நீங்கள் காட்டுப் பகுதியில் வீடியோ எடுக்கிறீர்கள் கவனமாக இருங்கள் தம்பி உங்களுடைய பாதுகாப்பு மிகவும் அவசியம் ரொம்ப ஆபத்தான தகுதிகள் ரொம்ப திகிலான வீடியோக்கள் உங்கள் வீடியோவை நான் பார்க்கிறேன் நானே பயணிப்பது போல் இருக்கிறது 👌👌👌👏👏👏👏💯👍👍🙏🙏
அருமை நல்ல தொகுப்பு.. சுற்றி யிலும் காப்பித் தோட்டங்கள்.. மிளகு கொடிகள் வளர்க்கப்படுகின்றன... யானையின் வாழிடம்... அரசு தான் ஏதாவது செய்ய வேண்டும்... நாமும் செய்யலாம்...
உங்க வீடியோ தான் நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் எல்லா வீடியோவும் மிக அருமையா இருக்கிறது கிராம பகுதியில் மக்கள் படும் அவஸ்தைகள் எல்லாம் புரிகிறது புரிய வைக்கும் படியாக இருக்கிறது உங்கள் வீடியோ மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது வாழ்த்துக்கள் நீங்களும் வீடியோ எடுக்கும் போது கவனமாக வீடியோ எடுக்க வேண்டும் வாழ்த்துக்கள் தம்பி ஜெயா அம்மாவுடைய போன் நம்பர் இருந்தால் போடுங்க இல்லை உங்கள் நம்பர் கூகுளை பே
@@HyperTracker- காட்டில் விலங்குதான் வாழணும் மனிதர் வாழக்கூடாதென்று சட்டம் ஏதும் இல்லை.☝️ விரும்பினால் தாராளமாகப் போய் வாழுங்கள்.... ஆனால் இருவரும் ஒற்றுமையாக விட்டுக்கொடுத்து வாழுங்கள்.... அதை விட்டுவிட்டு யானை அடிக்கிறது, புலி கௌவுகிறது என்று முறையிடுவது மடமை.👈 இதை எல்லாம் தெரிந்தும்தானே காட்டிற்குச் சென்றேள்...👈
அண்ணா நான் ரகுமான் நான் பெரியகுளதில் வசிக்கிறேன் சின்னூர் பெரியூர் உதவி செய்ய வந்தால் ஏண்ணை தொடர்பு கொள்ளவும் நான் ஆட்டோ வைத்துள்ளேன் என்னால் முடிந்த உதவி செய்கிறேன்
நீங்கள் இந்த மாதிரி தனியாக இருப்பவர்களை சந்திக்கச் செல்லும் பொழுது ஏதாவது பண உதவி செய்து விட்டு வாருங்கள் யாருமே செல்ல முடியாத பகுதி விளம்பரத்தோடு வைக்காமல் உங்களால் முடிந்த அளவு நிதி உதவி செய்துவிட்டு வாருங்கள் அந்த வீடியோவை போடுங்கள்
அவர்களுக்கு எங்களால் முடிந்த பண உதவி செய்து கொண்டு தான் வருகிறோம். நீங்கள் எவ்வளவு தருகிறீர்கள் என்பதை பதிவிடவும் உடனே அடுத்த வீடியோவில் உங்கள் பணத்தை அவர்களிடம் சென்று சேர்க்கிறோம்
இந்த பாட்டிக்கு எல்லாரும் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சம் பணம் அனுப்புங்க ஒங்களுக்கு இறைவன் உதவி செய்வான்
நீங்கள் காட்டுப் பகுதியில் வீடியோ எடுக்கிறீர்கள் கவனமாக இருங்கள் தம்பி உங்களுடைய பாதுகாப்பு மிகவும் அவசியம் ரொம்ப ஆபத்தான தகுதிகள் ரொம்ப திகிலான வீடியோக்கள் உங்கள் வீடியோவை நான் பார்க்கிறேன் நானே பயணிப்பது போல் இருக்கிறது 👌👌👌👏👏👏👏💯👍👍🙏🙏
கண்டிப்பாக 😍
வனழகு சூப்பராக உள்ளது
அருமை நல்ல தொகுப்பு.. சுற்றி யிலும் காப்பித் தோட்டங்கள்.. மிளகு கொடிகள் வளர்க்கப்படுகின்றன...
