ஒருத்தன் சொன்னான் இளையராஜாவிற்கு வாய்ப்பில்லை...இந்த காலத்து trend ku சரிபடமாட்டர் என்று ஒரே வாக்குவாதம் எல்லோரிடமும் ஒரு கமெண்டில் .... ஆனால் இதுவும் இசைஞானி பாடல்தான் இந்த காலத்து பாடல்தான்....... இன்று ஒருவர் ஒரு மேடையில் இதே ஸ்ரீகாந்த ஜீவா முன்னிலையில் பாடியதை கேட்டபிறகு தான் இங்கு வந்தேன்... என்ன ஒரு தாலாட்டு பாடல்
இன்று காலை இந்த பாடலை கேட்டேன்...... இன்று முழுவதும் இப்பாடல் வரிகள் என் நினைவில் வந்து கொண்டே இருந்தது........... காதலின் வலியை கூட இவ்வாறு அழகாக வெளிக்காட்ட முடியுமா........ ☺😊🤗
நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது கண்மணியே ஒ கண்மணியே கண்ணுக்குள் கண்ணாக என்றென்றும் நீ வேண்டும் என் உயிரே ஒ என் உயிரே பூவொன்று உன் மீது விழுந்தாலும் தாங்காது என் நெஞ்சம் புண்ணாய் போகும்மே நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது கண்மணியே ஒ கண்மணியே ஆ ... மடி மீது நீயிருந்தால் சொர்கங்கள் உண்மை என்று ஆகாதோ ? நொடி நேரம் பிரிந்தாலும் காலங்களும் நின்று போகாதோ ? ஒரு மூச்சு இரு தேகம் வாழ்வது நாமன்றி வேராரோ ? நம் காதல் வெள்ளத்தில் நடுவே நாம் இருந்தாலும் என் நெஞ்சம் தாக்சம் கொல்லுதே ஒ ... நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது கண்மணியே ஒ கண்மணியே கண்ணுக்குள் கண்ணாக என்றென்றும் நீ வேண்டும் என் உயிரே ஒ என் உயிரே பூவொன்று உன் மீது விழுந்தாலும் தாங்காது என் நெஞ்சம் புண்ணாய் போகும்மே கண்ணொடும் நெஞ்சோடும் உயிரால் உன்னை மூடி கொண்டேனே கனவோ டும் நினைவோடும் நீங்காமல் உன்னருகில் வாழ்ந்தேனே மதி பதிக்கும் மதி முகமே உன் ஒலி அலை தன்னில் நானிருப்பேன் எங்கோ நீ சென்றாலும் அங்கே நான் வருவேனே மனசெல்லாம் நீதான் நீதானே ஒ ... நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது கண்மணியே ஒ கண்மணியே கண்ணுக்குள் கண்ணாக என்றென்றும் நீ வேண்டும் என் உயிரே ஒ என் உயிரே பூவொன்று உன் மீது விழுந்தாலும் தாங்காது என் நெஞ்சம் புண்ணாய் போகும்மே கண்மணியே ஒ கண்மணியே ஏன் உயிரே ஒ ஏன் உயிரே
இதென்ன ஆளை உயிருடன் வதம் செய்யும் பாடல்!! இசைஞானியின் இசையா!! நமது நெஞ்சை தாலாட்டவில்லை!! நம்மை இம்சிக்கிறது!! மடி மீது நீயிருந்தால் என துவங்கும் பாடலில் ஊடே வயலின் சிறியளவில் கடக்கும் போது உயிர் வதம் ஆரம்பம்!! இரண்டுவரிகளில் புல்லாங்குழல் இசை கடக்கின்ற தருணம் இறக்கை கட்டி பறக்கிறது வான் உலகம்!!
மடி மீது நீ இருந்தால் சொர்க்கங்கள் உண்மை என்று ஆகாதோ....! நொடி நேரம் பிரிந்தாலும் காலங்களும் நின்று போகாதோ....! ஒரு மூச்சில் இரு தேகம் வாழ்வது நாம் அன்றி வேரரோ.....! நாம் காதல் வெள்ளத்தில் நடுவே நாம் இருந்தாலும் என் நெஞ்சம் தாகம் கொல்லுதே..... நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது.....
