என்னைப் போன்று குருவாயூரப்பனைச் சென்றுப் பார்க்க இயலாதவர்களுக்கு உங்களின் ஒளிப்பதிவு மகிழ்ச்சி அளிக்கிறது.பார்க்க வேண்டும். மிகவும் நன்றி பா. வாழ்த்துகள்! 💐🙏⭐ - சே. பானு ரேகா
Still the original place, the land, the environment and the Lord….none can be replaced by other. Ofcourse. India is a land of gods and holy places all over. Lucky and blessed to be born as a Hindu in the land of Lord Rama and Lord Krishna.
Yes , I had good opportunities to have the guruvayooran 's dharshans . From sriperumbudur bustard towards Thiruvallur road 10 mins bus journey. " Gokuldham" . Please have visit this temple.
Temple is a place to charge human minds. So sit inside the temple prakaram silently on meditation. Ofcourse sitting in open air, meditate to receive the cosmic energies….AND train your mind to chant Lord’s name all the time, anywhere and everywhere.
சென்னைக்கு அருகில் இருக்கும் இந்த குருவாயூர் கோயில் பற்றி செய்தி இப்போது தான் தெரிந்து கொண்டேன்.கட்டாயம் வந்து தரிசனம் செய்வேன்.19 வருடங்களாக செல்லும் ஒருவர்.ஆனால் பெரும்பாலான சென்னை வாழ் மக்களுக்கு இக் கோயில் இங்கு(ஸீரிபெரும்புதூர்) இருப்பது தெரியாது என்பதே உண்மை.நகல் அசலாகாது என்பது உண்மை தான்,எனினும் குறைந்த செலவில் மன அமைதியை தேடிக் கொள்ளலாமே!எது எப்படி இருப்பினும் இப்போதாவது வீடியோ போட்டமைக்கு நன்றி!கோயில் இருக்கும் இடத்தைப் பற்றி இன்னும் தெளிவாக சொல்லியிருக்கலாம்.
Last week we had beautiful & wonderful dharshan of Lord Guruvayurappan. Excellent temple just like Guruvayur & neatly maintained by authorities. Hats off to them.
After you pass kanchipuram cut we have turn right towards Arakonam and you can see Nemili board in the left after 10 to 20 kilometers...you have cross rail track( arkonam to kanchipuram track)to enter Nemili.....it is nearly 60 to 70 km from Chennai
ஏழு மலயான் தரிசனம் செய்ய திருப்பதி போகவேண்டும் சென்னையில் உள்ள கோவிலுக்கு சென்றால் அங்கு போன போலே வருமா ஸ்தல வரலாறு சிறப்பு உள்ள இடம் சென்று வழிபடவேண்டும் உள்ளூர் கோவிலுக்கு சென்று வழிபட இரண்டு மடங்கு அதிகமாக பலன் கிடைக்கும்
Very good for us video. Many people r not aware of exact replica of Guruvayoor temple in Kerala. This temple will have heavy flow of devotees after seeing this video. Though it is in existence for ten years.
In Mahalinga puram, Chennai in Iyappan temple, separate temple is for Guruvayurappan also. All pujas are done as in original guru varappan, Kerala. 10 to 15 minutes walk from Kodam pakkam rail way station
மக்களே அடுத்த மாநிலத்து கோயிலுக்கு அள்ளி கொடுப்பதற்கு பதிலாக நம் கோயிலுக்கு அள்ளிக் கொடுத்து உதவுங்கள் குருவாயூரப்பா உன்னை வந்து தரிசிக்கும் பாக்கியத்தை எங்களுக்கு கொடு கோவிந்த நாம சங்கீர்த்தனம் கோவிந்தா கோவிந்தா
குருவாயூரப்பன் கோவில் - XWMQ+766, Kshetropasna, Nemili, Tamil Nadu 602105
குருவயவுரப்பன் திருவடிகள் சரணம். இந்த காணொளி பார்த்த அனைவரும் நன்றாக இருக்கவேண்டும். ஓம் குருவயவுரப்பான் நமக 🙏🙏🙏🙏
திருச்சியில் அருகில் முத்தரசநல்லூரில் குருவாயூரப்பன் கோவில் இதே போல இருக்கிறது அற்புதமாக இருக்கு
என்னைப் போன்று குருவாயூரப்பனைச் சென்றுப் பார்க்க இயலாதவர்களுக்கு உங்களின் ஒளிப்பதிவு மகிழ்ச்சி அளிக்கிறது.பார்க்க வேண்டும். மிகவும் நன்றி பா. வாழ்த்துகள்! 💐🙏⭐ - சே. பானு ரேகா
🙏🎉🔥🙅
அருமை. இந்த அடியேன் செல்லும் குருவாயூரப்பன் கோவில், குருவாயூரப்பன் தரிஷனத்திற்கு நன்றி குருவயூரப்பா. 🙏
ஓம் நமோ நாராயணா! ஓம் ஸ்ரீ குருவாயூரப்பனே நமஹ!ஹரே கிருஷ்ணா ஹரே ராம ஹரே 🙏🙏🙏🙏🏵️🏵️
ஓம் ஸ்ரீ குருவாயூரப்பன் திருவடிகளே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Excellent temple. We have visited this temple with our family. It is very much similar to Guruvayur temple in Kerala.
