Srimathi வழக்கில் அடுத்தடுத்து நடக்கும் திருப்பங்கள், உண்மை என்ன? Advocate kesavan | Kallakurichi

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • #NakkheeranTV #kallakurichi #Kesavan #Advocate #sakthischool #srimathi #Advocatekrishnamoorthi #pushpadevan #kshivishwanathan #nakkheerangopal #santhi #nakkheeran #tamilinterviewlatest #justiceforsrimathi #srimathicase #sakthischoolcctv #kallakurichinews #ravikumar #shanthi #kallakurichistudent #kallakurichinews #damodaranprakash
    ஸ்ரீமதி வழக்கில் அடுத்தடுத்து நடக்கும் திருப்பங்கள், உண்மை என்ன? Advocate kesavan Interview | Srimathi | kallakurichi Sakthi School | Nakkheeran Tv
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Комментарии • 759

  • @kavitha7913
    @kavitha7913 2 года назад +967

    அடுத்த ஆட்சி வேணுன்னா அய்யா ஸ்டாலின் உண்மைய நடந்துக்குட்ட மட்டும் தா இல்லன்னா இனி எப்பவுமேஇந்த ஆட்சி வர முடியாது இது தான் மக்கள் நாங்க முடிவெடுத்து இருக்கோம் 🙏🙏🙏🙏நன்றி

    • @malarcooking6936
      @malarcooking6936 2 года назад +38

      Ss correct

    • @ananthananth9233
      @ananthananth9233 2 года назад +20

      Mmss

    • @user-lr3wg3oi8z
      @user-lr3wg3oi8z 2 года назад +92

      அதிமுகவும் வரவே முடியாது ஒரு நாளும்.. மறக்க முடியுமா தூத்துக்குடி சாத்தான்குளம் பொள்ளாச்சி..

    • @sasir5803
      @sasir5803 2 года назад

      @@ananthananth9233 you u

    • @sasir5803
      @sasir5803 2 года назад

      @@user-lr3wg3oi8z uuu pu

  • @AbdulWahab-lg3cc
    @AbdulWahab-lg3cc 2 года назад +90

    ,வழகரிஞர் கூறுவதை கேட்கும் போது மனசு கஷ்டமா இருக்கு சார் அந்த குழந்தை எவ்வளவு வேதனை அனுபவித்திருக்கும் இவர்களை விடவே கூடாது தகுந்த தண்டனை கிடைத்தே ஆகவேண்டும் நக்கீரனுக்கு கோடாணகோடி நன்றி அய்யா உங்கள் பயனம் தொடரட்டும்

    • @muthusamyk9996
      @muthusamyk9996 2 года назад +3

      நக்கீரன் கோபால் அவர்களின் சமூகப்பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🙏வளர்க நக்கீரன் வார இதழ் 🙏

  • @knkvrajapillai1688
    @knkvrajapillai1688 2 года назад +155

    கோபால் ஜீ , வணக்கம் , ஜீப்மர் மருத்துவர்களின் ரிபோட் (இன்று) கிடைத்தவுடன் உங்களின் நீண்ட பதிவை அவசியம் உடனே போடவும் , தங்களுக்கும் தங்கள் டீம் இல் உள்ள அனைவரையும் பாராட்டுகிறேன் . உங்களின் நீண்ட கால துப்பரிவுகளில் இதுவும் ஒரு மைல் கல், என்னை பொறுத்த வரை இது காம வெறியாட்டம் , இந்த சக்தி பள்ளி நிரந்தரமாக மூடவேண்டும் அதில் உள்ள மாணவர்கள் வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும் தவறு செய்த நாய்கள் கூட்டம் அவசியம் தண்டனை பெறவேண்டும் , நக்கீரனின் அறம் காத்து நான்காம் தூண்ணுக்கு மகிமை நிலைநாட்ட வேண்டும்.
    இப்படிக்கு,
    தங்களின் நீண்டநாள் வாசகன்
    ❤️🙏❤️

  • @georgejose4334
    @georgejose4334 2 года назад +120

    பொதுவாக எல்லா இடத்திலும், ஏழைகளுக்கு ஒரு நீதியும், பணக்காரனுக்கு ஒரு நீதியுமாய் இருக்கிறது, இது முற்றிலுமாய் மாற வேண்டும்.

    • @subramanikumarasamy1894
      @subramanikumarasamy1894 2 года назад

      வர்க்க ரீதியான சமுதாயத்தில் இப்படித்தான் நீதி இருக்கும்

    • @georgejose4334
      @georgejose4334 2 года назад +1

      @@subramanikumarasamy1894 இதுதான் மாற வேண்டும்.

  • @harshaedit7948
    @harshaedit7948 2 года назад +309

    ஐயா இந்த குற்றவாளிகளின் சும்மா விடக்கூடாது நிர்பயா கொலை வழக்கு என்றாலே இந்தியா முழுதும் நாம் அறிந்திருக்கும்
    இந்த குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை மரணம் தண்டனை விதிக்க வேண்டும்

    • @amaithirajan6704
      @amaithirajan6704 2 года назад

      Hutra valigalin sothu primuthal sayanum

    • @syedibrahim7194
      @syedibrahim7194 2 года назад +6

      Amam kantippaka

    • @vishwaramesh822
      @vishwaramesh822 2 года назад +2

      Avanugula onnum Panna mudiathu, Indha KTV nu oru channel la andha rendu ponuga Court la Enna sonaga Jipmer report pathi veilyla varaku mynnadi ippo ve solran

    • @ARUMBHU22
      @ARUMBHU22 2 года назад +2

      Nirbaya belonged to upper caste

    • @samyukthasamyuktha6865
      @samyukthasamyuktha6865 2 года назад

      @@vishwaramesh822 Arai paithiyam Karthick useless fellow. Kaasu iruppargalidam money collection panran. Nam anaivarum kaari thuppuvome yedho nammal mudinchadhu.

