Neengal keatta kelviku pathil goods vandi kumaru vlogs truck vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 187

  • @pragadishs4282
    @pragadishs4282 2 года назад +18

    அண்ணா நீங்க சொல்றது 💯 உண்மை என்னிடம் ஒரு 10வீல் லாரி உள்ளது. மோட்டாரில் நல்லது கேட்டது எப்ப எப்படி நடக்கும்-ன்னு தெரியாது ஏதுவாக இருந்தாலும் சாமாளிக்குற துணிச்சல்,பண பலம் ரொம்ப அவசியம்.

  • @parveenparveen154
    @parveenparveen154 2 года назад +52

    சூப்பர் 👌 குமார் அண்ணா முதலில் பணம் வசதி இருக்கனும் இரண்டாவது நல்ல நேரம் இருக்கனும் மூன்றாவது நல்ல டிரைவர் இருக்கனும் இது இருந்தால் போதும் நன்றாக இருக்கும்

    • @sanjai784
      @sanjai784 2 года назад +4

      நல்ல டிரைவர் இருந்தாலே நல்ல நேரம் இருக்கும் ப்ரோ

    • @senthilkumarrajagopal3236
      @senthilkumarrajagopal3236 6 месяцев назад

      Ithu 3m iruntha pothathu load kidaikanum😂😂

  • @ramprasadhjobs
    @ramprasadhjobs 2 года назад +2

    மிக அருமையான பதிவு... சூப்பர் விளக்கம்

  • @karthikeyan-kk7hs
    @karthikeyan-kk7hs 2 года назад +11

    அருமையான பதிவு... எந்த லைன் ஓட்டினால் மீதி எந்த லைன் லோடு ஆகும் என்று பதிவிடுங்கள் அடுத்த பதிவில்

  • @thiraviams
    @thiraviams 2 года назад +8

    நல்ல விவாதம், புதிய தொழில் முனைவோருக்கு மதிப்பான தகவல்...

  • @mohanraj3083
    @mohanraj3083 2 года назад +8

    Yenaku Theruinchavaraikum 2000 ku Munadi lam Semaya Samaparichanga Bro, 6 Tyres Irukumeh Anthe Lorry lea, Athuku Aprm Lorry Avlo Than Perusa Laapam Irukurea Mari Theriyala, Nan Soldrathu Cina Cina Tha Business Pani Mela Vanthevangala, 100 to 200 Lorry Vaichuruvanga Pathi Namaku Theriyathu.

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl 2 года назад +1

    மிகவும் அருமையான வீடியோ புரோ

  • @SathishKumar-ub6og
    @SathishKumar-ub6og 2 года назад +4

    True bro .diesel, tyre ,insurance, toll every insurance but load rate is not increased at 5 years

  • @SathishNP
    @SathishNP 2 года назад +24

    பல கோடி போட்டு பல நூறு வண்டி போட்டாலும் ஓனருக்கும் டிரைவருக்கும் செட் ஆகலனா மொத்தமா முடிஞ்சுது..

  • @jayabalmkgjayabalmkg7848
    @jayabalmkgjayabalmkg7848 2 года назад +1

    அருமையான பதிவு. அண்ணா

  • @n.sadhasivamnamakkal
    @n.sadhasivamnamakkal 2 года назад +1

    சூப்பர் பதிவுகள் 👍🏻👍🏻

  • @l.k.santhoshnarayanan490
    @l.k.santhoshnarayanan490 2 года назад +4

    Practicality 💯

  • @sasthatravels1713
    @sasthatravels1713 2 года назад +6

    வாகனத்தை பெருத்த வாரை டிரைவர்கள் சரியாக அமைந்தால் நன்றாக இருக்கும் டிரைவர்கள் சரியாக அமையவில்லை என்றால் என்னதான் பணம் சப்பேட்டு இருந்தாலும் கடன்கரன் தான் ஆகவேண்டும்

  • @sakthisandy7843
    @sakthisandy7843 2 года назад +1

    நல்ல தகவல் நன்றி......

