மண்மணம் மரபு தின்பண்டங்கள் வீட்டில் இருந்து தற்போதைய கள செய்தி (Recent update from MannManam traditional snacks home ) ஆர்டர் செய்பவர்களுக்கு , எங்கள் வீட்டிலேயே,organic பொருட்களை கொண்டு , தரமான மரபு முறையில் ,நியாமான விலையில் செய்து கொடுக்கிறோம் . (குறிப்பு: தின்பண்டங்களை முன்கூட்டியே செய்து stock வைப்பதில்லை .} ஆர்டர் கொடுத்த அனைவருக்கும் உடனே செய்து அனுப்ப இயலாது . ஆர்டர் கொடுதவர்களின் வரிசைப்படி செய்து அனுப்பி கொண்டிருக்கிறோம். எங்களின் சூழ்நிலையை புரிந்து கொண்டு , எங்களுக்கு கொஞ்சம் நேரம் கொடுத்து பொறுமை காக்கும்படி கேட்டு கொள்கிறோம். எந்த தகவலாக இருந்தாலும் WhatsApp' ல் மட்டும் எழுத்து அல்லது குரல் பதிவாக அனுப்பவும். மேலும் நாங்கள் அதிகமாக உற்பத்தி செய்து இருப்பு ( Stock) செய்வதில்லை . அப்பப்போ உற்பத்தி செய்து , பார்சல் அனுப்பிவிடுவோம். ஆகவே கொஞ்சம் பொறுமை காத்து, ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்🙏🏽 (குறிப்பு: தற்போது youtube சேனலில் வந்த காணொளியால், தினமும் அதிகப்படியான ஆர்டர் வருவதால் , கொஞ்சம் தாமதம் ஆகின்றது. நாளடைவில், ஆர்டர் கொடுத்த ஒரு வாரத்தில் பார்சல் அனுப்பப்படும்) ஆதரவுக்கு நன்றி 🙏🏽
சுயமாக தொழில் செய்து, அதுவும் நியாயமாக, மனசாட்சியோடு ஒரு அற கோட்பாட்டோடு இருக்க வேண்டும் என்று இருபவர்கள், அரிதிலும் அரிது. இவர் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன் 🙏🏽🙏🏽🙏🏽. இந்த அற்புத மனிதர்களை அடையாளம் கண்டு, வெளியுலகிற்கு தெரியப்படுத்தும் இந்த RUclips நிர்வாகிகளுக்கும் மனம் கொண்ட நன்றிகள் 🙏🏽🙏🏽🙏🏽
ஒரு தனிநபரின் தேடல் பல பேர் வாழ்வில் அடுத்த நிலைக்கு எடுத்து செல்ல உத்வேகமும் பொருளாதார வளர்ச்சியும் தருகிறது. நன்றி MSF பிரபு அவர்களே!! தன் சொந்த ஊரில் தொழில் செய்பவர்கள் அனைவரும் கோடீஸ்வரர்கள் ( மனதால்) அந்த வகையில் சத்யன் அவர்கள் செய்யும் இந்த தொழில் அவருக்கு மட்டும் அல்லாமல் அவரை சார்ந்தவர்களுக்கும் ( விவசாயிகள், பணியாளர்கள்) பயன் தருவதோடு பொருளை வாங்குபவர்களுக்கும் மனநிறைவை தரும் என்பதில் மகிழ்ச்சி!!!