  • @Immankeerthi2682
    @Immankeerthi2682 2 года назад +88

    இந்திய நீதி மன்றம் நடவடிக்கை எடுக்க தவறினால் உலக நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்படும். The international high court. Netherlands🇳🇱

    • @MrSteeveVatz
      @MrSteeveVatz 2 года назад +4

      There is a youtuber who puts out news in favour of the school. In his latest video he implies that he knows what the jipmer report states. Is it legal that he holds that kind of information when the report is sealed and in The hands of the court? This youtuber is the KTV.

    • @kkrishna9356
      @kkrishna9356 2 года назад

      Yes

    • @pdfgovardhanb8093
      @pdfgovardhanb8093 2 года назад

      Yes

    • @divyakalimuthu8334
      @divyakalimuthu8334 2 года назад

      Is it possible?

    • @ranichenji1671
      @ranichenji1671 2 года назад

      @@MrSteeveVatz Avan oru Comedy piece.money Vangitu pesaran.Avanai_______adikanaum.

  • @vaijunsekhar9303
    @vaijunsekhar9303 2 года назад +113

    இந்தப் பதிவை பார்க்கும் அனைத்து தாய்களின் நெஞ்சும் பதை பதைக்கும். உண்மையான குற்றவாளிகளை விட்டுவிடக் கூடாது. நீதி கிடைக்க வேண்டும் தமிழ்நாட்டின் தங்கமகள் ஸ்ரீமதிக்கு🙏

  • @createzone8164
    @createzone8164 2 года назад +38

    ஜிப்மர் மருத்துவமனை ஏதாவது குளறுபடி செய்தால் மீண்டும் போராட்டம் தொடருவோம் ஸ்ரீ மதிக்கு நீதி கிடைக்க வேண்டும்

  • @ajayj3217
    @ajayj3217 2 года назад +268

    ஜிம்மிர் ரிப்போர்ட் மட்டும் தப்பா வந்துச்சு தமிழ்நாடு முழுவதும் கண்டிப்பா போராட்டம் நடத்தப்படும் 🔥

  • @lakshmib1769
    @lakshmib1769 2 года назад +45

    ஸ்டாலின் அய்யா தீர்ப்பு குடுங்க இல்லைன்னா எங்களுக்கு உங்க மேல நம்பிக்கை வராது உங்க ஆட்சிக்கு மேலே எங்களுக்கு நம்பிக்கை வராது நிதியை வந்து நிதி என்னவோ அதை நீங்க தீர்ப்பு சொல்லுங்க

  • @parthasarathi2901
    @parthasarathi2901 2 года назад +44

    பள்ளி cctv கள்ளக்குறிச்சி மருத்துவமனைcctv இரண்டும் போதும்.எதற்கு மக்களை இப்படி முட்டாளாக்குகிறீர்கள்?

  • @rajkamal7679
    @rajkamal7679 2 года назад +102

    very good job nakkeeran team. justice for Sri mathi

  • @girisankarsubbukutti2429
    @girisankarsubbukutti2429 2 года назад +99

    வழக்கறிஞர் குறிப்பிடும் சந்தேக காயங்கள் நீதிபதிக்கு தெரியாதா? அரசுக்கு தெரியாதா? கொடுமைக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

  • @rabbit00r7
    @rabbit00r7 2 года назад +91

    மாணவி இறப்பதற்கு முன் பல துன்பங்களை அனுபவித்துவிட்டு ... இன்று அந்த மகளுக்கு நீதி கிடைக்குமா கிடைக்காதா என்று போராடிக் கொண்டிருக்கிறார் அந்த மாணவியின் தாய்....💯💯

    • @venky5668
      @venky5668 2 года назад +3

      நீதி கிடைக்க வாய்ப்பு ரொம்ப கம்மி தான் நண்பா அணைத்து துறைகளும் இதில் பள்ளிக்கு உடந்தையாக இருக்கிறது no justice for srimathi.......

    • @rabbit00r7
      @rabbit00r7 2 года назад

      @@venky5668 இன்னும் எத்தனை நாட்கள் ஆகும் என்று தெறியலியே நண்பா...😔😔

  • @drkanandhavasanthamozhian7188
    @drkanandhavasanthamozhian7188 2 года назад +28

    உண்மை ஒரு சிறு குழந்தை போன்றது....இருட்டு அறையில் நேரம் இருக்காது வெளிச்சத்துக்கு வந்தே தீரும்👍✌️#justiceforsrimathi

  • @kskskani4665
    @kskskani4665 2 года назад +14

    இந்த குழந்தை விசயத்தில் ஒரு நியாயமான முறையில் தீர்ப்பு வர வில்லை என்றால். தேர்தல் என்பதை வெறுத்து விடுவோம்

  • @subramanyamc3384
    @subramanyamc3384 2 года назад +28

    உள்ளாடை, யூனிபார்ம் சட்டை, அதற்கும் மேல் திக்கான ஓவர் கோட் இவைகள் அத்தனையும் தாண்டி அத்த்னை நகக்கீறல்கள் காயங்கள் எப்படி ஏற்பட்டது.? இது ஒன்று போதாதா ?

