இளையராஜா அவர்களுக்கு இணையான இசை அமைப்பாளர், ஏணோ தெரியவில்லை, நீண்ட காலம் பயணிக்க வில்லை, இங்குதான் அதிர்ஷ்டம் என்ற ஒன்றை நம்ப தோன்றுகிறது, இசை மட்டும் அல்ல பாடல் எழுதி இசையமைத்து , நல்ல பாடல் தந்ததில் s a ராஜ்குமார் சிறந்த கலைஞர், அறிமுகமான சின்ன பூவே மெல்ல பேசு, முதல் இசை அமைத்த அனைத்தும் சிறந்த பாடல்கள்.
உண்மை இப்போ இருக்குற பாட்டு ஒண்ணு கூட கேக்க முடியல.. மனசுல கூட நிற்பது இல்லை ஆனால் sa rajkumar ஐயா பாடல் இன்றும் மனதில் நிற்க்கும்
உங்கள் இசையில் பாடல்கள் மெய் மறக்க செய்தது மீண்டும் வாருங்கள்
Thalapathi Vijay Vera level megastar 💋💋💋💋💋
S.A. Rajkumar Deva Vidyasagar Bhartwaji YuvanSangarRaja SamCS Bharani ManiSharma ...........Super Music Composser 💐💐💐💐
மெலோடியின் நாயகன்❤.
இளையராஜா அவர்களுக்கு இணையான இசை அமைப்பாளர், ஏணோ தெரியவில்லை, நீண்ட காலம் பயணிக்க வில்லை, இங்குதான் அதிர்ஷ்டம் என்ற ஒன்றை நம்ப தோன்றுகிறது, இசை மட்டும் அல்ல பாடல் எழுதி இசையமைத்து , நல்ல பாடல் தந்ததில் s a ராஜ்குமார் சிறந்த கலைஞர், அறிமுகமான சின்ன பூவே மெல்ல பேசு, முதல் இசை அமைத்த அனைத்தும் சிறந்த பாடல்கள்.
குடும்ப படங்களுக்கு உங்கள் இசை மணி மகுடம்...
7:20 to 7:35 excellent
❤❤❤
லெஜண்ட் லெஜண்ட் லெஜண்ட்
வெய்டிங்
Hu