  • @Sreevari-tm7on
    @Sreevari-tm7on 7 месяцев назад +1

    You💯 good👍 sir sir❤

  • @srinivasansrini8078
    @srinivasansrini8078 2 года назад +1

    Kamar machan explain superya verynice👍

  • @iyyappuiyyappan2739
    @iyyappuiyyappan2739 2 года назад

    Arumaiyana pathivuna ,,,,

  • @abdulmalik9662
    @abdulmalik9662 2 года назад +1

    Super super nanba

  • @srilalatravelstn31
    @srilalatravelstn31 2 года назад +5

    Love from Tamilnadu 😘Cuddalore👑💍 🤟🤙

  • @ragulsaravanan6491
    @ragulsaravanan6491 2 года назад +1

    இந்த பதிவு அருமை அண்ணா

  • @tharunrasappan5916
    @tharunrasappan5916 2 года назад +7

    2 vandi neutral la irundha 1 vandi loan kattum bro, ellam selavu poga.

  • @udhumankani5529
    @udhumankani5529 2 года назад +1

    ரொம்ப நல்ல பதிவு

  • @jebastin8345
    @jebastin8345 2 года назад +2

    Nalla explain panuniga bro...🥰🥰

  • @venkatesans7796
    @venkatesans7796 2 года назад +2

    சகோ வாழ்க வளமுடன் நன்றி🙏💕

  • @sasthatravels1713
    @sasthatravels1713 2 года назад

    குமார் நண்பா சூப்பர் 👍👍🙏🙏🙏

  • @praju8832
    @praju8832 2 года назад +4

    Love from karnataka😘 kolar👑 🤟

  • @siddhubabar9603
    @siddhubabar9603 2 года назад +1

    Super kumar anna

  • @jcblover5933
    @jcblover5933 7 месяцев назад

    Super bro

  • @rishadneelengal2392
    @rishadneelengal2392 2 года назад

    Valuable information bro. Thanks

  • @SenthilKumar-sj5xo
    @SenthilKumar-sj5xo 2 года назад +1

    Super video anna 👌👌👌

  • @vadijai495
    @vadijai495 2 года назад +1

    Very nice👍👍

  • @mohanpalaniyappan7458
    @mohanpalaniyappan7458 2 года назад +1

    Vanakkam anna

  • @marimuthusubramanian8137
    @marimuthusubramanian8137 2 года назад +1

    Thanks for your valuable response about this vehicle business

  • @DriverFromSalem
    @DriverFromSalem 2 года назад +5

    குமாரு அண்ணன் பேசா
    விடு.நிங்கலே பதில் அளிக்க.
    வேண்டாம். அண்ணகிட்ட.
    கேள்வி கேட்டு. விடுங்கள்.
    அவர்கள் அனுபவம்தான்
    நமக்கு தேவை. ஓகே.

  • @shanmugamsan2696
    @shanmugamsan2696 2 года назад +1

    Super sir 👍

  • @Namakkal_Nayagan
    @Namakkal_Nayagan 2 года назад

    Super interview bro...

  • @sathishraju7485
    @sathishraju7485 2 года назад

    super news nanba

  • @francisvinnarasan8957
    @francisvinnarasan8957 2 года назад

    . Super

  • @Kaattu_Karrupu
    @Kaattu_Karrupu 2 года назад +1

    Super anna .Unga video romba naala paakuran anna unga periya fan anna. Anna adutha video la tipper lorry business pathi sollunga na.

  • @kumaresan.4302
    @kumaresan.4302 2 года назад

    மிக மிக அருமையான வீடியோ பதிவு. சூப்பர் குமார்.. இன்றைய சூழலில் வண்டி போடுவது நமக்கு நாமே செய்வினை வைக்குறமாதிரி.. வேறு எதாவது தொழிலில் முதலீடு செய்தால் கூட பிழைத்துகலாம். ஆனால் மோட்டார் படு பாதாளத்தில் தள்ளிவிடும்😂😂

    • @driverslook7379
      @driverslook7379 2 года назад +2

      சூப்பர் ஆடி மாசம் முடிஞ்சு அடுத்த மாசம் சங்ககிரி அசோக் லேலண்ட் வந்து பாருங்க புதுச்சேஸ் எடுக்க வரிசையில் நிப்பாங்க ஓனர்கள்