2:00 The place where Srikanth had unfortunate huge terrible fire accident.... where fire rised upto 10 feet later... Very unfortunate... his skin peeled off along with his shirt, he lost skin on his cheek, lost his hair on back of head, all his limbs were burned... Many of us might not this huge incident... Faced a lot right at his initial peek stage of his career...He must have such good and brave heart to rise above from this situation... He lost best films due to this 1.Amma nanna Tamil ammai in Telugu.. 2. Aaytha ezhuthu in Tamil... May god bless him with all the happiness in the world.
70's, 80's, 90's, 2k kids childhood is defined by this Phenomenon called Raja 🙏 - by a late 90's born. In the row of Kannan oru kai Kizhandhai, Kanne kalaimane, Pachamala Poovu,.. This song too 🥰🥰
கனவோடும் நினைவோடும் நீங்காமல் உன் அருகில் வாழ்ந்தேனே மதி பறிக்கும் மதி முகமேஉன் ஒளி அலை தன்னில் நான் இருப்பேனே !! இந்த பாடல் முழுவதும் என் அன்பு காதலுக்காக என் மனதில் குடி கொண்டுள்ளது... ❤❤
2:00 la avaruku fire accident aayidichu.. 6 month hospitalised... After media meason interview at coffe with kadhal promotion srikanth explained this 😞.. But congratulations bro👏👏👏 god saved u
மிக அருமையான பாடல் வரிகள். இப்பாடல் கேட்கும்போது காதல் மன வழிகள் வருகின்றது. என் காதலின் ஞாபகம் வருகிறது. இப்பாடல் எழுதிய கவிஞருக்கும் மற்றும் பாடகருக்கும் மிக்க நன்றி.வாழ்த்துக்கள்.
பூ ......ஒன்று ......உன்..... மீது விழுந்தாலும்......தாங்காது.......என்....நெஞ்சம்.......புன்னாய்.....போகும்......😔😭😭😭😭😭......Miss.......you......My......MaMa..............intha.....song....eppavum.......Naa...... deticat......panrathu........Avangalukaga......mattrun......than...... என்ன ........புடிகளனு......நீ.....poida......but.....😭😭😭😭
ஒரு பாடலை பாடியவர்களையும் இசை அமைப்பாளரையும் கொண்டாடும் நாம் அந்த வரிகளை எழுதியவரை மறந்துவிடுகிறோம்..... கவிஞர் வாலி அவர்களின் வரிகளுக்கு நான் அடிமை.....🖤🤍
I can remember I watched this movie 2003 or 2004... And this movie and song made me cried a lot.. Now also when I listening this song tears coming without knowingly
Nee illamal Ennala iruka mudila laddu...😭😭 Unkudave irukanum pokave iruku... Na yaruku ena paavam di panna.. Endi ena vittu pona... Ena sethudu solli iruntha kuda na sethu irupene.. Ipdi Ovvoru nallum Sagauravaliya kuduthutu Poitiyeee.💛💙. 😭😭😭😭
என் இதயம் உணரப்பட்டது ! ❣️🎼🎶...
ஒருத்தன் சொன்னான் இளையராஜாவிற்கு வாய்ப்பில்லை...இந்த காலத்து trend ku சரிபடமாட்டர் என்று ஒரே வாக்குவாதம் எல்லோரிடமும் ஒரு கமெண்டில் ....
ஆனால் இதுவும் இசைஞானி பாடல்தான் இந்த காலத்து பாடல்தான்.......
இன்று ஒருவர் ஒரு மேடையில் இதே ஸ்ரீகாந்த ஜீவா முன்னிலையில் பாடியதை கேட்டபிறகு தான் இங்கு வந்தேன்...
என்ன ஒரு தாலாட்டு பாடல்
உண்மை தான் சகோ..
நானும் அவர் பாடிய பின்னர் இங்கு வந்தேன்...
i am also bro
Really affect of true love song it is.
நானும் அப்படியே 👌
2k எல்லாம் Sid sriram ஆன எங்களுக்கு அப்போ எங்க 90ks Hariharan Sir தான் எல்லாமே.. இப்போதும்..
