yesunada ummai pol oru deivam illai

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 ноя 2024
  • tamil version of yishu masih tere jaisa hai koi nahi
    yeshu naadha ummai pol oru deivam illai
    vaanam paniyum um paadathil boomi paadum um mahimaiyai
    Naangal endrum umai photruvom
    neere raajadi raajaa
    mahimai endrum umakuriyade
    neere engal kartadi karta
    anbin pidha ethanai peridu umadhu anbu
    en pawam kaluvi meeteduka
    tam mahanai baliyaakineer
    இயேசு நாதா உம்மை போல் ஒரு தெய்வம் இல்லை
    வானம் பணியும் உம் பாதத்தில் பூமி பாடும் உம் மகிமையை
    நாங்கள் என்றும் உமை போற்றுவோம்
    நீரே ராஜதி ராஜா
    மகிமை என்றும் உமக்குறியதே
    நீரே எங்கள் கர்தாதி கர்த்தா
    அன்பின் பிதா எத்தனை பெரிது உமது அன்பு
    என் பவம் கழுவி மீட்டெடுக்க
    தம் மகனை பலியாக்கினீர்

Комментарии •