யானையின் வாழிடம்... அரசு தான் ஏதாவது செய்ய வேண்டும்... நாமும் செய்யலாம்...
ஆமாம் 💕 அண்ணா 😍
உங்கள் வீடியோ மிகவும் அருமை சத்தியமங்கலம் வாங்க சுற்றி காண்பிக்கிறேன் .
மனமார்ந்த நன்றிகள் நண்பா உங்கள் நம்பர் குடுங்க 😍
Very beautiful calm village fully loaded with nature lovely bird's, insect sounds around
Yes 😍
இந்த அரசு அந்த பாட்டிக்கு இலவச வீடு கட்டி கொடுக்க வேண்டும்
Super bro good job 👏 👍 👌
Super hyper trakkar great group vaalga valamudan family members
உதவிசெய்ய வேண்டும் என்று சொன்னால் கூகுள் ப்ளே ெண்ணை தெரிவிக்க வேண்டும்.
உங்கள் மொபைல் என் கொடுங்கள்
Mobile number எப்படி அனுப்ப வேண்டும் கூருங்கள் Pls
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் பாய் உங்க நம்பர் இன்ஷா அல்லா ஏதாவது அனுப்பி விட்டீங்கன்னா உங்க கோகுல் பை நம்பர் ஏதாவது அனுப்பி விடுங்க பாய்
Number ok
Beautiful village nice peoples super video mithrama 🌷
Thankyou so much 💕
A sincere thanks to your team.I will contribute my share soon
Dhanabalan
Thankyou ❤️
Arumaiyana kaanoli ena kadanthuvida mudiyatha our vali Anna.paattikku en pirarthanaigal.sl irundhu anbu thangai.
Yes thankyou ❤️
real hear but safe ya irungal vaathukkal
Thankyou so much 💕
Super super analysis ji❤❤❤
Thankyou so much
Sir, please inform the location which district, taluk and village because we r very interested to visit the villages.
Super.bro.
உங்க வீடியோ தான் நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் எல்லா வீடியோவும் மிக அருமையா இருக்கிறது கிராம பகுதியில் மக்கள் படும் அவஸ்தைகள் எல்லாம் புரிகிறது புரிய வைக்கும் படியாக இருக்கிறது உங்கள் வீடியோ மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது வாழ்த்துக்கள் நீங்களும் வீடியோ எடுக்கும் போது கவனமாக வீடியோ எடுக்க வேண்டும் வாழ்த்துக்கள் தம்பி ஜெயா அம்மாவுடைய போன் நம்பர் இருந்தால் போடுங்க இல்லை உங்கள் நம்பர் கூகுளை பே
ஜெயா பாட்டிக்கு வீடு வேண்டாம் மாதம் மாதம் பணம் கேட்டதால் வீடு கட்டும் திட்டத்தை கைவிட்டு விட்டோம் அவருடைய நம்பர் வாங்கித் தருகிறேன் காத்திருக்கவும்
Mass bro vera mari 🎉🎉🎉
Thankyou so much ❤️
Suppr 👌 👍 bro
Thankyou so much ❤️
Thankyou so much ❤️
Super anna.... 😊
Thankyou ❤️ so much 💕
Super 😍
Thank you! Cheers!
youngsters like you can construct a small house
Very deep village and very poor amma 😢
யானை இடித்த வீடு, என்ற தலைப்பை மாற்றணும்.👈
ஆனையின் வழியில் கட்டப்பட்ட வீடு.☝️ என்பதுதான் சரி.
ஈசா யோகா மையம் இன்றைய பெயரை மாற்றிவிட்டு யானையின் வழித்தடம் மையம் என்று பதிவிடலாமா ?
@@HyperTracker- காட்டில் விலங்குதான் வாழணும் மனிதர் வாழக்கூடாதென்று சட்டம் ஏதும் இல்லை.☝️ விரும்பினால் தாராளமாகப் போய் வாழுங்கள்....