  • @raidermunees3002
    @raidermunees3002 2 года назад +1

    Good evening bro

  • @shanmugammanitpmani4231
    @shanmugammanitpmani4231 2 года назад +1

    Hai GVK bro 😍🙏

  • @moorthymoorthy6748
    @moorthymoorthy6748 2 года назад +1

    Super

  • @Subash4816
    @Subash4816 2 года назад

    👍

  • @KarthiKarthi-on1kk
    @KarthiKarthi-on1kk 2 года назад

    Background ok my new Jcb 1month problem

  • @velankannan8039
    @velankannan8039 2 года назад +1

    👌

  • @kasthuripkprakas7285
    @kasthuripkprakas7285 2 года назад +1

    Hai pro 👌

  • @logeshkumar3148
    @logeshkumar3148 2 года назад +1

    Naanum Salem tha

  • @twinthrottlersoflorryexcav9134
    @twinthrottlersoflorryexcav9134 2 года назад

    Anna wish you many more happy returns of the day life long ne happy anna I love you form tharamagalam

  • @grentertainment6885
    @grentertainment6885 2 года назад

    Super na

  • @vysakhvv3319
    @vysakhvv3319 2 года назад +1

    ✌😍❤

  • @thiruvikram8385
    @thiruvikram8385 Год назад

    முக்கியமாக இந்த துறையில் நல்ல முன் அனுபவம் வேண்டும்.

  • @ajinsanjeevsanju7554
    @ajinsanjeevsanju7554 2 года назад

    Vanakam na

  • @mageshg5208
    @mageshg5208 2 года назад +1

    Kumar Anna ❤️😘

  • @vickysvicky7826
    @vickysvicky7826 2 года назад +1

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @twinthrottlersoflorryexcav9134
    @twinthrottlersoflorryexcav9134 2 года назад +2

    Anna onga company la total vandi yathna irku anna

  • @PRSH_television
    @PRSH_television 10 месяцев назад

    anna cleaner work iruntha sollunga

  • @SanthoshKumar-tq4oh
    @SanthoshKumar-tq4oh 2 года назад

    Suppet

  • @jagadish9786
    @jagadish9786 2 года назад

    Super anna

  • @driversurya3857
    @driversurya3857 2 года назад +1

    👌🏻🔥🎯🔥👌🏻

  • @sakthisandy7843
    @sakthisandy7843 2 года назад +2

    நான் வண்டி எடுக்கலாம் என்று இருக்கேன்...

    • @arunj1308
      @arunj1308 2 года назад

      Vendam bro

    • @driverslook7379
      @driverslook7379 2 года назад +1

      வாழ்த்துக்கள் ப்ரோநீங்கள் ஓட்டுனராஇல்லையென்றால் நல்ல ஓட்டுநர் கிடைத்தால் மட்டும் எடுங்கள்

  • @RaviKumar-xv5ky
    @RaviKumar-xv5ky 2 года назад +1

    Used vandi 12veell 14 .15 madel potalamma pro

  • @Nijam.TN76
    @Nijam.TN76 2 года назад +2

    வணக்கம் டிரைவர் அண்ணா உங்களுடைய பார்ட்னர் டிரைவர் இதற்கு முன்னால் மூன்று வண்டி வைத்து தொழில் செய்தேன் என்று சொன்னார்கள் அவருடைய டிரைவர் சரியில்லாத காரணத்தினால் நஷ்டம் ஆனது என்று சொல்கிறார்கள் இது தவறு ஒரு டிரைவர் தான் வண்டியை ஆக்சிடென்ட் பண்ணினார்கள் மூன்று வண்டியும் ஆக்சிடென்ட் ஆனது அவருக்கு தொழில் நடத்த டேலண்ட் இல்லை டிரைவர் மேல் தப்பு சொல்கிறார்கள் இப்பொழுது அவரும் டிரைவர் தொழில் தான் செய்கிறார்கள் இப்பொழுது அவருக்கு கண்டிப்பாக புரியும் டிரைவர் மேல் தப்பு இருக்காது என்று இருந்தாலும் அவர்கள் பொய் சொல்கிறார்கள் டிரைவர் மேல் தான் தப்பு அதனால் தான் நான் நஷ்டம் ஆனேன் என்று இது மிகவும் தவறு