    • @kalaiperiyasamy5753
      @kalaiperiyasamy5753 2 года назад +2

      ஜார்ஜ் ஐயா கு தெரில போல 🤔🤔🤔

    • @jenitta6373
      @jenitta6373 2 года назад

      @@kalaiperiyasamy5753 Money marachirukum 🥺

  • @elango1477
    @elango1477 2 года назад +55

    ஐயா உங்க நீதியால ஸ்ரீமதி என்ற பொண்ணுக்கு கிடைக்க வேண்டும் . இந்த கொலை ஒருத்தன் கூட தப்பிக்க கூடாது இதை நீங்கதான் இந்த தண்டனை வாங்கி தர வேண்டும் நக்கீரனுக்கு ரொம்ப ரொம்ப நன்றி

    • @ishurathinam3875
      @ishurathinam3875 2 года назад

      Aiya ivangala chumma vidaathinga sir.srimathi paapa paavam

  • @kskskani4665
    @kskskani4665 2 года назад +12

    சரியான சந்தேகம் நிர்வாண படுத்தி காயம் ஆனது தான் உண்மை இறந்த பின் அவசரநிலை யில் உடையை அரைகுறையாக மாட்டி விட்டு இருக்காங்க

  • @ashwinibhoopalan9727
    @ashwinibhoopalan9727 2 года назад +5

    We are Praying for Srimathi Justice..😭😭

  • @parimalsekar2934
    @parimalsekar2934 2 года назад +27

    இவங்க எல்லாம் ஆட்சியில் ஆட்சில இருந்தவங்க என்னதான்யா கிழிக்க போறாங்க ஒரு பிள்ளை சாவுக்கே என்னனு பதில் சொல்ல முடியல

  • @subhashini322
    @subhashini322 2 года назад +41

    Thank you Nakeeran 🙏🏻🙏🏻
    Justice for srimathi 🙏🏻🙏🏻

  • @manidhargalippadithan611
    @manidhargalippadithan611 2 года назад +18

    விடியல் தரும் ஆட்சி சொன்னாங்க இப்படி ஊமைய இருக்காங்க

  • @Thetruth-zd8tn
    @Thetruth-zd8tn 2 года назад +30

    மாதர் சங்கம் எங்கே???
    யாரவது ஒரு பீப் பாடல் பாடுங்கள்

    • @santaakhumareesantaa5668
      @santaakhumareesantaa5668 2 года назад

      Maatar Sanggam Tirai natcatiranggalukku mattume Kural koduppangga. Vekkam ketta mootevinga.

  • @Immankeerthi2682
    @Immankeerthi2682 2 года назад +69

    இந்த வழக்கில் தீர்வு கிடைக்கலன்னா நான் ஐ நா மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிப்பேன்

    • @duraimurugan9209
      @duraimurugan9209 2 года назад +4

      நிஜமா தான் சொல்றிங்களா?

    • @Immankeerthi2682
      @Immankeerthi2682 2 года назад +16

      @@duraimurugan9209 கண்டிப்பாக sir. ஏற்கனவே முடிவு பண்ணிவச்சிருக்கேன். அது அரசு நடவடிக்கை எடுக்கிற பொறுத்து இருக்கு.

    • @devi1964
      @devi1964 2 года назад +4

      @@Immankeerthi2682 🙏🙏🙏😭😭😭

    • @duraimurugan9209
      @duraimurugan9209 2 года назад +9

      @@Immankeerthi2682 எனக்கு சட்டம் தெரியாது.. உங்களால முடிஞ்சா தயவு செய்து முயற்சி எடுங்க pls 🙏🏻

    • @vidhyam4721
      @vidhyam4721 2 года назад +7

      @@Immankeerthi2682 ellarukum indha manasu iruku aana step eduka yosipanga.. indha ennam thondriyadharke ungaluku paaratukal.. Mudindhal kattayam muyarchi seiyungal.. suicide nu report vandha kuda indha kaayangaluku badhil therindhe aaga vendum

  • @durai3020
    @durai3020 2 года назад +9

    Driver change question sema 👏👏👏 தந்தி TV இந்த question ii கேட்டு இருக்கனும்__!

  • @dhanamk7088
    @dhanamk7088 2 года назад +72

    Very wounding to hear the sufferings she came across. No other words to say than asking Justice for Srimathi pappa.

    • @joycemargaret6369
      @joycemargaret6369 2 года назад

      For all these ravi n his son's n ravi's gang to punish. Some should b hang.😔😔😔😔😔

    • @kennykani7140
      @kennykani7140 2 года назад

      Malaysia makkalin Veera Thai petedutha neetj magal anak emas

  • @szawvyl3381
    @szawvyl3381 2 года назад +74

    This is the biggest test for the ruling government to show the genuine concerns to the people of Tamilnadu.

  • @kanianand9888
    @kanianand9888 2 года назад +7

    Advocate is very professional in answering 👍

  • @kskskani4665
    @kskskani4665 2 года назад +13

    இந்த வழக்கு விசயத்தில் பாத்தா.முதல்வர்க்கு வந்த கொரானா கூட செட்டப்போனு தோனுது.

    • @Shalu564
      @Shalu564 2 года назад +2

      Ellame set up than

  • @arankulavanmarakathavalli3105
    @arankulavanmarakathavalli3105 2 года назад +3

    நக்கீரன் நீங்கள் நீதி கிடைக்கும் வரை விடாமல் எங்களுக்கு இந்த தகவலை கொடுத்துக் கொண்டே இருக்கணும்

  • @bibletholkapiyamthirukural9881
    @bibletholkapiyamthirukural9881 2 года назад +70

    சுதந்திரம்????
    வாழும் போதும் போராட்டம்
    மறைந்த பிறகும் போராட்டம்
    நான் ஒரு சுதந்திரமான குடியரசு நாட்டில் தான் உள்ளேனா ???😭😭😭😭😭😭😭😭😭

  • @babiselladurai2872
    @babiselladurai2872 2 года назад +25

    அந்த தாய் சொல்லும் சந்தேககளுக்கு இந்த அரசும் அரசு கட்டுபாட்டில் இருக்கும் காவல் துறையும் இது நாள் வரை வாயே திறக்கவில்லை இந்த அரசே பள்ளி நிர்வாகத்திற்க்கு துணை போகிறதோ என்பதில் எல்லா மக்களுக்கும் சந்தேகம் வர ஆரம்பித்து விட்டது இந்த சந்தேகத்தை விரைவில் மக்களுக்கு தெளிவு படுத்துவது ஸ்ரீமதிக்கு நீதி வழங்குவது அரசின் கடமை.

