எனக்கு மிகவும் ரொம்பவும் பிடித்த இசையமைப்பாளர் எஸ் ஏ ராஜ்குமார் அவர்கள். மீண்டும் இசை அமைக்க ஆசை படுகிறேன்.... இவருடைய பாடல்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை... உள்ளத்திற்கு இனிமையானவை....
துள்ளதா மனமும் துள்ளும் அந்த ஒரு படத்தால தான் நான் இப்ப வரைக்கும் விஜய் அண்ணனோட மிக பெரிய ரசிகனாக இருக்கிறேன் அதுக்கு மிக பெரிய நன்றி SA ராஜ்குமார் சார்க்கு தான்
வணக்கம் எச் ஏ ராஜ்குமார் ஐயா, எப்படி இருக்கீங்க நல்லாஇருக்கீங்ல உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி, உங்கள் இசை கோடன கோடி ரசிகர்களின் நாங்களும் அதில் அடங்வர், உங்கள் இசை பயணம் என்றும் தொடரவேண்டும் வேண்டும் ஐயா, நாம் தமிழர் சார்பாக வாழ்த்துகிறோம் ஐயா...⚘⚘⚘⚘⚘⚘⚘🌾🌾🌾🌾✊✊✊🐅🐅🐅🐅
🙏🙏🙏 மீண்டும் உங்கல் இசைக்காக காத்திருக்கிறேன் மறுமலர்ச்சி 2 ஆம் பாகத்திர்காக வாழ்த்துக்கள் அண்ணா நீங்கல் மரும்படியும் பல படங்களுக்கு இசையமைக்க வேண்டும் அண்ணா💐💐💐
His contribution to Telugu film industry is also remarkable. He carved a niche of his own here and made audience to look up to him for something special - heart-touching and dignified bgms and songs. In fact, along with Manisharma, who took the late 90's by storm, he defined that time period with his memorable music. Even for some of his remake movies, he took care to score 1 or 2 new songs, apart from different bgms. No one can forget his Raja, starring Venkatesh and soundarya. This movie was a smashing evergreen hit surpassing its original "unnidathai ennai.koduthen". His bgms, combined with soundarya's performance, made Raja into an all-time favourite movie for the Telugus. You can watch it any number of times and not get tired. We can't thank you enough rajkumar avargale, for delighting and touching or hearts us with your dignified music. 👏👏👍
Sir unga songs eppo ketaalum en mind automatic ah 90's ku poidum semma feel ah irukkum thanks for all song and specially THALABATHY songs my all time favorite songs thank you sir
Rajkumar is one of a good music director in Tamil. He made many hits on 90's. His BGM is always haunting after watching all movies. That BGM is still haunting. Nice music director
உயிர் தந்த பூமி எனை அங்கு தேடும் என் தோட்ட பூவெல்லாம் காணாமல் வாடும் மரம் என்னை தேடி கிளை கைகள் நீட்டும் குயில் கூட்டம் நானின்றி குரல் வற்றி போகும் என் தேசக்காற்றும் வாடாதோ என் சுவாசம் தன்னை தேடாதோ அடி காதல் கொண்ட ரோஜாவே என் உறவுகள் பிரிந்திட வாழ்வேனோ வார்த்தைகள் வேண்டாம் வார்த்தைகள் வேண்டாம் மௌனத்தினாலே பேசு S.A.R.K ஓட இசை அழகாய் இந்த வரிகளில் ததும்பி போகும்.... sark sir, i love your music, come back...
அப்ப எல்லாம் ஒரு ஒரிஜினல் ஆடியோ கேசட் ₹40 முதல் ₹50 விற்கும். லோக்கல் மியூசிக் கடைக்கு போனால்.. பாட்டு லிஸ்ட் எழுதிக் கொடுப்போம்.. கடைக்காரர் ஒரு டம்மி கேசட் எடுத்து ரெக்கார்டிங் போடுவாரு... வெயிட் பண்ணி வாங்கிட்டு வருவேன் ₹25க்கு. கேசட்டில் இரண்டு வகை 60/90. இன்பமான நினைவுகள்... இப்ப வாழ்கின்ற வாழ்க்கையெல்லாம் அவ்வளவு நிறைந்த வாழ்வே அல்ல.. அப்படியான வாழ்க்கை. அந்த வாழ்க்கை கடந்து வந்தவர்களுக்கே தெரியும்/புரியும்.