Mann manam Traditional snacks For orders: 9894833992 / 9943495305 Namagiripettai, Rasipuram. new whatsapp group link: chat.whatsapp.com/HSw5iligSRUCxLEGcCMPyn
@@kritickm3488 நம் மண்மணம் ஒரு snacks கடை அல்ல. ஆர்டர் செய்பவர்களுக்கு , எங்கள் வீட்டிலேயே,organic பொருட்களை கொண்டு , தரமான மரபு முறையில் ,நியாமான விலையில் செய்து கொடுக்கிறோம் . (குறிப்பு: தின்பண்டங்களை முன்கூட்டியே செய்து stock வைப்பதில்லை . ஆர்டர் வந்தஉடன், செய்து, உடனே பார்சல் அனுப்பி விடுவோம்.) தற்போது youtube சேனலில் வந்த காணொளியை பார்த்து நிறைய ஆர்டர்கள் வந்துள்ளன. ஆர்டர் கொடுத்த அனைவருக்கும் உடனே செய்து அனுப்ப இயலாது . ஆர்டர் கொடுதவர்களின் வரிசைப்படி செய்து அனுப்பி கொண்டிருக்கிறோம். எங்களின் சூழ்நிலையை புரிந்து கொண்டு , எங்களுக்கு கொஞ்சம் நேரம் கொடுத்து பொறுமை காக்கும்படி கேட்டு கொள்கிறோம். எந்த தகவலாக இருந்தாலும் WhatsApp' ல் மட்டும் எழுத்து அல்லது குரல் பதிவாக அனுப்பவும். மேலும் நாங்கள் அதிகமாக உற்பத்தி செய்து இருப்பு ( Stock) செய்வதில்லை . அப்பப்போ உற்பத்தி செய்து , பார்சல் அனுப்பிவிடுவோம். ஆகவே கொஞ்சம் பொறுமை காத்து, ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்🙏🏽 (குறிப்பு: தற்போது youtube சேனலில் வந்த காணொளியால், தினமும் அதிகப்படியான ஆர்டர் வருவதால் , கொஞ்சம் தாமதம் ஆகின்றது. நாளடைவில், ஆர்டர் கொடுத்த ஒரு வாரத்தில் பார்சல் அனுப்பப்படும்) ஆதரவுக்கு நன்றி 🙏🏽
நான் நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் அவர்களின் நாதஸ்வர இசைக்கு அடிமையானவன் (90's kids கேட்டிருப்பார்களா என்று தெரியவில்லை) ...... மீண்டும் ஒரு முறை நாமகிரிப்பேட்டை ஊரின் பெயரை கேட்கும்போது மனதில் ஒரு நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் ஏற்படுகின்றன ....
Very nice.. really appreciate nowadays people are conscious about health... Instead of spending money in hospital pls have good food like this and live a good healthy life. All the very best bro
Suuuper romba nalla muyarchi vyathiya urpathi seira companicu nalla sovukadi all the best keep it up sir hats off to u (oru chinna thirutham sir irandu kaiya vachi mavai pisayaratha avoied pannidunga pls) 1
Super clean ah erruku sir ,naanum kuda angha vandhu padikanum nu erruku. Just oru visit avadhu pannanum.kandippa next month order pannaren sir. Diabetic patient ku edhavadhu pannugha sir
And I forgot to add, from a price perspective it's not expensive at all... There are sweet shops in Chennai City who use just maida, corn, milk powder, kadala maavu to make sweet and kaaram varieties, if i compare that, price at which this gentleman is selling quality products is definitely not expensive at all...
@@madrasstreetfood I wish their online ordering process was simple along with WhatsApp... Have I had the contacts and resources I would have helped them with the online website part....
Awwwwwwwwwwww superbbbbb🎉😍.. U keep rockinzz & explore many more bro best wishez ur unique frm otherz recently followed ur videoz known by my husband 😅
It would be well to use gloves by persons handling the food material. This would enhance the image of hygienic aspect in the present days of pollution , infection etc. This suggestion should be taken in the right spirit. Mr Satyan's enterprenurial talents and his sacrificing a job with assured income with the idea of providing employment to his native place people is laudable and will set an example for younger generation
Using plastic gloves is not good hor health ..they are avoiding chemicals ..all working there should maintain cleanliness and good health ..pkease ensure that ..Great jon keep going
மண்மணம் மரபு தின்பண்டங்கள் வீட்டில் இருந்து தற்போதைய கள செய்தி
(Recent update from MannManam traditional snacks home )
ஆர்டர் செய்பவர்களுக்கு , எங்கள் வீட்டிலேயே,organic பொருட்களை கொண்டு , தரமான மரபு முறையில் ,நியாமான விலையில் செய்து கொடுக்கிறோம் .
(குறிப்பு: தின்பண்டங்களை முன்கூட்டியே செய்து stock வைப்பதில்லை .}
ஆர்டர் கொடுத்த அனைவருக்கும் உடனே செய்து அனுப்ப இயலாது .