    • @syedibrahim7194
      @syedibrahim7194 2 года назад +1

      45 nal akittu innum aarasu vayi thirakkathathu en

  • @Ajith1519
    @Ajith1519 2 года назад +22

    Thanks for nakkiran🙏
    #justicforsrimathi😭

  • @itz_ranish6662
    @itz_ranish6662 2 года назад +3

    பாவம் அந்த குழந்தை கடவுளே இந்த நிலமை யாருக்கும் வரக்கூடாது பா.

  • @wanitha69
    @wanitha69 2 года назад +78

    It really is Homicide !!
    A struggle for life from violence
    Forensic Analysis should have been done !!I Suspect that Ravikumar's house is the crime scene !! That's why Ravikumar was not in the CCTV. He might have cleaned up the crime scene. Did Srimathi' s lawyers file a charge sheet on all four persons seen in the CCTV for removing her body from the crime scene ??

    • @truefacts5450
      @truefacts5450 2 года назад +5

      and no Blood. If you jump from such height, outside tissue will get damaged forcing blood out. So, this is a mystery.

    • @jacquelinemiranda3708
      @jacquelinemiranda3708 2 года назад

      @@truefacts5450 Police cooly tell the mother that they washed the blood away. This again is a crime, destroying evidence. There is no clarity on the investigation of the investigation agencies, making this whole thing more shady & suspicious. The common man gets a msg that the agencies, doctors, judiciary & so on are on a operation "cover-up" mission !!!!!

    • @joycemargaret6369
      @joycemargaret6369 2 года назад +5

      Give military treatment ( punish) to ravikumar n his family . All truth will come out.

    • @a11samaung44
      @a11samaung44 2 года назад +1

      @@joycemargaret6369 you are correct . (devils )

  • @AerokidsTVVaniyambadi
    @AerokidsTVVaniyambadi 2 года назад +108

    ஶ்ரீமதியும் சுதந்திரமும்
    ஒரு பெண் இரவு 12 மணிக்கு தனியாக
    நடந்து போகும் அன்றைக்கு தான்
    உண்மையான சுதந்திரம் என்றார் காந்தி
    ஹாஸ்டலில் 12 மணிக்கு தனியாக நடக்க
    கிடைத்திருக்கிருக்கிறது ஶ்ரீமதிக்கு சுதந்திரம்
    படிக்க வந்த மாணவியை என்ன
    வேண்டுமானாலும் செய்வதற்கு
    கிடைத்திருக்கிருக்கிறது பள்ளிக்கு சுதந்திரம்
    இறந்த உடலை தூக்கி சென்று
    பிணவறையில் அனாதையாக கடத்த
    கிடைத்திருக்கிருக்கிறது கயவகர்களுக்கு சுதந்திரம்
    நடந்த உண்மையை சொல்லாமல் இருக்க
    கிடைத்திருக்கிருக்கிறது தோழிகளுக்கு சுதந்திரம்
    உடன்பிறவா தோழிக்காக போராட
    கிடைத்திருக்கிருக்கிறது மக்களுக்கு சுதந்திரம்
    போராடியவர்களையும் வேடிக்கை பார்த்தவர்களையும்
    தயக்கம் இல்லாமல் சிறையில் அடைக்க
    கிடைத்திருக்கிருக்கிறது காவலர்களுக்கு சுதந்திரம்
    நடக்கின்ற அநியாயங்களை மக்களுக்கு
    வெளிச்சம் போட்டுக் காட்ட
    கிடைத்திருக்கிருக்கிறது ஊடகங்களுக்கு சுதந்திரம்
    பிணத்தை வைத்து பேரம் பேசாதே
    என்று பெற்ற தாயை மிரட்ட
    கிடைத்திருக்கிருக்கிறது நீதிபதிகளுக்கு சுதந்திரம்
    கேள்வியே கேட்காமல் ஒரு பெண்ணின்
    சடலத்தை பிணவறைக்கு அனுப்ப
    கிடைத்திருக்கிருக்கிறது மருவத்தவர்களுக்கு சுதந்திரம்
    குற்றம் வெளிவராமல் பணத்தை வாரி இறைக்க
    கிடைத்திருக்கிருக்கிறது அரசியல்வாதிகளுக்கு சுதந்திரம்
    தன் மகளை புதைக்காமல் விதைப்பதற்கு
    கிடைத்திருக்கிருக்கிறது தந்தைக்கு சுதந்திரம்
    மரணத்திற்கு நீதி கேட்டு மன வலிமையோடு
    ஊடகங்களுக்கும் மக்களுக்கும்
    பதில் கூற உயிரோடு இருக்க
    கிடைத்திருக்கிருக்கிறது புரட்சி தாய்க்கு சுதந்திரம்
    நீதியை காப்பாற்ற தாய் பக்கம் நிற்க
    கிடைத்திருக்கிருக்கிறது வக்கீலுக்கு சுதந்திரம்
    எத்தனை வருடங்கள் ஆனாலும் நீதிக்காக
    போராடி கொண்டே தான் இருக்க வேண்டும் மறக்க வேண்டும் என்று
    கிடைத்திருக்கிருக்கிறது நம் அனைவருக்குமே சுதந்திரம்
    எங்கள் வீட்டில் இது போன்று நடந்து விடுமோ
    என்ற பயத்தோடு வாழ
    கிடைத்திருக்கிருக்கிறது பெற்றோர்களுக்கு சுதந்திரம்
    நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை தர
    ஒரு மாதம் மௌனமாக இருக்கலாம் என்று
    கிடைத்திருக்கிருக்கிறது அரசுக்கு சுதந்திரம்
    மருத்தவராகி இந்த கொடியவர்களுக்கு
    உன் புனித சேவை வேண்டாம் என்று
    கிடைத்திருக்கிருக்கிறது ஶ்ரீமதிக்கு சுதந்திரம்
    இக்கவிதை எழுதி பதிவிட
    கிடைத்திருக்கிருக்கிறது எனக்கு சுதந்திரம்
    இப்பதிவை அனைவருக்கும் பகிர
    கிடைத்திருக்கிருக்கிறது உங்களுக்கு சுதந்திரம்
    நித்யா,
    நானும் ஒரு பெண்ணாக , தாயாக, தமக்கையாக,
    ஆ சிரியாக, பள்ளி முதல்வராக ஆதங்கதோடு நீதி கேட்கிறேன்.
    ⚖️👩‍⚖️👨‍⚖️⚖️👨‍⚖️👩‍⚖️⚖️👨‍⚖️👩‍⚖️⚖️👨‍⚖️👩‍⚖️⚖️👩‍⚖️👨‍⚖️

    • @mahalucky6987
      @mahalucky6987 2 года назад +14

      Sister pls indha msg ah apdiye Ktv oru keduketta RUclips channel eruku adhula podunga pls...