Super brother nice comant hariharan Fan than nanum
Ama brother Great Legendary Singer Hariharan ji
Intha movie eh 2k la than vandhuchu summa 2k 90k nu comedy pannikkittu rasikkirathukku yaara iruntha enna
Correct
Yes
அடுத்த ஜென்மத்தில் லாவது இவர் போல நேசிக்கும் இதயம் கிடைக்கணும் இறைவா❤🌹🙏🙏🙏
அப்படி உண்மையா நேசிச்சாலும் ஏமாத்திட்டு தான போறாங்க 😢😢
Rmba kasta paduva k va
Jb
வலியை தாலாட்டுடன் இதயத்தில் தைத்து விட்டு வெளியே செல்லும் இசைஞானி 👍👍
0
உண்மையா காதலிச்சவனுக்குதா அந்த வலி தெரியும் by 90ஸ் kids
DC for my machan Boomi miss you ☹️☹️☹️
❤
வித்யாசகர்
2022 இந்த பாடலை கேட்கிறேன் 😍😍👌🏻
2022
✋
Nanum anna amazing songe 😍🥰😍🥰😍
2022
Me
காதல் வலி நிறைந்தவர்களுக்கு
இப்பாட்டு அருமருந்து💌
#மீளாகாதல்நோயாளன்
❤️❤️❤️❤️😭😭💔💔👨👩👧
அழகாய் நேரம் கிடைக்கும்
Yes definitely
இன்று காலை இந்த பாடலை கேட்டேன்...... இன்று முழுவதும் இப்பாடல் வரிகள் என் நினைவில் வந்து கொண்டே இருந்தது........... காதலின் வலியை கூட இவ்வாறு அழகாக வெளிக்காட்ட முடியுமா........ ☺😊🤗
❤️❤️உண்மை காதலின் வரிகள்😭😭😭😭❤️❤️இதை விட ஒரு சிறந்த பாடல் தன் காதலிக்கு dedicate panamudiyathu..😭😭😭miss u mama ... I am really miss u 😭
Enna aitu avgaluku
Yana achi sister
I miss you pappa i love u da sry😭😭😭😭😭😭😭😭😭
Hi
Ever lasting, ever green song
திவாகர் ஸ்ரீகாந்த் முன்னாடி பாடினத கேட்டதும் இங்க வந்தவங்களாம் யாரு??
இம்புட்டு பேராடா??
I am
Am
Me
அட போங்க நானும்தான்
Always hariharan best
நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது
நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது
கண்மணியே ஒ கண்மணியே
கண்ணுக்குள் கண்ணாக என்றென்றும் நீ வேண்டும்
என் உயிரே ஒ என் உயிரே
பூவொன்று உன் மீது
விழுந்தாலும் தாங்காது
என் நெஞ்சம் புண்ணாய் போகும்மே
நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது
கண்மணியே ஒ கண்மணியே ஆ ...
மடி மீது நீயிருந்தால்
சொர்கங்கள் உண்மை என்று ஆகாதோ ?
நொடி நேரம் பிரிந்தாலும்
காலங்களும் நின்று போகாதோ ?
ஒரு மூச்சு இரு தேகம்
வாழ்வது நாமன்றி வேராரோ ?
நம் காதல் வெள்ளத்தில்
நடுவே நாம் இருந்தாலும்
என் நெஞ்சம் தாக்சம் கொல்லுதே ஒ ...
நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது
கண்மணியே ஒ கண்மணியே
கண்ணுக்குள் கண்ணாக என்றென்றும் நீ வேண்டும்
என் உயிரே ஒ என் உயிரே
பூவொன்று உன் மீது
விழுந்தாலும் தாங்காது
என் நெஞ்சம் புண்ணாய் போகும்மே
கண்ணொடும் நெஞ்சோடும் உயிரால் உன்னை மூடி கொண்டேனே
கனவோ டும் நினைவோடும் நீங்காமல் உன்னருகில் வாழ்ந்தேனே
மதி பதிக்கும் மதி முகமே
உன் ஒலி அலை தன்னில் நானிருப்பேன்
எங்கோ நீ சென்றாலும் அங்கே நான் வருவேனே
மனசெல்லாம் நீதான் நீதானே ஒ ...
நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது
கண்மணியே ஒ கண்மணியே
கண்ணுக்குள் கண்ணாக என்றென்றும் நீ வேண்டும்
என் உயிரே ஒ என் உயிரே
பூவொன்று உன் மீது
விழுந்தாலும் தாங்காது
என் நெஞ்சம் புண்ணாய் போகும்மே
கண்மணியே ஒ கண்மணியே
ஏன் உயிரே ஒ ஏன் உயிரே
Sema....