ஆர்டர் கொடுதவர்களின் வரிசைப்படி செய்து அனுப்பி கொண்டிருக்கிறோம்.
எங்களின் சூழ்நிலையை புரிந்து கொண்டு , எங்களுக்கு கொஞ்சம் நேரம் கொடுத்து பொறுமை காக்கும்படி கேட்டு கொள்கிறோம். எந்த தகவலாக இருந்தாலும் WhatsApp' ல் மட்டும் எழுத்து அல்லது குரல் பதிவாக அனுப்பவும்.
மேலும் நாங்கள் அதிகமாக உற்பத்தி செய்து இருப்பு ( Stock) செய்வதில்லை .
அப்பப்போ உற்பத்தி செய்து , பார்சல் அனுப்பிவிடுவோம்.
ஆகவே கொஞ்சம் பொறுமை காத்து, ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்🙏🏽
(குறிப்பு: தற்போது youtube சேனலில் வந்த காணொளியால், தினமும் அதிகப்படியான ஆர்டர் வருவதால் , கொஞ்சம் தாமதம் ஆகின்றது.
நாளடைவில், ஆர்டர் கொடுத்த ஒரு வாரத்தில் பார்சல் அனுப்பப்படும்)
ஆதரவுக்கு நன்றி 🙏🏽
❤🎉
சுயமாக தொழில் செய்து, அதுவும் நியாயமாக, மனசாட்சியோடு ஒரு அற கோட்பாட்டோடு இருக்க வேண்டும் என்று இருபவர்கள், அரிதிலும் அரிது.
இவர் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன் 🙏🏽🙏🏽🙏🏽.
இந்த அற்புத மனிதர்களை அடையாளம் கண்டு, வெளியுலகிற்கு தெரியப்படுத்தும் இந்த RUclips நிர்வாகிகளுக்கும் மனம் கொண்ட நன்றிகள் 🙏🏽🙏🏽🙏🏽
Super
வாழ்க வளமுடன்
வாழைஇலையில் அனைத்து தின்பண்டங்களை காணும்போது கண்களுக்கே விருந்து போல இருந்தது. 😍
இனிப்பு :
1. கடலை உருண்டை 12 ₹ / உருண்டை
2. எள்ளு உருண்டை 12 ₹ / உருண்டை
3. தேங்காய் பர்ப்பி 480 ₹ /
4. அதிரசம் 500 ₹ / கிலோ
5. தினை பூந்தி லட்டு 500 ₹ / கிலோ
காரம் :
1. சிவப்பரிசி முறுக்கு 460 ₹ / கிலோ
2. நெய் (butter) முறுக்கு 500 ₹ / கிலோ
3. சோள காரக்கலவை (Sorghum mixture) 460 ₹ / கிலோ
4. மிளகு தட்டுவடை 500 ₹ / கிலோ
** அனைத்து தின்பண்டங்களும் பாரம்பரிய அரிசி வகைகள், சீர்தானியங்கள் கொண்டு செக்கு எண்ணெயில் தயார் செய்கின்றோம்
* எந்தவித இரசாயன பதப்படுத்திகளோ, சுவையூக்கிகளோ, நிறமூட்டிகளோ சேர்க்கப்படுவதில்லை
அனைத்து பகுதிகளுக்கும் கூரியர் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.
கூரியர் கட்டணம் தனி.
For orders: 9894833992 / 9943495305
Super❤
500 gram that's I vadai kidaikuma?
O
Super. அறம் மமாறாமல் செய்வது அருமை
நாமகிரிப்பேட்டை யில் எந்த இடத்தில் உள்ளது
மிகவும் அருமை நண்பரே, பாரம்பரியமான இந்த இயற்கை உணவை இந்த தலைமுறைக்கு மணம் மாறாமல் தரும் உங்களின் இந்த முயற்ச்சி மென்மேலும்
வளர வாழ்த்துக்கள்.🎉🙏🏻😊
ஒரு தனிநபரின் தேடல் பல பேர் வாழ்வில் அடுத்த நிலைக்கு எடுத்து செல்ல உத்வேகமும் பொருளாதார வளர்ச்சியும் தருகிறது.
நன்றி MSF பிரபு அவர்களே!!
