எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க பழகிக்கொள்ளுங்கள் | Mr Iraianbu IAS Motivational Speech |

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க பழகிக்கொள்ளுங்கள் | Mr Iraianbu IAS Motivational Speech |
    #IraianbuSpeech #TamilMotivationalSpeech

Комментарии • 22

  • @c.muruganantham
    @c.muruganantham Год назад +1

    மிகவும் அருமை சார் வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🇮🇳

  • @kirubanandannatarajan7609
    @kirubanandannatarajan7609 2 года назад +2

    How wonderful and useful speeches

  • @sundarbala7409
    @sundarbala7409 3 года назад +8

    இன்றைய மாணவ சமுதாயத்தை உருவாக்கி உயர்த்துகிர பேச்சு அருமை கடவுள் இன்னும் அநேக மணவர்களுக்கு உங்களை பிரோயஜன படுத்துவாராக.

    • @ramakrishnanmurugan9261
      @ramakrishnanmurugan9261 Год назад

      ஐயா உங்களுடைய மோட்டிவேட் எங்களுக்கு உந்துதலாக இருக்கிறது மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா

  • @anbutamil4053
    @anbutamil4053 3 года назад +3

    great talk

  • @c.muruganantham
    @c.muruganantham Год назад

    நீங்கள் சொல்வது அத்துனையும் உம்மை தான் சார் நான் வேலை செய்தா நிறுவனம் அனைத்தும் கொஞ்சம் சம்பளம் கொடுத்தாலும் நிறைய கற்றுக் கொண்டேன் எந்த வேளை செய்தால் அதில் நமக்கும் திருப்தி இருக்கனும் அப்போது தான் அடுத்த நிலைக்கு போகலாம் அதை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் நான் இந்தியாவில் சின்ன லைட் லைசென்ஸ் தான் எடுத்து வந்தேன் சீப்பில் பத்து நாட்கள் ட்ரைவிங் கத்துக்கிட்டேன் வெளிநாடு எந்த கார் கொடுத்தாலும் ஒட்டதான் வேண்டும் தெரியாது என்று சொன்னால் எதற்கு இங்கே வந்து உள்ளார் கேப்பாங்க இங்கே கார்கள் எல்லாம் அதிக விலை உயர்ந்த கார்கள் 25 லட்சத்துக்கும் மேல் தான் ரொம்பவும் கவனம் எடுத்து ஓட்டனும் சார் கார்களுக்கு சாவி இல்லை பட்டன் சிஸ்டம் அனைத்தும் சென்சர் தான் ஆமாம் எனக்கு பழகி பொச்சு சார் அருமையான பதிவு சார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👏👏👏🇮🇳🇰🇼🇸🇬🙏

  • @jeyanthisivagami5972
    @jeyanthisivagami5972 3 года назад +4

    Nice motivational speech

  • @eraeravi
    @eraeravi 3 года назад +3

    சிறப்பு.பாராட்டுகள்.அய்யா.

  • @mjayanthi3572
    @mjayanthi3572 3 года назад +1

    Excellent speech ga sir

  • @Tally-Guru
    @Tally-Guru 2 года назад

    வாழ்த்துக்கள் அய்யா தொடரட்டும் தங்கள் பணிகள்

  • @subbulakshmi3549
    @subbulakshmi3549 3 года назад

    அருமையான ஊக்குவிப்பு பேச்சு.
    வணங்குகிறேன் அய்யா. தங்களால் தமிழகம் இனி சிறக்க வேண்டும் 👏

  • @josephine911
    @josephine911 2 года назад

    Dr. V. P. Ramaraj👍 writer🙏 super.

  • @venkatesvaranramamoorthy7437
    @venkatesvaranramamoorthy7437 3 года назад +1

    excellent speech thank you mr Iiraianbu sir

  • @maheswaranr2671
    @maheswaranr2671 3 года назад +1

    Mikasirappu Nanrikal iya.

  • @trkpasumalai
    @trkpasumalai 3 года назад +1

    Wow 30 mins video ku 60 addssss...

  • @nellaimurugan369
    @nellaimurugan369 3 года назад

    Good morning

  • @viswanathanlakshminarayana1576
    @viswanathanlakshminarayana1576 4 года назад +7

    mr.Irai anbu , I am a C.Aof 78 yrs But I read your articles in monthly magazines and you tube also.Are you in service . Can u pl give me mail id without any hesitation

  • @SampathKumar-ot1jy
    @SampathKumar-ot1jy 3 года назад +2

    108) CONGRATS TO DR. V. IRAIANBU IAS, CHIEF SECRETARY, TAMIL NADU
    D ynamism is your OTHER NAME
    R emarkable service increases your FAME
    V eteran Writer and Speaker with PURPOSE
    I ndian Administrative Service has made you an EDIFICE
    R emarkable service in GUJARAT during Emergency RELIEF
    A dventurous actions have made you a CHIEF
    I mminent service as collector of KANCHEEPURAM
    A bility has ascended you in Govt FORUM
    N avigating Tourism to new DIMENSION
    B uilds up your profile with PERFECTION
    U nderstanding CM STALIN has chosen the best OPTION
    ********** SAMPATH*////**

    • @akshb6826
      @akshb6826 3 года назад

      Speech excellent sir