Thoda thoda enavey vanavil ennai bhoomiku azhaikindra neram is one of the best song from Thullatha Manamum Thullum movie. It is my favourite song. I want S.A. Rajkumar to come again in the days to come.
@@VigneshKumar-me4mf avangalum thaan..but S.A.RAJKUMAR Sir andha list la varra maattaaru..ivar vera level bro..ivaroda music yaar kudayum compare pannaama kelunga..ivaroda songs yellam thani trend.bro...he is unique.
இப்ப அனிருத்து என்ற ஒரு இசை அமைப்பாளர் இருக்கிற வாத்தியங்கள் எல்லாத்தையும் போட்டு அடித்து குழவி இறையிர மாதிரி பாடல்களே விளங்காவில்லை நீங்களும் அண்ணன் தேவா தான் சிறந்த இசை அமைப்பாளர்கள்.
Poove unakkaga, thullatha manamum thullum, Priyamanavale& vaseegara... Are all best songs Vijay Anna carrier... Unnidathil ennai koduthen, unnai kodu ennai tharuvan, Raja, nee varuvai ena this 4 movies also super hits songs... 👌👌👌🙏🙏🙏🙏♥️♥️♥️♥️💖💖💖😘😘😘😘😘😍😍😍😍😍💗💗💗💗💗💞💞💞💞💞
Sir ur a wonderful music director .nenga sonnadu 100%correct sir chumma isainraperula iraichala irukku inda kalathula padam patta kettale erichala varudu .podadukku eppaparu anda aniruthkku award kudukkurada pathhale kaduppagudu .innaikku irukkura music directors la nalla tamil pattu D.iman and G.v prakashkumar and yuvan now days they are movie songs only good.
Aama aama SA Rajkumar konjam copy adika maataru. Full ah vey copy thaan adipparu...en da dei comment podum munna background information study panitu podu da
Anirudh short time period la rajini,Kamal,Vijay,Ajith 2 generatiom actors music potu hit kudthukraru anirudh equal neenga 10%life aa achieve panirikgala????
Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.
Deva sir a interview edunge
மேகமாய் வந்து போகிறேன் வெண்ணிலா உன்னை தேடினேன் அருமையான ஒரு மிகவும் ரசிக்கக் கூடிய ஒரு பாடல் சார் இது
இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மை ஆனதோ அருமையான வரிகள் 😍
எனக்கு மிகவும் ரொம்பவும் பிடித்த இசையமைப்பாளர் எஸ் ஏ ராஜ்குமார் அவர்கள். மீண்டும் இசை அமைக்க ஆசை படுகிறேன்.... இவருடைய பாடல்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை... உள்ளத்திற்கு இனிமையானவை....
உங்களுடைய நேர்மையான பேச்சுக்காக தலை வணங்குகிறேன் திரு.S.A.Rajkumar அவர்களே 🙏🙏👍👍👏👏
துள்ளதா மனமும் துள்ளும் அந்த ஒரு படத்தால தான் நான் இப்ப வரைக்கும் விஜய் அண்ணனோட மிக பெரிய ரசிகனாக இருக்கிறேன் அதுக்கு மிக பெரிய நன்றி SA ராஜ்குமார் சார்க்கு தான்
Andha nandri ippa vijaykku illa! Vijayin valarchikku ivarin pangalippum undru.
Yes correct
Unmai
Yes same
90's most fav music director 🥰🥰🥰
90 களில் இனிமையான பாடல்கள் கொடுத்த அருமையான இசை அமைப்பாளர் ராஜ்குமார் மேலும் பல பாடல்கள் தர வேண்டும் வாழ்க
துள்ளாத மனமும் துள்ளும் சூப்பர் all songs.
வணக்கம் எச் ஏ ராஜ்குமார் ஐயா, எப்படி இருக்கீங்க நல்லாஇருக்கீங்ல உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி, உங்கள் இசை கோடன கோடி ரசிகர்களின் நாங்களும் அதில் அடங்வர், உங்கள் இசை பயணம் என்றும் தொடரவேண்டும் வேண்டும் ஐயா, நாம் தமிழர் சார்பாக வாழ்த்துகிறோம் ஐயா...⚘⚘⚘⚘⚘⚘⚘🌾🌾🌾🌾✊✊✊🐅🐅🐅🐅
உங்கள் இசையை கேட்டாலே கண்ணின் ஓரம் நீர் துளி...
