மலரும்பூமி|29 04 2019| கறிவேப்பிலை சாகுபடியில் இவ்வளவு லாபமா ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • மலரும்பூமி |பண்ணைச்செய்திகள்|
    அன்பார்ந்த உழவர் பெருமக்களே,
    பாசன வசதி குறைவாக இருக்கும் பகுதியில் நல்ல லாபம் தரக்கூடிய பயிர் கறிவேப்பிலை. கறிவேப்பிலை கன்றுகள் நடவு செய்த அடுத்த ஆண்டு முதல் பல வருடங்களுக்கு மகசூல் கொடுக்கும் ஒரு சிறந்த பயிர் கறிவேப்பிலை. இப்போது கறிவேப்பிலை சாகுபடி செய்து இருக்கும் இவரை பார்போமா.

Комментарии • 19

  • @haleemasahthiya.m1786
    @haleemasahthiya.m1786 3 года назад +1

    Plz told about curry leaves types. There are three types regular, drawft, gamthi types. Full detailed of the curry leaf plant. In my homecurry leaves plant totally different taste. I brought in nursery. Curry leaves stem is red colour plz told about types Full detailed vedio

  • @EstherEsther-or6gw
    @EstherEsther-or6gw 4 месяца назад

    Verynice🎉

  • @NareshKumar-nr6br
    @NareshKumar-nr6br 4 месяца назад

    கடந்த வாரம் இதே கருவேப்பிலை தான் நானும் திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு சந்தையில் கொண்டு கொடுத்தேன் ஒரு கிலோ 6 ரூபாய் விலைக்கு தான் போனது 100 கிலோ கொண்டு கொடுத்தேன் கையில் கிடைத்தது 500 ரூபாய் இதில் வெட்டு கூலி 350 வேறு கொடுக்கவேண்டும் மீதி 150ருபாய் இதுதான் இன்றைய விவசாயிகளின் நிலைமை விவசாயம் செய்வது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு இந்த காலத்தில் விவசாயம் செய்து ஒரு குடும்பம் வாழமுடியாது

  • @deepar6314
    @deepar6314 2 года назад +1

    Super

  • @karuppaiyanswamy3911
    @karuppaiyanswamy3911 2 года назад

    Arumai

  • @LiveYourLifesk
    @LiveYourLifesk 5 лет назад +2

    Awesome

  • @sankarapandian4512
    @sankarapandian4512 7 месяцев назад

    ரசாயன உரம் போடம இயற்கையான முறையி்ல் செய்ய கூடாதா😢

  • @GopiGopi-ki8oe
    @GopiGopi-ki8oe 4 года назад

    Super super

  • @SusendranG
    @SusendranG 5 лет назад

    Not good if using fertilizer

  • @6080durai
    @6080durai 5 лет назад

    Cost of plant

    • @sachivasantha
      @sachivasantha 5 лет назад +1

      Durai Raj rs3

    • @MRB123-x
      @MRB123-x 5 лет назад

      @@sachivasantha இது என்ன ரகம்

    • @sachivasantha
      @sachivasantha 5 лет назад

      Sengambu

    • @MRB123-x
      @MRB123-x 5 лет назад

      @@sachivasantha இந்த நாற்று உங்களிடம் இருக்கும

    • @onlinetamilinfotechs6116
      @onlinetamilinfotechs6116 3 года назад

      @@sachivasantha kidaikuma bro

  • @aanoorwithsasi8072
    @aanoorwithsasi8072 2 года назад

    நல்ல விலை இல்லா ..