    • @GOODSVANDIKUMARU
      @GOODSVANDIKUMARU  2 года назад +2

      Athu avar tharappu niyayam sonnaru

    • @Nijam.TN76
      @Nijam.TN76 2 года назад +1

      நன்றி அண்ணா எனது கமாண்டை வாசித்து பதில் சொன்னதற்கு நன்றி

    • @அன்பேகடவுள்-வ6ன
      @அன்பேகடவுள்-வ6ன 2 года назад

      Drivers oru இடமா நிக்க மாட்டாங்க ஜி.. நல்ல டிரைவர் அமைஞ்சா Lucky தான்...நான் ஒரே வண்டியில் 7 லட்சம் km ஓட்டினேன்..சுமார் 11 வருடம்..வருமானம் கூடவேண்டி வேறு வண்டிக்கு வந்துட்டேன்..

  • @driverslook7379
    @driverslook7379 2 года назад +1

    அந்த மிலிட்டரி மேன் கேட்டது ட்ரான்ஸ்போர்ட் ஃபீட்ல பிசினஸ் பண்ணலாமா அப்படி என்று தான் வண்டி தான் போடணும் அப்படின்னு இல்லை கொள்ளையடிக்கிற புரோக்கர் ஆபீஸ்க்கு மத்தியில அவர் ஒரு நல்ல புரோக்கர் ஆபீஸ் கூட வைக்கலாம் அந்த மாதிரி ஏதாவது ஐடியா கொடுங்க அவருக்கு நல்லா ஹிந்தியும் தெரியும் அது மட்டும் இல்லாம புதுசா வண்டி போடலாம்என்று நினைக்கிறவங்களோட நல்ல எண்ணத்தையும் கூட நீங்க கெடுத்து விடுவீங்க போல இருக்கு ஓனருங்க மேலும் மேலும் வண்டி போட்டுக்கிட்டே இருப்பாங்க டிரைவருங்க டிரைவராவே போயிடுவாங்க போல நெகட்டிவிட்டியா பேசாதீங்க நீங்களும் மத்த யூட்யூபர்ஸ் மாதிரியே ஆயிரம் வண்டி பல கோடி ரூபாயில் போட்டாலும் தன்னுடைய உயிரை முதலீடாக போட்டு ஓட்டுவதற்கு ஒரு ஓட்டுனர் தான் வேண்டும் ஓட்டுனர்களுக்குத்தான் என்றும் முதலிடம்

    • @GOODSVANDIKUMARU
      @GOODSVANDIKUMARU  2 года назад +2

      அண்ணா தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். எல்லாருடைய கனவும் தன் வாழ்கையில அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்பது தான். ஆனால் பணபலம் இல்லாமல் Transport ஆரம்பித்த யாரும் நிலைக்க முடியாது என்பதே கசப்பான உண்மை. நானும் பணம் இருந்தால் எதையும் சமாளிக்க தேவையான திறமை இருந்தால் பண்ணலாம் என்று சொன்னேன்.

  • @Ramuramu-oy2ct
    @Ramuramu-oy2ct 2 года назад +1

    Love u bro😍

  • @ganeshselvaraj2260
    @ganeshselvaraj2260 6 месяцев назад

    அண்ணா இப்போதைக்கு 12 வீல் லேலண்ட் லாரி எடுத்தா ஜெயிசுரலாமா

  • @surender9533
    @surender9533 2 года назад +1

    குமார் அண்ணா வசந்தனை எப்ப வருவாரு

  • @mathanpandiyan1780
    @mathanpandiyan1780 2 года назад

    Nice.tampie

  • @kesavan_g
    @kesavan_g 2 года назад +11

    அண்ணா உங்க கம்பெனி வண்டி எத்தனை இருக்கு?

  • @driverslook7379
    @driverslook7379 2 года назад

    குமாரு வண்டி முதலில் போடணும்னா நீ ஓட்டுனராக இருக்கணும் பஸ்ட்

  • @bharath4252
    @bharath4252 2 года назад +1

    AnnA LRM

  • @ezhilr376
    @ezhilr376 2 года назад +1

    Ungalukku terunja booking office number ah oru video. Va podunga bro

  • @venkateshbhatsirfanpagee
    @venkateshbhatsirfanpagee 2 года назад +1

    Unga snr company la ethana vandi iruku anna

  • @michaelsathishtn3071
    @michaelsathishtn3071 2 года назад +1

    Anna nanum tharamangalam thaa cleaner thevapta sollunga anna please 🙏🙏

  • @Manimani-ip8lz
    @Manimani-ip8lz 2 года назад

    Hi bro nanum jallkuttu madu. name SOLAN boys DGL

  • @அன்பேகடவுள்-வ6ன

    மோட்டார் line ல வண்டி பெருக பெருக வருமானம் குறைந்துகொண்டே போய்டுச்சு...வேறு தொழில் try பண்ணுங்க... because 24/7 பக் பக் தான்..