என்னங்க அதுக்குள்ளே பேட்டிய முடிச்சிட்டீங்க😰😰😰....Album song லாம் பன்னலாம் ல னு கேட்க வேண்டியது தான....எங்க S.A.ராஜ்குமார் கிட்ட....எப்போ come back கொடுப்பீங்கன்னு கேளுங்க....miss u....S.A. Rajkumar sir😰😰😰
Me too..
நான் கல்லூரியில் படிக்கும் போது இவரது இசையில் வந்த பாடல்கள் செம ஹிட். பஸ்சில் இவரது பாடல்கள் தான்
ஐயா இவளோ நாள் எங்க இருந்தீங்க ,,,, இவர காட்டிய channel ku எனது மனமார்ந்த நன்றி,,
S. A. RAJKUMAR IS A GREAT MUSICIAN. A MAN OF SIMPLICITY. EXPECTING HIS MUSIC COMPOSING IN FILMS. GOOD LUCK SIR.
Thullatha manamum thullum all time favorite movie for 90's kids
🙏🙏🙏 மீண்டும் உங்கல் இசைக்காக காத்திருக்கிறேன் மறுமலர்ச்சி 2 ஆம் பாகத்திர்காக வாழ்த்துக்கள் அண்ணா நீங்கல் மரும்படியும் பல படங்களுக்கு இசையமைக்க வேண்டும் அண்ணா💐💐💐
மேகமாய் வந்து போகிறேன் song semmaaaaaa🔥❤️❤️❤️❤️❤️
Priyamanavale movie songs are 🔥❤ Ennavo Ennavo, Enakoru Snegidhi, June July Maathathil 🥺🎻
20கோடி நிலவுகள் பாடல் அருமையானது நின்க மின்டும் படங்கள் பண்ணணும்
Super sir s.a ராஜ்குமார் good man
His contribution to Telugu film industry is also remarkable. He carved a niche of his own here and made audience to look up to him for something special - heart-touching and dignified bgms and songs. In fact, along with Manisharma, who took the late 90's by storm, he defined that time period with his memorable music.
Even for some of his remake movies, he took care to score 1 or 2 new songs, apart from different bgms. No one can forget his Raja, starring Venkatesh and soundarya. This movie was a smashing evergreen hit surpassing its original "unnidathai ennai.koduthen". His bgms, combined with soundarya's performance, made Raja into an all-time favourite movie for the Telugus. You can watch it any number of times and not get tired.
We can't thank you enough rajkumar avargale, for delighting and touching or hearts us with your dignified music. 👏👏👍
Lalalaa....lalalaaaa...lalalalaaaaaaa😍90's Anthem's Hero 😍
lalalal hero is vikraman sir.. not S.A.Rajkumar sir...
But s a Rajkumar music bro
Coming back sir all waiting sir thalapathy Vijay mass 🙏🙏🙏
Sir unga songs eppo ketaalum en mind automatic ah 90's ku poidum semma feel ah irukkum thanks for all song and specially THALABATHY songs my all time favorite songs thank you sir
Rajkumar is one of a good music director in Tamil. He made many hits on 90's. His BGM is always haunting after watching all movies. That BGM is still haunting. Nice music director
Poove ungaka,thullatha manamum thullum,patam vanthu 25 varusham achi but song ennum fav.song irrugurathu...
Poove unnakaaga movie was the turning point for vijay....so SA.Rajkumar has been helpful in Vijay's career👍
Ennakoru snegidhi snegithi Athey vijay,Simbran combo exordinary music🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🔥
Rajkumar & deva & sirpi all are melodies kings.
Unbelievable music director sir ninga...😍😍😍👍
Murali.sir.and.sa.rajikumar.all.super.hit.🎹🎸📷💿🎙️🎵🥁🎶🎻🎺🎧📯🎷🎹
Sir your songs always remember our college days 1998 to 2001
Thalaivan vera raham... Music la..... The mastro❤
SA rajkumar my favorite sir
Tq sir, maasssss ke master my Thalapathi Vijay, Vijay the legend
Tharamana interview 👌
உயிர் தந்த பூமி எனை அங்கு தேடும்
என் தோட்ட பூவெல்லாம் காணாமல் வாடும்
மரம் என்னை தேடி கிளை கைகள் நீட்டும்
குயில் கூட்டம் நானின்றி குரல் வற்றி போகும்
என் தேசக்காற்றும் வாடாதோ என் சுவாசம் தன்னை தேடாதோ
அடி காதல் கொண்ட ரோஜாவே என் உறவுகள் பிரிந்திட வாழ்வேனோ
வார்த்தைகள் வேண்டாம் வார்த்தைகள் வேண்டாம் மௌனத்தினாலே பேசு
S.A.R.K ஓட இசை அழகாய் இந்த வரிகளில் ததும்பி போகும்.... sark sir, i love your music, come back...