Hare Krishna 🙏🙏
குருவாயூர் கோயில் தமிழ் நாட்டில் இங்க இருக்கறது தெரியாது கண்டிப்பாக குருவாயூரப்பனே பார்க்க வேண்டும் . இந்த கோயில் பற்றி தெரிய வந்ததில் மிக்க மகிழ்ச்சி
திருச்சி குருவாயூர் கோயில் உள்ளது
Still the original place, the land, the environment and the Lord….none can be replaced by other. Ofcourse. India is a land of gods and holy places all over. Lucky and blessed to be born as a Hindu in the land of Lord Rama and Lord Krishna.
ஓம் நமோ நாராயணாய நமஹா.
குரூவாயூரப்பா நின் திருவடிகள் சரணம்.
🙏🙏🙇🙇
OmSriGuruvayurappa Namaha Namaskaram Bless us all on the Holy Friday
ஹரே ராம ஹரே கிருஷ்ணா போற்றி 🙏🙏🙏
நேர்ல வரேன்... குருவாயூரப்பா... காப்பாற்று... மன கஷ்டம் வந்தாலும் நீயே துணை 🙏🙏🙏🙏
விலாசம் சொல்லவே இல்லை
Om Sree Guruvayoorappa Saranam 🙏🙏🙏
இப்படி ஒரு கோயில் சென்னையில் இருக்கிறது இப்பதான் எனக்கு தெரியுது நன்றி
Yes , I had good opportunities to have the guruvayooran 's dharshans .
From sriperumbudur bustard towards Thiruvallur road 10 mins bus journey. " Gokuldham" .
Please have visit this temple.
Thank-you sir for giving clear address to go to temple
Already at Nanganallur temple is there for Guruvayurappan. Uttara.. very very old temple ...same like Guruvayoor. Recently renovated. Kindly visit.
Yes
நல்ல பதிவு நன்றி
ஓம் ஸ்ரீ குருவாயூர் அப்பனே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் ஸ்ரீ கிருஷ்ணா.கண்ணா.மாதவா.கேசவா.அனந்த பத்மநாபா.ஓம் ஸ்ரீ குருவாயூர் அப்பனே கிருஷ்ணா எம்பெருமானே நாராயணா மதுசூதனா சரணம் சரணம் சரணம்
Sri Krishna charanam mamaha 🙏 🙏🙏
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றிகள் 🌹
சென்னையில் மகாலிங்கபுரம் மற்றும் நங்கநல்லூரில் குருவாயூரப்பன் கோயில் உள்ளது.
Thank u for this video very much. I am staying in Pune
.Next time Guruvayurappa invite me then I will come to this temple.
Arumai Arumai thanks for sharing 👍👍
HARE KRISHNA HARE KRISHNA HARE KRISHNA GURUVAYOORAPPA SARANAM NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA 🙏🙏🙏🙏🙏
OM Sri Guruvayoorappa Saranam Saranam
Hare Krishna guruvayoorappa saranam
ஓம் ஶ்ரீ குருவாயூரப்பன் நமோ நாராயணாய நமோ நமக கோவிந்தா கோவிந்தா 🙏🙏🙏🙏🙏🙏🙏
Guruvayoor is guruvayur. How much devotees,vibratio and narayana naamam. Like vise all old temples have their own special power.
Jai ShriKrishna...🌺🌸🏵️💮
Arumai🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
I wish the visiting Devotees maintain the neatness.
Guruvayoor Appa potri 🙏💐.