தன் சொந்த ஊரில் தொழில் செய்பவர்கள் அனைவரும் கோடீஸ்வரர்கள் ( மனதால்) அந்த வகையில் சத்யன் அவர்கள் செய்யும் இந்த தொழில் அவருக்கு மட்டும் அல்லாமல் அவரை சார்ந்தவர்களுக்கும் ( விவசாயிகள், பணியாளர்கள்) பயன் தருவதோடு பொருளை வாங்குபவர்களுக்கும் மனநிறைவை தரும் என்பதில் மகிழ்ச்சி!!!
Wowww.... This gentleman here is doing a great work. All the very best to him and his family members. Keep going... All good things in due time...
இயற்க்கை உணவக கடைகளாக தேடி தேடி காணொளி தொடர்ந்து வெளியிடும் உங்கள் பணி இணைய உலகின் ஒரு கலங்கரை விளக்கமாக திகழ்கிறது தோழர் தொடர்க வளர்க வாழ்க !!!
Hi Nagarasan
Thanks for your appreciation ❤❤❤ℹ️ℹ️ℹ️👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
Mann manam Traditional snacks
For orders: 9894833992 / 9943495305
Namagiripettai, Rasipuram.
new whatsapp group link: chat.whatsapp.com/HSw5iligSRUCxLEGcCMPyn
🎉❤
போன் பண்ணுனா எடுக்க மாட்டிங்குறீங்க அப்ரம் எதுக்கு video??
@@kritickm3488
நம் மண்மணம் ஒரு snacks கடை அல்ல.
ஆர்டர் செய்பவர்களுக்கு , எங்கள் வீட்டிலேயே,organic பொருட்களை கொண்டு , தரமான மரபு முறையில் ,நியாமான விலையில் செய்து கொடுக்கிறோம் .
(குறிப்பு: தின்பண்டங்களை முன்கூட்டியே செய்து stock வைப்பதில்லை .
ஆர்டர் வந்தஉடன், செய்து, உடனே பார்சல் அனுப்பி விடுவோம்.)
தற்போது youtube சேனலில் வந்த காணொளியை பார்த்து நிறைய ஆர்டர்கள் வந்துள்ளன.
ஆர்டர் கொடுத்த அனைவருக்கும் உடனே செய்து அனுப்ப இயலாது .
ஆர்டர் கொடுதவர்களின் வரிசைப்படி செய்து அனுப்பி கொண்டிருக்கிறோம்.
எங்களின் சூழ்நிலையை புரிந்து கொண்டு , எங்களுக்கு கொஞ்சம் நேரம் கொடுத்து பொறுமை காக்கும்படி கேட்டு கொள்கிறோம். எந்த தகவலாக இருந்தாலும் WhatsApp' ல் மட்டும் எழுத்து அல்லது குரல் பதிவாக அனுப்பவும்.
மேலும் நாங்கள் அதிகமாக உற்பத்தி செய்து இருப்பு ( Stock) செய்வதில்லை .
அப்பப்போ உற்பத்தி செய்து , பார்சல் அனுப்பிவிடுவோம்.
ஆகவே கொஞ்சம் பொறுமை காத்து, ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்🙏🏽
(குறிப்பு: தற்போது youtube சேனலில் வந்த காணொளியால், தினமும் அதிகப்படியான ஆர்டர் வருவதால் , கொஞ்சம் தாமதம் ஆகின்றது.
நாளடைவில், ஆர்டர் கொடுத்த ஒரு வாரத்தில் பார்சல் அனுப்பப்படும்)
ஆதரவுக்கு நன்றி 🙏🏽
@@madrasstreetfood இத போன எடுத்து சொல்லி இருந்தா wait panni எப்பனு order குடுப்போம்..order அதிகமாக தான video போட்டீங்க Reply pannunka wait panlam
very nice and good efforts.
நான் நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் அவர்களின் நாதஸ்வர இசைக்கு அடிமையானவன் (90's kids கேட்டிருப்பார்களா என்று தெரியவில்லை) ...... மீண்டும் ஒரு முறை நாமகிரிப்பேட்டை ஊரின் பெயரை கேட்கும்போது மனதில் ஒரு நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் ஏற்படுகின்றன ....