    • @thangathamizhanvicky1342
      @thangathamizhanvicky1342 2 года назад +7

      Ama itha ktv mr Karthik pillar ku anuppunga sis plzzz

    • @sumithrar2032
      @sumithrar2032 2 года назад +3

      Arumai

    • @user-rio377
      @user-rio377 2 года назад +4

      அருமையான பதிவு 🙏🙏

    • @vino319
      @vino319 2 года назад +4

      As a woman👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @Neela1625
    @Neela1625 2 года назад +14

    🙏🙏🙏நக்கீரன் புலனாய்வு சிறப்பு 🙏🙏🙏

  • @jayabalank2983
    @jayabalank2983 2 года назад +4

    குற்றவாளி பள்ளி நிர்வாகி சாந்தியிடம் யாராலும் உண்மையை விசாரிக்க முடியாது பள்ளியை அரசு எடுத்து நடத்த வேண்டும்

  • @rameshganesan7814
    @rameshganesan7814 2 года назад +35

    பணம் வைத்திருப்பவர்களுக்கே நீதி சாதகமாக அமைகிறது, இது மாற வாய்ப்பே இல்லை இதுதான் புதிய இந்திய.

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 2 года назад

      பணம் மட்டுமல்ல கொலைகார ஆர்எஸ்எஸ் பின்புலம் தான்...இதற்கு காரணம்..

  • @elangovanr1236
    @elangovanr1236 2 года назад +10

    நடக்கும் நிகழ்வுகளையெல்லாம் பார்க்கும் போது உண்மை வெளிவரும் என்ற நம்பிக்கை போய்விட்டது சம்பவம் நடந்து ஏறத்தாழ இரண்டு மாதங்கள் ஆகியும் ஏன் புலன்விசாரணை முடியவில்லை

  • @hemahema9149
    @hemahema9149 2 года назад +3

    அந்த குழந்தை என்ன சார் பாவம் பண்ணுச்சி இவ்ளோ கொடூரமா கொன்னுருக்காங்க எப்படி சார் மனசு வந்துச்சி அந்த மிருகங்கள் நல்லாவே இருக்க மாட்டாங்க 😡

  • @chanmeenachandramouli1623
    @chanmeenachandramouli1623 2 года назад +1

    Correct Questions & Correct Answers. Prayers Infinite for Justice for this kid. MeenaC

  • @parvathib4236
    @parvathib4236 2 года назад +13

    எப்ப தாண்டா நீதி கிடைக்கும் ஸ்ரீமதிக்கு

  • @Immankeerthi2682
    @Immankeerthi2682 2 года назад +10

    Unicef க்கும் complaint அனுப்புவேன்

  • @anithavimal6907
    @anithavimal6907 2 года назад +3

    நக்கீரன் கோபால் பிரகாஷ் அவர்களை எங்க... ஏதோ மறைவது பின்வாங்குவது போல் தோன்றுகிறது.... ????

  • @chithambarammohanathass9127
    @chithambarammohanathass9127 2 года назад +9

    Plc take to this into international court
    If not come honest reports plc
    I am from London tamizhan

  • @rajeshdude7544
    @rajeshdude7544 2 года назад +2

    இதற்கு நியாயம் கிடைக்காவிட்டால் தமிழ் நாடு மக்கள் ஒன்று இணயவேண்டும்

  • @sridharvel28
    @sridharvel28 2 года назад +4

    ஸ்ரீமதி வலதுபக்கம் கையில் 20 காயம் எட்படபட்டது ...அதனால் அந்ந குழந்தையை தாக்கியது இடது கை பயன்படுத்தவர்கள் ஆக இருக்கலாம்?

  • @baskarang3161
    @baskarang3161 2 года назад +3

    இந்த பள்ளியை தமிழக அரசு அரசுடைமையாக்க வேண்டும்!!

  • @pggajendrababu1
    @pggajendrababu1 2 года назад +58

    Local police and doctors who did first postmortem should also be published severely to set a precedent.

  • @mujeebg5173
    @mujeebg5173 2 года назад +18

    இது ஒரு நல்ல தீர்ப்பு முக ஸ்டாலின் ஐயா சொன்னா இன்னும் இருபது வருஷத்துக்கு அவர் தான் சிஎம்

  • @thebrownaesthetic
    @thebrownaesthetic 2 года назад +31

    Report KTV plz..😡😡

  • @arun419
    @arun419 2 года назад +4

    தங்கை ஸ்ரீ மதிக்கு நீதி கிடைக்க வேண்டும் சக்தி பள்ளி மூடப்பட வேண்டும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை குடுக்க வேண்டும்

  • @sellammalmuthusamy4759
    @sellammalmuthusamy4759 2 года назад +12

    Truly agree - the ruling government must must be really strict to get the culprits to justice. Where are the two boys who are hiding, please please bring them out to face justice.

  • @TGAProMKM
    @TGAProMKM 2 года назад +16

    nice interview keep the good work....