Krishna guruvayoorappa hare krishna
அமைதி ஆனந்தம் ❤❤❤
Krishna Guruvayoorappa
Saranam Saranam ...
We went there nice very calm neat and clean rajarajeswari amma also nice
Thanks for the information
Guruvayoorappa saranam 🙏🙏🙏❤
Wonderful information..thanks..
அருமை மிக்க நன்றி நண்பா❤❤❤❤❤❤❤❤
Enna irunthaalum, Original Veru,Saarbu Veru!!!
Any How Samarpithavar Bagiyasali, Nandrikal, Vaalthukkal 🎉👍
OM GURUVAYURAPPA SARANAM OM GURUVAYURAPPA SARANAM
திருச்சி முத்தரசநல்லூரிலும் இதே போல் குருவாயூரப்பன் கோயில் உள்ளது.
S
Om sri Guruvayurappa saranam
கடவுளேஉன்சக்தியேஉயரவேண்டும்
Sri Guruvayoorappa saranam. You are everywhere ❤🙏🙏
Krishnaaa guruvayurappa
Krishna guruvayoor appa saranam
இப்படி ஒரு கோவில் சென்னையில் இருக்கிறேன் எனக்கு இப்பதான் தெரியும்❤
ஆத்தாடியோ இப்பத்தான் ப்ரண்டிடம் சொல்லிகிட்டு இருந்தேன் உடனே குருவாயூரப்பன் வந்துட்டார் பார்த்துட்டேன் முடிந்தநேரம் நேரில் வந்து பார்ப்பேன் குருவாயூரப்பா
Radhe Krishna 😊
One more guruvayoor appan temple is in trichy
There’s a Uthara Guruvayurappan temple in Nanganallur also.
Coimbatore lum ullathu
Chennai la Nangalallore la yum irukku .nangal poi vandom Mumbai lendu poi angendu sister kuda poi vandom .
Super super nan Kerala kandepa entha kovileku varuvan
Temple is a place to charge human minds. So sit inside the temple prakaram silently on meditation. Ofcourse sitting in open air, meditate to receive the cosmic energies….AND train your mind to chant Lord’s name all the time, anywhere and everywhere.
Jai shree guruvayoor appa ki jai give us olimayamana life prosperity and good luck job for my son 😊🙏🌷🙏 get good healthy food always 😊
In my opinion, the vibration is very important. You never get that in duplicates. I had felt it.
Guruvayurappa Guruvayurappa Narayana Narayana 🙏🙏🙏🙏🙏🙏🙏Krishna Krishna kochu Guruvayurappa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Good commentary
Guruvayoor appa save all.
சென்னைக்கு அருகில் இருக்கும் இந்த குருவாயூர் கோயில் பற்றி செய்தி இப்போது தான் தெரிந்து கொண்டேன்.கட்டாயம் வந்து தரிசனம் செய்வேன்.19 வருடங்களாக செல்லும் ஒருவர்.ஆனால் பெரும்பாலான சென்னை வாழ் மக்களுக்கு இக் கோயில் இங்கு(ஸீரிபெரும்புதூர்) இருப்பது தெரியாது என்பதே உண்மை.நகல் அசலாகாது என்பது உண்மை தான்,எனினும் குறைந்த செலவில் மன அமைதியை தேடிக் கொள்ளலாமே!எது எப்படி இருப்பினும் இப்போதாவது வீடியோ போட்டமைக்கு நன்றி!கோயில் இருக்கும் இடத்தைப் பற்றி இன்னும் தெளிவாக சொல்லியிருக்கலாம்.
ஸ்ரீ கிருஷ்ணா
குருவாயூர் அப்பனை காட்டியதற்கு நன்றி
Last week we had beautiful & wonderful dharshan of Lord Guruvayurappan. Excellent temple just like Guruvayur & neatly maintained by authorities. Hats off to them.
In which place
குருவாயூரப்பன் கோவில் - XWMQ+766, Kshetropasna, Nemili, Tamil Nadu 602105
@@trendbakthi
Thank you for letting us know this wonderful place
After you pass kanchipuram cut we have turn right towards Arakonam and you can see Nemili board in the left after 10 to 20 kilometers...you have cross rail track( arkonam to kanchipuram track)to enter Nemili.....it is nearly 60 to 70 km from Chennai
சரியான நேரத்தில் சரியான பதிவு
கோகுலாஷ்டமி நெருங்கி வருகிறது
முடிந்தால் அன்றைய தினம் தரிசனம் செய்ய அந்த குருவாயூரப்பன் அருள் புரியட்டும் 🙏
Very nice , we felt traveling in Kerala. Except the traditional Kerala Maundu , veshti
S v have visited this temple long back. Many years back.