  • @porkandasingam8626
    @porkandasingam8626 2 года назад +1

    Hii friends nan unga goods vandi kumaruuuu

  • @aravindhv9265
    @aravindhv9265 2 года назад +1

    Hi anna ❤️

  • @villagenaturelover4437
    @villagenaturelover4437 2 года назад +1

    Ashok leyland bs6 10Wheel lorry evalo cast varuthu Anna

  • @nandakumar_2207
    @nandakumar_2207 2 года назад +1

    Bro vandi upside aana insurance claim panna mudiyatha?

  • @sureshr3811
    @sureshr3811 2 года назад +1

    Hi bro erode

  • @AKFourteen
    @AKFourteen 2 года назад +1

    வண்டி ஆக்சிடென்ட் ஆனாலும் இன்சூரன்ஸ் கிளைம் பண்ண வேண்டியதுதானே, லாரி லைசன்ஸ் எல்லாம் கிளைம் பண்றீங்களா இல்லையா அத பத்தி வீடியோ போடுங்க

    • @podango.....8410
      @podango.....8410 2 года назад

      Total amount claim agathu ji

    • @AKFourteen
      @AKFourteen 2 года назад

      @@podango.....8410 இன்சூரன்ஸ் கெட்டப்பே சொல்வாங்களே எவ்வளவு ரூபா கிளைமாகும் என்று பின்பு ஏன் நட்டமாகிறது

  • @jayasuriyasuriya2684
    @jayasuriyasuriya2684 2 года назад

    Okay anne bye

  • @jahirbasha4067
    @jahirbasha4067 2 года назад

    ,ஹாய் குமார் அண்ணா எப்படி இருக்கீங்க

  • @dheeranudhay5685
    @dheeranudhay5685 2 года назад +1

    Bro edhanala vandii upset aguthu bro

  • @karthiks1044
    @karthiks1044 2 года назад

    Agla kal vikatha
    Single owner com driver
    12 Weller
    No drink 💐

  • @senthilrajan6893
    @senthilrajan6893 2 года назад +1

    Hi

  • @tvn2405
    @tvn2405 2 года назад +1

    Bro na already 2 tanker vandi 12,14 wheel irukku na body vandi podalama

  • @arunharshan4292
    @arunharshan4292 2 года назад +1

    Unga company la evlo vandi iruku anna

  • @senthilkumarrajagopal3236
    @senthilkumarrajagopal3236 6 месяцев назад

    Germany modal

  • @sundhrmoorthy3474
    @sundhrmoorthy3474 2 года назад +1

    அண்ணா ஓனர்&டிரைவரா இருந்த நல்லதா

  • @babubabuji4125
    @babubabuji4125 2 года назад

    voice not clear high quality Mike vanguga

  • @sathiyaprakash3092
    @sathiyaprakash3092 2 года назад

    Yaraiyum bayam katathinga

  • @bestwoodstamiltv4694
    @bestwoodstamiltv4694 2 года назад

    SCANIA THAARUS LORRY எடுக்கலாமா

  • @ksmkongu8794
    @ksmkongu8794 2 года назад

    அண்ணா வண்டி எடுத்தா புது வண்டி எடுக்கலாமா இல்ல second hand எடுக்கலாமா குமார் அண்ணா deu எப்படி கட்டுறதுனு சொல்லுங்க அண்ணா

  • @vadijai495
    @vadijai495 2 года назад

    Hai

  • @sachinsridharan99
    @sachinsridharan99 2 года назад

    Bro neenga mecheri ah

  • @shiva-hf6tb
    @shiva-hf6tb 2 года назад

    Super take Care

  • @vadijai495
    @vadijai495 2 года назад

    How are you

  • @visusamy1488
    @visusamy1488 2 года назад +1

    Bro Unga sontha oor sollunga Kumar bro