ஆனால் இருவரும் ஒற்றுமையாக விட்டுக்கொடுத்து வாழுங்கள்.... அதை விட்டுவிட்டு யானை அடிக்கிறது, புலி கௌவுகிறது என்று முறையிடுவது மடமை.👈 இதை எல்லாம் தெரிந்தும்தானே காட்டிற்குச் சென்றேள்...👈
Super ma
Thankyou so much 💕
Nice bro
Thankyou so much ❤️
Oru vithaviein kanneruku pathil yundu kavalapadathirigal amma
Thankyou so
Sir please tell me how to send money. Regards from Mumbai.
No friend, they have nothing to do with each other
super
Thankyou so much ❤️
Video super
Thankyou ❤️
❤
😢😢🙏🙏🙏
👍👍👍👍💯
Thankyou so much ❤️
இப்போது இல்லை என்றால் இனி எப்போது மனித உதவி
Bro neenga mattumthan indamadiri jananga animalsa kastapadratha podaringa edu endha ooru
Thankyou so much
Ithu conoor
Assalamu alaikum unga google pay r phone pay no description la podunga amount send pandrom
Walaikum salam
Tuesday oru video varum avargalukki helping pannuga please
Walaikum salam
Tuesday oru video varum avargalukki helping pannuga please
🎉❤
Thankyou so much 💕
அண்ணா நான் ரகுமான் நான் பெரியகுளதில் வசிக்கிறேன் சின்னூர் பெரியூர் உதவி செய்ய வந்தால் ஏண்ணை தொடர்பு கொள்ளவும் நான் ஆட்டோ வைத்துள்ளேன் என்னால் முடிந்த உதவி செய்கிறேன்
கண்டிப்பாக உங்கள் நம்பர் தாருங்கள்
@@HyperTracker-அண்ணா இதுல eanota நம்பர் போடவா இல்லா எப்டி அண்ணா
Brother I want to join your team I am from bangalore I will do my best
Message to Instagram
In description
Good to know. Thanks for sharing. Do you have any contact info other than through instagram ?
I live in US. I thought I can help .. but i don’t know how to pay . Google pay doesn’t work for me . Pls advice.
I want to hlep them
Send your mobile number
பாய் உங்க google pay நம்பர் எனக்கு அனுப்பி தாங்க இன்ஷா அல்லாஹ் நம்மால் முடிந்தது செய்யலாம்
Bai send your mobile number
Bro.. நீஙக Google pay க்கு தனி Number வச்சுக்குங்க.. அது தான் எங்களுக்கு Easy
Send your mobile number
Coonoor la yenthe place anna
Yaanai pallam
Ok Anna
Neanga podura vedio yelam ரொம்ப nala இருக்கு super
@@Babyanvi-t8i thankyou so much 💕
நமது சேனலில் வரும் வீடியோக்களை தொடர்ந்து பாருங்கள் ஆதரவு தாருங்கள் 💕
Wise thing is Don’t build house i Elephant route.
Pavam😢
Yes 💯
Hi
Hii 👋
நீங்கள் இந்த மாதிரி தனியாக இருப்பவர்களை சந்திக்கச் செல்லும் பொழுது ஏதாவது பண உதவி செய்து விட்டு வாருங்கள் யாருமே செல்ல முடியாத பகுதி விளம்பரத்தோடு வைக்காமல் உங்களால் முடிந்த அளவு நிதி உதவி செய்துவிட்டு வாருங்கள் அந்த வீடியோவை போடுங்கள்
அவர்களுக்கு எங்களால் முடிந்த பண உதவி செய்து கொண்டு தான் வருகிறோம்.
நீங்கள் எவ்வளவு தருகிறீர்கள் என்பதை பதிவிடவும் உடனே அடுத்த வீடியோவில் உங்கள் பணத்தை அவர்களிடம் சென்று சேர்க்கிறோம்
தலைவா நீங்கள் கிரேட்...
வாங்க தலைவரே வாங்க
Maraponthula thanni putikira luck siraj annavuku kedachuruku
😂😂😂
அஸ்ஸலாமு அலைக்கும் பாய்
வாலைக்கும்ஸலாம் வரஹ்
gpay number send pannu bro
Bro veandam
@@HyperTracker-why brother …