  • @preethidreamer_stark_hocus359
    @preethidreamer_stark_hocus359 2 года назад +64

    Antha Ktv RUclips channel mela pls case poda solunga avanga amma va he is commenting on srimathi's mother character! He is telling that she had some affair, and she is doing only for money and avan istathukku pesran... Ipdi yaru soli pesranu atha fst investigate pani avan mela case podunga

    • @preethidreamer_stark_hocus359
      @preethidreamer_stark_hocus359 2 года назад +16

      @@priyankapriya3338 naa antha channel ah daily um report pantu than irukan... Day befor pota video lam romba mosam... Dmk minister vachi avanga amma va characterless nu pesirukan..

    • @thebrownaesthetic
      @thebrownaesthetic 2 года назад +1

      KTV naai naaasamaaaaaaaapovaanuga 😡😡😡Avan poriikkki face theeiyudhu

    • @sindhu8787
      @sindhu8787 2 года назад +15

      @@preethidreamer_stark_hocus359 nanum bad words la thitti potrukken but comment la delete pannidran porukki naaiii

    • @preethidreamer_stark_hocus359
      @preethidreamer_stark_hocus359 2 года назад

      @@sindhu8787 aama... CBI solra maari paatha avan than mislead panran intha case ah so avana CBI action edukalam and intha reason vachae avan mela case file panlam plus defamation case

    • @ramyarajkumar4859
      @ramyarajkumar4859 2 года назад +13

      I reported now.. Harrassing

  • @kaliappanvairavan
    @kaliappanvairavan 2 года назад +20

    நக்கீரன், நீங்கள் இருக்கும் வரை நீதி அழியாது. வேண்டும் வேண்டும் Srimathi க்கு நீதி வேண்டும்.

  • @barnabasiz
    @barnabasiz 2 года назад +15

    நிர்வாகத்தோட நடவடிக்கைகள் சந்தேகத்துக்குரியதுதான். Smothering பத்தி சொல்றதும் உண்மைதான். அப்பட்டமா தெரியுது homicide னு. சுவாதி மாதிரி ஆகுதானு பார்ப்போம். We trust nakkeeran.

  • @sairabanu-gm8ou
    @sairabanu-gm8ou 2 года назад +6

    CM sir thirumba neega 5 year's ku apparam varanumna indha srimathi ku justice vaangi kodunga

  • @maarithilagavathi3117
    @maarithilagavathi3117 2 года назад +2

    ஓட்டுப் போடும் போது மக்களிடம் எல்லாரிடமும் பணத்தை பெற்று கொள்ளுங்கள் நல்ல வர்களுக்கு வாக்களியுங்கள் என்று சொல்வது போல பள்ளி தரப்பிடம் இருந்து பணத்தை பெற்று கொள்ளுங்கள் உண்மையின் பக்கம் நீதி வழங்குங்கள்

  • @tngamer2375
    @tngamer2375 2 года назад +3

    அது எப்படிங்க மக்களை நல்லா காப்பாத்துவாங்கன்னு தானே இவர்களை ஆட்சிக்கு கொண்டுவரது அப்ப இவங்களே வந்து சரியான மக்களை கவனிக்கவில்லை என்றால் நாம் எப்படி அடுத்த ஆட்சிக்கு அவங்கள கொண்டு வர முடியும் ஸ்ரீமதிக்கு நீதி கிடைத்தால் தான் நிச்சயம் அவர் வெற்றி பெறுவார்

  • @kaniimissyoumozhithissong3707
    @kaniimissyoumozhithissong3707 2 года назад +10

    Justice for srimathi

  • @dharma4044
    @dharma4044 2 года назад +55

    Fight until justice is give in this ! Praying …

    • @anitapadmanaban2709
      @anitapadmanaban2709 2 года назад

      People should fight, India is a democratic country.
      We are India ,
      If justice not done, anything can happen.
      This kind of issues ,also the political disturbence will lead to revolution.
      Like French revolution

  • @maruthupandiyan2936
    @maruthupandiyan2936 2 года назад +32

    Postmoterm Report la 10:30 to 12:00 kulla death nu vandhuruku....
    Apo 12 maniku Bday party kandipa nadanthuruku ......17th July apo oru ID card kedachirukum adhula Principal Bday 13th July nu irukum ....
    Apo principal bday party nadanthuruka 99% vaaipu iruku .....
    Kila vizhundhurundha kandipa satham ktrukum .....angaiyae idhu idikuthu .....
    Idhuvum Murder kaana oru proof ...
    And anga Matriculation CBSE rendumae iruku
    Arrest aana principal Matriculation Principal ...( #Sivasankaran_A5 )
    Bday party kondaduna Principal CBSE principal ...( #Dhandapani) andha #Condom _Packet oda irundha ID la irundhavaru indha principal thaa
    And already #Jeba_Jeeva_priya ku Badhil #Kiruthika va potrukanga .....
    CBSE Principal #Dhandapani and #Jeba_jeeva_priya ......ivangaluku badhil thaa ipa Jaila #Kiruthika and #Haripriya irukanga ...
    Innum Main Acquest la vellila thaa irukanga .....

  • @bharathi176
    @bharathi176 2 года назад +3

    மாண்புமிகு அரசுக்கும், நீதி மன்றத்ற்கும் பனிவான வேண்டுகோள், இறந்த குழந்தை க்கும், இருக்கும் குழந்தைக்கும் நீதி தாருங்கள்.

  • @anands8447
    @anands8447 2 года назад +2

    முதலில் நக்கீரன் ஐய்யாவுக்கு நன்றி ஆடங்கமாரு திரைப்படத்தில் கொடுக்க கூடிய ஆன்லைன் வீடியே தண்டனை மக்களாகிய எங்களிடமே கொடுத்தால் அடுத்தவர்களுக்கான பாடம் ......ஆனந்

  • @vanithaseetharaman595
    @vanithaseetharaman595 2 года назад +4

    அடபாவிகளா... என்னடா பன்னிங்க அந்த குழந்தை ய... பரமேஸ்வரா... அவர்கள் குலம் நாசமடையும்...