Krishna- Guruvayurappa- Narayana 🙏🏽🕉️🙏🏽
எப்படி கோவிலை அடைவது மற்றும் முழுமையான விலாசத்தை தெரியபடுத்தினால் மிகவும் நல்லதாக இருக்கும்
That kovil not much excited it's outer area
Jai shree krishna ji ki jai happy krishna jajanthi wishes to all
நல்ல முயற்சி அருமை வணக்கம்
ஏழு மலயான் தரிசனம் செய்ய திருப்பதி போகவேண்டும் சென்னையில் உள்ள கோவிலுக்கு சென்றால் அங்கு போன போலே வருமா ஸ்தல வரலாறு சிறப்பு உள்ள இடம் சென்று வழிபடவேண்டும் உள்ளூர் கோவிலுக்கு சென்று வழிபட இரண்டு மடங்கு அதிகமாக பலன் கிடைக்கும்
Super
Hari Om Narayana
Thanku you sir good information I am in Chennai first time heard so one's again for good information
Very good for us video. Many people r not aware of exact replica of Guruvayoor temple in Kerala. This temple will have heavy flow of devotees after seeing this video. Though it is in existence for ten years.
Om siva jai hind super
மிக நன்று.
🙏🙏🙏🙏🙏
Om Namo Narayana
Guruvayurappan Aasirwadam Num Aanaivarukkum Kidaikkattum
Thank u so much thambi for this information
Hare krisna guruvaurappaa om namo narayana 🙏🙏q
Om Namo Narayanaya. ❤❤❤
Location from sriperumbudur bus stand to thirvallur road 1.2 km only share auto available from sriperumbudur
சென்னையில் ஆவடி டாங்கு பாக்டரி குவார்ட்ஸ் பக்கம் மிக சிறப்பாக குருவாயூரப்பன் கோவில் கேரளா ஸ்டைலில் இருக்கிறது.
😊உலகில் எல்லாக் 🙏
கோயிலும் சிறப்புதான்
Very good information thanks 😊❤🎉😊
Enga veettukku pakkathileye oru Guruvayurappan Koil ulladu😢❤❤😮
உங்க வீடு எங்கே உள்ளது. இந்த கோயில் எங்கே உள்ளது. விலாசம் பஸ் வசதி விவரம் வேண்டும். தெரிவிக்கவும்.
In Mahalinga puram, Chennai in Iyappan temple, separate temple is for Guruvayurappan also. All pujas are done as in original guru varappan, Kerala. 10 to 15 minutes walk from Kodam pakkam rail way station
Excellent enjoyed it immensely.
குருவாயூரப்பாஅருள்புரியவேண்டும்
Thank you sir
கோவில் முழு விலாசம் செல்லும் வழி பற்றி தெளிவு படுத்தி சொல்லவும் Google map àttach செய்தால் வருவதற்கு வசதியாக இருக்கும் நன்றி
Every sanctum has its own importance. Any temple having it's very old origin is irreplaceable.
Hariom. We like to chant Narayaneeyam our group Hariom Narayana Devi group Madipakam. Guruvayoorappan anugraham.
Hari om Narayana 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முத்தரசநல்லூர். திருச்சி மாவட்டத்திலும் உள்ளது. தகவலுக்காக😊
Super thambi
நான் அடிக்கடி ஸ்ரீபெரும்புதூர் வந்துசெல்வேன் , ஆனால் இப்படி ஒரு கோவில் இருப்பதே தெரியாது .
மக்களே அடுத்த மாநிலத்து கோயிலுக்கு அள்ளி கொடுப்பதற்கு பதிலாக நம் கோயிலுக்கு அள்ளிக் கொடுத்து உதவுங்கள் குருவாயூரப்பா உன்னை வந்து தரிசிக்கும் பாக்கியத்தை எங்களுக்கு கொடு கோவிந்த நாம சங்கீர்த்தனம் கோவிந்தா கோவிந்தா
There is a Guruvayurappan & Iyappan temple in Mahalingapuram , Chennai ;
Your mind is enough and no temple visit required.
Your belief will save you we need a medium to receive the energy of this universe that is temple