அய்யா நாங்கள் 30 ஆண்டுகளாக வாழை பயிர் செய்து வருகிறோம். வாழை விற்பனை என்பது மிகுந்த ஏற்ற இறக்கம் கொண்டது. ஏக்கருக்கு இத்தனை லட்சம் என்று நிச்சய லாபம் எல்லாம் கிடைக்கவே கிடைக்காது. சிறிய தார்கள் எல்லாம் ரெண்டுக்கு ஒன்று என எடுப்பார்கள். பலவகையான பித்தலாட்டங்கள் உண்டு. பசுமை விகடத்தனமான வீடியோக்கள் ஊரை ஏமாற்றத்தான் பயன்பாடும் ஆனால் உளச்சான்று?
சத்தியமங்கலம் பேச்சு மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
அருமையான தகவல் நன்றி சகோ
நன்றி சகோ
மிக அருமையான தகவலுக்கு வாழ்த்துக்கள் சகோ
நன்றிங்க சகோ
மாட்டு நீர் எதற்கு
தம்பி. நீங்க வாழைத் தோப்பைக் காட்டியிருக்கலாம் 👌👌👍💪💪👏👏🙂
Yes
Super thalaiva nalla thagaval
அய்யா நாங்கள் 30 ஆண்டுகளாக வாழை பயிர் செய்து வருகிறோம். வாழை விற்பனை என்பது மிகுந்த ஏற்ற இறக்கம் கொண்டது. ஏக்கருக்கு இத்தனை லட்சம் என்று நிச்சய லாபம் எல்லாம் கிடைக்கவே கிடைக்காது. சிறிய தார்கள் எல்லாம் ரெண்டுக்கு ஒன்று என எடுப்பார்கள். பலவகையான பித்தலாட்டங்கள் உண்டு. பசுமை விகடத்தனமான வீடியோக்கள் ஊரை ஏமாற்றத்தான் பயன்பாடும் ஆனால் உளச்சான்று?
நீங்கள் சொல்வது உண்மை தான்,
ஆனால் மீதி பயிர்களை விட வாழையில் ஓரளவு லாபம் தானே
Thandu poon vandai Poka enna panda venum anna
வாழை விவசாயம் பகுதி 2
ruclips.net/video/OXo-y-zA9E0/видео.html
Where is Part 2? Please put the link. Thank you.
Valaiya pathi neraiya videos poduga bro
சரிங்க சகோ .. மிக்க நன்றி
Anna super definition
மகாபிரபு நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா.....😂😂😂
நண்பா உங்களது தொடர்பு எண் கிடைக்குமா தோழர்
Anna vazhai maram azhugi poguthu next pakka kannum nalla valaramayinthu
Sago.... Keerai-kalil paalakeerai-ai koli romba virumbi sapdum..... Correct? Or pls correct me
சரி தான் சகோ .. நன்றாக சாப்பிடும் ..
@@Vivasayaulagam nandri sago
Good 👍well👍
How many days once we give water to red banana
சல்லி காட்டில் செவ்வாழை பயிர் செய்யலாமா நண்பா
Which district
Sound pls
G number kodunga rompa helpfulla irukum..am MCA student.now doing agriculture
Watsaap me sago 9566327789
Naa MA literature.agriculture pandran
Lady namalwar Mrs m.revathi inspire organic farming scientist avanga videos podunga
சரிங்க சகோ .. அவரின் தொடர்பு என் எதுவும் இருந்தால் கொடுங்கள் .. சகோ ..
Kuthirai masal koli epdi sapduthu nu oru video poatta useful ah irukum.... Nandri sago
வீடியோ பதிவாக போடுகிறேன் சகோ .. கொஞ்சம் பொறுங்கள் ..
@@Vivasayaulagam ok sago... Sure
தம்பி உங்கப்போன் நம்பர் தாங்களேன்.தருவிங்களா....
Bro starting sound correcta kekkala next time correct pannuga....
ஆம் சகோ mic சின்ன பிரச்சனை .. அவர் பேசுவது முழுமையாக கேட்கிறது ..
Videos naduvla filed stages kaattanum
Anna na sirumugai unga nambar venum
உங்களுடைய வாட்ஸ் ஆப் நம்பர் அனுப்பி வையுங்கள் அண்ணா
Unka cell numper vendum.
Chemical vivasyama idhu Che Che iyarkaivivasayam dha best waste disliked the video
Super vilakkam sir