Hi Kalyanaraman,
Thanks for your appreciation and reaction to this video ❤️❤️❤️❤️👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
Mesmerizing music avarodadu
ள
Super இது எங்க ஊர் . நாமகிரிப்பேட்டை ஐவ்வரிசி அப்பளம் கூட பேமஸ் . அருமை சகோ 💐💐💐 மேலும் வளர வாழ்த்துக்கள் .💐💐💐
மண் மணம் ஸ்நாக்ஸ் உரிமையாளர் மற்றும் உடன் பயணிக்கும் ஒர்க்கர்ஸ் அனைவருக்கும் நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள்!
தமிழர்களின் அறம் மேன்மையானது.மிக்க நன்றி அண்ணா
தம்பி
உங்கள் சேவை பாராட்டுக்கு அப்பாற்பட்டது. நல்ல உடல் நலத்தோடு தங்களது இந்த பணியை மேலும் சிறப்பாக செய்ய வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்.
வாழ்த்துக்கள் மென்மேலும் வளர வேண்டும்
Very nice.. really appreciate nowadays people are conscious about health... Instead of spending money in hospital pls have good food like this and live a good healthy life. All the very best bro
மிக அருமையான வேலை அண்ணா மற்றும் அற்புதமான ஆரோக்கியமான தின்பண்டங்கள்😋சூப்பர் 👌👏👏👏😀💐🤝🙏
மக்களுக்கு பயனுள்ள வகையில் உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள் சகோதரரே.வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய
I have bought Snacks and sweets from this place. It was good in taste and healthy too. I will suggest all to surely try.
உணவுத்துறையில் அறம்இல்லாத இந்த நிலையில் இப்படியும் மனிதர்கள் இருப்பது ஆச்சரியம்.பாராட்டுகள்.ஆதரவளிப்போம்.
அருமை. மக்கள் கூடிய சீக்கிரம் புரிந்து வாங்க ஆரம்பிப்பார்கள்
அருமையான வார்த்தை அறம் மாறாமல் 👌
Super
Machine ha vittu traditional method la pannuradhu pakkum podhu nalla irukku.
Well done
Nalla pannunga
Business valarattum
Msf🎉❤
Suuuper romba nalla muyarchi vyathiya urpathi seira companicu nalla sovukadi all the best keep it up sir hats off to u (oru chinna thirutham sir irandu kaiya vachi mavai pisayaratha avoied pannidunga pls) 1
Kandippaaga aatharikka vendiya nalla siruthaaniya unavagam. Vaazhthukkal.
Hi Jon Santhosh,
Thanks for your appreciation to this video ❤❤❤❤ℹ️ℹ️ℹ️ℹ️
aram and ethics.... are the two key words... i take from this business.... salute and congrats for your success...
அறம் என்பதின் மொழிபெயர்ப்பு தானே ethics என்னும் வார்த்தை.
வாழ்த்துகள் நண்பரே👍👍
Super clean ah erruku sir ,naanum kuda angha vandhu padikanum nu erruku. Just oru visit avadhu pannanum.kandippa next month order pannaren sir. Diabetic patient ku edhavadhu pannugha sir
Super. Natural food. Good luck to the entrepreneur family. Best wishes to MSF for positive video. Waiting for next positive video ❤❤❤❤❤❤⚘🙋♂️👍
Great pioneer helping villagers with cottage industry n serving organic food. He is a visionary ❤❤
❤உணவே மருந்து மருந்து. வாழ்த்துக்கள்.
Super o super. Neat and healthy traditional snacks. Iam search ing this type of shop. Support. Them.
Great job
Hats off Sir 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
ரொம்ப சந்தோஷம் தம்பி
Anna super❤️🙏வாழ்த்துக்கள் mansuku பிடிச்சு vealiyaseiedhulla thripthi 👍
Super appu
Good job
Vazhga valamudan
அருமை வாழ்த்துக்கள்
All snacks are superb..... Really all the sweets and karam are good to eat... Really very tasty...👌
வாழ்த்துகள் சகோதரா
Congratulations God bless you anna.great salute anna.