Super bro ❤️
Semma song
💗💗💗💗💗
😍
இன்று நானும் திவாகர் அவர்கள் பாடினது கேட்டதும் யூட்யூபில் அந்த பாடலை கேட்டு அருமையான பாடல் திவாகர் அவர்களும் அருமையாக பாடியுள்ளார் வாழ்த்துக்கள்
Super singer divaagar intha paadalai paadumbothu ... Srikanth fire accident patthi pesinathum oodi vanthu inta song parthiddu irukken.6months treatment la irunthaar paavam..maru jenmam endru solliruntharu...eppo kheddaalum thigaddaathe paadal ❤️
எப்ப வேண்டுமானாலும் இந்த பாடலை கேட்கலாம் வருஷங்கள் தேவை இல்லை
இதென்ன ஆளை உயிருடன் வதம் செய்யும் பாடல்!!
இசைஞானியின் இசையா!!
நமது நெஞ்சை தாலாட்டவில்லை!!
நம்மை இம்சிக்கிறது!!
மடி மீது நீயிருந்தால் என துவங்கும் பாடலில் ஊடே வயலின் சிறியளவில் கடக்கும் போது உயிர் வதம் ஆரம்பம்!! இரண்டுவரிகளில் புல்லாங்குழல் இசை கடக்கின்ற தருணம் இறக்கை கட்டி பறக்கிறது வான் உலகம்!!
Nice comment
Vera level la rasichurukeenga 😂😂
அருமை.
😥❤️ அருமை
Rasikka vaikkiradhu ....
Ungalin rasanai....
2022 ல் இந்த பாடலை கேட்டவர்கள் யாரெல்லாம் இருக்கீங்க.......... 🤗
"மதி பறிக்கும் மதி முகமே..." இந்த வார்த்தைகள் ஞாபகம் வரும் போது எல்லாம் உங்கள் முதல் காதல் கடிதம் யாருக்கு எல்லாம் மீண்டும் ஞாபகம் வருகிறது???❤️✍️
Me..
Manadhai mayakkum padal
Jb
👌
Enaku i miss him badly😢
மடி மீது நீ இருந்தால் சொர்கங்கள் உன்மையென்று ஆகாதோ.நொடி நேரம் பிரிந்தாலும் காலங்களும் நின்று போகாதோ.wow 💯💯❤️❤️❤️
2023ல் யார் எல்லாம் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்
Me
Mee.I like this song very much ❤😊
❤❤💞
Me
Me
மதி பறிக்கும்
மதி முகமே உன் ஒலி
அலை தன்னில் நானிருப்பேன்
எங்கே நீ சென்றாலும் அங்கே
நான் வருவேனே மனசெல்லாம்
நீதான் நீதானே ஓஹோ..
💛💙😞😢😿😿😔
விதி பிரிக்க நினைத்தாலும் சதி பிரிக்க நினைத்தாலும்
ரதி அவள் நினைவுகள்
நான் எரியும் வரை எனை விட்டு பிரிவதில்லை
காதலி இல்லாமல்.... காதலிக்கிறேன்.... இப்பாடலை.....🥺🥺🥺
இதுவும் ஒரு கவிதை போல் தான்
காதலி இருந்திருந்தால் நீ காதலி யை காதலித்து இருக்கமாட்டாய்...இந்த கவிதையை மட்டும் காதலிப்பாய்.....
அன்ஸ்
ஸ்ரீ காந்த், த்ரிஷா, பாடல் வரிகள், ஒளிப்பதிவு, இசை அமைப்பு,பாடியவர், காதல்...... 😭😭😭😭👌👌👌👌👌
என் காதலுக்கு ஏற்றாற்போல் பாடல் வரிகள் மறக்க முடியாத நினைவுகள் வருகிறது. இது உண்மையான காதலுக்கு பாடல் வரிகள் சமர்ப்பணம்...
Whos all after diwakar singing this song in front of sreekanth
He shares his pain in this song
2024 ல் யாரெல்லாம் இந்த பாடலை விரும்பி கேட்கிறீர்கள்?..🖤💫💜
🖐️😅
😅
😂
Yes
மடி மீது நீ இருந்தால்
சொர்க்கங்கள் உண்மை என்று ஆகாதோ....!
நொடி நேரம் பிரிந்தாலும் காலங்களும் நின்று போகாதோ....!
ஒரு மூச்சில் இரு தேகம் வாழ்வது நாம் அன்றி வேரரோ.....!
நாம் காதல் வெள்ளத்தில் நடுவே நாம் இருந்தாலும் என் நெஞ்சம் தாகம் கொல்லுதே.....
நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது.....
உண்மை காதலை உணர்வோடு கொண்டு கண்களில் கண்ணீரை பெரு வெள்ளமாய் மனதை தாக்கியது வரிகள்,... ❤️
நீ தூங்கும் நேரத்தில் ...........
ஒரு மூச்சு இரு தேகம் வாழ்வது நாம் அன்றி வேரரோ...! 💕😭
Ayyooo enna lyrics da ithu......music always vera level......😍😍😍😍
2:00 The place where Srikanth had unfortunate huge terrible fire accident.... where fire rised upto 10 feet later... Very unfortunate... his skin peeled off along with his shirt, he lost skin on his cheek, lost his hair on back of head, all his limbs were burned... Many of us might not this huge incident... Faced a lot right at his initial peek stage of his career...He must have such good and brave heart to rise above from this situation... He lost best films due to this 1.Amma nanna Tamil ammai in Telugu.. 2. Aaytha ezhuthu in Tamil... May god bless him with all the happiness in the world.
God bless Srikanth with happiness and all good in his life...
😭
அண்ணன் பழநிபாரதி வரிகளை பாடலுக்குள் மலர வைத்திருக்கிறார்
HariHaran’s voice takes us through different layers of emotions 🥺
Ilayaraja sir 🙏
70's, 80's, 90's, 2k kids childhood is defined by this Phenomenon called Raja 🙏 - by a late 90's born. In the row of Kannan oru kai Kizhandhai, Kanne kalaimane, Pachamala Poovu,.. This song too 🥰🥰
Yes❤️
90s favourite song
Super song
உண்மையா காதலிச்சவனுக்குதா அந்த வலி தெரியும் by 90s kids
இந்த பாட்டும் தவமின்றி கிடைத்த வரமே பாட்டும் கிட்டத்தட்ட ஒரே இசை தான் 😇😇😇🤔🤔🤔🤗🤗🤗😊😊😊
அது ராஜா அல்ல
அருமையான பாடல்
Anybody after srikanth interview Media masons...
இந்த பாடலுக்காக 5முறை திரையில் பார்த்தேன்....
மிகுந்த பாதிப்பை ஏற்படுத்திய வரிகள்😘💔🎶
Sirikanth அவருக்கு இந்த பாடல் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தை பற்றி வலை பேச்சு அந்தணன் அவர்கள் சொன்னதை கேட்டபின் இந்த பாடலை காண வந்தேன்
கனவோடும் நினைவோடும் நீங்காமல் உன் அருகில் வாழ்ந்தேனே மதி பறிக்கும் மதி முகமேஉன் ஒளி அலை தன்னில் நான் இருப்பேனே !! இந்த பாடல் முழுவதும் என் அன்பு காதலுக்காக என் மனதில் குடி கொண்டுள்ளது...
❤❤
Jb
2 நாட்களுக்கு முன் இந்த பாடலை கேட்டேன். அதிலிருந்து இந்த பாடலை தினமும் 20 தடவை கேட்டேன்.அருமையான இசை.
Naanum rohini Karthikeyan
Indha song/movie vandhapola irundhu kettitu irukaren. We 90s kids are always lucky.
Jb
2:00 la avaruku fire accident aayidichu.. 6 month hospitalised... After media meason interview at coffe with kadhal promotion srikanth explained this 😞.. But congratulations bro👏👏👏 god saved u
இந்த படத்தின் அனைத்து பாடல்களும் சிம்பொனியில் அமைத்திருப்பார்🔥🔥🔥
நானும் இன்னும் கொஞ்ச நாள் மட்டுமே வாழ போற இந்த பாட்டோட வலி
😔ennachchu
எங்கே நீ சென்றாலும் அங்கே நான் வருவேனே.
மனசெல்லாம் நீதான் நீதானே...
என் நெஞ்சில் நிறைந்த பாடல் என்றும் மாறாத உறவு....❤❤
Amazing Amazing. Raja , hariharan and palani Bharathi combo. Mesmerizing
இந்த ஒரு பாட்டுக்காக இந்த படத்தை அறுபது தடவை பாத்தேன்
Thank you
2024 இந்த சாங்க கேக்குறவங்க யாராவது இருக்கிங்களா ❤
Mm nan
Mm
🎉
Yes bro
Mm
2:01 வலை பேச்சு அந்தனன், சொன்ன அப்புறம் வந்து பாட்டு பாத்தவங்க லைக் போடுங்க
Hariharan sir ❤❤❤
Lovely voice ❤
Nice
Heart touching song❤️
Female voice vera leval la irukum head phone potu keluga frds🥰
Really?