Padam name
Unnikrishnan voice
Vijay sirkku poovey unakkaga, priyamanavaley, Thullatha manamum Thullum, Endrendrum Kadhal la songs la samma 👍
Vaseegara
Endrendrum kadhal music director is not s.a.rajkumar, its manoj batnagar.
Sathish R thuppaki Nanban alavuku la Ila melody king Harris Jayaraj music than gethu
@@VigneshKumar-me4mf boss na compare la pannala antha time la avar songs la nalla irukkum
Iniku varaikum intha songs ah beat panna mudila.. Evergreen super hit songs.. Ivaru koduthathu
TMT😍😍💥💥💥👍👍👍 favourate film
அப்ப எல்லாம் ஒரு ஒரிஜினல் ஆடியோ கேசட் ₹40 முதல் ₹50 விற்கும். லோக்கல் மியூசிக் கடைக்கு போனால்.. பாட்டு லிஸ்ட் எழுதிக் கொடுப்போம்.. கடைக்காரர் ஒரு டம்மி கேசட் எடுத்து ரெக்கார்டிங் போடுவாரு... வெயிட் பண்ணி வாங்கிட்டு வருவேன் ₹25க்கு.
கேசட்டில் இரண்டு வகை 60/90. இன்பமான நினைவுகள்... இப்ப வாழ்கின்ற வாழ்க்கையெல்லாம் அவ்வளவு நிறைந்த வாழ்வே அல்ல..
அப்படியான வாழ்க்கை.
அந்த வாழ்க்கை கடந்து வந்தவர்களுக்கே தெரியும்/புரியும்.
Thoda thoda enavey vanavil ennai bhoomiku azhaikindra neram is one of the best song from Thullatha Manamum Thullum movie. It is my favourite song. I want S.A. Rajkumar to come again in the days to come.
SA Rajkumar sir unnga music rompa pedigum my favourite music director SA Rajkumar sir thank you
Sir unga padalkal matrum unga pechu kettu kondai irukalam..Nega thirumba tamil cinemala varanum waiting all unga rasigargal
thalaivaaaaa🔥🔥🔥🔥please make more interview form S.A.RAJKUMAR SIR
90's Kids likes and comments here....
Jmr Fayas no 90s kids favorites Yuvan and Harris Jayaraj
@@VigneshKumar-me4mf avangalum thaan..but S.A.RAJKUMAR Sir andha list la varra maattaaru..ivar vera level bro..ivaroda music yaar kudayum compare pannaama kelunga..ivaroda songs yellam thani trend.bro...he is unique.
My favourite song also iruvathu Kodi nilavugal koodi song thaan.. ippa varaikum.. love you Sir.. 😘😘😘😘😘😍😍😍😍💗💗💗💞💞💞💗💗
🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸
Supre🌍🌍🌍🌍👏👏👍👍👍 supre supre supre supre 🌹💐🌷🙏🙏🙏🙏... Supre.. SA... R........ Sir
I love your music very much sir ,SA Rajkumar music always awesome.
இப்ப அனிருத்து என்ற ஒரு இசை அமைப்பாளர் இருக்கிற வாத்தியங்கள் எல்லாத்தையும் போட்டு அடித்து குழவி இறையிர மாதிரி பாடல்களே விளங்காவில்லை நீங்களும் அண்ணன் தேவா தான் சிறந்த இசை அமைப்பாளர்கள்.
😆😆😆
@@SathishSathish-vl9tw 😅😅😅
True bro
sirpi...vidyasagar...shankar ganesh....chandrabose...baradwaj.....balabarathy....narasimman....also best on those days
🤣🤣🤣டேய் சிரிப்பொலி கூ🔥ங்களா
His music stands tall.....😍
Thulladha Manamum Thullum 😍
Poove unakkaga, thullatha manamum thullum, Priyamanavale& vaseegara... Are all best songs Vijay Anna carrier... Unnidathil ennai koduthen, unnai kodu ennai tharuvan, Raja, nee varuvai ena this 4 movies also super hits songs... 👌👌👌🙏🙏🙏🙏♥️♥️♥️♥️💖💖💖😘😘😘😘😘😍😍😍😍😍💗💗💗💗💗💞💞💞💞💞
அவள் வருவாளா விட்டுடியே பா
🙏மீண்டும் 'இசை வசந்தம்' வர வேண்டும்👍
Priyamanavaly... Miss panitengaly
my fevourite music man
S A RAJKUMAR SIR
Good movie good music thalapathy acting super
Thalapathy
Thalapathy 4.40
Thanks bro 🤗
Sooooppppeeerrr song's... Neenga re entry kodukkanum
Enna ilaiyaraja ...unga songs ellaame super tooper kit naan eppothume unga fan
Rmba pidicha ore S.A. rajkumar
Enrenrum kadal movie la nenga oru pattu poduvenga sir megangal enge ponalum song my favourite .enna manusanya vera level song.