Congratulations brother God bless you brother 🎉🎉🎉
Namaskaram. Vaazhthukkal. Vaazhga Valamudan, Nalamudan. 🙏👍💐
தம்பி மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉
Attitude your attitude is very nice
Its good if the working people wearing gloves it is my suggestion to increase your customer.thank you bro
I am also doing. Marketing very poor in Madurai. Thinaiathirasam. கம்பு தட்டை like this.but makkal colourful a liking
🙏🏻🙏🏻🙏🏻Super Brother God bless you your efforts are amazing will get very good recognition. All the best.
Very true thambi unga words.Beetroot colour like this I am using
அண்ணா இதுபோன்று செய்ய எங்களுக்கு பயிற்சி கொடுங்கள் அண்ணா
அருமை மகிழ்ச்சி
Natural organic gud for health product sir ❤ TQ so much sir ❤
Vazhthukkal. Insist the workers to wear head cap.
Romba perya work bro vv useful.
And I forgot to add, from a price perspective it's not expensive at all... There are sweet shops in Chennai City who use just maida, corn, milk powder, kadala maavu to make sweet and kaaram varieties, if i compare that, price at which this gentleman is selling quality products is definitely not expensive at all...
Yes, true❤
@@madrasstreetfood I wish their online ordering process was simple along with WhatsApp... Have I had the contacts and resources I would have helped them with the online website part....
Very very true 👍🏽
Well said fact😊
Super anna
Sema ❤❤❤
We want this like video
Love your efforts ❤❤❤
Thank you so much 😀❤
Super Bro congratulations growth for your future and hardworking💯👍❣️✨💫
Sir,adhirasam presser is so nice
Where did u buy plz tell me
All of ur items are mouth watering
வாழ்த்துக்கள்.வாழ்கவளமுடன்.
Super sir..... Best food... Super start up. Healthy n tasty food.
Very super items valthukkal
அருமை...!
👍👌
Great work. All the best
Hats off sir 👏
சூப்பர் 👌👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👍👍
❤MSF very good
வாழ்த்துக்கள் 😊👏👏👏👍
Vaazhthugal Thambi.
மிக நன்று
Nominal rate super.
வாழ்க வளமுடன்
Wow healthy food old is gold
True words🎉
It's near my husband 's home ill directly go and buy hereafter
Superb sir. You have done a wonderful job. Please use hand gloves. ,👍
Excellent. Entrepreneur
Vazhga valamudan
Awwwwwwwwwwww superbbbbb🎉😍.. U keep rockinzz & explore many more bro best wishez ur unique frm otherz recently followed ur videoz known by my husband 😅
Thank you sister🎉🙏🏻
Bro , இந்த snacks Tirunelveli district la kedaikkuma.. please reply me.
Superb bro. 🎉🎉🎉
My native place... happy to see this
Namagiripettaila yanga
It would be well to use gloves by persons handling the food material. This would enhance the image of hygienic aspect in the present days of pollution , infection etc. This suggestion should be taken in the right spirit. Mr Satyan's enterprenurial talents and his sacrificing a job with assured income with the idea of providing employment to his native place people is laudable and will set an example for younger generation
Your valuable comments will be taken into our activities upcoming days. Thank you
Super bro congrats
Health is wealth.
அங்கே வேலை செய்ற 1:31 வங்கள கை உறை அணிந்து
செய்ய சொல்லுங்க
அதை நீங்க வாங்கி கொடுங்க
தம்பி.
Super thala 😍👌👏
Super, Order Pannalama , Courier Service Unda,Nanga Trichy
Great 👌
Great work 👏 👍
Congratulations anna
Super sir
Vaazththukkal
Congrats👏 brother
நாமகிரிபேட்டையில் எங்கே சகோதரா.
Hats off bro
நாமகிரிபேட்டையில் எந்த இடம் சொல்லூங்க நேரில் வந்து வாங்கிகொள்கிறோம் நாஙகளும் நாமகிரிபேட்டை தான்
Very good, excellent
Both the What's app group is full sir
All are good. Better don't use hand directly. It's my humble request sir.
Keep it up. All the best
Your valuable comments will be taken in our upcoming days. Thank you
@@sathyanduraisamy595 very kind of you sir.Take care 🙏
Using plastic gloves is not good hor health ..they are avoiding chemicals ..all working there should maintain cleanliness and good health ..pkease ensure that ..Great jon keep going
@@sathyanduraisamy595 super thambi
Super 🎉