 40 yers aparam dr stable yavaranga but nurse nalamaya yaruma pesa matarinhala
*POLICE DEPARTMENT ALSO*
Yes sir well said but respect other professional
As the same their also face some issues
Profession like doctor in pharmacy a new profession but indian doctors doesn't have respect towards that profession
Dr for long time hospitals natural births are done bu cesarian .
Sauté to all doctors. Yes this profession should be respected by all God bless them 😊
Doctor ❤❤❤❤❤
Thanks sir
Pls go and see GH how they treat people
தெளிவு கிடைத்தது
Unknown side
Nengal solvadhu unmai inimalavadhu makkal docdersai puriya veandum iya
Good explanation
Doctor 🎉...🎉
Doctor Nampi poona..xray,scan.. medicine Ella solli low class people evolo peru family onnum illa poochu..oru chinna problem kuta irruntha operation tha..
Super sir
Ivaru soldrathu private doctors pathi mattum than ... Government doctors ku free time la illama illa. 10-11 ku vanthu 2-3 ku kelamburanga.
Neenga paathengla brother govt la op time 7.30 theriuma oru naalaiku 400+ op varum
@@venkateshsubramani4795 Naan Tirupattur district. Oorla irukkura Aaramba sugathaara nilayathula vanthu paarunga brother.
Nanum Thirupattur than brother yentha ooru nu sollunga
Appadiea irruntha kuda oruthar rendu peru pandra thappa general ah solrenga bro athu yellarum thappa kaatum la bro, neenga sonna pola nadantha athu thappu than but oruthar rendu peru pandra thappula sariya purinjikathavan yellaraum la thittuvan sollunga paakalam
@@venkateshsubramani4795 Enga area mattum illa, Naane ethana edathula pathurukkan. Thaniya clinic vachirukkanga. Arasu marutthuvar nu pottu kaalai 7.30 to 10.
Maali 4.30 to 10 nu potruppanga.
Aged people don't consult him.he became popularity minded
Doctor padippu padikatheegappa kannungalaa. Romba mosamaana velai, kaasum kidaikaathu. Roadla kadala vikkirathu doctor velaya vida nallathu
Really terrible life😢
But many hospital exploit patience
Of course, That is other side of reflection. Mafias will take over. Human life will become commodities. Better to nurture good doctors is the only way.
Who will give salery to nurse, ward boy, cleaner , management team...etc...do you think thay work for free😂
behindwoods ku oru korikai , ithe pol govt doctor ah oru interview eduthu podavum…
❤❤❤
Then why did you choose that job
if not ull die
👏🏼👏🏼
Bsc நர்ஸ் செலவு அதிகம். சம்பளம் குறைவு சமுகத்தில் கேவலமாக பார்கிறார்கள
😇
🙏
Your career starts at 40 but retirement is in your hand right
So working full lifetime is normal to you . Can you do that ?
ATTITUDE
😢
malam alluya ,kas matum vangura
Every professionals have their own grievances...but u are happy to spoil the dignity of AYUSH doctors
This profession is meant for rich ppl whose family does not depend on the doctors income. Else its cruel.
🥺
❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
nowadays , hospitals are greedy for money. Doctors are too. I am glad that i didn't chose this profession or i would have became greedy too
why high fees present trend only money minded
kaasu lakhs la vaangringala. aparam enna. social service panra madri dialogues.
Watha nee vandhu paathiya da yellam thaandi doctor pocket la lakhs ah viludhu nu...summa soothu madhri pesadha yerkanavey yenda indha field la nolanjom nu kaduppu mayir la irukken
Kaasukaga patient pee alluviya
Shut up
Dei, 1 patient ku 500 rs vanguringeley daaaaa
Manasachi oda pesunga daa
Nee manasachiyoda pesu ,
@SSSa-cw4ro doctors should do service for the society,
Doctors should not charge anything for saving life
@SSSa-cw4ro saving live is a noble cause, if you treat patients for free, you will earn blessings,
Money , Tom dik Harry everyone is earning,
But doctors have the opportunity to earn god's blessings,
Be smart
😢😢😢