என் உடன் பிறவா சகோதரா... உனக்கு பாராட்டு விழா. இன்று என் இல்லத்தில் ஒலி(ளி)த்து என் இரு விழிகளையும் ஆனந்தக் கண்ணீரால் நனைத்து,உள்ளத்திற்கு மகிழ்ச்சி எனும் உணவளித்து.இதயத்திற்கு இன்பமான நிறைவளித்தது. உன் திருமுகம் கண்டு வாழ்த்த நினைக்கும் ஒரு முகம்.தாமல் மண்ணின் தவப் புதல்வனே வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்.👏👑👑👑💐💐💐💐
தாமல் கோ. சரவணன்
மேன் மேலும் சிறந்து விளங்குக. ஐயா சுகி சிவம் உங்கள்ளுக்கு கிடைத்த சிறந்த குரு.
கெட்டிக்காரனை தட்டி கொடுக்கும் ஆசான்.
அருமை அருமை.
மிகவும் மகிழ்ச்சி
மேன் மேலும் சிறந்து விளங்குக 💐
அருமையான நிகழ்ச்சி, வாழ்க பல்லாண்டு, வாழ்த்துகள் சரவணன் ஐயா. வாழ்க வளர்க. ❤🎉
Congratulate thamal ko saravanan! You are so great and Tamilnadu needs you and you should reach in the heights of life!
வாழ்த்துக்கள் சகோ.
வணங்குகிறேன்.💐💐💐💐💐💐
சிறப்பான தமிழ் பேச்சு
வாழ்த்துக்கள்
Really Super good dedication
Perfect pair! Very cute!🌹
வாழ்த்துக்கள் தோழரே
என் உடன் பிறவா சகோதரா... உனக்கு பாராட்டு விழா. இன்று என் இல்லத்தில் ஒலி(ளி)த்து என் இரு விழிகளையும் ஆனந்தக் கண்ணீரால் நனைத்து,உள்ளத்திற்கு மகிழ்ச்சி எனும் உணவளித்து.இதயத்திற்கு இன்பமான நிறைவளித்தது. உன் திருமுகம் கண்டு வாழ்த்த நினைக்கும் ஒரு முகம்.தாமல் மண்ணின் தவப் புதல்வனே வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்.👏👑👑👑💐💐💐💐
வாழ்த்துக்கள்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
பாராட்டுக்கள்
மிக சிறப்புதாமல் கோ இன்னும் பல கவியங்கள் வாழ்த்துகள்
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் பூரண ஆசியுடன் வாழ்க பல்லாண்டு
தாமல் கோ சரவணனை வாழ்த்த தகுதி இல்லை ..வணங்குகிறேன்.இப்படி ஒரு பிள்ளையை ஈன்றெடுத்த பெற்றோருக்கு நன்றி.🎉
நல்ல நிகழ்ச்சி வாழத்துகள்🎉
🌷🤝🌷🙌🌷
அருட்பெருஞ்ஜோதி ❤
Vazdugal Anna🙏🌹🌹🌹
Saravanan Avargalukku Parattukal...
❤❤❤
Superb da saravanaaaa🎉🎉❤
❤
உங்களுக்கு
நான் திருப்புட்குழி பள்ளியில் 1972.. 1984 தமிழ் ஆசிரியர் பணி ஆற்றியவன். தாமல் ஊர் வந்தவன். கங்கை கொண்ட சோழபுரம் பிறந்தவன்.
இராமலிங்கம் துணை இருப்பார். நன்றி❤😂
மதத்தை மதயானை மிதித்துக் கொன்றது.
அவன் ( பாரதி)பயமில்லாதவன் அல்ல.
மதம் பிடித்தவன்.
இந்த நிகழ்ச்சி என்னை நிகழ்ச்சியுறச்செய்தது தாமல் கோ சரவணன் அய் யா உங்களுக்கு அருட்பெருஞ் சோதி ஆண்டவர் அருளுள்ளது.
😂
வாழ்த்துக்கள் சகோதரர்