Sir..., ur great sir
Raja sir raja sir.....Interview full ah ilaiyaraja sir name sollitaru....Ego ilama 😍😍
Without raja sir there is no can write south indian music history, bro
@@ashrafmursalin3371 well said brother
Seekram come back kudunga sirr😍😍😍 His music is love
Sir ur a wonderful music director .nenga sonnadu 100%correct sir chumma isainraperula iraichala irukku inda kalathula padam patta kettale erichala varudu .podadukku eppaparu anda aniruthkku award kudukkurada pathhale kaduppagudu .innaikku irukkura music directors la nalla tamil pattu D.iman and G.v prakashkumar and yuvan now days they are movie songs only good.
Sir again nenga come back kudunga....waiting
vijay s a rajkumar thirumbavum onna sernthu padam panna songslam biggestu hit adikum
sir unga paadalgal Music than Engaloda Manasa pari koduka vaikirathu partha unga speech kuda same than sir- SA RAJKUMAR ..
1:15 😂 super music
❤❤❤❤ plzz do concert 🎉🎉
Vj pls dont break gust continuty ...ask questions about gust. Continue ...
SA.rajikumar.sir.and.murali.sir.all.suer
Lala lala lala lala......super.
Naan 2k kid.Aana yenaku romba pucha first music director S.A.Rajkumar
"பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்" பாடலாசிரியர் யுகபாரதி எழுதிய முதல் படம் அறிமுகப்படுத்தியது S.A ராஜ்குமார் 🔥
புல்லாங்குழியா🙄🙄🙄😆😆🤣🤣🤣🤣😂😂😂😂😂
@@suganyar3252 pal - pul aagiruchu spell mistake madam...
Usual ah sila vj's questions niraiya kettu guest ah pesa vida mattanga...but ninga super sir ...v.good
Wre r u frm ths days sir...grt music director...
20 Kodi niluvu ......all time favourites
நீங்க வாங்க தயவு செய்து
இங்க பல பேர் copy cat பண்றாங்க
Anirudh மாதிரி யான கள்ள பசங்க
Boss, naan Anirudh fan illa, aanal SA Rajkumar oru periya copycat.
@@aham-mumukshu-asmi aathaaram
Aama aama SA Rajkumar konjam copy adika maataru. Full ah vey copy thaan adipparu...en da dei comment podum munna background information study panitu podu da
Anirudh short time period la rajini,Kamal,Vijay,Ajith 2 generatiom actors music potu hit kudthukraru anirudh equal neenga 10%life aa achieve panirikgala????
@@enitinrac2150 poda looosu koothi
Super speech sir
Come back sir
Sir ennomvo theriyale sir irukkura music director laye ungala mattumtha enakku pudikkum
90s....😢
Unmaiuleye super super songs thantha manither neegathaan sir ungala inthe tamil cenemaa marakka kudaathuu sir
Kadhalenna kannamoochi attama, Oh vandadu penna and all other songs super hit in Aval varuvala 🙂
Super 💓
Super sir
Megamai vandhu pohiren all time favourite
Background score💥
Climax varigal awesome sir
Sir TMT Thalapathi very big braking move.agan coming
Ungaludaya padangalai sir bgm kagave parkalam sir.
Super sir good music director
Malaysiavil ivarrai ISAI ARUVI S.A RAJKUMAR endre alaipargal
Good. Songs tmt
Isai Vasantham S A Raj Kumar
🎷🎷🎷🎷🎺🎺🎺🎺🎉🎉🎉🙏🙏🙏🙏🙏
Vaseegara music neengathana sir
Aamam! 👉
SA.rajikumar.sir.and.prashanth.sir.and.murali.sir.all.super.hit.👍🎹🎷📯🎧🎺🎻🎶🥁🎵🎙️📷💿💿📷🎼🎸🎹