    • @santaakhumareesantaa5668
      @santaakhumareesantaa5668 2 года назад +1

      Yes. Ivargal vamsame nasamagi alinthu poga vendum. Ivargalal yaarukkum payan Illai.

  • @srisheaven6305
    @srisheaven6305 2 года назад +2

    I believe Stalin sir will give justice... My last hope... If he fails then he is also like other political people

  • @SmartEnglishLearn
    @SmartEnglishLearn 2 года назад +16

    Congratulations advocate sir... Keep going with success...

  • @sankaranchittyer6096
    @sankaranchittyer6096 2 года назад +34

    குற்றம். நடந்தது என்ன. .இனி நடப்பது என்ன. இனி நடக்க இருப்பது என்ன . டாக்டர் அம்பேத்கர் இயற்றிய சட்டம் என்பது இன்றைய சூழ்நிலையில் குற்றங்களுக்கு தன்டனை கிடைக்க வாய்ப்பு இல்லை

    • @chanthini5408
      @chanthini5408 2 года назад +1

      Yes u well said,

    • @gkm2497
      @gkm2497 2 года назад +2

      சட்டங்கள் திருத்தப்பட வேண்டும்.

    • @srinivasanr4661
      @srinivasanr4661 2 года назад +2

      @@gkm2497 manithergal thirutha pada vendum !!

    • @gkm2497
      @gkm2497 2 года назад

      @@srinivasanr4661 true.

    • @selvapavi5072
      @selvapavi5072 2 года назад

      இந்த காலத்தில் பாலியல் கொலை அதிகமாக இருக்கிறது அதனால் புதிய சட்டங்கள் கொண்டுவர வேண்டும்

  • @starwin8378
    @starwin8378 2 года назад +3

    கொலைக்கு உடந்தையாக இருந்த அனைவர் குடும்பமும் நாசமாகப் போகட்டும்

  • @nirmalashripadmavathi1329
    @nirmalashripadmavathi1329 2 года назад +8

    நன்றி

  • @chitrachitra6090
    @chitrachitra6090 2 года назад +3

    அய்யா புண்ணியா vangale... ஏதும் ஒரு பிழை அறியாத ஒரு பிஞ்சு உயிர் கொடுமை அனுபவித்து போயிருக்கு... உங்களை போன்ற புண்ணிய ஆத்மாக்கள் போராடி நீதியை பென்று தாருங்கள்.. உங்களை சுமந்த உங்கள் தாயின் வைரு குளிரட்டும்.. எங்களின் மனமும் அய்யா..🙏🙏🙏🙏

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 2 года назад +1

    நக்கீரன் அவர்களுக்கு நன்றி சொல்லவேண்டும்.ஒவொருவ வீடியோ பார்த்து வருகிறேன்.

  • @vasanthavasantha5627
    @vasanthavasantha5627 2 года назад

    Superrrrr. God bless u
    நன்றி நன்றி நன்றி என்று நான் பாடுவேன் jueses I love u.jueses I want srimathi justice

  • @soosaimaria9791
    @soosaimaria9791 2 года назад +25

    சிரிமதி தற்கொலை செய்து கொண்டார் என்று நிர்வாகம் சொல்கிறது
    சிரிமதி கடிதம் எழுதினார் என்று நிர்வாகம் சொல்கிறது
    சிரிமதி காதல் செய்தாள் நிர்வாகம் சொல்கிறது
    இந்த பெண்கள் தான் சிரிமதியின் தோழிகள் என்று நிர்வாகம் சொல்கிறது
    மற்றும் பலவற்றை நிர்வாகம் சொல்கிறது
    இவற்றை மறுக்கிறார் சிரிமதி யின் தாய்
    அதிகாரிகள் நிர்வாகம் சொல்வதை நம்புகின்றனர்
    உண்மை ஸ்ரீமதி கொடு கொள்ள படுகிறது

  • @Sundhari-qm2zl
    @Sundhari-qm2zl 2 года назад +7

    Those 5 accused should not be released. In addition to that 2 of their kids should be punished. All the associated people should be punished. School should be handover to government.
    #Justiceforsrimathi

  • @nachiappanpillappan9510
    @nachiappanpillappan9510 2 года назад +13

    🙏🙏🙏God blessings

  • @sakthipournima8211
    @sakthipournima8211 2 года назад +7

    We are hoping to get judgement to the family days going soon when digging all his is coming now Jeeva priya then the most mostly wanted the sakthi and saran then it will clearly finished we hope praying praying praying to God

  • @thangathamizhanvicky1342
    @thangathamizhanvicky1342 2 года назад +35

    K tv oru channel ah report pannuga frndzzz Sri mathi family ah thappa peasuran aven karthik Pillai 😤

    • @selvams9850
      @selvams9850 2 года назад +7

      அவன் சேனலில் போய் ரிப்போர்ட் பன்னுங்க.

    • @ramyarajkumar4859
      @ramyarajkumar4859 2 года назад +6

      Report by clicking corner

    • @jayasiva77
      @jayasiva77 2 года назад +1

      @@ramyarajkumar4859 how to report

    • @ramyarajkumar4859
      @ramyarajkumar4859 2 года назад +4

      @@jayasiva77 go to setting while watching the video.. Report option is there

    • @pravinsmart
      @pravinsmart 2 года назад

      @@jayasiva77 click his channel name. Goto about page. Click the "flag" icon and select child harassment and write what he's doing and press submit.

  • @Salem_Farmer_shiv-369
    @Salem_Farmer_shiv-369 2 года назад +6

    சிறு குழந்தைக்கும் தெரியும் கற்பழித்த கொலை என்று ஆனால் காவல்துறை அரசுக்கு தெரியவில்லை சம்பளத்திற்கு வேலை செய்வதா அல்லது சன்மானத்திற்கு வேலையா???

    • @sureshbabu.rv.g.7909
      @sureshbabu.rv.g.7909 2 года назад +1

      Super.... Super...