இந்த பாடல் போலவே நான் வாழ்க்கை என்னும் நிஜத்தில் வாழ்கிறேன் பைபாஸ் இதய அறுவை சிகிச்சை என் பிள்ளைகளுக்காக கொஞ்ச வருடம் இருந்தால் போதும் ஆண்டவா
2022 இந்த பாடலை கேக்குறவங்க யாராவது இருக்கிங்களா
மிக அருமையான பாடல் வரிகள். இப்பாடல் கேட்கும்போது காதல் மன வழிகள் வருகின்றது.
என் காதலின் ஞாபகம் வருகிறது.
இப்பாடல் எழுதிய கவிஞருக்கும் மற்றும் பாடகருக்கும் மிக்க நன்றி.வாழ்த்துக்கள்.
Ghtvcvgg
பூ ......ஒன்று ......உன்..... மீது விழுந்தாலும்......தாங்காது.......என்....நெஞ்சம்.......புன்னாய்.....போகும்......😔😭😭😭😭😭......Miss.......you......My......MaMa..............intha.....song....eppavum.......Naa...... deticat......panrathu........Avangalukaga......mattrun......than...... என்ன ........புடிகளனு......நீ.....poida......but.....😭😭😭😭
Feel pannathinga😢
@@vasanthjani07😢
2024 ல இந்த பாடல் ஐ கேட்பவர்கள் ஒரு like... Yesappa love pannum pothu avar yenakaga recommend pandra sng maathire irukum
Enoda lusu ku romba pidicha song...song kekum pothu alugaiya varuthu lusu.romba romba miss paniten lusu.
Pooma Mari super
Emotional songs
Emotional movie
Ilaiyaraja sir done maestro composition
Hariharan sir incredible singing performance
Nodi neram pirinthalum kaalangal nindru pogatho....👌
Mafhi parikum mathi mugame
Ponoli alai thannil naan irupene splendid lines👌palani bharathi wonderfull lyricist Trisha❤
Srikanth spectacular performance
what a fabulous voice of mr.Hariharan..! after S.P.B. he only replaceble for him. But unfortunately he is living in northindia...
Kannodum nenjodum uyirai unnai moodi kondrney....appa yenna lyrics ❤❤❤
Nostalgic memories of circa 2003 2004 2005 .... I really miss those beautiful years .... ♥⚡💞💯💙
நான் 9 th std படிக்கும் போது பார்த்த நினைவுகள் ....அற்புதம்❤
ஒரு மூச்சு இரு தேகம்
வாழ்வது நாமன்றி வேராரோ ?
நம் காதல் வெள்ளத்தில்
நடுவே நாம் இருந்தாலும்
என் நெஞ்சம் தாக்சம் கொல்லுதே ஒ ...
2.01 ஶ்ரீகாந்த் சொன்ன அந்த fire scene....maru பிறவி
ஒரு பாடலை பாடியவர்களையும் இசை அமைப்பாளரையும் கொண்டாடும் நாம் அந்த வரிகளை எழுதியவரை மறந்துவிடுகிறோம்..... கவிஞர் வாலி அவர்களின் வரிகளுக்கு நான் அடிமை.....🖤🤍
பழனிபாரதி வரிகள்
உண்மை தான் நண்பரே
படம் ரிலீஸ் அப்போ காஞ்சிபுரம் சினிமா தியேட்டர்ல இந்த படம் பார்த்த ஞாபகம்😊 நடிகை திரிஷா நடித்த திரைப்படத்தில் இந்த படம் மிகவும் எனக்கு பிடித்த படம் ❤
After watching Srikanth sir memories about this song in media masons interview.... Such a nice song 🥰
இந்த பாடலில் இடையில் வரும் புல்லாங்குழல் அவ்வளவு சுகம்.வேற லெவல்
Romba valliya irukku 😭😭😭😭😭😭, entha kadaul yen kathal nnu onna padaichanooo😭😭🙏🙏🙏mudiyala, ethilirunthu meela mudiyalaaa😭
5 years gone... Still i can't.... We can't get this thing out... We should try to live with it...!!!
Don't worry.... Let's forget it..... It's just my advice......
Yes 💯💯💯hardest to leave and forget the pain of love 😞😞
@@rudhramathi8231 soon things will change don't worry, you going to get a beautiful life 😊😊😊😊😊😊😊
He has a 1 million dollar voice ❤ Beautiful song 🎶
Enge Nee Sendralum Ange Naan Varuvene....Manasellam Nee than Nee thaneee....😓😓😖🖤
நல்ல இசையை கேட்க காலம் முக்கியமல்ல நல்ல இசை இருந்தால் போதும்
மதி பறிக்கும் மதி முகமே.... Love you mama ranjaniraj
2021ல இந்ந பாட்ட கேக்குறவங்க யாராவது இருக்கிங்களா
Daily night intha song than.. 😔😔
👍
@@kaviu5333 ce yuyuyuuui
@@anandyarulappan2541 what
இனிமையான பாடல்
மடிமிது நி இருந்தால்........
I can remember I watched this movie 2003 or 2004... And this movie and song made me cried a lot.. Now also when I listening this song tears coming without knowingly
Comes after Srikanth sir shares his experience 👍
இந்த பாடலை கேட்ட பிறகு இன்னும் ஆயிரம் மடங்கு அதிகமாக காதல் செய்ய தோன்றுகிறது
hariharan voice .. chances ye ilaa sema voice 😍😍😍😍
கண்ணோடும்,நெஞ்சோடும் உயிரால் உன்னை மூடிக்கொண்டேனே.. 😭😭😭
கனவோடும், நினைவோடும் நீங்காமல் உன்னருகில் வாழ்ந்தேனே..😭😭😭
Came to watch after seeing Srikanth's & Jeeva's Emotions in Diwakar's performance. ❤❤❤
2021 Any one??
யாருல்லாம் ஸ்ரீகாந்த் இந்த songla fire accident நடந்ததுன்னு சொன்னதுக்கு அப்பறமா இந்த வீடியோ பாக்கறீங்க 👍👍👍👍
அவள் நினைவு மறக்க முடியல😭😭😭
இளையராஜா பாடல்கள் திருக்குறள் போன்று என்றும் நிலைத்திருப்பவை.
Nee illamal Ennala iruka mudila laddu...😭😭
Unkudave irukanum pokave iruku...
Na yaruku ena paavam di panna..
Endi ena vittu pona...
Ena sethudu solli iruntha kuda na sethu irupene..
Ipdi Ovvoru nallum Sagauravaliya kuduthutu Poitiyeee.💛💙. 😭😭😭😭
என்னுடைய காதலி வைத்த சாங் இது ரிங்டோனாக...
காதலும் வலிகளும் நிறைந்த பாடல் எப்போ கேட்டாலும் என் கண்களில் கண்ணீர் அருவி போல் கொட்டுகிறது 😢😢😢😢
பட்டைய கிளப்பும் வரிகள் கவிஞர் பழநி பாரதி 🙏🏾
Indha song kettaley alugaya varudhu indha song ennoda life sumi alagi ku dedicated pandren I love you ma thanga pulla❤❤❤❤❤❤
My favorite 🤩 2024 ல் யாரெல்லாம்???
Astonishing #illayaraja sir music. Evergreen song that we forget to praise. Hearing in #2022 still என்றும் இளையராஜா 😍
யாரவது இருக்கீங்களா நண்பர்களே 😊 2024
இப்ப கேட்டுக் கொண்டு
😂
இருக்கோம்
இப்ப தான்பார்கிரோன்
Yes
உறக்கத்தை துளைத்தேன் தினமும் அவளின் நினைவுகளை சுமந்து! கண்களின் வழியே வடியும் கண்ணீர் பேசும்
Only Ilaiyaraaja can give songs like this. GOD of MUSIC
ஹரி ஹரன் சார் மிகவும் இனிமை .
உங்கள் குரல் தேனில் குழைத்தெடுத்த தெள்ளமுதம்
ஹரிஹரன் சேர் voice spr .
Listening to this today after seeing SUPER SINGER Diwakar's performance. 😄
வலைப்பேச்சு அந்தணன் பேச்சை கேட்டு வந்தவர்கள் ஒரு Like போட்டுட்டு போங்க....
பழநி பாரதி பாடல் வரிகள் சிற்பம்.... இளையராஜா சிற்பி
Ilayaraja is ilayaraja.. Whether old or new..always hearable and lovable..
Hai
U songs suppar