    • @helenvathsala6896
      @helenvathsala6896 2 года назад

      இங்கு நீதி கிடைக்குமா ? யார் சொன்னது..? நீதி வெறும் பேச்சளவில் தான்....முக்கியமானவர்கள் எல்லோரும் அவரவர் விஷயங்களில் கவனத்தை செலுத்த துவங்கி விட்டார்கள் என்பது இன்னுமா விளங்கவில்லை....

  • @priyasatya7888
    @priyasatya7888 2 года назад +1

    Nirubaya case they find the criminals clue is shape of the teeth, test identification. Srimathi case also we can try incase if possibilities is there.

  • @jaijv8743
    @jaijv8743 2 года назад +11

    Please need justice for srimathi sister...... only nakeeran iyya channel can bring this case conclusions

  • @selvimano5336
    @selvimano5336 2 года назад +6

    The K Tv you tube channel accused ah serthu arrested pannunga.

  • @p.j.prakash3597
    @p.j.prakash3597 Год назад +1

    UnmaiSir...NantySir

  • @chuttipaapa
    @chuttipaapa 2 года назад +2

    Itha kathaiya kekkumpothae valikithae antha ponnu sagumvara evalo poradiruppa yaarachum kapathira matangalanu😭😭

  • @ravichandranp9363
    @ravichandranp9363 2 года назад +2

    விடாதீங்க நக்கீரன் சார்ஸ்

  • @runaanandam
    @runaanandam 2 года назад +2

    நீதி தாமதிக்கப்படும் ஒவ்வொரு நிமிடமும் எங்கோ ஒரு ஸ்ரீ மதி பாதிக்கப்பட்டு கொண்டிருக்கலாம்.

    • @helenvathsala6896
      @helenvathsala6896 2 года назад +1

      இப்போது தான் புரிகிறது... அன்று பெண் பிள்ளைகள் பிறந்ததும் கள்ளிப்பால் கொடுத்து கொல்லப்பட்டதன் காரணம் இதுதானோ வென்று

  • @keerans4242
    @keerans4242 2 года назад +9

    Justice for srimadhi

  • @KP-lw1oi
    @KP-lw1oi 2 года назад +1

    The real headache for Govt is, people still talking about this issue...CM sir better take the action asap😠😠

  • @nandhinis1146
    @nandhinis1146 2 года назад +5

    தம்பிநீங்களும்நாங்களும்சேர்ந்துராவிக்குமரைமூன்றாவதுமடியிலிருந்துதல்லிவிட்டுபர்க்காளமாஅப்பதெருஞ்சுரும்

  • @naveenganesan8650
    @naveenganesan8650 2 года назад +22

    @Nakkheran pls update the investigation status/new interviews on daily basis. I have been keep on watching your channel for recent news but its been two days today since your last video. #justice4srimathi

    • @sja505
      @sja505 2 года назад

      Seriously.. Nakeeran facing severe threats from 4 sides...even frm current DMK government.

    • @naveenganesan8650
      @naveenganesan8650 2 года назад +1

      If srimathi didnt get proper verdict then this govt would have to face a consequence in next election.

  • @gayaaarushaarush4071
    @gayaaarushaarush4071 2 года назад +33

    In the name of investigation and journalism a channel name Ktv is abusing verbally nakeeran , srimathi and her mother. Worst you tube channel. Nakeeran kindly take action against the channel

    • @ramyarajkumar4859
      @ramyarajkumar4859 2 года назад +8

      Report in you tube harrassing Or abuse

    • @gayaaarushaarush4071
      @gayaaarushaarush4071 2 года назад +6

      @@ramyarajkumar4859 Already reported

    • @yasmindeepan2178
      @yasmindeepan2178 2 года назад +3

      Andha k tv you Tuber ah visaraichale kandupidichudalam sir, bcs avan trusted source ta irundhu vandhuchu makale apdinu yepavum soldran, yaar andha trusted source nu therinjurum, andha Selvi Amma character ah asingapadutharan ( vetru madhathinaroda andhamma relationship la iruku adhu avanga husbandku theriyama apdinum asingama pesaran) avan mela action yedunga sir

  • @ksgprakashvsubramani9897
    @ksgprakashvsubramani9897 2 года назад +1

    சாந்தி அக்கா சொன்னா மாதிரி உற்று நோக்கி நீங்கள் பார்க்கலாம் 🤔இதில் ஏறத்தாழ பல பேர் சம்பந்தப் பட்டிறருக்கிறார்கள் ஆளுக்கு ஒரு வேளைய செய்து மாட்டிகிட்டார்கள்...?

  • @VenuS-uh4ph
    @VenuS-uh4ph 2 года назад +19

    Why can't they put habeas corpus and bring the school owner's kids to court.
    I believe if habeas corpus is put the opposition should bring both their sons out.

    • @srinivasanr4661
      @srinivasanr4661 2 года назад

      Only blood related can file habeas corpus, police can't file since they r not in search or warranted. That's t reason these two r not included in t list of accused !!

    • @sekaranthilagam8521
      @sekaranthilagam8521 2 года назад

      Correct concept

    • @sekaranthilagam8521
      @sekaranthilagam8521 2 года назад +1

      We file habias corpus to bring the culprits

  • @santhisingam9420
    @santhisingam9420 2 года назад +6

    Justice for srimathi 🙏 Malaysia

  • @shivancoachinginstitute9169
    @shivancoachinginstitute9169 2 года назад +4

    If this happen to Ravi Kumar'wife or Ravi Kumar'mother.. how he will react...

  • @leonardjames4473
    @leonardjames4473 2 года назад +19

    Anna I doubt why police not arrested other accuse yy?? Y they are delayed??

  • @arunatirumalai3630
    @arunatirumalai3630 2 года назад +1

    இல்லன்னா எங்களுக்கும் அந்த பொண்ணு இறப்புக்கும் சம்பந்தமில்லை என்று பள்ளி தரப்பில் கூறுகிறார்களே. என்ன ஒரு பித்தலாட்டம்